பெற்ற தாயை கம்பியால் தாக்கிக் கொன்ற மகன் தந்தைக்காக இப்படி ஒரு தியாகமா!? போலீஸ் விசாரணையில் அம்பலம்

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2024
  • பெற்ற தாயை கம்பியால் தாக்கிக் கொன்ற மகன் தந்தைக்காக இப்படி ஒரு தியாகமா ..!? போலீஸ் விசாரணையில் அம்பலம்
    #Banglore | #Murder | #Police | #Husband | #Wife | #Polimernews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 234

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Před 5 měsíci +191

    அந்த நடத்தை கெட்ட பெண்ணால் அப்பா மகன் இருவருக்கும் வாழ்க்கை முழுவதும் துன்பம்.

  • @marbri9610
    @marbri9610 Před 5 měsíci +210

    இப்படி ஒரு பிள்ளையை பெத்ததுக்கு அந்த அப்பா கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @playtime7386
    @playtime7386 Před 5 měsíci +351

    இந்த மகனுக்காக எதை வேனுணaலும் செய்யலாம் இந்த அப்பா...😊😊 நிச்சயமாக இது திட்டமிட்ட கொலை இல்லை எனவே இவர்களை தண்டிக்க கூடாது...

    • @jeevika.b5847
      @jeevika.b5847 Před 5 měsíci

      ஒன்று அந்த பெண்ணை தனித்து விட்டு எங்கோ நாசமாக தொலைந்துபோ என்று விட்டு விட்டு இருக்கலாம் அல்லது அந்த பெண்ணாவது விவகாரத்தை பெற்று தனித்து சென்று இருக்கலாம் இதை செய்யாமல் ஒரு உயிரை எடுக்க யாருக்கும் உரிமையில்லை என்ற அடிப்படை மனித உணர்வுகளை தொலைத்து என்ன வாழ்க்கை வாந்தென்ன??????

    • @Makkal_atrocity
      @Makkal_atrocity Před 5 měsíci +10

      கவலை வேண்டாம்... நீதிபதி உங்கள் கமெண்ட்டை படித்துவிட்டு நல்ல தீர்ப்பை வழங்குவார்😂😂😂

    • @Crazy_Dude20
      @Crazy_Dude20 Před 5 měsíci +1

      😂😂😂😂​@@Makkal_atrocity

    • @Crazy_Dude20
      @Crazy_Dude20 Před 5 měsíci +2

      Murder is a murder

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 Před 5 měsíci +257

    இது போன்ற பெண்களுக்கு இது தான் சரியான தீர்ப்பு தந்தை மகன் மீது தவறு இல்லை

  • @user-ed4qs4rl8p
    @user-ed4qs4rl8p Před 5 měsíci +413

    கொலை செய்தது தவறு இல்லை அப்பா மகனை விடுதலை செய்யுங்கள்😢😢

    • @user-ed4qs4rl8p
      @user-ed4qs4rl8p Před 5 měsíci +24

      @@user-nz2mq8ub3m குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கணவன் மனைவி இப்படி போவது தவறுதான் 😡 பிடிக்கவில்லை என்றால் பிரிந்து மறுமணம் செய்யலாம் யார் கூடவும் சுத்த ட்டும்
      அந்த பையனின் மனதில் இது எவ்வளவு வலி அவமானம் இருக்கும்
      குழந்தைகள் தான் பாவம்😢😢

    • @jeevika.b5847
      @jeevika.b5847 Před 5 měsíci

      ஒன்று அந்த பெண்ணை தனித்து விட்டு எங்கோ நாசமாக தொலைந்துபோ என்று விட்டு விட்டு இருக்கலாம் அல்லது அந்த பெண்ணாவது விவகாரத்தை பெற்று தனித்து சென்று இருக்கலாம் இதை செய்யாமல் ஒரு உயிரை எடுக்க யாருக்கும் உரிமையில்லை என்ற அடிப்படை மனித உணர்வுகளை தொலைத்து என்ன வாழ்க்கை வாந்தென்ன??????

