மாமூல் ரவுடி கலைக்கு மாறுகை.. மாறுகால்.. முறிந்ததால் மாவுக்கட்டு..! பட்டா கத்தி எடுத்தவரின் பரிதாபம்

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2023
  • மாமூல் ரவுடி கலைக்கு மாறுகை.. மாறுகால்.. முறிந்ததால் மாவுக்கட்டு..! பட்டா கத்தி எடுத்தவரின் பரிதாபம்
    #rowdy #police #chennai #attack #vadachennai #money
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 653

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 Před rokem +880

    கருணை உள்ளத்தோடு
    மாவுக்கட்டு போட்ட காவல் துறையினருக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @Athish.g999ganesh.r
    @Athish.g999ganesh.r Před rokem +463

    காவல் தெய்வத்திற்கு எங்கள் நன்றிகள் பல.. சிங்கத்தின் வேட்டை தொடர்கிறது

    • @gk7985
      @gk7985 Před rokem +8

      கஞ்சா விற்பர்களை எப்போ வேட்டையாடும்.?

    • @joshuaesthar973
      @joshuaesthar973 Před rokem +5

      @@gk7985 இவர்களுக்கு பின்பலம் ஏதும் இருந்திருக்காது அதான் உடனே மாவுகட்டு இதுல extra duty பார்க்க சொன்ன எப்படி பார்ப்பாங்க

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Před rokem +234

    சிறப்பான சம்பவம் தமிழ்நாடு போலிஸாருக்கு வாழ்த்துக்கள்

  • @kj5287
    @kj5287 Před rokem +345

    இவனுங்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஜாமின் அளித்த வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு தண்டனை வழங்க வேண்டும்...

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před rokem +466

    மாவுக் கட்டுப் போட்ட போலீஸின் கருணை உள்ளத்துக்கு 👏👏

    • @prabakarkar8405
      @prabakarkar8405 Před rokem

      ethavathu job ku poringala ?

    • @mohamedabdulrasik7561
      @mohamedabdulrasik7561 Před rokem +4

      @@prabakarkar8405 ethuna ponni MSG panuna pothumae apdiyae vandhiruveengalae

    • @kube11
      @kube11 Před rokem +1

      @@mohamedabdulrasik7561 🤣🤣😆😆

    • @karthikeyana35
      @karthikeyana35 Před rokem +1

      Murivu pathadhu.. vetti edutudanun

  • @user-ii3oi9je1x
    @user-ii3oi9je1x Před rokem +83

    மாவுகட்டுக்கு பதிலாக நாடிகட்டு போட்டால் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். இருந்தாலும் நேர்மையான காவல்துறை க்கு நன்றி.

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 Před rokem +58

    மாமூல் ராஜாவை மாவுக்கட்டு ராஜாவாக்கிய போலீஸுக்கு எங்கள் சல்யூட் ❤️

  • @vimalrajvimalraj5267
    @vimalrajvimalraj5267 Před rokem +17

    கருணை உள்ளம் 😂😂😂 யோவ் வேற level ya... 👏👏👏

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 Před rokem +65

    தண்டனை மட்டும் போதாது, போலீசார் புதிய தண்டனையை உருவாக்க வேண்டும்

  • @kopurameeswaranp6224
    @kopurameeswaranp6224 Před rokem +125

    இந்த ரவுடி கலைய பார்த்தா"
    டிக் டாக் காத்து கருப்பு கலை மாதிரி இருக்கான் 😂

  • @syedismail754
    @syedismail754 Před rokem +52

    இதே மாதிரி எல்லா ரவுடிமீதும் காவல்துறை கருணை காண்பித்தால் தமிழ்நாடு நன்றாகயிருக்கும்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před rokem +72

    ரவுடி கலைக்கு கை , கால் உடைந்ததில் மகிழ்ச்சி 👍👍

  • @sathya6949
    @sathya6949 Před rokem +20

    Tamilnadu police officer's
    hat's off salutes 🔥❤️👏👏

  • @thangavel8158
    @thangavel8158 Před rokem +56

    மாவுகட்டு போட்ட போலீசார் அவர்களுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி

