Osho on God ll கடவுள் என்பது பொய்- ஒஷோ ll பேரா.இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • #osho #god
    ஒஷோ கடவுள் என்பது எப்படிப்பட்ட கற்பிதம் என்று கூறியுள்ளது பற்றிய விளக்கம்

Komentáře • 215

  • @Krishnamoorthy-ng8ip
    @Krishnamoorthy-ng8ip Před 17 dny +53

    ஓஷோவைப் பற்றி கேட்பது எப்போதும் சலிப்பதில்லை.

    • @globetrotter9212
      @globetrotter9212 Před 16 dny +1

      😂🎉

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 Před 16 dny +3

      ஆம் உண்மையிலிருந்து விலகவேண்டும் என்பது இயல்புக்கு மாறானது

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 Před 16 dny +2

      மீண்டும் சிந்தனை புறச்சி அல்ல திரட்சி வாழ்கவளமுடன் நன்றிகள்ஐய்யா நன்றிகள் வெளுத்துக் கொண்டே இருங்கள் வெண்மையாகும் வரை

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 Před 16 dny +1

      அயரா விழிப்பு

    • @mukeshkumarudaiyar1734
      @mukeshkumarudaiyar1734 Před 16 dny

      ​@@raghuraghuk2486😮k,e
      ew

  • @jayapald5784
    @jayapald5784 Před 17 dny +22

    வணக்கம் அய்யா எனக்கு மிகவும் பிடித்த ஞானி ஓஷோ நன்றி

  • @user-jp9zy4to9o
    @user-jp9zy4to9o Před 10 dny +4

    எனக்கு ரொம்பவே பிடிக்கும் ஓஷோ அவர்களை . அவர் மேன்மை மிக்கவர் ஒரு கோப்பை தேநீர் என்ற புத்தகம் வாயிலாக நாள் விழிப்படைந்தேன். அவர் ஒரு நூலகம் அவர் நூல்களை நுட்பமாக படித்தால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். கடவுள் நபர் அல்ல இருப்பு மட்டுமே என்ற கோஷம் அவருடையது. தத்துவவியல் ஆசான் ரஜீனீஸ் ஓஷோ சிறந்த சிந்தனையாளர் அவரை நிம்மதியாகவே வாழ விடவில்லை இந்த சமுதாயம்... I Love him he is really gret ஓஷோ lovers♥️🕊️

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 3 dny

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @ashokkumarramachandran4956

    நீங்கள் பேசும் எல்லா ஞானிகளும் அற்புதமான வர்கள் தான். ஆனால் ஓஷோ வை பற்றி பேசும் பொழுது இரட்டிப்பு சந்தோஷம் வந்து விடுகிறது

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 3 dny

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @arunachalamp4204
    @arunachalamp4204 Před 15 dny +4

    கடவுள் இருப்பு பற்றி எத்தனை காணொளிகள். அத்தனைக்கும் முத்தாய்ப்பாக உள்ளது இந்த காணொளி. மிக அருமயான அலசல். மிக்க நன்றி.

  • @rajasubramani4583
    @rajasubramani4583 Před 17 dny +11

    முழுக்க முழுக்க நம்பிக்கையே நம்மை வழி நடத்துகிறது, மனம் தீவிரமாக நாடுவதை ஆத்ம சக்தி செயலாக்க உதவும், மிக அற்புதமான விளக்கங்கள், உங்கள் குழுவிற்கு ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏💐💐💐🎁🎁🎁🎁🌹🌹🌹

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 Před 16 dny +4

    ஒரு நீண்ட இடைவைளிக்குப்பின் சிறந்த நிறைந்த ஓஷோவின் கருத்துக்களை உங்கள் மூலமாக கேட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    நன்று…💫💫💫

  • @natarajarathinams
    @natarajarathinams Před 16 dny +11

    “பிரார்த்தனை வேறு
    தியானம் வேறு”
    -அருமை

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 Před 16 dny +6

    திருவள்ளுவர் பார்வையில் மெய்யியல் தங்களிடம் காணொளியை எதிர்பார்க்கிறேன்.

  • @loganathannainar4804
    @loganathannainar4804 Před 16 dny +7

    வணக்கம். ஆழ்ந்த வாசிப்பிற்கு மனமும், சூழ்நிலைகளும் மற்றும் நேரமும் இல்லாத என்னை போன்றவர்களுக்காகவே இந்த காணொளிகள் உதவுகின்றன எங்களுக்காக தங்கள் உழைப்பையும் நேரத்தையும் கொடுத்து உருவாக்கப்பட்ட காணொளிகள். காணொளியை கேட்பதன் மூலம் சிந்திக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. நன்றியும் வாழ்த்துகளும். என் சமூகத்தின் சார்பாக.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Před 16 dny +14

    புரிதல் இருப்பவர்களுக்கு ஒரு அற்புதமான பதிவு.....!

