இவ்வளவு காச கண்டதே இல்ல அண்ணா 🥹 | நடுங்கி போன அக்கா | Voice of Anushan

Sdílet
Vložit

Komentáře • 181

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Před 29 dny +103

    தேவை அறிந்து உதவி செய்வதோடு சம்பந்தப்பட்டவர்கள் மனம் குளிர அள்ளி உதவி செய்யும் அனுஷான் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.....வாழ்க வளமுடன்

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Před 29 dny +84

    கடவுளே இந்த பிள்ளைகளுக்கு போதுமான உணவு கிடைக்க அருள் புரிய வேண்டும். இந்த பிள்ளைகள் வயிறு பசி தாங்க முடியாது. Anushan இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். Anushan உங்கள் அன்பு அளப்பரியது.

  • @winnisathees6699
    @winnisathees6699 Před 29 dny +52

    உண்மையா கஷ்டப்படுகிறார்கள் உருவத்தை பார்த்தாளே தெரியுது அனுஷான் நீங்கள் மட்டும் தான் இப்படியானவர்களை அதிகம் கண்டுபிடித்து உதவி செய்கின்ரீர் நீங்கள் செய்யும் சேவை உங்கள் தலைமுறைக்கு கோடா கோடி புண்ணியத்தை சேர்க்கும் நீண்ட ஆயுளுடன் வாழ்க 🤝👐💐

  • @subathirashanmugathasan3605

    அனுஷன் உண்மையிலே கஷ்டம் பார்க்க கவலை ஆக இருக்கு உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் வாழ்த்துக்கள் 🙏❤

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 Před 29 dny +28

    அண்ணா நீங்க நல்லா இருக்க வேண்டும்.இப்படி தேடி வந்து உதவி செய்வதற்கு.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 29 dny +17

    சரியான நேரத்தில் சரியான உதவி மிக்க நன்றிகள் அனுஷன் ❤❤❤

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před 29 dny +38

    இந்த தங்கையின் கதையை கேட்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.முதல் வாழ்க்கையும் ,இர‌ண்டாவது வாழ்க்கையும் நிலைக்கவில்லை .தோற்றம் பார்க்கும்போது கவலையாக உள்ளது.அனுசன் கடவுள் மாதிரி தக்கதருணத்தில் உதவிசெய்துள்ளீர்கள்.ஒரு கொஞ்ச நாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடுவார்கள்.
    அனுசன் கண்ணில் பட்டவர்களின் வாழ்வு ஒளிமயமானது.உங்கள் உடம்பையும் கவனித்து கொள்ளுங்கள்.அவதானமாக இருங்கள்.அப்பதான் உங்களால் நிறைய பேருக்கு உதவி செய்ய முடியும்.❤

  • @s..s.924
    @s..s.924 Před 29 dny +15

    அனுசன் ❤தம்பி உங்கள பாக்கும்போது பவமா இருக்கு நீங்க நால்லா இருப்பிங்க இந்த குடும்பத்துக்கு உதவி செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @nowfal8233
    @nowfal8233 Před 29 dny +15

    கண் கலங்கிப் போனேன் நீங்கள் நினைத்தால் இந்த குடும்பத்தை நிம்மதியாக வாழச் செய்யலாம் இறைவன் துணையோடு

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Před 29 dny +22

    இப்படிப்பட்டவர்களை கண்டறிந்த உதவி செய்யும் உங்கள் மனதிற்கு நீங்கள் நன்றாக இருப்பீர்கள் தம்பி அனுஜன் கடவுள் என்ற துணை இருப்பான் இருந்தாலும் உங்கள் உடம்பையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி இந்த நிமிஷம் இந்த நொடி கடவுளை நேரில் கண்டது கிடையாது உங்களைப் பார்க்கும் போதெல்லாம் கடவுளை நேரில் காண்பதாக உணர்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ketheesparanketheesparan
    @Ketheesparanketheesparan Před 29 dny +16

