Hand Of God | Worship Song | Pr-Nathanael Donald | FR.SJ.Berchmans |Tamil Christian Worship song

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2022 #frsjberchmans
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 74486 22192 / +91 98422 19223

Komentáře • 496

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj Před 2 lety +81

    Hand of God என் மேலே
    நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
    எஸ்றா நான் நெகேமியா நான்
    என் மேலே கர்த்தர் கரம்
    எஸ்தர் நான் தெபோராள் நான்
    என் மேலே கர்த்தர் கரம்
    கொடுக்கும் கரம்(வழி) நடத்தும் கரம்
    காக்கும் கரம் விலகாத கரம்
    மனதுருகி குஷ்டரோகியை
    தொட்டு சுகம் தந்தகரம்
    நிமிரக்கூடாத கூனியை அன்று
    நிமிரச் செய்த நேசர் கரம்
    ஐந்து அப்பம் கையில் ஏந்தி
    பெருகச் செய்த அற்புத கரம்
    வாலிபனே எழுந்திரு என்று
    பாடையைத் தொட்டு எழுப்பின கரம்
    தலித்தாகூம் என்று சொல்லி
    மரித்தவளைத் தூக்கி நிறுத்தினகரம்
    வெட்டப்பட்ட காதை அன்று
    ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
    மரித்தவனை தூக்கி நிறுத்தின கரம்
    வெட்டப்பட்ட காதை அன்று
    ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
    எலிசா மேல் அமர்ந்த கரம்
    இறைவாக்கு சொல்ல வைத்த கரம்
    இரத்தத்திற்கு முன் எலியாவை
    ஓடவைத்த தெய்வ கரம்

    • @european731
      @european731 Před rokem +4

      Th👍👏

    • @rightandleft7309
      @rightandleft7309 Před 11 měsíci +7

      கர்த்தர் நல்லவர் amen

    • @user-wc5gr7sq7e
      @user-wc5gr7sq7e Před 7 měsíci +3

      Amen ❤

    • @ashab6025
      @ashab6025 Před 7 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤😢😅😮😮😮😮😮😮😊😭🙏👍❤️‍🩹❤️‍🩹❤️‍🔥

  • @harishbot652
    @harishbot652 Před rokem +113

    Pastor.. நீங்க எந்த பாடல் பாடினாலும் அதை கேட்ட உடனே மெய்சிலிர்க்க வைகுது ...நன்றி pastor 🎚️ praise the lord 🙏

  • @rrpromoters9944
    @rrpromoters9944 Před 2 lety +60

    👋நம்ம bro எந்த பாடல் பாடினாலும் ஆவியானவரின்
    அசைவாடுதலை உணரமுடியும்
    👋நம்ம bro எந்த பாடல் பாடினாலும்
    ஆண்டவரின் மேல்
    விசுவாசத்தை தூண்டுவதை உணர முடியும்
    👋உங்கள் பாடல் உழியம் தொடரட்டும்,
    👋பாவிகள் மனம் திரும்பட்டும்,
    👋விசுவாசிகள் கர்த்ருக்காக கனி கொடுக்கட்டும்,
    👋ஜெபவீரர்கள் ஜெபத்தில் காத்திருக்கட்டும்,
    👋சபை கர்த்தருடைய வருகையில் ஆயத்தமாய் இருக்க ட்டும்,🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @european731
      @european731 Před rokem +1

      Yes Bro 👍🔥💥👏

    • @european731
      @european731 Před rokem

      Amen hallelujah
      Praise the Lord 🤲🔥🙏

    • @DJKC-iw5wu
      @DJKC-iw5wu Před 2 měsíci +1

      💪👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👀👀👀👀Jesus
      மிகமிக ரொம்ப நல்லவர் Bro.இந்த பாடலை கேட்டவுடனனே மன ரீதியான ஆறுதல்