    • @BinduViswanaath19
      @BinduViswanaath19 Před 16 dny +1

      Correct words

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 3 dny

      உங்களுக்கு புரிஞ்சிடிச்சா

    • @BinduViswanaath19
      @BinduViswanaath19 Před 3 dny

      @@RajKumar-fp4vw
      Osho
      Vedanta society of NY
      Ilagai Jayaraj ayya
      Ellam padikren
      Oralavukku puriyudhu 🙏🙏🙏

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před 16 dny +7

    இறைசக்தியை மதங்கள் மனிதன் போன்று சித்தரிக்கின்றன ஆனால் மனிதனால் அறிந்து கொள்ள முடியாத ஆற்றலே இறைசக்தி😮

    • @ameenabc5735
      @ameenabc5735 Před 15 dny

      True

    • @josarijesinthamary.j754
      @josarijesinthamary.j754 Před 15 dny

      ஆம்.அனைத்து சமயங்களும்.....
      அந்த இயற்கைக்கு "மனித வடிவத்தை"
      உருவாக்கி.....
      பொய்யான கற்பிதங்களை கட்டமைத்து. மக்களை முட்டாள்களாகவே.............................வே
      வைத்திருக்கின்றது.😢

    • @josarijesinthamary.j754
      @josarijesinthamary.j754 Před 15 dny

      அந்த இயற்கையை(கடவுள்)
      உலகின் அனைத்து சமயங்களும்
      மனித வடிவில் கட்டமைத்து........
      மக்களை சிந்திக்க விடாமல் தடுத்து.......
      தொடர்ந்து முட்டாள்களாகவே...............................வே
      வைத்திருக்கின்றது.

  • @dr.s.chandru6115
    @dr.s.chandru6115 Před 11 dny +2

    கடவுளை அறிவது மட்டுமல்ல அவருக்குப் பயப்படுவதும் தான் ஞானத்தின் துவக்கம்.

  • @user-jp9zy4to9o
    @user-jp9zy4to9o Před 10 dny +1

    ஐயா உங்கள் தொகுப்பு எல்லாம் எனக்கு பிடிக்கும் நல்ல தெளிவான பேச்சி உங்கள் பாணி அருமை நன்றி ஐயா🙏

  • @mybelovedplanet
    @mybelovedplanet Před 15 dny +2

    மிக மிக அருமை, நீங்கள் தேர்ந்து எடுத்து பேசும் ஓவ்வொரு பதிவும் மிகவும் அறிவையும், தெளிவையும் நிறைவையும் தருகிறது உங்களைப் போல் நல்ல தமிழில் அருமையான விஷயங்களை பேசுவோர்களில் முதலிடம் உங்களுக்குத்தான். இந்தப் பதிவை நான் நிறைய நண்பர்களுக்கு பகிரப் போகிறேன். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள், நீண்ட ஆயுள் நல்ல உடல் நலம் இறைவன் உங்களுக்கு வழங்க வேண்டும்

  • @ParthiPan-gh5zr
    @ParthiPan-gh5zr Před 16 dny +8

    கடவுள் இல்லை என்பதும்.கடவுள் உண்டு என்பதும் அவரவர் அனுபவமே.உண்டு இல்லை என்ற இரண்டிற்கும் அப்பாற்பட்டவன்.உண்டு என்பவனும் உணரமுடியாது.இல்லை என்பவனும் உணரமுடியாது.இரண்டும் கடந்தவன் மட்டுமே உணரமுடியும்.

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 Před 11 dny +1

    கடவுள் என்பது வாழ்வே அது நம்பவுது ஒரு மனிதன் வாழும் வாழ்கை பொறுத்து வாழ்ந்தா தெரியும் 🙏

  • @umapathy318
    @umapathy318 Před 10 dny +1

    குரல் வளம், அழகு தமிழ் நடை, கருத்து ஆராய்ச்சிக்கு உரியது.. சிறப்பு.. நித்தியராய் நீடு வாழ்க.
    வள்ளலார் சபை

  • @neorope2000
    @neorope2000 Před 15 dny +4

    கடவுள் என்பது மக்களை நல்வழிப்படுத்த ஒரு கோட்பாடு. இதை எல்லோரும் தவறாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

  • @sbaskaran7638
    @sbaskaran7638 Před 16 dny +2

    சிந்திக்க வைக்கும் காணொளி.
    அவலை வாய்க்குள் போட்டுவிட்டீர்கள். மென்று சுவைக்கவேண்டும் . நன்றி.