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Před 5 měsíci

      ​@@user-nz2mq8ub3mகணவன் மனைவி விசயத்தில் குழப்பம் இருக்கலாம்,பெற்ற மகனுக்கு சாப்பாடுபோடாத சைத்தான் இருந்தால் என்ன செத்தால் என்ன

    • @user-ed4qs4rl8p
      @user-ed4qs4rl8p Před 5 měsíci

      @@user-nz2mq8ub3m உண்மை ப்ரோ உங்கள் வலி புரிகிறது 😭 குடும்பத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை ஆனால் கணவன் மனைவி திருமணம் மீறிய உறவு வைப்பது மட்டும் தவறு
      உறவில் உள்ள இரண்டு குடும்ப வாழ்க்கை யும் சிதறி விடும்😯😯😤

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 5 měsíci +200

    அந்த பைபனை வெளியே விட வேண்டும் தந்தைக்கும் தண்டனை தேவை இல்லை அவளுக்கு சரியான தண்டனை கொடுத்து இருப்பார்கள் நல்ல பிள்ளை இவனை பெற்ற தாய்க்கு அவமானம் வரம் கொடுத்த தந்தைக்கு பெருமை

  • @user-ez3lf6js6q
    @user-ez3lf6js6q Před 5 měsíci +82

    வீட்டுக்கு இப்படிபட்ட பையன் தான் தேவை அப்போதுதான் இந்த நாட்டுல அப்பா அம்மா தவறு நடக்காது பிள்ளைங்க மேலே தவறு இல்லைட பயம் வரும் சில நாதாரிங்க இப்படித்தான் இருக்குறாங்க 👌👏👏👏

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Před 5 měsíci +61

    அந்த கல்ல காதலனுக்கு தண்டனை வழங்க வேண்டும்😢

  • @rdpm13
    @rdpm13 Před 5 měsíci +69

    இருவரையும் ரிலீஸ் பண்ணிவிடுங்க. நல்ல பையன் தாயால் இந்த நிலைமைக்கு வந்துள்ளான்😢

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 Před 5 měsíci +142

    தான் பெற்ற மகனை பட்டினியாக போட்டு விட்டு அடுத்தவன் கூட உடல் பசியை போக்கிக் கொண்ட நீ எல்லாம் ஒரு பெண்ணா நல்ல கணவன் அழகான மகன் இப்படி ஒரு குடும்பம் இருக்கையில் உனக்கு எதுக்கு இப்படி கீழ் தரமான நினைப்பு

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER Před 5 měsíci +23

    அடேய் அந்த ஆண் நண்பரை ஒண்ணுமே செய்யலயா டா...அவனையும் புடிச்சு ஜெயில் ல போட்டா தான் வேற எவனும் அடுத்தவன் குடும்பதுக்குள்ள நுழைய மாட்டான்...மனைவியால் உண்டான மன அழுத்தம் அப்பாவும் பிள்ளையும் பாவம்

  • @jagadeeshsingaravel3506
    @jagadeeshsingaravel3506 Před 5 měsíci +40

    எதுக்குடா நடுநடுவ கர்ணகடூரமா மியூசிக்

  • @muralimuralik9000
    @muralimuralik9000 Před 5 měsíci +231

    அவர்களை வாழ விடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

    • @subashsa8413
      @subashsa8413 Před 5 měsíci +1

      Neee viduviya ...

    • @rajaduraidurai5353
      @rajaduraidurai5353 Před 5 měsíci +1

      ​@@subashsa8413 ஏன் நீயும் இதே போல் கல்ல காதலில் இருக்கிறாயா

    • @rajaduraidurai5353
      @rajaduraidurai5353 Před 5 měsíci

      ​@@subashsa8413உன் தாயும் இதே போல் கல்ல காதலில் இருந்தால் என்ன செய்வீர்கள்

  • @kalaiselvi3462
    @kalaiselvi3462 Před 5 měsíci +29

    நல்லகுடும்பம் .... தாயின் தவறால் திசைமாறி போனதே பாவம்...