    அனுஷன் அம்பாரை வந்ததுக்கு நன்றி தேடி தேடி பணிய செய்ங்க

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Před 29 dny +19

    அனுஷன் உன்ன பாராட்ட வார்த்தைகள் இல்லப்பா🎉🎉❤❤ஆண்டவர் ஆசிர்வதிப்பார் அந்த குடும்பத்துக்கு கானிவாங்கி கொடுத்து வீடு கட்டி கொடுங்கள்

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 29 dny +22

    மகன் அனுஷனுக்கு வாழ்த்துக்கள். இந்த ஏழை மகளின் வாழ்வை கேட்கும் போது கண்ணீர் வந்தது உதவி செய்த கரங்களையும் இன்னும் அநேக உதவிகளை செய்கிற கரங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you.❤️❤️❤️🙏🙏🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před 29 dny +21

    🥲🥲🥲🥲🥲🥲🥲ஆண்டவரே இந்த குடும்பத்தை பொறுப்பெடுங்கப்பா🙏🏼🙏🏼🙏🏼🥲

  • @reji2196
    @reji2196 Před 29 dny +12

    நளாயினி அம்மா உங்களுடைய பணம் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான நபர் மூலம் சரியான குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.அநுஷான் மகன் உங்கள வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @VasanthKumar-or7lr
    @VasanthKumar-or7lr Před 29 dny +14

    எப்படியாவது உதவி செய்யுங்கள் அனுஷன்

  • @sasisasi1357
    @sasisasi1357 Před 28 dny +5

    தம்பி அனுசன் இரண்டு பேரும் உடம்பயும் கவனமாக பாருங்கள் கடும் வெயில் அடிக்கிறது🎉கடவுள் எப்போதும் துணையாக இருப்பார் 🎉வாழ்த்துக்கள்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Před 29 dny +10

    வணக்கம் தமபி❤❤❤மனம் கவலையாக இருக்கிறது தம்பி.வாழ்க வளமுடன் ❤❤❤

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Před 29 dny +8

    வாழ்துக்கள் அனுஸன் விது உங்கள் சேவைதொடர இறைவனை வேண்டுகிறேன்

  • @alot2lovenature_MrsShantiRaju

    உண்மையிலும் இதுதான் சிறந்த உதவி அனுஷன்!! நிகரற்றது நீங்களும் உதவிய உறவும் செய்த இந்த சேவை!! கோடி நன்றிகள்!!💯🙏💯
    இந்த சிஸ் & குழந்தைங்க பசியாறி வாழ்த்தும்...
    மனதின் வாழ்த்து....
    கோடி புண்ணியங்களை அனுஷனுக்கும் உதவிய உறவுக்கும் சேர்க்கும். அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před 29 dny +12

    மகன் அனுஷன் நீங்கள் செய்த உதவிக்கு நன்றி அனுஷன் விது இருவருக்கும் எனது வாழ்த்துக்கள கடவுள்❤துணை❤துணை❤துணை

  • @LathaBalu-kl5kk
    @LathaBalu-kl5kk Před 29 dny +10

    தம்பி காதால் இப்படி பட்ட விசயங்களை கேட்டாலே கண்ணீர் 😢😢😢வரும் ஆனால் இந்த வீடியோவை பார்த்து என் பதறுகிறது தம்பி நீங்க அந்த குடும்பத்திற்கு கடவுள்மாதிரி உடன் இருந்து உதவுங்கள் தம்பி நானும்
    இப்படி பட்ட கஷ்டத்தில்
    இருந்து
    மீண்டுவந்து விட்டேன் தயவுசெய்து
    உதவுங்கள் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் உங்கள் குடும்பத்தை கடவுள் காப்பாற்றுவார்

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před 29 dny +5

    அனுசான் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @nathansir9118
    @nathansir9118 Před 28 dny +3

