பாட்டிகிட்டசேட்டை கஞ்சா புள்ளீங்கோக்களை பைப்பால் விளாசியபெண்.!விரட்டி பிடித்து வெளுத்து விட்டசம்பவம்

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2023
  • பாட்டி கிட்டசேட்டை கஞ்சா புள்ளீங்கோக்களை பைப்பால் விளாசியபெண்.! விரட்டி பிடித்து வெளுத்து விட்ட சம்பவம்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 369

  • @sivamsivam89
    @sivamsivam89 Před rokem +85

    இனி மக்கள் தான் தங்களையை கப்பறி கொள்ள வேண்டும்

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +138

    ஆட்சியாளர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை , அவர்கள் குடும்பம் நல்லா இருந்தா போதும் என்று நினைக்கிறாங்க

  • @janeausten3397
    @janeausten3397 Před rokem +39

    தர்ம அடி கொடுத்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌👌🤝🤝🤝🤝 ஆனாலும் அடி பத்தலை

  • @karthickkarthck4737
    @karthickkarthck4737 Před rokem +39

    அடி இன்னும் பலமா கொடுத்திருக்கலாம்

  • @mandodari4037
    @mandodari4037 Před rokem +25

    கைகால் முறித்து விடுங்க🔥🔥

  • @samathanaprabhu.s8167
    @samathanaprabhu.s8167 Před rokem +69

    கஞ்சா எங்க இருந்து வந்தது? யார் விநியோகிச்சா அவங்களை கைது பண்றது இல்லையா...

  • @Velmurugan-dg4ez
    @Velmurugan-dg4ez Před rokem +21

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை விட கஞ்சா பிரச்சனை அதிகமாக இருக்கிறது முதல்வர இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்கலாமே

    • @sahanarenganathan893
      @sahanarenganathan893 Před 4 měsíci +1

      யாரு அவனா அவன்தான் விக்கிரவனே கூட வச்சிட்டு இருக்கானே

  • @ragulanragu7473
    @ragulanragu7473 Před rokem +43

    அந்த திருவண்ணாமலை கல்லூரி பெயரையும சொன்னா மக்களுக்கு பெரிய உதவியா இருக்கும்.

    • @AkashReddy420
      @AkashReddy420 Před rokem +7

      Shamuga industries arts and science college 💯🖕

    • @gunaseelana0179
      @gunaseelana0179 Před rokem +1

      Enga lavadikabaal college shanmuga industries arts and science chi ipo ithayum panna start panitnagala😡

  • @rammc007
    @rammc007 Před rokem +19

    மது ஆலையை நடத்துபவர் கஞ்சா வை எப்பிடி தடுப்பார் இதுவும் விரைவில் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும்

  • @nagarajvinayagam7306
    @nagarajvinayagam7306 Před rokem +135

    கொடி பறக்குதா???? 🤣🤣 பெண்கள் பாதுகாப்பில் விடியல் ஆட்சியின் அவலம்.

  • @novametalworks
    @novametalworks Před rokem +57

    அத்துமீறு, அடிவாங்கு, திரும்பி ஓடு.....🤣🤣🤣🤣🤣

    • @rithisham3295
      @rithisham3295 Před rokem

      இந்தா 🍌🍌🍌 வாயில் வைத்துக்கொள்😂

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Před rokem +16

    திருவண்ணாமலையில் இருந்து வந்து கன்னியாகுமரி வந்து அடி வாங்கிய கஞ்சா குடிக்கிகள் ..

  • @engineeringmiracles1137
    @engineeringmiracles1137 Před rokem +37

    Adanga maru athhu meeru adi vangi savu குருமாவின் குட்டிகள் 😂🤬

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand4840 Před rokem +82

    பின்னாடி: கருப்பு சிவப்பு கொடி 🧐
    முன்னாடி: கஞ்சா குடுக்கி 🤔
    😳

  • @maheswarid1318
    @maheswarid1318 Před rokem +70

    கலி காலம் இது. பாட்டியை கூட விட்டு வைக்க மாட்டானுங்க.

