விரட்டி விரட்டி காவலரைதாக்கி,பாக்ஸிங் போட்ட கஞ்சாகுடிக்கி சிறுவன்..! போலீஸ் அடியால் அடங்கினான்

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2023
  • விரட்டி விரட்டி காவலரைதாக்கி, பாக்ஸிங் போட்ட
    கஞ்சாகுடிக்கி சிறுவன்..! போலீஸ் அடியால் அடங்கினான்
    #chennai | #police | #boxing | #issue
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 883

  • @vijiarts90
    @vijiarts90 Před 11 měsíci +667

    பெத்தவன் செரில + அரசாங்க சாராயம் = இதுவே இந்த தலைமுறையின் கெதி 😢😢

    • @upendrann5425
      @upendrann5425 Před 11 měsíci +2

      Arogara

    • @Indian-tech2020
      @Indian-tech2020 Před 11 měsíci +2

      ​@@upendrann5425insallah

    • @princepaul7275
      @princepaul7275 Před 11 měsíci +6

      manipur-la 500 peru sethu poitaan... ithuku enna muttu kodupay

    • @emayawisdom1446
      @emayawisdom1446 Před 11 měsíci

      Government snatch the Kane from school teachers, parents stopped conditioning the children's by saying stress, a generation became spoiled

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 Před 11 měsíci +6

      இது பெரியார் மண்.

  • @sethupathi6713
    @sethupathi6713 Před 11 měsíci +513

    இதற்குக் காரணம் இந்த அரசாங்கம்தான் . இதுதான் விடியல் அரசு

    • @guna4822
      @guna4822 Před 11 měsíci +21

      அதிமுக அரசு சரியில்லை திமுக வந்தால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கிவிடுவார் மிகவும் நல்லவர் என்று தானே ஓட்டு போட்டீர்கள்.

    • @pramothcreation
      @pramothcreation Před 11 měsíci +4

      Yenna tha problem.. ADMK vantha Avan sari illa DMK vantha Avan sari illa BJP iruntha avanum sari illa ...
      Yentha aatchi vanthalum sari illama tha irukku ..

    • @madhavanmani1987
      @madhavanmani1987 Před 11 měsíci +4

      Vidiya arasu bro

    • @hariharanm7520
      @hariharanm7520 Před 11 měsíci +2

      Modhalla naama seriyaa irukanum

    • @ganeshkarthik373
      @ganeshkarthik373 Před 11 měsíci +3

      ஓட்டுக்கு காசு வங்குநேலா அனுபவி

  • @gokulgokulan4046
    @gokulgokulan4046 Před 11 měsíci +81

    எதுக்கு மூஞ்ச மறைக்கணுமோ அதுக்கு மறைக்காமல் இதுக்கு ஏன்டா மறைக்கிறீங்க 🤷

    • @vijayakumarp7959
      @vijayakumarp7959 Před 11 měsíci +6

      Minor brother so face kaata koodathu indian law

  • @Saranya_abisri
    @Saranya_abisri Před 11 měsíci +240

    போதை படுத்தும் பாடு..காவலருக்கே இந்த நிலை

    • @guna4822
      @guna4822 Před 11 měsíci +5

      நீ சென்றாலும் உனக்கும் அடி உதை விழும் ..

    • @prasannakumar1442
      @prasannakumar1442 Před 11 měsíci +4

      Enna panna Nadu antha nilamai arasu potha porul vikkuthu kk va

  • @mahendraselvi8160
    @mahendraselvi8160 Před 11 měsíci +189

    ஆசிரியர்கள் கண்டிக்கக் கூடாது. மதுக் கடை சேவை இவையெல்லாம் நல்ல குடிமகனை உருவாக்கும். 😢

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi Před 11 měsíci +187

    இதற்க்கு எல்லாம் தமிழக முதல்வர்தான் முழுப் பொறுப்பு ஏற்க்க வேண்டும்

    • @sniperlord6692
      @sniperlord6692 Před 11 měsíci +9

      idhu dhan da dravida model 😂😂

    • @honeyhoney2140
      @honeyhoney2140 Před 11 měsíci +5

      அவர் ஃபோட்டோ ஷீட்ல இருக்கார்.... வரும் புது சீரியல்

  • @sachu7t
    @sachu7t Před 11 měsíci +43

    இதுதான் விடியலின் வளர்ப்புகள்.

