"என்னாது காமெடி பீஸா.. ஒண்டிக்கு ஒண்டி வரியா"... தலைவா அடிச்சிபுட்டாங்க என புலம்பல்...

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2023
  • "என்னாது காமெடி பீஸா.. ஒண்டிக்கு ஒண்டி வரியா"... சட்டையைக் கழட்டிக்கொண்டு போலீசாரிடம் சண்டைக்கு சென்ற குவாட்டர் பிரியர்... தலைவா அடிச்சிபுட்டாங்க என புலம்பல்...
    ➤ கூவத்தூர், செங்கல்பட்டு
    #Chengalpattu | #DrunkMan | #Police | #PoliceStation | #ViralVideo
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 913

  • @vijays3008
    @vijays3008 Před rokem +425

    எங்க தலைக்கு தில்ல பாத்தியா 🔥

  • @SivaKumar-st4dz
    @SivaKumar-st4dz Před rokem +114

    ஏன்டா போலீஸ் சா இந்த கிழிக்கிளிக்கறாரு தலைக்கு செம தில்லு 😂😂😂😂😂😂😂

  • @prabhumk1978
    @prabhumk1978 Před rokem +63

    என்ன எதுக்கு உள்ள வச்சு அச்சான், வெளில வச்சி அடிக்க சொல்லன். That's simply ultimate.

  • @manivannan1534
    @manivannan1534 Před rokem +820

    இது அரசு சாராயம் தான் இவர் மீது எந்த தவறும் கிடையாது🤣

    • @mohankrish9598
      @mohankrish9598 Před rokem +9

      😂😂😂

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Před rokem +1

      அரசு தான் ஒவ்வொருத்தன் வாயிலும் கொண்டு ஊற்றி விடுகிறதா... இவனுக்கு மண்டையில் அறிவு இல்லை. இதுக்கு சப்போர்ட் வேற

    • @justforfunbro702
      @justforfunbro702 Před rokem +7

      Fact nanba 👍👍💯💯💯

    • @vimalavimala7631
      @vimalavimala7631 Před rokem

      ​@@mohankrish9598 Ggg

    • @mohankrish9598
      @mohankrish9598 Před rokem

      @@vimalavimala7631 Dp Mass😅

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman Před rokem +561

    இவரின் மனநிலை புரிந்துகொள்ள வேண்டும் 😭😭😭😭😭

    • @juju57887
      @juju57887 Před rokem +10

      உண்மை ☹️

    • @anbuananth56
      @anbuananth56 Před rokem +6

      Unmai dhaa broo...

    • @isaimazhai3307
      @isaimazhai3307 Před rokem +6

      நிதர்சனமான உண்மை

    • @mittaiappumittaiappu4759
      @mittaiappumittaiappu4759 Před rokem +2

      Aaama thalaiva...vella colour ah iruntha manditha🤦‍♂

    • @woolrichlemons1213
      @woolrichlemons1213 Před rokem +1

      True , pavam avraaala thaangika mudiyama than ipdy panitaru ... Antha kovam anaiku namala ipdy panangalendra kovam

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 Před rokem +307

    என்னடா இது போலிஸ்சுக்கு வந்த சோதனை😂😂😂😂😂😂

  • @nagarganamedia6524
    @nagarganamedia6524 Před rokem +152

    Thalaiva enna tension panitanunga Thalaiva 😂😂😂😂

    • @xyz7261-
      @xyz7261- Před rokem +3

      😂😂😂😂😂

  • @theconfidentialindian9381
    @theconfidentialindian9381 Před rokem +616

    அன்பான காவல்துறை நண்பர்களே, வெள்ளைச் சட்டைக்காரர்களிடம் உங்கள் தைரியத்தைக் காட்டுங்கள், உடல் மாறியவர்களை கேலி செய்யாதீர்கள், இது மனித நேயத்திற்கு எதிரானது

    • @Rdhb602
      @Rdhb602 Před rokem +3

      👌

    • @aisifnfnsk
      @aisifnfnsk Před rokem +15

      Avan thaan ya kudichutu vanthu alaparrai pantu irukaan

    • @rajmohan5614
      @rajmohan5614 Před rokem +1

      Adhulam ivanuga kita edhir pakalam

    • @rahuls9886
      @rahuls9886 Před rokem +2

      நாங்க ஒரு பயித்தியம் எங்க கிட்ட சொல்றியா

    • @rajmohan5614
      @rajmohan5614 Před rokem +2

      @@Rdhb602 yow Avan potu adichu irukanagaa ozhunga video paru avane solluvan
      1:50 and 3:27