    எங்கள் கிழக்கு நிலா அநுசான் உண்மையிலே நீ நாங்கள் நேரில் பார்க்கும் இறைவன் என்று கூறலாம். பார்ப்போர் மனதை உருக்கி உலகமெங்கும் கண்ணீர் கடலாய் ஓடும் காட்சிகள் உண்மையிலே சொல்ல வார்த்தைகள் இல்லை வெளிநாட்டு நம் உறவுகள் நேசக்கரம் தீட்டிக்கொண்டிருப்தைநாம் பாராட்ட வேண்டும். அவர்கள் என்றும் நலத்தோடு வாழ கடவுள் கருணை புரிவார்

  • @mahadewamangalavathani2301

    தம்பி அனுசன் நீஙகபட்டகஷ்ரத்தைமற்றவன்படக்கூடாதுஎன்றுநினைக்கும்உள்ளம்கொண்டகடவுள்

  • @s.a.2458
    @s.a.2458 Před 29 dny +5

    உருவத்தைபார்க்கதெரியுது அவ்வளவுமெலிந்துருக்கா பாவம்தம்பி😢

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před 29 dny +4

    மிகவும் வேதனையாகவுள்ளது இவர்கள் நிலைமை எப்படியாவது உறவுகள் கைகொடுப்போம்

  • @skr5039
    @skr5039 Před 29 dny +7

    தம்பி தயவு செய்து இவவிற்க்கு ஒரு காணி வாங்கிகொடுங்கள். வளவில் உள்ள காய்கறிகளை பார்க்கும் போது அவவின் முயற்சி தெரிகின்றது.

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 Před 27 dny +1

    Anushan உண்மைல கஸ்டப்பட்டவர்களுக்கு மட்டுமே உதவி செய்கிறீர்கள் சூப்பர்

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 29 dny +5

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Před 28 dny +1

    வணக்கம் அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள் தம்பி இந்த சகோதரிக்கு கட்டாயம் உதவி தேவை அனுஷ்சன் உங்கள் உதவிக்கு.மிக்க.நன்றி
    அதோடு இந்த உதவியை செய்த கனடாவில் இருந்து
    இந்த உதவியை செய்த சகோதரிக்கு
    எனது அன்பின் வாழ்த்துக்கள்
    Vvt...,. UK....தாஸ்

  • @Nilakshana-en3vr
    @Nilakshana-en3vr Před 27 dny +1

    தாங்கள் உதவி செய்ய தேர்ந்தெடுபவர்கள் மிகவும் அருமை....❤வாழ்த்துக்கள் 🥰

  • @yere7828
    @yere7828 Před 26 dny +2

    அனுஷன் இந்த அக்காவுக்கு முக்கியமாக உதவுங்கள்❤❤❤❤❤❤😢😢😢😢😢

  • @yogarajahyogarajah
    @yogarajahyogarajah Před 29 dny +6

    வாழ்த்துக்கள் அனுஷன்

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 29 dny +5

    உங்களுக்கு இறைவன் ஆசீர்வதிக்கட்டும்

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před 28 dny +2

    அனுஷான் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤❤

  • @user-wj6sp3jc9f
    @user-wj6sp3jc9f Před 21 dnem +1

    Kadavuley...ivarkalukku...utha...akkalai..erpadutthunka..nannri...anna. congratulations 🎊

  • @godblessyou4689
    @godblessyou4689 Před 16 dny +1

    அய்யோ கடவுளே இவர்களுக்கு உதவி செய்யுங்கப்பா இயேசப்பா🙏😭😭

  • @sivaruby9982
    @sivaruby9982 Před 26 dny +1

    தம்பி இந்த மாதிரி உறவுகளுக்குதான் கண்டிபாக நிங்கள் உதவி செய்யனும் எனக்கு கண்ணீர் வந்து விட்டது

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před 28 dny +1

    அம்மாட கதைக்க கதைக்க கவலையாக இருக்கிற து. உதவி செய்ய வேண்டும்.கண்ணாடி போடுங்க மகன்.பட்டபாடு தெரியும் தானே.வாழ்க அனு.