  • @naalainamadhey
    @naalainamadhey Před 11 měsíci +209

    ஆட்சியை மக்கள் தான் போராடி கலைக்க வேண்டும்

    • @sniperlord6692
      @sniperlord6692 Před 11 měsíci +6

      nenga vera 1000rs aasa pattu thalaya 5 years adagu vechitu pesi ena payan???

    • @balamurugan6100
      @balamurugan6100 Před 11 měsíci +8

      Kalaichu antha Eps adimai varathuku stalin ok than

    • @balamurugan6100
      @balamurugan6100 Před 11 měsíci +9

      First poradi bjp modiya virattanum bro

    • @PravinKumar-jw4ze
      @PravinKumar-jw4ze Před 11 měsíci +4

      Daii unga veetula bathroom odacha kuda dmk tha reason soluvinga pola 🤣🤣🤣🤣🤣🤣

    • @Akash77215
      @Akash77215 Před 11 měsíci

      Unga amma karuvulaye unna kalachirundha endha prachanayum vandhurukaadhu.....

  • @guna4822
    @guna4822 Před 11 měsíci +219

    இந்த மாதிரியான ஒரு மாவீரன் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது .நம் அனைவருக்கும் பெருமைதான்.

    • @KarthickS-by8mj
      @KarthickS-by8mj Před 11 měsíci +2

      😂😂

    • @spiceleo
      @spiceleo Před 11 měsíci +2

      🤣🤣🤣

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 Před 11 měsíci

      👎👎👎👎👎👎👎

    • @lifevlogs9988
      @lifevlogs9988 Před 11 měsíci

      Avane oru tharuthala kalisada bothayae pootu suthikit irukan avnuk support 🤣🤣🤣....

    • @indoorexercise8771
      @indoorexercise8771 Před 11 měsíci

      Andha payyanai adikkam kooppittu povanum nu policungu evvalavu muyarchi seydhalum mudiyile adi udhavara maadhiri annan thambi kooda vudhava maattangu.

  • @ajindajin8344
    @ajindajin8344 Před 11 měsíci +23

    சிறப்பான விடியல்

  • @Mrsaravanaindian
    @Mrsaravanaindian Před 11 měsíci +334

    திமுக ஆட்சி பிரமாதம்

    • @Tnpa2024
      @Tnpa2024 Před 11 měsíci +1

      Do haka

    • @Kannan26792
      @Kannan26792 Před 11 měsíci +17

      பாஜாக ஆட்சி மணிப்பூரில் பிரமாதம்

    • @umartheboss9236
      @umartheboss9236 Před 11 měsíci +1

      @@Kannan26792😅😅😅😂

    • @eskay6933
      @eskay6933 Před 11 měsíci

      Enga stalin thogudhi

    • @kanthisaravanan970
      @kanthisaravanan970 Před 11 měsíci +4

      போன ஆட்சி? Admk

  • @gitavk5015
    @gitavk5015 Před 11 měsíci +74

    சிறப்பான,அருமையான🥴 அடுத்த தலைமுறையை🥴 உருவாக்கியமைக்கு🥴 அரசுக்கு மனம்நிறைந்த🥴 பாராட்டுகளும்,நன்றிகளும்.

