Video není dostupné.
Omlouváme se.

சாலையில் 4 உயிர்களை நசுக்கிய அதிவேக டாரஸ் லாரி..! குறுக்கே புகுந்த மாணவர்களால் விபரீதம்..!

Sdílet
Vložit
  • čas přidán 10. 08. 2023
  • சாலையில் 4 உயிர்களை நசுக்கிய அதிவேக டாரஸ் லாரி..! குறுக்கே புகுந்த மாணவர்களால் விபரீதம்..!
    #maraimalainagar | #lorryaccident | #death | #polimernews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 296

  • @vijayalakshmimurugesan8369
    @vijayalakshmimurugesan8369 Před 11 měsíci +157

    இந்த bike ஓட்டும் பல தரிகெட்ட இளைஞர்களால் சிறைக்கு செல்வது லாரி டிரைவர்கள் தான்..

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Před 11 měsíci

      Bike மேலயும் தப்பு.. லாரியும் காலை 7 மணியில் இருந்து இரவு பத்து மணிவரை ஓட்ட கூடாது னு சட்டம் இருக்கு..
      சென்னை ல பெரும்பாலான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது லாரிகளால் தான்...

    • @mersaldurai1007
      @mersaldurai1007 Před 11 měsíci +24

      நீ ஒருத்தன்தான்யா கரேக்டா கமெண்ட் பன்னிறுக்க

    • @yogah2305
      @yogah2305 Před 11 měsíci +7

      ஆமாம் குவாரி லாரி டிரைவர்கள் , முதலாளிகள் ரொம்ப யோக்கியம் .எல்லாமே ஒரே மாதிரி தான்.

    • @danielpraveen9636
      @danielpraveen9636 Před 11 měsíci +10

      உண்மை அந்த இளைஞர்கள் தவறால் அவர்களும் பலியாகி மேலும் இருவர் உயிரிழந்தது வேதனை பாதிப்பு அனைவரது குடுபத்திற்கும்தான்

    • @tharunanandh.k3917
      @tharunanandh.k3917 Před 11 měsíci +1

      Correct

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 11 měsíci +97

    தினம் தினம் விபத்துக்கள் நடந்தாலும் மக்கள் திருந்துவது போல் தெரியவில்லை..😩😩😩😩😵😵😵 ஒரு பாவமும் அறியாமல் உயிரிழந்த மக்களின் ஆன்மா சாந்தி அடைவதாக..😭😭😭

    • @user82641
      @user82641 Před 11 měsíci +2

      நிதானம் தேவை
      சாலைகள் மட்டுமல்ல, எமன் எங்கு வேண்டுமானாலும் வருவான்.
      எமனுக்கு அஞ்சி நட
      ஆத்திசூடி உகநீதி

    • @void_360
      @void_360 Před 11 měsíci

      Bro andha area poi parunga bro. Mothamum Taurus lorry dhan chinna pasanga kita kuduthu ota vekkuranga. Vegama vandhu kandavan Mela idikiranga. Lorry melayum thappu iruku bro. Periya jalli, Msand load 24 hours um odudhu bro.

  • @chockuramesh1159
    @chockuramesh1159 Před 11 měsíci +56

    எனது ஆழ்ந்த இரங்கல்
    இசை ஆசிரியர் திரு.சைமன் அவர்கள் மிகவும் மென்மையானவர் திறமைமிக்கவர் இவரால் இசையில் உருவாக்கப்பட்ட மாணவர்கள் ஏராளம்
    அவரது பிரிவில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை
    அவரது மகள் படிக்கும் SRM கல்லூரியில் படிப்பு முடிக்கும் வரை இலவச கல்வி வழங்க வேண்டுகிறோம்
    👏👏👏

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Před 11 měsíci +57

    இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு...
    இதை குறைப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது

    • @gopinathprakasam3614
      @gopinathprakasam3614 Před 11 měsíci +1

      Onum panadhu.... 😂

    • @selvakumargeetha435
      @selvakumargeetha435 Před 11 měsíci +5

      டாஸ்மாக் சாதனை.....?????

    • @Praveen51
      @Praveen51 Před 11 měsíci +3

      This useless politicians concentrate in looting money only they don't care about people....many of the useless two wheeler fellows and lorry fellows driving nonsensely and give troubles to public and pediatricians...These idiotic bike and lorry fellows should be punished severly....

