100ல் பறந்த காரை 110ல் சென்று மடக்கிய தீப்பொறி போலீசார்..! சினிமா பாணியில் ஒரு சேஸிங்! Police Chase

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2023
  • 100ல் பறந்த காரை 110ல் சென்று மடக்கிய தீப்பொறி போலீசார்..! சினிமா பாணியில் ஒரு சேஸிங்..!
    #polimernews #cuddalore #tnpolice #chesing #car #theft #policechase
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 216

  • @user-qp5qi4xv7g
    @user-qp5qi4xv7g Před rokem +99

    வாகனம் இயக்கிய 🎉🎉 காவல்துறை நண்பருக்கு வாழ்த்துக்கள் ஏனென்றால் அவர்தான் இவர்கள் கைதாக முக்கிய சாரதி அந்த வாகனம் இயக்கிய சாரதிக்கு வாழ்த்துக்கள்

  • @saamaniyan0369
    @saamaniyan0369 Před rokem +41

    இதில் உண்மையான பாராட்டு Bolero டிரைவர்
    அவர் கடைநிலை ஊழியர்
    அதனால் அவர் பெயர் கூட இந்த செய்தியில் சொல்லப்பட வில்லை
    ஊடகங்கள் அதையும் சொல்லலாம்

  • @saravanakumarsababathy9172

    ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளை நேர்மையாக, சரியாக செய்யும் போது போது மக்களிடம் எவ்வளவு பாராட்டுகள். Salute sir. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். 🙏🇪🇬🙏

  • @vikand2310
    @vikand2310 Před rokem +119

    இனி உரிமையாளர் சேஷிங் செய்து சேதம் இல்லாமல் இழந்த நகைகளை அடைய வேண்டும் 😢😊

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 Před rokem +6

    அந்த பொலிரோ காரை ஓட்டிய கார் ஓட்டுனருக்கும் மும்முரமாக செயல்பட்ட அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!.... 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @beulaj3456
    @beulaj3456 Před rokem +27

    Luckily , no one was hurt in this crazy chase ... should appreciate both drivers ...

  • @mahendran3792
    @mahendran3792 Před rokem +26

    சிட்டாய் பறந்த ஷிப்ட்
    பொலிரோவில் துரத்திய போலீஸ்

  • @mandodari4037
    @mandodari4037 Před rokem +71

    காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி பல கோடி 🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @vedaji6577
    @vedaji6577 Před rokem +8

    Police car driver excellent driving super 👍💐

  • @MkvoiceofTamilnadu
    @MkvoiceofTamilnadu Před rokem +13

    காவல் துரை அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏🙏🙏

    • @22SNP11
      @22SNP11 Před rokem

      Police Driver ku sollunga First..

  • @tks92
    @tks92 Před rokem +13

    தமிழக போலீசாரர்கள் திறமையானவர்கள் தான் அரசியல் தலையீடு இருக்க கூடாது

  • @siva.mscchy4176
    @siva.mscchy4176 Před rokem +12

    மாடு மாதிரி குறுக்க மறுக்க நடந்து போறானுங்க பாரு

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 Před rokem +8

    சூப்பா் காவல் துறை ஆதிகாாிகளின் திறமை மற்றும் காரை சேதப்படுத்தாமல் பிடிக்க வேண்டும் என்ற உயா்ந்த எண்ணத்திற்கும் ஆயிரம் வணக்கம்

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Před rokem +26

    Congratulations Police for Swift action against thieves.

  • @r.saiprakashsonysai9859
    @r.saiprakashsonysai9859 Před rokem +2

    ROYAL SALUTE TO OUR GREAT TAMILNADU POLICE DEPARTMENT 👏👏👏🌹💐🌹💐🌹💐💪👍🤝🙏🙏🙏

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 Před rokem +3

    அருமை அருமை காவலர்களுக்கு பாராட்டுக்கள்..

  • @munivelb1981
    @munivelb1981 Před rokem +8

    Hats off to the police officers

  • @Magizh2010
    @Magizh2010 Před rokem +11

    அப்படியே பெரிய கொள்ளையர்களை (அரசியல் வியாதிகள்) பிடிக்க இயலுமா???