  • @Admkkaran234EPS
    @Admkkaran234EPS Před 11 měsíci +114

    உள்ள மெல்லாம் இன்பம் பொக்கவே ஓடிவருகிறான் உதயசூரியன் 😂😂😂

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 Před 11 měsíci +341

    சட்டம் ஒழுங்கு எனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அறிவித்த முதல்வரின் சொந்த தொகுதியில் சட்டம் ஒழுங்கு மிக அருமையாக உள்ளது😂😂

    • @stalinm7181
      @stalinm7181 Před 11 měsíci +9

      அவருக்கிட்டேயே இருக்கட்டும் பத்திரமா

    • @balasukumar
      @balasukumar Před 11 měsíci +2

      😢

    • @abdulareef7253
      @abdulareef7253 Před 11 měsíci

      ஒரு தனி மனிதன் தன் அறிவுக்கு அப்பாற்பட்டு ஒரு செயலை செய்யும் போது ஆட்சியாளர்கள் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும்.. ஒரு வீட்டில் பகை காரணமாக வன்முறை நடந்தால் எப்படி தடுக்க முடியும்.. சட்டத்தின் முன்பு நிறுத்தவே அரசினால் முடியும்.. இதில் எப்படி சட்டம் ஒழுங்கு பற்றி பேச முடியும்... மணிப்பூர் மனதில் வைத்து பேசவேண்டும்.

    • @Iyyarkaikhadhalan
      @Iyyarkaikhadhalan Před 11 měsíci

      ​@@stalinm7181sir neenga ena indha pakkam 😂 paarunga sir unga aatchila easy ah police ah polakuraanga . Ganjalam karra boondhi madhiri easy ah kidaikudhu sir 😂 electricity adikadi putukudhu sir idhuku neenga ena solla poreenga stalin sir 😁

  • @mail817
    @mail817 Před 11 měsíci +71

    வீடியோவை விட, பாலி உன்னுடைய வர்ணனை பிரமநத்தம்😂

  • @cutelovebgm
    @cutelovebgm Před 11 měsíci +59

    விடியல் அரசு... 😂🤣🤣🤣 இப்போது பாக்ஸிங் அரசு. இவர்கள் திராவிடர்கள் எவ்வளவு அடி வாங்கினாலும் திருப்பி அடிக்க கூடாது. விடியல்.

  • @BujjiWir
    @BujjiWir Před 11 měsíci +39

    இந்த சாதனைகள் அனைத்தும் முதல்வர் ஸ்டாலினையே சேரும். ஸ்டாலின் வாழ்க.

    • @pramothcreation
      @pramothcreation Před 11 měsíci

      Apdiya frst frst yaaru Tasmac ah open pannanu poi paarunga bro

    • @soupboy5074
      @soupboy5074 Před 11 měsíci +2

      ​@@pramothcreationkalignar than bro😂😂 open panadu nee paru bro sarayatha thadukrenu soli thana Unga Kani mozhi Otta vangi jeicha ipo evana nakka poitanga elarum

    • @BujjiWir
      @BujjiWir Před 11 měsíci

      @@pramothcreation .இருக்கலாம். ஆனால் தற்போது அதிகமான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், இளம் பெண்கள், கூட அச்சமின்றி வாங்குவது பகிரங்கமாக நடக்கிறது.

    • @pramothcreation
      @pramothcreation Před 11 měsíci +1

      @@soupboy5074 bro Tasmac apdingratha start pannathu MGR

    • @pramothcreation
      @pramothcreation Před 11 měsíci

      @@BujjiWir bro ivlo soldram la .. ok nalaiku Tasmac ah close panna yenna aagumnu konjam yosichu paarunga

  • @rajansoundar448
    @rajansoundar448 Před 11 měsíci +33

    எல்லா புகழும் திராவிட மாடலுக்கு தான்

  • @ctplanet3197
    @ctplanet3197 Před 11 měsíci +38

    Sound effects vera level dishum😅😅

  • @aravindns6315
    @aravindns6315 Před 11 měsíci +70

    இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது மணிப்பூர் கலவரம் பற்றி பேசுபவர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம். ....