  • @Tharrun.
    @Tharrun. Před 16 dny +4

    Satori = Nirpathuvae nadapathuvae parapathuvae... Neengalellam soppanam thaano...Pala thotra mayakangalo... Kaalam endrae oru ninaivum.. Kaatchi endrae pala ninaivum.... Kolamum poigalo...
    Anghu gunangalum poigalo....
    Kaanbadhellam maraiyum endraal...
    Maraindhadhellam kaanbomandro....
    Naanum orr kanavo....
    Intha gnalamum poi thaano.... ❤️

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před 13 dny +2

    கடவுள் எனற பொய்க் கருத்து இல்லை எனில் உலகம் தற்போதை விட விரைவில் நாசமாகிவிடும்

  • @BalaChennai
    @BalaChennai Před 16 dny +4

    அது கட+ உள். மனதின் மறுமுனை கடவுள். வெட்டவெளி தனில் வேறு தெய்வம் இல்லையே - சிவ வாக்கியர் . Space is in Everything and Everything is inside Space. Absolute Space is God. வற்றாயிருப்பு பேராற்றல், பேரறிவு காலம் இவை நான்கும் ஒன்றிணைந்த "பெருவெளியே தெய்வம்".

    • @prakashs1703
      @prakashs1703 Před 16 dny

      Space is everything ok why you named as it god .God means everything 😂 ok osho telling just see all don't put your lable on it

    • @BalaChennai
      @BalaChennai Před 16 dny

      @@prakashs1703 you know there are 100 names for God, because so many people perrcieve it in different ways and feelings. To give an example, Nature is also termed as God. Nature exist right ? So does God exists. So the question to be first ask is define god. Prof Muralii will have no problem in accepting Nature as God - right ? This is basic right ? I dont know why Prof Murali did not ask himself this basic question.

  • @aravindafc3836
    @aravindafc3836 Před 2 dny +1

    ❤ தமிழ் ழைவிட! ஆதாரம் இல்லை! வேதத்தை விட்ட அறம்இல்ல! ! பிரக்ஞை தான் கடவுள்! ! உணர்வு தான் கடவுள்! இது தான் தமிழ் தமிழ்! வேதம்! வேதம்? ! புல் முதல்! சிவன் வரை! ! உணர்வு உண்டு! கடவுள் இல்லை! இது வும்! உணர்வு தான்! ! ! உணர்வு உண்டு! உண்டு! உண்டு! ! ! ! இது தான் வேதம் கூறுகிறது! இது தான் தமிழ் திருமந்திரம் உபதேசம்! உணர்வு உரு மந்திரம்! ! வாழ்க பாரதம் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம்!! கடவுள் இல்லை கடவுள் உண்டு! இரண்டு ம் உணர்வு தான்! அதனால் தான்! தமிழ் கூறும் பாடல் வரிகள்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! உணர்வு உரு மந்திரம்! ! வாழ்க தமிழ் திருமந்திரம்! வாழ்க பாரதம் வேதம்!

  • @Nandhagopal72
    @Nandhagopal72 Před 15 dny +1

    அருமையான விளக்கம் சார்.... கடவுள் இல்லை என்று சொல்லுகிற ஒரு நபர் கூட இறுதி வரை அவர் சொல்ல வேண்டுமானால் அவர் நிச்சயமாக ஒரு குடும்பஸ்தனாக இருக்க முடியாது ..... அப்படி இல்லையெனில் தாராளமாக சொல்லலாம் ........

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Před 14 dny +1

    இயற்கையின்
    உயிரினங்களில்
    கடவுளும்
    மனிதனும்
    உயிரினங்களும்
    ஒன்றுதான்

  • @rameshnallamuthu8142
    @rameshnallamuthu8142 Před 15 dny

    Sir
    My respects.
    Your explanation, thought, speech and knowledge are wonderful.
    நான் தேடி கொண்டு இருந்த ஞான ஒளி நீங்கள் தான் ❤❤

  • @srinivasanchakrapani7029
    @srinivasanchakrapani7029 Před 21 hodinou

    Listening to Osho daily ..

