Video není dostupné.
Omlouváme se.

Dietrich Bonhoeffer - Short Biography - Tamil - டீட்ரிஷ் போன்ஹோஃபர்

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • டீட்ரிஷ் போன்ஹோஃபர் (1906 - 1945) - சிந்தனையாளர், போதகர், இறையியலாளர், நாசி எதிர்ப்பாளர், ஜெர்மனியில் உள்ள கன்ஃபெசிங் சர்ச்சின் முக்கிய நிறுவன உறுப்பினர்களில் ஒருவர், இரத்தசாட்சி. அவருடைய எழுத்துக்களுக்கு இன்று மக்களிடையே பரவலாக வரவேற்பும், செல்வாக்கும் உண்டு. அவருடைய "The Cost of Discipleship" என்ற புத்தகம் தரமான இலக்கியமாகக் கருதப்படுகிறது.
    இறையியல்சார்ந்த அவருடைய எழுத்துக்கள் ஆழமானவை. அவர் ஹிட்லரின் கருணைக்கொலைத் திட்டத்தையும், யூதர்களின் இனப்படுகொலையையும் கடுமையாக எதிர்த்தார். நாஜி சர்வாதிகாரத்தைக் கடைசிவரைப் பகிரங்கமாக எதிர்த்தார். அவர் ஏப்ரல் 1943 இல் கெஸ்டபோவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    அடால்ஃப் ஹிட்லரைப் படுகொலை செய்வதற்கான ஜூலை 20 சதித்திட்டத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டபின்னர், அவர் மிக விரைவாக இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு 3 வாரங்களுக்குமுன்பு ஏப்ரல் 9, 1945 அன்று அவர் தூக்கிலிடப்பட்டார்.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Komentáře • 39

  • @mishaelvincentconstantine9993

    மிகவும் நன்றி 🙏🇨🇭🙏

  • @mr.kannans7046
    @mr.kannans7046 Před 8 měsíci +2

    Praise the Lord and thank you so much brother for this wonderful effort and is such a blessing to me.
    May God bless you abundantly.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před 6 měsíci

      Dietrich Bonhoeffer is one of my all-time favorites. I would encourage you to read his writings which are available online. It will be a challenge in many ways.

  • @maheshjabez347
    @maheshjabez347 Před rokem +2

    Praise the lord ayya very interested history

  • @Sp-zo5tl
    @Sp-zo5tl Před rokem +2

    Thank you ...and may God bless you

  • @zionjoshuaj
    @zionjoshuaj Před 2 lety +2

    Dear brother in Christ, praise the Lord.
    I have seen all people of God biographies which you have uploadrd. I really thank God for your great effort and hardwork. It is really different quality of biigrapgy comparing to others in terms of details, time, their experience with God from the beginning level, spiritual struggles in their personal life. It is really blessing for me. All Glory to God. lWe expect more missionaries biographies in coming days.
    God bless..

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před 2 lety

      Thanks. I hope to continue to do this service. I need your prayers.

    • @knowjesusandproclaimjesus
      @knowjesusandproclaimjesus Před 3 měsíci

      ​@@merlinrajendram56 We will keep praying for you Ayya. Blessed through this video

  • @eminem30
    @eminem30 Před 11 měsíci +2

  • @antonyjohn215
    @antonyjohn215 Před 2 lety +1

    Praise the Lord

  • @suniledwindodo
    @suniledwindodo Před 5 měsíci

    ஒரு கிறிஸ்தவன் சத்தியத்திற்காகவும், நீதி நியாயத்திற்காகவும் எப்போதும் போராட வேண்டும் என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před 5 měsíci

      "கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்."

    • @knowjesusandproclaimjesus
      @knowjesusandproclaimjesus Před 3 měsíci

      ​@@merlinrajendram56Amen

  • @guindyphilip.servantofgodc5963

    Praise the lord 🙏

  • @noelraj8918
    @noelraj8918 Před 2 lety +2

    God bless you sir

  • @sahayakavitha9003
    @sahayakavitha9003 Před 2 lety +1

    👍

  • @selvap9445
    @selvap9445 Před rokem +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @blessiey2822
    @blessiey2822 Před 2 lety +1

    I saw ur all video.,it's too encouraging.. Pls upload more videos..

  • @user-jg2hk9we3w
    @user-jg2hk9we3w Před 2 lety +1

    Super sir

  • @KalaKala-fv4uh
    @KalaKala-fv4uh Před 11 měsíci +1

    God.blessyou.san

  • @peterpremraj6862
    @peterpremraj6862 Před 2 lety

    ❤️ Amen

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před 2 lety

      இந்தக் காணொளியை முழுமையாகக் காணும் ஒரு மனிதனைத் தேடினேன்

  • @sanjeevisanjeevi4886
    @sanjeevisanjeevi4886 Před 2 lety

    God Is Good

  • @tehillahmonu7282
    @tehillahmonu7282 Před 2 lety

    Thanks for the upload.. The voice-over, it's image... Thanks for the effort sir.
    God bless you more ✨🙌

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před 2 lety

      Thank you very much for your word of encouragement. Thanks for watching.

  • @roslinjames33
    @roslinjames33 Před 2 lety

    David Livingston story

  • @udhayakumar7177
    @udhayakumar7177 Před 2 lety

    Dear brother please help us to know about brother Hudson Taylor. Thank you

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před 2 lety

      In future I might do it. It takes time and labor. Please pray.

  • @tehillahmonu7282
    @tehillahmonu7282 Před 2 lety

    Please do upload more videos