ஸ்தோத்திர பலிகள் 1000 | sthothira paligal 1000 | 1000 praises in Tamil | 1000 praises | Jesus love

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2021
  • #1000ஸ்தோத்திரபலிகள்#1000ஸ்தோத்திரபலி#தினம்தினம்ஸ்தோத்திரபலிகள்#sothirabaligal1000#1000sothirabaligal
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • Auta a dopravní prostředky

Komentáře • 1,1K

  • @chandraramkumar8864
    @chandraramkumar8864 Před 19 dny +3

    யேசப்பா என் கனவரும் நானும் சந்தோஷமா இருக்கணும்.நீங்க என் கனவரை ரட்சிக்கணும்.என்னை செலிப்பாக மாற்றுங்க யேசப்பா

  • @user-hx2gd2sx4b
    @user-hx2gd2sx4b Před 5 měsíci +6

    Yesappa enaku seikuram oru pillaiya kuduga appa romba kastama iruku appa pls pray for all guys

  • @JosHas18
    @JosHas18 Před 5 měsíci +3

    இயேசு அப்பா என் குடும்ப பிரச்சனை மாறி நிம்மதியா உம்மோடு நாங்க வாழனும். Pls கண்ணோக்கி பாரும் விடுதலை தாரும்

  • @thamizhgunahi8751
    @thamizhgunahi8751 Před rokem +4

    இயேசுப்பா intha month nallapadiya enaku baby thanganu இயேசுப்பா... ellarum enakaaka pray pannunga pls...amen amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-yv1ud4dp2x
    @user-yv1ud4dp2x Před 9 měsíci +23

    கர்த்தவே என் கடன் பிரச்சனை எல்லாம் மாற வேண்டும் என் இதயத்தை அறிந்த மெய்யான தெய்வம் நீரே ஆமென் 🙏🙏🙏

    • @user-oy2wb4sf2k
      @user-oy2wb4sf2k Před 8 měsíci

      ,

    • @KamaliKarunakaran-gi1on
      @KamaliKarunakaran-gi1on Před 2 měsíci

      அவர் தரித்திரத்தை ஆசீர்வாதமாய் மாற்றுகிறவர்

    • @tamilanyt2383
      @tamilanyt2383 Před 2 měsíci

      கையில் அடிபட்டு வேலைக் போக கஷ்டம் இருக்கிறது.எனக்கு முதுகுயில் ஒரே வலியாக உள்ளது இந்த வலியில் இருந்து விடுதலை வேண்டும்.

  • @sportstech7190
    @sportstech7190 Před rokem +31

    இயேசுவே எங்கள் கடன்கள் எல்லாம் தீர வேண்டும் உம்மை மட்டுமே நம்பி வாழ்கிறோம் எங்கள் கண்ணீரை துடைத்து விடும் தகப்பனே 🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭

  • @user-il2ds9zu5y
    @user-il2ds9zu5y Před 10 měsíci +6

    இயேசுவே எங்கல் கடன் எல்லாம் தீருவதருக்கு கிருபை தாருங்கப்ப நல்ல மனநிம்மதி தாங்ப்பா 🙏🙏🙏🙏

    • @KamaliKarunakaran-gi1on
      @KamaliKarunakaran-gi1on Před 2 měsíci

      தரித்திர கட்டுகளை அறுத்து நுகத்தடிகளை முறிக்கிறவர்

  • @nirmalac654
    @nirmalac654 Před rokem +6

    ஆண்டவரே என் மகள் நிர்மலா இன்று பரிச்சை எழுத போகிறாள் இந்த பரிச்சையில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்ய உங்களை தவிர வேறு யாரும் இல்லை ஆண்டவரே எங்களை கைவிட்டுவிடாதீர் ஆண்டவரே 🙏🏻🙏🏻🙏🏻

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před 2 lety +23

    இயேசப்பா நன்றி🙏🙏🙏

  • @devarajsrinivasansrinivasa1993

    My wife and daughters join with me pls Jesus give me my happy family 🙏🙏🙏 amen 🙏🙏🙏

  • @densiyadensiya41
    @densiyadensiya41 Před 2 lety +1

    எனக்கு உதவி செய்து தர வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம். என்னுடைய தேசம் பஞ்சத்தில் இருந்து விடுதலை ஆக வேண்டும் இயேசப்பா.