  • @Haribhai203
    @Haribhai203 Před 16 dny +4

    நன்றி ஐயா 🙏

  • @Oshofeelalive
    @Oshofeelalive Před 16 dny +4

    En Thalaivan Osho Sollvadhu 💯💯💯💯💯💯💯💯💯💯unmai
    ❤❤❤

  • @ExpectTruth
    @ExpectTruth Před 16 dny

    Good and great delivery. Clear picture about Osho… excellent.

  • @LokanathM-xf9ri
    @LokanathM-xf9ri Před 2 dny

    I was alive at the time osho in India i missed him to see great master

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 Před 15 dny

    Luxury minus Osho will lead to unconditional love and forgiveness which makes life celebration ❤

  • @parthibanm3123
    @parthibanm3123 Před 12 dny

    இறைவனை மறுக்கலாம் ஆனால் இறைத்தன்மையை மறுக்க முடியாது 😔😔😔🙏🙏🙏

  • @ashokkumarramachandran4956

    Excellent sir

  • @shanmugamj6199
    @shanmugamj6199 Před dnem

    சும்மாயிரு என்றலும் அம்மா பொருளொன்று ம் அறிந்திலனெ - அருணகிரிநாதர்.
    சிந்தையற
    சும்மாயிரு-தாயுமானவர்.உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் - சேக்கிழார். அனைவரும் தமிழர்.

  • @medialogin5192
    @medialogin5192 Před 17 dny +2

    Very nice video it is.
    Please discuss Osho thoughts once in a month he is addressing life in very unique way

  • @arunkumar-ep7le
    @arunkumar-ep7le Před 16 dny +9

    ஒழுக்கத்தில் இருந்து ஞானம் பிறப்பதில்லை..
    ஞானத்திலிருந்துதான் ஒழுக்கம் பிறக்கிறது..
    Wow ❤

  • @Oshofeelalive
    @Oshofeelalive Před 17 dny +1

    Ella madhangalum manthanukku viridhamanavaidhan💯💯💯👌👌👌🔥🔥🔥🙏🙏🙏

  • @calmdown545
    @calmdown545 Před 16 dny +1

    கேட்டதுக்கு அப்புறம் இது இல்லாம இருக்க முடியாது

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe Před 17 dny +2

    இருப்பை உணர்வதும் ஒன்றுதான். கடவுளை உணர்வதும் ஒன்றுதான். தியானமும் ஒன்றுதான். வழிபாடும் ஒன்றுதான் ஞானியும் ஒன்றுதான். மத போதகரும் ஒன்றுதான். இவர்கள் இருவரும் குழப்பவாதிகளே. இவர்கள் இயற்கைக்கு முரணாக கற்பிப்பவர்கள்.

  • @raghulnambiraja8117
    @raghulnambiraja8117 Před 17 dny +5

    தரிசு நிலத்தில் எதுவும் விளையாது. விளைய வைக்க நிலத்தை பண்படுத்தி,செழுமைபடுத்தி விதையை நட்டால் முளைக்கும். சமூகம் பயனுறும். அந்த விதை தான் கடவுள். மனிதன் விவசாயத்தைக் கண்டறிந்த பிறகே கடவுளைக் கண்டுபிடித்திருக்கக்கூடும். விவசாயத்தின் உபரிமதிப்பே கடவுள். எல்லோரும் விவசாயம் செய்தாலும் உபரிமதிப்பு சிலருக்கே கிடைக்கிறது. பலருக்கும் நட்டமே. கடவுளும் அப்படியே

  • @manoharansubbaiah293
    @manoharansubbaiah293 Před 16 dny +2

    ஓசோவை ஓரளவு படித்திருக்கிறேன்.ஆனால், அவர் யாரென்றும் என்ன சொல்கிறார் என்றும் விளங்க முடியாத புதிராகவும் தான் தெரிகிறார்.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před 17 dny +1

    நன்றி ஐயா ❤

  • @globetrotter9212
    @globetrotter9212 Před 16 dny +4

    புத்தி பேதலித்து போய்விட்டது

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 Před 16 dny +1

    Bravo Prof... Awesome explanation

  • @nextgenlearning105
    @nextgenlearning105 Před 15 dny +1

    Iநீட்ஷே கூற்றுபடி கடவுள் இறந்து விட்டார் என்பது அத்வைத singularity stage
    There is no duality
    That is freedom 🎉🎉🎉

  • @ashkabeer4229
    @ashkabeer4229 Před 6 dny

    we love watching your video from Sydney !!! Allah bless you ! we never skip add while watching your video ! good on you!

