ஓடுறா.. செவல ஓடுறா.. பாயிண்டுக்கு 100 ரூபாய்... மணலி விரைவுச்சாலை பரிதாபங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • ஓடுறா.. செவல ஓடுறா.. பாயிண்டுக்கு 100 ரூபாய்.. வசூல் சக்கரவர்த்திகள் ஓட்டம்..! மணலி விரைவுச்சாலை பரிதாபங்கள்
    #Chennai #ChennaiPort #Avadi #ManaliExpressRoad #ContainerLorry #TrafficPolice #LorryDrivers #Bribe
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 635

  • @pauldissosha9921
    @pauldissosha9921 Před rokem +329

    அனைத்து ஊடகங்களும் இது போல் செயல்பட வேண்டும்.... துணிச்சல் மிக்க ஊடகவியலாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    • @vadi814
      @vadi814 Před rokem

      Worth aana media...

  • @DMK463
    @DMK463 Před rokem +92

    துணிச்சலான அந்த செய்தியாளருக்கு எனது மனமார்ந்தபாராட்டுக்கள்👌👌👌👌

  • @saravananvijayakumar4871
    @saravananvijayakumar4871 Před rokem +125

    தைரியமான செய்தியாளர் 🔥🔥🔥🔥

  • @joshuaorange6758
    @joshuaorange6758 Před rokem +251

    எல்லா டிரைவர்களும் ஒன்று சேர்ந்து நடுரோட்டில் உட்கார்ந்து விடுங்கள்.இந்த அநியாயத்திற்க்கு உடனே முடிவு கிடைக்கும்.

    • @sankarreva1594
      @sankarreva1594 Před rokem +11

      Antha alavuku. Lam drivers kulla otrumai kidayathu boss.

    • @Mahath_Meganshi_
      @Mahath_Meganshi_ Před rokem +6

      Athala onu keka matanga bro police apdye Lorry vachu ethunga bro

    • @sankarmalaisamy1139
      @sankarmalaisamy1139 Před rokem

      Athan sari

    • @RAMESH-sb3sp
      @RAMESH-sb3sp Před rokem +8

      ஓட்டுநர் ஒற்றுமை இல்லை சகோதர்...
      நானும் அதில் ஒரு ஓட்டுநர் தான்....

    • @sakthiveld3835
      @sakthiveld3835 Před rokem +2

      Epdiee kepaanga. Ration kadaila 1000 tarlanaa onnaa kepaanga. Ithellaam keka maataanga

  • @alliswellalliswell6126
    @alliswellalliswell6126 Před rokem +246

    பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ அரசியலில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இப்பொழுதும் அதே பணியை தான் செய்து கொண்டு உள்ளீர்கள் அனைத்து லாரி ஓட்டுனர்கள் சார்பாக உங்களுக்கு நன்றி

  • @user-nj7dx6ri9v
    @user-nj7dx6ri9v Před rokem +35

    இதயம் உருக பாராட்டுக்கள் பாலி....உங்க குடும்பம் குழந்தைகள் நல்லா இருக்கனும் ❤❤❤

  • @mazhavanmuthusamynayakker7706

    Government பிச்சைக்காரர்கள், அரசு லஞ்ச ஊழியர்கள்! 😢😢

  • @jostephen7601
    @jostephen7601 Před rokem +66

    பிச்சை எடுக்கும் காவலரை பணிநீக்கம் செய்ய வேண்டும். இதற்கு தான் குடும்பத்தை வைத்து வேறு தொழில் செய்யலாம்.