  • @MukeshKumar-wr4iq
    @MukeshKumar-wr4iq Před rokem +5

    Romba nandrii sir .Ivan dailyum enga area la torcher pannuvan 😢

  • @muruganviknesh487
    @muruganviknesh487 Před rokem +8

    Super news ரவுடிகளை அசிங்கபடுத்தி செய்தி சொல்வதால் அவர்கள் கெத்து இல்லை என்று சிறார்கள் உணர வாய்ப்பு உண்டு.
    மிக்க நன்றி இது போன்று செய்திக்கு

  • @karthikeyankaruppusamy6469

    காவல்துறையினர் அனைவருக்கும் வாழ்த்துகளுடன் நன்றி 🙏

  • @poovarasans9494
    @poovarasans9494 Před rokem +5

    இது போல பல ரவுடிகளுக்கு காவல்துறை சார்பாக மாவுக்கட்டு போட்டு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்..

  • @ganapathirani2655
    @ganapathirani2655 Před rokem +12

    அருமையான சம்பவம் 👌💐🎂🎂 காவல்துறைக்கு நன்றி 🙏🙏🙏

  • @MrBHOLEVCREATIONSofficial

    Ganja kudiki and karunai ullam ! Vera level words...

  • @chandwf4896
    @chandwf4896 Před rokem +2

    🤣🤣அது என்னங்க எல்லா மாவுகட்டு சம்பவத்துலயும் மூஞ்சில மட்டும் சின்ன சேதாரம் கூட இல்லாம இருக்கு இருக்கு..........

  • @rameshkirthish8821
    @rameshkirthish8821 Před rokem +44

    பத்துரூபா உளைத்து சம்பாரிச்சாதான் காசு அறுமை தெறியும்

  • @logeshlogesh5491
    @logeshlogesh5491 Před rokem +80

    ஜெயிலுக்கு போய்ட்டு வந்தா திருந்துவானுங்க பார்த்தா நா ய் ங்க திமிரு எடுத்து அலையுது

  • @thiyagusgame6567
    @thiyagusgame6567 Před rokem +61

    மாவு கட்டு போட்ட காவல் துறை அவர்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @simpl123
    @simpl123 Před rokem +32

    Humanity of police. Great work

  • @Sjvijay8
    @Sjvijay8 Před rokem +24

    ஐயோ பாவம் ரவுடிக்கு கரிசனம் காட்டின காவல்துறைக்கு நன்றி

  • @magishkutty4553
    @magishkutty4553 Před rokem +42

    🥰Harsha Sai fans sarbaga mavukattu pottu vitta police ku vazthukal 🥰

  • @Bharathi783
    @Bharathi783 Před rokem +9

    காவல்துறை அய்யா அவர்களுக்குவாழ்த்துக்கள்💐💐💐

  • @justinraju4614
    @justinraju4614 Před rokem +1

    இந்த வீடியோ பார்த்தான் நான் அப்போ இந்த வீடியோ பார்த்து என்னடா எதும் நடக்கல னு நினைச்சேன் ஆன இப்போ சூப்பர் miga சிறுப்பு

  • @UserName-bw1iz
    @UserName-bw1iz Před rokem +4

    போலீஸ் மட்டும் அரசியல்வாதிங்க control ல இருந்து விலக்கியச்சினா இன்னமும் நல்ல பண்ணுவாங்க

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před rokem +23

    கை கால் முரித்த காவல் துறைக்கு நன்றி👍👍

  • @rajendranrajendran7781
    @rajendranrajendran7781 Před rokem +5

    காவல்துறைக்கு நன்றி

  • @ramachandrangraja3456
    @ramachandrangraja3456 Před rokem +1

    அது எப்படி மாடியில் இருந்து விழுந்தவன் மிகவும் நேர்த்தியாக தெளிவாக அடிபட்டு உள்ளது. சிறப்பு சம்பவம்

  • @ManiMaran-mo8xt
    @ManiMaran-mo8xt Před rokem +1

    வாழ்க தமிழ்நாடு காவல் துறை💐💐💐

  • @isaacas1218
    @isaacas1218 Před rokem

    இப்படிப்பட்டவர்கள் உயிரோடு இருப்பதைக் காட்டிலும் மரிப்பதே நன்று.

