SUGAM BELAN -LYRICS//JJ-34

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • சுகம் பெலன் எனக்குள்ளே//SUGAM BELAN ENAKULLE // LYRICS // JEBATHOTA JEYAGEETHANGAL -34//BY NISHA ANISH

Komentáře • 194

  • @villaskitchen8091
    @villaskitchen8091 Před 23 dny +1

    Yesappa enaku sarira sugam vendum appa nan visuvasikiran appa

  • @josvlogforyours5133
    @josvlogforyours5133 Před 3 lety +14

    இயேசுவின் தழும்புகளால் அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் சுகமானேன்

  • @kirubajoy3284
    @kirubajoy3284 Před 4 lety +34

    இயேசுவே என் மருத்துவர்

  • @KasthuriDavid-bv6ko
    @KasthuriDavid-bv6ko Před 2 měsíci +2

    அப்பா எனக்கு நிம்மதி சுகம் தாங்க இயேசுஅப்பா

  • @manoharnsupergood3539
    @manoharnsupergood3539 Před rokem +5

    இயேசுவே என் குடும்ப மருத்துவர் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @vj9058
    @vj9058 Před 2 lety +18

    சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
    Sugam Belan Enakkulle Paaynthu Selluthe
    வல்லமை நதியாய் பரவி பாயுதே -2
    Vallamai Nathiyaai Paravi Paayuthe -2
    இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
    Raththa Kulaaigal Kanngal Sevi Vaai
    தமனி எங்கும் பாய்கின்றதே -2
    Thamani Engum Paaikindrathe -2
    உம் வல்லமையால் சுகமானேன்
    Um Vallamaiyaal Sukamaanen
    உம் வார்த்தையால் சுகமானேன்
    Um Vaarththaiyaal Sukamaanen
    உம் தழும்புகளால் சுகமானேன்
    Um Thalumpukalaal Sukamaanen
    உம் தயவினால் சுகமானேன்
    Um Thayavinaal Sukamaanen
    இயேசையா இரட்சகரே
    Yesaiyaa Ratchakare
    சுகம் தரும் என் தெய்வமே - உங்க
    Sugam Tharum En Dheivame - Unga
    1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
    Moothugu Thanndu Ithayam Moolai Narampu
    இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
    Raththam Vallamai Paaykindrathe-2
    குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
    Kudal Thol Kannaiyam Iraippai Vayiru
    சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா
    Sathai Engum Paaykindrathe - Yesaiyaa
    2. முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள்
    Muttu Eeral Moottu Kai Kaal Thisukkal
    வல்லமை பாய்கின்றதே
    Vallamai Paaykindrathe
    எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
    Elumpu Narambukal Siruneerakangal
    தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா
    Thalaiyengum Paaykindrathe - Yesaiyaa
    3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
    Karppapai Katti Kaayangal Punngal
    வல்லமை பாய்கின்றதே
    Vallamai Paaykindrathe
    முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
    Mudakku Vaathangal Nurai Eeralkal
    சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா
    Suvaasamengum Paaykindrathe - Yesaiyaa

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh Před 2 měsíci +1

    நான் இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் ஆமென்🙏🙏🙏

  • @sudhabala5659
    @sudhabala5659 Před 2 lety +5

    Enakku cold erundhuchu romba kastapatan endha song ketkum pothu happy a eruku thank u jesus

  • @sahayaselvin19
    @sahayaselvin19 Před rokem +4

    இயேசுவே என் மருத்துவர், ஆமென் அல்லேலூயா.

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 Před 3 lety +10

    wow so powerful anointed father song Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

  • @user-on4vt7rx5m
    @user-on4vt7rx5m Před 2 měsíci +1

    என் கணவர் லிவர் சுகம் கிடைக்கும் படி செய் யும் இயேசு.

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před 6 měsíci +1

    எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @saraswathisaraswathi8558

    இயேசு எங்கள் குடும்பத்தின் பரம வைத்தியர் ஆமென்🙏

  • @angelrebaca4469
    @angelrebaca4469 Před 2 lety +1

    ஆமென் அப்பா சுகம் தந்தீரே நன்றி இயேப்பா

  • @anusuyajasindhar3762
    @anusuyajasindhar3762 Před rokem +22

    Now I'm 2 months pregnant. I used to keep this song every night at sharp 12Am. I feel my baby is secured by god's grace and spirit by hearing this song daily.

  • @benofdo8134
    @benofdo8134 Před 4 lety +10

    அருமையான பாடல்... இதயத்திற்கு இதமான பாடல்...

  • @KasthuriDavid-bv6ko
    @KasthuriDavid-bv6ko Před 2 měsíci +1

    அப்பா எனக்கு நிம்மதி தாங்க சுகம் தாங்க இயேசுவே

  • @harishmaangelv4411
    @harishmaangelv4411 Před 6 měsíci

    Amen, thankyou jesus!

