ஸ்தோத்திர பலிகள் 1000 | 1000 Praises in Tamil | Sthothira Baligal 1000

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2023
  • நினைத்ததை கிடைக்க செய்யும் ஸ்தோத்திர பலிகள் 1000 | 1000 Praises in Tamil | Sthothira Baligal 1000 | ஸ்தோத்திர பலி 1000
    #1000ஸ்தோத்திரபலிகள் #தினம்தினம்ஸ்தோத்திரபலிகள் #1000praises #1000praisesintamil #1000ஸ்தோத்திரபலிகள் #1000ஸ்தோத்திரபலி #தினம்தினம்ஸ்தோத்திரபலிகள் #sothirabaligal1000 #1000sothirabaligal #1000praisestojesus

Komentáře • 288

  • @MohanarathiN
    @MohanarathiN Před 3 dny

    வருகிற ஞாயிற்றுக்கிழமை (09/06/24) டிஎன்பிஎஸ்சி பரிட்சை எழுதப் போகிறேன். அதில் எனக்கு அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா 🙇‍♀️🙏

  • @parimalaparimala985
    @parimalaparimala985 Před 6 měsíci +13

    இயேசு அப்பா எங்கள் எல்லா பிரச்சனையு தீர வேண்டும் அப்பா ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy Před 5 měsíci +5

    அம்மா தாயே என் கணவர்க்கு நிதிவேன்டும் பொல்லரை பிடித்துக் செயில்லா அடைக்கவேன்டும் தாய்யே

  • @salominjacklinemerry2558
    @salominjacklinemerry2558 Před 6 měsíci +6

    என் குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் சமாதானம் இருக்க வேண்டும் நான் வேண்டிய அனைத்தும் நடக்க வேண்டும் இயேசப்பா என் தையல் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என் கணவருடைய தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும்

  • @salominjacklinemerry2558
    @salominjacklinemerry2558 Před 6 měsíci +12

    இயேசப்பா என் கணவர் குடியில் இருந்து விடுபட வேண்டும் என் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என் பிள்ளைகளை ஆசீர்வதிக்க வேண்டும் எங்கள் விவசாயம் செழிக்க வேண்டும் எங்கள் தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்பிள்ளைகள் அரையாண்டு தேர்வில் வெற்றி பெற வேண்டிக்கொள்கிறேன் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்

  • @kaleelfahir2612
    @kaleelfahir2612 Před 6 měsíci +6

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @sugasinisababathi2625
    @sugasinisababathi2625 Před 4 měsíci +4

    இயேசப்பா எங்க அப்பாவை காப்பதுங்க கழுத்தில் இருக்கும் கட்டியை குணப்படுத்த வேண்டும் இயேசப்பா😭😭😭😭😭😭😭காப்பதுங்க அப்பா😭😭😭😭

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 Před měsícem +1

    தாலி மீட்க வேண்டும் கிருபை செய்யுங்க ஒத்தாசை அனுப்புங்க ப்ளீஸ் இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க கணவர் மாற்றுங்கள் இயேசப்பா கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா இயேசப்பா உம்முடைய பரிசுத்த ஆவி அபிஷேகம் இன்னும் என்னை நிரப்புவதாக ராஜா ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @SelvaSelvavijila
    @SelvaSelvavijila Před 6 měsíci +4

    இயேசு அப்பா என் மகள் வளந்து வருகிறாள்.. என்னால் ஒரு பாத்ரூம் கட்ட முடியலை உதவி பன்னுங்க அப்பா

  • @ManojkumarJason-tz8py
    @ManojkumarJason-tz8py Před 2 měsíci +4

    Amen praise the lord Jesus Christ

  • @muneeswarip7903
    @muneeswarip7903 Před 2 měsíci +2

    அப்பா இயேசப்பா நாளைக்கு எனக்கு அறுவை சிகிச்சை.நீங்களும் மாதா அம்மாவும் மருத்துவராய் இருந்து என்னுடைய அறுவை சிகிச்சை நல்லபடியா நடக்க உதவி செய்யுங்க இயேசப்பா மாதா அம்மா.ஆமேன் இயேசு வாழ்க மரியே வாழ்க

