Video není dostupné.
Omlouváme se.

எங்களுக்கே ஹாரன் அடிப்பியா..? தொழிலதிபரின் சட்டையைக் கிழித்துதுரத்தித் துரத்தித் தாக்கிய கும்பல்!

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024

Komentáře • 614

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 Před 2 měsíci +608

    தமிழ் நாடு போலீஸ் திமுக நிர்வாகிகளுக்கு உருவி விடும் வேலையை மட்டுமே சரியாக செய்கிறானுங்க

    • @kvr8084
      @kvr8084 Před 2 měsíci +5

      Dei, adichavan oru BJP kaatan da, POI NEWS PAARU

    • @suryodayanthyagarajan9207
      @suryodayanthyagarajan9207 Před 2 měsíci +18

      @@kvr8084 DEI kooti kudutha baadu.. Dmk ku neeyum uruvi vidu

    • @user-mm2cx1on6w
      @user-mm2cx1on6w Před 2 měsíci +7

      உருவுவது மட்டுமா ஒரு சமணத்தையும் காப்பி எடுக்குறாங்க சம்பளத்துக்கு மேலே படி படி வாங்குறாங்க

    • @devanathanthangarasu4631
      @devanathanthangarasu4631 Před 2 měsíci +9

      ஆயிரம் சதவிகிதம் உண்மை

    • @kvr8084
      @kvr8084 Před 2 měsíci +4

      @@suryodayanthyagarajan9207 oh nee peesappi ku uruvi vidra oomala oli aa

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Před 2 měsíci +396

    அந்த டிராபிக் போலீஸ், என்ன வேலை செய்யுறார், அவரை dismiss செய்ய வேண்டும் 😡

    • @user-td8st5yp9m
      @user-td8st5yp9m Před 2 měsíci

      ரவுடிகள்பேரலீஸ்ன்னான்என்னசெய்யஹீரேரவாகுண்டரகள்ஆயுதம்தான்முடிவு

    • @rammc007
      @rammc007 Před 2 měsíci +38

      எவன்கிட்ட பணம் வாங்கலாம்னு யோசிச்சிகிட்டு இருந்திருப்பான்

    • @RVg142
      @RVg142 Před 2 měsíci

      ​@@rammc007 காவலர்களுக்கு AK 47 தரவேண்டும்

    • @SJP5500
      @SJP5500 Před 2 měsíci +4

      ​@@rammc007
      Correct ha sonniga bro,
      Thaguthi oda vanthuruntha Avan service pannuvanga Avangatha mind fix pannidurangala police vellaiku ponna nalla daily Galla kattalm , adichu pudingi thingalm , soogusa vazhalm

    • @thiyagarajanv4146
      @thiyagarajanv4146 Před 2 měsíci +8

      அவர் traffic control
      Law and order பார்க்கிறவர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
      அந்த அடி அடிக்கிறானுங்க அவர் என்ன செய்வார் அவரும் அடி வாங்கனும்.
      சில விஷயங்களில் ஆட்சியாளர்களிடம் சர்வாதிகாரம் இல்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகும்.
      குடிபோதையில் செய்யும் குற்றங்களுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Před 2 měsíci +495

    காவல்துறைக்கு கண் முன்னே அடிக்கிறான், பாகிஸ்தான் காவல்துறை தமிழகத்துக்கு வர சொல்லவா

    • @TamilDove
      @TamilDove Před 2 měsíci +3

      😁😁😁😁👌

    • @duraipandianduraipandian1848
      @duraipandianduraipandian1848 Před 2 měsíci +21

      Ada amaithi markkam

    • @Bajji7777
      @Bajji7777 Před 2 měsíci +20

      THRAVIDA MODAL SUPER 👏👏👏

    • @Rods_From_God
      @Rods_From_God Před 2 měsíci

      Ethukku avanungalae Pakistan'a chinaavuku kooti koduthuttu irukaanga, inga vanthu enna **mba poraanga. Ethukkum unoda intha complaint'a NIA'ku annupi vaikeeraen un mela santhehama irukku

    • @shanthifancy2159
      @shanthifancy2159 Před 2 měsíci +3

      @@duraipandianduraipandian1848 neenga nallavanga

  • @ashokbalaji0206
    @ashokbalaji0206 Před 2 měsíci +196

    போலீசார் பணியை கண்டுவியந்து விட்டேன்

  • @vijiarts90
    @vijiarts90 Před 2 měsíci +220

    இதுல இந்தியாவை காக்க அழைக்கிறார்

  • @yogipillai
    @yogipillai Před 2 měsíci +219

    இதாண்டா இப்போ தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 2 měsíci +124

    Helmet போடலனா மட்டும் தான் உங்க சட்டம் வேலை செய்யும்.... பாமர மக்கள் நலன் என்ன ஆனது.....