    • @mani-zm8zx
      @mani-zm8zx Před 11 měsíci +5

      Bjb thana pa manipur la ahchi saiuthu

    • @pramothcreation
      @pramothcreation Před 11 měsíci

      Yen da oruthan Avan bothaiya pottu comedy pandrathum..
      Rendu ponna 800 Peru ku munnadi ammanama nadakka vittu rape panni thadukka vantha avanga annanaiyum koldrathum unaku onna???

    • @rubiskitchen8114
      @rubiskitchen8114 Před 11 měsíci +2

      ​@@mani-zm8zxoompu

    • @kdtv4396
      @kdtv4396 Před 11 měsíci

      Thambi intha podhaiporul thadduppu vivagaarathin palan thaan Manipur irandu inathavar idaiye thoonudhal vilaivaaga kadakkum kalavaram.😢

  • @schoolboy7384
    @schoolboy7384 Před 11 měsíci +38

    கஞ்சா வை, எலிகள் தின்று விட்டன.

  • @rajansoundar448
    @rajansoundar448 Před 11 měsíci +21

    கொளத்தூர் முதலமைச்சர் தொகுதி தானே

  • @akoramoorthir1704
    @akoramoorthir1704 Před 11 měsíci +78

    குடிகாரன் என்று சொல்லக்கூடாது.

  • @user-yf3hw8ft2z
    @user-yf3hw8ft2z Před 11 měsíci +11

    இதுக்கு முக்கிய காரணம் மதுக்கடை

  • @vsankar6761
    @vsankar6761 Před 11 měsíci +7

    Salute police
    Proud of you sir

  • @netcafesalem6
    @netcafesalem6 Před 11 měsíci +18

    🤣🤣🤣🤣adei poli sound effect thaaa ultimate 🤣🤣🤣🤣

  • @Butterflies2402
    @Butterflies2402 Před 11 měsíci +14

    அணைத்து இடத்தில் கஞ்சா... அரசு மது கடை போல கஞ்சா கடை நடத்தும் இனிமேல்.....

  • @kishorekumar-df4qo
    @kishorekumar-df4qo Před 11 měsíci +20

    நல்ல மிதிங்க அவன

  • @mazhavanmuthusamynayakker7706
    @mazhavanmuthusamynayakker7706 Před 11 měsíci +4

    போத தெளிஞ்ச பிறகுதான் தெரியும், விளைவு என்னவென்று?