    • @sabarinathanganesan
      @sabarinathanganesan Před 11 měsíci +4

      ஆண்கள் பெண்கள் அனைவரும் பாரபட்சம் இல்லாமல் குடித்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தால் சாலை விபத்துக்கள் நடைபெறாது என்பதை கருத்தில் கொண்டு மேலும் புதிதாக ஒரு லட்சம் சாராயக்கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கவும்.

    • @ravig7362
      @ravig7362 Před 11 měsíci

      ஒரு ம இரு ம் இல்லை

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 11 měsíci +73

    ஒருவர் செய்யும் தவறால் பல பேருக்கு பாதிப்பு அனைத்திலும் தான் நிதானம் தேவை

    • @selvanidhi4102
      @selvanidhi4102 Před 11 měsíci +2

      True

    • @JITH_
      @JITH_ Před 11 měsíci

      Karthi mela thappu ila polimer news fake ah podranuga news ah

  • @Mahil_Entertainment
    @Mahil_Entertainment Před 11 měsíci +58

    நம் வாகனம் ஒட்டும் போது நமக்கு மட்டும் பாதுகாப்பாக செல்ல கூடாது , அடுத்தவர்களுக்கு துன்பம் வராத அளவுக்கு வாகனத்தை ஓட்டுங்கள்
    இல்லையன்றல் இதே நிலைமைதான் உங்களுக்கு தொடரும்

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Před 11 měsíci

      Crct bro superb 👍

    • @user82641
      @user82641 Před 11 měsíci +1

      நிதானம் தேவை
      சாலைகள் மட்டுமல்ல, எமன் எங்கு வேண்டுமானாலும் வருவான்.
      எமனுக்கு அஞ்சி நட
      ஆத்திசூடி உகநீதி

    • @dineshkumar-fl3fi
      @dineshkumar-fl3fi Před 11 měsíci

      உண்மையான கருத்து...

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 11 měsíci +122

    இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @The_king_12344
      @The_king_12344 Před 11 měsíci +5

      😢😢😢😢

    • @Udhuudhu
      @Udhuudhu Před 9 měsíci +3

      😭😭😭😭😭😭😭😭😭😭

  • @tnpolitics005
    @tnpolitics005 Před 11 měsíci +48

    ஓட்டுநரை கைது செய்து விட்டேல்...அதற்கு மூலக் காரணமான சம்மந்தபட்ட காவல்துறை அதிகாரிகளை என்ன செய்யப் போறேல்....

  • @ManiKandan-zj2lr
    @ManiKandan-zj2lr Před 11 měsíci +74

    I'm living near this area. I would say almost 90% of the time neither traffic signal nor the traffic police works in this area. The government should take responsibility for this incident.

    • @coolguy0719
      @coolguy0719 Před 11 měsíci +7

      Ok what about idiotic 2 wheelers?

    • @selvanidhi4102
      @selvanidhi4102 Před 11 měsíci

      Vidinjiruchu

    • @Giraffe008
      @Giraffe008 Před 11 měsíci +7

      @@coolguy0719college students 🫠 2k kids , No use to educate them

    • @coolguy0719
      @coolguy0719 Před 11 měsíci

      @@Giraffe008
      Ok

    • @gopinathprakasam3614
      @gopinathprakasam3614 Před 11 měsíci +3

      Most of the places, the signals are not at all working... No traffic police are recruited in such places, if there also they simply stand somewhere without doing their job. Rulling party latchanam... Worst government 🤬😡

  • @chockuramesh1159
    @chockuramesh1159 Před 11 měsíci +42

    திரு சைமன் அவர்கள் மகன் படிக்கும் பள்ளியிலும் இலவச கல்வி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உதவி புரிந்திட வேண்டுகிறேன்👏👏👏

  • @sanandamohan2094
    @sanandamohan2094 Před 11 měsíci +27

    மூன்று முக்கிய காரணங்கள்
    1.கல்லூரி மாணவர்களின் எங்கும் வேகம் எதிலும் வேகம்
    இது விவேகம் அல்ல விபரீதம்
    போக்குவரத்து துறை காவல்துறையினரின் கவணகுறைவு
    3. சிக்னல் பல நாட்களாக செயல் படவில்லை என்று தெரிந்தும் பாரமரிப்பு செய்யாமல் விட்டது
    விளைவு நான்கு மரணங்கள் எமனிடம் பார்சல் அனுப்பப்பட்டது