  • @parameswarank9784
    @parameswarank9784 Před 5 měsíci +109

    இது கொலை இல்லை, வீட்டை சுத்தம் செய்தல்

  • @SridharNataraj
    @SridharNataraj Před 5 měsíci +100

    God bless this father and son. Now a days girls are like this. Better to be single and enjoy life without commitment.

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw Před 5 měsíci +16

    தமிழ்நாட்ல இருக்கும் கணவ‌ன் மார்கள் உங்கள் மனைவி இந்த மாதிரி இருந்தால் விவாகரத்து நீதிமன்றங்களில் வாங்கி விட்டு நீங்கள் உங்கள் பிள்ளைகள் உடன் வெளி ஊருல போய் சந்தோஷமாக இருங்கள்

  • @saahithyan4457
    @saahithyan4457 Před 5 měsíci +52

    அவர்களை வாழ விடுங்கள். அவர்களுக்கு வேற வழியில்லாமல் தான் இந்த முடிவை எடுத்து இருப்பார்கள்.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 5 měsíci +125

    சீரியல்களில் வருவது,நிஜத்தில் அரங்கேறியுள்ளது,,,,!மனமும் குணமும் மாறாது,,,!எவ்வளவு. பெரிய உண்மை,,,!

  • @mandodari4037
    @mandodari4037 Před 5 měsíci +50

    இருவரையும் சேர்த்து விடுதலை செய்யுங்கள்

  • @awesome5196
    @awesome5196 Před 5 měsíci +42

    Don’t arrest the son. Let him enjoy his teen years

  • @sureshthejesh2021
    @sureshthejesh2021 Před 5 měsíci +26

    தவறு இல்லை 🎉 இவர்களுக்கு தண்டனை குடுத்தாத தவறு

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i Před 5 měsíci +39

    அந்த பையனுக்கு எவ்வளவு மனவேதனை இருந்துருக்கும்

  • @VinothKannan-jl2ds
    @VinothKannan-jl2ds Před 5 měsíci +12

    Just divorce and move on.

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 Před 5 měsíci +83

    மகனம் அப்பாவும் பிரிந்து வாழ்ந்திருக்கலாம் அம்மாவுக்கு காலம் தண்டனை வழங்கியிருக்கும் அவசரப்பட்டு விட்டார்கள்

    • @invisibledon4060
      @invisibledon4060 Před 5 měsíci +4

      Kaalam thandanai valangathu bro...nala chance nu avan oda poi vala poirupa..

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Před 5 měsíci

      ​@@invisibledon4060நல்லா வாழ்வா அவ

  • @heroguy8643
    @heroguy8643 Před 5 měsíci +26

    Main problem is many are marrying for money, status, having children. Firstly consider marriage as a license to have a opposite gender companion for friend, romance, intimacy. There's no mandatory rule to have kids, else don't forget that living as a husband & wife is equally important as parents & make sure being parents doesn't affect husband wife relationship

  • @grs1074
    @grs1074 Před 5 měsíci +13

    நல்ல பிளான் செய்திருக்கலாம்..... மகன் தந்தைகாற்றும் உதவி. அரவிந்த சாமி தனி ஓருவன்

  • @kamalamohan5011
    @kamalamohan5011 Před 5 měsíci +37

    அப்படி என்ன கள்ளக்காதல் கேட்குது ,நல்ல முடிவுதான்.

  • @manientertain
    @manientertain Před 5 měsíci +13

    இதில் ஏதோ மர்மம் உள்ளது.

  • @MrVP-do9eb
    @MrVP-do9eb Před 5 měsíci +8

    Affair Kills Good Family Lifestyle.......

