சுகம் பெலன் | Sugam Belan |Live Worship| Pr-Nathanael Donald | Fr.S.J.Berchmans|Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2022
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2022 #frsjberchmans
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    #nathanaeldonaldworship #nathanaeldonaldnewsong #nathanaeldonaldworship
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 74486 22192 / +91 98422 19223
  • Hudba

Komentáře • 298

  • @rajeshkumar-vn5ct
    @rajeshkumar-vn5ct Před 9 měsíci +11

    சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
    வல்லமை நதியாய் பரவி பாயுதே -2
    இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
    தவணி எங்கும் பாய்கின்றதே -2
    உங்க வல்லமையால் சுகமானேன்
    உங்க வார்த்தையால் சுகமானேன்
    உங்க தழும்புகளால் சுகமானேன்
    உங்க தயவினால் சுகமானேன்
    இயேசையா இரெட்சகரே
    சுகம் தரும் என் தெய்வமே - உங்க
    1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
    இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
    குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
    சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா
    2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
    வல்லமை பாய்கின்றதே
    எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
    தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா
    3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
    வல்லமை பாய்கின்றதே
    முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
    சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா

  • @amarapirabu4263
    @amarapirabu4263 Před rokem +18

    ஆவியானவர் என்னைத் தொட்டதை உணர்ந்தேன்

  • @CalebPhinehash
    @CalebPhinehash Před rokem +74

    சுகம் பெலன் எனக்குள்ளே
    பாய்ந்து செல்லுதே
    வல்லமையின் நதியாய் பரவி பாயுதே (2)
    இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் பரவி எங்கும் பாய்கின்றதே
    உம் தழும்புகளால் சுகமானோம்
    உம் வல்லமையால் சுகமானோம்
    உம் வார்த்தையால் சுகமானோம்
    உம் தயவினால் சுகமானோம்
    இயேசைய்யா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே
    உம் வல்லமையால் சுகமானோம்
    உம் தழும்புகளால் சுகமானோம்
    உம் வார்த்தையினால் சுகமானோம்
    உம் தயவினால் சுகமானோம்
    முதுகு தண்டு இதயம் மூலை வயிறு நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே
    உடல் தோல் கனயம்
    இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே
    இயேசைய்யா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே
    உம் தழும்புகளால் சுகமானோம் உம் வல்லமையால் சுகமானோம்
    உம் வார்த்தையால் சுகமானோம்
    உம் தயவினால் சுகமானோம்

  • @chaithanyachaithuchaithu_b7222

    Iam industan girl but I trust only Jesus 🙏❤️❤️❤️❤️.. Praise the lord daddy 😍😍😍😍

  • @mahamamthi141
    @mahamamthi141 Před rokem +11

    My age 21 tha aaguthu but en born ellamey demage aairuchu nu sollitanga ....jesus kita new born venumnu kittudu eruken..plz pray for me.....எனக்கு புதிய எலும்பு தாரும் ஏசாயா ...ஆமென்

    • @joshm5237
      @joshm5237 Před rokem +1

      Don’t worry. ஜெபித்தேன், தொடர்ந்து ஜெபிப்போம், ஆண்டவர் நிச்சயம் விடுதலை தருவார்.

    • @BharathiCheazhiyan
      @BharathiCheazhiyan Před rokem +1

      Kandipa tharuvaru dady.. visuvasathoda erunga..

    • @BharathiCheazhiyan
      @BharathiCheazhiyan Před rokem +2

      We will pray...by Jesus name

    • @m.vijayaselvi4085
      @m.vijayaselvi4085 Před rokem +1

      Hi sister.. how's your health

    • @mahamamthi141
      @mahamamthi141 Před rokem +1

      Better sister ...pray panniten tha sister eruken

  • @poomaripoomari3343
    @poomaripoomari3343 Před rokem +6

    Amen amen yesappa hallelujah hallelujah 👏👏👏🙏எங்க அம்மாவுக்கு சுகம் வேணும் yesappa

  • @rajiniraja9431
    @rajiniraja9431 Před rokem +5

    எங்களுடைய ஆவிக்குரிய தகப்பனை சுகப்படுத்த இயேசு அப்பா நீங்க போதுமானர்

  • @evaneglinepriyankapriyanka620
    @evaneglinepriyankapriyanka620 Před 5 měsíci +5

    Price lord brother everyday my father and mother fighting please prayer for my father and mother

  • @Sweety.d2001
    @Sweety.d2001 Před rokem +82

    Um vallamaiyal sugamanom💯❤️un vaarthaiyal Sugamanom💯 um thalunbugalal sugamanom,um dhayavinal sugamanom❤️....Innaike neenga enaku Ella sugathaiyum tharuvinganu namburen yesappa 🙏🏻🙏🏻🙏🏻 hallelujah 🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @parliamentmala
    @parliamentmala Před 4 měsíci +3