  • @user-bm2fs9sx2x
    @user-bm2fs9sx2x Před 4 měsíci +3

    ஆமென். ஆமென் அல்லேலூயா

  • @JohnBritto-zy5ih
    @JohnBritto-zy5ih Před 6 měsíci +6

    இயேசு வேஎன்நெருத்தில்என்னைகாப்பவரேஉமக்குஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sjayashrees.jayashree6728

    Sthothiram. Pa
    Appa kai kalgalukku paripooraa palaya suham thanga

  • @jayasreejayasree1482
    @jayasreejayasree1482 Před 15 dny

    Sthothiram appa en maganukku pesum thiran thanthu asirvathiyum appa appa appa

  • @selvimaanbu6622
    @selvimaanbu6622 Před 2 měsíci +2

    Amen Amen Amen praise the God

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 Před 17 dny

    என் 3 வது மகன் ஆப்ரோக்கு இடது கை விரல் எல்லாம் சரியாக வேண்டி உமக்கு ஸ்தோத்திரம்

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 Před 2 měsíci +2

    STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤚

  • @jemimahj7204
    @jemimahj7204 Před měsícem

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி சகோதரி
    பகளலிடம் அல்ல புகலிடம்

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 Před 6 měsíci +6

    ஸ்தோத்திரம் பிதாவே 🙏
    ஸ்தோத்திரம் இயேசுவே 🙏
    ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவியானவரே ஆமேன் அல்லேலூயா 🙏
    ஆமேன் அல்லேலூயா 🙏

  • @premanitha6212
    @premanitha6212 Před měsícem

    இயேசப்பா எங்கள் கடன் பிரச்சனையெல்லாம் தீரனும் வாடகை கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம் எங்கள் தேவைகளை சந்தியுங்கள் அப்பா என் கணவரை குடி பழக்கத்திலிருந்து விடுதலை கொடுங்க ஆண்டவரே

    • @rosaryprayers
      @rosaryprayers  Před měsícem

      கடன் பிரச்சனை தீர ஜெபம்
      czcams.com/video/1x6iZO0Q5u8/video.html

    • @joyjeeva5827
      @joyjeeva5827 Před 29 dny

      😊😊😊😊😊😊😊😊😊

  • @JESUSjeya
    @JESUSjeya Před 7 dny

    AMEN 🙏 PRAISE THE LORD our GREATEST LORD GOD ALMIGHTY JESUS CHRIST 🙏😊🤗

  • @jayasreejayasree1482
    @jayasreejayasree1482 Před měsícem

    Appa thevane sthothiram appa appa appa

  • @josephantonyrajjosephanton1662

    இயேசப்பா

  • @mrs.vinothinidevamani8520
    @mrs.vinothinidevamani8520 Před měsícem

    சகோதரி.. எங்கள் கடன் பிரச்சனை தீர்வதற்காக ஜெபியுங்கள்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. ஆமென்..

  • @jayasreejayasree1482
    @jayasreejayasree1482 Před měsícem

    Appa en maganukku na edukum intha sthithira Bali en maganukku na vendiya padi purithal matrum bayam pesum thiran tharum appa appa appa ummai nambi irukiren sthothiram sthothiram appa appa

  • @gmrusselraj1098
    @gmrusselraj1098 Před 5 měsíci +3

    வெளிநாட்டு தொழில் நலம் பெற வேண்டி துதிக்கின்றேன்

  • @sekarannal2649
    @sekarannal2649 Před 4 měsíci +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்,, ✝️🕊️👏

  • @jayasreejayasree1482
    @jayasreejayasree1482 Před měsícem

    Appa en maganukku pesum thiran thanthu asirvathiyum appa appa appa appa

  • @kancibeulah1789
    @kancibeulah1789 Před 2 měsíci +4

    எங்களுக்கு நல்ல உடல் சுகத்தை தரவேண்டி உ ம்மை....

