புல் போதை.. சிகரெட் பிடித்தவாறு போலீசிடம் இளைஞர்கள் ரகளை.. நடுரோட்டில் தள்ளாட்டம்..!

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2023
  • புல் போதை.. சொகுசுக்காரே வேண்டாமாம் பாட்டில் மட்டும் போதுமாம்.. சிகரெட் பிடித்தவாறு போலீசிடம் இளைஞர்கள் ரகளை.. நடுரோட்டில் தள்ளாட்டம்..!
    #chennai | #mgrnagar | #drunkman | #police | #viralvideo
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 857

  • @muthupandiemuthupandie1041
    @muthupandiemuthupandie1041 Před rokem +459

    இதே ஒரு ஏழை மட்டும் இருந்தாங்க ஆடி வெளுத்து எடுத்துடுவாங்க ஒரே மதிப்பீடு பணம்

  • @thangaganesh257
    @thangaganesh257 Před rokem +669

    சட்டம் எளியவனை எட்டி உதைக்கும் வலியவனுக்கு வளைந்து கொடுக்கும் 😡😡😡😡😡😡

    • @sigma.407
      @sigma.407 Před rokem +23

      சாராய கடைக்கு வாட்ச் மேன் வேல பாக்கும் போது இல்லாத அசிங்கம் அவன் ஸ்மோக்கி பண்ணும்போது மட்டும் வறுத்த

    • @beesathishkumar
      @beesathishkumar Před rokem +8

      நீங்க சொன்னது உண்மை

    • @indian147
      @indian147 Před rokem +1

      இவனுங்க எளியவர்கள் 🤣🤣🤣

    • @thangaganesh257
      @thangaganesh257 Před rokem +1

      @@indian147 ஐயா கமென்ட் நன்றாக படித்து பதிவிடவும்

    • @subramanian9146
      @subramanian9146 Před rokem +1

      Unmai,Nanba

  • @kmrs7251
    @kmrs7251 Před rokem +401

    நேத்து குடிக்காதவனுக்கு தண்டனை....இன்னிக்கி குடிச்சவனுக்கு மரியாதை

    • @salamanselvaraj3787
      @salamanselvaraj3787 Před rokem +4

      😂

    • @ebenezarm4306
      @ebenezarm4306 Před rokem +6

      கரெக்டா சொன்ன ப்ரோ 😎

    • @rx100z
      @rx100z Před rokem +1

      😂😂😂😂

    • @jayakumarchellam9097
      @jayakumarchellam9097 Před rokem +3

      அந்த news அமுக்க தான் இந்த news. எப்பவோ நடந்த matter ah இப்போ trend ஆக்குவானுங்க

    • @ManiMani-em6jo
      @ManiMani-em6jo Před rokem +1

      😂

  • @sgugan-pm1zh
    @sgugan-pm1zh Před rokem +333

    பணம் இருந்தால் காவல் துறையும்
    பூனை போல் செயல்படும்
    பணம் இல்லை என்றால்
    புலி போல் செயல்படும்
    ஜாதி இல்லாமல் வாழ்ந்து விடலாம், மதம் இல்லாமல் வாழ்ந்து விடலாம், பணம் இல்லாம வாழ்ந்தால் = இருக்கும் போதே பிணத்துக்கு சமாதானம் 🙏🏻😭🙏🏻

  • @sonalsonu1410
    @sonalsonu1410 Před rokem +193

    Police deserve this kind of respect 😂

  • @subashsubash558
    @subashsubash558 Před rokem +111

    இதுவே ஒரு அப்பாவி மனிதன் அல்லது ஏழை மனிதன் கிடைத்தால் வெளுத்து இருப்பார்கள்.பற்களையெல்லாம் பிடிங்கி இருப்பார்கள்.

