சிறுமியின் ஏக்கம் 🥺 | ஒரு நிமிடம் உறைந்து போனேன் | tamil |Voice of Anushan

Sdílet
Vložit

Komentáře • 254

  • @InpanEnpane
    @InpanEnpane Před 10 měsíci +56

    அனுஷம் தம்பி இந்த காணொளியை பார்க்க மிகவும் மனம் நொந்து போயிட்டு😢 இப்படிப்பட்ட ஒரு கணவன்

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Před 10 měsíci +38

    நோர்வேயில் இருந்து பண உதவி செய்த குமார் அண்ணா குலேபா விதுசன் இவர்களுக்கு மிக்க 🙏🙏🙏 நன்றி 👍👍👍. இந்த பிள்ளைக்கு படிப்பதற்கு பண உதவி செய்ய போற உள்ளம்களுக்கு கோடி நன்றி. அனுஷன்னுக்கும் நன்றி இதை போல கஸ்ரப்பட்டவர்கட்கு உதவ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் உங்களோட என்றைக்கும் மேல்மருவத்தூர் அம்மன் துணை நிற்பா ஓம் சக்தி 🙏🙏🙏.

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Před 10 měsíci +37

    இளமையில் வறுமை கொடியது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் கண்ணிர் துளிகளோடு இக்காணொளியை பார்த்தோம் நன்றி 🙏🙏🙏🙏 happy birthday தங்கச்சி 💕💕💕⭐⭐⭐

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Před 10 měsíci +22

    சூப்பர் அன்பு தம்பி அனுசன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் அழ வேண்டாம் 😢😢 🎂🎂🎂🎊❤️❤️❤️❤️😘😘

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před 10 měsíci +17

    குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….!!🎈🎉🍰🎉🎈
    தேவதையின் இலட்சியம் நிறைவேற கடவுளை வேண்டுவோம்...!!💐🙏💐
    கோடி நன்றிகள் அனுஷனுக்கும் உதவிக்கரம் நீட்டிய உறவுகளுக்கும்….!!💯🙏💯
    உதவி தேவைப்படுகிற குடும்பங்களை தேடி உதவிடும் அனுஷனின் சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்…!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்….!!💐🙏💐

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Před 10 měsíci +7

    இந்த பிள்ளைக்கு உதவி செய்த உறவுகளுக்கு ரொம்ப நன்றி

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před 10 měsíci +8

    அனுசன் தம்பி உனது மனது தங்கம் வாழ்த்துகள் தம்பிகள் ❤🎉🎉😊😊😊

  • @ranjithanam2962
    @ranjithanam2962 Před 10 měsíci +24

    இந்த சிறுமியின் நிலையை பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது.தம்பி நீங்கள் செய்த உதவி குழந்தையின் முகத்தில் எவளவு சந்தோஷத்தை பார்க்க முடிந்தது.மகிழ்ச்சி, பிள்ளைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 10 měsíci +13

    என்னதான் இருந்தாலும் தாய் பிள்ளைக்காக வாழனும். பிள்ளைக்கு இன்றுதான் சந்தோசம் கடவுள் துணைபுரிவாறாக

  • @galaxyknight6740
    @galaxyknight6740 Před 10 měsíci +10

    அனுஜன் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன்.வாழ்த்துக்கள்🎉🎉🎉. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் குழந்தை

  • @Kumari154
    @Kumari154 Před 10 měsíci +8

    என்.பெயர்.சுகுணா.தம்பி.நீங்களள்.பள்ளான்டு.💯.ஆனடு.வாழ.இறைவன்.உங்களுக்கு.அருள்.புரிவார்.தம்பி🙏🙏

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 Před 10 měsíci +38

    வாழ்க வளமுடன் குழந்தை இனிய அகவை நாள் வாழ்த்துக்கள் 🎂👌😁❤️🙏🏻 அத்துடன் அனுஷன் சமூகப்பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் 🌍🙏🏻

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 Před 10 měsíci +1

      இனிய பிறந்த. நாள் வாழ்ந்துக்கள்

    • @ponnuthuraisakunthala4225
      @ponnuthuraisakunthala4225 Před 9 měsíci

      இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உதவியஅனுஷனுக்கும் அவருடன் சேர்ந்து உதவிய தம்பிக்கும் முதல் நன்றி.மாணவியை படிப்பதற்கு ஊக்கிவிக்கவும்.

