இதை சாப்பிட்டால் விடவே மாட்டிங்க🤤 | யாழில் சுவையான தெருவோர அப்பக்கடை😋 | Jaffna Street Appam Shop

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • #jaffna #jaffna_vlog #jaffna_food #ks_shankar #jaffna_street_food

Komentáře • 51

  • @arulwithanu464
    @arulwithanu464 Před měsícem +4

    கவலைகளை மறக்க
    கலகலப்பான காணொளி.
    சங்கரின் ரசனைகள்
    அப்பக்கடைக்கு
    மேலும் சிறப்பைத் தந்துள்ளது
    சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் ❤❤❤

    • @ksshankar
      @ksshankar  Před měsícem

      மிக்க நன்றி❤️❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před měsícem +5

    அருமையான அப்பக்கடை! காணொளிக்கு நன்றி.

    • @ksshankar
      @ksshankar  Před měsícem +1

      மிக்க நன்றி❤️❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před měsícem +1

    மழை நேரத்தில் அப்பம் சாப்பிடுவது தனி சுவை.THANKSFOR SHARING.FROM CDN MONAA COOK/CANADA

  • @KuttyKutty-nl6tn
    @KuttyKutty-nl6tn Před měsícem +2

    சங்கர் நிங்கள் அப்பம் சாப்பிட்டது பார்த்தேன் நன்றாக இருந்தது

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Před měsícem +3

    இருவரும் ரசித்து ருசித்து சாப்பிடுவது பார்க்க சந்தோசமாக இருக்கு,வாழ்த்துகள்.

    • @ksshankar
      @ksshankar  Před měsícem +1

      மிக்க நன்றி❤️❤️

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Před měsícem +2

    Super video dear brother IAM shehan from batticaloa dear brother Colombo trip video ondu podungalan

  • @senthur.lavina
    @senthur.lavina Před měsícem +2

    👌👌👌

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Před měsícem +1

    Super king bro
    I like eating foods ❤

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 Před měsícem +2

    ஆப்பக்கடையும் நீங்களும் நல்லாத்தான் உள்ளது மகிழ்வாக உணவை உண்ணுங்கள், வாழ்க வளமுடன்

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f Před měsícem +2

    Super 👌 👍 😍

  • @gowriguru8857
    @gowriguru8857 Před měsícem +2

    இதுக்காகவே யாழ்ப்பாணம் வரவேணும்போல் உள்ளது.

    • @ksshankar
      @ksshankar  Před měsícem

      மிக்க நன்றி❤️❤️

  • @user-uz5jh1ic3f
    @user-uz5jh1ic3f Před měsícem +1

    Super brow

  • @kumart3748
    @kumart3748 Před měsícem +2

    பால்ராஜ்.. 🎉

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Před měsícem +2

    😍😍

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před měsícem +2

    நான் வரும் போது உங்களை சந்திக்க வேண்டும் பார்க்க சந்தோசம்nice 👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před měsícem +2

    🤩😘

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 Před měsícem +2

    Good explanation. Good job Shankar

    • @ksshankar
      @ksshankar  Před měsícem

      மிக்க நன்றி❤️❤️

  • @RVK3002
    @RVK3002 Před měsícem +2

    Nice 👌 enjoy Ks and your friends 😀

    • @ksshankar
      @ksshankar  Před měsícem

      மிக்க நன்றி❤️❤️

  • @bramamano5235
    @bramamano5235 Před měsícem +1

    When I come to see you buy some hoppers for.🇨🇦🍁

  • @subaloginikandasamy1079
    @subaloginikandasamy1079 Před měsícem +1

    ❤❤❤❤❤

  • @anandili8292
    @anandili8292 Před měsícem +2

    Delicious🤩❤

    • @ksshankar
      @ksshankar  Před měsícem

      மிக்க நன்றி❤️❤️

  • @Dhamy03
    @Dhamy03 Před měsícem +1

    Naanka ariyalai than bro ennaku theriyum nala than irukum

  • @CameraLooks
    @CameraLooks Před měsícem +1

    Appam looks so delicious.

  • @latharajan5214
    @latharajan5214 Před měsícem +1

    Hi sankar how are you
    You are very great. Because you did help for Sankavi.
    Wish you all the best
    Me ad my husband also your fan. Your heart is know in your face..everything Will be fine. We are in the france. When we will come srilanka we must meet to you. .
    Always God bless you.

    • @ksshankar
      @ksshankar  Před měsícem +1

      வணக்கம் நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

    • @latharajan5214
      @latharajan5214 Před měsícem

      Thanks sankar. We are fine.
      I hope you and your family are fine.

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha Před měsícem +9

    50 பால் அப்பம் வாங்கி அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு அனுப்ப முடியுமா? நான் யாழ்ப்பாணம் வந்ததும் பணம் தருகிறேன்.

    • @jeyanthar2030
      @jeyanthar2030 Před měsícem +1

      😀😀

    • @RiskRahul007
      @RiskRahul007 Před měsícem

      PayPal ah anupukoo😂

    • @Smart_Tamaha
      @Smart_Tamaha Před měsícem +1

      @@RiskRahul007 நான் யாழ்ப்பாணம் வந்ததும் பணம் தருகிறேன்.

    • @RiskRahul007
      @RiskRahul007 Před měsícem

      @@Smart_Tamaha om Anna

    • @thevshikuttyhoppersshop
      @thevshikuttyhoppersshop Před měsícem

      Unkalukku illathatha anuppi vidukiram.

  • @user-om7de8dg7x
    @user-om7de8dg7x Před měsícem +1

    WHY NOT YOU BRING YOUR GOOD FRIEND SANKAVI ALSO WITH YOU FOR A HOPPER FEED.

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Před měsícem

    SANKAR, Pasee kureya
    ....fatty liver or bile stone kaarana maagalaam. Cholestrol and diabetics promotes above.
    Pls chk dianetics and LDL,HDL TRIGLYCERIDES.

  • @amar78012
    @amar78012 Před měsícem +1

    தமிழ்நாட்டுல இதன் பெயர் ஆப்பம்

    • @Vr-pl6pw
      @Vr-pl6pw Před měsícem +1

      ithu aaappam illai thamilila ithukku pejar appam
      [sorry for using English words]

    • @Smart_Tamaha
      @Smart_Tamaha Před měsícem +3

      ஆப்பம் என்பது தமிழ்நாடு தமிழ். அப்பம் என்பது ஈழத் தமிழ்.

  • @annasiva4665
    @annasiva4665 Před měsícem

    why do you always make fun of Raj. paavam