    • @Gm12722
      @Gm12722 Před rokem +2

      He is one of the top politician grandson

    • @rajeshbe2234
      @rajeshbe2234 Před rokem

      ​@@Gm12722இருக்கலாம்

  • @santhqsh
    @santhqsh Před rokem +19

    He carried the attitude 🫡🔥

  • @balajit4347
    @balajit4347 Před rokem +347

    Car mukiyam illa water bottle and coke tha mukiyam ,, vera level

  • @naveenkrishnan6002
    @naveenkrishnan6002 Před rokem +62

    😂😂 போலீஸ்ச இந்த கலாய் கலாய்க்ரானுக 😂😂😂

  • @iloveindia2564
    @iloveindia2564 Před rokem +284

    டூ விலரில் வரும் ஏழையிடம்‌ ஹெல்மெட் கேட்டு அபாரம் விதித்து வீரத்தை காட்டும் இவர்களுக்கு இதுவும் வேண்டும்

    • @Nonecares452
      @Nonecares452 Před rokem

      Yezhayoda usuru mukkiyam illaya ? Yezha setha parava illaya ? Modhalla daily news paper padinga , court la judge Traffic Police ah yenna kizhi kizhikkaraangannu theriyum.

    • @naveen-us7vh
      @naveen-us7vh Před rokem

      Dei padikatha tharkuri. Helmet podalena case poda than seivanga.summa vida mudiyathu

    • @sigma.407
      @sigma.407 Před rokem +5

      சாராய கடைக்கு வாட்ச் மேன் வேல பாக்கும் போது இல்லாத அசிங்கம் அவன் smoke பண்ணும்போது மட்டும் வறுத்த

    • @iloveindia2564
      @iloveindia2564 Před rokem

      @@naveen-us7vh Naya apa yenda niga podamatankiringa enga ambalaya iruntha bar vasala poi drink panoti varavankita case podu pakalam

    • @godchild6408
      @godchild6408 Před rokem +2

      @@naveen-us7vh 100 rs kodutha police pichai karanuga kala koda nakuvanuga beo

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Před rokem +224

    இதுபோன்ற கேவலமான பிறவிகள் தான் மதுஅருந்தி விட்டு அப்பாவிகள் மீது மோதுகிறார்கள்...
    இவர்களை வெளுக்க வேண்டும்

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Před rokem

      vedikkai dhaan paarkkudhu kaaval thurai , vazhakku padhiya dhairiyam illai , car vaithirundhaale periya idathu vambu yedharkku yendru odhungi nirkundranar .

    • @khaderhussain9885
      @khaderhussain9885 Před rokem +3

      Vaippu.illa.raja

    • @akashsrinivasan7779
      @akashsrinivasan7779 Před rokem +5

      Kudikama irukuravala accident pannadhu illa dei ponga da bommmer

    • @something4075
      @something4075 Před rokem

      மது விற்பனை செய்யும் கேவலமான பிறவிகளை என்ன செய்வது........

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem

      @@akashsrinivasan7779 பெரும்பாலும் விபத்து நடப்பது முக்கிய காரணம் குடிக்கார பையலுங்க தான்.நீ வக்கலாத்து வாங்காத குடிக்காரா.

  • @balamurugand9814
    @balamurugand9814 Před rokem +73

    போதை போதை போதை........ இதை எல்லாம் தமிழக அரசுக்கு சமர்ப்பணம் பண்ணுங்கோ.....😅

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Před rokem +1

      போதை புகை ரூபத்தில் போலும் என்று மக்கள் பேசுகின்றனரே?!

    • @lovelygoutham3151
      @lovelygoutham3151 Před rokem

      தமிழகத்தில் மட்டும் இல்ல,, மற்ற மாநிலத்திலும் இருக்கு,,இதை இந்திய முழுவதும் ஒழிக்கணும்..

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz Před rokem

      Poda loosu.

  • @impartial7590
    @impartial7590 Před rokem +81

    Good to see. Everyone is having fun time and Government agencies are selling Alcohol based drinks and another Government department is trying to discipline the drinker and smoker. Self control and respect the police force is the need of hour for everyone's safety.

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny Před rokem +1

      Enough with this stupidity. It doesn't matter who sells alcohol one should not drink and drive and smoking in public is lawfully wrong.
      Yes like any other branch of gvt there is corruption in alcohol production and sales too but anyone who know the history of alcohol in TN would be complaining about gvt owning the means of production and distribution of alcohol in TN.