  • @n.aruldossn.aruldoss9478
    @n.aruldossn.aruldoss9478 Před rokem +98

    அனைத்து டிரைவர்கள் சார்பாக திருவெற்றியூர் செய்தியாளர் வெங்கடேஷ் அண்ணனுக்கு மிக்க நன்றி உண்மையை உரக்கச் சொல்லும் பாலிமர் நியூஸ் சேனலுக்கு மிக மிக நன்றி

  • @billabharathi12
    @billabharathi12 Před rokem +44

    Polimer News you are Great.....
    காமெடியான செய்தியிலும் சரி , முக்கியமான செய்தியிலும் சரி நம்ம வேல்ராஜ் அண்ணா சிரப்பா பன்றாரு...👍💯

  • @MS_vilogs1968
    @MS_vilogs1968 Před rokem +45

    எடுங்கையா! சீக்கிரமா நடவடிக்கை எடுங்கையா !பாலிமர் செய்திக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Před rokem +68

    Super journalists 🎉🎉🎉 Bold and brave. Our country needs more people like you guys

  • @loordujerin4432
    @loordujerin4432 Před rokem +61

    டிரைவர் ஷர்மிளா சொன்னா இது வைரல் ஆகும்இவர் சொன்னா கஷ்டம்தான் கண்டுக்க மாட்டாங்க 😢😢😢

    • @karthikraja5191
      @karthikraja5191 Před rokem

      Correct ah sonnenga..driver Sharmila sonna udaney intha government action edukkum

  • @nainarchidambaram8088
    @nainarchidambaram8088 Před rokem +68

    தமிழ் நாடு DGP, Chennai City police commissioner என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் உடனடியாக ஆயுதப் படைக்கு மாற்றுக்கள், இதுதான் அவர்களுக்கு பெரிய தண்டனை.

  • @ManiKandan-sj9hk
    @ManiKandan-sj9hk Před rokem +53

    ஓட்டுனர்களின் வயிற்றில் அடிக்காதே அவர்களுக்கு உதவ வேண்டாம் ஆனால் உபத்திரம் குடுக்காமல் இருங்கள் சட்டத்தை காக்க வேண்டிய காவலர்களே இப்படி வசூல் வேட்டை செய்து வயிற்றை நிரப்புவது என்ன நியாயம் இன்று நீ நாளை உன் சந்ததியினர் நினைவு கொள்

  • @sivabalan1999
    @sivabalan1999 Před rokem +53

    இதிலிருந்து என்ன தேரியுது நம்ம இந்தியா மற்றும் தமிழ்நாடு ல நீதித்துறை சரியில்லைனு அர்த்தம்

  • @Palanichamy-
    @Palanichamy- Před rokem +46

    எங்க பாலிமர் நியூஸ் கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது 😊

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Před rokem +10

    ஒவ்வொரு மீடியா சகோதரர்களும் இதே போல தைரியாமாக இருக்க வாழ்த்துக்கள் சகோதரா பாவத்தின் சம்பளம் மரணம் ❤❤❤❤

  • @kumarkumar6390
    @kumarkumar6390 Před rokem +104

    உடனே அவர்களை வேலையை விட்டு நீக்கி அவர்களின் வீட்டைப் பறிமுதல் செய்ய வேண்டும் தெருவில் நிக்கட்டும்

    • @muralimadhavan3555
      @muralimadhavan3555 Před rokem +12

      இப்ப புரியுதா யோகி ஜீ யின் ஜாலம், லட்சம் வாங்கினா அவன் வீட்டுக்கு புல்டோசர் தான் விடிவு

    • @Mahath_Meganshi_
      @Mahath_Meganshi_ Před rokem +2

      Avana kollunga apdye antha lorry ah vachu pogatum

    • @vtsvelu3356
      @vtsvelu3356 Před rokem +3

      Super

  • @RajiRaji-vf6tp
    @RajiRaji-vf6tp Před rokem +21

    அண்ணாமலை ஜி. நீங்கள் இந்த விடயத்தை கையில் எடுங்கள்.... லஞ்சம் வாங்குவதை நேரடியாக நடவடிக்கை எடுங்கள்

  • @manikandanofficial1995
    @manikandanofficial1995 Před rokem +7

    எப்போதாவது ஒரு செய்தி போட்டுவிட்டு மீண்டும் அதை கண்டும் காணாமல் போகும் செய்தி தொலைகாட்சி களுக்கு மத்தியில் தொடர்ந்து இந்த அவல நிலையை அடையாளம் காட்டும் பாலிமர் டிவி உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @gsathiyam
    @gsathiyam Před rokem +13