  • @Krvlog22
    @Krvlog22 Před 10 měsíci +8

    பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் குட்டிம்மா மனசு வலிக்குது 😔😔😔🙏🙏🙏🙏அழாத செல்லம்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před 10 měsíci +21

    @20:43 குட்டி தேவதையின் சந்தோஷத்தில் கடவுளை காட்டிய இனிய உள்ளங்களுக்கு மீண்டும் மிக்க நன்றிகள்….!!🎈🍰🙏🍰🎈

  • @kishodoha5359
    @kishodoha5359 Před 10 měsíci +10

    என் உடன்பிறவா தங்கைக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நீர் இன்று சிரிப்பது போல் என்றும் சிரிக்க இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před 10 měsíci +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கா 🎉🎉❤🎁🎂👍

  • @theepanthana5360
    @theepanthana5360 Před 10 měsíci +14

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிமா 👏👏👏

  • @vijidoss9937
    @vijidoss9937 Před 10 měsíci +4

    கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷமா இருக்கு உன் பணி தொடர வாழ்த்துக்கள் கடவுள் ஏன் உன்னை இந்த பணிக்கு கொண்டு வந்தார் என்பது இப்பொழுது தெரிந்து கொண்டிருப்பார்கள் அநேகர் நீ போகும் இடத்தில் எல்லா இடமும் சந்தோஷத்தை கொடுக்க கர்த்தர் உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் உன் செயலால் அந்த சிறுமிக்கு உள்ளத்தில் இருந்த மகிழ்ச்சி அவள் முகத்தில் காட்டிக் கொடுத்தது ரொம்பசந்தோஷம் மனுஷன் இன்னும் வாழ்த்துக்கள் சொல்லுகிறோம் இதுபோல இன்னும் அநேக சிறுமிகளுக்கு உன் பணி கிடைக்கும் உன்னால் அவர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் அந்த சிறுமிக்குபிறந்தநாள் வாழ்த்துக்கள் கடவுளின் மகனே உனக்கும் நாங்கள் வாழ்த்துக்கள் சொல்கிறோம் கர்த்தர் எந்நாளும் உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார் அதற்காக நாங்கள் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருப்பபோம்

  • @sivayogann7797
    @sivayogann7797 Před 10 měsíci +8

    கண்ணீர் வரவழைத்து அன்பையும் காட்ய தம்பி நன்றி மகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Před 10 měsíci +3

    கண்கலங்கிப்போனேன் தம்பி அனுஷன் நன்றிகளும் பாராட்டுகளும் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @pavisan2003
    @pavisan2003 Před 10 měsíci +4

    குழந்தையின் சிரிப்பில் கடவுளை காணலாம் என்பது உண்மைதான்

  • @sasisasi1357
    @sasisasi1357 Před 10 měsíci +5

    தம்பி அனுசான் இந்த பிள்ளையின் பிஞ்சு மனதை சந்தோச படுத்தியதற்கு நன்றி நன்றி உங்கள் பணி தோடர்சியாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 Před 10 měsíci +7

    வாழ்த்துக்கள் தம்பி அனுசன் உங்களுக்கு ரொம்ப இளகிய மனசு உடனே மனம் கலங்குறீங்க நீங்க நல்லா இருக்கணும் 100 வருசம் அந்த குட்டி மகளுக்கு பிறந்தநாள வாழ்த்துக்கள்

  • @sakilandilu971
    @sakilandilu971 Před 10 měsíci +7

    அன்பின் இருப்பிடம் எங்கள் அனுஷன் உண்மையில் ஒரு அற்புதமான காணொளி பார்க்கும் போது மகிழ்ச்சியும் துன்பமும் சேர்ந்து இருந்திச்சி அனுசுனின் அன்பான அரவணைப்பு மிகவும் பிறமிப்பாக இருந்தது தங்கச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நன்றி அனுஷன்

  • @jashoraj634
    @jashoraj634 Před 10 měsíci +5

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் தங்கச்சி சிரிப்பதற்கு காரணமாக இருந்த தம்பிக்கு நன்றிகள்