    • @guna4822
      @guna4822 Před rokem

      இந்த செய்தியை உடனே நம்பி விடுவீர்களா என்ன.?

    • @maheswarid1318
      @maheswarid1318 Před rokem +2

      @@guna4822 namba koodadha

    • @guna4822
      @guna4822 Před rokem +1

      @@maheswarid1318 இப்போது செய்தி நிறுவனங்கள் அனைத்தும் யூடுபில் செய்தியை வெளியிட்டு வருகிறது அதற்கு காரணம் யூட்யூபில் பல கோடி நபர்கள் பார்த்தால் ஒரு லட்ச ரூபாய் இலவசமாக வரும் என்பதற்காக இந்த மாதிரியான நிறைய பொய்யான செய்திகளை அதிகம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் அதாவது கொஞ்சம் உண்மை என்றால் 75% பொய்யான தகவல்களை புகுத்தி நம் பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக இந்த மாதிரியான ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது செய்தி நிறுவனங்கள் ...

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před rokem +1

      Andha ganja kudikinga pinpubalam Timka Udhayanidhi irukanga, avangala onum pana mudiyadhu indha atchi la.

    • @justatastetamil7102
      @justatastetamil7102 Před rokem +1

      ரெட் லைட் ஏரியாக்கள் உருவாக்கினால் இந்தப் பிரச்சினையே இல்லை.....

  • @Ranjithkumar-gp6uq
    @Ranjithkumar-gp6uq Před rokem +19

    முதல்வர் : போதையில்லா தமிழகம்
    But : daily oru news related kanja

  • @rameshbabu123
    @rameshbabu123 Před rokem +6

    இவர்களுக்கு கஞ்சா எங்கு இருந்து கிடைத்தது ??? காவல் துறை விளக்கம் என்ன ???? தமிழ்நாடு சட்டம் ஒழுங்கில் சிறப்பாக உள்ளது 🙏
    வீரம் மிக்க தமிழ் பெண்கள் வாழ்க... பெண்ணிற்கு மரியாதை, கௌரவம், பாதுகாப்பு குடுக்கும் நாடே செழிக்கும்

  • @vishnuvarthanr9213
    @vishnuvarthanr9213 Před rokem +10

    Background la கொடி பேனர்.. code word accepted😂

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 Před rokem +46

    சட்டம் ஒழங்கு சூப்பர். கோமாளி நிர்வாகம்.

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 Před rokem +17

    வாழ்க கஞ்சா ... வளர்க தர்ம அடி

  • @balaharish7701
    @balaharish7701 Před rokem +21

    கருப்பு சிவப்பு கொடி நல்லா பறக்குது தமிழ்நாட்டில்

    • @TN-60bodi
      @TN-60bodi Před rokem

      🤣🤣🤣🤣🤣🤣🤣👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @vengatesanvengatesan7206

    இதற்கு எதற்கு புகார் கொடுக்க வேண்டும் காவல்துறை தானாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற செயல்களுக்கு

  • @ttmsnsons
    @ttmsnsons Před rokem +5

    அமைதியா போவதால் தான் இவ்வளவு தவறுகள் வளர்கிறது இனி திருப்பி அடிக்க வேண்டியது தான் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்

  • @kannangokul-ho5rd
    @kannangokul-ho5rd Před rokem +8

    Eentha paiyan, Shanmuga industry arts and science college Tiruvannamalai,😂BCA Department 😅 tour poona aadathula koodichitu maatikkannaan🤣🥳
    eentha clg pasanga like poodunga 😁

  • @sriparisripari4299
    @sriparisripari4299 Před rokem +6

    கஞ்சா கஞ்சா .. நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் இந்த அரசாங்கம் பார்த்து சந்தோசப்படும்