  • @hasinisamuvel8204
    @hasinisamuvel8204 Před 4 měsíci +13

    மாஸ்டர் என் பெயர் சாமுவேல் நான் மதுரை குடியிருந்து வருகிறேன் உங்களுடைய பிரசங்கம் மிகவும் அருமையானது இது கர்த்தரால் வந்தது நானும் உங்களைப் போல ஊழியம் செய்ய பிரயாசப்படுகிறேன் கர்த்தர் தானே துணை நிற்பாராக எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் ஜெபம் செய்து கொள்ளுங்கள் நன்றி பாஸ்டர்

    • @MohanKumar-sl8sx
      @MohanKumar-sl8sx Před 2 měsíci

      இயேசுவைப்போல ஊழியம் செய்யுங்கள் 🙏👍

  • @rajavelrajavel7512
    @rajavelrajavel7512 Před 5 měsíci +8

    ஆம் ஆண்டவரே உம்முடைய கரம் எங்கள் மேல் இருப்பதால் எந்த தீங்கும் எங்களுக்கு நேரிடாது. ஆமென்

    • @chithrachithra2992
      @chithrachithra2992 Před 5 měsíci

      ஆம் ஆண்டவரே உம்முடைய கரம் எங்கள் மேல் இருப்பதால் எந்த தீங்கும் எங்களுக்கு நேரிடாது ஆமென்

  • @blananthi7197
    @blananthi7197 Před 2 lety +18

    தேவன் கரம் என் மீது இருக்கிறது அவர் கேட்பதை எல்லாம் கொடுக்கும் தேவன் அவர் ஆசிர்வாதம் நிரந்தரமானது தேவனின் நாமத்தை மாத்திரமே உயர்த்துகிறோம் என் தேவன் என்னோடு இருக்கும் போது நான் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென் அப்பா அல்லேலூயா

  • @shekinasilvia7631
    @shekinasilvia7631 Před 2 lety +11

    hand of god so anioting song

  • @samooty854
    @samooty854 Před 2 lety +18

    🙏📖பாஸ்டர் 🔥முழு 🌊வல்லமை🔥 💥💥💥💥பாடல்💥🥰🥰🥰🥰👌👌👌👌👌👌

  • @yuvashtk9497
    @yuvashtk9497 Před 2 lety +10

    Aarthi super pastor

  • @JohnJohn-gi2sc
    @JohnJohn-gi2sc Před 5 měsíci +3

    ஆமென் அல்லேலூயா

  • @Selvinjeni957
    @Selvinjeni957 Před 2 měsíci +1

    Unga arathanai enkalaiya mei silirka vaikuthu ayya amen ❤

  • @user-xk4qv7pe2n
    @user-xk4qv7pe2n Před 4 měsíci +4

    Hand of yean mala
    Na kathalam petru kolavan❤❤❤❤❤❤❤❤

  • @vincypraditta3098
    @vincypraditta3098 Před 2 lety +7

    ஆராதனை இப்படி இருக்கனும்.. ஆமென்..

  • @psdkbcreation8755
    @psdkbcreation8755 Před rokem +2

    பாஸ்டர் உங்களுடைய பிரசங்கம் எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்களுடைய பாடல்களை கேட்டிருக்கிறேன்,

  • @mariaabinesnadar3650
    @mariaabinesnadar3650 Před 2 lety +11

    Thanks appa..😘💝😘😘😘. I love you appa 💞🙏😘😘😘

  • @Sara-px6ci
    @Sara-px6ci Před rokem +4

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jamesvictor1115
    @jamesvictor1115 Před 2 lety +4

    Amen

  • @jjeevan2170
    @jjeevan2170 Před 4 měsíci +2

    Amen 💛💛💛💥

  • @sheebasubashini7575
    @sheebasubashini7575 Před 2 lety +3

    Hand of God enmela na kettathellam appa naamam magimaipadumbadi pettruk kondean amen hallelujah thank you jesus christ i love you lord jesus christ 👨‍👩‍👦‍👦

  • @davedt4283
    @davedt4283 Před rokem +2

    ஆமென் கர்த்தருடைய கரம் ஒவ்வொரு நாளும் என் கூட கர்த்தருடைய கரம் இருப்பதைநான் உணர்ந்தேன் அதற்காக ஏசப்பாக்கம் நன்றி