  • @wondersmee
    @wondersmee Před rokem +5

    1:09 Ganja kudukigal 😂😂😂😂 semma

  • @cinerockettamil4718
    @cinerockettamil4718 Před rokem +2

    போலீசாருக்கு நன்றி 👍

  • @nitheshjain7038
    @nitheshjain7038 Před rokem +65

    இவர்களை எனகவுன்டரில் போட்டு தள்ள வேண்டும் plz tamil nadu police 🙏

  • @kavinkingmaker1261
    @kavinkingmaker1261 Před rokem

    Police is great மாறு கால் மாறுகை பலே பலே சூப்பர் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் வாழ்க காவல்துறை

  • @omshakthi1074
    @omshakthi1074 Před rokem +6

    Super sir police officer saliet

  • @vijayabalaji7587
    @vijayabalaji7587 Před rokem +13

    encounter is the only solution, to save other innocent people life, Please encounter 🙏🙏

  • @bigtemplechannel2727
    @bigtemplechannel2727 Před rokem

    அடடா சூப்பர் காலையில் எழுந்தவுடன் ஒரு நல்ல செய்தி 👏👏👏

  • @srivasan4697
    @srivasan4697 Před rokem

    காவல்துறையின் வேட்டை தொடரட்டும் வாழ்த்துக்கள் க சீனிவாசன் சென்னை

  • @VimalRaj-lb7ek
    @VimalRaj-lb7ek Před rokem +15

    இவன் போன்ற ஆட்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்

  • @Vignestamizha
    @Vignestamizha Před rokem

    யோவ் அந்த கருணை உள்ளத்தோடு மாவுகட்டு... Modulation வேற லெவல்.... Super Mr. கதிரவன்

  • @SureshBabu_since1991
    @SureshBabu_since1991 Před rokem +11

    நிரந்தரமாக ஒரு கை ஒரு கால் எடுத்துவிட்டால் அடுத்த முறை இதை செய்ய மாட்டார்கள். அந்த வீடியோ பார்க்கும் போது அப்பாவிகள் இவர்களிடம் அந்த சமயம் மாட்டி இருந்தால் கொன்று இருப்பார்கள் 😡

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před rokem +3

    யோவ் சொல்ல சொல்ல சிரிப்பு அடக்க முடியலயா 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @santhanamm256
    @santhanamm256 Před rokem

    காவல்துறையினரின் கடமை பாராட்டுக்குரியது.

  • @bharath6492
    @bharath6492 Před rokem +59

    🤣, போலீஸ் துப்பாட்கி பயன் படுத்த மாட்டிங்களா

    • @SangiBahi786
      @SangiBahi786 Před rokem +2

      அது துப்பாக்கி முருகேச 🤣

    • @dhuruvan5554
      @dhuruvan5554 Před rokem

      @@SangiBahi786 😂😂

  • @thilagarpk1235
    @thilagarpk1235 Před rokem +6

    இதையெல்லாம் என்கவுண்டர் பன்னனும்...ஊருக்கே நல்லது...