  • @y.suthasuthakaran8355
    @y.suthasuthakaran8355 Před 10 měsíci +12

    வாழ்த்துக்கள் 🎉அனுஷன் 🙏பிறந்தநாள் வாழ்த்துக்கள் புல்ல 🎂

  • @InpanEnpane
    @InpanEnpane Před 10 měsíci +5

    நான் தம்பி இந்த வீடியோவை ஃபுல்லா பார்க்க முதலிலேயே உங்களுக்கு கமெண்ட் பண்ணி விட்டேன் ஏனென்றுறு சொன்னால் என் மனம் அவ்வளவு கஷ்டமாக இருக்கு😢😢😢😢

  • @puwaneswariselvalingam8102
    @puwaneswariselvalingam8102 Před 10 měsíci +4

    நன்றி தம்பி அனுசன் நீங்கள் நல்லய்இரக்கனம்

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran Před 10 měsíci +3

    நன்றி அனுஷன். கண் கலங்கி விட்டது 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Před 10 měsíci +2

    இறைவன் நேரில் வந்ததுபோல்உள்ளது வாழ்க வாழ்க

  • @subaeelam1234
    @subaeelam1234 Před 10 měsíci +9

    சந்தோஷம் தம்பி இந்த மகளின் சிரிப்பே அழகே இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் மகளே🎂🎂🎂🎂வாழ்க நலமுடன்🎉🎉🤝💐💐🥰

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 Před 10 měsíci +3

    பிள்ளை யின் 10 வருட வருடகனவை நிறைவேற்றிய தம்பிஅனுஷனுக்குநன்றிGodblessyou

  • @shanthim5993
    @shanthim5993 Před 10 měsíci +3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்ல மகளுக்கு 🎂🎂🎂🎂🎂🎂🎂💓💓💓💓💓💓💓💓🎉🎉🎉🎉🎉ஆண்டவர் ஆசிர்வதிப்பார்

  • @ilamaran8527
    @ilamaran8527 Před 10 měsíci +3

    அனுசன் மனசு தங்கம்

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Před 10 měsíci +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குழந்தை நீர் படித்து டாக்டராக வரவேண்டும் அனுசனுக்கு நன்றி ஆசையை நிறைவேற்றியதற்கு

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 Před 10 měsíci +5

    Hi அனுசன் உங்கள் நல்ல மனசுக்கு முதல்கண் நன்றியை தெரிவிக்கிறேன் இப்படி பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்த உறவுகளுக்கும் நன்றி இப்படியும் கணவர்கள் இ௫க்கிறார்களா பாவம் அந்த குழந்தை 10 வயதில் எத்தனை கஸ்ரத்தை அனுபவிக்கிறாள் அந்த குழத்தைக்கு என் பிறந்த தாள் வாழ்த்துக்கள் சஸ்மிதா குட்டி 🤩🤩🤩🤩🤩❤❤❤❤❤❤❤❤

  • @kapilanuchiha1155
    @kapilanuchiha1155 Před 10 měsíci +5

    Super anushan வாழ்த்துக்கள் 👍 👌 🙏 🙏 🙏 🙏 🙏 பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @razikharis4617
    @razikharis4617 Před 10 měsíci +2

    அருமையான காணொலி, தொடரட்டும் உங்கள் சேவை

  • @razikharis4617
    @razikharis4617 Před 10 měsíci +4

    சூப்பர் அனுஷன் ப்ரோ, வெளியில் போகும் போது சொக்லட் ஏதாவது வாங்கிட்டு போகலாம் ப்ரோ

  • @sutharsannivisha263
    @sutharsannivisha263 Před 10 měsíci +3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கை

  • @kishodoha5359
    @kishodoha5359 Před 10 měsíci +4

    குமார் அண்ணா வணக்கம் என் உடன்பிறவா சகோதரனே நீர் உழைத்த பணத்தில் ஒரு துவைப்பணத்தை நீதிப்படுத்தி இந்த குடும்பத்திற்கு உதவி செய்தமைக்காக நான் தலைவணங்குகின்றேன் நீர் வாழ்க வளமுடன்

  • @rajatharanya4344
    @rajatharanya4344 Před 10 měsíci +3

    🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 🎉👏🎂🥰

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 Před 9 měsíci +1

    நல்ல தம்பி நீங்க நல்லா இருக்கனும் ❤

  • @amnajeem6345
    @amnajeem6345 Před 10 měsíci +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲❤️❤️

  • @muraliakkaraipattu.07mural93

    மன மகிழ்ச்சி அனுஷன் தம்பி உங்களுக்கு மிகவும் நன்றிகள் பல🎂🎂🎂🎂இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தங்கம் பல்லாண்டு காலம் வாழ மனதார வாழ்த்துகிறேன்🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 Před 10 měsíci +3