  • @subasuba8057
    @subasuba8057 Před rokem +81

    என்னை பொறுத்தவரை இவர் நல்ல மனிதர் 🎉🎉🎉

  • @HairResearchTamil
    @HairResearchTamil Před rokem +88

    உருவகேலி வேண்டாம் 😢

    • @vetrivel-
      @vetrivel- Před rokem +18

      அந்த உருவம்தான் கேலி செய்யுது. 😂😂😂

    • @kamalesh.s0484
      @kamalesh.s0484 Před rokem +2

      @@vetrivel- 😆😆😆

    • @tamilselviseran6964
      @tamilselviseran6964 Před rokem +3

      Avan enga ooru sir ippadithan pannito irukan. Athuvum chinna ponnuga pinadi suthikito daily prachana panikito irukan.

    • @sunil-yr8bf
      @sunil-yr8bf Před rokem

      ​@@tamilselviseran6964 APA ivana nasukuradhula thappea ila ...

  • @alexview337
    @alexview337 Před rokem +171

    அடுத்த பத்து வருசத்துக்கு என் தலைவன்தான் மீம்ஸ் ஐகான் 😂😂😂😂😂

  • @aravindns6315
    @aravindns6315 Před rokem +154

    காவல்துறையினர் நார்மல் மனிதர்களிடம் மரியாதையைக் கொடுத்து பேச மாட்டார்கள் இப்போது இவரை போன்றவர்களிடம் அவர்கள் எப்படி பேசி இருப்பார்கள் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும் மக்களே ....

  • @kotteswaran.kotte.7025
    @kotteswaran.kotte.7025 Před rokem +71

    இந்த காவல் துறையினர் எங்கு செயல்பட வேண்டுமோ அங்கு செயல்பட மாட்டார்கள்........

  • @SManiSMani-wm6mm
    @SManiSMani-wm6mm Před rokem +114

    சினம் கொண்ட சிங்கத்தை சீன்டினாள் என்னாகும் தெறியுமா😂

    • @n.4841
      @n.4841 Před rokem +10

      கால் உடைந்து செங்கல்பட்டில்Gh உள்ளார்

    • @kejamugan473
      @kejamugan473 Před rokem +3

      இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகள படுத்தீ டீ....

    • @PcGamer-539
      @PcGamer-539 Před 9 měsíci

      @@n.4841 oru appanuku poranthava irunthanugana arasiyal vaathiga kaala odaika soldraaa

  • @AjKumar-eu6yu
    @AjKumar-eu6yu Před rokem +42

    தலைவன் வேற ரகம் பாத்து உசாறு❤❤🎉🎉🎉

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 Před rokem +41

    பயங்கரமான ஆளா இருக்கியேப்பா சோட்டா பீம்

  • @soosairaj8052
    @soosairaj8052 Před rokem +33

    😅😅😅😅 சத்தியமா சிரிப்ப அடக்க முடியல

  • @muthuvel8363
    @muthuvel8363 Před rokem +39

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Před rokem +24

    எங்க தலைவர் வந்துட்டார்யா அவர் நடைய பாரு உடைய பார் இப்ப வாங்கடா சண்டைக்கு வாடா வாடா

  • @neelamegambalasubramaniam3575

    இத்தனை நாளாய் இந்த தங்கத்தை..........எங்கப்பா மறைத்து வைத்திருந்தீர்கள்.

  • @RameshKumar-qs3hf
    @RameshKumar-qs3hf Před rokem +42

    Police ku nalla time pass 😅 avara vidathinga vechikonga. 😂

  • @ss-ce9rt
    @ss-ce9rt Před rokem +60

    போலீஸ் ரேஞ்ச் இவ்ளோ தான் 😂😂😂....அப்பாவியிடம் பெர்பாமன்ஸ் பன்னும்..அரசியல் வாதிகளுக்கு கழுவிவிடும்😂😂😂😂😂😂

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Před 10 měsíci

      அந்த மாரி கிரிமினல்கள் கொள்ளை அடிக்குற அரசியல் வாதிகளை காச வாங்கிகிட்டு ஜாதி மதம் பார்த்து தேர்ந்து எடுக்கிறது யாரு?

  • @jegannathan1002
    @jegannathan1002 Před rokem +87

    🤣🤣🤣🤣முதல் 30seconds சிரிப்பை அடக்கமுடியல...

  • @pandiyan20111
    @pandiyan20111 Před rokem +28

    Chotta beem,, நீதன் இந்த டோலக்பூர காப்பதனும்😁

  • @jona208
    @jona208 Před rokem +139

    டாஸ்மாக் ல் தரமான மதுபானம் வழங்கிய முதல்வருக்கும் அமைச்சர் அண்ணண் செந்தில்பாலாஜி அவர்களுக்கும் நன்றி. இதே மாதிரி மதுபானம் தமிழகம் முழுவதும் கிடைக்க நடவடிக்கை எடுங்கள் ஐயா பல இடங்களில் போதையே வருவதில்லை.