  • @williamkk7075
    @williamkk7075 Před rokem +1

    Good Treatment, hat's off to our Tamil Nadu police, big salute to you sir

  • @dineshkumaar7684
    @dineshkumaar7684 Před rokem

    இப்போதெல்லாம் போலீஸ் கார், ரவுடிகளின் ஆம்புலன்ஸ் வேனாக மாறிவிட்டது🥲🥲🥲🥲
    போலீஸ் உடையணிந்த ஆர்த்தோ மருத்துவர்களுக்கு நன்றி

  • @rahullogachandran5829
    @rahullogachandran5829 Před 9 měsíci

    Big salute of TN POLICE......SUPER

  • @priyabalan5775
    @priyabalan5775 Před rokem +1

    ரவுடிகளுக்கு மாவு கட்டு போடும் காவல்துறைக்கு மிகவும் நன்றி 🤕🤕🤕

  • @DeepaDeepa-hd3op
    @DeepaDeepa-hd3op Před rokem +8

    Jail podakudthu encounter la podanum

  • @worldwide8334
    @worldwide8334 Před rokem +4

    கருணை உள்ளோத்தோடு சுட்டு தள்ளி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @varadharajan9981
    @varadharajan9981 Před rokem +1

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @bagyasharma8866
    @bagyasharma8866 Před rokem +1

    இவனுங்களை எல்லாம் அரபு நாடுகளை போல பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி கொடுக்க வேண்டும்

  • @jithenjithithen3097
    @jithenjithithen3097 Před rokem

    எல்லாப் பயபுள்ளைக்கும் கால் கட்டு போடணும் சல்யூட் ஜெய்ஹிந்த்

  • @ezecutz4270
    @ezecutz4270 Před rokem +1

    Excellent work

  • @user-de9zm1ib8j
    @user-de9zm1ib8j Před rokem

    Aga Aga intha madhri aalugala Kai ila vaayankuda odacha makkal support always support ❤️

  • @eselvanathan930
    @eselvanathan930 Před rokem

    அற்புதம்

  • @yogah2305
    @yogah2305 Před rokem +10

    இவனுங்க கை , கால்களை நிரந்தரமாக எடுத்து விட வேண்டும். அதற்கு சட்டம் இயற்ற வேண்டும்.

  • @sivakumarg5436
    @sivakumarg5436 Před rokem

    இதே மாதிரி மெரினாவில் மற்றும் பல இடங்களில் பட்டா கத்தியுடன் சண்டை போடும் மாணவர்களையும் கருணை உள்ளத்தோடு மாவுக்கட்டு போடும்படி கேட்டுக்கொள்கிறேன்...🙏🙏🙏

  • @santhoshj2526
    @santhoshj2526 Před rokem +2

    நினைச்சேன் சிரிச்சேன் 🤣🤣🤣

  • @saenchai5071
    @saenchai5071 Před rokem

    எவ்ளோ காலம் தான் கழிப்பறையிலேயே வழுக்கி விழுந்து கை கால் முறிந்து போகும் ' மாடியில் இருந்து விழுந்து வழுக்கி... இது புதிசா இருக்குங்க... இந்தியாவிலே சிறப்பு சிறந்த தமிழக காவல் துறைக்கு,வாழ்த்துக்கள்.

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Před rokem

    சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு வேண்டும்.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem

    இதை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்

  • @mallaibabu8949
    @mallaibabu8949 Před rokem

    இனதவிட மக்கள் எதிர்பார்ப்பு அதிகம்....!

  • @rams9257
    @rams9257 Před rokem

    Rowdygala asinga paduthi ..andha naaigal rowdy thozihalye vitranum.😜..adhu thane unga ennam..super💯💯

  • @srigautham
    @srigautham Před rokem +2

    அப்படியே மண்டைய ஒடச்சு வழுக்கி விழுந்துட்டான்னு சொல்லிருக்கலாம் நன்றி காவல்துறை

  • @vishwavenkat
    @vishwavenkat Před rokem

    இது போல் பொறிக்கிகளுக்கு நீதிமன்றம் உத்திரவு உடன்.. பத்து கை விரல்களையும் ..பாலியல் வன்முறை எனில் 11 வது விரலையும் மருந்துவர் உதவி உடன் நீக்குதல் நலம்...

  • @ramasamyunnamalai4090

    சூப்பர்.. திங்கவும்.
    ..கு.. கழுவவும் இனி டான்ஸ் தான் ஆடணும்.

