Video není dostupné.
Omlouváme se.

அடித்த அடியில் ஆடி அடங்கிய கோளாறு பாய்ஸ்..!கிட்னாப்பர்ஸ் சோகங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2023

Komentáře • 292

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Před rokem +281

    இந்த தண்டனைகள் தொடர்ந்தால் மட்டுமே குற்றங்கள் குறைந்து நல்லவர்கள் அமைதியாக உலாவ முடியும். அடி கொடுத்தவர்களுக்கு ஆயிரம் பாராட்டுக்கள்...

    • @sathizkrish9820
      @sathizkrish9820 Před rokem +7

      டேய் எதுக்கு அடிகுடுத்தான் பாரு அவனுங்க கஞ்சா வியாபாரி பணம் பிரச்சனை 😂😂😂😂

  • @shanthi1851
    @shanthi1851 Před rokem +121

    பிழிந்து எடுத்து மாவு கட்டு போட்ட ஊர் மக்களுக்கு வாழ்த்துக்கள் 💐❤️👏👏👏👏👏👍

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +164

    இது போன்ற மக்கள் கொடுக்கும் தண்டணயை வரவேற்கிறோம்.

  • @5minbreaks
    @5minbreaks Před rokem +120

    இப்படி தான் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அடித்து கை கால் உடைக்க வேண்டும் வேறு வேலைக்கு செல்ல முடியாமல் செய்ய வேண்டும்

    • @microv1847
      @microv1847 Před rokem +3

      தூ.
      நியூஸ் ஒழுங்கா கேளுடா தற்குறி

  • @subramanianmani2533
    @subramanianmani2533 Před rokem +62

    கஞ்சா இல்லாத ஊரே கிடையாது
    இது விடியலுக்கு கிடைத்த பெருமை

  • @Saravanakumar-np1db
    @Saravanakumar-np1db Před rokem +140

    கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை இப்படி அடிக்கவேண்டும்.லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளையும் இப்படி அடிக்கவேண்டும்.

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 Před rokem +112

    மக்கள் சக்தி வெல்க...👏👏

  • @mandodari4037
    @mandodari4037 Před rokem +68

    போடு இன்னும் போடு ....இன்னொரு முறை இது போன்ற எண்ணங்கள் வாழ்நாள் முழுவதும் வரகூடாது

  • @anjalimanianjalimani9059
    @anjalimanianjalimani9059 Před rokem +160

    இப்படி தான் மக்கள் இருக்கவேண்டும்

    • @agan9993
      @agan9993 Před rokem +9

      நியூஸ் டைம் முழுசா பாத்திங்களா இந்த ரெண்டு கஞ்சா கோஷ்டிக்கும் நடுவில் நடந்த சண்டை மக்கள் முட்டாளா இருக்காங்க

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 Před rokem +3

      @@agan9993 உண்மை தான்

    • @agan9993
      @agan9993 Před rokem

      @@aanmigaaanmagan2556 எனது கவலை எல்லாம் எங்கே காவல்துறை பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுமோ என்பது தான் ஆனால் பொதுமக்கள் கஞ்சா வியாபாரி அடித்து உள்ளனர் இது காவல்துறை சட்டத்திற்கு எதிரானது.

    • @vijaysekar9773
      @vijaysekar9773 Před rokem

      Paravala bro. Intha kanja naaingaluku ithuvu venum.

  • @kvictoria7021
    @kvictoria7021 Před rokem +111

    பிழிந்து எடுத்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த மாதிரி காவல்துறை கூட கவனித்து இருக்க மாட்டார்கள் நல்ல விஷயம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnakumar.r2881
    @krishnakumar.r2881 Před rokem +44

    சோனமுத்தா, டேய் சோனமுத்தா "போச்சா"....காதுக்குள்ள குருவி ரிங்குன்னு சுத்துமே.....😂😂😂😂😂😂

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Před rokem +33

    இப்படி பொதுமக்கள் தாமாகவே தங்களது பிரச்சனைகளை தீர்த்து விட வேண்டிய கட்டாயம்.. காவல்துறையினரின் ஒரே வேலை 2சக்கர வாகனங்கள் மீது கேஸ் போடுவது அப்பாவி மக்களை அடித்து உதைப்பது மட்டுமே😡😡