  • @masSMATHI-yd6fs
    @masSMATHI-yd6fs Před rokem +5

    அப்பா என் மன விருப்பத்தை நிறைவேற்றி எனக்கு சந்தோசம் கொடுங்க அப்பா உம்மை நான் நம்பி இருக்கிறேன் அப்பா உம்மால் கூடாத ஒன்றும் இல்ல அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @KamaliKarunakaran-gi1on
      @KamaliKarunakaran-gi1on Před 2 měsíci

      அவர் சித்தம் விருப்பம் நம்மில் niraiverattum

  • @lourdushanmugam2813
    @lourdushanmugam2813 Před 2 lety +7

    கோடான கோடி நன்றிகள் இயேசுப்பா

  • @niramalak6511
    @niramalak6511 Před 2 lety +10

    கடன்,பிரச்சனையில்,இருந்து,விடுதலை,தாங்க,யேசப்பா,
    ஆமென்,ஆமென்

    • @KamaliKarunakaran-gi1on
      @KamaliKarunakaran-gi1on Před 2 měsíci

      அவர் வனந்தராத்தில் அற்புதமாய் நடந்துகிறவர்

  • @selvinandhish533
    @selvinandhish533 Před 2 lety +12

    ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் இயேசுவின் ஆண்டவரே ஸ்தோத்திரம்

  • @maryhilda5765
    @maryhilda5765 Před rokem +6

    Amen இயேசு அப்பா உமக்கு ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் Amen Amen.

  • @jeevakalyanasundaram8542
    @jeevakalyanasundaram8542 Před rokem +10

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @antoinfant3158
    @antoinfant3158 Před 2 lety +3

    Jesus I surrender my life to you
    I believe this praising prayer
    Jesus in your precious blood please give me a gift of child.I believe miracle wil happen in my life
    Praise God .

  • @revathy3312
    @revathy3312 Před 15 dny

    Praise the Lord. My daughter felt in sick last week, I don't have money to take her to hospital. I prayed and get an small amount from my neighbor. What a miracle my Lord met all my needings and bring my daughter very quickly to my home happily. Alleluia.

  • @limarose14
    @limarose14 Před rokem +1

    மகிமையின் தேவாதி தேவனே உம்மை வாழ்த்தி போற்றி ஸ்தோதரிக்கிறேன்.

  • @florencemary9809
    @florencemary9809 Před rokem +9

    Praise the Lord... thanks lord

  • @shanthivinohar1662
    @shanthivinohar1662 Před 8 měsíci +4

    God gave me grandson, through my younger daughter after 5 years, thank you Lord

  • @pragathy2304
    @pragathy2304 Před 6 měsíci +1

    ஸ்தோத்திரம் அப்பா என் மகள் நன்றாக படிக்க வேண்டும் என்றும் அவள் லட்சியம் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் 🙏🏻

  • @xavierjeriya1858
    @xavierjeriya1858 Před 2 lety +7

    Praise the lord Jesus iethuvarai seitha nanmaikalukkaha iraiva umakku nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiyarasik6562
    @kalaiyarasik6562 Před rokem +3

    Praise the lord எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் இயேசுவே. என்னுடைய மாதவிடாய் பிரச்சனையை தீர்க்க வேண்டும் இயேசுவே 🙏 உம்மையே நம்பியுள்ளேன்.என்னை வழி நடத்தும் ஆண்டவரே🙏🙏

  • @rosysuresh9287
    @rosysuresh9287 Před rokem +5

    Praise the Lord intha sosthirapali sonnal ellam nadakuthu thank you jesus

    • @krishnavenik1974
      @krishnavenik1974 Před 10 měsíci

      Epo solanum ethna vati sonimga plz reply

    • @jesus.237
      @jesus.237 Před 3 měsíci

      Yeppo venumnalum cholalaam
      Adhikaalai la chonna illanum andha naal fulla samadhanama erukum,
      Unga problems yellam oru paper la yeludhi..adhumele Kai vacchi indha sthothirabali cholli parunga .
      Yella problems yepdidha nadandhuchi nu neengalae aacharyam paduvinga