    Yesterday i was there in my car more than 1:30 hours to cross that road. Hats off Polimer 👏

  • @asaipradhip6193
    @asaipradhip6193 Před rokem +20

    இந்த மாதிரி போலீஸ்காரர்களை சாணி எடுத்து அடிக்கணும் தயவுசெய்து டிரைவர்கள் எல்லாரும் சேர்ந்து போலீஸ்காரர்கள் அணியாக அடிக்கணும்

  • @sureshwaran6938
    @sureshwaran6938 Před rokem +26

    தினமும் இதே போன்ற நிகழ்வே அங்கு நடகிறது, அவ்வழியே தினமும் மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு மிகவும் siramapadukirom இது உண்மையே

  • @RAMESH-sb3sp
    @RAMESH-sb3sp Před rokem +11

    அனைத்து ஓட்டுநர்கள் சார்பாக பாலிமர் செய்திக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏..
    குறிப்பாக வேல்முருகன் அய்யாவுக்கு நன்றி....
    அப்போ அப்போ பீச் ரோடு பக்கம் வந்துட்டு போங்க... 😜

  • @ebanazerraja1034
    @ebanazerraja1034 Před rokem +9

    துறைமுகம் லைனில் இருந்து வேறு வழியின்றி இந்த விடியோ பார்த்துகொண்டு இருக்கிறேன் எங்கள் கஷ்டம் யாருக்கும் தெரியமான்டங்குதே

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta

    தண்டுபாளையம் முன்னேற்ற கழகம் means DMK😊

  • @Logesh-wt7kk
    @Logesh-wt7kk Před rokem +10

    எத்தனை நியூஸ் போட்டுட்டே தான் இருக்கானுங்க ஆனா அந்த போலீஸ்காரங்க திருந்தின பாடே கிடையாது பிச்சை எடுத்துக்கிட்டே தான் இருக்கானுங்க 😡😡 இவ்வளவு சாபத்தில் வாங்குற பணம் உன் குடும்ப நிலைக்குமாடா

  • @r2r526
    @r2r526 Před rokem +8

    பாலிமர் நீ தா நல்லது பன்ற...உன் பணி சிறப்பு...

  • @Dbrozzz
    @Dbrozzz Před rokem +7

    நன்றி பாலிமர்.தங்கள் பணி‌ தொடரட்டும்

  • @user-jr4vy6cu8v
    @user-jr4vy6cu8v Před rokem +14

    நாட்டில் பிச்சைகாரர்கள் அதிகமாகிக்கொண்டே போகிறார்கள்

  • @redlapel5597
    @redlapel5597 Před rokem +53

    திமுக ஆட்சியில் மக்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள்

  • @ஆட்டோ
    @ஆட்டோ Před rokem +12

    எங்கள் தலைவர் வேல்ராஜ்க்கு நன்றி

  • @Dubukku
    @Dubukku Před rokem +3

    ஒரு நாளைக்கு குறைந்தது 500 லாரி,வண்டிக்கு 300 ரூபாய்,ஒரு நாளைக்கு 1.5 லட்சம்,மாதத்திற்கு 45 லட்சம்,வருடத்திற்கு 5.4 கோடி.அப்படி என்றால் டிஜிபி வரை கமிஷன் போகும்.வெறும் இன்ஸ்பெக்டர் இவ்வளவு சம்பாதிப்பதை விட மாட்டார்கள்.

  • @ramlaxramlax8104
    @ramlaxramlax8104 Před rokem +26

    இவனுங்க ஓரு நாளும் திருந்த மாட்டானுங்க பறதேசி ஆட்சி😢

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 Před rokem +7

    வேல்ராஜ் அண்ணே நீங்கள் அடிக்கடி அந்த பகுதியில் சென்று பிச்சை எடுக்கும் போலிஸ்க்கு சுளுக்கு எடுக்க வேண்டும் போலிருக்கிறது இல்லையென்றால் இப்போது ஒரு மாதம் அமைதியாக இருப்பார்கள் மறுபடியும் அவர்கள் வேலையை ஆரம்பித்து விடுகிறார்கள் ஓட்டுநர்கள்😢😢😢😢

  • @vinothsubramanian1991
    @vinothsubramanian1991 Před rokem +8

    லாரியை மேலே ஏற்ற வேண்டும்

  • @manip6035
    @manip6035 Před rokem +8

    குடும்பத்தோட போயி பொண்டாட்டி விபச்சார தொழில் பண்ண சொல்லு

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před rokem +3

    இதுபோன்று லஞ்சம் வாங்குறதுக்கு அவன் மணைவியை வைத்து சம்பாதிக்கலாமே???