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 Před 2 měsíci +173

    போலீஸை எவனும் மதிக்கிறதே இல்லை போல...

    • @venugopalr8930
      @venugopalr8930 Před 2 měsíci +5

      அப்படியே வேடிக்கை பார்த்துட்டு நிற்கிறான் டிராஃபிக் போலீஸ். அப்பேறம் எவன் போலீஸ்னு மதிப்பான்.

  • @kathirvelkathirvel2378
    @kathirvelkathirvel2378 Před 2 měsíci +234

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை 😢😢

  • @siva1908
    @siva1908 Před 2 měsíci +225

    திராவிட ஆட்சியில் அரசு அதிகாரிகள் வேலை செய்யும் அழகே தனி...

  • @str5774
    @str5774 Před 2 měsíci +80

    அணைத்து காவல் துறையினரும் சட்டையை கழட்டி விட்டு சேலையை கட்டவும்.

    • @kavinkingmaker1261
      @kavinkingmaker1261 Před 2 měsíci

      பொது வழியில் தவறாக பேசக்கூடாது அந்த நபர்களை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து காவலர்கள் சென்று இருக்கின்றார்கள் போக்குவரத்து காவலர்கள் அடிப்பதற்கு உரிமை இல்லை அதனால்தான் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

  • @parvathid6198
    @parvathid6198 Před 2 měsíci +177

    திராவிட மாடல் ஆட்சி சூப்பர் சூப்பர் சூப்பர்.

  • @kamalamohan5011
    @kamalamohan5011 Před 2 měsíci +115

    என்னதான் நடக்குது தமிழ்நாட்டுல .போலிஸ் னா.திமிரா.கையாலாகத முதல்வர் .

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Před 2 měsíci +78

    அதானே பாத்தேன் இது பாலிமர் நியூஸ். வேற எந்த ஊடககாரனுக்கு இவ்வளவு தைரியம் வரும். செய்திகளை உடனுக்குடன் வெளியிடுவதில் நம்பர் ஒன் என்று வெத்து விளம்பரம் கொடுக்கும் ஊடககாரர்களே செய்திகளை உடனுக்குடன் இல்லாமல் உண்மைக்கு உண்மையாக செயல்படும் பாலிமர் தான் நிஜத்தில் நம்பர் ஒன். வாழ்த்துக்கள்.

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 Před 2 měsíci +108

    போலீஸ் மந்திரி விக் மண்டையன்

  • @Netrikkan994
    @Netrikkan994 Před 2 měsíci +147

    திமுக ஆட்சியில் இது சர்வ சாதாரணமப்பா.....

  • @Ambika-sri
    @Ambika-sri Před 2 měsíci +67

    கேவலம் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு. அந்த போலீஸ்காரனை பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @Moulik563
    @Moulik563 Před 2 měsíci +75

    எல்லா குடிகார ரவுடிகளையும் கட்டுமரம் தாங்கி நிற்கும் என்ற தைரியம் இப்படி நடக்குது

  • @arumugammd6572
    @arumugammd6572 Před 2 měsíci +128

    போலீஸ் எதுமே கண்டுக்கவில்லையே

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 Před 2 měsíci +72

    முதல்வர் காவல்துறைக்கு பயிற்சி பற்றவில்லை நடுரோட்டில் அடிக்கிறார்கள் வேடிக்கைபார்க்கிறது காவல்துறை தூ.

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Před 2 měsíci +76

    ஹாரன் அடித்தது குற்றமா அடித்த அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 Před 2 měsíci

      இவன் பாட்டுக்கு நிதானமா போன்ல பேசிட்டு வந்திருப்பா பின்னால வர்றவன் அவன் ஸ்பீடுக்குதான் போகணுமா? அதிலும் ஹாரன் அடிச்சது குற்றமாடா?