  • @chinnasamy9375
    @chinnasamy9375 Před 7 měsíci +1

    எனது மகள் உடல் சுகம் வேண்டி ஸ்தோத்தரிக்கிரேன். ஆமேன்

  • @daviddonilisagodiswithyou530

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @vinojd4753
    @vinojd4753 Před měsícem +15

    என் மகன் மருத்துவமனைலிருந்து நல்லபடியாய் குணமாய் வீட்டுக்கு சீக்கிரமாய் வந்துவிடணும் ஆண்டவரே அவன் மேல் இரக்கம் காட்டும் ஆண்டவரே 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arullumina.j...
    @arullumina.j... Před rokem +5

    ஸ்தோத்திரம் இயயேசுவே ...ஆமென்....

  • @manickamarjun4689
    @manickamarjun4689 Před 7 měsíci +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா🙏🙏🙏 ஆமென் ஆண்டவா

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 Před 2 lety +6

    Jesus Christ amen
    Nandri.ayya. nandri.ayya. Jesus Christ amen. 🙏🙏🙏👍👍🎄🎄🎄

  • @crlgaming8312
    @crlgaming8312 Před 2 lety +5

    சூப்பர்

  • @anbugesan949
    @anbugesan949 Před 2 lety +15

    I love you so much lord ...you only my everything ...

  • @kirubaimary7096
    @kirubaimary7096 Před rokem

    ❤️ yessapa daily Ummakku sthothiram Pali sollumbothu ennaku Arpputham sairenga Ummakku kodana Kodi Nanri yessapa 🙏

  • @nagulprade8206
    @nagulprade8206 Před 2 lety +17

    PRAISE THE LORD MY JESUS CHRIST MY SAVIOUR......

  • @victoriamarry4523
    @victoriamarry4523 Před rokem +6

    Thank you praise the lord 🙏

  • @xavierjeriya1858
    @xavierjeriya1858 Před 2 lety +10

    Easappa enga ammavin Udalmpil nalla sugathai tharavendi ummai mandradukirom amen Praise the lord thank you jesus

    • @vathsaladevipalanichamyvat6601
      @vathsaladevipalanichamyvat6601 Před 2 lety +1

      என் மகனுக்கு கூடிய சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் கர்த்தர் அருள் புரிவாராக ஆமென்❤️🙏🙏🙏🎂

    • @esakkimuthu.rex1436
      @esakkimuthu.rex1436 Před 2 lety

      @@vathsaladevipalanichamyvat6601@ , and

  • @ShenbagavalliK-jj3pl
    @ShenbagavalliK-jj3pl Před měsícem

    அப்பா ஆட்டவரே என் குடும்பத்தை ஆசிர்வதியும் ஏயேசுப்ப எங்கள் தேவைகளை சந்தியும - ஆண்டவரே ஆமென்🙏🙏🙏

  • @user-tc1xe9vw1d
    @user-tc1xe9vw1d Před měsícem +3

    My sister ask me to read sthothira balligal atleast 100 daily from 10days back . Am so depressed bcoz so many problems & i didn't get a job.but i believe Jesus and i prayed then i read Sthothirabali for 10 days. This day God did Miracle in my life. I got a job in big school as a teacher. Every credit's goes to my lovable father jesus. 🙏

  • @joanmicheal153
    @joanmicheal153 Před 2 lety +11

    I pray that my daughter should conceive through God's grace and blessing 🙌 🙏 please keep her in your prayers (Caroline _Rajith)

  • @antoinfant3158
    @antoinfant3158 Před 2 lety +18

    Praise the lord. I need you jesus for all the time for my life

    • @indira2488
      @indira2488 Před rokem

      Sotheiram amma Aman name indira anaku kanupava threyala poravalaierku ofrasan panaum soluraka japekanum pls

