Video není dostupné.
Omlouváme se.

Andrew Van Der Bijl - Short Biography - Tamil - ஆண்ட்ரூ வான் டெர் பிஜ்ல்

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • சகோதரர் ஆண்ட்ரூ என்று எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் ஆண்ட்ரூ வான் டெர் பிஜ்ல் 1928 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்த ஒரு கிறிஸ்தவ மிஷனரி ஆவார். இவர் பனிப்போரின் உச்சக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு வேதாகமங்களைக் கடத்தினார். எனவேதான் இவர் "தேவனின் கடத்தல்காரர்" என்ற புனைபெயர் பெற்றார். அதே பெயரில் அவர் எழுதிய புத்தகத்தில் அவர் தன் அனுபவங்களை எழுதினார். சுதந்திரம் குறைவாக உள்ள அல்லது இல்லாத நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களை ஆதரிப்பதற்காக அவர் "திறந்த கதவுகள்" என்ற அமைப்பையும் நிறுவினார். அது தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Komentáře • 23

  • @karlmarxduraisamy9424
    @karlmarxduraisamy9424 Před rokem +4

    "தேவனின் கடத்தல்காரர்" - சகோதரர் ஆண்ட்ரூவின் வாழ்க்கை வரலாறு - ஒவ்வொரு கிறிஸ்தவரும் படிக்கவேண்டிய மாபெரும் பொக்கிஷம்.
    சகோதரர் ஆண்ட்ரூ தான் சேவித்த தேவனுக்கு முன்பாக நடந்த வாழ்க்கை எங்களுக்குள் சவாலாக கேள்வி எழுப்புகிறது.
    வேதாகம வசனத்தை கொண்டு உரையாடிய சம்பவம் அருமை, ஆச்சர்யம்.
    சகோதரர் ஆண்ட்ரூவின் வாழ்க்கையை காட்சி பதிவாக ஆவணப்படுத்தியதற்கு நன்றி. எங்களுக்கும், பின் வரும் தலைமுறைக்கும் இந்த பதிவு மிகவும் பயனாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    மெர்லின் சகோதரரே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.

  • @divine0153
    @divine0153 Před 10 měsíci

    நீங்கள் செய்து கொண்டிருக்கும் ஊழியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    Glory to God

  • @jeywinjeyanthan836
    @jeywinjeyanthan836 Před 11 měsíci

    நன்றி உங்கள் சேவைகளுக்காக இயேசப்பா உங்களுடன் கூடவே இருந்து இன்னும் ஆசீர்வதிப்பாராக ..கடவுளுக்கு உண்மையாக சாட்சியாக வாழ்ந்தவர்களுக்காகவும் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை எங்களுக்கு கொண்டுவந்து சேர்த்த அனைவருக்காகவும் உங்களுக்காகவும் ஆண்டவரை துதிக்கிறோம் நன்றி எமக்கும் ஒரு நல்ல பாதையை கற்றுக்கொள்ள இவர்களை சாட்சியா ஏற்படுத்திய தேவன் உண்மையிலே அதிசயமானவர்....அல்லேலூயா என் மீட்பர் எப்போதும் உயிரோடு இருப்பவர் ஆமென்

  • @JESUSRETURNISNEAR
    @JESUSRETURNISNEAR Před 5 měsíci

    Amen 🙏🏾

  • @makeajoyfulnoise7070
    @makeajoyfulnoise7070 Před rokem +1

    Wow! Thanking God for Brother Andrew's life, testimony and boldness. The eternal impact made in the hurting, persecuted multitudes by encouraging and supplying them with God's word risking his own life is profound!
    Thank you Bro. Merlin for your time in uploading this testimony. God bless you!

  • @36.s.estherjebaprisilla67
    @36.s.estherjebaprisilla67 Před 9 měsíci

    I was touched by this missionary biography. Thank you so much uncle. God bless this ministry abudantly.

  • @emeldalizy2172
    @emeldalizy2172 Před rokem

    Glory to Jesus.

  • @thelivingword2820
    @thelivingword2820 Před rokem +1

    Good work.
    Please Keep it up for the Glory of God 🙏🙏

  • @akilprakash9715
    @akilprakash9715 Před 11 měsíci

    Thank you dear Uncle for this wonderful work (Video). Challengung video

  • @muralic4261
    @muralic4261 Před rokem

    Usefull documentary.

  • @antonyjohn215
    @antonyjohn215 Před rokem

    Praise the Lord

  • @rosey403
    @rosey403 Před rokem

    Awesome & wonderful missionary Testimonies which was clearly given the history by you Sir Tq.

  • @tehillaworshipper1588
    @tehillaworshipper1588 Před rokem +1

    Many instances are similar to my life brother....
    I thank God for making me known these things....
    Thanks for the upload brother!