  • @worldman5867
    @worldman5867 Před 2 měsíci +40

    ஒரு அப்பனுக்குப் பிறந்திருந்தா இந்த மாதிரி பண்ண மாட்டாங்க
    பார்க்கும்போது கோபம் வருது எப்படி காவல்துறை வேடிக்கை பார்க்கிறீர்கள்
    இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @shakthipriya7911
    @shakthipriya7911 Před 2 měsíci +65

    Police னா அடிப்பாங்க தடுக்க முடியாத 😂
    ஆராஜகம் ஆரம்பம் 😂😂

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 Před 2 měsíci +24

    கேவலமா இருக்கு காவல்துறை அதிகாரிகள் என்ன பண்ணுரிங்க..

  • @PravinKumar-lz1gx
    @PravinKumar-lz1gx Před 2 měsíci +24

    நூல் பிடித்து பார்த்தால் திமுக வா இருப்பான்

  • @ganeshdhaasu1408
    @ganeshdhaasu1408 Před 2 měsíci +36

    தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 Před 2 měsíci +17

    தாக்கியவர்களை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யவும் அங்குஇருந்த போக்குவரத்துகாவலரை பணியிடைநீக்கம் செய்யவேண்டும் இவ்வளவு சம்பவம்நடக்கும்போது ஏன் அவர்நடமாடும் காவல்துறைய அழைக்கவில்லை இவர்காவலர்வேலைக்கு தகுதி அற்றவர்

  • @Myvalli-cy3xq
    @Myvalli-cy3xq Před 2 měsíci +109

    ஓட்டு போட்ட எஃபெக்ட் 👍

  • @saisaravan
    @saisaravan Před 2 měsíci +25

    போலிஸ்க்கு போலிஸ் நண்பர்கள்
    பொது மக்கள் நாம் தான் அந்த ஓய்வு பெற்ற பன்னி பணியில் உள்ள பன்னிகளை பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @IndiraMuthu
    @IndiraMuthu Před 2 měsíci +14

    உடனடியாக இந்த போலீஸ்காரங்க மேல ஆக்சன் எடுக்கணும்

  • @user-sl5jd6yh2v
    @user-sl5jd6yh2v Před 2 měsíci +16

    போலீஸ்க்குதான் கேவலம்

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    நாறிப்போச்சுரா நாடு!🤪😝🥸😤

  • @kcbabu1781
    @kcbabu1781 Před 2 měsíci +12

    தெளிவா தெரியுது தண்ணி அடிச்சி இருக்காங்கனு. அதே கண்டிஷனலா கார் ஒட்டி வந்து இருக்காங்கனு. தெரிஞ்சும் அந்த போலீஸ் காரங்க விட்டு இருக்காங்க... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @elangon3832
    @elangon3832 Před 2 měsíci +16

    எப்படி நாட்ல பாதுகாப்பா வாழ்றது பயமா இருக்கு

  • @christinaravikumar5245
    @christinaravikumar5245 Před 2 měsíci +8

    அங்கிருந்த போலீசார் அனைவரையும் உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் கண் நடந்த இந்த கொடூரத்தை தடுக்க முடியவில்லை என்றால், அவர்களுக்கு எதுக்கு வீணாக எங்கள் வரி பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்க வேண்டும்? அதிகாரிகள் இதை விசாரித்து அடித்தவர்களையும், வேடிக்கை பார்த்த போலீஸையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்...

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před 2 měsíci +19

    மக்கள்: ஏன் உங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை?
    போலீஸ்: நாங்க சாமானியன் போகும் போது உக்கிரமா இருப்போம். இதுல 500, 1000 கிடைத்தால் எதாவது செய்யலாம். ஒன்னும் இல்லையே

  • @mohanakrishnanr5383
    @mohanakrishnanr5383 Před 2 měsíci +26

    That human Muslim brother is great..........

