ஜெயிலுக்கு போய்ட்டு வந்து உங்கள பாக்குறேன். கஞ்சா புள்ளீங்கோஸ் க்ரிஞ்ச்.. ஜெயிலுக்குள் போலீஸ் பஞ்ச்!

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2023
  • ஜெயிலுக்கு போய்ட்டு வந்து உங்கள பாக்குறேன். கஞ்சா புள்ளீங்கோஸ் க்ரிஞ்ச்.. ஜெயிலுக்குள் போலீஸ் பஞ்ச்!
    #kanja #attack #chennai #cringe #police #pullingo #crime
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 573

  • @loeshgopal4732
    @loeshgopal4732 Před rokem +55

    இவனெல்லாம் எதுக்கு வச்சிருக்கீங்க. பாரம் தான் பூமிக்கு. பெத்தவங்களுக்கும் பாரம்

  • @manivannan8965
    @manivannan8965 Před rokem +59

    இளைஞர்கள் இப்படி பட்ட நிலைக்கு தள்ள படுவதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம்...

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 Před rokem +521

    போலீஸ்க்கு நன்றி. நல்லா வெச்சி செய்து இருக்கிறார்கள். இவர்களை என்கெளண்டர் செய்யலாம். சல்யூட் தமிழ்நாடு போலீஸ். 👍

    • @JK_Tirupur
      @JK_Tirupur Před rokem +7

      Nalla senjurunthu ippadi aduvanugala ?????

    • @dream_Rider_3
      @dream_Rider_3 Před rokem

      Avaga pavam swami uimaya sluraga... Police epadi than poi.. case potuvaga.. ungalaku enna tharium assault ta command panetu poituvig.. news police fake epadi than panuvaga🤬🤬🤦🤦

    • @YouTubersk2562
      @YouTubersk2562 Před rokem +12

      அப்போ பொள்ளாச்சி சம்பவம் அவங்கள மட்டும் போலீஸ் ஒண்ணுமே பண்ணலயே நண்பா அவங்கள யாரு கேப்பா..

    • @adhidutt1556
      @adhidutt1556 Před rokem

      CCC 😢😢😢

    • @mohanamohana5336
      @mohanamohana5336 Před rokem

      In

  • @thegardenguide2650
    @thegardenguide2650 Před rokem +639

    வடக்கன் உழைச்சி சாப்பிட்டான்.நம்ம பையன் இப்படி நாசமா போறான்.

    • @MathanKumar-tz5kc
      @MathanKumar-tz5kc Před rokem +24

      This correct

    • @johnprem8955
      @johnprem8955 Před rokem +8

      👍

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Před rokem +38

      வட இந்திய தொழிலாளி மற்றும் சிறு வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்த தூண்டியவர் வெளியே உல்லாச உலா வருகிறார்.

    • @Green_Horse_Rider
      @Green_Horse_Rider Před rokem +4

      @@nagarajanv5955 யாரு ப்ரோ அது....???

    • @prashanthhamal5853
      @prashanthhamal5853 Před rokem +2

      👍

  • @judosumo
    @judosumo Před rokem +17

    மாநகராட்சி முதல் சிறு கிராமம் வரை கஞ்சா விற்பனை அதிகமாகிவிட்டது இதனால் சிறு வயது சிறுவர்களும் பெரியவர்களும் சீரழிந்து வருகின்றனர், இது மிகவும் வருத்தத்தை தரக்கூடியதாக இருக்கிறது

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +8

    என்கவுண்டர் செய்து விடுங்கள் அதை பார்த்தாவது இளம் சமூக விரோதிகள் திருந்தட்டும்

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp Před rokem +86

    இவனுங்களுக்கு விழுகப்போர அடியா நெனஞ்சா எனக்கு அடி வயிறு கழங்குது 😂😂

    • @manigandanprabhu
      @manigandanprabhu Před rokem +6

      Kandipa, adi polandhu katti anupama viduvangala?... Enoda police frnd sollirkar, nalla tharama seivangalam🙂

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před rokem +69

    உன்னைய மாதிரி ஆளுங்க இருக்கிற வரைக்கும் .வடக்குக்கு வாழ்வுதான்.சபாஷ் வருங்கால இளைஞர்களே