  • @praveenkumars-oq8sp
    @praveenkumars-oq8sp Před rokem +6

    ஏன்டா தென்மாவட்டங்களில் வீரத்தமிழச்சிகள் எப்படி பட்டவர்கள் என்று தெரியாமல் வாலாட்டினால் இப்படி தான் விழும்

  • @kathai_kelu
    @kathai_kelu Před rokem +3

    இவனுங்க மேல கண்டிப்பா கேஸ் கொடுக்கணும். அந்த பாட்டிக்கு பதில் வேற பொண்ணு இருந்து அவங்களால கத்தி தப்பிக்க முடியலைன்னா, என்ன ஆகிருக்கும். இவனுங்க திரும்பவும் இப்படி பண்ணுவாங்க! இப்போவே கேஸ் கொடுக்கிறது தான் எப்போவும் நல்லது.

  • @aymaanaymaan2118
    @aymaanaymaan2118 Před rokem +7

    Good job😂

  • @preethirose27
    @preethirose27 Před rokem +14

    Nalla tamizhagam... Nalla varungalam iruku... Enga pathalum ganja... Super da... Kalakunga

  • @tsathishkumar2508
    @tsathishkumar2508 Před rokem +148

    dravidian model 🤣🤣🤣🤣 வாழ்க தமிழகம் வாழ்க டராவிட model மறுபடியும் இந்த ஆச்சிக்கு வாக்களித்து இது போன்ற சுவாரசியமான செய்திகளை கண்டுகளிக்க உதவிட அதிபுத்திசாலி தமிழ் மக்களை அன்போடு கேட்டுக்கொள்ளுகிறேன் 🤣🤣🤣🙏🙏🙏

    • @hpd2112
      @hpd2112 Před rokem +16

      Ivaru arivali bunde... 😀😀

    • @tsathishkumar2508
      @tsathishkumar2508 Před rokem +14

      @@hpd2112 na arivali thanda unna mathiri social mediala asingama pesamata common sense illathavatha pesuva 🤣🤣🤣

    • @user-ts2vc8xg2e
      @user-ts2vc8xg2e Před rokem +3

      Admk pa arambichathu pavam ippo clear pantranga

    • @tsathishkumar2508
      @tsathishkumar2508 Před rokem +5

      @@user-ts2vc8xg2e ஆமாங்க 2மே திராவிட கட்சிதா🤣

    • @tsathishkumar2508
      @tsathishkumar2508 Před rokem +2

      @@user-ts2vc8xg2e இப்ப இவங்க clear பன்னுவாங்க அப்புறம் அவங்க clear பன்னுவாங்க👌👌

  • @jkerg1810
    @jkerg1810 Před rokem +118

    திருமாவளவன் சாதி காரனுங்களுக்கு இதே பொழப்பா போச்சி 🤣

    • @sumisuresh7803
      @sumisuresh7803 Před rokem +4

      😂😂😂😂😂😂

    • @jkerg1810
      @jkerg1810 Před rokem +1

      @@sumisuresh7803 😜

    • @maybewaste2218
      @maybewaste2218 Před rokem

      Yen da unga saadhi kaaranunga la edhum pannaMaatangalaada naaingala

    • @nagarajvinayagam7306
      @nagarajvinayagam7306 Před rokem +3

      100 %

    • @guna4822
      @guna4822 Před rokem +2

      இந்தியாவின் பூர்வ குடிகளை நாங்கள் தான் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்களே அதைப் பற்றி நீங்கள் என்ன.? சொல்லப் போகிறீர்கள் ..நாங்கள் வைத்த சட்டத்தில் தான் மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ..