  • @vilvarasasritharan5456
    @vilvarasasritharan5456 Před 17 dny +3

    Good sir. Thanks you

  • @aptigon
    @aptigon Před 9 dny

    Dear Murali sir please post more videos on various subjects by Osho.❤Osho books really helped me in difficult times.

  • @VenkateshVenkatesh-xu3lb

    வணக்கம் ஐயா புத்தரின் எல்லையற்ற அன்பும் சங்கரரின் எல்லையற்ற அறிவும் இன்றைய உலகிற்கு தேவைப்படுகிறது அது ஒருவன் தன்னை தான் உணர்வதின் மூலம் சாத்தியமாகும் நன்றி ஐயா

  • @parthipanramadoss8543

    Thank you sir..... It's really amazing👍👍👍 video💐💐💐💐

  • @praburamselvaraj316
    @praburamselvaraj316 Před 12 dny

    Sir, thanks for the podcast....your ease of summarizing all the work of many greats and giving it to us- we are privileged..your neutrality as well..I like the stand you took on K when Osho critiqued K's approach..thanks again to you and your team for these priceless contributions..

  • @punniyamurthyasokan
    @punniyamurthyasokan Před 13 dny

    Good explanation about superior character (God. Is nature) .

  • @chandrasegaranarik5808

    Thanks Sir.Meditation means deletion & prayer means addition. The moment having bliss means being without concept. Your great service to the society is enlighting us. Thanks a lot Sir.

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 Před 16 dny +1

      Aasai arumin! Aasai arumin ! Shivane aanaalum aasai arumin ! - Thirumoolar. What other good explanation do you want to know about GOD ? You are God. You live within GOD. GOD is the super set of all souls (GODs)

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 Před 16 dny

      Deletion will happen just before death only for ordinary people.

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 Před 8 dny

    தூங்கும் போது உயிர் உண்டு, அகமனம் உண்டு ஆனால் புறமனம் இல்லை.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 3 dny

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @globetrotter9212
    @globetrotter9212 Před 16 dny +2

    18:00 ஞானம் வராது சாவுதான் வரும். சுஜாத்தையின் பாயாசம்.

  • @user-bf1rt5ed3s
    @user-bf1rt5ed3s Před 16 dny

    புத்தர் நல்ல டைப்❤

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Před 17 dny +1

    Extraordinary discoveries

  • @PRIYA-pt3fr
    @PRIYA-pt3fr Před 17 dny +3

    Boldest man in the world OSHO

    • @zforzebra161
      @zforzebra161 Před 16 dny

      ஆனால் விஷம் வைத்து கொல்பட்டார்.

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 Před 8 dny

    விதையிலிருந்து விருட்சமாவது ஆன்மீகம் அதாவது ஒரு விந்தணு மனித உருவாகும் உடலையும் எடுப்பது ஆன்மீகம். அதை உணர்தல் ஞானம்.

  • @Gp-ms6ez
    @Gp-ms6ez Před 12 dny

    Fantastic sir upto your entire life do like this

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 Před 8 dny

    அகம் என்பது ஆன்மீகம், புறம் என்பது நாத்தீகம். மனிதன் தன்னுள்ளே பயணித்தல் ஆன்மீகம், மனிதன் தன் ஆற்றலை வெளியில் அதாவது புறத்தில் போக்குவது நாத்தீகம்.

  • @haripillai8075
    @haripillai8075 Před 11 dny

    நம்மை படைத்த கடவுள் வேண்டும் என்றால் மாயையில் விழுந்து பொய் பொருளாக இருக்கலாம்.. ஆனால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு பேரியக்கத்தின் ஆதார சக்தியாக மெய் பொருள் பேராற்றல் இருக்கிறது..

  • @iam_Raavanan
    @iam_Raavanan Před 11 dny

    Really great ❤

  • @selvarajv2311
    @selvarajv2311 Před 16 dny +1

    Osho is immortal.He is within us .

  • @sambaasivam3507
    @sambaasivam3507 Před 15 dny +1

    Thank you sir

  • @nagarajr7809
    @nagarajr7809 Před 16 dny

    நன்றி சார்

  • @pmmagesh8932
    @pmmagesh8932 Před 13 dny

    இதே ஞானிகள் கடவுள் உண்டு என்று சொன்ன எத்தனையோ மேற்கோள்கள் இவர் கவனத்திற்கு வராது போலும்.. நவீன பெரியார்..
    இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய ஒரு பதில் போதும் உங்களுக்கு.." கடவுள் இருக்கிறார் என்பதற்கு நீயே சாட்சி"..