  • @maneshwar3468
    @maneshwar3468 Před 5 měsíci +17

    இங்க நம்ம என்ன காட்டு கத்து கத்தினாலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் சட்டத்தை மாற்றி எழுத வேண்டிய நேரம்

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 Před 5 měsíci +2

    உண்மையான அப்பா மகன் பாசம் இதுதான்

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Před 5 měsíci +7

    இன்றைய பெண்கள் தவறான வழியில் செல்ல சமூகமும், காட்சி ஊடகங்களும் கூட ஒரு காரணமாகும்.
    நல்லபெற்றோர்கள் பெண்களை வளர்க்கும் குடும்பத்தின் மேன்மையையும், கணவன் மனைவி உறவின் மகத்துவத்தையும் கூறி வளர்க்க வேண்டும்...

    • @mrugan90
      @mrugan90 Před 5 měsíci

      பெண்ணுரிமை.என்றுபலருக்கும்கால்விரிப்பாளுக

  • @Sekar-hd9nk
    @Sekar-hd9nk Před 5 měsíci +10

    Super 👍

  • @jayanth3c495
    @jayanth3c495 Před 5 měsíci +3

    அவளை வீட்டை விட்டு துரத்தி இருக்கலாம். பாவம் அவருக்கு ஜெயில். பிள்ளை அப்பா இல்லாமல் தனியா வாழனும் 😢

  • @vigneshramachandran1873
    @vigneshramachandran1873 Před 5 měsíci +12

    Ennatha irunthalum..epidra da Kolapandratha justify pandringa 😏

    • @yinyang8254
      @yinyang8254 Před 5 měsíci

      Idhuthan naanum nenaikiren...
      Kolaipanna ivangaluku enna urimai iruku?

  • @maakaswa
    @maakaswa Před 5 měsíci +2

    அந்த காதலனுக்கு தண்டணை இல்லைனா குட அடையாளம் காட்டுங்கள் அவன் நிம்மதியாக இருக்க கூடாது

  • @jaiganesh9444
    @jaiganesh9444 Před 5 měsíci +21

    அழகு ஆபத்து

  • @hello.backup
    @hello.backup Před 5 měsíci +2

    Both should be punished lifetime prison for the murder

  • @Rajita_Kitchen
    @Rajita_Kitchen Před 5 měsíci +5

    It's not K.R. Pura and Mulbagu. It's K.R. Puram and Mulbagal.

  • @Devi-tq5se
    @Devi-tq5se Před 5 měsíci +32

    பாவம் 2பேருமே pls bail குடுங்க

  • @gobinath4536
    @gobinath4536 Před 5 měsíci +2

    😢😢

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai Před 5 měsíci +1

    அல்லேலுயா. கர்த்தரை புகழுங்கள்.
    Alleluiah. Praise the lord.

    • @Rabin66670
      @Rabin66670 Před 5 měsíci

      Dei fake id mattu muthram

  • @saravananpandurangan5404
    @saravananpandurangan5404 Před 5 měsíci +1

    Super 👍 work

  • @OldGoldDelearDindigul
    @OldGoldDelearDindigul Před 5 měsíci +7

    இது போல சில சம்பவங்கள் நடந்தால் கள்ள காதல் குறையும்.... இதில் அவளை மட்டும் அல்ல அந்த கள்ள காதலனையும் சேர்த்து போட்டு தள்ளிருக்க வேண்டும்

  • @shinchanveriyanclubtamil4151
    @shinchanveriyanclubtamil4151 Před 5 měsíci +17

    சீரியலோ சினிமாவோ சில கேவலமான ஜென்மங்கள் இப்படி தான் நடிப்பேன் என்று போய் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று சொல்லும் காலம் பாவம் இப்போ உள்ள பிள்ளைகள் 😢😢😢

  • @Amarpriya777
    @Amarpriya777 Před 5 měsíci +1

    👏👏👏

  • @velvelvel7047
    @velvelvel7047 Před 5 měsíci +2

    Super

  • @juliyalvanisri5496
    @juliyalvanisri5496 Před 5 měsíci +1

    Super decision .