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj Před 11 měsíci +29

    போக்குவரத்து காவல்துறையினர் கையூட்டு பெறுவதிலும் வாகன ஓட்டிகளை 500 முதல் 1000 முதல் 2000 வரை அபராதம் வசூலிப்பதிலும் இருக்கும் ஆர்வம் போக்குவரத்தை சரி செய்வதில்லை 🤑🤑🤑🤑🤑🤑

  • @rammc007
    @rammc007 Před 11 měsíci +11

    உண்மையில் லாரி ஓட்டுனர் மிக கொடுறத்தனமாக ஓட்டுகின்றனர்
    லாரி ஓட்டுனர் மற்றும் பேருந்து ஓட்டுனர், bike pullingo பெரும்பாலும் எமனுக்கு சமம்

  • @kavi1190
    @kavi1190 Před 11 měsíci +11

    வாகன தணிக்கை என்ற பெயரில் 5-8 பேர் போக்குவரத்து பொலிஸார் கூட்டமாக ஒரு இடத்தில் நிற்கிறார்கள் ஆனால் போக்குவரத்தை சரி செய்ய ஒருவர் கூட நிற்பது இல்லை

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Před 11 měsíci +16

    போக்குவரத்து போலீசார் தங்களது பாக்கெட்டை நிரப்பும் வேலையிலேயே குறியாக இருக்கிறார்கள் மக்கள் உயிரை பற்றி கவலைப்படுவதில்லை

  • @shafeer_ad
    @shafeer_ad Před 11 měsíci +30

    ஐயா ஐயா கண் கொண்டு பார்க்க முடியவில்லை.....😢😢😢😢😢நிதானம் ரொம்ப முக்கியம்..........😢😢😢😢😢😢😢😢

  • @sarathpowerr4610
    @sarathpowerr4610 Před 11 měsíci +10

    அதிவேகமாக வாகனங்களை இயக்கும் அனைவரும் குற்றவாளிகள் தான்.ஒரு உயிரின் மதிப்பு இழந்த அந்த குடும்பத்திற்கு தான் என்று கருதாமல் அனைவரும் கொஞ்சம் வாகனங்களை மெதுவாக இயக்கினாலே விபத்துகள் தவிர்க்க முடியும்

  • @arunkumar-xl5ep
    @arunkumar-xl5ep Před 11 měsíci +31

    8 peru death. 4 peru nu kamiya soldranga. Lorry over speed ah lam varala. Evano oruthan cross pani irukan . full load la vanthathu nala brake adichi nikala

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před 11 měsíci +15

    அதிகபாரம் ஏற்றும் லாரிகளுக்கும் வேகக்கட்டுப்பாடு அவசியம் வேண்டும்,சிக்னல்களை காவல்துறை கண்கானிப்பதைவிட, வாகனபரிசோதனை என்ற பெயரில்தான்அதிக கவனம் செலுத்துகின்றனர்???

  • @saranya5669
    @saranya5669 Před 11 měsíci +33

    Sad to hear Mr. Simon's demise. He is such a good soul. Couldn't bear his death. May his soul rest in peace.

  • @saravanank5524
    @saravanank5524 Před 11 měsíci +6

    அதிகபாரம் ஏற்றுவது தடுக்கப்படும் வரை இந்தமாதிரி விபத்துகளை தவிர்க்க முடியாது

  • @Tamilcomedies-ym9se
    @Tamilcomedies-ym9se Před 11 měsíci +5

    எத்தனை உயிர் பலி வாங்கினாலும் கனரக வாகனங்களை அனுமதிச்சிட்டு தான் இருப்பாங்க.. குழந்தைகளை ஸ்கூல் கு கொண்டு போகும்போது பயமாக உள்ளது.. போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் கனரக வாகனங்கள் தான்...
    இத்தனை க்கும் காலை 7 மணி முதல் இரவு 10 வரை கனரக வாகனங்கள் சென்னைக்குள் இயக்க கூடாது னு சட்டம் வேற இருக்கு 🤦‍♂️.. அரசுக்கும் போலீசாருக்கும் கண்ணு தெரியவில்லையா..? எப்போது கண் பார்வை வரும்..? தினமும் சுமார் ஆயிரம் லாரிகள் ஓடுகின்றன...

