வயலில் யூரியா போட்டு 8 அடிக்கு கஞ்சா வளர்த்த வில்லேஜ் விஞ்ஞானி ..! சித்தமருத்துவ பரிதாபம்

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    வயலில் யூரியா போட்டு 8 அடிக்கு கஞ்சா வளர்த்த வில்லேஜ் விஞ்ஞானி ..! சித்தமருத்துவ பரிதாபம்
    திருப்பத்தூர்: வயலில் யூரியா உரம் போட்டு கஞ்சா வளர்த்த முதியவர்
    குறைந்த விலைக்கு கஞ்சா விற்றதால் போலீசில் சிக்கினார்
    2 வருடமாக ஒரு ஏக்கரில் கஞ்சா விதைத்தவர் சிக்கிய பின்னணி
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 790

  • @michaelraj7182
    @michaelraj7182 Před 3 lety +1243

    பாவம் மனிதர் விவசாயம் பண்ணி இருக்கார் இது ஒரு குத்தமா😂😂

  • @TheKumar123123
    @TheKumar123123 Před 3 lety +1880

    அஞ்சாமல் கஞ்சா வளர்த்த பெரியவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 😁😁😁

  • @murali12121
    @murali12121 Před 3 lety +890

    சாராயம் பீடி சிகரெட் இதெல்லாம் நன்மை தரும் முலிகை பொருட்களா? மைலார்ட் 😎😀😂😎😀😂

  • @tjson6711
    @tjson6711 Před 3 lety +1040

    தனக்கு கஞ்சா கிடைக்காததால் கோபத்தில் கஞ்சா பயிர் விதைத்தவரை காட்டிக்கொடுத்த வேல்ராஜ்....

  • @kingrj3946
    @kingrj3946 Před 3 lety +793

    ஒரு விவசாயியின் சாபம் வேல்ராஜை சும்மா விடாது 🤣😂

  • @karthikeyan9575
    @karthikeyan9575 Před 3 lety +704

    அதிகாலையிலேயே கஞ்சா போதையுடன் உங்கள் வேல்ராஜ்

  • @moviestars6720
    @moviestars6720 Před 3 lety +511

    இவரு கம்மி விலைக்கு வித்தது தான் பிரச்சினை.
    மத்தவனுங்க போட்டு கொடுத்துருபானுங்க.
    இல்லாம, இவளோ தூரம் வளத்திருக்க முடியுமா??

  • @karthikeyansubramani1682
    @karthikeyansubramani1682 Před 3 lety +459

    கஞ்சா கெட்டது. புகையிலை நல்லது. இதை நாங்க நம்பனும்

    • @aliendude4064
      @aliendude4064 Před 3 lety +10

      Unmai bro... Ganja yaarum oru alavuku mela adika maatanga... Aana tobacco Appadi illa

    • @karthikeyansubramani1682
      @karthikeyansubramani1682 Před 3 lety +37

      @@aliendude4064 கஞ்சா அடிச்சா கேன்சர், சளி, நுரையீரல் பிரச்னை வராது. அதனால மருந்து. மதுபானம், பீடி, சிகெரட் விற்காது. கார்ப்பரேட், அரசாங்கத்தின் வரி வருவாய் பாதிக்கபடும். வருமானம் இருக்காது

    • @prabhakaran3403
      @prabhakaran3403 Před 3 lety +3

      @@karthikeyansubramani1682 true it's a medicinal herb

    • @td3074
      @td3074 Před 3 lety +3

      @@karthikeyansubramani1682 kanja adicha cancer varatha?😂🤭ithu enna puthu puraliya iruku 🤭

    • @karthikeyansubramani1682
      @karthikeyansubramani1682 Před 3 lety +6

      @@td3074 கஞ்சாவிற்கு அடிமை ஆக கூடாது.நுரையீரல் புற்றுநோய்க்கு கஞ்சா எண்ணெய் சிறந்த வலி நிவாரணியாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