    உண்மையில்மனம் சோர்ந்து முடங்கி இருந்த நான் இப்போது எழுந்து நடை போடுவதுக்கும் வாழ்வதுக்கும் உங்கள் பாடல்கள் தான் மூல காரணம் இயேசு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @tamilarasirajini8432
    @tamilarasirajini8432 Před rokem +16

    நொறுங்கிய இதயத்திற்கு ஏற்ற பாடல் இந்தப் பாடல் என்னை தேடுகிறது கர்த்தருக்கு நன்றி ஆமென் அல்லேலூயா

  • @BharathiCheazhiyan
    @BharathiCheazhiyan Před rokem +3

    Narambugaluku sugam enaku kudunga dady ratha nalanngaluku sugam kudunga Jesus dady ur my everything

  • @noylin.t3810
    @noylin.t3810 Před rokem +4

    yessappa ena bella paduthinathugu enagu thevayana neram en kuda pesinathugu nanri yessappa🙏

  • @anbujoseph9632
    @anbujoseph9632 Před rokem +8

    Kekkumpothea oru belan varuthunga pastor...... 🥰🥰🥰🥰😍😍😍

  • @barathipunita6895
    @barathipunita6895 Před rokem +7

    Amen Amen praise the lord hallelujah thankyou appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ God bless you brother

  • @rebekkas7218
    @rebekkas7218 Před rokem +2

    En kuzhanthaiku manjal kamalai ka irunthu sugam thantha en deivamea kodi nandri yesappa 🙏 I LOVE YOU YESAPPA 🙏❤️😊🙏

  • @shanmugathap43
    @shanmugathap43 Před 15 dny

    இயேப்பா அம்மாவுக்கு நல்ல சுகம் தாங்க இயேப்பா நன்றி ஐயா நீங்க தான் உதவி செய்யும் அப்பா அவர் தெய்வம் நன்றி அப்பா

  • @abisharichard2945
    @abisharichard2945 Před rokem +14

    என் மனசு என்னை நினைத்ததோ அதே பிரசங்கமாய் வந்தது ஆரம்ப வார்த்தை

  • @abishek2k05
    @abishek2k05 Před rokem +12

    Praise the Lord Amen 🙏

  • @ramalingamrishimarishi7066

    ஆமென் அப்பா

  • @samooty854
    @samooty854 Před rokem +8

    ஆமேன் பாஸ்டர் 🙏

  • @AnanthiKrishnan-ck4zm
    @AnanthiKrishnan-ck4zm Před rokem +6

    Amen amen praise the Lord
    Thank you brother
    May God bless you and your family
    Love you Jesus

  • @selvirajendran8621
    @selvirajendran8621 Před 2 měsíci +1

    Nanadri appa udaindha ennai urvakkineer belapaduthina um vallamiakkai nadri maganai aseervadhithu men melum uyarthiinga swami

  • @raviragul1066
    @raviragul1066 Před rokem +4

    Amen..Amen sugam balan enakkulle paainthu selluthe..... esuvin vallamaiyal.... esuvin namathinal....esuvin thalumbugalal....Amen Amen glory to God... Very powerful worship brother super....

  • @user-zm5jj8eh2k
    @user-zm5jj8eh2k Před 10 měsíci +2

    Kaluthu valila irunthu sugam thantha thevane umakku nanri jesappa.

  • @dorothylee726
    @dorothylee726 Před 7 dny +1

    At hospital our church believe 23 y old girl met lorry accident leg bone came out praying at hospital waiting for result for some miracle please pray

  • @yesubalanraja89
    @yesubalanraja89 Před rokem +1

    Amen APPA neer ennai thankinal matum than naan ninmathiya erupan APPA umaku sothiram Appa umaku sothiram Appa umaku sothiram

  • @roshan-pt6et
    @roshan-pt6et Před 3 měsíci +1

    உண்மைதான் பாஸ்டர் நான் ரொம்பவே ஆண்டவரை தேவைக்காக தேடிருக்கேன் இப்போ இந்த வார்த்தைகள் எனக்காகவே பேசின மாதிரி இருக்கு ❤️😒❤️

  • @salmonraju7910
    @salmonraju7910 Před rokem +4

    Praise the lord anna
    I am telugu
    But i am very much enjoying in our lord Jesus by this heart melting worship song
    😍😍😍😍

  • @gunapradap2134
    @gunapradap2134 Před rokem +3

    என் குழந்தைக்கு சுகம் கொடுக்கனும்

  • @praise_editz2398
    @praise_editz2398 Před rokem +13

    Nice wonderful song....!
    Great voice

  • @dinojrock486
    @dinojrock486 Před 5 měsíci +3

    Amen appa

  • @KaviTha-ud3mb
    @KaviTha-ud3mb Před 10 měsíci +2

    Thapene enaku sugam thanga appa 🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @stalinsundharam3036
    @stalinsundharam3036 Před rokem +3