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Před rokem +9

    நீதிபதிகள் கவனத்திற்கு...

  • @dineshsuriya6777
    @dineshsuriya6777 Před rokem +6

    திறமை வாய்ந்த எண்ணற்ற நபர்கள் அரசு வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கையில், இவர்களை போன்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகளை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் அவர்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும். அப்போது தெரியும் வாழ்க்கையின் வலி என்னவென்று...

    • @sathishg1052
      @sathishg1052 Před rokem +1

      Reservation bosss 😂😂😂😂 35 paas Mark plus quota...

  • @user-px2vj9om6d
    @user-px2vj9om6d Před rokem +6

    ரவுடிகள் வைத்து காவல்துறை செய்யும் புலன்விசாரணையை
    மிகவும் தைரியமாக சென்று படம் பிடித்தே காட்டிய செய்தி ஊடகத்திற்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
    மேலும் இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்தால் மட்டுமே மற்ற ஊழியர்கள் சட்ட ஒழுங்குக்கு கட்டுப்படுவார்கள்

  • @balaclickzvlog6785
    @balaclickzvlog6785 Před rokem +5

    இதுவரை polimer news பல முறை இந்த செய்தியை போட்டு உள்ளனர்.. சில நாள் வசூல் நிறுத்த படுகிறது மீண்டும் ஆரம்பமாகிறது.. இப்போ எல்லா இடங்களிலும் 100Rs கொடுத்தால் தான் வண்டி செல்ல அனுமதி இல்லை என்றால் 500Rs fine

  • @HK1031
    @HK1031 Před rokem +3

    இது எத்தன வருடமா நடக்குது இப்பதான் Polimer க்கு தெரிஞ்சிருக்கு. வாழ்த்துக்கள்

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Před rokem +2

    பாலிமர் டி வி க்கு பாராட்டுக்கள் தமிழ் நாட்டின் அவலத்தை உங்களால் மாற்றமுடியும்

  • @sankaradoss78
    @sankaradoss78 Před rokem +7

    பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @jeganaadhavanjeganaadhavan5363

    That is vidiyal achi 👌👌🤛

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Před rokem +3

    வேல்ராஜ் பெயரை கேட்டாலே சும்மா அதிருதுள்ள.....😂😂😂

  • @rkravirkravi5943
    @rkravirkravi5943 Před rokem +5

    நேற்று காலைல 10.00 மணிக்கு MFL ஒரு ஆளு என்ட்ரி போட்டுட்டு போடானு மரியாதே இல்லாம கேட்குறான் வயதான ஆளா இருக்குறானு ஏன் சார் என்ட்ரி போடனும்னு கேட்டா உங்க அப்பன் வீட்டு ரோடுனு கேட்குறான் அந்த செனபன்னி வாங்குறதே லஞ்சம் என்க்கு முன்னால சென்ற என் கம்பெனி ஓட்டுனர் சொல்ட்ராரு பீச்சு ரோட்ல வண்டியே இல்லனு அதுக்காக நான் ரைட் ஏரிபோனா 2000 அபராதம் போட்டுடுவனு போலிஸ் மிரட்டுறாறு

  • @sathishsathish333
    @sathishsathish333 Před rokem +16

    தமிழக முதல்வர் தளபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    • @nivemalai
      @nivemalai Před rokem +2