  • @user-hl3yz3sl7s
    @user-hl3yz3sl7s Před rokem +2

    VERY GREAT GOLDEN SALUTE FOR TAMIL NADU POLIICE HARD WORK.

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj Před rokem +2

    பொலிரோ அவ்வளவு வேகமாவா போயிச்சு

  • @TamilarasanTNEBlove
    @TamilarasanTNEBlove Před rokem +1

    இது போன்று எல்லா எல்லா நகரங்களிலும் எல்லா ஊர்களிலும் இதுபோன்று செயல்பட வேண்டுமென காவல்துறைக்கு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் காவல்துறையினருக்கு பாராட்டுகளும் நன்றிகளும் ஜெய்ஹிந்த்

  • @srkarthik1834
    @srkarthik1834 Před rokem +7

    Sylendara babu sir ,better learn from your juniors.Great job cops.

  • @rahullogachandran5829
    @rahullogachandran5829 Před 11 měsíci

    தமிழ்நாடு போலீஸ் எபோதும் சிங்கம் தான் வாழ்துகள்..

  • @motomahe_Official
    @motomahe_Official Před rokem +2

    Police'ku Over Speed fine poduvangala? Like Chennai speed limit rules

  • @venkatachalamvajravelu7323

    Road grip balancing and in driving BOLERO IS A LION AND KING

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Před rokem +3

    இந்த படத்தின் பெயர் என்ன?
    நேரில் சென்று புகார் தெரிவித்தால் மாதகணக்கில் நடக்க வைக்க வேண்டியது... ஊடகங்களில் மட்டும் நல்ல காவலர்கள் போல் காட்டிக்கொள்ள வேண்டியது...
    கொள்ளையர்களை பிடித்த காவலர்களுக்கு நன்றி

  • @govindaraj.cgovindaraj8038

    போலீஸ் டிரைவர்க்கு வாழ்த்துக்கள்

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 Před rokem +2

    காவல் துறையினர் நடத்திய முயற்சி வெற்றி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐🌟🙏🙏

  • @aneeshabraham7214
    @aneeshabraham7214 Před rokem +12

    Wonderful Tamilnadu police salute ❤

  • @kvictoria7021
    @kvictoria7021 Před rokem +5

    காவல்துறை அதிகாரிகள் வேர லெவல் சல்யூட் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ex1hy4xv1m
    @user-ex1hy4xv1m Před rokem +2

    Salute to TN Police...

  • @lingeshlingesh7872
    @lingeshlingesh7872 Před rokem +2

    சூப்பர் சூப்பர் சார்

  • @nageshdhandapani1898
    @nageshdhandapani1898 Před rokem

    Great work by our TN police .

  • @dragonrider5409
    @dragonrider5409 Před rokem +6

    Well done Police - Appreciated

  • @sindhujaaautomations4796

    Good job by our friend police

  • @athisayamathisayam5637

    நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @thugtamiltalks794
    @thugtamiltalks794 Před rokem +3

    Car owner happy o illayo?
    Anand Mahindra happy ah irupparu😂

  • @sathyadharma5667
    @sathyadharma5667 Před rokem +11

    Police need to be sensible.. What if something unwanted.. happened? They can catch these thieves anytime...as most of the thieves are know to them already.. Can police confirm these thieves cannot get bail and will be jailed for the next 5 years at least??

  • @jayaramanvenkatraman1892

    Great police personnel risking life for public hats off to them

  • @juju57887
    @juju57887 Před rokem

    Superb Police 👌👏🙏🙏🙏

  • @mahendran3792
    @mahendran3792 Před rokem +3

    அடுத்தது என்ன மாவுகட்டுதான்

  • @22SNP11
    @22SNP11 Před rokem +2

    Entha madri Drivers thaa venum police station ku... Well done PC Driver Sir..