  • @sathi6690
    @sathi6690 Před 2 měsíci +49

    காவல் துறை...😂😂😂

  • @kishoresuganya2728
    @kishoresuganya2728 Před 2 měsíci +15

    இது தான் டா போலீஸ் 😂😂😂😂

  • @isaisago
    @isaisago Před 2 měsíci +10

    Traffic police, fine போடமட்டுத்தான் என்று நிறுபிக்கின்றனர்.. அரசு, சண்டை போட்டவர்கள்.. & வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த traffic police ஆகியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🏻

  • @ThePanch999
    @ThePanch999 Před 2 měsíci +9

    Police காரனே எவனுக்கு இரத்தம் வரும், அப்போ தான் சமாதானம் பேசி வைகுறேன் என்று வசூல் பண்ண முடியும்

  • @AdithyasAdventure
    @AdithyasAdventure Před 2 měsíci +7

    நம்புங்கள் நாம் சட்டத்தின் ஆட்சியின் கீழ் வாழ்கிறோம்

  • @samathuvan1766
    @samathuvan1766 Před 2 měsíci +14

    தமிழக மக்களே இந்த மது செய்த வேலையை பார்த்தீர்களா தயவுசெய்து மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்

  • @kongueswaran4315
    @kongueswaran4315 Před 2 měsíci +10

    ஆக சட்டமாவது ஒழுங்காவது ,காவ‌ல்துறை வேடிக்கை பார்க்க மட்டுமா

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 Před 2 měsíci +15

    Law & order is very well maintained at TN & All credits goes to police!

  • @Jeogroups
    @Jeogroups Před 2 měsíci +11

    இருங்க சர்வாதிகாரி வரட்டும்

  • @mylittlegardenbypreethi6655
    @mylittlegardenbypreethi6655 Před 2 měsíci +23

    Traffic police edhukku irukkanga. Verum fine podava. Kevalam.

  • @Ajithaji-ns5lj
    @Ajithaji-ns5lj Před 2 měsíci +5

    தமிழ்நாடு காவல்துறை இந்த வருடம் முடியும் வரை அவர்களை தேடிக்கொண்டே தான் இருப்பார்கள்

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Před 2 měsíci +6

    தமிழ்நாடு போலீஸ்❌ டம்மி போலீஸ் ✅

  • @ksbrave7778
    @ksbrave7778 Před 2 měsíci +8

    Royal Salute to those police..andha idathula unga family members irundhu irukanum..

  • @KannanVishwanathan
    @KannanVishwanathan Před 2 měsíci +13

    The traffic police should wear sari & blouse. Must be ashamed of remaining a mute spectator.

  • @user-jd8dh6jf9p
    @user-jd8dh6jf9p Před 2 měsíci +4

    Polimer news channel is great 👍👍👍 எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் தவறு நடக்கும் பட்சத்தில் News அப்படியே போடுறாங்க ,

  • @tskumar111
    @tskumar111 Před 2 měsíci +29

    Muslim brother is good human..

  • @Sudha6999
    @Sudha6999 Před 2 měsíci +4

    என்னோட சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன் எப்பப்பெல்லாம் டி.எம்.கே ஆட்சி வருது இந்த ரவுடிக்கல்லோட அட்டகாசம் தாங்க முடியாது

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 2 měsíci +8

    🤔அடுத்தவன் மனைவிக்கு, சக போலீஸ்க்கு ஓம்புதல் வேலை செய்யும் காவல்துறை பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறது. அதனால் பொதுமக்களையும் ஓம்புதல் வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.😂😂😂😂

  • @ganesankulasekaran2032
    @ganesankulasekaran2032 Před 2 měsíci +33

    பொதுமக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை, காவல் துறை இதைவிட‌ கேவலமாக வேலைசெய்ய முடியாது.

  • @smg2family694
    @smg2family694 Před 2 měsíci +13

    Tamilnadu police need only salary without work ,

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 Před 2 měsíci +3

    காவல் துறையின் செயல்பாடு சிறப்பு

  • @saranv-vi6mr
    @saranv-vi6mr Před 2 měsíci +5

    DMK ஆட்சி அல்லவா வீடியோ பார்த்துட்டு எல்லாரும் சந்தோஷமாக இருக்கவும் திரும்ப ஓட்டு போடவும் விடியா ஆன்ட்டிக்கு

  • @ganesankulasekaran2032
    @ganesankulasekaran2032 Před 2 měsíci +65

    தமிழக புலிஸ்... பொதுமக்களை ஏமாந்த அப்பாவியை கடிக்கும் புலிஸ். அராஜகம் அனியாயங்களை கைகட்டி வேடிக்கை பார்க்கும் புலிஸ்....

