Video není dostupné.
Omlouváme se.

Nabeel Qureshi - Short Biography - Tamil - நபீல் குரேஷி

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • நபீல் குரேஷி (1983 - 2017) ஒரு பாகிஸ்தானி-அமெரிக்கக் கிறிஸ்தவப் பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், நற்செய்தியாளர். இர் இஸ்லாத்தில் உள்ள அஹ்மதிய பிரிவைச் சேர்ந்தவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கிறிஸ்தவராக மாறினார். 2013 முதல் 2016வரை ஒரு பன்னாட்டு ஊழியத்தொடு இணைந்து உலகின் பல நாடுகளில் நற்செய்தி அறிவித்தார். அல்லாஹ்வைத் தேடி, இயேசுவைக் கண்டேன், ஜிஹாத்திற்குத் தீர்வு, அல்லாவா, இயேசுவா யார் தேவன் என்ற மூன்று புத்தகங்கள் எழுதினார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு 2017 செப்டம்பரில் காலமானார்.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Komentáře • 44

  • @kannans.jebaraj237
    @kannans.jebaraj237 Před rokem +5

    👌👌 நபில் குரோசியை பற்றிய உங்களுடைய விளக்கம் மிக மிக அருமையாக உள்ளது ஐயா

  • @AthavaN...APN...
    @AthavaN...APN... Před rokem +1

    ஐயா உங்களுடைய சேனலில் மூன்று நாட்களாக தொடர்ந்து தேவனுடைய ஊழியத்தை தேவனுக்கு மகிமையாக செய்து முடித்த தேவ ஊழியர்களின் வரலாறு என்பதை காட்டிலும் அவர்களின் சாட்சிகளை கேட்டு தேவனுக்குள் நான் மேலும் விசுவாசத்தில் பெலன் பெற உதவியாக இருந்தது.... உங்களின் ஊழியம் இன்னும் தேவனால் ஆசீர்வதிக்கபடுவதாக.... ஆமென்

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem

      மூன்று நாட்கள் தன்னந்தனியாக "convention" கூட்டத்தில் அமர்ந்து, தேவ மக்களைப் பார்த்திருக்கிறீர்கள். எல்லாரும் எவ்வளவு அழகானவர்கள்! இல்லையா! எல்லாரும் தேவனையும், தேவ மக்களையும் எவ்வளவாய் நேசித்திருக்கிறார்கள்! இல்லையா! நம் இருதயமும் தேவன்மேல் உள்ள அன்பினால் கொழுந்துவிட்டு எரிவதாக!

  • @johnkirubakaran15
    @johnkirubakaran15 Před měsícem

    Praise GOD

  • @johnsonsankar383
    @johnsonsankar383 Před 3 měsíci

    Very good ministry and needed for this generation. Praying for you. God bless you

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před 17 dny

    Super message 👍

  • @shalommerlin
    @shalommerlin Před rokem +2

    இதயம் கண்ணீர் சிந்துகின்ற..

  • @karlmarxduraisamy9424
    @karlmarxduraisamy9424 Před rokem +2

    நம்முடைய விசுவாசம் குறித்த முஸ்லீம் சகோதர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சகோ. நபீல் குரேஷி அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
    சகோ. நபீல் குரேஷி & சகோ. டேவிட் உரையாடல் பகுதிகள் மிகவும் பயனுள்ளவைகளாக இருந்தது.

  • @antonyjohn215
    @antonyjohn215 Před rokem +3

    GOD BLESS YOU brother. Iam working in Bahrain 🇧🇭 brother

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem +1

      Thanks. Good that you have time to watch such videos. Hope these are useful to you.

