கடவுள், வாழ்க்கை, பிரபஞ்சம் - ஸ்டீபன் ஹாக்கிங் - Stephen Hawking - Tamil Audio Book

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2023
  • ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
    ta.wikipedia.org/wiki/%E0%AE%....
    Stephen Hawking
    en.wikipedia.org/wiki/Stephen...
    @tamilreaders
    #tamilaudiobooks #tamilbooks #tamilstories #tamilpodcast #tamilshortstory #tamil
    tamil book summary
    tamil audio book
    tamil stories audiobook
    tamil horror stories
    tamil science

Komentáře • 36

  • @paguthundu...4318
    @paguthundu...4318 Před 2 měsíci +3

    மிக அருமையான பயனுள்ள பதிவு. பின்னணி இசையை தவிர்த்திருக்கலாம் அது கேட்பதற்கு இடையூறாக உள்ளது

  • @r.agneeshwaran5384
    @r.agneeshwaran5384 Před 6 měsíci +4

    Wow 😍 Wow wow, Really nice to hear these kind of Sci Fi Books in tamil with our Fav guy voice 🎉

  • @kanagarajraji
    @kanagarajraji Před 11 dny

    Nalla video ana Oru library la books padikumbothu music pota evlo disturbance ah irukumo athe disturbance tha iruku.. Music avoid panlam illa konjam koraichikalam

  • @kalaiselvan6761
    @kalaiselvan6761 Před měsícem +1

    மிக அருமை

  • @joparajsridhar4759
    @joparajsridhar4759 Před 8 měsíci +7

    Great work 👏👏. இது போன்ற அறிவியல் புத்தகங்கள் தமிழில் கிடைப்பது மிக்க மகிழ்ச்சி. இது போன்ற பணி தொடர வாழ்த்துக்கள்.❤

  • @kishorebalasubramaniam
    @kishorebalasubramaniam Před 25 dny +2

    Excellent Video, check out these books
    1. Sigmund freud - Dreams
    2. Stephen Hawking- A Brief History of Time
    3. Cosmos - Carl Sagan
    4. Charles Darwin - On the Origin of Species

  • @prabukumar3858
    @prabukumar3858 Před 5 měsíci +1

    புரிந்து கொள்ள முடிகிறது Wow Voice .....

  • @sivaprasanna369
    @sivaprasanna369 Před 7 měsíci +1

    Super👏👏👏...ithuponttra pathivu innum niraya pathivida vendum👍👍👍

  • @Mr.Pathuman
    @Mr.Pathuman Před 4 měsíci +2

    Thank you ❤

  • @manikandangs803
    @manikandangs803 Před 8 měsíci +2

    Excellent voice

  • @senthilsrinivasan9074
    @senthilsrinivasan9074 Před 4 měsíci +1

    Excellent 🎉

  • @ganshenry387
    @ganshenry387 Před 6 měsíci +1

    Excellent

  • @balamoorthynarayanan5023
    @balamoorthynarayanan5023 Před 3 měsíci +1

    இந்த மொழியாடல் இயல்பான தமிழில் இல்லை.. புரிதல்தன்மை கடினமாக இருக்கிறது..

  • @sannan8525
    @sannan8525 Před 8 měsíci +1

    அருமை நன்றி

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr Před 8 měsíci +1

    அருமை 😍❤️

  • @solaivendhan
    @solaivendhan Před 4 měsíci +1

    👏👏👏👏

  • @user-px8ew8ld8f
    @user-px8ew8ld8f Před 3 měsíci +6

    மாணவர்கள் படிக்கவேண்டும் மூடநம்பிக்கைகள் மாரும்

  • @nmahendrakumar5867
    @nmahendrakumar5867 Před 7 měsíci +2

    Congratulations. Continue your job.

  • @rathinakumar-dn3yo
    @rathinakumar-dn3yo Před 4 měsíci

    🎉

  • @ganshenry387
    @ganshenry387 Před 2 měsíci

    பொக்கிஷம்

  • @jenikate7874
    @jenikate7874 Před 3 měsíci

    Background music konjam kammi panuga..

  • @RamBabu-qi3un
    @RamBabu-qi3un Před 8 měsíci +2

    Excellent initiative, way to go all the best Team!🎉👏

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 Před 3 měsíci +1

    வாழ்ந்து சரித்திரம்
    வரலாற்றை படைத்தவர் !
    தன்னம்பிக்கையின்
    உச்சம் !
    அறிவே தெய்வம் !..♥**

  • @jaganvanne
    @jaganvanne Před 4 měsíci

    Video link pls

  • @yasminaslam8500
    @yasminaslam8500 Před 6 měsíci +2

    இயற்கையின் விதி, இயற்கையின் விதி, இயற்கையின் விதி... 🤔
    என்ன அது nature-இயற்கை ஆற்றல் ?
    ஸ்டீபன் அதை இயற்கை என்று சொல்லட்டும்..
    ஆனால் என் படைப்பாளன் 'அவன்' என்று சொல்கிறான்:-இயற்கை, நித்தியம், ஆற்றல், பொருள்.
    கடவுள் பற்றிய கருத்தை சிக்கலாக்க வேண்டாம்
    நீங்கள் இறந்த பிறகு எங்கு செல்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாத வரை, எச்சரிக்கையாக இருங்கள்!

    • @sakthisr9377
      @sakthisr9377 Před 6 měsíci

      மண்ணோடு மண்ணாக,காற்றோடு காற்றாக கலந்துவிடுவது தான் மனித வாழ்க்கை..இயற்க்கை யின் விதி என்பது காலம் செல்ல செல்ல தன்னை புதுபித்து கொண்டே செல்லும்..இதில் மனிதர்கள் என்ன விதிவிலக்கா?மரணத்தை தடுத்து நிறுத்தும் அளவிற்கு அறிவியலும் மருத்துவமும் வளர்ந்து விட்டால் இதற்கான தீர்வு கிடைத்து விடும்...

  • @karlmarx1869
    @karlmarx1869 Před 5 měsíci

    இது டிஸ்கவரி சேனலில் வெளிவந்தது.
    அவர்களின் ஆக்கம்....

    • @prabukumar3858
      @prabukumar3858 Před 5 měsíci +3

      டிஸ்கவரி எத்தனை பேர் பார்த்திருப்பர்?.... இது போன்ற முயற்சிகள் வரவேற்கபட வேண்டும் அல்லவா?

    • @karlmarx1869
      @karlmarx1869 Před 5 měsíci

      @@prabukumar3858 எனக்கும் இந்த வீடியோ உதவியாக உள்ளது. நானும் பலருக்கு ஷேர் செய்துள்ளேன்.
      மற்றவரின் உழைப்பை தமது உழைப்பாக சொல்லிக் கொள்வது தவறு.

    • @tamilreaders
      @tamilreaders  Před 4 měsíci

      Inga yaarum enga ozhaipunu solli sambarikala Karl Marx , CZcams pays money for those who hold the copyrights for this video even though it is available in our channel, we can't get earn money out of this & we are not posting any audio here to earn money bcoz no one reads books , we are just encouraging people to listen at the least to know science and literature

  • @hanadivideo8518
    @hanadivideo8518 Před 2 měsíci

    kadawo erukerada illaya endru epa ewanoku welageradaha erukkum ana eppa adai welange perayojanam ellai

  • @thevarraajsmuniandy2821
    @thevarraajsmuniandy2821 Před 8 měsíci +1

    Anna fantasy novels please

  • @ganshenry387
    @ganshenry387 Před 6 měsíci +1

    Excellent