    Sugam tharum en theivame amen 🥰👍

  • @Mano-re5bj
    @Mano-re5bj Před rokem +1

    Yesappa Sugam vendum thanga yesappa Sugam thanga mutiyalla 😭😭😭

  • @abithad7663
    @abithad7663 Před rokem +5

    Praise the lord Amen 🙏✨💝

  • @jenijeni8883
    @jenijeni8883 Před rokem +7

    Glory to Lord aleluyah
    God bless you brother 💕💕💕💕💕💕💕💕

  • @vellaithaivellaithai5942

    எங்க அம்மாவுக்கு நீங்க சுகம் கொடுத்ததற்காக நன்றி இயேசப்பா என் பேரனுக்கு சுகம் கொடுத்ததற்காக நன்றி இயேசப்பா கோடான கோடி நன்றி இயேசப்பா ஆமென்

  • @jayashreevignesh6781
    @jayashreevignesh6781 Před rokem +3

    Praise the lord Pastor 🙌 My favourite song ❤️ I love this song very much pastor 💕🙏🙏🙏💕💕💕🙌🙌🙌

  • @ttfkali9892
    @ttfkali9892 Před rokem +3

    Praise the lord Ayya

  • @divyanaveen3094
    @divyanaveen3094 Před rokem +1

    Amen🙏.. Praise the Lord brother...... Perfect💯..... Aavartha nambo erudhayoothodo kayathuku marundhu. Sugam... Love you dad.. 🙇‍♀️🛐

  • @dinojrock486
    @dinojrock486 Před 3 měsíci +1

    Ennaija sugamakuver jesappa Nanree jesappa

  • @nsrajanc2008
    @nsrajanc2008 Před rokem +6

    Praise the Lord

  • @ushar8923
    @ushar8923 Před rokem +7

    Glory to God 🙏
    Sugam enakul vandthathu 🔥
    Amen Hallelujah 🙌🙌
    Tq Jesus ❤️😭😭

  • @Nelson-nh9yd
    @Nelson-nh9yd Před 2 měsíci +1

    My favourite song❤ praise the lord.amen❤

  • @joygracy2637
    @joygracy2637 Před 10 měsíci +2

    Amen nanri appaaaa❤

  • @suzannaanthuvan1090
    @suzannaanthuvan1090 Před rokem +2

    Thank you Jesus for this wonderful song God bless brother with great gifts gifts.

  • @sarathsarath8417
    @sarathsarath8417 Před 4 měsíci +1

    எனக்கு சுகம் வேணும் அப்பா

  • @mahalakshmi4295
    @mahalakshmi4295 Před 7 měsíci +2

    Amen🙏🙏🙏🛐🛐🛐appa

  • @jacobsam8175
    @jacobsam8175 Před rokem +4

    Praise the lord Anna super song 🎵💯💯🙋‍♀️💆‍♂️💆‍♂️

    • @sujiththuva1393
      @sujiththuva1393 Před rokem

      ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @mytubechannel-printingandm2997

    I receive my healing in Name of my Lord Jesus Christ. Amen

  • @akalyarakshagan544
    @akalyarakshagan544 Před rokem +3

    Amen Amen Amen ,Praise the Lord

  • @sathyapriya459
    @sathyapriya459 Před rokem +3

    Love u appa

  • @jeevat.p3844
    @jeevat.p3844 Před rokem +2

    Praise the lord brother 🙏🙏🙏🙏🫀🛐💟💟💟

  • @maaranatha7622
    @maaranatha7622 Před rokem +2

    Amen Appa price the lord ☦️🙏🙏❤️😌

  • @rupanarsing1891
    @rupanarsing1891 Před rokem +2

    Yes anna I'm going through this and I got engaged and now my marriage got broke and now I'm totally broken 💔💔😭😭😭