  • @Gowthamthamizh_123
    @Gowthamthamizh_123 Před rokem +37

    நாகை மகேஷ்வரன் , குருமா குட்டிகள் கிழவிய கூட விட்டு வைக்கரது இல்ல போல 😂

  • @HappY-rw3qo
    @HappY-rw3qo Před rokem +3

    எங்க ஊரு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @ravichandrannarasimhan930

    வாத்தி ரெய்டு.... வாத்தி ரெய்டு... வாத்தி ரெய்டு...😎😆

  • @RG-sw5oy
    @RG-sw5oy Před rokem +3

    அருமை

  • @yuvaraja7287
    @yuvaraja7287 Před rokem +8

    Tamilnadu full ah kanja over

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před rokem +4

    அடேய் உங்கள் வீட்டில் அம்மா சகோதரி யாருமே இல்லையா 🔥🔥🔥

    • @guna4822
      @guna4822 Před rokem

      ஒரு வித்தியாசமாக கேளு நண்பா.? பழைய பல.மொழியே பலவி பாடாதீர்கள்

  • @anands7632
    @anands7632 Před rokem +8

    அலேக்காக தூக்கியவர் பிடிப்படாரா? யார் அவர்?

  • @rajendiransubirmanirajendi5117

    உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ratchu4131
    @ratchu4131 Před rokem +3

    Super "" Valtukel ... 👍

  • @rajarajarajaraja5442
    @rajarajarajaraja5442 Před rokem +4

    Super 👍

  • @bharath6492
    @bharath6492 Před rokem +3

    அமைதி மாநிலம் கு என்னாச்சு

  • @aravind1739
    @aravind1739 Před rokem +4

    சிறுத்தைஸ் 😂😂😂

  • @rajikuttyrajikutty
    @rajikuttyrajikutty Před 4 měsíci +1

    சிங்க பெண் 🫂 🥳🔥💥

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai Před 5 měsíci

    Alleluiah. Praise the lord.
    அல்லேலுயா. கர்த்தரை புகழுங்கள்.

  • @megalabaskar1234
    @megalabaskar1234 Před rokem +5

    👌👌👌👌👌👌😎🥰

  • @thamilajith9206
    @thamilajith9206 Před rokem +3

    Enna pa epa pathalum kanniyakumari news varthu intha polimer la

  • @modisoutharmy2164
    @modisoutharmy2164 Před rokem +2

    கொடி பறக்குதா 🤣🤣🤣🤣🤣

  • @SureshKumar-bb4nh
    @SureshKumar-bb4nh Před rokem +2

    Thank u

  • @MANISV_EDITS
    @MANISV_EDITS Před rokem +72

    கட்சி கொடி பறக்கும்போதே தெரிலியா??? நம்ம குருமா பாய்ஸ் தான்😂

    • @thirusony9011
      @thirusony9011 Před rokem +11

      ஏன் மற்றவன்லாம் உத்தமனா இருக்கனோ???? நாய்கள் எல்லா இடத்திலும்தான் இருக்கு?????

    • @MANISV_EDITS
      @MANISV_EDITS Před rokem +6

      @@thirusony9011 வரலாற்றை கொஞ்சம் திரும்பி பாத்தீங்கன்னா... இவனுங்க ஆட்டம் தான் கொஞ்சம் ஓவரா இருக்கு

    • @jaitours8
      @jaitours8 Před rokem +3

      ​@@thirusony9011 டாய் குருமா குட்டி...

    • @thiyagarajan2548
      @thiyagarajan2548 Před rokem

      குருமா பாய்ஸ் என்றால் என்ன ப்ரோ ?