  • @arisnagai3602
    @arisnagai3602 Před rokem +107

    Thala vera lavel nee 😆😆😂😂

  • @krishnamurthy-mf5hi
    @krishnamurthy-mf5hi Před rokem +120

    சிரிச்சி சிரிச்சி வைரே வலிக்குது, vera level

    • @balakrish7369
      @balakrish7369 Před rokem +1

      Avaroda vedhanai unaku siripa iruka antha nelamaila una vachi paru purium

    • @mr.easytamilan8985
      @mr.easytamilan8985 Před rokem +1

      10time pathchu😂😂

    • @funnyreels7758
      @funnyreels7758 Před rokem +3

      பாவம் அவர் கால உடச்சுட்டாங்க

    • @balajibabu1183
      @balajibabu1183 Před rokem +1

      😂😂 enakkum

  • @thajmeelahamed5569
    @thajmeelahamed5569 Před rokem +50

    Thala super level bro nee semma😃😄😄😁

  • @RaviKumar-le9du
    @RaviKumar-le9du Před rokem +107

    குட்டிச்சாத்தான் கேள்விப்பட்டுயிருக்கேன் இப்போதான் நேர்ல பாக்கறேன். பயங்கர உக்கிரஹமா இருக்கும்போல? 😂

  • @sundar7501
    @sundar7501 Před rokem +78

    ஒரு சின்ன குழந்தை புடிச்சு வச்சுக்கிட்டு இப்படி அழுவுறீங்களே நியாயமா. 😀😀😀

  • @manigandank.b7374
    @manigandank.b7374 Před rokem +29

    Voice, body language, zero fear, innocence Vera level, cinema industry can use him. One of my friend viewed this video more than 10 times in 3 hours journey and shared to multiple friends

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 Před rokem +11

    தலைவனுக்கு தில்லு ஒவராத்தான் இருக்கு😂😂😂

  • @manoharanr1190
    @manoharanr1190 Před rokem +12

    Really very relax for police persons.they will forget all their tension

  • @batterylife.exe00
    @batterylife.exe00 Před rokem +36

    Kulla baad: Nee yendha ooru ?
    That Cop : Naan Japan'u. 😂🔥

  • @sincesince7401
    @sincesince7401 Před rokem +12

    Thalaivar vera level

  • @life-of-music8257
    @life-of-music8257 Před rokem +3

    Thalaivan vera mari🔥🔥🔥🔥

  • @Saro307
    @Saro307 Před rokem +34

    Thalaiva...........semmaaaa😂😂😂😂😂😂 Vera level panra......poo🤣

  • @anithaselvaraj9267
    @anithaselvaraj9267 Před rokem +11

    Thanks to Tamil nadu ministers for creating wonderful kudi magangals for the state..kudos to all

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 Před 10 měsíci +5

    இப்படி ஒரு மனிதனை எப்படி அடிக்க மனசு வரும் 😭

  • @mohanraj6202
    @mohanraj6202 Před rokem +11

    Thalaivaa vanakam thalaivaaa😂😂😂😂😂

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 Před rokem +1

    Vera leval.......

  • @winstonchurchill.nnagaraja1880

    Good future in cinema ❤ 😅 ultimate fun 🤩 Vera level humour

  • @albertraj9204
    @albertraj9204 Před rokem +22

    காறி துப்பினால் நெஞ்சில ஓட்ட விழும் கண்டிஷன்ல இருக்கான் பேச்சை பாரு 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Před rokem +4

    வேல்ராஜ் அண்ணே காலைலயே சரியான சேட்டையா 😅😂😂😅😁😁😁😁

  • @Suraj-deen
    @Suraj-deen Před rokem +6

    That தலைவர்;: pona vaaram dhan andha inspector en vaaya odachan, thirumba kothu vida paakuriya phone 📲 vaida venna😂😂

  • @balakrishnan8482
    @balakrishnan8482 Před rokem +1

    Vera level thalaiva

  • @nsant3790
    @nsant3790 Před rokem +15

    Total corruption. See the conditions of Govt School's, colleges and Hospitals. Privates are rising fees dramatically. System is blind 😡🤬🤢. Shame👎🏽👎🏽