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Před 2 měsíci +8

    Salary for the Government employees paid from the PUBLIC AS TAX is excellent. Great.

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re Před 2 měsíci +2

    மற்ற மாநில காவல் துறைகள் தடுத்து நிறுத்துவார்கள் தமிழக காவல்துறை வேடிக்கை பார்ப்பார்கள்

  • @jeevanandhamjeevanandham6831
    @jeevanandhamjeevanandham6831 Před 2 měsíci +1

    தோன்றும் புதிய கலாச்சாரம் . வாழ்க தமிழ்நாடு. மனித வளர்ச்சியின் வாழ்வியல் மாற்றம். காவல்துறையின் சிறந்த கடமை ❤

  • @chanthira4811
    @chanthira4811 Před 2 měsíci +5

    பல்லு இருக்குறவன்
    பட்டாணி திங்குறான்😂😅😂😂😂😂 நமக்கு என்ன ரேசன் அரிசி வாங்க போவோம்😊😅

  • @AsaiAsaikani-hb8yc
    @AsaiAsaikani-hb8yc Před 2 měsíci +2

    காவல்துறை வேடிக்கை பார்ப்பது தான் கவலை அளிக்கிறது

  • @VigneshVignesh-ve3eg
    @VigneshVignesh-ve3eg Před měsícem +2

    வேடிக்கை அந்த இரண்டு போலீஸ்க்கும் விருது கொடுங்க தமிழக அரசு சார்பா

  • @RajKumar-sx8dw
    @RajKumar-sx8dw Před 2 měsíci +11

    Mutapayan sudalai 😂😂

  • @PselvamPselvam-dn9pt
    @PselvamPselvam-dn9pt Před 2 měsíci +2

    சட்டம் ஒழுங்கற்று போய் விட்டது. போலீஸ் வேடிக்கை பாக்கிறது .

  • @alexreegan3220
    @alexreegan3220 Před měsícem +2

    கொஞ்சம் நெல்லை பக்கம் அந்த காரை திருப்பி விடுங்க.....😂😂😂

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce Před 2 měsíci +8

    Ena da ellarum vedika pathutu irukinga .. 🤦🏻‍♂️ intha traffic policer meethum nadavadikai eduka vendum

  • @balasubramanianperiyasamy8067
    @balasubramanianperiyasamy8067 Před 2 měsíci +12

    சொந்தமாக கார் வைத்திருக்கிற மைனஸ்ல இதுவும் ஒன்னு

    • @vemanq
      @vemanq Před 2 měsíci

      Body builder only should have car

  • @venkatraman4561
    @venkatraman4561 Před 2 měsíci +5

    ரத்னம் படம் பாத்துட்டு வந்துருப்பாங்க போல

  • @velansubramani728
    @velansubramani728 Před 2 měsíci +1

    போலீஸ்க்கு லஞ்சம் கொடுத்தால்தான் அவர் நடவடிக்கை எடுப்பார் ....

  • @LoganathanVLogu-qe6vp
    @LoganathanVLogu-qe6vp Před 2 měsíci +2

    இவர்கள் இருவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 Před 2 měsíci +2

    எப்படி குடும்பத்தோடு வெளியில் போறது பயமா இருக்கு. தமிழ்நாடு இவ்வளவு மோசமா ஆகும்னு கணவுல கூட நினைக்கவில்லை.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před měsícem +2

    கண்முன்னே குற்ற சம்பவங்கள் நடந்தும் போலீசார் கண்டு கொள்வதில்லை ஏன் ...இவர்களும் உயிருக்கு பயப்படுகிறார்கள் போல..

  • @user-mm2cx1on6w
    @user-mm2cx1on6w Před 2 měsíci +2

    விடியலின் போக்குவரத்து போலீஸ் எப்படி இருக்கு பாருங்க லைக் பண்ணுங்க

  • @vasanthanvasanth5288
    @vasanthanvasanth5288 Před 2 měsíci +2

    காவல் துறையினர் தடுப்பதை விட்டு விட்டு வெடிக்கை பார்க்கிறார்கள்

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Před 2 měsíci +1

    சிறப்பான செயல்கள். யாருக்கு பாராட்டு சொல்வது ?அரசு ,காவல்துறை ? வேதனை. யாருக்கும் பயம் இல்லை. நாமதான் பயப்படனுமா ?