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Před 11 měsíci +13

    பெரும்பாலான விபத்துக்கள் பைக்குகளை அதிவேகமாக கண்மூடி தனமாக ஓட்டுவதால் நடக்கின்றது

  • @yamunasamayal9527
    @yamunasamayal9527 Před 11 měsíci +2

    இதே நிலைமை என் கணவருக்கும் ஏற்பட்டது இப்போது அவர் படுத்த படுக்கையில் இருக்கிரார் ஒரு வருடம் ஆகிவிட்டது எங்களால் இன்னும் மிள முடியவில்லை இதே போல் லாரி தான் என் கணவரையும் இடித்தது இந்த லாரி ஒட்டுநர்கள் பல பேர் இப்படி தான் வேஙமாக செல்கிரார்கள் இதற்கு ஏதாவது விழிப்புணர்வு தர வேண்டும் என்று மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன் ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறேன் ஏன் என்றால் உயிரின் உடைய மதிப்பு இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் மிகவும் கொடுமை

  • @harrisondhas6579
    @harrisondhas6579 Před 11 měsíci +7

    Simon sir v dedicated music teacher.. sad to know he is no more.. saw him the previous day during SBOA School Annual day celebration.. next day he met with an accident

  • @kavimani6089
    @kavimani6089 Před 11 měsíci +6

    ஒருவன் செய்த தவறால் ஆறு உயிர்கள் பலி.

  • @gurusrinath1280
    @gurusrinath1280 Před 11 měsíci +6

    ஆழ்ந்த இரங்கல் 😢😢😢 ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @JB-lk5ds
    @JB-lk5ds Před 11 měsíci +5

    இதெல்லாம் பார்க்கும் போது வேக கட்டுப்பாடு சட்டம் தேவை தான் என்று தோன்றுகிறது🤧

  • @subhavlog8152
    @subhavlog8152 Před 11 měsíci +5

    Almost 6 to 7 members dead they hv shown only 4... Several times we informed to concern person to take necessary action for that signal to avoid this kind of accidents.. every time it hpns but it was not exposed this much bcs one r two member ll get accident.this time its almost 6 to 7 members..that lady hv 3 kids 2 daughter and 1 son..its really hurting...she is a maid... Dont know how these kids s gonna grow..its really hurting..

  • @sivakumar1366
    @sivakumar1366 Před 11 měsíci +8

    We always close the traffic deaths as rash driving by driver. 3 points should be addressed: 1. Highways should be protected with high raise walls to avoid movements by animals , vehicles or humans. 2. Elevators with steps to be provided for people to cross safely without crossing highways 3. Rash driving / wrong side driving must be punished heavily

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 Před 11 měsíci

      Well said !!

    • @unanoche98
      @unanoche98 Před 6 měsíci

      This will never happen in India/Tamilnadu atleast for the next 50 years.

  • @Mr.Balayt
    @Mr.Balayt Před 11 měsíci +5

    Miss you 😓 karthi 💔

  • @thowfeekinfy7660
    @thowfeekinfy7660 Před 11 měsíci +2

    Most of the roads in chennai as a pedestrian are impossible to cross the road. Such a basic necessity hardly no one cares..sad state of affairs

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Před 11 měsíci +3

    தினமொரு விடியல் 😮😢😢😢 இன்னும் 3 வருடம் தாங்குமா 😮😮😮

  • @jasondaane4763
    @jasondaane4763 Před 11 měsíci +2

    Collection ku road full aa nikkuraga, signal work aagatha place la heavy traffic aanathum tha varanga

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai Před 5 měsíci

    அல்லேலுயா. கர்த்தரை புகழுங்கள்.
    Alleluiah. Praise the lord.

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 Před 11 měsíci +2

    Problem is Youngsters driving motor bikes very high speed or riding rashly not respecting traffic signals and other human beings going through on the road. Now a days they are riding 200cc 250cc 300cc high speed racer bikes. Making other road walkers freighten.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před 11 měsíci +3

    It looks like Ashok Leyland heavy-duty 10 wheeler Tipper lorry 2518-T. Probably it was heavily loaded and breaking system collapsed after applying sudden break and the driver may have completely lost control of the vehicle.