      2024 results

    • @mathanmirash3767
      @mathanmirash3767 Před rokem +10

      Vanga sonnathe tholapathi tha 😂

    • @baskarboss2844
      @baskarboss2844 Před rokem +7

      முளப்பாரி தளபதி வீட்டுக்கு லஞ்சப் பணம் தான் போகுது

    • @kaliraj982
      @kaliraj982 Před rokem +4

      தளபதியே இன்னும் கொஞ்ச நாள்ல அணிலு கூட சேர்ந்து ஜெயிலுக்கு போறான்

    • @saiprasad5980
      @saiprasad5980 Před rokem +2

      Andha naai aala dhaan ivalo prachanai

  • @gsivakumarbe
    @gsivakumarbe Před rokem +3

    லஞ்ச பணத்தில் வாங்கும் எந்த ஒரு பொருளையும் வீட்டில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தால் மட்டுமே லஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

  • @gurunathankaruppaiya2428

    நல்ல தரமான பதிவுக்கு நன்றி

  • @mangooskomali2838
    @mangooskomali2838 Před rokem +1

    இது போன்று ஆசாமிகள் பிடி பட வேண்டும். .பாலிமர் செய்திக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Před rokem +6

    Installation of CCTV all these points is requested.

  • @RajeshRajesh-wx3rn
    @RajeshRajesh-wx3rn Před rokem

    சிங்கம் களம் இறங்கிடுச்சி 👏👏👏👏🔥🔥🔥தைரியமான தங்க தலைவன் வேல்ராஜ் வாழ்க 👍👍👍👍🤝🤝🤝

  • @parameswarank9784
    @parameswarank9784 Před rokem +5

    இதற்கு காவல்துறை அமைச்சர் என்ன விளக்கம் தருவார் 😢

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Před 12 dny +1

    இவரின் அழுகை குரலை முதல்வர் கேட்க வேண்டும். போலீஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்

  • @anbesivam5579
    @anbesivam5579 Před rokem +5

    I appreciate this investigative journalism. All opposition party members and social reformers must engage in this kind of exposing service.

  • @velaganikrishna6848
    @velaganikrishna6848 Před rokem +2

    ரொம்ப நன்றி அண்ணா இதனால் தான் இங்கு ஒரே போக்குவரத்து இடைஞ்சல் எங்க ஊர் தான் கன்டேனர் அதிகமாக சாலையில் நிக்கிறது

  • @UmaShankar-wx1hb
    @UmaShankar-wx1hb Před 10 měsíci +1

    இந்த பிரச்னை இன்று மட்டும் இல்லை இருபது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது பாலிமர் seidhiyarukku நன்றி

  • @mohanm.mohan.m3284
    @mohanm.mohan.m3284 Před rokem +20

    என் வீட்டின் அருகே தான் இது🙏😭

    • @jayakrishnann4092
      @jayakrishnann4092 Před rokem +3

      நன்றி ஐயா
      தாங்கள் உடனே ஒரு கேமரா மொபைலை எடுத்துக்கொண்டு தினமும் இந்த மானம் கெட்ட பிழைப்பு நடத்தும் நபர்களை வீடியோ எடுத்து பாலிமர் செய்தி சேனலுக்கு அனுப்பவும்

    • @user-nj7dx6ri9v
      @user-nj7dx6ri9v Před rokem

      Neenga enga? Nan ernavoor near by

  • @sivanainar9698
    @sivanainar9698 Před rokem +1

    செய்தியாளருக்கு 1000 வணக்கம் 👍👍👍👍👍👌👌👌

  • @indhramandey4893
    @indhramandey4893 Před rokem +3

    Good job the person who captured this news. Bravo

  • @kathirbarkavi5331
    @kathirbarkavi5331 Před rokem +1

    லஞ்சம் வாங்கும் ஒவ்வொரு காவலர் மனைவி மற்றும் மகள்களுக்கும் இந்த ஓட்டுனர்களின் வலி தெரியாமல் போய் விட்டதே