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh Před 2 měsíci

    என் கண்களை சுகமாக்கும் இயேசப்பா ஆமென்🙏🙏🙏

  • @aruljuliet8720
    @aruljuliet8720 Před 4 lety +10

    Amen Amen Amen🙏

  • @anjalimeena766
    @anjalimeena766 Před 2 lety +4

    Amen

  • @sankersangeetha6947
    @sankersangeetha6947 Před rokem +3

    En papaku 5days ah night fever ah erunthu yesapa Nala sugam thanthanga entha padal mulam thank u so much yesapa

  • @myjesusmyheart1755
    @myjesusmyheart1755 Před 2 lety +2

    கர்த்தர் நல்லவர் அவரே பரம வைத்தியர் சுகம் தரும் தெய்வம்

  • @sarathsam2500
    @sarathsam2500 Před rokem +2

    I love this song all time my girl baby 3.month heart problem heal I am very happy

  • @tamilselvisarath2891
    @tamilselvisarath2891 Před 4 lety +9

    ஆமென் மிகவும் அருமையான பாடல் தேவனுக்கே மகிமை

  • @govindvimala405
    @govindvimala405 Před 2 lety +2

    Please jesus prayer my Husband Govindraj save me amen amen amen amen amen sister

  • @jerolinfemina4782
    @jerolinfemina4782 Před rokem +2

    Amen Hallelujah 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @bharathibharathi2741
    @bharathibharathi2741 Před 3 lety +3

    llove you.. jesus Appa amen

  • @mohebevi9993
    @mohebevi9993 Před rokem +1

    Yesapa en right kidney veekam paripoorna sugam thangapa yesuvin namathil ketkiren nallanatkalai katalaiyiduviraga pillaigalin pillaigalaikanapannum school college job aseervathiyum ratchinga operation hospital CT Vali vethanai marunthumathirai alayathapadi kapiraga amen hallelujah pilaipootunga pa amen hallelujah

  • @maryregina7564
    @maryregina7564 Před 7 dny

    என்னை இந்த நிமிடம் மெய்சிலிர்க்க வைத்த பாடல். என் கணவருக்காக இந்த பாடலைத் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன் , மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கிறது.அதனால் திரும்ப , திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன்.❤

  • @contentelaa287
    @contentelaa287 Před 2 lety +2

    Esapaa than oncology doctor. Amen Appaaaaaa.🙏🙏🙏🙏🙏

  • @gracesupermarket4707
    @gracesupermarket4707 Před 3 lety +3

    Amen sugamanen yesappa

  • @mohangabriel2828
    @mohangabriel2828 Před 3 lety +6

    Praise God Amen

  • @jesuslifegodtv4
    @jesuslifegodtv4 Před rokem +2

    Amen 🙏

  • @angelantony5281
    @angelantony5281 Před 4 lety +4

    Amen lord hallelujah let God JESUS be Magnified Let God JESUS be lifted up My Soul Magnifies My LORD JESUS Oh Heavenly Father we trust and we worship you lord praise God amen

  • @Roselinjeyarani
    @Roselinjeyarani Před 2 měsíci

    Thank you jesus.

  • @priyaPriya-ey7ye
    @priyaPriya-ey7ye Před 2 lety +2

    Meaning full song and when I was painfully in my body r my family That time i hearing this song God gives miracles me and my family.thnks to berkmans brother