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Před rokem +76

    Police Mind Voice:
    ரெண்டு மாவுக்கட்டுக்கு நேத்தே order போட்டாச்சு... போட்டாச்சு... 🤣

  • @supernewstoday1238
    @supernewstoday1238 Před rokem +14

    சட்டங்கள் கடுமையாக்க படவேண்டும்

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 Před rokem +8

    இது போன்ற மனவலிமை உடல் வலிமை கொண்ட இளைஞர்கள் கோடி கணக்கில் வாழ்கின்றனர்.. அவர்களை சரியான வழியில் பயன்படுத்த அதிகார வர்க்கத்திற்கு தெரியவில்லையா.. இதுவும் ஒருவகை இல்லுமினாட்டி..

  • @vijayprasanthavalla2944
    @vijayprasanthavalla2944 Před rokem +49

    இவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசைக் மிக தாழ்மையாகக் கேட்டுக் கொல்கிறோம்‌.

    • @SuperUsa1985
      @SuperUsa1985 Před 8 měsíci +1

      First state government viruthu kodukanum

    • @svrubberstamps
      @svrubberstamps Před 5 měsíci +2

      vijayprasanthavalla: வாயில அடி வாயில அடி மத்திய அரசு இல்ல ஒன்றிய அரசு

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 Před rokem +216

    காலை தூக்கிய அந்த காலுக்கு ஒரு மாவு கட்டு போட்டால் நன்றாக இருக்கும்....

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Před rokem +47

    இந்தியாவில் வன்முறைக்கு எதிராக கடுமை சட்டம் இயற்ற வேண்டும்

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Před rokem +13

    வாழ்த்துக்கள்... காவல்துறைக்கு... அடுத்து இப்டி பண்ணனும்னு தோணுச்சுனா அலறனும்.... வாழ்க்கை முழுக்க மறக்கமுடியாத அளவுக்கு பண்ணுங்க...

  • @justinraju4614
    @justinraju4614 Před rokem +10

    இவங்கள போல ஆளுங்கள வெளிய விட கூடாது

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr Před rokem +131

    போலீஸ் வீக்னசை நன்கு புரிந்துகொண்டு பகிரங்கமாக மிரட்டும் கஞ்சா குடுக்கி ரவுடிகளுக்கு பாராட்டுக்கள் நன்றி வாழ்க ரவுடிகள்

  • @user-jg9le9em1e
    @user-jg9le9em1e Před rokem +8

    இவனுங்க தப்பி ஒடும் பொழுது கால் நரம்பு கட்டாகி விட்டதாக ஏதவது தகவல் போடுங்க

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew Před rokem +19

    தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்

  • @blackcheetah1369
    @blackcheetah1369 Před rokem +32

    கஞ்சா போதை இருக்கும் வரையில் தான் இவர்கள் கெத்துலாம் 😂😂 அது இறங்கிட்டா எல்லாம் ரப்பர் குஞ்சுகள் 😂😂

    • @ramanathany8602
      @ramanathany8602 Před 6 měsíci

      Black Cheetah
      As You Have Rightly Stated Just After Their Ganja Atrocities they may have to face Severe Legal Consequences

  • @venkateshvenky5610
    @venkateshvenky5610 Před rokem +80

    என் தேச இளைஞர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய பெருமை இரண்டு திராவிட கட்சிகளையே சேரும்

    • @indian_itachi768
      @indian_itachi768 Před rokem

      100ல 5 பேரு தான் இப்புடி இருக்கானுங்க. வடக்கு பக்கம் தேசிய கட்சி ஆண்ட மாநிலம்லாம், எதுக்கும் வக்கில்லாம நம்ம ஊருக்கு வந்து வேலை பாத்துட்டு இருக்கானுங்க. திராவிட கட்சி இல்லனா நான்லாம் படிச்சிருக்க வாய்ப்பே இல்ல

    • @dhoomthatha2896
      @dhoomthatha2896 Před rokem

      Fact fact

    • @manikfashionz4867
      @manikfashionz4867 Před rokem

      Namma desa ilaignargal olungaa irundhaa aen vadakkan vandhu namma oorla kottaai poda poraan? Olaichu munnukku vandhu vaalkkaila saadhichaa dhan avana veratta mudiyum. Kwattar adichittu kayyaala nadakkuraanunga apram vadakkan vandhu koodaaram poda dhan seyvaan

  • @santhanamariammal5542
    @santhanamariammal5542 Před rokem +15

    இதை பார்த்த பெற்றொர்க்கு‌ எவ்வளவு வேதனை தரும்.