  • @Mano-re5bj
    @Mano-re5bj Před rokem +1

    Yesappa enalla mutiyalla yesappa enakkanti yesappa da

    • @Mano-re5bj
      @Mano-re5bj Před rokem

      Yesappa mutiyalla 😭😭😭😭😭 vanga yesappa enakkanti 😭😭vanga yesappa please 😭

  • @chandranboopathy
    @chandranboopathy Před rokem +3

    Praise the Lord pastor

  • @jillajobs9001
    @jillajobs9001 Před rokem +4

    Amen 🙏

  • @divyadiv7472
    @divyadiv7472 Před rokem +4

    Fav song 🥰

  • @sudheersudheer3462
    @sudheersudheer3462 Před rokem +1

    Praise the lord ayya

  • @ramalakshmikathir1940
    @ramalakshmikathir1940 Před 3 měsíci +1

    சூப்பர் பவர் சிங்

  • @wlawrencepaul5995
    @wlawrencepaul5995 Před rokem +2

    Praise God wonderful song Anointed worship Br God bless u

  • @jesusauto
    @jesusauto Před rokem +1

    எனக்குபிடித்தபாட்டுபாஸ்டர்

  • @sujathasujatha1827
    @sujathasujatha1827 Před 11 měsíci +1

    Thazumupabagal sugamananen

  • @jeniferjeni-eh9my
    @jeniferjeni-eh9my Před rokem +1

    ❤ amen 🙏 wow very nice prasangam . thanks a lord.i love my Jesus ❤

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n Před 9 měsíci +2

    Amen jesus

  • @augustinejeyaraj6112
    @augustinejeyaraj6112 Před rokem +3

    Amen
    Praise God

  • @manikandanmanikandan7709

    Press to God

  • @bindus4181
    @bindus4181 Před rokem +2

    praise the Lord brother amen

  • @JesusJJ8538
    @JesusJJ8538 Před rokem +3

    Super Anna 😍😍😍 you

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před rokem +7

    Amen praise the Lord pastor BRO wonderful song and singing 🎶 thank God and you 🙏🙏🙏🌿🌹🌟🌈💛🔥

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Před rokem +1

    Amen praise the Lord Pr Nathaniel Bro 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilsenthil7029
    @senthilsenthil7029 Před 5 měsíci +1

    Amen Jesus thanks dad

  • @johncamilas
    @johncamilas Před rokem +1

    ආමෙිින් ආලේලුයා

  • @gibsgh-jg5gd
    @gibsgh-jg5gd Před 7 měsíci +1

    Praise the Lord Jesus and Glory be to God❤❤❤❤❤❤❤❤

  • @sarathsarath8417
    @sarathsarath8417 Před 4 měsíci

    ஆசீர்வாதம் வேணும் அப்பா

  • @Thetheyuvin
    @Thetheyuvin Před rokem +2

    Please pray for Vincent Annan he is a kidney function failure patiant

  • @KarthiKeyan-mv3uw
    @KarthiKeyan-mv3uw Před rokem +1

    Praise the lord pastor 🙏🙏🙏
    Best message best song

  • @makalinkamthavaraji7254

    Amen enakku samathanaththayum palaththaum kodum

  • @priskalapriskala6962
    @priskalapriskala6962 Před 7 měsíci

    நன்றி இந்த பாடல் மனதை தொட்டது

  • @jeslin.s3384
    @jeslin.s3384 Před rokem +3

    Amen

  • @muruganalagarsamy5201
    @muruganalagarsamy5201 Před 6 měsíci +1

    Amen Amen

  • @stephenstephen7337
    @stephenstephen7337 Před rokem +1

    Praise the lord amen❤

  • @angelepsiba9900
    @angelepsiba9900 Před rokem +2

    Beautiful song 💖

  • @yuvastiaarthi437
    @yuvastiaarthi437 Před rokem +2

    Amen pastor

  • @lathikasaraswathi7343
    @lathikasaraswathi7343 Před rokem +2

    Amen ✨✨✨

  • @jagannathan7478
    @jagannathan7478 Před rokem +2

    Amen 💙💙💙💙💙💙💙💙

  • @jose1193
    @jose1193 Před rokem +1

    Amen.. praise the lord

  • @anbujoseph9632
    @anbujoseph9632 Před rokem +4

    Vera level singing thala.... Music massssss.....

  • @thanabalaabbuhami531
    @thanabalaabbuhami531 Před rokem

    nan piramila.enakku kasa noiy enakkaga jebinga pashtar.

  • @user-or1do9of4h
    @user-or1do9of4h Před 7 měsíci +1

    ❤❤❤❤❤❤ amen praise God ❤❤❤❤❤❤❤

  • @sathishss1567
    @sathishss1567 Před rokem +1

    Amen ✝️🙏🙏🙏🙏✝️

  • @johnchristal2910
    @johnchristal2910 Před 14 dny

    Praise be to god for ever and ever amen

  • @PremKumar-jj6je
    @PremKumar-jj6je Před 8 měsíci +1

    Amen Amen🙏🙏❤❤

  • @yesubalanraja89
    @yesubalanraja89 Před rokem

    Amen APPA umaku sothiram

  • @b.vetrikitchen1012
    @b.vetrikitchen1012 Před rokem +1

    Amen.

  • @jeevat.p3844
    @jeevat.p3844 Před rokem +1

    Amen amen amen amen amen

  • @shanthixavier9939
    @shanthixavier9939 Před rokem

    Thank u Jesus..Amen.

  • @asuresh2066
    @asuresh2066 Před rokem +1

    Praise the lord