  • @vishnu00
    @vishnu00 Před rokem +133

    இவன கொண்டுபோய் பல் பிடிங்கி ASP பல்வீர்சிங்ட விடுங்க 🙏

  • @murugan6850
    @murugan6850 Před rokem +38

    எதுவும் செய்ய இயலாது காரணம் அவர்கள் பெரிய இடத்து பிள்ளைகள்

    • @Gm12722
      @Gm12722 Před rokem +2

      He is one of the top politician grandson

    • @chingmungyung8175
      @chingmungyung8175 Před rokem

      ​@@Gm12722 யார் அது பெயர் சொல்லலாமே

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Před rokem +8

      @@chingmungyung8175 therunja thana soluvan 😂😂😂😂

    • @sathishsp1586
      @sathishsp1586 Před rokem

      @@Gm12722 I'm one of the top president grandson 🥱

  • @PRINCESS-JACRIA
    @PRINCESS-JACRIA Před rokem +22

    இவனுக கிட்டல்லாம் உங்க சட்டம் கடமையை செய்யாதே து தூ ....😤😤😤

  • @harrykrish4878
    @harrykrish4878 Před rokem +22

    பாக்கவே சந்தோசமா இருக்கு... விடியல் ஆட்சி அற்புதம்...

  • @sivavms3327
    @sivavms3327 Před rokem +2

    காலை 5:30 மணிக்கு.
    அந்தப் பையன் மைண்ட் வாய்ஸ் "( எங்க மச்சி காரை காணோம்) 🤣🤣🤣

  • @aathivaasi1
    @aathivaasi1 Před rokem +16

    அவனும் பயந்துட்டான், போலீஸும் பயந்துட்டான்

  • @yuvarajuvi2169
    @yuvarajuvi2169 Před rokem +59

    Vera level bro I like u 🔥🔥🔥

  • @videofever6886
    @videofever6886 Před rokem +21

    நேற்று மது அறுந்தவில்லை இன்று மது அருந்தினோம் 😂😂😂😂

  • @sabari_Pure
    @sabari_Pure Před rokem +11

    Rule -1: Porukki kitta pechu vaarthai nadathanum.
    Rule - 2: Appavigal methu maatum poi valakku podanum. Thevaipattal adikkum aabasaamai pesanum. Good govt excellent police service. Keep going.

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 Před rokem +97

    இவன இப்படி வளர்த்த இவனது தாய் தந்தையை நாலு மிதி மிதிக்கனும்....

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Před rokem

      😄😄😄😄😄😄😄😄😄😀😀😀😀😀😀😀😀👌

    • @SangiBahi786
      @SangiBahi786 Před rokem +13

      அங்க அப்பா அம்மா 4 நிமிடம் சும்மா இருந்திருந்தால் இந்த நிலமை வந்தே இருக்காது😂😂😂

    • @funpanrombro5919
      @funpanrombro5919 Před rokem +2

      நீ போலீஸ் ஆ பொங்குற மூட்றா 😡

    • @mrugan90
      @mrugan90 Před rokem +1

      போலீசுக்குஇவ்ளவுதான்மரியாதை

    • @rmanikandan369
      @rmanikandan369 Před rokem

      ​@@mrugan90 police oda ,,,
      Arumai ena nu enum 8 year la thariyum daa unagaluku lam

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 Před rokem +12

    இவனுக்கு பல் பிடிங்கி இருக்கலாமே சார் விட்டுட்டீங்களே

  • @irahim5372
    @irahim5372 Před rokem +30

    அரசு சிகரெட் இருக்குது அரசு டாஸ்மார்க் பண்ணுவது அரசு பார் நடத்துவதும் அரசே எல்லாம் செஞ்சிட்டு வந்தால் போலீஸ விட்டு அடிக்குது

  • @xdvasanth
    @xdvasanth Před rokem +5

    மனிதருக்கு உலகத்திற்கு தேவை பணம் மட்டுமே இது வரை ஒரு ஏழையாய் இருக்கட்டும் அவன் நிலைமை