  • @jeys1052
    @jeys1052 Před rokem +23

    Feeling shame that our TN is going on wrong route

  • @gayathriannamalaiyar
    @gayathriannamalaiyar Před rokem +7

    போலீஸ் அவர்களே தம்பிங்களுக்கு கொஞ்சம் உங்க வைத்தியத்த காட்டுங்க.

  • @gokul8314
    @gokul8314 Před rokem +6

    மாவுகட்டு போடும் நேரம் வந்து விட்டது👌🏻🤣

  • @herculesjr9002
    @herculesjr9002 Před rokem +123

    திராவிடத்தின் நாளைய போர்வாள்கள் . அவர்கள் கண்ணில் அந்த லட்சிய வெறி , இது போன்ற துடிப்பு மிக்க இளைஞர்கள் திராவிடத்தின் எதிர்காலம் . வாழ்க தோழர்

    • @subashchandrabose3304
      @subashchandrabose3304 Před rokem

      என்னடா உடனே திராவிடன புடிச்சி ஊம்புர

    • @Mr-iy1kq
      @Mr-iy1kq Před rokem +3

      Antha madri ganja kodikeyum irruku unna madri paithiyamu irruku

    • @arviews8597
      @arviews8597 Před rokem +2

      Athuku dmk yenna da pannum

    • @buharimohideen5168
      @buharimohideen5168 Před rokem +3

      உடனே திராவிடன் உடையதை ஊம்பாம இருக்க முடியாது

    • @PeriyaSamy-fm6op
      @PeriyaSamy-fm6op Před rokem

      3:29 nali. Anna. Ippavey. Athithan. Seitularkl. Aillam. Thiravid. Kdvul. Makimiy. Kannaithil. Pooidonkunko

  • @vijiarts90
    @vijiarts90 Před rokem +10

    கஞ்சா புள்ளைங்கோ மாட்டிக்கிட்டான் கஞ்சா வித்தவன்????

  • @mmadhavan1078
    @mmadhavan1078 Před rokem +124

    எவ்வளவு தைரியமா பேசுறான் பாருங்கள் நமது சட்டங்கள் அவ்வளவு மட்டமாக உள்ளது
    அவன் உள்ளே போய் வந்தது
    மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும்

  • @ssss-gh6tg
    @ssss-gh6tg Před rokem +4

    நான் ஜெயிலுக்கு போர நான் ஜெயிலுக்கு போர வடிவேலு காமெடி 😂😅

  • @kalandarkalandar125
    @kalandarkalandar125 Před rokem +4

    தமிழ்நாடுல 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @loeshgopal4732
    @loeshgopal4732 Před rokem +188

    நல்ல ஆட்சி Dmk 🔥👌

    • @mohanakrishnan1654
      @mohanakrishnan1654 Před rokem

      உன்னுடைய comment காரைக்குடி ஆச்சீ பாத்தா தூக்குல தொங்கிடும்.
      ஆட்சிக்கும் ஆச்சிக்கும் வித்தியாசம் தெரியல நீ திமுக திருடனுங்களுக்கு certificate தர வெலங்கிடும்

    • @cabs2218
      @cabs2218 Před rokem +6

      அது ஆச்சி இல்ல ஆட்சி 🥱🥱🥱🥱🥱

    • @loeshgopal4732
      @loeshgopal4732 Před rokem +2

      Sorry bro 👍change pannitten

    • @rajeshthakur320
      @rajeshthakur320 Před rokem

      dmk la irukura politicians ye munadi rowdies daan

    • @harihhs8467
      @harihhs8467 Před rokem +7

      Vandhutaaru poolu boomer😂, idhu ellan atchi layum thn da nadakkum. Some issues arises out of control and this is one such of it. Odane idhan chance uh nu comment poda vanthruvanunga tharkuris