  • @Sivam_99rd
    @Sivam_99rd Před rokem +1

    Ithe pole tamilnadu daiyum kapattrunka pls

  • @lakshmananar4054
    @lakshmananar4054 Před rokem +1

    Congratulations for police dept for speedy action

  • @parthibanpazhanisamy
    @parthibanpazhanisamy Před rokem +2

    Tamilnadu police na summa athirumla🔥🔥🔥🔥

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před rokem +1

    Super police. Congrats

  • @gamingwar3390
    @gamingwar3390 Před rokem +3

    Accident aairuntha enna panniruppanga police 😢

  • @paramasivan.s3comca345
    @paramasivan.s3comca345 Před rokem +1

    Super ❤️

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 Před rokem

    Soooper TN police.❤

  • @senthilkumar-jt4qk
    @senthilkumar-jt4qk Před rokem +2

    இவர்களுக்கு மாவு கட்டுபோடவேண்டும்

  • @guna4822
    @guna4822 Před rokem +40

    உலக காவல்துறைகளிலேயே தமிழ்நாட்டு காவல்துறை தான் மிகவும் திறமையானவர்கள் வல்லவர்கள் அறிவாளிகள் ...பணம் வரும் என்றால் தன் உயிரையும் கொடுப்பார்கள் ....

    • @RajeshRajesh-ph1tj
      @RajeshRajesh-ph1tj Před rokem +4

      Kerala police super chumma ponalum fn panuvanka 😁😁😁

    • @sasihani7061
      @sasihani7061 Před rokem +1

      Unmadhampa.......

    • @ponnarasusubramaniyam
      @ponnarasusubramaniyam Před rokem +1

      Indian police bro❤

    • @guna4822
      @guna4822 Před rokem +2

      @@ponnarasusubramaniyam மொத்த இந்திய நாட்டிற்கு காவல்துறை என்பது தனியாக கிடையாது ...காவல்துறை என்பது மாநிலங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது ...ஆனால் இவர்கள் ஒன்றிணைந்து தனி நாடாக கேட்டு விடுவார்களோ என்பதற்காக ஐபிஎஸ் ஐஏஎஸ் ஆகியவர்களை மத்திய அரசாங்கம் நிர்ணயித்து அங்கிருந்து இவர்களை கவர்னர் மூலம் இயக்குகிறது ..

  • @sakthisenthil915
    @sakthisenthil915 Před rokem +1

    Hats off to the police team

  • @cineshorts4887
    @cineshorts4887 Před rokem

    Great work sir 🎉

  • @cpr...7735
    @cpr...7735 Před rokem

    Encounter must......

  • @arunprakash7397
    @arunprakash7397 Před rokem

    Bolero handling சூப்பரா இருக்கும்

  • @jillamani3664
    @jillamani3664 Před rokem

    Sir வாழ்த்துக்கள்

  • @packiya776
    @packiya776 Před rokem

    அய்யயோ மதுரை வண்டி 😮

  • @parthasarathikasirajan3697

    இதாண்டா போலீஸ் ❤

  • @mahendranm5837
    @mahendranm5837 Před rokem +1

    Hats up to
    Our police winners.....

  • @subramanig6025
    @subramanig6025 Před rokem

    Great 👍 sir

  • @m.loganathantami1330
    @m.loganathantami1330 Před rokem

    Police officer. Super

  • @MyRajsekar
    @MyRajsekar Před rokem

    Vaaalthukkal anaivarukkum 🎉

  • @mis.teryworld_YouTuber

    Enga ponalum enga Cuddalore District pasanga summa erukka mattanga pola 😢 evanukku erukkura varaikkum Cuddalore vena thaa pogum

  • @E_Rama
    @E_Rama Před rokem

    Thank God no one got hurt

  • @stephenpaulraj8657
    @stephenpaulraj8657 Před rokem

    Good work

  • @bhavania7340
    @bhavania7340 Před rokem

    கொள்ளை அடிப்பவர்களை வெளியே விடக்கூடாது.பரோல் இல்லரத ஆயுள் தண்டனை தர வேண்டும்.

  • @lovesha9241
    @lovesha9241 Před rokem

    Dai nalla cinema music semma

  • @chengamtn2547
    @chengamtn2547 Před rokem +1

    Police driver ku Super Drive..