    • @MANISV_EDITS
      @MANISV_EDITS Před rokem +1

      @@thiyagarajan2548 குருமாவளவன் bro

  • @prakashthevar1521
    @prakashthevar1521 Před rokem +2

    Super

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před rokem +1

    Bhangham😁😁😁👌👌👌 adu vangita kaipulla 😁😁😁✌

  • @vjduraiofficial7637
    @vjduraiofficial7637 Před rokem +2

    உண்மை எதுவென்று தெரியாமல் கண்டுக்காத எது வேணாலும் பேசலாம் எதுவென போடலாம்

  • @Rahul-oj3vw
    @Rahul-oj3vw Před rokem +3

    Kanja romba easy ah kidaikathu pola 😮

  • @malarmalar83
    @malarmalar83 Před rokem

    பாட்டி 👏👏👏👏

  • @karthikraja4982
    @karthikraja4982 Před rokem +6

    Apdiya save adingaea antha naiygla😡😡

  • @vishnun9016
    @vishnun9016 Před rokem +12

    DMK flag all over the place…

  • @classicalindian4321
    @classicalindian4321 Před rokem +2

    Neenga adikira adi yeruma maadu mela malai peidha madhri dhaan 🤣

  • @Salm2297
    @Salm2297 Před rokem

    Super 🔥🙏💯🔥🔥🔥

  • @sresaaihaare855
    @sresaaihaare855 Před rokem +1

    Tamil an super see man. Govt job tharuvar

  • @manibarathi8159
    @manibarathi8159 Před rokem +1

    Wow sirabana sambavam

  • @thirusony9011
    @thirusony9011 Před rokem +1

    😂😂😂 சூப்பர்டா தே.. பசங்களா???

  • @vijayabalan1188
    @vijayabalan1188 Před rokem +4

    விடியல் கொடி சும்மா தக தகனு பறக்குது

  • @aravindhm8495
    @aravindhm8495 Před rokem

    இன்னும் கொஞ்ச நாள் இவங்கள ஏதனா பண்ணிடுவாங்க😰😰 கொஞ்சம் கவனமா இருங்க சகோதரி💫🙏

  • @rameshg6786
    @rameshg6786 Před rokem +1

    புல்லிங்கோ😁😂😄

  • @narasimhavn6149
    @narasimhavn6149 Před rokem +5

    Deravida madal

  • @satheeshkumar-vp9wz
    @satheeshkumar-vp9wz Před rokem +3

    என்னடா வரவர நம்ம ஊரு இவ்வளவு கேவலமா இருக்கு

  • @muthupandi5598
    @muthupandi5598 Před rokem +1

    😂😂😂😂நாசமா போச்சு.....

  • @ramnathanram1871
    @ramnathanram1871 Před rokem

    Good

  • @Prathiksha2022
    @Prathiksha2022 Před rokem +1

    எங்கள் திமுக ஆட்சியில் இதைப் பற்றி கவலைப்படாது எங்கள் பொருத்தவரை கோடி பணம் சம்பாதிக்க வேண்டும்
    முட்டாள் மக்கள் இருக்கும்
    வரை
    இதைப் பற்றி கவலை இல்லை
    எங்கள் திமுக ஆட்சி

  • @MrBHOLEVCREATIONSofficial

    Therkanuga kilaviya kuda vida matanga pola...

  • @lokeshlogu2340
    @lokeshlogu2340 Před rokem +9

    தண்டனைகள் கடமையானால் குற்றங்கள் குறையும்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Před rokem +2

      தண்டனைகளை கடுமையாக்க வேண்டியவர் அதனிக்கும் அம்பானிக்கும் புரேக்கர் வேலை பார்க்கின்றார்

  • @jeevanrockz4297
    @jeevanrockz4297 Před rokem

    V good

  • @arungcs
    @arungcs Před rokem +1

    That is thirunelveli da venna... not kanyakumari

  • @user-st1cc6lr9d
    @user-st1cc6lr9d Před 4 měsíci

    இதிலிருந்து என்ன தெரிகிறது கஞ்சா தமிழகமெங்கும் தடையின்றி கிடைக்கிறது மீண்டும் பழையபடி பாரில் எந்நேரமும் சரக்கு கிடைக்கிறது

  • @sivaarwin8816
    @sivaarwin8816 Před rokem +1

    wow vidiyal wow

  • @premahrkalimuthoo301
    @premahrkalimuthoo301 Před rokem +1

    Omg

  • @addsmano3710
    @addsmano3710 Před rokem +1

    திருவண்ணாமலை குரூப்பு! அடி வாங்குங்கடா. போதை தலைக்கேறுதா!