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Před 5 měsíci

    பாவம் பிள்ளை...

  • @user-ek3eb3pj1m
    @user-ek3eb3pj1m Před 5 měsíci +5

    Super very good

  • @rockymanx
    @rockymanx Před 5 měsíci +1

    செய்க தரமான செய்க 🔥

  • @rajvellbaranidharans9344
    @rajvellbaranidharans9344 Před 5 měsíci +15

    இது பெரியார் கிடைத்த வெற்றி வெற்றி வெற்றி திராவிட மாடல் அழகி இதோ திருமணம் கடந்த உரவ சினிமா சீரியலுக்கு கிடைத்த வெற்றி

    • @reeder633
      @reeder633 Před 5 měsíci +1

      ஆமாண்டா....உன் வீட்டு பொம்பளைங்க இப்படி போனது கூட திராவிட மாடல் தான். நீ என்ன பண்ண...விளக்கு புடிச்சி யா?

    • @rajjusrinivas2970
      @rajjusrinivas2970 Před 5 měsíci

      @@reeder633 UN AATHAA PANNA PODHU NEE NAKKINAYAA. soriyaarai sonmnaa unakku en kobam

    • @reeder633
      @reeder633 Před 5 měsíci

      @@rajjusrinivas2970 நீங்க தாண்டா அந்த வேலையை செய்வீங்க... அதனால்தான் அடுத்தவர்களை அப்படி பேச சொல்லுது. ஊர்ல யார் தப்பு செஞ்சாலும். திராவிட மாடல்னா, வீட்ல இருக்கிற ஆம்பிள்ளைங்க எல்லாம் என்ன புடுங்குறீங்களா? உன் வீட்டு பிள்ளைகளை அடக்கி வைக்க வேண்டியது தானே...

    • @kavintamilarasan5620
      @kavintamilarasan5620 Před 5 měsíci

      ​@@reeder633ni neraya time pathurupa pola😂

  • @sams6781
    @sams6781 Před 5 měsíci +36

    மூஞ்ச பாத்தாலே தெரிது நல்ல அம்மாக்கும் இந்த மாதிரி நாதாரிக்கும் வித்தியாசம் இருக்கே சரியான குதிரை போல🤬🤬🤬

    • @vigneshwarirajkumar4404
      @vigneshwarirajkumar4404 Před 5 měsíci +2

      Makeup pandathu vachi antha mathiri sollakudatula bro..... Thappana crctrlam avanga nadathailathan iruku

  • @nishanth293
    @nishanth293 Před 3 měsíci +1

    சூப்பர் தம்பி

  • @user-kp2be9im4p
    @user-kp2be9im4p Před 5 měsíci

    Super thambi.... Pavam avan mana nilai evlo bathippu agirukkum

  • @vasanthmelodies1079
    @vasanthmelodies1079 Před 5 měsíci +2

    பெத்தா இப்டி ஒரு புள்ளைய பெக்கணும் 🔥

  • @senthilkothandaraman9116
    @senthilkothandaraman9116 Před 5 měsíci +2

    நான் Movie

  • @nkumar4573
    @nkumar4573 Před 5 měsíci +2

    Kalla kadthal ku name thirumanam kadantha urava??

  • @Chandrasekar_Monisha
    @Chandrasekar_Monisha Před 5 měsíci +2

    Our government is supporting justice

    • @varahiamma5129
      @varahiamma5129 Před 5 měsíci

      Dismiss this useless Government. Only Annamalai is great 👍

  • @manojkumarm6081
    @manojkumarm6081 Před 5 měsíci +2

    Adhu enna tirumanam kadandha uravu, Kalla kadhal nu sollunga da!