    • @microv1847
      @microv1847 Před rokem +1

      நியூஸ் முழுசா கேட்டுட்டு ஒப்பாரி வை

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e Před rokem +62

    சிறப்பான தரமான சம்பவம்🤝🤝🔥🔥🔥🔥🔥

  • @amalaarun2527
    @amalaarun2527 Před rokem +64

    Justice served on time 😍😍

  • @pugalshanmugam
    @pugalshanmugam Před rokem +18

    பாராட்ட வேண்டிய ஒன்று..👏

  • @veeramani6420
    @veeramani6420 Před rokem +42

    Paakave semmaya irukku 🎉🎉🎉

  • @harinirajan7608
    @harinirajan7608 Před rokem +19

    நல்ல கலத்தமைக்குஇத்த மக்களும் மிக்க நன்றி 🙏👍

  • @punithasekar1227
    @punithasekar1227 Před rokem +17

    அப்பாட.தண்டனை. உடனே.கிடைத்து.விட்டது👏🏼

  • @kannanmuthu2888
    @kannanmuthu2888 Před rokem +42

    திராவிட கழகங்கள் மாடல் ஆட்சியில் இது சகஜம்

    • @vjvijy3889
      @vjvijy3889 Před rokem +1

      Epdi nee poranthathuku unga appa amma karanama illa adhukum dmk than karanama 😂😂😂😂

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Před rokem +5

    இது News 🥰🔥👌கேட்கவே ஆனந்தமா இருக்கு 😀😀😀

  • @playtime7386
    @playtime7386 Před rokem +11

    இனிமே அந்த 2 பேரும் என்ன ஆக போறாங்கைலோ...இவ்ளவு அடி வாங்குனவங்கை சும்மாவா இருப்பாங்கை...

  • @SuryaSurya-zd5lx
    @SuryaSurya-zd5lx Před rokem +20

    கஞ்சாவை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்

    • @Red_wine.97k
      @Red_wine.97k Před rokem +1

      Apa sarakku mattum enna dheva bhanama,pesanumnu edhayachu onnu pesa koodadhu

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Před rokem +15

    இது சட்டம் செய்ய வேண்டிய வேலை . என்ன பண்றது .மக்கள் செய்கிறார்கள்.

  • @selvapti2190
    @selvapti2190 Před rokem +10

    தரமான சம்பவம்

  • @SriRam-jv2bv
    @SriRam-jv2bv Před rokem +17

    Vera levelu 🔥

  • @thanos2546
    @thanos2546 Před rokem +3

    பொதுமக்கள்🔥

  • @vinayagamgaming4929
    @vinayagamgaming4929 Před rokem +6

    சக்க புளியனும் மக்கள் தீர்ப்பு அருமை

  • @SathishSathish-ii4ou
    @SathishSathish-ii4ou Před rokem +3

    தலைவா சம்பவம்னா இதான் சூப்பர்

  • @muralij8821
    @muralij8821 Před rokem +2

    சிறப்பான தரமான சம்பவம் 💥

  • @rajamanickam2359
    @rajamanickam2359 Před rokem +1

    காலையில் நல்ல செய்தி. மக்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தவருகளை திருத்த முடியும்

  • @joneyyonline1316
    @joneyyonline1316 Před rokem +2

    சரியான தண்டனை....

  • @itsmeanza1812
    @itsmeanza1812 Před rokem +6

    ஊட்ல அடங்காதது ஊர்ல அடுங்கும்.........இது பத்தாது.....

  • @saiganeshrajamani
    @saiganeshrajamani Před rokem +18

    தமிழகத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி இதே போல் பல தவறுகள் நடைபெறுகின்றன. லஞ்சம் வாங்கிக் கொண்டு கஞ்சா விற்பனைக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @user-em5qw4mm8l
    @user-em5qw4mm8l Před rokem

    இது பாலாறு நாங்க கோளாறரு ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான காட்சி

  • @tamilselvi8470
    @tamilselvi8470 Před rokem +1

    சிறப்பான சம்பவம் வாழ்த்துக்கள்

  • @jairam6419
    @jairam6419 Před rokem +3

    இந்த போலீஸ்காரர்கள் இவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவுவார்கள் நம்மளைப் போல நல்லவர்களை என்ன செய்வார்கள்

  • @MicroWorld04
    @MicroWorld04 Před rokem +5

    Mind relaxing video

  • @theman6096
    @theman6096 Před rokem +4

    இது பெரிய நெட் ஒர்க் இவீங்க எல்லாரையும் உள்ளதள்ள வேண்டும்.........😂

  • @ajinajin5043
    @ajinajin5043 Před rokem +2

    உயிர் மட்டும் இருந்தால் போதும் 😃😃

  • @pkscorpion1433
    @pkscorpion1433 Před rokem +2

    தரமான சம்பவம் 🔥

  • @p.ravikumar4172
    @p.ravikumar4172 Před rokem +4

    கால் நரம்பை அறுத்து விட வேண்டும்

  • @ennasolluma1762
    @ennasolluma1762 Před rokem

    இது போல் ஒற்றுமையாக இருக்கா வேண்டும்

  • @balasubramanian982
    @balasubramanian982 Před rokem +1

    அருமை

  • @anbazhagananbu8786
    @anbazhagananbu8786 Před rokem +9

    இது மாதிரியான pcr சட்டத்தை ர‌த்து செய்தால் இங்க நிறைய பேர் அடங்கி போயிடுவானுங்க, ,,,🤣🤣🤣🤣🤣