  • @selvamselvam6539
    @selvamselvam6539 Před rokem +1

    பொது மக்களே இந்த கொடூரமான மிருகத்தை அதே இடத்தில் சாவடிங்க இனிமேல் இப்படிதான் பொது மக்களே மிகவும் மிகவும் மிகவும் துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் நன்றி நன்றி நன்றி சக்தியின் வடிவமே பெண்கள் இனிமேல் இப்படி தான் சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் நன்றி நன்றி நன்றி பெண் தெய்வங்களே சபாஷ் சபாஷ் சபாஷ் 👏👏👏👏🤝🤝🙌🙌🙌🙌🙏🤗🤗🤗

  • @AdversaryViswa
    @AdversaryViswa Před rokem +3

    Patti safe va irunga ellam cyco

  • @praveensavio6209
    @praveensavio6209 Před rokem +1

    Drug supplier who ? Drug jaga paavagal.thiruvannamalai very sensitive district

  • @vishnureddy6380
    @vishnureddy6380 Před rokem +1

    அடிச்சு கொளுத்துங்க

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don Před rokem +2

    vidiyal atchiyil sattam olungu TOPPA vukkul olindhu kondathu. 90 vayasu pattikke pathukappillatha avalam intha KANJA atchiyil. 🤣🤣🤣🤣

  • @anishantony2335
    @anishantony2335 Před rokem +1

    பாண்டி😬😬😬

  • @anbazhagananbu8786
    @anbazhagananbu8786 Před rokem +11

    டுமிலன் இப்படி பன்னுங்க, ,,அப்புறம் வடக்குனுங்க வராங்கனு சொல்லி கதர வேண்டியது🤮🤮🤣🤣🤣🤣🤣

  • @dineshraja9330
    @dineshraja9330 Před rokem +2

    Kuruma boys tha pakum pothu theirtu

  • @RVthoottam
    @RVthoottam Před rokem +5

    எல்லாம் சிறுத்தை குட்டி

  • @Muthusthoughts
    @Muthusthoughts Před rokem

    Enna da ithu kanniyakumari 😅

  • @seetharamansundararaman3237

    Modiji 🙏Annamalai ji. Amitsha ji, Natta ji
    Barath matha ki great sons. I wish them
    very long life. They are India's saviours,
    Protectors. Jai Hind🇮🇳

  • @cakarcakar7784
    @cakarcakar7784 Před 4 měsíci

    அந்தப் பாட்டியும் இவ்வளவு தூரம் நிதானம் கொள்வது தவறு நொடி பொழுதில் அவனை பரலோகம் அனுப்பி இருக்க வேண்டும் 😮

  • @hariviews3375
    @hariviews3375 Před rokem +1

    Yennada idhu kanyakumari ku vandha sodhana!?

  • @thirusony9011
    @thirusony9011 Před rokem +1

    😂😂நாய்கள் புனித இடத்திலிருந்து வந்திருக்கங்கோ????

  • @ivfarmviews9690
    @ivfarmviews9690 Před rokem +2

    திராவிட மாடல் பல் இளிக்கிது

  • @robinravin6007
    @robinravin6007 Před rokem +2

    திராவிட நாடு

  • @muralivj7761
    @muralivj7761 Před rokem +1

    Youngsters going wrong way

  • @sundharsundhar9434
    @sundharsundhar9434 Před rokem +1

    வேடிக்கை பார்க்கிறாங்க ஆம்பள என்றால் என் ஊரு வந்து பாருங்க எப்படி அடி எப்படி இருக்கும்

  • @mr.soul_thief
    @mr.soul_thief Před rokem +1

    Ooru pera kevala paduthurangale....☹️

  • @driverviji3481
    @driverviji3481 Před rokem +1

    Complaint panna tha intha visayathula police varuma....

  • @kalaivani1183
    @kalaivani1183 Před rokem

    தயவு செய்து தவறுகளை தட்டிக் கேளுங்கள் இன்று அவர்களுக்கு நாளை நமக்கும் வரும் எச்சரிக்கை

  • @selva30989
    @selva30989 Před rokem

    Adanga maru atthhu meeru group!!!