  • @xijingping3243
    @xijingping3243 Před 3 lety +133

    பாலிமர் செய்திகளுக்காக...
    மீதம் உள்ள இலைகளை பொறுக்கி வந்து வீட்டில் ரெண்டு இல்லுபு இல்லுது மல்லாக்க விழுந்த வேல் ராஜ்
    ☁️🤡😍🤗🥰😊😂

  • @Sei222
    @Sei222 Před 3 lety +118

    Ennanga da neenga புகையிலை மட்டும் நம்மல 110 வயசு வரைக்குமா வாழ வைக்குதா ???corporate ulagam

  • @gmmurali4219
    @gmmurali4219 Před 3 lety +44

    ஒரு சிறந்த விவசாயிக்கு நேர்ந்த கொடுமை 8அடி உயரம் வரை செடிகளை வளர்த்த அவரை பாராட்டியிருக்க வேண்டும் அல்லவா என்ன கொடுமை இது

  • @sathishkumarn6479
    @sathishkumarn6479 Před 3 lety +23

    தனிநபர் கஞ்சா விற்றால் குற்றம். ஆனால் அரசாங்கம் மட்டும் மதுபானம் விற்கலாம், தவறில்லை.

  • @vetrivelvetrivel9120
    @vetrivelvetrivel9120 Před 3 lety +154

    எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 Před 3 lety +90

    பல கோடீஸ்வரர்கள் கோடி கோடியா போதை பொருள் கடத்துவாங்க அத பாதுகாப்போடு அனுப்பி வைப்பாங்க இந்த அரசு ஊழியர்கள் ஆனா ஒரு ஏழை பாலை ஏதும் சின்னதா ஒரு தப்பு பண்ணுனா போதும் உலகத்துல இந்த மாதிரி தப்பு எங்கயும் நடக்காத மாதிரி காட்டுவாங்க

    • @vikkyvikky2973
      @vikkyvikky2973 Před 3 lety +1

      Chinna thappa

    • @vikkyvikky2973
      @vikkyvikky2973 Před 3 lety +1

      1 exter man

    • @padmanabhan2581
      @padmanabhan2581 Před 2 lety

      எளியவர்களுக்கு த்தான் சட்டம் நன்கு வேலை செய்யும்

    • @tesecret1398
      @tesecret1398 Před 2 lety

      @@vikkyvikky2973 so what?

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq Před 3 lety +104

    அவன் அவன் ஒன்றை அடி
    வழக்கவே பயப்பட்ரான் இவர் எட்டு அடி வழத்து இருக்காறு
    ..எங்க தலைக்கு தில்ல பாத்திய

  • @rajancoconutvlogs...
    @rajancoconutvlogs... Před 3 lety +54

    அர ஓ சம்போ....😊😃😊

  • @gaminginfant6284
    @gaminginfant6284 Před 3 lety +37

    பக்கத்தில் நின்று கஞ்சா செடிகளை பிடுங்கும் கஞ்சா வேல்ராஜ் 😂😂😂

  • @wayfarer3570
    @wayfarer3570 Před 3 lety +23

    எல்லாம் சிவமயம்☮️

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 Před 3 lety +56

    இவரும் ஒரு விவசாயி 🤣🤣🤣🤣😂😂😂😋😋

  • @amalan9496
    @amalan9496 Před 3 lety +23

    சாராயம் காச்சி விக்கிற அரசே, இந்த வேலையையும் செய்யலாம்.. அரசு செய்தால் தண்டனை கிடையாது. அது கொள்கையாகி விடும்..

  • @rajkalai1988
    @rajkalai1988 Před 3 lety +42

    விவசாய-சுயதொழில் ஒரு குத்தமா??

  • @dharmaraj4780
    @dharmaraj4780 Před 3 lety +21

    தெரியாமல் தான் கேட்கிறேன் புகையிலை மட்டும் என்ன மூலிகையா? இல்லை சமையலுக்கு பயன்படும் கறிவேப்பிலை யா?