  • @user-ff7nz2bv5p
    @user-ff7nz2bv5p Před měsícem

    அப்பா இன்னைக்கி என் பையனுக்கு ரிசல்ட் என் புள்ளைக்கு நல்ல ரிசல்ட் ahh வரணும் நாங்க எதிர் பாக்குற mark கிடைக்கணும் ஆசிர்வதிங்க ஆண்டவரே ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayasree1482
    @jayasreejayasree1482 Před 23 dny

    Appa en mana baram theerum appa ummai nambi irukiren enaku sikiram viduthalai tharum ummai thavira viduthalai thara yaralum mudiyathu en venduthaluku pathi tharum appa appa appa appa 😢😢😢😢😢😢

  • @BhargaviBhargavi-ry2mr
    @BhargaviBhargavi-ry2mr Před 8 dny +1

    En kanavar en Mela akkaraya irukanum pasama irukanum na avar Mela vachuruka pasatha avar purinchukanum nanum en kanavarum santhosama valanum yesu appa. Kadan thollai la irunthu viduthala kodunka. En Anna ku marriage akanum . En amma va en kulanthaya Aasirvathinka.

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy Před 5 měsíci +4

    ஐயா தாகப்பானை நீர் எங்களை கப்பாத்தும் உமாகே நான்றி தகப்பானே

  • @jayasreejayasree1482
    @jayasreejayasree1482 Před 23 dny

    Sthothiram appa appa

  • @philomaniammalcheromany4806
    @philomaniammalcheromany4806 Před 6 měsíci +2

    Enaku rompa edup00 rompa vali kaal elumpu vali vaitala pls pry amen

  • @edithmaryw1971
    @edithmaryw1971 Před 7 měsíci +3

    Amen

  • @carolinvpm265
    @carolinvpm265 Před 5 dny

    Praise the lord

  • @karpagamarone7927
    @karpagamarone7927 Před 6 měsíci +3

    Halleluah🖐 Amen🙏 Amen🙏

  • @user-te3my2cn1p
    @user-te3my2cn1p Před 2 měsíci

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Před 5 měsíci +1

    ஆமென்.......🙏

  • @jayasreejayasree1482
    @jayasreejayasree1482 Před 23 dny

    Appa enaku sikiram viduthalai tharum en maganukku vendiya uthsvi seitharulum appa

  • @rajasekaranamirthalingam9715
    @rajasekaranamirthalingam9715 Před 6 měsíci +1

    Jesus namakkaga ezhunthar nammudaya pavangalai mannithu nam anaivaraiyum aasirvathippar praise the Lord jesus

  • @estherselvi5193
    @estherselvi5193 Před měsícem

    Praise the lord amen

  • @moharajk5139
    @moharajk5139 Před 5 měsíci +5

    எங்கள் கடன் பிரச்சினைகள் மாற ஜெபித்து கொள்ளவும்

    • @rosaryprayers
      @rosaryprayers  Před 5 měsíci

      நான் உங்களுக்காக ஜெபித்துக்கொள்கிறேன்

  • @elizebethrani5868
    @elizebethrani5868 Před měsícem

    Praise the Lord ❤

  • @deepaprasath4070
    @deepaprasath4070 Před 7 měsíci +5

    Amen ❤

  • @marychitras6146
    @marychitras6146 Před 3 měsíci +1

    Praise the lord....enaku government job kidaikanum appa...

  • @JohnBritto-zy5ih
    @JohnBritto-zy5ih Před 6 měsíci +2

    ஆமென் இயேசுவே🎉

  • @user-jd3uo8hf4f
    @user-jd3uo8hf4f Před měsícem

    Ennai kanpavare umakku sthothiram

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před 5 měsíci +3

    எங்கள் குடும்பத்துக்காக ஜெபித்து கொள்ளுங்க சகோதரி
    எங்கள் முழு குடும்பமும் ரட்சிக்க பட வேண்டும் நன்றி இயேசு மகாராஜாவே
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rosaryprayers
      @rosaryprayers  Před 5 měsíci

      நிச்சயமாக உங்கள் குடும்பத்திற்காக ஜெபித்துக்கொள்கிறேன்

  • @ayyapparaja4789
    @ayyapparaja4789 Před 6 měsíci +4

    Jesus christ and his father ❤🎉🎉2😊😊

  • @sugasinisababathi2625
    @sugasinisababathi2625 Před 3 měsíci

    Yesappa enga appa ku உடல் பலம் தரவேண்டும் அப்பா உங்க பெலனை கொடுங்க அப்பா❤❤❤❤🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @jayasreejayasree1482
    @jayasreejayasree1482 Před 2 dny