  • @SK-yn1xo
    @SK-yn1xo Před rokem +10

    சீர் கெட்டு திரியும் சென்னை 🤦

  • @jaihind2825
    @jaihind2825 Před rokem +241

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    இந்த சனியன் புடிச்ச சாராயக் கடை எப்போ ஒழியுமோ அப்பத்தான் இந்த
    இளைஞர்களின் வாழ்க்கை நல்ல பாதையில் செல்லும் 🙏 சாராயக்கடை ஒழிக்கவும் புகையிலை ஒழிக்கவும் தொடர்ந்து போராடும் அன்புமணி ராமதாசை இந்த நேரத்தில் பாராட்டாமல் இருக்கவே முடியாது
    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🚩

    • @automanvlogs9307
      @automanvlogs9307 Před rokem +7

      அதானே பாத்தேன் 😂😂

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 Před rokem +3

      @@automanvlogs9307 ஏதா... பாத்தே... பொட்டி வாங்கியாத வா

    • @allen7632
      @allen7632 Před rokem +5

      Pottti vanthurom po....kusu vitta koooda Jai hind solika

    • @leo21976
      @leo21976 Před rokem

      அந்த போராட்டத்தில் கூட ஃபுல்லா எதிகிட்டு தான் போராட்டம் நடந்திசி ப்ரோ. அது எல்லோரும் பார்த்தார்கள்.
      மது ஒழிப்பு, சிகரெட் ஒழிப்பு எல்லாம் எவன் சொன்னாலும் ஊற எமற்று வேளை. அது எல்லாம் ஒழிக்க முடியாது.
      விழிப்புணர்வு ஏற்படுத்தி குறைக்கலாம்.

    • @migratortamil0819
      @migratortamil0819 Před rokem +2

      Dei paithikara ku😂 Free ya vangikudhutha kudipala😂

  • @sureshv1560
    @sureshv1560 Před rokem +1

    செம.. இப்டிதான் பண்ணனும் வாழ்த்துக்கள்.. 🎉🎉

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 Před rokem +44

    இதுவே அரசியல்வாதிகள்யாக இருந்திருந்தால்.... உங்களைக் கைகூப்பி வணங்கி வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைப்பார்கள்

  • @vivekaugustin1993
    @vivekaugustin1993 Před rokem +12

    Rich people ku mattum excuse ah😢

  • @harshahere2010
    @harshahere2010 Před rokem +7

    கவர்மென்ட் கஸ்டமரை ( டாஸ்மாக்) இப்படிய நடத்துவிங்க..... Soo sad

  • @parkavan.naresh709
    @parkavan.naresh709 Před rokem +45

    அரசு சிகரெட் விக்குது சாராயம் விற்கிறது அவன் வாங்கி குடிக்கிறான் இதுல என்ன தப்பு இருக்கு

    • @pathakarai567
      @pathakarai567 Před rokem

      Dai thevdiya paya Avan car odrathu thappu da baadu

    • @confusingmaverick892
      @confusingmaverick892 Před rokem

      அவன் குடித்தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

  • @gunas546
    @gunas546 Před rokem +111

    யார் குற்றம் இந்த இளைஞர்கள் குற்றம்மா இல்லை இவர்களை குடிக்க வைக்கும் அரசாங்கம் குற்றம்மா

    • @jayasrisri1635
      @jayasrisri1635 Před rokem +5

      Govtment

    • @Gm12722
      @Gm12722 Před rokem +1

      He is one of the top politician grandson

    • @leo21976
      @leo21976 Před rokem

      அரசாங்கம் குடிக்க சொன்னதா.?
      அரசாங்கம் விக்கிது என்பதனால் 8 கொடி மக்களும் kudikiraargala?
      சொல்லுங்க.
      அரசாங்கம் விகல என்றால் கள்ள சாராயம் வரும்.
      சட்ட விரோதம் பணம் பெருகும்.
      சட்டம் ஒழுங்கு மேலும் பாதிக்கும்.
      சாராய சம்பரசியம் உருவாகும். Police lancham கரை புரண்டு ஓடும்.
      சொல்லிகிட்டே போகலாம் ப்ரோ.