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb Před rokem +5

    Thala Vera level

  • @mohamedrajek
    @mohamedrajek Před rokem +15

    காவலர்கள் content creator களாக மாறிய கதை

  • @vallava8357
    @vallava8357 Před 11 měsíci +1

    Mass 🔥💯

  • @fallinlove7279
    @fallinlove7279 Před rokem +6

    உருவ கேலி வேண்டாம் சஹோ 😢😢😢

  • @JD-ks5eq
    @JD-ks5eq Před rokem +5

    சிங்கத்தை போட்டோல பாத்திருப்ப,சினிமால பாத்திருப்ப,டிவில பாத்திருப்ப,ஏன் கூண்டுல கூட பாத்திருப்ப,கம்பீரமா காட்டுல
    நடந்துபாத்திருக்கயா,வெறித்தனமா தனியாநின்னு வேட்டையாடி பாத்திருக்கயா,ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட்டுடா பாக்குறியா பாக்குறியா 😂😂

  • @sundarb4157
    @sundarb4157 Před rokem +7

    Police:அண்ணாத்த நம்மகிட்ட மாட்டல நம்மதான் அண்ணாந்த கிட்ட மாட்டிட்டோம்.😭😭😭😭

  • @robinrobin6779
    @robinrobin6779 Před rokem +3

    Thalaiva u r great

  • @nareshgpmuthu6405
    @nareshgpmuthu6405 Před rokem +5

    எங்க ஊர் தான் இந்தப் தலைவன் ரெண்டு நாளா ஒரே காமெடி தலைவன் இப்போ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காரு

    • @sindhuvn966
      @sindhuvn966 Před rokem

      Endha ooru neenga, police adichadhula dhan hospital la admit ayirukara avaru

  • @who.am.i27.
    @who.am.i27. Před rokem +26

    Only vijay tv can bring a stars....polimer also can bring talent people to cinema......

  • @tamilselvan2625
    @tamilselvan2625 Před 6 dny

    Super thalaiva eppolam mind upset agutho intha video vanthuduven ultimate rock

  • @joshuaissac100
    @joshuaissac100 Před 11 měsíci +1

    super thalaiva

  • @prabhavellingiri9497
    @prabhavellingiri9497 Před rokem +6

    Police kitta ivlo dhairiyama pesara aala naan ippo dhaan paakaren... 😂😂😂

  • @premanands3022
    @premanands3022 Před rokem +3

    செம்ம கலாய் போலீஸ்ஸ தெறிக்க விட்டாரு😂😂

  • @GopalKrishnan-gw9im
    @GopalKrishnan-gw9im Před 11 měsíci +2

    ஆக தலய உள்ள வச்சு அடுச்சுட்டாங்க 😢😢😢

  • @subramaniyanv4576
    @subramaniyanv4576 Před rokem +5

    பேச்சி லே தெரியுது அவரோட condition, என்ன என்பது case போற்றுக்கணும் but கால உடைசது தப்பு human rights should take action against this police station.

  • @udhayaudhaya1885
    @udhayaudhaya1885 Před rokem +7

    Ni enna Uru
    Japan unnaku velai ellai Po
    Ni enna Uru
    China unnaku velai ellai Po
    Ni enna Uru
    Korea unnaku velai ellai Po😂😅😂😂

  • @rajeshe5863
    @rajeshe5863 Před rokem +20

    போலீஸ் ......களே உங்களுக்கு வேற வேலையே இல்லையா....?

  • @Blackpower6792
    @Blackpower6792 Před rokem

    Thalaiva vera level nee 😂😂😂😂😂

  • @60singam93
    @60singam93 Před rokem +2

    யார் இந்த குட்டிச்சாத்தான்😂😂😂😂😂😂😂😂

  • @kowsalyakowsalya8835
    @kowsalyakowsalya8835 Před rokem +16

    அவரின் மனநிலை எவ்வளவு பாதிக்க பாட்டிருந்தால் இவ்வளவு ஆக்கரோசமாக பேசுவார். தயவு செய்து மற்றவர்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் யாரும் (போலீஸ் )நடந்துக்காதிங்க. Pls

  • @saravanant8703
    @saravanant8703 Před rokem

    Thalaiva nga vera level

  • @mddinesh9797
    @mddinesh9797 Před 10 měsíci

    Nee vera Mari thalaiva 🔥

  • @svinod2303
    @svinod2303 Před rokem

    சூப்பர் தலைவா

  • @villageworkers9508
    @villageworkers9508 Před rokem +24

    காவல்துறை தான் இவர் மனசை இந்த அளவுக்கு கெடுத்து உள்ளது என்று தோன்றுகிறது நல்லவர்கள் போல் வீடியோ வெளியிட்டு உள்ளனர் என்று நினைப்பு மக்களுக்கு வருகிறது

  • @ManojKumar-vn5ss
    @ManojKumar-vn5ss Před rokem +3

    Real heroooo

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Před rokem +1

    Ean thalaivan veramaari solliten ambuttuthan 😅😅😮yow poviya

  • @rabindra518
    @rabindra518 Před rokem +37

    Police patience appreciable. But not acceptable for this kind of arrogance. This may be an example to other offenders.