  • @aravindafc3836
    @aravindafc3836 Před 2 dny +1

    உணர்வு உரு மந்திரம் தான் பற்ற பற்ற! தலைபடும தானே! தமிழ் திருமந்திரம்! ! ! ஞானம் தான் கடவுள்! உணர்வு தான் கடவுள்! பிரக்ஞை தான் கடவுள்! ! ! ! ! கடவுள் இல்லை! இதுவும்! உணர்வு தான்! ! பிரக்ஞை! உண்டு! உண்டு! உண்டு! இது தான் வேதம்! இது தான் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! இதைவிட சிறந்த ஆதாரம் இல்லை! !

  • @annadhurairaman962
    @annadhurairaman962 Před 15 dny +1

    Ma .senthamilan patri oru video podunga sir

  • @gurudjieffs734
    @gurudjieffs734 Před 16 dny

    குருவே சரணம் ஓஷோ

  • @Muttu-xb3dt
    @Muttu-xb3dt Před 13 dny

    வாயால் வணக்கம் என்று வணங்குவது அர்த்தமற்றது; வாயால் வடை சுடுவதைப் போன்றது.
    வாயால் வாழ்க என்று வாழ்த்தவேண்டும்.
    நமஸ்காரம்/வணக்கம் என்பதே ஒரு உயர்வுடைமை ஆதிக்கச் சொல்.
    தாழ்த்தப்பட்டவர் உயர்த்தப்பட்டவரை வணக்கம் சொல்லவேண்டும். ஆனால் உயர்த்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டருக்கு வணக்கம் சொல்ல வரட்டுக் கௌரவம் விடாது.
    தமிழர்கள் "வாழ்க" என்றுதான் வரவேற்பர்.
    ஆரிய நமஸ்காரத்தின் தமிழாக்கமான "வணக்கம்" சொல்லி கும்பிடுவதில்லை.
    தமிழர்கள் மூதாதையர்களான கடவுளையே வணங்குவோம்; மனிதரை வணங்குவதில்லை.
    வாழும் மனிதர்களை வாழ்க என்று வாழ்த்துவோம்.
    "வாழ்க" என்று வரவேற்று;
    "வாழ்க வளமுடன்" என்று விடைபெறுவோம்.

  • @balajib785
    @balajib785 Před 16 dny

    I want to see osho first interview i
    An India ❤

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by Před 10 dny

    🎉 ஒஸ்ஸோ... வள்ளலார். மைதூனம் என்று கணவன் மனைவி
    உறவை குறிப்பிடுகிறார்...
    உறவு கொள்ளும்
    நிலையில் ஆணின்
    பொருள் உச்ச நிலையில் குழந்தை
    வேணடும் என்ற பட்சத்தில். வெளியேற்றவும்.....
    மற்ற சமயம் அதாவது
    குழந்தை வேண்டாம்
    என்ற பட்சத்தில் ஆணின் பொருள் உறவின் போது வெளியேற்றாமல்
    இருக்கலாம் என
    படித்த ஞாபகம் உண்டு...இதை வெளிநாட்டில் ஆரம்பித்தது போல் கேள்வி...அதில் தோல்வி...
    அதுதான். சிறை சந்தேகத்துடன் கேள்விதான்
    ...