  • @agniconsultancy
    @agniconsultancy Před rokem +6

    zoom பண்ணுணா'னு....சொல்லும் போது...மண்டைக்கு ஒரு வட்டத்தை போட்டு செஞ்சிட்டிங்க ப்ரோ

  • @srinew27
    @srinew27 Před rokem +6

    டாஸ்மாக் effort

  • @rowdybabyalfy6592
    @rowdybabyalfy6592 Před rokem +2

    He is talking about manidhaabimaanam 😂🤣🤷🏻‍♂️😂🤣Velangum da

  • @elumalaprakash2802
    @elumalaprakash2802 Před rokem +5

    கஞ்சா குடுக்கி Zombies Good Name 😂

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai Před 4 měsíci

    அல்லேலுயா. கர்த்தரை புகழுங்கள்.
    Alleluiah. Praise the lord.

  • @krithick2615
    @krithick2615 Před rokem +6

    Ponunga indha madhri pasangla dha pudikum.... thiruthuvalunga(rugged boys) 😂😂😂

  • @chakkaravarthychakkara849
    @chakkaravarthychakkara849 Před 7 měsíci +1

    😂😂செம பாஸ் கஞ்சா குடிக்கி😂😂

  • @senkuttuvan.
    @senkuttuvan. Před rokem +50

    அண்ணன் தம்பிகள் டா 💪

  • @nallaoorusuthuvom7724
    @nallaoorusuthuvom7724 Před rokem +5

    இது எல்லாத்துக்கும் இந்த காலத்து பெற்றோர்கள் மட்டும் தா காரணம்....

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 Před rokem

      ஈன்ற பொழுதின் பெரிதுவக்கம் தன் மகனை கஞ்சா குடிக்கி என்று கேட்ட தாய்.😂😅😊

  • @madhuraji6706
    @madhuraji6706 Před rokem +9

    தூக்கு தண்டனை தான் சிறந்தது...😄😄

  • @sahayaberginr2289
    @sahayaberginr2289 Před rokem +2

    இது‌ என்ண‌ ப்ரமாதம்‌ ஜேயிலுகுள்ள‌ போய்தா‌ இருகு‌ கட்ட‌ குஞ்ஜிகளுகு‌ ‌ காமடி‌ இந்த‌ கட்ட‌ குஞ்ஜிங்க தொல்லதா‌ இப்பலா‌ தாங்க‌ முடியலபா

  • @abdullaibunu6421
    @abdullaibunu6421 Před rokem +2

    தரமாக செய்வோம் என்று அவங்க சொல்லவே இல்லயே...

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD Před rokem +4

    யோவ் பாலி நீ வேற லெவல் யா 🤣🤣🤣

  • @Rahul-oj3vw
    @Rahul-oj3vw Před rokem +5

    Velraj sir ungala tharama senjira poranga ushara irungo😁

  • @yogeshkamal24
    @yogeshkamal24 Před rokem +4

    We want peace full tamilnadu... please government take action

  • @user-kw4qi1xm3l
    @user-kw4qi1xm3l Před rokem +1

    இந்த மாதிரி பாடு டாய்லிகள வெலுத்து விடனும்

  • @mareeswaran3281
    @mareeswaran3281 Před rokem +6

    இதெல்லாம் பண்றது ஒரு குறிப்பிட்ட சமூகத்து பசங்க தான்.. இத சொன்ன நம்மள கடிக்க வருவானுங்க

    • @Vijaykumar-gy9rx
      @Vijaykumar-gy9rx Před rokem +1

      Entha samooham nu sollunga mareeswaran...
      Ella samoohathulayum irukaanunga... should not blame in general...