  • @policevasanth4921
    @policevasanth4921 Před rokem +3

    That police: நம்ம பொறுமைய ரொம்ப சோதிக்குரான் 😅😅😂😂

  • @finix9952286015
    @finix9952286015 Před rokem +33

    புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு மொலைகும்னு நா என்ன கணவா கண்ட...

  • @kamalesh.m1b124
    @kamalesh.m1b124 Před rokem

    அண்ணா super maass

  • @animalstrollz3150
    @animalstrollz3150 Před rokem +4

    😂😂அன்னாவ் 😂பெரிய ஆள் நீ 😂😂

  • @gopipc
    @gopipc Před rokem +4

    thaliva ketu kamikura thalaiva vera level fun😂😂😂😂😂😂😂

  • @rsathish870
    @rsathish870 Před rokem

    Thalaivaaa😂😂😂🔥🔥🔥

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +1

    இது நன்றாக காமெடியாக உள்ளது

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před rokem +36

    தமிழக மக்கள் திமுக அரசை காமெடியாக பார்க்கிறோம் இனிமேல் தமிழக காவல்துறையை காமெடி துறையாக பார்ப்போம்😁😃🤣🤣😜

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 Před rokem +5

    "*Every Actions always opposite reactions - Politics,all*"

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 Před rokem +28

    We remember one proverb
    Kadugu
    Siruththslum
    Karam Kuraiyadu.
    Moorthy Siriyadu Endralum Keerthi Periyath. In future he will be great commedy actor in TN.
    This news reduced stress.

  • @tn59maduravaasi26
    @tn59maduravaasi26 Před rokem +1

    Thalaivan vera ragam paathu usaaru😂😂😂😂

  • @SureshVm2021-gd2mf
    @SureshVm2021-gd2mf Před rokem

    Thalaiva vera madhiri

  • @rummeprkash993
    @rummeprkash993 Před rokem +5

    So sad the police people treated him like a comedy man but he has own respect pls give respect him and take respect

  • @krishnavenikrishna6685
    @krishnavenikrishna6685 Před rokem +12

    Sir your voice mass commedy 😂😅 nice entertainment for police 😅😊

  • @vijayking4088
    @vijayking4088 Před rokem

    மாஸ் தலைவா

  • @sureshram5697
    @sureshram5697 Před rokem +3

    டென்ஷன் போகனும்னா இந்த ஆளைக் கூப்பிட்டு உக்கார வச்சா போதும் போல !

  • @GardenMedias
    @GardenMedias Před rokem +3

    பாவம்ங்க... இந்த போலீஸ்காரங்க எல்லாம் இன்னைக்கு யார் முகத்துல முழிச்சாங்கன்னு தெரியல. ஒரு வாரத்துக்கு ஓய்வு எடுத்தாலும் இந்த TIRED தீராதுங்க...😂

  • @user-dp7ic3gh5z
    @user-dp7ic3gh5z Před rokem

    Vera level

  • @GopalKrishnan-gw9im
    @GopalKrishnan-gw9im Před 11 měsíci +2

    தலைவா என்ன டென்சன் பன்னி விட்டுட்டாங்க தலைவா😂😂😂🎉🎉🎉🎉

  • @Nelaxzzz
    @Nelaxzzz Před rokem +3

    China japan Korea 😂

  • @don_874
    @don_874 Před rokem +4

    எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா..🤣

  • @vimaldharani0894
    @vimaldharani0894 Před rokem +7

    Yaru pa ivaru🤣🤭

  • @chinnapaiya8004
    @chinnapaiya8004 Před rokem +2

    எங்க தலைக்கு தில்லை பார்த்தியா 😂😂😂

  • @idalwin8162
    @idalwin8162 Před rokem +2

    பாவம் இந்த மனிதர். வழுக்கி விழ நிறையபேர் தகுதியாக இருக்கும்போது இவரை விழுந்தது பாவமாயிருக்கு.

  • @balabala1179
    @balabala1179 Před rokem +3

    கடுகு சிறுத்தாலும் காரம் கொறையள😄😄😄

  • @manidan9185
    @manidan9185 Před rokem +1

    Mass❤❤❤❤❤❤❤❤ comedy super😂😂😅❤