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Před 16 dny +8

    ⚡ கடவுளை மக்களிடம் கொண்டுவருகிறேன் பேர்வழி என்று இயக்கம் நடத்துபவர்கள்
    எப்போதுமே குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக வெற்றொழுக்க வாதிகளாகத்தான் இருப்பார்கள்
    அவர்கள் கடவுளைப் பற்றி கவலைப்படுவதில்லை
    கடவுள் ஒரு சாக்கு அவ்வளவுதான்
    மக்களைக் கண்டிக்க வேண்டும்
    மதத்தின் பெயரால் சித்திரவதை செய்ய வேண்டும்
    என்பதுதான் அவர்களுடைய நோக்கம்
    கடவுளை நேசிப்பவர்களாக வேஷம் போடும் இவர்களால்தான்
    நரகம் உருவாக்கப்பட்டது
    இவர்கள் அடுத்தவர்களின் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள்
    அவர்கள் போதிக்கும் ஒழுக்க விதிகளுக்கும்
    உண்மையான ஒழுக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
    நன்மை செய்கிறேன் என்று சொல்பவர்கள்
    உண்மையிலேயே நன்மை செய்கிறார்களா
    இல்லை தாங்கள் செய்யும் தீமைகளுக்குப் போர்வையாக பயன்படுத்துகிறார்களா
    என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்
    மத உணர்வு உள்ளவர்கள் என்று நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ
    அவர்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள்
    அவர்கள் தங்கள் நன்னடத்தையை வளர்த்துக் கொள்வார்கள்
    ஒழுக்கமாகவும் இருக்க முயற்சி செய்வார்கள்
    ஆனால்
    எல்லாமே அவர்கள் அகந்தையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்
    இதெல்லாம் அடுத்தவரைக் கண்டிக்க
    தான் மற்றவர்களை விட மேலானவன் என்று நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் போடப்படும் பொய் வேஷம்
    அவர்கள் கண்களில்
    'நீ என்னைவிடத் தாழ்ந்தவன்' என்ற எண்ணம் மின்னிக் கொண்டிருக்கும்
    அவர்கள் நாளுக்குநாள் இன்னும் 'புனிதமாகி'க் கொண்டே போவார்கள்
    அவர்களுடைய புனிதத்தை மட்டும் பார்த்தால்
    உங்களுக்கு உண்மை விளங்காது
    இப்படித்தான் காலம் காலமாய் நடந்து வருகிறது
    முகம்மதியர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றிருக்கிறார்கள்
    கிருஸ்தவர்களும் அப்படித்தான்
    ஆனால் இவர்கள் எல்லோரும் நன்மை செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தார்கள்
    மக்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் நினைத்தார்கள்
    ஆனால் பாவம்
    நடப்பதெல்லாம் அகந்தையின் வெளிப்பாடு என்று அவர்களுக்குப் புரியவில்லை
    இந்த அகந்தையின் விளையாட்டுக்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன
    ஆனால்
    மக்களின் மடத்தனம் இன்னும் அதிகமாக இருப்பதால்
    அவர்கள் மீண்டும் மீண்டும் இந்தப் பொறியில் மாட்டிக் கொள்கிறார்கள்
    உண்மையான சமய-உணர்வு உள்ளவன் அடுத்தவரை என்றுமே வற்புறுத்த மாட்டான்
    ஒழுக்க விதிகளை போதிப்பவனாக இருக்க மாட்டான்
    மக்களை பாவி என்று சாட மாட்டான்
    உங்கள் வழியில் வந்து உங்களை ஏற்றுக்கொள்வான்
    நீங்கள் இப்படி எல்லாம் செய்தால்தான் சுவர்க்கத்திற்குப் போகமுடியும்
    இல்லாவிட்டால் நரகம்தான் என்று உங்களைப் பயமுறுத்த மாட்டான்
    சமய உணர்வு உள்ளவன்
    மதவெறி பிடித்தவனாக நிச்சியமாக இருக்க மாட்டான் ⚡
    ✨ ஓஷோ ✨

    • @user-jp9zy4to9o
      @user-jp9zy4to9o Před 10 dny +1

      சரியான புரிதல் நண்பரே அருமை🫰

  • @govindarajv9819
    @govindarajv9819 Před 16 dny +3

    ஐயா தயவு செய்து விழிப்புணர்வு பற்றி பேச வேண்டும்....

  • @chandrasekaransundaram2134

    சமாதி நிலை பற்றி
    ஓஷோ என்ன விவரிக்கின்றார்.
    "நான் இறக்கவும் இல்லை பிறக்கவும்
    இல்லை. ஆனால் பூமி என்கின்ற கிரகத்திற்கு வந்து இருக்கின்றேன். "
    இந்த வார்த்தைகளையே
    அவர் தன் கல்லறையில் பொறித்து வைத்திருக்கின்றார்.
    ஆனால் அவர் இறந்த பிறகு சொர்கத்தில் இறங்கினாரா அல்லது நரகத்தில்
    இறங்கி விடப்பட்டாரா என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார்
    என்பதில் ஐயமில்லை.