  • @daisypushparaj9990
    @daisypushparaj9990 Před 5 měsíci +2

    So sad, the whole family has been ruined

  • @ariefmohameditsme2513
    @ariefmohameditsme2513 Před 5 měsíci +1

    Good job da thambi👌👌👌👌

  • @kartiksiva7083
    @kartiksiva7083 Před 5 měsíci

    Good son... 🎉

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 Před 5 měsíci +1

    தப்பு இல்ல...

  • @vikiraman8398
    @vikiraman8398 Před 5 měsíci +1

    Cinema star sayal theriyuthu, yaaru nu neengale mudivu pannunga.

  • @gk8652
    @gk8652 Před 5 měsíci

    Good

  • @Ank29
    @Ank29 Před 5 měsíci +9

    Report responsibly. The mother did not have any affair. This is all a cover up to save that psycho son. I’m from Bangalore and everyone here knows the real issue.

  • @rprpgolf685
    @rprpgolf685 Před 5 měsíci

    What a son

  • @vinayagansingle4140
    @vinayagansingle4140 Před 5 měsíci +1

    அவன் செய்தது சரிதான் 🎉🎉

  • @MohammedAli-xi4kx
    @MohammedAli-xi4kx Před 5 měsíci

    Yennda 2.25 mint video el sammandham ellama suvatril macca photo yadarku vilakkam thevai.

  • @MrArangulavan
    @MrArangulavan Před 5 měsíci +62

    சொரியாரின் திருமணம் கடந்த உறவு.😂😂😂😂😂😂😂

    • @user-qb5pw4vm1t
      @user-qb5pw4vm1t Před 5 měsíci +11

      பெரியார் இல்ல முருகன்,சிவன் இன்னும் அரிப்பெடுத்த கடவுள்கள் அதிகம்

    • @rajjusrinivas2970
      @rajjusrinivas2970 Před 5 měsíci

      @@user-qb5pw4vm1t UN AATHAA KOODHIYA AVANGA NONDINAANGALAA

    • @kavintamilarasan5620
      @kavintamilarasan5620 Před 5 měsíci

      😂😂😂😂 super bro

    • @MrBALAKUMARA
      @MrBALAKUMARA Před 5 měsíci +3

      @@user-qb5pw4vm1t aamaam ungommavin ottaiya sorinchi sorinchi nakki oombiyadhe adhigam 😍😍😘😍

    • @user-qb5pw4vm1t
      @user-qb5pw4vm1t Před 5 měsíci +1

      @@MrBALAKUMARA ஊம்பு குமார உன் அம்மா சந்தை பக்கத்தில பாவாடை துகினா படம் எண்ணிடம் இருக்கு

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci

    அட! சரிதான் 😮😮😮😮

  • @Mrlocal-hi1iy
    @Mrlocal-hi1iy Před 5 měsíci +1

    நல்லது பன்னிருக்கார் அவ சாக வேண்டியவ தா 😊

  • @Crazy_kids_cortoon
    @Crazy_kids_cortoon Před 5 měsíci +4

    Oru ponnala kudumbane nasama pochi.. oru family sandhosama irukakurathum kashta padurathum oru ponnu Kaila tha iruku.. nanum oru ponnutha sila ponnunga tha pei, pisasu

    • @vigneshramachandran1873
      @vigneshramachandran1873 Před 5 měsíci

      Apo antha Kalla kadathalan ena ponna? Ivuluku Kudumba irukarathu antha nai ku theriyaatha..ponno payano thevidi@$@thanam rendum perum than pandranga

  • @kumarancvk
    @kumarancvk Před 5 měsíci +1

    Affairsaa kandikaa oru uniform civil code ilai parungaa.. adhu than palaa kudumbangal siralivaduku karanam..