  • @leo67074
    @leo67074 Před rokem +2

    கூடா நட்பு கேட்டால் முடியும்.
    நன்றி காவல்துறை

  • @PPGK2023
    @PPGK2023 Před rokem

    தமிழகத்தில் மது என்ற போதைப்பொருள் அரசாங்கமே விற்று கொண்டிருக்கிறது

  • @MuthuKumar-fo3tp
    @MuthuKumar-fo3tp Před rokem +11

    Anna happy new year 🤣 cringe overload 😂

  • @blackbeauty7934
    @blackbeauty7934 Před rokem +1

    இவனுகள்லா ரவுடிகளா....🙄🙄😂😂😂

  • @yaathraling
    @yaathraling Před rokem +1

    Oru neethi irgu oru neethi athu Enna theriuma manithaabam....🤣🤣🤣

  • @ZahufarSadiq-bq1wk
    @ZahufarSadiq-bq1wk Před měsícem

    இது போன்றவர்களுக்கு சட்டம் கருணை காட்ட வேண்டாம்
    தண்டனை கடுமையாக இருந்ததால் குற்றங்கள் குறையும்

  • @Aravinth.93
    @Aravinth.93 Před rokem +1

    Ithu thiruma காலம் 😂😂😂😂😂

  • @kalidasankalidasan5621
    @kalidasankalidasan5621 Před rokem +3

    இந்த கஞ்சா போடும் ஆசாமிகள் என்கவுண்டரில் போட்டுத் தள்ளவும்

  • @mr.sathishchiefsecretariat7196

    Nandrigal aayiram Tamilnadu 👮🚔 🙏👏👍🤝

  • @v.ramadasdass1265
    @v.ramadasdass1265 Před rokem +12

    Tamil Nadu pasanga nilamai Eppadi 😔😔😔😔😔

    • @marymarya2091
      @marymarya2091 Před rokem

      Romba mosama pokuthu chinna pasangala ipovea kanja adikanga

  • @kvictoria7021
    @kvictoria7021 Před rokem +10

    டேய் பாலிமர் நியூஸ்ல போட்டு விட்டார்கள் போதை தெளிந்து பாரு காவல்துறை உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏 பாலிமர் நன்றி 🙏🙏🙏🙏

  • @pnathankisohr29
    @pnathankisohr29 Před rokem

    ஒன்றுக்கு உருப்படாத முதல்வரும் DGPயும் தமிழகத்துக்கு கிடைத்த சாபகேடு

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Před rokem +2

    தி மு க ஆட்சி ரவுடிகளுக்கான ஆட்சி..

  • @SureshKumar-fx2lq
    @SureshKumar-fx2lq Před rokem

    Sir I am From Bangalore Ur Voice Is Super

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql Před rokem

    Bodhy kanha saarayam ean natukula virkanum🙏🙏🇮🇳🇮🇳🙏🙏

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 Před rokem +1

    நீதிபதி ஜாமினில் விடுவிப்பார்...
    அவருக்கு பிரச்சினை இல்லை...

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před rokem +2

    நம்ம புல்லிங்கோ தானப்பா 😄

  • @svrubberstamps
    @svrubberstamps Před 5 měsíci +1

    ஐயோ விடியல் ஆட்சில கூட இப்படி நடக்குதா யம்மடியோ

  • @aquacare8914
    @aquacare8914 Před rokem +2

    நாசமாகும் தமிழக இளைஞர்கள்

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- Před 8 měsíci

    இப்படி பண்ணுங்க. Ready அ, வண்டி starting ல இருக்கு, சரி door openla வைங்க. சட்டுனு கூட்டிட்டு car ல ஏத்தி னு போக லாம்.இப்படி பண்ணுங்க துளி நேரமும் கொடுக்க கூடாது. My humble request ❤ இல்லனா காலம் பூரா இப்படி தான் நடக்கும்.