    • @vijayakumarp7959
      @vijayakumarp7959 Před rokem

      காசு வாங்கிட்டு ஒட்டு போட்டவங்க தான் அதாவது மக்கள்

    • @shashi8n
      @shashi8n Před rokem +1

      Hypothetical question 🤣

  • @sankars5629
    @sankars5629 Před rokem +58

    சரக்கு விக்கிற வனுக்கும், சீக்கிரட் வீக்கறவனுக்கும் மாவு கட்டு போடுங்க போலீஸ்,,,

  • @sabarirock9807
    @sabarirock9807 Před rokem +23

    HELMET அணிவில்லை என்றால் IPC SECTION, MOTOR VIOLATION SECTION பற்றி பேசும் காவல் துறை எவ்வளவு பணிவா நிற்குறாரு பாருங்க

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy Před rokem +12

    எத்தனை பேருக்கு அடங்க மறு பட சீன் ஞாபகம் வந்தது

  • @ManiKandan-ef3md
    @ManiKandan-ef3md Před rokem +14

    Police deserve this kind of respect

  • @kumaravel3619
    @kumaravel3619 Před rokem +18

    சட்டம் தோற்றது.

    • @mrugan90
      @mrugan90 Před rokem +1

      பாவாடைதாங்கிசட்டம்

  • @trehannoamsky435
    @trehannoamsky435 Před rokem +3

    அவன் தான் பணக்காரன் மாதிரி scene poadrraan ல..... அடங்கி போயிருவோம்
    🔥🔥🔥👍👍💥👍💥👍🔥🔥🔥🔥

  • @ajaymaths5451
    @ajaymaths5451 Před rokem +17

    வழுக்கி விழ வைங்க.

    • @RVthoottam
      @RVthoottam Před rokem +2

      முடியாது இவன் பணம் படைத்தவன்

    • @durgairaj5926
      @durgairaj5926 Před rokem

      அது ஏழைகளுக்கான மருத்துவம்

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 Před rokem +15

    இவன மாதிரி ஆளுங்க பல்லை பிடுங்கு

  • @dhanushmk3864
    @dhanushmk3864 Před rokem

    முதல்ல சிகரெட் விக்கிறவனா புடிங்க அப்புறம் சிகரெட் புடிக்கிறதா உங்கள் அரசாங்கம் தானே எல்லாமே எல்லாமே பண்ணுது நாங்க நல்லா இருக்கணும்னு ஆசை பட்டாலும் நீங்க நல்லா இருக்க விட மாட்டீங்க அரசாங்கம் அப்படியாப்பட்ட அரசாங்கம் நன்றி

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI Před rokem +1

    பல்லு பிடிங்கியதை மறைக்க இந்த செய்தி வாழ்த்துக்கள்🤗🤗

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of Před rokem +33

    தமிழ்நாடு குன்றிய அரசின் விடியா ஆட்சியில் காவல்துறையின் சிறப்பான நடவடிக்கை

  • @kumaravel3619
    @kumaravel3619 Před rokem +9

    வாழ்க மாடல் அரசு.🎉

  • @kumarsudharsun5914
    @kumarsudharsun5914 Před rokem +45

    CIGGERATE ADIPATHU THAVARUNA CIGGERATE VIRPATHU THAVARU CIGGERATE VIRPATHU THAVARUNA CIGGERATE THAYARIPPATHU THAVARU YELLATHAYUM VIRPANAIKU KONDU VANTHU YOUNGTERS AH KEDUKA VENDIYATHU APPURAM POLICE COURTNU ALAYA VIDA VENDIYATHU SALUTE TO OUR GOVERNMENT 😂🎉😂

  • @kart2024
    @kart2024 Před rokem +4

    Car lae vandha ilaignar. Dio lae vandha pulingos. Nice da polimer.

  • @aathithguru8108
    @aathithguru8108 Před rokem +2

    விடியல் ஆட்சி மிகவும் நன்று

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +1

    Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @barathrbj4833
    @barathrbj4833 Před rokem

    Bro.vera.leval.