    • @indira2488
      @indira2488 Před rokem

      Skin alagei ieruku athaku japekanum pls

    • @RajKumar-np3xg
      @RajKumar-np3xg Před rokem

      Praise the lord

    • @sujarita6024
      @sujarita6024 Před 8 měsíci

      Jesus praise the lord pray for my sons job interview

  • @shanthiv2105
    @shanthiv2105 Před 2 lety +32

    ஆண்டவரே ,என் பெரிய மகனுக்கு மனநிம்மதி கொடு அவன் விரும்பிய வண்ணம் வாழ்க்கை அமைத்து கொடு. ஆண்டவரே ,உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை உம்மையே நம்பி இருக்கிறேன் என்னை கைவிட்டராதீர்கள் உன்னையே விசுவாசிக்கிறோம் கர்த்தாவே ஆசிர்வதியும் சாமி கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் ஆமென் ஆமென்

    • @ramaniramani4257
      @ramaniramani4257 Před rokem +1

      amen

    • @poongothaiamudha1301
      @poongothaiamudha1301 Před rokem +1

      Poo please send us pictures were taken my mistake I only need one you 💯 only for one-day workshop and hi mama is the po open open for people opposite ppppppp

    • @sujarita6024
      @sujarita6024 Před rokem +1

      Jesus give me eace

    • @user-uf6cs6ki2l
      @user-uf6cs6ki2l Před 10 měsíci +1

      En maganai kapatri tharungal andavare 😭😭😭😭😭😭

    • @ManojkumarJason-tz8py
      @ManojkumarJason-tz8py Před 2 měsíci

      Amen praise the lord Jesus Christ pls pray need for money problems pls pray brother and sister 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SelviKavithasri
    @SelviKavithasri Před 5 dny

    Ennoda pen kulandhai iruvarin udal aarokiyathirkum.en kanavanin ratchipirukagavum sthothiram yesappa🙏

  • @shareinpreethi7184
    @shareinpreethi7184 Před 2 lety +9

    Thank you sister for uploading. God bless you

  • @user-jw1dd8wh6d
    @user-jw1dd8wh6d Před 2 lety +41

    இயேசப்பா நான் கர்ப்பமாக இருக்கிறேன் இப்போது 7மாதம் ஆகிறது.எனக்கு நிறைமாதத்தில் ஆரோக்கியாமான குழந்தையை இயற்கையான முறையில் பெற்றியெடுக்க உதவி செய்ங்க இயேசப்பா 😍😍

    • @subasuba6607
      @subasuba6607 Před 2 lety +5

      Amen 🙏

    • @ghristforeverysoulghristfo6708
      @ghristforeverysoulghristfo6708 Před 2 lety +5

      ஆண்டவரே, அன்பு சகோதரி ஜெபத்தை கேட்டு பதில் தாரும்,
      ஆமேன்
      🙏🙏📗🌀👤🛢️🔹🔹🔹

    • @yesuprabhua2742
      @yesuprabhua2742 Před 2 lety +2

      Amen

    • @renushankar3076
      @renushankar3076 Před 2 lety +1

      Same I m also 7 month.. glory to God

    • @logudass1444
      @logudass1444 Před 2 lety

      @@subasuba6607 ನನ್ನನು ನ ನನ್ನ nn

  • @sheelarani5195
    @sheelarani5195 Před 2 lety +1

    Jesus appa ennaku yaravathu velaivangi tharumpadi seium appa praise the lord amen.

  • @kousikousalya4596
    @kousikousalya4596 Před rokem

    my younger son today attend panra examla pass panna ippothu jebiungal sister.praise the lord .amen

  • @mariyammalv591
    @mariyammalv591 Před 2 lety +17

    ஸ்தோத்திரம் இயேசுப்பா

  • @manu4295
    @manu4295 Před 2 lety +14

    AMEN praise God AMEN

  • @sangeethamagesh3955
    @sangeethamagesh3955 Před 9 měsíci +1

    Amen Appa🙏😭🛐🙏😭😭🛐🙏😭🛐🛐🙏😭🛐🛐 enakga thantha vaakuthathathirkai umaku kodi nadri appa 🙏😭🛐🙏😭🛐🛐 vasanathin padi nadakka kirubai thanga appa 🙏😭🛐🙏😭🛐