  • @sadhamhussain857
    @sadhamhussain857 Před rokem +1

    இவனுங்க வெளியவே வர கூடாது

  • @Vinukvijay
    @Vinukvijay Před rokem +3

    Avan indha ulagathukku yedho solla varaan paa😂🤣😂

  • @PrasanthS-qo5ml
    @PrasanthS-qo5ml Před rokem

    Super thala

  • @rameshs9942
    @rameshs9942 Před rokem +1

    இவனையெல்லாம் சுட்டுக்கொள்ளாம இன்னும் வச்சுட்டுயிரருக்கீங்க

  • @Staargk
    @Staargk Před rokem +2

    ஹா ஹா😂😂

  • @prathapdharshandharshan7248

    Ithu thaan vidiyal Aachi sathanai

  • @vayakkaadu7599
    @vayakkaadu7599 Před rokem +1

    மிரட்டுளை பார்த்து பயந்து போய் போட்டு விட்டார்கள்

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Před rokem +1

    வளர்ந்து வரும் ரவுடிகளா ரவுடிகளே வளர விடக்கூடாது பெரும் தலைவலி பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் 😂😂😂😂😭😭😭🙏🙏🙏

  • @Brundhachimbu123
    @Brundhachimbu123 Před rokem +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 semmy comedy pannikitu irukaanunga....

  • @thirumoorthym.4692
    @thirumoorthym.4692 Před 8 měsíci

    இன்னுமா இவங்க வழுக்கி விழவில்லை 😂

  • @user-qg9qp8ds3m
    @user-qg9qp8ds3m Před 9 měsíci

    சமுதாயம் முன்பு மாதிரி இல்லை.. எல்லாம் மாரி விட்டது..
    இளம் வயது.. பசங்க...
    மனித வாழ்க்கை என்பது ஒரு வாரம்... என்ன சொல்வது என்று தெரியவில்லை.... சமுதாயம் மாற வேண்டும்...
    குற்றம் இல்லாத ஒரு நல்ல சமுதாயம் வேண்டும்..........

  • @SA-jz7uf
    @SA-jz7uf Před rokem +1

    Many problems public are facing due to this new ganja kudukki pulingoos . Seriously the CM and police should take some serious action and steps to stop this ganja sales in the markets and many auto drivers also smoking in the public places..

  • @jajathavam29
    @jajathavam29 Před rokem

    பயம இருக்கு

  • @SATH66699
    @SATH66699 Před 3 měsíci

    😢😢

  • @harenthiran
    @harenthiran Před 11 měsíci

    2:55 மனிதாபிமானம் என்றதே வாயில வரல, வாயிலேயே மிதிங்க அவன

  • @dhanabalt-pi2rg
    @dhanabalt-pi2rg Před rokem

    Cool Suresh !!!!!!!!

  • @kuthalingam7434
    @kuthalingam7434 Před rokem +2

    இவங்களை வெளி விடாதிங்க

  • @sarathm247
    @sarathm247 Před rokem +1

    idhudhan namma sattam makkale

  • @tamilnaduupdates218
    @tamilnaduupdates218 Před rokem

    Super bro

  • @madhuraji6706
    @madhuraji6706 Před rokem +1

    மாவுகட்டு நிச்சயம்....😄😄😄😄

  • @lachuprabhu3566
    @lachuprabhu3566 Před rokem

    😢

  • @ganesansam3835
    @ganesansam3835 Před rokem

    North Indian ellam varnthuruvanga... correct bro

  • @Smile_Please_-
    @Smile_Please_- Před rokem +1

    Yesterday also put this video velraj

  • @akubendranammavasi9348

    Super da

  • @praveenpranush-176
    @praveenpranush-176 Před rokem

    Bgm vera leval

  • @nagarajchokkalingam5152

    ரவுடிகள் எல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிற போலீஸ்

  • @svrubberstamps
    @svrubberstamps Před 5 měsíci +1

    தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு நன்னா இருக்குடா அம்பி பேஸ்பேஸ்

  • @vigneshkumar5144
    @vigneshkumar5144 Před rokem +1

    திராவிட மாடல் ஆட்சி ஜெய் பீம்

  • @Maruthu8664
    @Maruthu8664 Před rokem

    Encounter பன்னுங்கடா
    இல்லேனா இவனுங்கள மதுரைக்கு அனுப்புங்கடா

  • @StuwarTvlogs
    @StuwarTvlogs Před rokem +2

    கஞ்சா குடி ஜாம்பி கள் 🤣

  • @Dineshkumar-ub5be
    @Dineshkumar-ub5be Před rokem +1

    Tamilnadu govt is going in wrong way...

  • @hidayathullahbasha2225

    Dei intha news ku lama BGM poduvinga...