  • @jacobjayakumar7043
    @jacobjayakumar7043 Před rokem

    Super sir valthukkal

  • @j.r.sj.r.s1858
    @j.r.sj.r.s1858 Před rokem

    கருணை உள்ளம் கொண்ட காக்கி கடவுள்களுக்கு என்றென்றும் கோடான கோடி நன்றி கடவுளின் வேட்டை தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @Sarathsuvathi
    @Sarathsuvathi Před rokem

    👏👏👏👏

  • @targetfishingchanel440

    Polimer neenga vera level

  • @lakshmananr4630
    @lakshmananr4630 Před rokem

    காவல் துறையின் செயலை வரவேற்கிறோம் 🙏🙏

  • @Mr_Luffy__
    @Mr_Luffy__ Před rokem

    Spr......😍

  • @rammc007
    @rammc007 Před rokem

    விடியலின் சிறப்பு

  • @sathishkumarkrishnan8478

    சூப்பர்

  • @PmsMuthu
    @PmsMuthu Před rokem +1

    சுடலை is சிறந்த முதலைச்சர் லவ் யூ cm😘

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion Před rokem +2

    Police 👌

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan Před rokem

    இதே மாதிரி, சட்டம் தன் கடமையை எல்லா இடத்திலும் நிறைவேற்ற வேண்டும்.

  • @archuvlog4264
    @archuvlog4264 Před rokem

    👌👍

  • @e.s.k.chennal2542
    @e.s.k.chennal2542 Před rokem

    👏😄😄👏😅👏 Avanga மாவு கட்டு podrano இல்லியோ நீங்கா Semaya Soltringa😅வேல்ராஜ்

  • @Maniviews10
    @Maniviews10 Před rokem +4

    Karunai ullam😂😂😂.. but salute police department 💐💐

  • @user-bq8xn7lh6b
    @user-bq8xn7lh6b Před rokem +1

    தமிழக அரசு துாங்குகின்றதா🤔?

  • @gracejenny4244
    @gracejenny4244 Před rokem +8

    Rowdy adakiya police ku en vaalthugal , congratulations, salute sir

  • @darwinsavarianantham743

    மாவு கட்டுக்கு பதிலாக என்கவுண்டர் போட்டு விட்டிருக்கலாம்.

  • @sureshkumar-qz1pq
    @sureshkumar-qz1pq Před rokem

    இன்னொரு கை, காலையும் உடைத்து மாவு கட்டு போட்டு விட்டிருக்க வேண்டும்.

  • @mohamedhusain6567
    @mohamedhusain6567 Před rokem +1

    ஒரு கை ஒரு காலுக்கு பதில் ரெண்டு கையும் காலும் ஒடைந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    மாடியிலிருந்து விழுந்த பொழுது,,,,😂😂🤣🤣🤣

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Před rokem

    Thanks TN POLICE

  • @suryapannerselvam5015
    @suryapannerselvam5015 Před rokem +17

    வடக்கன்ஸ் : சாலா தமிழ் நாடே எங்கள்துறா😂😂😂

  • @HKR555
    @HKR555 Před rokem +1

    மாவு கட்டு எப்படி வந்தது என்று நல்லவே தொரியும்

  • @youtubevideos257
    @youtubevideos257 Před rokem

    Super semma.... 😂😂😂👍🏼

  • @user-fh3sc6vx8w
    @user-fh3sc6vx8w Před rokem

    வாழ்த்துகள்

  • @raj_vlog96
    @raj_vlog96 Před rokem

    என்னணே எப்போ ஒரு தீம் மியூசிக் போடுவிங்க 😢இப்போ கண்னோம்

  • @PeterPeter-lf1xy
    @PeterPeter-lf1xy Před rokem

    Very good👍👍👍👍👍

  • @suryam7075
    @suryam7075 Před rokem

    it makes me so cool 🤩🤩