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb Před 11 měsíci +3

    மருத்துவார் நர்ஸ உயிர முக்கியம
    ஜாக்கிரதை

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 Před 11 měsíci +2

    பொதுமக்கள் ஜாக்கிரதையாக வாழ வேண்டும்.. பாதுகாப்பு அற்ற சூழல் நிலவுகிறது

  • @devianju1989
    @devianju1989 Před 11 měsíci +9

    பாவம் அந்த போலீஸ் ங்க

  • @jayakumar4744
    @jayakumar4744 Před 11 měsíci +3

    நம்ம விதைத்தது ,,,,நாம்தான் அறுவடை செய்யனும் 😂😂😂😂

  • @hello.backup
    @hello.backup Před 11 měsíci +14

    வணக்கம் உலகின் பழமையான தொழில் செய்யும் நடிகர் நடிகைகள் வாழ்த்துக்கள்😂😂😂😂

  • @sridharh6946
    @sridharh6946 Před 11 měsíci +49

    Botha thelinja piragu...😂😂😂😂😂
    No words...
    All the best 🙏

  • @jebastin7697
    @jebastin7697 Před 11 měsíci +134

    கஞ்சா விக்கிறதே கஞ்சா குடிக்கி போலீஸ் தான் 😢

    • @madjacks2337
      @madjacks2337 Před 11 měsíci +4

      Poda

    • @jebastin7697
      @jebastin7697 Před 11 měsíci +8

      ​@@madjacks2337ஏன்டா நீயும் கஞ்சா கொடுக்கா

    • @kumuthankuku
      @kumuthankuku Před 11 měsíci +4

      ​@@jebastin7697😂😂😂

    • @roastedchicken6115
      @roastedchicken6115 Před 11 měsíci +3

      Unakku epdi theriyum regular customer ah

    • @tamilarasan8636
      @tamilarasan8636 Před 11 měsíci +6

      நீயும் எங்கியோ போலீஸ் கிட்ட செம மாத்து வாங்கி இருப்ப போல்தே 😂😂😂

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Před 11 měsíci +10

    ஆக,,,பெற்றோகள் தான் பிள்ளைகளுக்கு எல்லா விடயங்களையும் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் 17,18, வயதுவரை பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும் அதன் பிறகு அவர்கள் தெளிவு பெற்று விடுவார்கள் இது பெற்றோர் பொறுப்பு அரசு அதிகாரம் ஒன்றும் செய்ய முடியல எங்க பார்த்தாலும் காஞ்ஜா,போதை அதிகமாக இருக்குது

  • @user-ww6iz8em7m
    @user-ww6iz8em7m Před 11 měsíci +10

    முதல்வர்தொகுதிலேயேகஞ்சாகிடைக்கிதா

  • @oruvideoungaluku8775
    @oruvideoungaluku8775 Před 11 měsíci +12

    மதுவை முற்றிலும் இந்த அரசு ஒழிக்கும் வரை இந்த நிலை தொடரும் பாவம் பொதுமக்கள்

  • @mohanr8607
    @mohanr8607 Před 11 měsíci +8

    Salute to the police officials.

  • @PPGK2023
    @PPGK2023 Před 11 měsíci +2

    பாக்ஸிங் வீரருக்கு போலீஸ் ஒரே குத்து அருமை

  • @Mahil_Entertainment
    @Mahil_Entertainment Před 11 měsíci +2

    மானகெட்ட பாலிமர் போல
    கஞ்சா குடுக்கி சிறுவன் இவர் தான் என்ன ஒரு மரியாதை

  • @meenalpandian3012
    @meenalpandian3012 Před 11 měsíci +2

    Pavam intha kulanthai god should bless him,

  • @rragha7125
    @rragha7125 Před 11 měsíci +3

    கஞ்சா குடிக்கி என்றும் சொல்ல கூடாது. போதை புகை விரும்பி என்று மட்டுமே மரியாதையாக சொல்ல வேண்டும்.

  • @sarav759
    @sarav759 Před 11 měsíci +2

    ஒரு குத்து சண்டை வீரனை , TN இழந்து உள்ளது..

  • @rajeshkulandaisamy5720
    @rajeshkulandaisamy5720 Před 11 měsíci +2

    அந்த புள்ள மாதிரி தமிழ் நாட்டில் நிறைய புள்ளிங்கோ தற்போது அதிகம்.

  • @joshuaorange6758
    @joshuaorange6758 Před 11 měsíci +3

    பதினைந்து வயது சிறுவன் என்று விட்டுவிட முடியாது.சிறுவனானாலும் பெரியவனானாலும் ஒழுங்கினமாக நடந்தால் குற்றமே.தண்டனைக்குட்பட்டதே.

  • @agenttom960
    @agenttom960 Před 8 měsíci

    போலீஸ கேவலமா பேசுற நாயெல்லாம்"ஒருநிமிசம்"கவனிங்களேன்
    இந்த போலீஸ்க்கு அடிக்கதெரியாம இல்ல அந்த"சூழல்லயும் பொறுமையா இருக்காரு❤
    hats off

  • @suriya8997
    @suriya8997 Před 11 měsíci +2

    Polimer கு மாவு கட்டு ஒனும் புதுசு இல்லை ஆனா அந்த கஞ்ச குடிக்கு மாவு கட்டு புதுசு 😂

  • @balasubramaniams4581
    @balasubramaniams4581 Před 11 měsíci +67

    Proper training for the police men is very important.