  • @murugeswari4318
    @murugeswari4318 Před rokem +2

    Praise the lord Jesus. Thank you Jesus amen.en husband Ragupathi ennoda sernthu vaalanum.yesappa neerae ennaiyum en husbandayum serthu vainga yesappa umaku nantri.amen

  • @smcleon9641
    @smcleon9641 Před 2 lety +16

    தோத்திரம் அப்பா தோத்திரம்👏👏👏🙏🙏🙏👏👏👏🙏🙏🙏👏👏👏🙏🙏

  • @devaanbu1827
    @devaanbu1827 Před 2 lety +3

    Amen praise the Lord Jesus Glory to God amen sister thanks so much Amen good food for me amen truth words thanks amen super forever amen Anbu ratham Anbu safe

  • @samuelarulmani3850
    @samuelarulmani3850 Před 2 měsíci

    I am praising along with this prayer for world wide revaivel and good rain and genuine election hallelujah and also the war should be stopped alleluia

  • @roseananth7422
    @roseananth7422 Před 7 měsíci +1

    அன்பு தெய்வமே எங்களுக்கு குலத்தை வரம் வேண்டும் அப்பா எங்களுக்கு தாங்க அப்பா ஆமென்🙏

  • @antoinfant3158
    @antoinfant3158 Před 2 lety +5

    Jesus bless my health touch my uters and kidney problems heal all illness from my body with your precious blood 🙏

    • @user-uf6cs6ki2l
      @user-uf6cs6ki2l Před 10 měsíci

      En maganukaga kuttu prathani seingal places 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @KamaliKarunakaran-gi1on
      @KamaliKarunakaran-gi1on Před 2 měsíci

      Nam sareeram kartharudaiya aalayamaai irukiradhu.

  • @shabishabi1133
    @shabishabi1133 Před 2 měsíci +11

    எனக்கு ஒரு குழந்தை வரம் தாங்க இயேசப்பா 😢

    • @KutiSolochana
      @KutiSolochana Před 2 měsíci +2

      உமது மனம் விருப்பத்தி ன் படி உன் வேண்டுதல் கேட்கப்படும் என்ற வசனத்தின் படி ஆக கடவது ஆமென்

    • @kavithajayakumar2630
      @kavithajayakumar2630 Před 25 dny

      Amen

  • @shamamirunalini
    @shamamirunalini Před měsícem

    Yesppave en puthiya payanathai aservathiyum.En examai unnidam oppadaithullan neer than enkudaiyirunthu vettipera uthavi purum appa..Praise the Lord...Your my trust and my confidence ...Alleluia ....Amen

  • @shanthiv2105
    @shanthiv2105 Před 2 lety +1

    ஆண்டவரே என் பெரிய மகனுக்கு நல்ல திருமணம் வாழ்க்கை அமைத்து கொடு கர்த்தாவே என்குடும்பத்தை ஆசிர்வதியும் சாமி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கு மகிமை உண்டவதாக ஆமென் ஆமென்

  • @hepsibamurali2869
    @hepsibamurali2869 Před 2 lety +14

    Thank you Jesus Amen

  • @jesusislord.....
    @jesusislord..... Před 2 lety +24

    இயேசுவே கர்த்தர் ....
    என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் ....

  • @lourdushanmugam2813
    @lourdushanmugam2813 Před 2 lety +2

    என்னுடைய மகள் பரிட்சை எழுத போகிறாள் நிச்சயமாக கடவுள் எங்களை கைவிட. மாட்டார் ஆமேன் இசேப்பா

  • @user-jt8tp8cj1x
    @user-jt8tp8cj1x Před 6 měsíci

    என்னுடைய ஜெப விண்ணப்பங்களை கேட்டபடியினால் உங்களுக்கு நன்றி இயேசப்பா🙏🙏🙏

  • @manimathanmani1439
    @manimathanmani1439 Před 2 lety +13

    Thank you my Lord JesusThank you sister.