  • @akash9361
    @akash9361 Před 3 lety +11

    Thalaivan vera ragam paathu ushaaru💥💥💥

  • @SilambarasanVelu
    @SilambarasanVelu Před 3 lety +151

    கனடாவில் அவரவர் வீட்டில் இரு கஞ்சா செடி வளர்க்க அரசு அனுமதி.
    இயற்கையில் நன்மை தருபவை.

    • @subashsj8
      @subashsj8 Před 3 lety +3

      True bro...

    • @mkshobasaha1940
      @mkshobasaha1940 Před 3 lety

      Apdiya🤭😲😲😲

    • @user-es5tq9uf2t
      @user-es5tq9uf2t Před 3 lety

      ஏன் நம்ம நாட்டில கூட அரசு அனுமதியோட மருத்துவ காரணங்களுக்காக வளர்க்கிறார்கள்

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Před 3 lety +4

      @@user-es5tq9uf2t அரசு தோட்டகலை துறை வளர்க்கும்.... சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் கஞ்சா மருந்தாக பயன்படும்..... அலோபதி மருத்துவத்தில் மயக்க மருந்து வலி நிவாரணி எல்லாம் தயார் செய்ய கஞ்சாவில் இருந்து மூல பொருட்கள் எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது....

    • @user-es5tq9uf2t
      @user-es5tq9uf2t Před 3 lety

      @@saththiyambharathiyan8175 உண்மை

  • @sankarm6401
    @sankarm6401 Před 3 lety +13

    என்னய்யா தப்பு பண்ணிட்டாரு அந்தப் பெரியவர் கஞ்சா விவசாயம் பண்ணி இருக்காரு இதுல என்ன தப்பு இருக்கு எப்படி விவசாயம் பண்ணாலும் பண்ண விடமாட்டீங்க போல பாவம் அந்த பெரியவர்

  • @kumarankuttystories826
    @kumarankuttystories826 Před 3 lety +20

    Ithuku mattum collector... Police Ellam big teamodu vanthuruvanunga😂😂

  • @pvsadis8488
    @pvsadis8488 Před 3 lety +13

    பல நாடுகளில் அரசு அனுமதி அளித்துள்ளது.. இல்ல இங்கே இது கிடைப்பது இல்லையா? இதை தடை செய்யும் போது புகையிலை மட்டும் தடை செய்யாமல் விற்பனைக்கு அனுமதிக்க காரணம் என்ன?

  • @senthilmurugan7601
    @senthilmurugan7601 Před 3 lety +27

    In South Africa, self use weed cultivation is acceptable.

  • @dhineshkumar_adpc
    @dhineshkumar_adpc Před 3 lety +5

    Tree paakka sema azhaka irukkupa❤️ 🌲🌲🌲🌲

  • @aaa8773
    @aaa8773 Před 3 lety +31

    இந்த சுதந்திர இந்தியாவில் ஒரு குடிமகன் சுதந்திரமாக விவசாயம் கூட செய்ய முடியவில்லை என்றால் இது என்ன சுதந்திர நாடு

  • @anuradhaprasaka5330
    @anuradhaprasaka5330 Před 3 lety +10

    எங்க ஊர்ல வேர்க்கடலை புடுங்க ஆள் இல்லை. அங்க கஞ்சா செடி புடுங்க போய்ட்டியா,வேல்ராசு?