  • @ms.hameedms.hammed9689

    பாலிமர் தைரியமான நியூசுக்கு நன்றி வாழ்கவன் சேனல் வளர்க வளமுடன்

  • @ramachandrangraja3456
    @ramachandrangraja3456 Před rokem +3

    அவன் குடும்பம் ஒரு நாள் ரோட்டுக்கு வரும் அப்ப தெரியும்

  • @premkumarmadesh2707
    @premkumarmadesh2707 Před 7 dny

    தயவுசெய்து முதல்வர் அவர்கள் இதற்கு தீர்வு கண்டால் நன்றாக இருக்கும் எங்கள் முதல்வருக்கு தமிழ் நாட்டில் நல்ல பெயர் இருக்கிறது எனவே தாயுள்ளம் கொண்டு இதை பரிசிலித்தால் நல்லது ஓட்டுனர்கள் இல்லை என்றால் தமிழ் நாடே ஸ்தம்பிக்கும் தயவுசெய்து முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்

  • @maharajas9809
    @maharajas9809 Před rokem +2

    ஆயுத படைக்கு ஒரு காவலர் மாற்றம் என்று நாளை செய்தி வரும் அவ்ளோ தான்..
    எந்த நடவடிக்கை எடுக்க மாட்டாங்க 😢😢
    Tamil news channel la Polimer Best one ❤

  • @VivaanElectronics
    @VivaanElectronics Před rokem

    பாலிமர் நியூஸ் நன்றி அவர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது காவல்துறை எல்லாம் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்த வேண்டும்

  • @SpeedrafeekRafeek
    @SpeedrafeekRafeek Před rokem +2

    ஊடக நண்பர்களுக்கு நன்றி

  • @sathiyamoorthy1568
    @sathiyamoorthy1568 Před rokem +1

    சட்டத்தை கையில் எடுத்து மக்களே புதிய சட்டத்தை ஏற்று லஞ்சம் வாங்கும் அதிகாரிக்கு குறைந்தபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கவேண்டும்

  • @RuralRaja
    @RuralRaja Před rokem +2

    Good job 👏 👍 👌 🙌

  • @siva6862
    @siva6862 Před rokem +4

    Meanwhile, CM - தமிழ்நாட்டில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
    And that job is: லஞ்சம் வாங்க ஆட்கள் தேவை.

  • @janakiraman6374
    @janakiraman6374 Před rokem

    அருமை...தமிழக ஆட்சியின் பெருமைகளில் இதுவும் ஒன்று

  • @mathanchandrasekar7162
    @mathanchandrasekar7162 Před rokem +1

    This is the Real News, Hats Off Polimer TV . Keep monitoring, I have seen this lots of time in the same Area, Peoples are struggling because this vasul .

  • @vikramgow7916
    @vikramgow7916 Před rokem

    பாலிமர் நியூஸ் செய்தியாளருக்கு நன்றி நானும் ஒரு டிரைவர்

  • @venkateshb8802
    @venkateshb8802 Před rokem +2

    Great work by reporter..

  • @sathishraja5184
    @sathishraja5184 Před rokem

    பாலிமர், உங்களின் சமூக பணி இதே போல் தொடரவே வேண்டும். லஞ்சம் வாங்கும் அனைத்து அரசு ஊழியர்களின் முக திரையை கிழித்து எரிய வேண்டும்.

  • @arasuarasum1451
    @arasuarasum1451 Před rokem +1

    அது மாதிரி ஆளுங்கள லாரி ஏற்றிக் கொள்ளுங்கள்😢😢

  • @RiyaRex-ux3ql
    @RiyaRex-ux3ql Před rokem

    நம்ம பிரச்சினை நம்மளாலே தீர்க்க முடியலன்னா எதுக்குடா இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை நாளைக்கு அடுத்தவங்க கிட்ட உங்க குறைய சொல்லிக்கிட்டே இருக்க போறீங்க உனக்கு வேண்டிய நியாயம் கிடைக்க நீதான் போராட வேண்டும்