  • @Shanthi_kamaraj
    @Shanthi_kamaraj Před 2 lety +10

    Praise the lord

  • @ashoksurya4354
    @ashoksurya4354 Před 2 lety +2

    ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்கள் கடன் பிரச்சனை முடிய நீர் உதவிசெய்வதற்க்காய் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமேன்

    • @rashraji7320
      @rashraji7320 Před 2 lety

      இயேசுக்கு நன்றி

    • @joshuajoy9032
      @joshuajoy9032 Před rokem

      என்பெயர்எஸ்தர்என்மகன்ஜோஸ்வாஎன்நாத்தனார்வீட்டில்இருந்தான்பெங்களு

  • @BrittoJohn-oe8gz
    @BrittoJohn-oe8gz Před 8 měsíci

    Thagappaney எங்களை yematriyavargal கண் முன் nalla வாழவைத்து காட்டும் appa amen 🎉amen praise the lord amen

  • @sanvijesica6173
    @sanvijesica6173 Před 2 lety +7

    Praise the lord Jesus..

  • @vanithapukalseelan3764
    @vanithapukalseelan3764 Před 2 lety +17

    ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏🙏🙏

    • @joshuajoy9032
      @joshuajoy9032 Před rokem

      ஸ்தோத்திரபலிமூலம்பிந்தமகனைஒன்றுசேரவைத்ததேவனுக்குநன்றி

    • @dhivyadharshan.tgrade2sect328
  • @radhikasrinivasan8313
    @radhikasrinivasan8313 Před 4 měsíci

    அப்பா எனக்கு உன்னை விட்டா யாருமில்ல. என் வேண்டுதலைக் கேட்டு அருள்புரியும் அப்பா.உமக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை ஏரெடுக்கிரேன் ஆமென்.

  • @sangeethamagesh3955
    @sangeethamagesh3955 Před 9 měsíci

    Amen appa 🙏😭🛐🙏😭🛐🛐🙏😭🛐🙏😭🛐 intha velaiyil enaku arudhalai iruntha um vasanathirkai kodi nadri appa 🛐🛐🛐😭😭😭😭🙏🙏🙏🙏

  • @geethasankaran6674
    @geethasankaran6674 Před 2 lety +8

    Tq u sister for lyrics

  • @sonineelans3400
    @sonineelans3400 Před 2 lety +79

    Na exam LA pass akganum nu 1000 prises nell down potu sonae God's grace oru arriyar kuda illa thank you Jesus

    • @jaimadhu7932
      @jaimadhu7932 Před rokem +5

      Before exam prayer panuningala illa exam after prayer pannuningala

    • @jinum2933
      @jinum2933 Před rokem +2

      @@jaimadhu7932 no 0

    • @yyff5153
      @yyff5153 Před rokem

      Moan. Selvam.

    • @yyff5153
      @yyff5153 Před rokem

      @@jinum2933 yang.palasma

    • @gopiaus
      @gopiaus Před rokem

      ​@@jaimadhu7932u m😊on I m😂😅😮😮😮non I believe.
      , zdr🎉

  • @periyathaim7927
    @periyathaim7927 Před 2 lety +2

    God bless you nan group 2exam la pass pannanum god ennaku periya kariyengal siyavendum amen🙏🙏🙏

  • @shanthiv2105
    @shanthiv2105 Před rokem +1

    ஆண்டவரே என் பெரிய மகனுக்கு நல்ல திருமணம் வாழ்க்கை அமைத்து கொடு கர்த்தாவே உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை ஆண்டவரே உன்னையே பரிபூரணமாக நம்புகிறேன் விசுவாசிக்கிறோம் கர்த்தாவே ஆசிர்வதியும் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே ஆமென் ஆமென்

  • @Jehovah731
    @Jehovah731 Před 2 lety +4

    Pray for my mother health. Amen daddy Jesus Christ😇😇😇

  • @rosyfernando3557
    @rosyfernando3557 Před 2 lety +21

    Jesus heal my son richard's dandruff itching and also body skin boils itching completely and permanently in your name and also heal my brother Anton's cough and breathlessness completely and permanently in your in name Jesus Amen

  • @priyadurai6460
    @priyadurai6460 Před rokem

    Appa ummai nambiye vazhgirom engalai yereduthu parum..thagappane....sthothiram🙏🙇‍♀️

  • @vinivinitha3021
    @vinivinitha3021 Před 2 lety +1

    Yesuappa enakku nalla oru job kidaikkanum ennoda yesappa kaivida mattaar Amen

  • @johanahjerik5987
    @johanahjerik5987 Před 2 lety +7

    Praise the lord. Amen.