  • @Harihari-ev3ld
    @Harihari-ev3ld Před 5 měsíci +3

    Animal movie effect 😂

  • @subashsa8413
    @subashsa8413 Před 5 měsíci

    🎉

  • @1234gift
    @1234gift Před 5 měsíci +2

    Sattam sariyillaina ippadi thaan nadakkum sattatha maathunga illaina makkal ippadi thaan needhi kekka vendum

  • @saravanakumari8815
    @saravanakumari8815 Před 5 měsíci +1

    Iyo thangame unaku poi ipdi oru ammava nee nalla irupa sir pls arrest panna vendam valavendiya paiyan entha thappume seila

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs Před 5 měsíci +2

    Good SON😭 GOD bless him

  • @t.n.tamil.screen422
    @t.n.tamil.screen422 Před 5 měsíci +1

    Supar

  • @iamPavithrasubbu
    @iamPavithrasubbu Před 5 měsíci

    Thani oruvan movie story one line vandhitoo pochu😢

  • @godisgreat143
    @godisgreat143 Před 5 měsíci +1

    தனி ஒருவன் படத்த நிறையவாட்டி பாத்து இருப்பான் போல😂😂😂😂

  • @riyasahamed8188
    @riyasahamed8188 Před 5 měsíci +1

    வீடியோ 2.25 ல் என்ன பண்ணி வச்சிருக்கீங்க 🤬

    • @Richy2827
      @Richy2827 Před 5 měsíci

      I too noticed it bro it seems wrong

  • @pradhanyapradhanya3913
    @pradhanyapradhanya3913 Před 5 měsíci

    Super 🥳🥳🥳🥳

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 Před 5 měsíci

    Eppo sollunga living together culture ,yaaru kutavenalum relationship sattam eppadi allow pannuninga

  • @user-kv3jy9wg5m
    @user-kv3jy9wg5m Před 5 měsíci +7

    டேய் பாலி, அது என்னடா திருமணம் கடந்த உறவு

  • @JAID2015
    @JAID2015 Před 5 měsíci +2

    Good father and son… if she don’t like them she can tell them clearly and get divorce.

  • @mohamedfarookali8269
    @mohamedfarookali8269 Před 5 měsíci

    சந்திரப்பா கோர்ட் விடுதலை செய்ய வேண்டும்.மகனின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு

  • @user-gt1zd4fo5f
    @user-gt1zd4fo5f Před 5 měsíci

    Nalla oru arumaiyana paiyan

  • @sureshsk6087
    @sureshsk6087 Před 5 měsíci +1

    Kalla uravu carefulla pannanum

  • @pradeepthomaschris
    @pradeepthomaschris Před 5 měsíci

    Dei thambi super da...

  • @user-vj1bg7fq7t
    @user-vj1bg7fq7t Před 5 měsíci +1

    Jailer movies

  • @balabenjamin7782
    @balabenjamin7782 Před 5 měsíci

    மைனர் ஆக இருந்தால் தண்டனை குறைவு என்று யோசித்தார்..
    ஆனால், கைரேகை பற்றி கொஞ்சம் யோசித்து இருக்கலாம்...

  • @thiyagarajan1094
    @thiyagarajan1094 Před 5 měsíci +2

    Bad police

  • @parthiban9651
    @parthiban9651 Před 5 měsíci +1

    Avanga rendu peraiu me realse pananum pavam antha paiyen ippadi patta amma theviela

  • @mohanraj6202
    @mohanraj6202 Před 5 měsíci +3

    Thani oruvan storyaaaa

  • @Pagadi5
    @Pagadi5 Před 5 měsíci +1

    ஒரு குடும்பத்தையே கெடுத்த அந்த கள்ள காதல் கபோதி கிரேட் எஸ்கேப்...

  • @poojamehndiartsandcrafts5918

    அந்த திருமணம் கடந்த உறவு வைத்திருந்தானே அவனை முதலில் தூக்கி உள்ள வைங்க, பாவம் அந்த சிறுபிள்ளை எவ்வளவு மனவலியுடன் இருந்திருப்பார் அந்த பையனை வெளியே விட்டுவிடுங்கள், அந்த தந்தை செய்ததும் தவறு தான் இருந்தாலும் அவரு பக்கம் தான் நியாயம் உள்ளது அவரையும் விட்டு விடுங்கள்