  • @saithan66681
    @saithan66681 Před rokem

    என்ன ஒரு கரிசனம் இது போன்ற குற்றவாளிகளுக்கு நீதித்துறையும் போலீசும் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஆகிய நான் உத்தரவிடுகிறேன் நாட்டு மக்கள் நாசமாக போனால் எனக்கு கவலை இல்லை இது போன்ற குற்றவாளிகளால் தான் என் ஆட்சி சிறப்பாக இருக்கும்

  • @jeyapandi650
    @jeyapandi650 Před rokem +3

    இது மாதிரி பெண்கள் மீது அத்து மீறல்கள் நடத்துபவர்கள் மீதும் இது போல் தண்டித்தால் குற்றம் குறையும்

  • @rajasakila2961
    @rajasakila2961 Před rokem +2

    இவர்களுக்கு மாவுக்கட்டிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்று நினைக்கிறேன் என்னா அடி😂😂😂

  • @Asssssssss601
    @Asssssssss601 Před rokem +1

    ❤❤❤❤❤❤❤❤❤அருமை

  • @wikkimusic6683
    @wikkimusic6683 Před rokem +3

    ஏன் மனசுல உள்ள பாரமே குறைஞ்சு போச்சு சாவுங்கட

  • @vengatesanvengatesan7206

    அருமை பொதுமக்களே தண்டனை வழங்கி விட வேண்டும்

  • @sanasana0908
    @sanasana0908 Před rokem +2

    அப்ப இதில் எவனும் ஒழுக்கம் இல்லை

  • @alwaystrending7086
    @alwaystrending7086 Před rokem +1

    1.56 ultimate 😅😂😂😂😂😂😂😂😂

  • @mathumathikannan1067
    @mathumathikannan1067 Před rokem

    சிறப்பு 🤗

  • @user-mp1de8bo3x
    @user-mp1de8bo3x Před rokem

    சிறப்பு....

  • @amaladhanaveldhanavel786

    👏👏👏👏👏👏🌹

  • @sathish5202
    @sathish5202 Před rokem +53

    இது சரி. எனக்கு ஒரு சந்தேகம் மக்கள் வரிப்பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்து விட்டு சொகுசு காரில் உலாவரும் அரசியல் வாதிகளை இதே போன்று என்று மக்கள் பிடித்து வைத்து அடிக்கிறார்களோ அன்று தான் தமிழகம் உருப்படும்.

    • @user-ms6ko7rb8c
      @user-ms6ko7rb8c Před rokem +2

      Nenga ithu vara yethana arasiyalvathiya adichenga bro? Summa oosi net la comment easya podalam ana atha senju katta mudiyathu periya ..... Mathiri comment poda kodathu ok va bro

    • @sathish5202
      @sathish5202 Před rokem +4

      @@user-ms6ko7rb8c மாதா மாதம் நீ தான் recharge பன்னி விடுரியா. புலுத்தி........ மாதிரி பேசாத

    • @sathish5202
      @sathish5202 Před rokem +2

      @@user-ms6ko7rb8c ஏன் நீயோ உங்கொப்பாவோ, அரசியலில் இருந்து ஊர்பணத்தை ஆட்டைய போட்டு தின்றிங்களா?

    • @user-ms6ko7rb8c
      @user-ms6ko7rb8c Před rokem +1

      @@sathish5202 dai puluthi oruku advice panama fst ne adi da nan koda varen periya puluthi mathiri msg panama pothitu kelampu

    • @sathish5202
      @sathish5202 Před rokem

      @@user-ms6ko7rb8c comment ah ஒழுங்கா படி டா . வந்துட்டான் பெரிய 🌺 ண்டை மாதிரி

  • @kvictoria7021
    @kvictoria7021 Před rokem +10

    கடத்த பட்ட இரண்டு பேரையும் பிழிந்து எடுக்க வேண்டும் அப்ப தான் இந்த மாதிரி செயல் நடக்காது

    • @itz_pragadeesh1602
      @itz_pragadeesh1602 Před rokem

      Ada paithiyame kadaththa pattavanga illa kadathunavunga 😂😂

  • @saravanamm1651
    @saravanamm1651 Před rokem

    ஊர் மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mertman9625
    @mertman9625 Před rokem +3

    Good people's .... 👍

  • @666kk4
    @666kk4 Před rokem +2

    Very good

  • @shivashankaran6536
    @shivashankaran6536 Před rokem +2

    Super.