  • @karunenthiranpasupathi127

    உதவுங்கள் உறவுகளே காலத்தால் உங்களுக்கு நற்பலன் கிட்டும்

  • @chandramohanravi9849
    @chandramohanravi9849 Před 28 dny +2

    Anushasan Krishna ungaliyan not Pani meendum meendum todara valthukkal Nanba❤❤❤❤

  • @Afrin389
    @Afrin389 Před 28 dny +2

    இறைவன் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 Před 21 dnem +1

    தங்கை, உங்கள் குடும்ப நலத்திற்காக ஜெபிக்கிறேன். தம்பி அனுசான், கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்.

  • @kunalanvimisa3715
    @kunalanvimisa3715 Před 28 dny +1

    பவம் இந்த அம்மா பவம் இவங்க உதவி செய்யுங்கல்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Před 28 dny +1

    அனுஷன் தம்பி உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் கடவுளின் மறு உருபம். இந்த சகோதரியை பார்த்து கவலைப்பட்டு அழுதேன்.

  • @vinonag5710
    @vinonag5710 Před 29 dny +7

    Anushan look after your health.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 29 dny +4

    You must help seiyavum,cariya kasta padukinamyou don't go to veiyil, sunlight your eyeikku koodathu, face ellam karuthu viddathu.hospital poy kaddavum.Anushan you take care yours body.

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf Před 29 dny +1

    Ippadi makkalukku thaan thampi uthavi seiya vendum good..god bless you

  • @kumaransk8908
    @kumaransk8908 Před 5 dny

    என்னால் இ காணொளியை காண இயலாது😮😮😮

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před 29 dny +5

    Hi Anushan Thampi❤❤❤
    Godblessyou 🙏🙏🙏🙏

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 Před 29 dny +4

    Anna University thampi vidios podunko please

  • @raguragu1468
    @raguragu1468 Před 29 dny +1

    Kanada Akka unkalukku enkal sarvaka unkalai valthukiran Akka nammanadda evalavu kashdam Akka thanks

  • @user-qz4qp4qx4f
    @user-qz4qp4qx4f Před 29 dny +1

    Uggalucku kadavulin blessings eppothum eruckum. Valththuckal anushan bro

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před 27 dny +1

    இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

  • @user-vd9re7ip5b
    @user-vd9re7ip5b Před 29 dny +2

    God bless you always Anusan

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Před 29 dny +1

    Anushan Nienka ippapoodum vidiokkal ellaam mikavum varuththatukkuriyathu .uthavi
    seijum ullankalukkum unkalukkum nanry

  • @kaderbj1246
    @kaderbj1246 Před 2 dny

    Brother ongeda social work needikenum..indemadhi kastepatta makkeluku thedicchendru udevi seynge Brother..god bless you

  • @suganthinisachchithanandan7209

    Amen 🙏 Amen 🙏 God bless you 🙏

  • @kanisadevi7724
    @kanisadevi7724 Před 27 dny +1

    நன்றி உறவே ❤❤❤

  • @rishanrisha2338
    @rishanrisha2338 Před 29 dny +3

    Inshallah I will pray this family

  • @RajuRaju-nq6qm
    @RajuRaju-nq6qm Před 26 dny +1

    வழ்த்துக்கள்தம்பி

  • @SobanaEdwardRaj
    @SobanaEdwardRaj Před 5 dny

    Ayyio.. 😢😢😢😢Feel so sad 😔 😔 😔 my God bless her. ❤❤

  • @KannanKannan-ed5oc
    @KannanKannan-ed5oc Před 25 dny +1

    நன்றி நன்றி அண்ணன்

  • @reginasridhar4479
    @reginasridhar4479 Před 29 dny +1

    Anushan ur great love u ❤❤

  • @farsanmohamed8946
    @farsanmohamed8946 Před 26 dny +1

    Really great job,may god bless you👍🤲

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep Před 29 dny +2

    Bless you magan ❤❤

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Před 28 dny +2

    ❤😂😂😂😂❤

  • @SleepyGlobe-bd3rg
    @SleepyGlobe-bd3rg Před 27 dny +1

    Anusan Bro Evangalukku kaddaayam Uthavi Seyingal please 🙏🙏🙏🙏🙏🙏 migavum kavalaiyaga Erukku😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 Před 29 dny +2