    • @ChandruSivan
      @ChandruSivan Před 11 měsíci +40

      Anga thiruppi adika 5 mins ayirukathu... Odanae intha waste media... Itha vera mathiri Convey Pannuvanga... Including Public...
      Police ipoo adi vangunanga la... Enga pochi human Rights?
      Ipo ethavathu Public police ku favour ah pesuranga la

    • @pradeepmunuswamy2449
      @pradeepmunuswamy2449 Před 11 měsíci +1

      Either u watch too much memes or too much of youtube video. Watch what is said in video he is juvenile (under age) for sure Police officers can beat that puck however they are in public and further case will be transferred on them and who knows even injury for beating someone who not in his conscious. Yes for sure Pc's do need training advancement for dealing with such situation. Suma CZcams lay comment panredey easy dhn bro including myself.

    • @venkateshkumar9892
      @venkateshkumar9892 Před 11 měsíci +6

      Police adicha tha human rights vanthurume. 😅...

    • @pistha3126
      @pistha3126 Před 11 měsíci +2

      Ayya yo police veliki varavangaluku Ada epdi handle pananunu teriyada police aduchu nenga police arajagam oluga nu board ah potutu varuvingaa

    • @vivivivi5772
      @vivivivi5772 Před 11 měsíci +1

      ​@@ChandruSivanThalaivarey police training ngna thiruppi adikarathu mattum illa eppadi avangala thiruppi adikka tha alavukku pinnadi irundu pudichu kaithu seyarathu thaan . .. nambalena Dubai us Scotland police eppadi pudikaranga nu poi parunga athu thaan training even our indian military training parunga..

  • @waiting_for_my_graveyard....
    @waiting_for_my_graveyard.... Před 11 měsíci +4

    Paavam paa siruvan...appa amma illamal ippadi aagitaan...😒😒😒🚨🚨🚨💯🚔🚔🚔

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc Před 11 měsíci

    இன்னும் நிறைய இருக்கு வாழ்க அரசாங்கம்

  • @thirunavukkarasuayyanar7258
    @thirunavukkarasuayyanar7258 Před 11 měsíci

    இவருடைய பேசும் சிறப்பு

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Před 11 měsíci +7

    புகைஇலைபாக்குதடைகஞ்சாதடைஇல்லை

  • @thiyagarajan833
    @thiyagarajan833 Před 11 měsíci +3

    எல்லாருடைய எதிர் காலமும் கேள்வி குறியாச்சு...?

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Před 11 měsíci +18

    அவன் திருந்தவே மாட்டான்.

  • @NishaVengat-nl7lb
    @NishaVengat-nl7lb Před 11 měsíci +4

    அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் 😃

  • @karthikeyant7006
    @karthikeyant7006 Před 11 měsíci +8

    மாவு கட்டு போட்டுவிடுங்க

  • @aswinkumar1046
    @aswinkumar1046 Před 11 měsíci +1

    இந்த வீடியோ ஒன்றே போதும் மாவு கட்டு போடாமல் விட்டதே தவறு

  • @pavi-vlog
    @pavi-vlog Před 11 měsíci +2

    இனிமேல் லஞ்சம் வாங்கிட்டு கஞ்சா விற்பவனை விடுவிர்களா???

  • @nakeerank4904
    @nakeerank4904 Před 11 měsíci +24

    A Notorious young rowdy got free publicity . This news clip will help him to realize his potential and many gangs will be interested in adopting him to train further.

    • @coolguy0719
      @coolguy0719 Před 11 měsíci

      Indha podiyan rowdya bro

    • @mohanrs3082
      @mohanrs3082 Před 11 měsíci

      True... He will get abused by other Ganga pedalling gangs...