  • @Kuttydheek
    @Kuttydheek Před 11 měsíci

    Unma tha na last week trichy to chennai varapa ..... potheri guduvanchery .... tambram turn agura varaikkum tripper lorry remba vegama tha ooturanga ....bike ootura mathiri vegama ooturanga

  • @sppspp2007
    @sppspp2007 Před 11 měsíci +3

    அதர்ம செயல்களின் விளைவுகள் இப்படி தான் இருக்கும்.. சட்டம், தர்மம், ஞாயம்.. இவற்றை மக்கள் கடைபிடிக்காத வரை.. தண்டனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்..🎇🤗🌠🌟✨🔱🦁🕰️🏹🌎⛳☄️🫶🥰🦅🤙☠️🤔

  • @murugan8021
    @murugan8021 Před 11 měsíci +5

    அந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை ,,அவர்கள் சாகட்டும் ,அது நாட்டுக்கும் நல்லது.... ஆனால் மற்ற இரண்டு பேர் உயிரிழந்தது மன வேதனை அளிக்கிறது, பாவம் அவர்கள்...

  • @sssvragam
    @sssvragam Před 11 měsíci

    ஆழ்ந்த இரங்கல்

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Před 11 měsíci +2

    ஒரு போக்குவரத்து சிக்னலை பராமரிக்க தெரியாத, முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கை எப்படி பாதுகாக்கும்???

  • @shanes5853
    @shanes5853 Před 11 měsíci +2

    At that time just 2 second even my son was crossing the road with his own eyes he say what was the real accident happened there it was a tiper vehicle fault and government people are of no use no responsibility bz in that highway there is srm institution college police are so in responsible about the students around the college there should be humps in the middle of the highway bz they can't do fast driving it's not the students fault it's government irresponsibility and the tiper vehicle fault. There will be cctv camera please check that 90% case is only bz of tiper this case should be seriously taken against the tiper driver and the owner.😡😡🙏🙏 Justice for the students please everyone give justice to those students. Bz we HV seen what exactly happened.

  • @p.vasanthvasanth7709
    @p.vasanthvasanth7709 Před 11 měsíci +1

    This is very important junction, this incident is full responsibility goes to highway department poor administration, overhead pedestrians crossing to be constructed or underground to be done to avoid further accidents 😞😞

  • @PrakashA04
    @PrakashA04 Před 11 měsíci +2

    This because of government failure, why government should not impose speed restrictions...on this heavy vehicles.

  • @ananthpriyan2499
    @ananthpriyan2499 Před 11 měsíci +1

    நான் நேரில் பார்த்தவன் இந்த விபத்தை லாரி டிரைவர் வேகம் இல்லை கல்லுரி மாணவர்கள் செய்யும் அட்டகாசங்கள் என்ன என்று ஒவ்வொரு டிரைவரிடம் கேளுங்கள்

  • @uvwvicky
    @uvwvicky Před 11 měsíci +3

    Super news in morning 😂🎉❤

  • @vsubramanian1921
    @vsubramanian1921 Před 11 měsíci

    Good📺👏👏👏👏 social media

  • @poongavanam5679
    @poongavanam5679 Před 11 měsíci +1

    அங்கே omr சாலையில் இருப்பது போன்று ஏன் நடைபாதை அமைக்க கூடாது

  • @riyasree5889
    @riyasree5889 Před 11 měsíci +1

    Polimer Ttf News apo varum..?

  • @KaniPrince-sr2bb
    @KaniPrince-sr2bb Před 11 měsíci

    RIP 😭

  • @Taj450
    @Taj450 Před 11 měsíci

    Omg 😢😢😢😢

  • @abimanuabi9257
    @abimanuabi9257 Před 11 měsíci +1

    அந்த நபர் மீது விபத்தை ஏற்படுத்துவது, உள்ளிட்ட போக்குவரத்து வழக்குகள் அனைத்தும் பதிவு செய்ய வேண்டும்.

  • @anandam2239
    @anandam2239 Před 11 měsíci +5

    கொடுமையிலும் கொடுமை😢பாவம்பா, பார்க்கவே பயமா இருக்குது😮

  • @nandhababy107
    @nandhababy107 Před 11 měsíci

    Rip 😭😭😭😭

  • @rajimmortal
    @rajimmortal Před 11 měsíci +2

    Thats a fz bike. That lorry would have been very difficult for a sudden brake. Even if it had gone in 40km. Nedd to look properly who is in fault. I have seen bikers coming in suddenly

  • @jayarajv8004
    @jayarajv8004 Před 10 měsíci

    Enna Nh bybass la singnal aaa toll gate free aha

  • @ranganathanj6228
    @ranganathanj6228 Před 11 měsíci +1

    Dangerous roads

  • @surendranr6616
    @surendranr6616 Před 11 měsíci

    Arputhaeaj neenga overload nu sollama skip pannitikaley

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Před 11 měsíci

    ஆழ்ந்த இரங்கல் ஆண்டவா

  • @SriJack_143
    @SriJack_143 Před 11 měsíci +1

    Biker should, focus on road! Until wait for those other vehicle actually, biker once have to face lot of damages lack of road conciliatory

  • @sathishkumarnallusamy9830
    @sathishkumarnallusamy9830 Před 11 měsíci +1

    Driver பாவமடா...அவர் குடும்பத்த தெருவுல நிருதித்டான்...