  • @tranishahepsibha233
    @tranishahepsibha233 Před 9 měsíci +1

    Thank you Jesus

  • @vkarthika8406
    @vkarthika8406 Před 2 lety +3

    Wow amazing creativity song amen hallelujah praise the lord 🙏

  • @kingkishanth7705
    @kingkishanth7705 Před 9 měsíci +1

    இயேசுவேஎன்மருத்துவர்ஆமென்

  • @iyappaniyappan741
    @iyappaniyappan741 Před 2 lety +3

    Superb

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh Před 9 měsíci

    இயேசுவின் தழும்புகளால் நான் சுகமானேன் ... 🙏🙏🙏

  • @sadhadivamsadha329
    @sadhadivamsadha329 Před 3 lety +4

    Beautiful song father voice is nice❤️❤️😘😘

  • @reginaphilip908
    @reginaphilip908 Před 2 lety +2

    I love you Abba Amen beautiiful miracullous song thank you JesusAmen Amen Amen

  • @davidraja8293
    @davidraja8293 Před rokem +2

    Daily miracle start with this song thank you Jesus God bless father

  • @siyona0104
    @siyona0104 Před rokem +7

    ஸ்தோத்திரம் அப்பா ... நீளம் தாண்டும் போது அடிவயிறில் வலி ஏற்படுகிறது...அந்த வலி இல்லாம போகனும் இயேசப்பா... இருக்குறத இல்லாமல் போகவைக்கும் சக்தி வாய்ந்தவர் நீங்க ...எனக்கு இந்த பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்கபா...நா இந்த exam la select ahanum pa... அதுக்கு உதவி செய்யுங்க அப்பா...என்ன எல்லாரும் ஒன்னுக்கும் பிரயோசனம் இல்லனு நினைகாங்க பா...இந்த exam la pass aha உதவி செய்யுங்க அப்பா... நீளம் தாண்டும் போது எந்த பிரச்சினையும் வராமல் உங்களால் மட்டும் பாதுகாக்க முடியும் பா...எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாத்து கொள்ளுங்கள் esappa...ஸ்தோத்திரம் ஆண்டவரே... அமென் இயேசப்பா...✝️🙇😭😭😭

  • @melrosewilliams1809
    @melrosewilliams1809 Před 2 lety +2

    Amen Thank You Jesus

  • @HemaLatha-gx3ck
    @HemaLatha-gx3ck Před 3 lety +6

    I love Jesus

  • @rasukutty3993
    @rasukutty3993 Před rokem +1

    Yesappa nandri yesappa

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 Před 10 měsíci +2

    Heal my body by this song Jesus. Thank you Lord. Bless our family

  • @rebeccarebecca3178
    @rebeccarebecca3178 Před 5 měsíci

    Thank you so much jesus... God Always With me 🙏🙏🙏

  • @315keerthiga.j7
    @315keerthiga.j7 Před rokem +2

    Yesuve en parama vaithiyar

  • @johnvictor5128
    @johnvictor5128 Před 2 lety +2

    Amen jesus

  • @Thunderbreaker1000
    @Thunderbreaker1000 Před 3 lety +18

    நான் இயேசுவின் தழும்புகளால் சுகமானேன்

  • @gunadani1776
    @gunadani1776 Před 3 měsíci

    Naan yesuvin vallamaiyal sugamaaven

  • @davidjawaholy7225
    @davidjawaholy7225 Před 2 lety +12

    சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
    வல்லமை நதியாய் பரவி பாயுதே -2
    இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
    தவணி எங்கும் பாய்கின்றதே -2
    உங்க வல்லமையால் சுகமானேன்
    உங்க வார்த்தையால் சுகமானேன்
    உங்க தழும்புகளால் சுகமானேன்
    உங்க தயவினால் சுகமானேன்
    இயேசையா இரெட்சகரே
    சுகம் தரும் என் தெய்வமே - உங்க
    1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
    இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
    குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
    சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா
    2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
    வல்லமை பாய்கின்றதே
    எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
    தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா
    3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
    வல்லமை பாய்கின்றதே
    முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
    சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா
    Sugam Belan - சுகம் பெலன்

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Před 2 lety +3

    God bless Father Berchmans and his ministry

  • @lourdhusaralnavrojijesuraj7570

    God bless you dear father 🙏.

  • @meenap6073
    @meenap6073 Před 9 měsíci

    இயேசு என் குடும்பத்தின் பரம வைத்தியர்

  • @estherdavid7774
    @estherdavid7774 Před 8 měsíci

    ஆமென் நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா

  • @christopherrajapeter9039
    @christopherrajapeter9039 Před 3 lety +8

    "FATHER"-Always great.... what a wonderful composing....!!!! what a beautiful lines...

  • @catherinejoseph6969
    @catherinejoseph6969 Před 3 lety +4

    Soulful song♥️... Such a blessing for us through the word of Jesus christ... Amen.... Hallelujah..♥️✝️

  • @roshansr8484
    @roshansr8484 Před 5 lety +13

    Beautiful song..

  • @akkinimathilministry5411
    @akkinimathilministry5411 Před 2 lety +2

    Amen AmenAmen

  • @jehovahjirehMercy
    @jehovahjirehMercy Před měsícem

    Praise the lord 🙏

  • @powerofgodsworld9866
    @powerofgodsworld9866 Před 2 lety +2

    Very nice song. Father

  • @mjhansranimjhansrani6788

    என் கணவர் லீவர் சுகம் தாங்க இயேசு அப்பா ஸ்தோதிரம்

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 Před 3 lety +3

    Lord PLEASE take care our father we need after Jesus for this revival day's master

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Před 2 lety +2

    JEHOVA RAFAH heal my heart and kidneys

  • @sunjanasunjay9411
    @sunjanasunjay9411 Před 4 lety +5

    I love the song
    Super
    I cannot belive that super song
    Super😊😊😊😊😊😊😊😊👍👍👍👍👈👈👈👈👈

  • @peterjohnson2111
    @peterjohnson2111 Před 9 měsíci

    I LOVE JESUS

  • @rajigayu3792
    @rajigayu3792 Před 4 lety +5

    Thank U Father for Giving Us this Wonderful n Miracle Song,, Glory to God Jesus,, My Lord Jesus Bless our Father (Berchmans) n gv Long Life...