    Sthothiram appa en maganukku irukum speech delay sikiram sari aaga venum ennaku speech therapy pora alavuku pana vasathi illai avanuku sikiram sari pannum appa unnai Nan nammbi irukiren appa

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw Před 7 měsíci +4

    தேவனுக்கு மகிமை ❤

  • @johneliflora7695
    @johneliflora7695 Před 4 měsíci

    Sthothiram 🎉sister

  • @arockiyasinija130
    @arockiyasinija130 Před měsícem

    இதுவரை என் குடும்பத்தை வழி நடத்தும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி

  • @santhoshkumarsanthoshkumar3723

    Jesus pls appa enga land court case la irukku. Engalukku athu kidaikanum. Um karunaikku kodana Kodi nanri

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 Před 23 dny

    Yen maganuku ulla vaetru valiye sari seyye sthothiram

  • @user-ce5gq9tz7l
    @user-ce5gq9tz7l Před měsícem

    நல்ல சுகம் வேண்டும் பண உதவி தேவை மன பாரங்கள் நீங்க வேண்டும் கணவர் சுகம் வேண்டும் சமாதானம் வேண்டும்

  • @loralora9124
    @loralora9124 Před 2 měsíci

    Amen Jesus sosthtiram ❤

  • @Ggg-bi7zh
    @Ggg-bi7zh Před 5 měsíci

    ஆமென்

  • @47nithyajerrick83
    @47nithyajerrick83 Před měsícem

    Amen amen amen amen appa

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy Před 5 měsíci +4

    அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன் கலங்காதே நான் உன் கடவுள் நான் உனக்கு வலிமை அளிப்பேன் உதவி செய்வேன் என் நிதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன் ஆமென் ஆமென் அப்பா என்கனவாரை கப்பாத்தும் உமாகே ஜெயம் ரவி

  • @Ashokkumar-bq4mq
    @Ashokkumar-bq4mq Před 6 měsíci

    Esappa ennaku 15 latcham kadam irukrthu esaapa irukra kadam irundhu meetu thaanga esapa ennai ratchyungal asitvadinga esappa amen

  • @malam5577
    @malam5577 Před 3 měsíci

    என் பேத்தி கணவனோடு சேர்ந்து வாழவும் தயவுசெய்து ஜெபியுங்கள்

  • @thamaraiselvans1399
    @thamaraiselvans1399 Před 6 měsíci +2

    Thank you so much Jesus Christ Jemson Amen amen amen amen amen amen ❤🎉😊

  • @suganthisuganthi5658
    @suganthisuganthi5658 Před 4 měsíci

    ஆண்டவரே ஸ்தோ த்திரம் 😢😢😢😢 நான் நீண்ட நாள்களாக வேண்டி இருக்கிறது என் பரிட்சையில் பாஸ் ஆகனும் இயேசுவே ஆண்டவர் இயேசு ராஜா ❤ இயேசு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி அப்பா உங்களே நம்பி இருக்கும் உங்கள் அடியேனை ரட்சிக்கும் அய்யா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 இவர்களிடம் அவதுறு வார்தைக்களில் என்னை இட்சகம் பேசுகின்றனர் என் மனம் தாங்கி கொள்ளாமல் 😢😢😢😢 கண்ணிற்வடிகிறது அய்யா..... இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வழி வகுக்கும் இயேசு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nithiyamanokari7456
    @nithiyamanokari7456 Před 28 dny

    Yessappa enga kadan neengi vidudhali pera kirubai seyngappa

  • @peterpaul8249
    @peterpaul8249 Před 2 měsíci

    Praise the Lord ✝️🙏🌷🌷🌷

  • @dandelions2216
    @dandelions2216 Před 7 měsíci +4

    Praise the lord🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @skala7256
    @skala7256 Před 5 měsíci