  • @madhavanmadhu3662
    @madhavanmadhu3662 Před 2 měsíci +1

    உன் குடும்பத்தில் ஒருவருக்கு இந்த சம்பவம் நடந்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பியா. து

  • @balakrishnan-ii5lr
    @balakrishnan-ii5lr Před 2 měsíci +2

    தவறு செய்தால் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கூறுவது, தடுக்க வந்த அந்த மனிதநேய மிக்கவரை அந்த நபர் என்று கூறுவது.
    இது என்ன நியாயம்

  • @saithan66681
    @saithan66681 Před 2 měsíci +2

    இவர்கள் மது போதையில் இல்லை கஞ்சா போதையில் இருக்கிறார்கள்

  • @karthickraja7088
    @karthickraja7088 Před 2 měsíci +2

    இவனுக அம்மா இவனுகள மாற்றி மாற்றி பல முறை உறவு கொண்டு பெத்து உள்ளார் 😂

  • @mahendrankumar9467
    @mahendrankumar9467 Před 2 měsíci +2

    Traffic police,,, WWE & WWF போன்ற விளையாட்டு போட்டிகளை கண்டு களித்தனர்,,🤦

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Před 2 měsíci +1

    வேடிக்கை பார்த்த காவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @balas4440
    @balas4440 Před měsícem +1

    தமிழ்நாடு போலீஸ் வேஸ்ட் ஹெல்மெட் கேஸ் போன் கேஸ் 😂

  • @daviddhanaraj6948
    @daviddhanaraj6948 Před 2 měsíci +1

    உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Před 2 měsíci +1

    குலை நடுங்க வைக்கும் காட்சி. இதுதான் தமிழ்நாடு போலீஸ் எச்சரிக்கை யாக இருங்கள்.

  • @MugilRaja
    @MugilRaja Před 2 měsíci +1

    இந்த ஆட்சி மீதும் போலீஸ் மீதும் குற்றவாளிகளுக்கு பயம் கிடையாது!
    போதை தமிழக மாடல்!

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m Před 2 měsíci +4

    ஆயுதம்வைத்துகெரள்ளவும்முன்னாள்முதல்வர்கூறியதுநினைவு

  • @stephenraj3413
    @stephenraj3413 Před 2 měsíci +1

    இவ்வளவு நடந்துள்ளது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் போலீஸ் அதிகாரி கள் மோல நம்பிக்கை இலக்க நேரிடும்

    • @sengottaiyanpalaniappan
      @sengottaiyanpalaniappan Před 2 měsíci

      உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற பயம் இருந்தால் இவ்வாறு நடப்பார்களா natanthukolvarkala

  • @sreeniwasan
    @sreeniwasan Před 2 měsíci +5

    தாக்கியவர்களை தேடுவோம், தேடுவோம். தேடுவோம். தேடுவோம். தேடுவோம். ....................................................தேடுவோம். தே டு வோ ம். ம். ம்.

  • @AdiAdh_2023
    @AdiAdh_2023 Před 2 měsíci +2

    Those rascals need to be suspended permanently

  • @rangarajan9862
    @rangarajan9862 Před 2 měsíci +1

    வழக்கம் போல 😃
    வடகன்ஸ் மோசம் ஹே.... அதான

  • @raniamma9238
    @raniamma9238 Před měsícem +1

    அங்கு இருந்த போக்குவரத்து காவல் அதிகாரிகளை நான் கண்டு வியக்கிறேன்.. த்ப்பூ.... வெட்டி தண்டம் எல்லாம்.. ஆண்மை இல்லாத போலீஸார்கள்..

  • @krishunni9576
    @krishunni9576 Před 2 měsíci

    Tamilnadu super ❤
    All are very happy for ❤

  • @1_Of_A_Kind_AB
    @1_Of_A_Kind_AB Před 2 měsíci +1

    Bhai last la mass katti tan

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Před 2 měsíci

    நல்லாட்சி இதுதான்

  • @ashokanvarghese5996
    @ashokanvarghese5996 Před 2 měsíci

    Good.
    Very good Law&,order in Tamil Nadu.

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 Před 2 měsíci

    இந்த காணொளியை அந்த மாவட்ட நீதிபதிக்கு அனுப்பி வைக்கலாம். இந்த சேனல்கார்.