  • @SK-we1zw
    @SK-we1zw Před 3 lety +10

    0.12 குறைந்த விலைக்கு விற்றது தான் குற்றமோ🤣

  • @arjunmurali6548
    @arjunmurali6548 Před 3 lety +41

    Kancha is actually a medicine plant

  • @Dineshgeetha1
    @Dineshgeetha1 Před 3 lety +13

    If he did this in Mexico, he would be a billionaire

  • @speed2x964
    @speed2x964 Před 3 lety +7

    அவன் அவன் டன் கணக்குல கஞ்சா கடந்துதான் அவனுங்கள முடிஞ்சா புடிங்கல

  • @trollyfying5509
    @trollyfying5509 Před 3 lety +12

    இதுக்கும் ஒரு திறமை வேணும்பா 😂🤣😂

  • @vasanthakumark8502
    @vasanthakumark8502 Před 3 lety +6

    கஞ்சா தப்புனா சாராயம் விக்கிறவன் யார் ?

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka Před 3 lety +7

    கஞ்சாவை வேற சிக்ரெட் வேறயா.... தடை ரெண்டுக்கும் போடு

  • @rx_visva_op9060
    @rx_visva_op9060 Před 3 lety +6

    ஊரு மக்களுக்கு தெரியாது அப்பறம் எப்புடி டா உங்களுக்கு தெரிஞ்சிது
    கதை சொன்னாலும் நம்புர மாதிரி சொல்ல மாட்டீங்களா டா
    Non-sens 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂

  • @mrkarma8207
    @mrkarma8207 Před 3 lety +12

    Thalaivan vera 11🔥

  • @stanleys9324
    @stanleys9324 Před 3 lety +21

    Don't panic it's organic !

  • @muthupandi2248
    @muthupandi2248 Před 2 lety +5

    குறைந்த விலையில் விற்பதாக புகார் வந்திருக்கிறது. அப்படி என்றால் என்ன அர்த்தம், புகார் கொடுத்தவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து கஸ்டமர்களை இழந்த கவலையில் புகார் கொடுத்திருக்க வேண்டும்

  • @user-zm3yo5rr4k
    @user-zm3yo5rr4k Před 2 lety +19

    கஞ்சா வளர்ப்பு விஞ்சானி என்ற பட்டத்தை கொடுத்த வேல்ராஜிட்கு மிக்க நன்றி

  • @lokeshwaran2262
    @lokeshwaran2262 Před 3 lety +3

    En uyere ponalum!!!!!!!!!!vivasayethe vittrathinga🤣🤣🤣🤣🤣

  • @barathraj8975
    @barathraj8975 Před 3 lety +9

    விஞ்ஞானியுடன் வேல்ராஜ்...

  • @dhanakumar690
    @dhanakumar690 Před 3 lety +4

    விவசாயம் காப்போம் 🌴🌴

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj Před 3 lety +10

    வாங்கியவனே போட்டுக்கொடுதிருப்பான்....

  • @karthikesh7726
    @karthikesh7726 Před 3 lety +3

    வேலையும் தரமாட்டானுங்க விவசாயமும் பண்ண விடமாட்டணுங்க...

  • @Rameshvicto-forever
    @Rameshvicto-forever Před 3 lety +6

    Semmaiyana talent .....

  • @gurub930
    @gurub930 Před 3 lety +5

    Then why are you selling cigarettes??

  • @SathishDhya
    @SathishDhya Před 3 lety +4

    பேருக்கும் பண்ண தொழிலுக்கும் சம்பந்தமே இல்ல🤔🤔😂🤣

  • @lohselva2392
    @lohselva2392 Před 3 lety +2

    இதென்னடா தருமனுக்கு வந்த சோதனை ...😂😂

  • @rolakspandiyanrolakspandiy9383

    விவசாயத்தை அளிக்காதீர்கள் பயிர்களை அளித்த காவல் துறை யை வன்மையாக கண்டிக்கிறேன்.