  • @sathyasride2544
    @sathyasride2544 Před 11 měsíci +2

    எந்த கொம்பனாவது சொல்ல முடியுமா??? நல்லாட்சி நடக்கலனு...

  • @sasicase2658
    @sasicase2658 Před 11 měsíci +1

    அதிகபட்சமாக 60km speed மட்டுமே செல்ல வேண்டும்,

  • @bala8474
    @bala8474 Před 11 měsíci +1

    Lorry full load la epadi evalo fast vanthuchi

  • @abhijithraveendran3947
    @abhijithraveendran3947 Před 11 měsíci +1

    Intha incident nadantha idathulaye road cross panna overbridge irukku...but neraya per use panna mattranga,....so yaru mela thappu 😢

  • @kathir...2772
    @kathir...2772 Před 11 měsíci +1

    லாரி டிரைவர் மீது என்ன தவறு விபத்து ஏற்பட முக்கிய காரணம் யார்?

  • @dhivagarsankar5557
    @dhivagarsankar5557 Před 11 měsíci +33

    மணல் லாரிகள் இரவில் மட்டும் மட்டும் தான் மணல் அடிக்கணும் சட்டம் வரணும்..நிறைய விபத்து நடக்குது 😢

    • @vijayalakshmimurugesan8369
      @vijayalakshmimurugesan8369 Před 11 měsíci +8

      மனசாட்சி தொட்டு சொல்லுங்க.. லாரி காரணமாக அந்த bike காரணமா

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Před 11 měsíci +1

      சட்டம் ஏற்கெனவே இருக்கு.. ஆனா யாரும் மதிப்பது இல்லை.. போலீசாரும் கண்டு கொள்வது இல்லை..

    • @RajaRaja-mb9cx
      @RajaRaja-mb9cx Před 11 měsíci

      லாரி மிது தவறு இல்லை

    • @rajasaferider7141
      @rajasaferider7141 Před 11 měsíci

      Athu National Highway... City kullathan varakudathu. Towards Andra pora trucks poituthan irukum. Road la parthu poganum. Veetukulla pora mathiri lam road la poga kudathu

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Před 11 měsíci

      @@rajasaferider7141 இது தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி...

  • @veeramaniraju278
    @veeramaniraju278 Před 11 měsíci

    Onnu high ways solli use pannaa shop kattavo veedu kattavo allaow pannathingha.. apadi illaya city range kondu vanthu vandi ellathayum slowa poga barricade potu speed braker potu vachidungha.

  • @lingeshlingesh7872
    @lingeshlingesh7872 Před 11 měsíci

    என் ஆழ்ந்த இரங்கல்

  • @abiabi12378
    @abiabi12378 Před 11 měsíci

    😢😢😢

  • @guru2548
    @guru2548 Před 11 měsíci +1

    Paavam andha kulandai amma amma venum endru sollum podu nenje vedikiradu 😢😢😢😢😢😢. Ideekellam Karanam kallori manavargalin adivegame

  • @manoharanr1190
    @manoharanr1190 Před 11 měsíci

    Tn government is responsible for the signal not working .Court has to intervene directly for this type of careless of government.Due compensation shall be given for the all the victims similar to compensation given to block arrack dearh

  • @MSlove1084
    @MSlove1084 Před 11 měsíci +1

    Traffic police karargaluku Enga maram iruku .anga ninnu vasool vettai parkalamnu than pakuranga.