  • @a.ramachandranramachandran9037

    அருமையான தண்டனை

  • @prabakarankaran4603
    @prabakarankaran4603 Před rokem +1

    Good news👍🏼👍🏼👍🏼

  • @markleninleninmc2972
    @markleninleninmc2972 Před rokem +1

    Super....

  • @gowthamsai4298
    @gowthamsai4298 Před rokem +1

    சரியான சம்பவம்

  • @entertainment6275
    @entertainment6275 Před rokem

    Enna adi

  • @SANTHOSHSanthosh-xx4fi

    Vera 11 keep it up 🎉🎉🎉🎉

  • @siranjeevi2640
    @siranjeevi2640 Před rokem

    Great job 👏

  • @Vickymithra-il8dh
    @Vickymithra-il8dh Před rokem +3

    Good morning all

  • @megalar4411
    @megalar4411 Před rokem +1

    Super epdi tha irrukaium

  • @RAJ-ve6ge
    @RAJ-ve6ge Před rokem

    Super ......

  • @jpraj1091
    @jpraj1091 Před rokem

    தரமான சம்பவம்👌👌👌

  • @psuresh3514
    @psuresh3514 Před rokem +1

    Very good treat ment

  • @Semaj1985
    @Semaj1985 Před rokem +1

    V v good...

  • @Tn-series
    @Tn-series Před rokem

    Supper job

  • @saravanandsaravanan8554
    @saravanandsaravanan8554 Před rokem +2

    Supper

  • @scikish5
    @scikish5 Před rokem

    appaada morning oru nalla sweet aana news patha thripthi....ithu pothum da😅😅😅

  • @irumalar2770
    @irumalar2770 Před rokem

    Super 👌 👍

  • @SasiKumar-be1yq
    @SasiKumar-be1yq Před rokem

    Good lesson 🔥🔥

  • @rebeccarebecca-nd2ob
    @rebeccarebecca-nd2ob Před rokem +1

    ஊர் மக்களே தண்டனை கொடுத்துவிட்டனர்.நல்லவிஷயந்தான்.

  • @chellamsudarsan881
    @chellamsudarsan881 Před rokem +1

    Climax.. than highlight.

  • @dineshg9662
    @dineshg9662 Před rokem +3

    👌👌👌👌👌

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Před rokem +1

    Wonderful punishment

  • @anbumani8284
    @anbumani8284 Před rokem

    கதையில செம டுவிஸ்ட் ....

  • @kalikalam2226
    @kalikalam2226 Před rokem +1

    Arumai
    Adichu velunga

  • @arafatha6888
    @arafatha6888 Před rokem +1

    Arumayanana virunthu

  • @ganapathirani2655
    @ganapathirani2655 Před rokem

    அருமையான சம்பவம் 👌👌💐🎂💐👌👌👌💐🎂💐🎂💐 வாழ்த்துக்கள்

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +1

    OMG

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 Před rokem +1

    தண்டனை கடுமையானதான் தவறுகள் குறையும் 😂😂

  • @marisiva7062
    @marisiva7062 Před rokem

    Super

  • @balapalur6161
    @balapalur6161 Před rokem +3

    Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 nalla polakkanum natherungala 😡

  • @Vimal09
    @Vimal09 Před rokem

    Good

  • @sathish-eating
    @sathish-eating Před rokem

    Address சொல்லுங்க நா வாரேன்

  • @vimaljacob5521
    @vimaljacob5521 Před rokem +1

    Congratulations

  • @JM-fs2up
    @JM-fs2up Před rokem +2

    Semma 😅😅😅🤣🤣

  • @venkatachalamvajravelu7323

    NICE TREATMENT
    IT SHOULD BE CONTINUED IN FUTURE ALSO

  • @Salm2297
    @Salm2297 Před rokem +1

    ₹ 50000 ah venum... Indha 🤛🤜 😂😂😂 super public 👏👏👏❤

  • @InDIA12313
    @InDIA12313 Před rokem +2

    கஞ்சா சிந்திக்க தோன்றும்.

  • @jessierani4082
    @jessierani4082 Před rokem

    👌👌👌

  • @satishjoy2046
    @satishjoy2046 Před rokem

    👍