  • @vinobasenguttuvan1754
    @vinobasenguttuvan1754 Před 2 lety +1

    Sugamakum yesappa 🙏

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg Před 10 měsíci

    Amen Amen Appa ♥️♥️♥️🙏🙏🙏

  • @kirithickpandian1835
    @kirithickpandian1835 Před 5 měsíci

    En sariram muluvathum sugam tharum yesuve umakku sthothiram

  • @stephenraj8618
    @stephenraj8618 Před 7 měsíci

    ❤Praise Jesus❤

  • @user-sj1hh1rs4j
    @user-sj1hh1rs4j Před rokem +1

    Love u jesus❤

  • @Newgrace-em2eq
    @Newgrace-em2eq Před 3 lety +5

    thank you lord for giving
    this wonderful and miracle
    song💕💕

  • @saravanank2659
    @saravanank2659 Před rokem +4

    இயேசுகிறிஸ்துவின் தழும்புகளால் நான் முழுவதும் சுகம் பெற்றேன்... இயேசுவின் உடலில் காயங்கள் பட்டது நான் சுகமாக வாழதான் .. இயேசு நல்லவர் நன்றி நன்றி நன்றி இயேசுவே....

  • @jessijoseoorula1798
    @jessijoseoorula1798 Před 3 lety +1

    Enku sugam thaintha Jesusku thanks

  • @thangamthangam265
    @thangamthangam265 Před 2 lety +2

    Praise the lord, powerful lines

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Před 2 lety +2

    JEHOVAH RAPHA

  • @RamyaRamya-or3kr
    @RamyaRamya-or3kr Před 3 lety +5

    ஆமென் ஆண்டவரே நீர் தான் எங்கள் வைத்தியர் உம் வல்லமையால் சுகம் ஆகிறோம்... ஆமென் வல்லவரே.....👌🤲💜✝️✝️

    • @raniraja8036
      @raniraja8036 Před 3 lety

      வல்லமை நறைந்த இந்த பாடல்
      சுகம் தந்தப்படியினால் என்கர்த்தருக்கு கோடி கோடி
      ஸ்த்தோத்திரம். 🙏

    • @akkinimathilministry5411
      @akkinimathilministry5411 Před 2 lety

      Amen AMEN AMEN

  • @jasindharpaul9213
    @jasindharpaul9213 Před rokem +1

    Karbapai katti yaarukellam iruko yesappa avaghaluku sugam belan thara mandrada vendikuren.

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir Před 2 lety +3

    All time favourite 🙂💓

  • @milroymohan8213
    @milroymohan8213 Před 3 lety +2

    Nice.... I love this song more....🤩🤩🤩

  • @merlinmala517
    @merlinmala517 Před rokem +1

    அப்பா எனக்கு சுகத்தை கொடுங்க அப்பா😢

  • @saranyasaranya8492
    @saranyasaranya8492 Před 3 lety +2

    Amen amen amen amen

  • @kbsisters1116
    @kbsisters1116 Před 2 lety +1

    ஆமென் 🙏

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Před 9 měsíci

    Amen Amen 🙏🙏🙏

  • @StephanRaj-nt5ew
    @StephanRaj-nt5ew Před 4 měsíci

    Yannku sugam thathaika Kodi thanks jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshs420
    @ganeshs420 Před 2 lety +1

    Jesus my life

  • @leodon-1194
    @leodon-1194 Před 6 měsíci

    Yesappa entha song la viduthala thanthatharkaga thank u appa

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Před 2 lety +4

    Glory to JESUS CHRIST. Yes i receive the divine healing by the grace of blood of JESUS CHRIST

  • @KasthuriDavid-bv6ko
    @KasthuriDavid-bv6ko Před 2 měsíci

    I love jesus

  • @panneerselvamarulanandham3023

    Yesuvae en aandavar Amen Amen 🙏🏻📓📘📚📖🕎🛐🛐🛐🛐

  • @moorthysathya4751
    @moorthysathya4751 Před 2 lety +2

    power of God Amen

  • @user-gx2pu4kb8x
    @user-gx2pu4kb8x Před 6 měsíci

    Varththayal sugamakkura karthave kumakku nanri raja

  • @jothizion6417
    @jothizion6417 Před 2 lety +4

    Such a meaningful n soulful song, thank you Father...God bless you with good health n happiness

  • @carolineselvi5603
    @carolineselvi5603 Před rokem

    Amen🙏 Amen🙏 Amen🙏🙏🙏