    இனிய பிறந்தநாள் 🎉 எல்லா இடமும் இப்படிதான் பிரித்து தான் பாப்பார்கள் எனக்கும் பிறந்தநாள் ் நானும் உந்த பிள்ளை போல தான் ்

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 Před 10 měsíci +2

    மனசுக்கு பிடித்த காணொலி

  • @user-yz5qn1vj9v
    @user-yz5qn1vj9v Před 10 měsíci +5

    அருமை நன்றி 🎉🎉❤❤

  • @hamsanahamsi5287
    @hamsanahamsi5287 Před 9 měsíci +1

    அண்ணா அழுத்திட்டன் 😢உதவி செய்து கொடுதமைக்கு நன்றி 🙏👌

  • @chandrukannuthurai5284
    @chandrukannuthurai5284 Před 9 měsíci

    உண்மையான மனிதப்பண்பு தம்பி அனுஷாண்

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 10 měsíci +8

    வாழ்த்துக்கள் தம்பி 🙏🏻

  • @user-bu5yu7qe2t
    @user-bu5yu7qe2t Před 10 měsíci +1

    Anna Nenga Vera level Anna.. Super hero

  • @pirapakaran5369
    @pirapakaran5369 Před 10 měsíci +2

    தம்பி நீங்கள் செய்த உதவி மிக பெரிய உதவி நன்றி தம்பி😂❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před 10 měsíci +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Před 10 měsíci +3

    அனுஷன் வாழ்த்துக்கள் இனிய. பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @user-yi1vt7pk8e
    @user-yi1vt7pk8e Před 6 měsíci

    சூப்பர் வாழ்த்துகள் அனுஷசன் உங்களுக்கும் உங்க விடியோ எல்லாம் நல்லம் உங்களுக்கு நன்றி மகிழ்ச்சி ❤

  • @lakmelool2976
    @lakmelool2976 Před 10 měsíci +4

    HAPPY birthday to you ❤❤❤God belass you valtthukkal anushan thampi anushan ❤❤❤

  • @SivasaranSiva
    @SivasaranSiva Před 10 měsíci +3

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் மருமகள்🎉🎉🎉

  • @vinuvinusha
    @vinuvinusha Před 10 měsíci +1

    அனுஸ்சன் ரொம்ப நன்றி

  • @kishodoha5359
    @kishodoha5359 Před 10 měsíci +3

    வணக்கம் அனுஷம் நான் உங்களுக்கு தலைவணங்குகின்றேன் இந்த சகோதரியின் பிறந்த நாளை முன்னிட்டு நீங்கள் சந்தித்தமையில் என் மனம் சந்தோஷம் அடைகிறது இந்த கேக் வெட்டி உட்படுத்தி கொண்டாடியமைக்கு மிகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Před 10 měsíci +2

    குலேபா விதுசன் குமார் உங்கள் நன்றி நன்றி

  • @user-yi1vt7pk8e
    @user-yi1vt7pk8e Před 6 měsíci

    வாழ்த்துகள் செல்லக்குட்டி ❤❤🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi Před 8 měsíci

    ❤ கடவுளிடம் இருந்து அனுப்ப பட்ட இதயம் நீங்கள்

  • @mohamediqram6674
    @mohamediqram6674 Před 10 měsíci

    அனுஷன் தம்பி செய்வான்...👍

  • @thiruloganathandayanithan3442
    @thiruloganathandayanithan3442 Před 10 měsíci +3

    குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Před 10 měsíci +1

    Supar supar supar Mahgn

  • @kumar-dl9ti
    @kumar-dl9ti Před 4 měsíci

    அண்ணா உங்க நல்லமனசுக்கு நோய்நொடி எதுவும் இன்றி நல்லா இருக்கனும்

  • @waseemwasem227
    @waseemwasem227 Před 10 měsíci

    Suppar thaliva negga vera leval bro unmaykkum ippadi eththana peyar seyvaggandu theriyyadu love you brother

  • @rajirajah1261
    @rajirajah1261 Před 9 měsíci +1

    I am very sad
    I will help you.god always with you sweettii

  • @amayababy9194
    @amayababy9194 Před 10 měsíci +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před 10 měsíci +7

    Good work Anushan ❤ Happy birthday kutty 🎉god bless you 🙏 🙏 🙏

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 Před 10 měsíci

    Help seithavarkalukku nanri anushanthambi padippathatku helppannavum❤❤❤❤❤❤

  • @nadanadesh
    @nadanadesh Před 9 měsíci

    Unkal sevai bro mahesan ataavathu iraban sevaiyum bida menmei bro.god bless you.thank god.