  • @elumalaimalai9698
    @elumalaimalai9698 Před 3 lety +11

    ஓவ்வெறு விவசாயி யா காலி பண்ணா எப்படி விவசாயம் வளரும் பாவிகளா😓😓😓😓

    • @sivassiva7815
      @sivassiva7815 Před 3 lety

      விவசாயிகளைவிவசாயிகளைவருத்தமடைையச் செய்த கஞ்சாசாயி

  • @Nova-pm9fy
    @Nova-pm9fy Před 3 lety +7

    வயதா ஆசாமியை பிடிக்க எத்தனை காவல்துறை அதிகாரி

  • @naviabi9862
    @naviabi9862 Před 3 lety +1

    Hatss of periyavaree😯😯😯

  • @kj-xm8kn
    @kj-xm8kn Před 3 lety +7

    Weed revolution 🍁

  • @velurajamanikkam8650
    @velurajamanikkam8650 Před 3 lety +2

    அதிக விலை விற்கும் கஞ்சா ஆடம்பரம்.. தருமனின் குறைந்த விலை கஞ்சா அத்தியாவசியம்... தருமனை போல் இன்னும் பல விவசாயிகளை காக்க கத்தி கதிரேசன் வேண்டும்...🙏

  • @moosamohan
    @moosamohan Před 3 lety +1

    இந்த மாதிரி ஒவ்வொரு விவசாயி யும் விவசாயம் பண்ணாம தடுத்தா எப்புடி ?? 😂😂😂😂😂😂😂

  • @ramanram3517
    @ramanram3517 Před 3 lety

    Wow 😲😳 fantastic ❤️❤️❤️😘❤️

  • @Asteroid_Blues555
    @Asteroid_Blues555 Před 3 lety +2

    இதே சேடிய இவரு கேணடால வலத்துருந்தாருணா பெரிய கோடீச்வரண்

  • @rc_kid___49
    @rc_kid___49 Před 3 lety +1

    Ayya Vera level 😎😎😎

  • @Jay78899
    @Jay78899 Před 3 lety +6

    தர்மர் விவசாயம் பண்ண கூட தப்பா யா

  • @naderop4624
    @naderop4624 Před 3 lety +5

    Make it legal as developed countries like Canada .United States more Western countries ..someone who smokes weed will never have cancer ..Sugar ..etc..
    NOTE : ITS ADDICTED.BUT WE CAN HAVE WEAKLY ONCE OR MONTHLY ONCE

    • @MrJayandan
      @MrJayandan Před 3 lety +1

      Summa eruka bro. Already Namma puligo ketu poyu erukuga 😂😂😂

  • @lonely2x638
    @lonely2x638 Před rokem +1

    முடிந்தால் அரசு Tasmac கடைகளையும் மூடிவிடுங்கள் பார்க்கலாம்.

  • @aztechzi
    @aztechzi Před 3 lety +1

    இது சிவம். சித்தர்களிடம் கேளுங்கள். அதன் மகிமை தெரியும்.

  • @user-jv4ii2kp8r
    @user-jv4ii2kp8r Před 3 lety +3

    Thailaivan vera level 😁😁😁😂😂😂

  • @thalaarul5130
    @thalaarul5130 Před rokem +2

    எங்கள் நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சாவை விற்பனை சூடுபிடிக்க தொடங்கி விட்டது இதையும் கொஞ்சம் மக்களிடத்தில் எடுத்துச் செல்லுங்கள் நன்றி பாலிமர்

  • @jeyamurugansingaravelan7432

    சீக்கிரம் பணக்காரனாக வேண்டும் என்று பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் துணிந்து செய்திருக்கிறார் இந்த விவசாயி

  • @deivendirandeiva409
    @deivendirandeiva409 Před 3 lety +1

    Vera Laval thala

  • @mariappanganapathi7400

    Semaya valathurukku pa

  • @perfecttrailersandmoviecli2694

    smoke weed everyday 🔥 😎

  • @barnabas8408
    @barnabas8408 Před 3 lety +5

    கண்ணைக் கட்டி வித்தை செய்திருக்கிறார் விவசாயி
    மருத்துவ உபயோகத்திற்காக
    விதைத்திருக்கிறார் பாவம்

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 Před 3 lety +1

    தமிழ்நாட்டுல ஒருவன் விவசாயம்-ல லாபம் பாத்தான்னு சொன்னா அது இதுபோல எதாவது செஞ்சாதான் போல ...