    வாழ்த்துக்கள்❤❤

  • @FIXITZs
    @FIXITZs Před 14 dny +1

    GOD BLESS YOU BRO

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Před 29 dny +2

    Super Anushan

  • @subasuresh6411
    @subasuresh6411 Před 29 dny +2

    Super thambi

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf Před 28 dny +1

    Pafamakka
    😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jeyasiva352
    @jeyasiva352 Před 29 dny +3

    🙏🙏🙏

  • @reginasridhar4479
    @reginasridhar4479 Před 29 dny +1

    Thank u Nalani for helling love u - Amma India

  • @arun7641
    @arun7641 Před 29 dny +2

    Nice anushan ♥️♥️♥️♥️♥️

  • @user-lx1iu9gd8c
    @user-lx1iu9gd8c Před 27 dny +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 Před 29 dny +1

    Anushan God bless u

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před 16 dny +1

    வாழ்க வளமுடன்🌺🙏🌺

  • @saanthany5026
    @saanthany5026 Před 29 dny +2

    Pavam bro ❤❤❤

  • @vijem.vijeletchumi8141

    Thambi ungal kan warutha sugamaita kadaul thunai ungaluku🙏

  • @user-fn7oz5jz4x
    @user-fn7oz5jz4x Před 28 dny +1

    Super son

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 Před 28 dny +1

    வாழ்த்துக்கள்!

  • @amayababy9194
    @amayababy9194 Před 29 dny +3

    வணக்கம் அனுஷன் ❤

  • @krishnanmurugesan8685
    @krishnanmurugesan8685 Před 27 dny +1

    Nalayini akka neenda kalam vazga

  • @mohammedusman1130
    @mohammedusman1130 Před 29 dny +5

    I have money I can help them I am a rich man

  • @user-fd5zb5sh6l
    @user-fd5zb5sh6l Před 29 dny +3

    ❤❤❤

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Před 29 dny +3

    🙏🙏🙏❤️😭

  • @gowribalabala2635
    @gowribalabala2635 Před 29 dny +2

    Seriyana kavalaiya irukku plz help pannunka anushan

  • @sureshsusi5261
    @sureshsusi5261 Před 29 dny +2

    😂😂😂😂😂❤❤❤

  • @nithannilo4802
    @nithannilo4802 Před 29 dny +3

    Super

  • @mathuvakeeofficiallchannel9011

    😭கடவுளே

  • @user-yi7yp1oq5x
    @user-yi7yp1oq5x Před 29 dny +1

    Anu Shan takes good care of your health thing about your mother please don’t get over weigh yourself please please 🙏 please 🙏 you are very kind person

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe Před 29 dny +1

    Nice Anushan

  • @seevankana3984
    @seevankana3984 Před 29 dny +2

    Mogavum. Kavalajaga. İrukku. Akkava. Paarkka. Anusan

  • @user-wj6sp3jc9f
    @user-wj6sp3jc9f Před 21 dnem +1

    Congratulations 🎊

  • @johnjohnsenthil7061
    @johnjohnsenthil7061 Před 5 dny

    God bless you anna

  • @RajaRoja-gj8tj
    @RajaRoja-gj8tj Před 4 dny

    Suupper❤❤❤🎉🎉🎉

  • @user-kl3oi2nf3c
    @user-kl3oi2nf3c Před 28 dny +1

    Super Amusan