  • @kavinkingmaker1261
    @kavinkingmaker1261 Před 2 měsíci

    தமிழ்நாடு காவல்துறையினருக்கு நன்றி

  • @virupuruman849
    @virupuruman849 Před rokem

    Sabash 👮‍♀️

  • @anbarasuanbarasu3394
    @anbarasuanbarasu3394 Před rokem

    Sama

  • @kumarcycle4152
    @kumarcycle4152 Před rokem

    Idhu madhiri super policem irukkirargal!😆🙏🤝🎎💅

  • @eroduammayi882
    @eroduammayi882 Před rokem

    Interesting fact about TN police at thiruvannamalai

  • @manibarathi8159
    @manibarathi8159 Před rokem

    Vera leval 👍👍👍 police

  • @Dinesh-xj7hl
    @Dinesh-xj7hl Před rokem

    தமிழ்நாடு காவல்துறை 🔥😍

  • @jagacena9867
    @jagacena9867 Před rokem

    Swift vs bolero சண்டை போடலாமா

  • @karthim.karthi2526
    @karthim.karthi2526 Před rokem +2

    Enna than paavam police ivlo kasta pattu pudichalum ivanunga mapla mathri 1 maasathula bail la veliya vanthuduranunga aprm avanga kasta pattu enna use

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy Před rokem +1

    அது ஆம்புலன்ஸ் சைரன் 😂😂

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před rokem +5

    தேவையில்லாத வேலை ஊருக்குள் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு.

    • @gayathri.s7037
      @gayathri.s7037 Před rokem

      உன் வீட்டில் திருடுபோய் இருந்த நீ சும்மா இருப்பிய

  • @sekarm8666
    @sekarm8666 Před rokem

    Salute sir 🫡🫡🫡

  • @amarnathkrishnamurthy7099

    Hats off to police ❤🙏

  • @sprabu2642
    @sprabu2642 Před rokem

    Super 👍

  • @elangovant886
    @elangovant886 Před rokem

    Super

  • @TPREMDhayal-xy6qg
    @TPREMDhayal-xy6qg Před rokem

    Very good! Aanaa thirudargalai gundaas il ullae ean thallavillai!

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Před rokem

    Police driver Mass..gift kodunga avaruku..

  • @shandeebak8695
    @shandeebak8695 Před 10 měsíci

    காவல் துறையினர் க்கு முழு சுதந்திரம் . மேலிடம் குடுதால் என்னும் குற்றம் குறையும்

  • @rajusunderraman1865
    @rajusunderraman1865 Před rokem

    Good Job Cops. We need such actions on Speeding bikers and Car Racers

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn Před rokem

    நம்ம திருவண்ணாமலை 👍👍👍👍👍

  • @ashwincharlescharles9903

    What bollero 110km speed aaaaa vaipu illayaa😅

  • @sarathkumarsubramanian1623

    That's a real Hero police

  • @kmjayakumar7196
    @kmjayakumar7196 Před 11 měsíci

    Good

  • @rameshs9942
    @rameshs9942 Před rokem

    தமிழ்நாடு போலீஸ் வாழ்த்துக்கள் பொலிரோ வன்டிய ஓட்டிய காவலருக்கு நன்றி

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 Před rokem +1

    Bolero Namma kitta eruntha oru police Namma kooda erukura mathiri thairiyam varum

  • @ramachandran617
    @ramachandran617 Před rokem

    வாழ்க வளமுடன். தமிழ்நாடு காவல்துறை

  • @navaneethan9265
    @navaneethan9265 Před rokem

    SUPER COP, ROYAL SALUTE TO POLICE

  • @DineshKumar-ub9dm
    @DineshKumar-ub9dm Před rokem

    Enga oor TV malai

  • @anbarasanrajendhiran8153

    Power of bolero 🎉

  • @kumarnatarajan8566
    @kumarnatarajan8566 Před rokem +2

    பாராட்டுகள் வாழ்த்துகள்.🙏👍🎈🌹

  • @daisyjehovah9186
    @daisyjehovah9186 Před rokem

    அவார்டு கொடுங்க தளபதி....
    பெரியகுளம் அமுதேஸ்வரி..

  • @dandocus160
    @dandocus160 Před rokem

    Good Police