  • @rajmohanayyakaalai3214
    @rajmohanayyakaalai3214 Před 2 lety +1

    OMM NAMASHIVAYAM 🙏🙏🙏

  • @TamilSelvan-jy9te
    @TamilSelvan-jy9te Před 3 lety +2

    Vera mathari 👍👍😊

  • @madeahtalkover7835
    @madeahtalkover7835 Před 2 lety

    Flashback vera leval😂😂

  • @jeyakumarmani6294
    @jeyakumarmani6294 Před 3 lety +1

    விவசாயம் செழிக்கனும் விவசாயி வாழனும் இது மட்டும்தான் நம் தமிழனின் கொள்கை பிறகு எதற்கப்பா விவசாயியை தொந்தரவு செய்யனும் இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் எந்த போதை பொருளையும் எந்த அரசாலும் ஒழிக்க அழிக்க முடியாது

  • @karthichellakannu4140
    @karthichellakannu4140 Před 3 lety +2

    கஞ்சா செடியின் விதையை கேட்ட வேல்ராஜ் க்கு அந்த பெரியவர் கொடுக்க மறுத்ததால் ,போட்டு கொடுத்த DR.வேல்ராஜ்😂
    👍

  • @bewin5378
    @bewin5378 Před 3 lety +3

    Need justice for that cannabis farmer

  • @samphilipson9053
    @samphilipson9053 Před 3 lety

    வாழ்க வளமுடன்

  • @ragavansubbaraj5725
    @ragavansubbaraj5725 Před 2 lety

    Anja nenjam valartha kanjaaa valthukkal

  • @govindvip8941
    @govindvip8941 Před 3 lety +1

    ஐயோ பாவம்

  • @dina9146
    @dina9146 Před 3 lety

    I'm from vaniyambadi anyone from Tirupattur..

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 Před 3 lety

    TQ news

  • @mahendrannarayanaswamy4223

    வாழ்த்துகள் விவசாயி

  • @shaline_gs
    @shaline_gs Před 3 lety +1

    Veera Tamizhan 💓

  • @mohammadanees1816
    @mohammadanees1816 Před 3 lety

    Good good good good super man

  • @buddy9707
    @buddy9707 Před 3 lety

    Thalaivar Vera Ragan

  • @m.masiboxer8244
    @m.masiboxer8244 Před 3 lety +1

    விவசாயின் கஷ்டம் வீண் போனது.. 🤣🤣🤣

  • @trollyfying5509
    @trollyfying5509 Před 3 lety +2

    என்ன பாலிமர் கலையிலேயேவா 😂😂🤣🤣

  • @madhavanmani1987
    @madhavanmani1987 Před 3 lety +1

    Itha vida wine shop tha athikga pathipu close panna mudiyuma

  • @rprabu1689
    @rprabu1689 Před 3 lety +1

    அருமையான விவசாயம்

  • @karthikeyan9575
    @karthikeyan9575 Před 3 lety +41

    விதை விதைத்தவன் விளைவிப்பான் கஞ்சா விதைத்தவன் கம்பி எண்ணுவான்

  • @indrajith3093
    @indrajith3093 Před 3 lety

    Enga ooru pakkam tha 😅😅😅

  • @sg8nj
    @sg8nj Před 3 lety +3

    Apram enna*""" Ku government sarakulam vidkutham

  • @sofaservicechennaitamilnad3117

    சூப்பர்

  • @balaedits4441
    @balaedits4441 Před 3 lety +1

    இதை பார்த்ததும் தானும் கஞ்சா செடியை வளர்க்க நினைக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @rajabenzikar9899
    @rajabenzikar9899 Před 3 lety +2

    விவசாயம் பண்ணவிடமாட்டார்கள்.

  • @harishkumarthangavel957

    Super 👌