  • @user-zv5lm1vh1u
    @user-zv5lm1vh1u Před 10 měsíci

    Super anusan elayalukku irankirapavan karththarukku kadan kodukkiran❤

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Před 10 měsíci +1

    Very nice Anushan . Wonderful 🎉🎉🎂

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Před 10 měsíci +1

    Happy birthday kutty amma 🎉🎉🎉🎉👍👍👌👌🙏🙏❤❤🎂🎂🎂
    Anushan God bless you 🙏🙏🙏🙏🙏

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx Před 10 měsíci +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    நன்றி அனுஷன்

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 Před 10 měsíci +1

    Happy birthday kutty 👏🎁🎈🎊💐🎂♥️♥️

  • @kanthansunderalingam8019
    @kanthansunderalingam8019 Před 10 měsíci +1

    Happy birthday kuttym🎂🎁🎈🎉🎉

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 Před 10 měsíci +3

    🎉happy birthday tharceni

  • @amirlinkam136
    @amirlinkam136 Před 10 měsíci +1

    Tamby super 💯♥️🙏👍

  • @joylinjoylin6268
    @joylinjoylin6268 Před 10 měsíci +2

    Many more happy returns of the day thangam god bless you 🙏❤️❤️🥰

  • @bairathymani
    @bairathymani Před měsícem

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Před 10 měsíci +1

    Super super super

  • @thasmeerthasmeer6161
    @thasmeerthasmeer6161 Před 10 měsíci +3

    வாழ்த்துக்கள் அனுஷன்...

  • @rajithassuyarajithas6387
    @rajithassuyarajithas6387 Před 10 měsíci

    றொம்ப நன்றி .

  • @JayapalanRasathurai-hw7zy
    @JayapalanRasathurai-hw7zy Před 10 měsíci +1

    God bless you anushan

  • @jashoraj634
    @jashoraj634 Před 10 měsíci +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @user-rp1qc5lb3p
    @user-rp1qc5lb3p Před 10 měsíci

    Happy birthday to you chellam ❤❤❤❤❤❤❤❤❤❤thampi vazhththukkal ippadi padda appa amma thevaije illai....thanka unathu ethirkalam un kaijilathan..unna venam enru viddu pona un petror munnala ninka thalai nimirnthu nillunka athu than ninka saijira perija adi ....❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hx8ix2ke6v
    @user-hx8ix2ke6v Před 10 měsíci +2

    Super bro 👌👌👌👌🙏🙏🙏 happy birthday baby 🎂🎂🎂🎂🎂

  • @tambilanka1334
    @tambilanka1334 Před 4 měsíci

    சூப்பர் வாழத்துக்கள்

  • @kumarkrishna814
    @kumarkrishna814 Před 10 měsíci +1

    அனுஷன் இந்த குழந்தைக்கு நான் கொடுத்த பனத்தை கொடுக்கவும் படிப்பு முக்கியம்.

  • @user-rp1qc5lb3p
    @user-rp1qc5lb3p Před 10 měsíci

    ❤❤❤❤❤vazhthukkalanna....❤❤❤❤❤❤❤

  • @nithannilo4802
    @nithannilo4802 Před 10 měsíci +2

    Happy birthday kutty ma🎉🎉

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x Před 10 měsíci +3

    Happy Birthday Girl. Excellent work Anusan. From canada. Valththukkal. ❤

  • @MalyMaly-nz4qz
    @MalyMaly-nz4qz Před 2 měsíci

    Super super thampi

  • @karunachellam3118
    @karunachellam3118 Před 10 měsíci +5

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 🎂🎉🌺🍓

  • @renukadilipkumar6268
    @renukadilipkumar6268 Před 10 měsíci +2

    Happy birthday kuddy ❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před 10 měsíci +1

    Happy birthday ❤❤❤❤❤ super

  • @kalatharankandasamy9627
    @kalatharankandasamy9627 Před 10 měsíci +1

    Good work brother wish you happy birthday God bless you ma🎉🎉