  • @makeajoyfulnoise7070
    @makeajoyfulnoise7070 Před rokem +1

    Wow! What a beautiful testimony! The zeal, the defense, the searching, the admittance of the evidence in the Bible and the lack thereof in Quran, the struggle, the confirmation and finally the boldness to declare Jesus Christ's Lordship over his life has been beautifully brought out in this narration!
    Amidst his studies, daily activities, challenges and achievements he pursued the foremost question that impacts eternity.
    The beauty of his friends - Betsy - daring to share and question his faith and David Wood- being there, asking questions, searching the scriptures alongside, their reasoning together consistently for a period of time are remarkable!
    Nabeel's was a short yet action-packed life! Glory to Jesus Christ our Lord! May the Lord Jesus draw his family to Himself.
    May His love fill us to be unblocked channels of blessing. May He use you and me to be His epistle, His aroma, His witnesses in our short time on this planet!

  • @shalommerlin
    @shalommerlin Před rokem

    ஐயா.. என் கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.. மிக்க நன்றி..

  • @tehillaworshipper1588
    @tehillaworshipper1588 Před rokem +2

    So Happy to hear you say about him brother!
    Praise God 🙌

  • @MartinRobert-jn3kz
    @MartinRobert-jn3kz Před 3 měsíci

    Brother Realy Very Very Good Ministry Person You Are Doing" This Kind of Witness You Are Play Video" Witness is Broken Another" 1) Roman Peoples 2) Hindu Religons Peoples 3) Muslims Peoples Very Very Useful Wirness" Chennai Tamilan.

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai Před 11 měsíci

    Amen Hallelujah. God is good. Jes is the only one GOD.❤️🙏🏾❤️

  • @jebesteenagunasekaran6841

    Thank you for this video. Listening to this wonderful testimony enlightened many things within me. Praise the lord. May the lord bless you more to share much more testimonies of Godmen to strengthen ,enlighten others.

  • @cwwalker9528
    @cwwalker9528 Před rokem

    Nabeel is one of greatest beliver.

  • @poongodi6410
    @poongodi6410 Před 8 měsíci

    Thank you brother, your videos very useful

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před 6 měsíci

      Praise the Lord for its usefulness. Thanks for your appreciation.

  • @josephkani2998
    @josephkani2998 Před rokem

    Praise God

  • @sureshkumarrasaratnam6128
    @sureshkumarrasaratnam6128 Před 11 měsíci

    Grat
    Praise to God

  • @kalidasskalidass7763
    @kalidasskalidass7763 Před 8 měsíci

    Amen Jesus 🙌🙌🙌

  • @shalomjesus555
    @shalomjesus555 Před rokem

    Nice message

  • @Shar_596
    @Shar_596 Před 8 měsíci

    I live in Scotland so I could understand their travel situation easily

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před 6 měsíci

      I praise God that my videos reach my Tamil speaking brothers and sisters in Christ around the world.

  • @ajdvids6216
    @ajdvids6216 Před 10 měsíci

    Thank you so much for your efforts. May God bless you.

  • @derilyb5642
    @derilyb5642 Před rokem

    Great 👍

  • @antonyjohn215
    @antonyjohn215 Před rokem

    Praise the Lord brother

    • @esthercatherine1135
      @esthercatherine1135 Před rokem

      Thank u for this great testymony realyour god allmightyii is great

  • @vinodvinz6546
    @vinodvinz6546 Před 6 měsíci

    We need biographies like this plz continue
    And also need biography about dr billy graham plz humbly request you to make a video about dr billi graham

  • @anilhaggaianil7000
    @anilhaggaianil7000 Před 5 měsíci

    Bro plz upload watchman Nee testimony

  • @acksolution2875
    @acksolution2875 Před 11 měsíci

    Praise God. I came to know the religion

  • @IreesIrees-ir7wl
    @IreesIrees-ir7wl Před rokem

    ❤❤❤❤❤

  • @christyyesudoss1134
    @christyyesudoss1134 Před 11 měsíci

    🤩🤩🤩🤩🤩🤩😘😘😘😅😘😘😘🤩🤩🤩🤩🤩😘😘🤩😘😘🤩😘😘😘😘😘😘

  • @shalommerlin
    @shalommerlin Před rokem

    இவர் 34 வயது வரை தான் வாழ்ந்தாரா..😢😢

  • @amosevelsha2302
    @amosevelsha2302 Před rokem

    😂