  • @karthikeyan7974
    @karthikeyan7974 Před rokem +2

    Good job, velraj anna 👏 keep it up

  • @baskerkrishnan
    @baskerkrishnan Před rokem +1

    Polimer really your doing good job

  • @rkravirkravi5943
    @rkravirkravi5943 Před rokem +3

    50ரூபா கொடுத்த 100மீட்டர்ல அட்லஸ் பெட்ரோல் பங்க் எதிர்ல அடுத்த போலிஸ் அவரும் அதே டைலாக் இருந்த 50 கொடுத்துட்டன் எர்ணாவூர் பாலத்த கடக்க காசு இல்ல லைன்ல நின்னா 100 வண்டிக்குமேல் எங்கள மாரி போகுது அத நான் சக ஓட்டுநர்கள் மூன்று பேர் போய் கேட்டோம் அடுத்த 5 நிமிஷத்துல எங்களுடைய வாகணத்த அனுப்பி வைக்குறாங்க சரினு நிம்மதியாக போனா பீச்சு ரோடு திரும்புகிற இடத்திலும் இதே கூத்து எவனோ வந்து காசு வாங்குறான் அவன் பேசுறது போலிஸ் தான்டி பேச்சு

  • @BabuKanniah
    @BabuKanniah Před rokem +1

    அனைத்து அவலங்களும் நடக்கும் ஒரே ஆட்சி.

  • @vasanthrj4265
    @vasanthrj4265 Před rokem +1

    Polimer news only support lorry drivers and owners. Thank you

  • @kumaresankumaresan8326

    பாலிமர் நியூஸ் எங்களது கோடான கோடி நன்றிகள் 👍👍👍👍👌👌👌

  • @saiprakashmanchur9425
    @saiprakashmanchur9425 Před rokem +1

    All news channels should act like this, so that this kind of corrupt persons will get punished

  • @Videomaker8318
    @Videomaker8318 Před rokem +1

    Innom evlovoo irukku ithalam pesuna Lee pothumm.... Nadu uruppudum🎉❤

  • @youngcheeta
    @youngcheeta Před rokem

    செய்தியாளருக்கு பாராட்டுக்கள், ஆனால் இதனை அந்த ஓட்டுநர்களே செய்து இருக்கலாம். ஒவ்வொருவரும் இலஞ்சத்தை தட்டி கேட்க வேண்டும்... அப்போது தான் நாடு திருந்தும்..

  • @IloveyouHari94
    @IloveyouHari94 Před rokem

    ஒட்டுமொத்த லாரி டிரைவர் அனைவரும். வேலை நிறுத்தம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நாம் ஒதுங்கி ஒதுங்கி செல்லும் போது லஞ்சம் ஊழல் இன்னும் தலை விருத்து ஆடும். எதிர்த்து நிற்போம் ஒன்றாய். 🙏

  • @umawy8cl
    @umawy8cl Před rokem +2

    Good work by polymer tv

  • @naveenrs7742
    @naveenrs7742 Před rokem +1

    ஓடும்போது சாலையில் கவணமாக இருங்கள் சகோதரர்களே

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před rokem +1

    ஊடகத்திற்கு நன்றி...உயிரை பணயம் வைத்து வாதாடும் ஊடகத்தாருக்கு சல்யூட்

  • @newtubervlogs3696
    @newtubervlogs3696 Před rokem +1

    Weldone polimer news 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @RajaRaja-gg8qj
    @RajaRaja-gg8qj Před rokem

    எல்லா இடங்களிலும் வசூலில் காவல் துறை. திமுக. ஆட்சி. சூப்பர்.

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Před rokem

    லாரி நடு ரோட்ல போட்டுட்டு உக்காந்துருங்கன்ற வந்து கேக்கும்போது நாக்க புடுங்குரமாரி கேக்கணும்... வக்கற்ற காவல் துறையே 👌👌👌👌

  • @mike14101991
    @mike14101991 Před rokem +1

    Good work polimer news

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před rokem +2

    கடும் நடவடிக்கை எடுப்பதாக???
    உயர் அதிகாரிகளுக்கும் பங்கு உண்டு என்கிறார் மாமுல் வாங்குபவர் !!!

  • @mothilalk1067
    @mothilalk1067 Před rokem +3

    ஏய் போலீஸ் இதுக்கு நீ பிச்சை எடுக்கும்

    • @bglr2011
      @bglr2011 Před rokem

      DGP Sir, Chennai Police Commissioner enna sir seyrenga