  • @esdhandapani7330
    @esdhandapani7330 Před 11 měsíci

    Traffic signals needs to b maintained properly and people must need to obey the rules. Traffic police also human. We need to obey the rules and regulations. In developed countries at midnight 12 also without any Traffic time they obey the traffic signal. Publicwe need to change a lot and cooperate with the government

  • @prabhakaran4920
    @prabhakaran4920 Před 11 měsíci +1

    Intha lorry ku speed controls ilamale iruku pls control pannunga

    • @Shakuni2001
      @Shakuni2001 Před 11 měsíci +2

      Are you mad😂

    • @prabhakaran4920
      @prabhakaran4920 Před 11 měsíci

      @@Shakuni2001 nee than lusu nan unmai ya than solren

    • @Shakuni2001
      @Shakuni2001 Před 11 měsíci

      @@prabhakaran4920 now im sure your mad😂

  • @Surya_RC
    @Surya_RC Před 11 měsíci

    Coimbatore thudiyalur signal is not working there will be some accidents in a days😢

  • @tamilr9933
    @tamilr9933 Před 11 měsíci

    😢😢😢😭

  • @praveensavio6209
    @praveensavio6209 Před 11 měsíci

    Break...

  • @saira5442
    @saira5442 Před 11 měsíci

    Lorry ootunarai pokku varathu kaaval thurai visarakiraanga seri anga signal ilama duty paakadha officers ah yaaru visaripaanga???

  • @pathiban6939
    @pathiban6939 Před 11 měsíci

    Frist jannanga onu seranthu speeda pora yentha vandiyum thati kelungo illaiyana ithu Pol innum nadakum

  • @foodhope7313
    @foodhope7313 Před 3 měsíci

    😢

  • @funwithfriends7211
    @funwithfriends7211 Před 11 měsíci

    Koomutaingala..neenga kelvi keka vendiayhthu minister ta

  • @arputharaji9563
    @arputharaji9563 Před 11 měsíci

    😢😢😢😢😢😢

  • @ghemasenthilrmd1789
    @ghemasenthilrmd1789 Před 11 měsíci

    ஆழ்ந்த வருத்தம்

  • @AshharMd0987
    @AshharMd0987 Před 11 měsíci

    Enada enga pathalum accident ah iruku
    Idha government nenacha kattu paduthalam but

  • @bhuvana9096
    @bhuvana9096 Před 11 měsíci

    One of my brother also there 😢😢🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭his name is jesvanth

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před 11 měsíci +1

    நம்ம புல்லிங்கோ திருந்தாது

  • @aravind1739
    @aravind1739 Před 11 měsíci +2

    காலங்கதாலயே 4 பொணத்த பாத்தாச்சு 😂.... இன்னக்கி நல்லது நடக்கும் 😂😂😂🙏
    signal சரி பண்ணாத police க்கு நன்றி 😂😂

  • @lithikesha7300
    @lithikesha7300 Před 11 měsíci +2

    RIP Simon sir😢😢😢

  • @webcastindia
    @webcastindia Před 11 měsíci

    Just 5000 fine superb law. All vehicle speed shd be limited to 50km/hr while inspecting.

  • @Itachi2009
    @Itachi2009 Před 11 měsíci +1

    தமிழ்நாடு டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்கிறது

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa48 Před 11 měsíci

    @0:28 adha eman avan vaaila vachi ore thirugaa thirugi taan ..

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 Před 11 měsíci +2

    பகல் நேரங்களில் கனரக வாகனத்திற்கு தடை விதிக்க வேண்டும்

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Před 11 měsíci

      தடைச்சட்டம் ஏற்கெனவே இருக்கு.. ஆனா யாரும் கண்டு கொள்வதில்லை... Helmet போடாதவங்களை விரட்டி விரட்டி அபராதம் விதிக்கும் போலீசாருக்கு இந்த மாதிரி லாரிகள் கண்ணுக்கு தெரிவதில்லை... 🤔

  • @vaishnavi1953
    @vaishnavi1953 Před 11 měsíci

    Athma shanthi adaiya vendugirean🦋🙏

  • @TheColourwonders
    @TheColourwonders Před 11 měsíci

    😢😢😢😢

  • @chockuramesh1159
    @chockuramesh1159 Před 11 měsíci +3

    அரசும் உதவி புரிந்திட வேண்டுகிறோம்👏👏👏

  • @ajjuarif56
    @ajjuarif56 Před 11 měsíci

    Antha rendu porampokkum saga vendiyathu than. Aana paava patta 2 uyira serthu kondu poidanuka😭

  • @harishnishharishnish8680
    @harishnishharishnish8680 Před 9 měsíci

    Ur works r given to finish it not to die in ur vehicles.

  • @iloveindia2564
    @iloveindia2564 Před 11 měsíci +3

    ஹெல்மெட் கேஸ் போடுவதை விட்டுட்டு லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்துங்க