  • @ashokkumar-kl5ms
    @ashokkumar-kl5ms Před rokem +1

    Valarpu miga arumai

  • @ones306
    @ones306 Před rokem +6

    Ethuva povar peoples ha eruntha veram payum rich people kitta onnum panna mudiyathu worst 😢

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +4

    ஒன்று மட்டும் நிச்சயம் போதை தெளிந்த பிறகு பம்முவான்

  • @ravikumaran6657
    @ravikumaran6657 Před rokem +1

    Tamilnadu police is equal to Scotland Yard police. I like it. Yooouth vera level. Power star paiyan pola irukku...

  • @sathyams8727
    @sathyams8727 Před rokem +5

    மாவு கட்டு ரெடி😂😂😂

    • @RVthoottam
      @RVthoottam Před rokem +2

      ஹா ஹா வைப்பு இல்லை , ஏழை க்கு தான் மாவு கட்டு

  • @PRAVEENKUMAR-ww7ec
    @PRAVEENKUMAR-ww7ec Před rokem

    Vera level thambi....nice move

  • @creativetamilankavin2843

    Like for that boy...... And he is car civic

  • @gmr6881
    @gmr6881 Před rokem +1

    Mass🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @richardgerald3037
    @richardgerald3037 Před rokem

    Romba happy aah iruku .. well-done niggazz

  • @cehnnappan
    @cehnnappan Před rokem +10

    இந்த நாட்டிற்கு ஏன் இந்த நிலைமை

  • @Sathya-wb6vp
    @Sathya-wb6vp Před rokem

    Super thala

  • @wrightbrothers4194
    @wrightbrothers4194 Před rokem +1

    Gethu macha nee 💥💥💥

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh Před rokem

    SUPER BROTHER 👍👌

  • @lokimark4884
    @lokimark4884 Před rokem

    Next level bro killer 😂

  • @Nadiamagna
    @Nadiamagna Před rokem +5

    Ivanoda vazhiki vizhura videokaga waiting.

  • @venkateshm2989
    @venkateshm2989 Před rokem +4

    Its better to first send these people in a cab to their home and seize the vehicle, instead expecting a decency when they are drunk will be a problem

  • @vimal.v7892
    @vimal.v7892 Před rokem

    Mass thala😂

  • @Mps_creation
    @Mps_creation Před rokem

    Corect ana varthaa luv you bro 🥰🥰😘😘🥰🥰

  • @saththeyasaththeya732

    Geathu thala 👍

  • @peruvaikala8461
    @peruvaikala8461 Před rokem +2

    சரக்கு அரசாங்கம் அனுப்புது போலிஸ் அவங்களை அரசாங்கம் அனுப்புது 2 பக்கமும் வருமானம் தான்...வாழ்க தமிழ்நாடு

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan Před rokem +8

    காசு இருக்கிறவனுக்கு ஒரு சட்டம், காசு இல்லாதவனுக்கு ஒரு சட்டம் 😂

  • @prathiksha-0222
    @prathiksha-0222 Před rokem +1

    That's why polimer news always ultimate

  • @rs200mmm2
    @rs200mmm2 Před rokem

    Super thala 😂😂😂

  • @mohandurai0211
    @mohandurai0211 Před rokem

    Full video link

  • @megad6076
    @megad6076 Před rokem

    semaa kethu bro

  • @susminithu2649
    @susminithu2649 Před rokem +1

    Supper

  • @shawnsanjss4245
    @shawnsanjss4245 Před rokem +1

    Hats off bro 😎

  • @vijayvj9403
    @vijayvj9403 Před rokem

    Supper bro

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Před rokem +1

    இவனது பெற்றோர்கள் இதைப் பார்த்து பெருமைப்படுவார்கள் போல...
    இவனை போன்றோருக்கு யாரும் தன் மகளை கட்டிக்கொடுத்து வாழ்க்கையை கெடுத்துவிடாதீர்கள்...

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN Před rokem +1

    மாநிலத்தில் திமுக ஆட்சி என்றால் மத்தியில் காங்கிரஸ் யார் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று முடிவு செய்து ஓட்டுப்போடுங்கள் பாதுகாப்பு எங்கிருக்கிறதோ அங்கு ஓட்டுப் போடுங்கள் நாளை காங்கிரஸிற்கும் ஓட்டு போட்டால் இதே நிலைமை இந்தியா முழுக்க வரும்

  • @sathishkumarm4184
    @sathishkumarm4184 Před rokem

    Super bro

  • @MeMe-ff2ks
    @MeMe-ff2ks Před rokem

    Bro mass

  • @tupak.3570
    @tupak.3570 Před rokem

    How start this?