  • @Drbora98
    @Drbora98 Před 16 dny

    Sir try uploading as podcast....we can listen while driving or doing work with less data used

  • @captainsvn1489
    @captainsvn1489 Před 12 dny

    Very nice anna

  • @1Richie.7
    @1Richie.7 Před 16 dny

    Anandamayi pathi poduga

  • @SenthilKumar-uu4ud
    @SenthilKumar-uu4ud Před 15 dny

    ஐயா வணக்கம் சித்தவித்தை வாசியோகம் பரமஹம்ச சிவானந்தர் பற்றி ஒரு காணொலி போடுமாறு மிக தாழ்யுடன் கேட்டுக்கொள்கிறேன் அய்யா நன்றி வணக்கம்

  • @Tharrun.
    @Tharrun. Před 16 dny

    Zorba the Buddha concludes Osho. Please let the world know of him ❤️

  • @shellyrose2851
    @shellyrose2851 Před 16 dny

    great

  • @user-ik9bx9ns6j
    @user-ik9bx9ns6j Před 3 dny

    திருமூலருடைய ஆன்மீக அனுபவங்களை கூறுங்கள் அய்யா

  • @arumugamponeswari263
    @arumugamponeswari263 Před 16 dny

    Tq. Sir

  • @zailanumu7596
    @zailanumu7596 Před 8 dny

    மன்சூர் ஹல்லாஜ் என்ற சூபி ஞானி அவர்கள் தனது ஞானத்தின் உச்சநிலையில்”அனல் ஹக்” என்று உதிர்ந்தரே!!இந்த நிலையைத்தான் ஓஷோ குறிப்பிடுகிறாரா???!!
    மன்சூர் ஹல்லாஜ் அவர்களை பற்றி ஓர் கானொளி செய்யவும்❤

  • @vignesh_muthu
    @vignesh_muthu Před 16 dny

    ❤OSHO❤

  • @balajij3792
    @balajij3792 Před 16 dny

    Murali sir, have you post video on sri la prabu pat and iscon? I ask 4 ur show on this one.

  • @premkumarprem4546
    @premkumarprem4546 Před 16 dny +2

    ஓஷோ எனக்கு பிடித்த ஞானிகளில் ஒருவர். ஆனால் அவர் ஒரு புரியாத புதிராக இருக்கின்றார். கடவுள் இல்லை என்கிறார். அதேபோல் கடவுள் இருப்பதாகவும் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளார்?

    • @somasundaram4604
      @somasundaram4604 Před 16 dny +1

      எதிலும் கூறவில்லை..

  • @user-bf1rt5ed3s
    @user-bf1rt5ed3s Před 16 dny

    ஓஷோ நல்ல டைப்❤

  • @vydyanathsubramanian8722

    In Gita Krishna says I have no death for I am never born and ever in existence eternally.

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 Před 16 dny

    🙏

  • @anandhikts
    @anandhikts Před 15 dny

    Sir, @42.12, isn't some what go along with confession ? In my understanding, confession is seeing our faults in front of an uncritical presence

  • @sivagamiudayakumar5264

    👏🏻

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f Před 10 dny

    முழுமையாக திரு குர்ஆன் அருளுங்கள் ஐயா 🙏

  • @angayarkannivenkataraman2033

    Sir, in the times of Open, free, global, market economy, what kind of value austerity has. It is the era of electoral bond. What is no origin, no end. Then time is timeless I am,anxious, as I am unable to know the great truth.Thank you sir. When you are in liberty, it is a bliss, but you have to pay a price, but alsio get the fruit of it the ultimate hsppiness. 1-6-24.

  • @narayananmuthiah3627
    @narayananmuthiah3627 Před 10 dny

    Sir , Can you explain in simple terms the path of Manickavasagar ?

  • @vellingirim9753
    @vellingirim9753 Před 14 dny +1

    கடவுள் என்ற ஒரு சொல்லுக்கு சரியான பொருள் தெரியாதவர்,அல்லது புரியாதவர் ஓஷோ.

    • @aravindafc3836
      @aravindafc3836 Před 2 dny +1

      ❤ ஆத்மா வில் இருந்து வந்தது தான் ஆகாயம்! ! ஆகாயம் மறையும்! ஆத்மா ஞானம் மாறாதது! சிருஷ்டி?!!!! லயம்! ! இது தான் வேதம் விக்ஞானம்! ! ஆத்மா மட்டுமே அழிக்க முடியாது! ஆகாயம் மறையும்! ஆத்மா வில்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! ! புல் லும் சிவனும் ஆத்மா தான்!

  • @maharajam1863
    @maharajam1863 Před 14 dny +1

    ஆணும்.......
    பெண்ணும்
    ❤❤❤❤😂😂🎉
    ..............
    .....செக்ஸ்....பண்ணி......கடவுளை....... காண முடியும்......என்றார்........ இ வர்....... அப்படியா......சொல்லுங்க😅😅😅😅😅😅😅😅