  • @shandeebak8695
    @shandeebak8695 Před 11 měsíci +1

    Super ....police punch

  • @sanasana0908
    @sanasana0908 Před 11 měsíci +1

    அருமை இன்னும் சேர்த்து நாலு சாத்து சாத்துங்க இந்த வயதில் அடாவடி கஞ்சா குடிக்கி

  • @dhamodharan7562
    @dhamodharan7562 Před 11 měsíci +6

    இந்த விடியா ஆட்சி வெளியேறினால் தான் இது போன்ற செயல்கள் நடக்காது

    • @pramothcreation
      @pramothcreation Před 11 měsíci

      Sari .. Ne unga amma Mela sathyam panni sollu DMK thavara Vera yetha aatchilayum Drugs , Alcohol consumption, theft, murder, riot ethume nadakkathunu

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt Před 11 měsíci +1

    Sound effects 👌 polimer thank you velraj ❤️anna

  • @sandysathiyamoorthy533
    @sandysathiyamoorthy533 Před 11 měsíci +3

    Namaba kitta anuppi vainga summa nalla theliya vachi anuppi viduvom 💥

  • @rameshramesh-tl6dn
    @rameshramesh-tl6dn Před 11 měsíci

    அருமை மிக அருமை

  • @hello.backup
    @hello.backup Před 11 měsíci +2

    தயவு செய்து இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் DMK means தண்டுபாளையம் முன்னேற்ற கழகம்... M

  • @user-ym8jo7jt3r
    @user-ym8jo7jt3r Před 11 měsíci +12

    மாவு கட்டு கன்பார்ம்😜😜😜🤣🤣

  • @hoppes979
    @hoppes979 Před 11 měsíci +1

    Real fight சீன் மாறி ஒரு BGM

  • @RangeRange-wi4yx
    @RangeRange-wi4yx Před 11 měsíci +1

    Sathankulam ..hats off u 😅

  • @t.sgobinath8605
    @t.sgobinath8605 Před 11 měsíci +29

    கொட்டையை பிதுக்கி எடுங்க சரியாகிடும்

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 Před 11 měsíci

      அரசாங்கம் மதுவை விக்குது... கஞ்சாவை ஒழிக்க தவறி விட்டது.. உன் கோபம் அரசின் மீது தான் திரும்ப வேண்டும்... சிறுவர்களுக்கு வாழ்க்கை புரிதல் ஏற்படும் முன்பே இது போன்ற போதை பழக்கங்களுக்கு அடிமையாக காரணமாக இருக்கும் அரசாங்கத்தின் கொட்டையை போய் பிதுக்கு... எல்லாம் சரி ஆகிடும்...

  • @ashokan6137
    @ashokan6137 Před 11 měsíci +2

    உளவியல் ரீதியான சிகிச்சை அல்ல..!
    உதை ரீதியான சிகிச்சை...!
    🥹🥹🥹

  • @sivabalan1999
    @sivabalan1999 Před 11 měsíci +4

    நல்ல ஆட்சி நல்ல மக்கள் (குடிகாரன்) இன்னேறம் அவனுக்கு மாவுகட்டு பொட்டுயிருப்பாங்களை

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Před 11 měsíci +3

    ஆஹா இவனைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்.இந்த மாவீரனிடம் பாக்சிங் கத்துக்க போறேன்.அடுத்த ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் அடிக்க போறேன்.

  • @Veerayadavtn65
    @Veerayadavtn65 Před 11 měsíci

    செம்ம நியூஸ் 👏🤣🤣🤣🤣😄😄😄👌👌👌👌தூள் கிளப்பிட்டீங்க 🙏அருமை 👌👌👍👍சந்தோசபடுத்தியத்திற்கு நன்றி ❤️எத்தனை தடவ தான்! காரணமே இல்லாம அவங்க அடிப்பாங்க 😄😂🤣🤣

  • @gcb6185
    @gcb6185 Před 11 měsíci +10

    Our police doesn't know how to secure a drunken person
    Securing his hands at his back is very important

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Před 11 měsíci +4

    கண்டிப்பாக என்றைக்காவது ஒரு நாள் இந்த கஞ்சா குடிக்கி க்கு போலீஸ் மாவு கட்டு வைத்தியம் உறுதி.
    போலீஸார் சவகாசமும்
    நாகபாம்பின் விஷமும் ஒன்று...