    என் தேவரீர் உமக்கு ஸ்தோத்திரம் என்னை காப்பாற்றும் தேவனே உமக்கு ஸ்துத்திரம்

  • @Priya-1510
    @Priya-1510 Před 7 měsíci +4

    Praise the lord ✋🙏

  • @stalvinjeba1126
    @stalvinjeba1126 Před 6 měsíci +4

    Praise the Lord 👑 JESUS CHRIST 👑❤

  • @user-bf1lk3mv6m
    @user-bf1lk3mv6m Před 6 měsíci +1

    Praise the Lord

  • @user-hg9wo9vm1y
    @user-hg9wo9vm1y Před 5 měsíci

    Kodakodi nantri appa

  • @user-cd8bi6dc2t
    @user-cd8bi6dc2t Před 2 měsíci

    Umakku கோடி ஸ்தோத்திரம் அப்பா ❤❤❤

  • @loralora9124
    @loralora9124 Před 4 měsíci

    Amen Jesus ❤sosthtiram

  • @nalinarajansugirtharajah7650
    @nalinarajansugirtharajah7650 Před 7 měsíci +2

    Praise the lord amen alleluia

  • @user-cd8bi6dc2t
    @user-cd8bi6dc2t Před 2 měsíci

    என் கணவரை என் மீது அண்புள்ளவராய் மாதுகப்பா please ஸ்தோத்திரம் அப்பா என் கடன் பிரச்சினை மாரணும்ப்பா 😢😢😢😢😢

  • @valathinvalathin7742
    @valathinvalathin7742 Před 6 měsíci +1

    Amen price the lord thank you jesus

  • @kalaimaran9867
    @kalaimaran9867 Před 5 měsíci

    Appa engaludaiya Ella prachanaium viduthalai seium aandavaree😢😢😢

  • @crosslinedison3467
    @crosslinedison3467 Před 3 měsíci

    ஆமென் அப்பா கோடி ஸ்தோத்திரம்.

  • @anthonygracy8679
    @anthonygracy8679 Před 4 měsíci

    Amen Alleluia

  • @GadugaiVela
    @GadugaiVela Před 2 měsíci

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise the Lord jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Před 2 měsíci

    God bless you

  • @rosemalarcroos6559
    @rosemalarcroos6559 Před 5 měsíci

    இறைவா உமக்கு ஸ்தோத்திரம்.

  • @achu6189
    @achu6189 Před 6 měsíci +2

    Love you Jesus ❤️😘💕

  • @SUR769
    @SUR769 Před 5 měsíci +1

    Praise the Lord, amen appa . Jesus please bless us for all my needs today ✝️✝️✝️✝️✝️

  • @maryaao-gh8bx
    @maryaao-gh8bx Před 5 měsíci

    Yesappa umakku Shosthiram🙏💚🌷🌷🌷

  • @ranjanrathnasinghamnalin589
    @ranjanrathnasinghamnalin589 Před 4 měsíci

    Please pray for my family and my children they job an they
    Health amen amen 🙏🙏🙏 thank you dear father

  • @stephenraj8618
    @stephenraj8618 Před 2 měsíci

    Amen hallelujah Praise the Lord Amen ❤Praise the lord❤

  • @jashwa4845
    @jashwa4845 Před 3 měsíci

    Praise the lord Jesus wish you happy Jesus deu 28 : 1 Amen

  • @LawranceT.m.j.
    @LawranceT.m.j. Před 2 měsíci

    என்பேரனின்கண்களுக்குசுகம் தர உமக்கு ஸ்தோத்திரம்!

  • @jayasreejayasree1482
    @jayasreejayasree1482 Před 5 měsíci

    En maganukku peachu, purithal kidaika asirvathiyum appa na Nabi irukum ore theivam nega pa appa en mana vethanai theerm,,

  • @rejisroslinemarya4385
    @rejisroslinemarya4385 Před 10 dny

    Amen Jesus

  • @Asrm3434
    @Asrm3434 Před 4 měsíci

    10000000000praise the lord

  • @jcangel2012
    @jcangel2012 Před 7 měsíci +2

    Amen praise the Lord

  • @user-ul4sk7dl6g
    @user-ul4sk7dl6g Před 6 měsíci +1

    Amen praise the lord thank you jesus

  • @vijaystefy7549
    @vijaystefy7549 Před 6 měsíci

    Sthothiram yesappa