  • @rekas7379
    @rekas7379 Před rokem +2

    அவன் செய்வது தவறு தான் ஆனால் உங்கள் ஸ்டேஷன் வந்தால் எப்படி நடத்துகிறீர்கள் சார் யாரையும் மதிப்பதில்லை வயதுக்கு கூட மதிப்பதில்லை நம்ம சமுதாயம் பாழடைந்த நிலையில்

  • @user-xh3ng8yr4s
    @user-xh3ng8yr4s Před rokem

    Masss

  • @yuvarajuvi2169
    @yuvarajuvi2169 Před rokem

    Mass 🔥🔥🔥🔥

  • @sidff777gaming3
    @sidff777gaming3 Před rokem

    Chennai, Alandur, left side of Thillaiganga nagar subway, 7 to 9 pm. More than 10 year

  • @rajeshrandy9484
    @rajeshrandy9484 Před rokem

    Nice bro

  • @aa22rc
    @aa22rc Před rokem +1

    Super bro 😆

  • @funwithfriends7211
    @funwithfriends7211 Před rokem +1

    Hope..in next generation i will born somewhere

  • @shameemmohideen1619
    @shameemmohideen1619 Před rokem +11

    There Parents are very proud of them and they have taught them good deeds........🎉

    • @rjclue2630
      @rjclue2630 Před rokem

      Buddha already said there is no good and bad. There is only cause and effect. 😊

    • @sharu2734
      @sharu2734 Před rokem

      Boomer😂

  • @vickyaarya6800
    @vickyaarya6800 Před rokem

    Thala ne vera level dha thala.....matha naiga la evan palla oda thuki jaila podu nu soludhuga edhuga la....aiyayo namaku yedhuku police kita vambu muditu poidalam nu eruka thaiyoli bro....orutha murder panitu jailku kutitu pora veraikum cigarette police dha vangi tharanum jail kulaium edhu yela kadaikum including ganja....apo keka vendiyadhu dhana yen munadi yedhuku cigarette pudikura nu.....yevana adikanumo adikama public yena panalum nangadha nu kata vendiyadhu.....road la saraku cigarette vitha road la adikama.....

  • @boopathym8978
    @boopathym8978 Před rokem

    GOOD ATTITUDE
    TWO SIDES

  • @Titanmagnet468
    @Titanmagnet468 Před rokem +5

    பல காவலர்கள் எளியவரிடம் திமிராக ஆதிகாரமாக செயல் படுகிறார்கள், ஆனால் பணம் படைத்தவரிடம் அடங்கி விடுகிறார்கள் அந்த வகையில் இந்த இளைஞர்கள் செய்தது மிக சரி அந்த காவலர்களுக்கு இதுவும் தேவை இன்னும் தேவை 😡😡😡😡😡

  • @tn___ltte___army___fc4567

    Sir ellam namma pulliga than pathu Ethavathu panni viduga 😜

  • @senthilkumarmj2941
    @senthilkumarmj2941 Před rokem

    இந்த வீடியோ வோட continuation வீடியோ நாளைக்கு மறக்காம போடுங்க.
    அந்த ஹீரோ வ நா திருபவும் பார்க்கணும்

  • @loga5921
    @loga5921 Před rokem +6

    வாழ்க திராவிட சுடலை

  • @vanaranim3436
    @vanaranim3436 Před rokem +2

    இப்போ எல்லாம் பாத்ரூம்ல வழுக்கி விழுந்த செய்தியே வரது இல்ல
    அதான் இப்படி எல்லாம் சேட்டை செய்ய தோணுது இவனுங்களுக்கு😏

  • @jayakumarchellam9097
    @jayakumarchellam9097 Před rokem +1

    நேத்து வந்த news அமுக்க தான் இந்த news. எப்பவோ நடந்த matter ah இப்போ trend ஆக்குவானுங்க