  • @srimathi4244
    @srimathi4244 Před 2 lety +8

    Praise the lord jesus

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před rokem +2

    Holy Father, today, by the help of Your Holy Spirit, I willingly and decisively give up my immoral habits in my life that not only offend Your holiness and grace, but also harden me to Your will, alienate me from Your character, and blunt my witness to others. Father, please forgive me and sustain me with me as I seek to live a life that pleases You completely. Bless me. In the name of Jesus Christ I pray. Amen

  • @user-gm4ti7ei6m
    @user-gm4ti7ei6m Před 3 měsíci

    நீர் செய்கிற எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி இயேசப்பா

  • @dharshini8055
    @dharshini8055 Před 2 lety +6

    Praise the Lord appa

  • @rajikuppusamy3829
    @rajikuppusamy3829 Před 2 lety +5

    ஸோதோத்திரம் ஆண்டவரே ஸ்தோத।திரம்

  • @dhivyadhivya9294
    @dhivyadhivya9294 Před 2 lety

    En ella problemum solve akanum yesapa.en full bodyla ulla problems ellam .ethuvaka irunthalum ennai vitu pokanum.yesuvin namathil jabikiran amen

  • @murugasanmurugasan9891

    Unnatha dheavan nammay asirvathikerar ThAnkiu pastar thankiulal jesus amen

  • @christya1896
    @christya1896 Před 2 lety +7

    Praise the lord Jesus

  • @christiesolomon35
    @christiesolomon35 Před 2 lety +8

    Praise the Lord

  • @mahac9929
    @mahac9929 Před rokem

    Jesus neenga en pirachanaiyai nalla padia mudichu vaiga vendum amen building idikkama mudiga vendum

  • @mahalakshmi-ce4jb
    @mahalakshmi-ce4jb Před 3 měsíci

    Prise tha lord 🙏 prometric exam la pass agittanum appa, Nan velankkani varen daddy ❤

  • @meklinrajeswarirajeswari1695
    @meklinrajeswarirajeswari1695 Před 8 měsíci +7

    🙏🌹ஆமென் அப்பா நன்றி இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென்🌹🙏

  • @sugusugantha3142
    @sugusugantha3142 Před 2 lety +7

    God blessed you

  • @abiramiyazhini8114
    @abiramiyazhini8114 Před 6 měsíci

    ஆண்டவரே எனக்கு வேலை கிடைக்க உதவிருளும்... இயேசுவுக்கே புகழ் 🙏🙏

  • @SelvaKumar-ui3ep
    @SelvaKumar-ui3ep Před 8 měsíci +2

    Me and my husband and my daughter pray for us together as a family Amen

  • @satishp4098
    @satishp4098 Před rokem +8

    Praise God 🙏

  • @sabeulahantony8667
    @sabeulahantony8667 Před 2 lety +8

    Glory to God 🙏🙏🙏🙏

    • @sribhavanibhavani3790
      @sribhavanibhavani3790 Před 2 lety

      உஉககஉககஉஙகுஙகுகுகுிுஙுஉுகுககுஙுஙகஉஉககுகுஙகுகுஉஉஇஉஉஉகுஙுஉஉகுகுக

  • @bindukvmani3041
    @bindukvmani3041 Před 2 lety +1

    Yesuve yeghal kudumbhathil varum Appa,,,,,,illavittal udaindhu povum Appa sathanin upadhravam adhikam,,,,Appa kapptrum

  • @mariyasneka2124
    @mariyasneka2124 Před 2 lety +1

    Sthothiram Esappa 🙏☦️🛐 Esappa ennote ventuthale niraivetri vainga Appa 🙏☦️🛐☦️🙏 ongalathn nampi irukken aasirvathinga Esappa ☦️🙏🛐,Amen..☦️🛐