  • @kaliyamoorthy6542
    @kaliyamoorthy6542 Před 11 měsíci +1

    வழக்கமாக பிள்ளையை வளர்க்காமல் அரசின்மீது குறை சொல்ல வேண்டாம் இவனை முட்டியை உடைத்து விடவேண்டும் வாழதகுதியற்றவன்

  • @HariKrishnan-pr5gk
    @HariKrishnan-pr5gk Před 11 měsíci +1

    மது போதனு சொல்ற அப்புரம் எதுக்கு நீயே கஞ்ச குடுக்கினு சொல்ற இதுல நாங்க எத நம்புரது

  • @arumugammd6572
    @arumugammd6572 Před 11 měsíci

    சிறப்பு

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 Před 11 měsíci +1

    மருத்துவமனை பாத்ரூமில் வழுக்கி விழ வாழ்த்துக்கள் 😂😂

  • @raghavanmuralidharan2003
    @raghavanmuralidharan2003 Před 11 měsíci +1

    Kolathur , law and oder super! Indialave best.

  • @adminloto7162
    @adminloto7162 Před 11 měsíci +8

    10ம் வகுப்பு மாணவன் மதுவும் போதைக்கும் அடிமைக்கு காரணமாக இருப்பதே தமிழக அரசே தான் வருந்துகிறேன் வேதனைபடுகிறேன்

  • @kailash8
    @kailash8 Před 11 měsíci +2

    கேமரா இல்லை என்றால் சுதந்திரமாக அடித்து இழுத்து சென்று இருப்பார்கள்.

  • @mohan-11
    @mohan-11 Před 11 měsíci +2

    பெரிய சார்பாட்ட பரம்பரைனு நினைப்பு 😂

  • @speriyasamygod1439
    @speriyasamygod1439 Před 11 měsíci +1

    Fighting sound super 😂

  • @rammc007
    @rammc007 Před 11 měsíci +1

    எல்லா புகழும் சுடலைக்கே

  • @ravia7856
    @ravia7856 Před 11 měsíci +1

    இனிமேல் உளவியல் ரீதியாகவா சிகிச்சை நடைபெறப்போகுது?

  • @govindraj6080
    @govindraj6080 Před 11 měsíci +1

    ஐயா சேலம் மாவட்டத்தில் நிறைய பேர் சின்ன சின்ன பசங்க அதிக பேர் ..

  • @sirajkohli6193
    @sirajkohli6193 Před 11 měsíci +1

    நல்ல வேளை அப்துல் கலாம் ஐயா இதை பார்க்க உயிருடன் இல்லை😂😂😂

  • @parthibanmani771
    @parthibanmani771 Před 11 měsíci +2

    கொளத்தூர் தொகுதியில் கஞ்சா? விடியல் அரசு வாழ்த்துக்கள்!!!!

  • @monimnkd3616
    @monimnkd3616 Před 11 měsíci +1

    இவன தலைகீழாக தொங்க விடுங்கள் சார் வீண் செலவு வேண்டாம்.

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Před 11 měsíci +2

    முதல்வரின் தொகுதி ன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்😂

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 Před 11 měsíci +1

    சமூக விரோதியின் முகத்தை ஏன்டா மறைக்கறீங்க

  • @sebastininbaraj8903
    @sebastininbaraj8903 Před 11 měsíci +1

    சட்ட ஒழுங்கு பத்தி எவனும் நினைக்கிறது இல்ல போல

  • @thameem6258
    @thameem6258 Před 7 měsíci

    Police ku முழு சுதந்திரம் கொடுங்க cm. Sir

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 Před 11 měsíci +3

    விதி விடியலின் ரூபத்தில் விளையாடுகிறது....போதை கனவே...கனவே...😂😂😂😂😂😂

  • @maruthupandianm184
    @maruthupandianm184 Před 11 měsíci

    That punching music 😂😂😂😂😂

  • @mathusrinath5521
    @mathusrinath5521 Před 11 měsíci +1

    Nice editing work