  • @asisasis4741
    @asisasis4741 Před 2 lety +10

    Amen Amen

  • @jensi888
    @jensi888 Před 2 lety +13

    Amen 🙏

  • @sureshsujish1681
    @sureshsujish1681 Před 2 lety +8

    Hand of God Amen yes Bro

  • @ytGAMEING53
    @ytGAMEING53 Před 2 lety +3

    Amen 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @user-gv9bd3qi8v
    @user-gv9bd3qi8v Před 7 měsíci +3

    God bless you brother

  • @minormi515
    @minormi515 Před rokem +3

    நா கேட்டதெல்லாம் செய்கிற தேவன் நீர் அப்பா நன்றி அப்பா ☦️🛐 ஆமேன்

  • @adhavraksidh2376
    @adhavraksidh2376 Před 2 lety +7

    ஆமென்

  • @vincypraditta3098
    @vincypraditta3098 Před 2 lety +3

    🙋🙋🙋🙋🙋🙋🙋ஆமென் அப்பா ஆமென் ஆமென்

  • @jeyakalajeyakala8464
    @jeyakalajeyakala8464 Před 2 lety +6

    amen

  • @manimasi7941
    @manimasi7941 Před 2 lety +1

    மாசிலாமணி ராஜ செல்வி குடும்பத்துக்கு பிரிவினை ஏற்பட்டு விட்டது குடும்பம் ஒன்று சேர வேண்டும் ஜெபம் பண்ணுங்கள் கர்த்தருக்கு நன்றி

  • @robisha1827
    @robisha1827 Před 2 lety +9

    ஆமென் ❤️❤️❤️ i love you அப்பா

  • @thanigaivell2149
    @thanigaivell2149 Před 2 lety +3

    இயேசப்பா இந்த பாடலை கேட்ட மனிதர்கள் எல்லாம் மனம் திரும்ப வையுங்க ஆண்டுவரை குடும்பத்தை

  • @annalannal6157
    @annalannal6157 Před 2 lety +2

    Amen Appa

  • @angelepsiba9900
    @angelepsiba9900 Před 2 lety +9

    Super bro 💖💝

  • @prabhaprabhu3576
    @prabhaprabhu3576 Před 2 lety +6

    Yes Amen alaluiya praise God tq daddy nice workship God bless you 🤝👍👏👏👏💐💐💐🙏

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 3 měsíci +1

    Wow beautiful love Jesus Christ 🙇💯

  • @Suji545
    @Suji545 Před 2 lety +19

    Glory glory glory to god 😍✝️❣️

  • @ARJUNBHAI-sq3ob
    @ARJUNBHAI-sq3ob Před 2 lety +2

    Amen appa

  • @manolemuel.g8094
    @manolemuel.g8094 Před 2 lety +9

    Hallelujah
    Glory to God 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @prabhavathi2693
    @prabhavathi2693 Před 2 lety +27

    Praise the Lord brother, favourite song unga worship LA

  • @VinoVino-fz7ko
    @VinoVino-fz7ko Před 2 lety +12

    Thanks Jesus amen 💗💗💗💗💗💗

  • @sureshsujish1681
    @sureshsujish1681 Před 2 lety +6

    Amen yes Hand of god

  • @jensi888
    @jensi888 Před 2 lety +7

    Vera Vera level song.🔥

  • @SamSam-pr7bc
    @SamSam-pr7bc Před 2 lety +3

    Jesus appaway en life la oru merracle pannunga mannasu rombaa kasdam ma irugu✍️🙏

  • @judyvanitha1399
    @judyvanitha1399 Před 2 lety +5

    Amen Amen....

  • @savithria9782
    @savithria9782 Před 2 lety +11

    Amen...Hallelujah....Thank you Lord...Thank you Anna...God bless you & you're beautiful family....lovable ministry..Amen

  • @gnanapragasamselvakumar1052
    @gnanapragasamselvakumar1052 Před 4 měsíci +1

    Amen hand of god enmela ❤❤❤❤❤❤❤

  • @gurugurunathan9087
    @gurugurunathan9087 Před 2 měsíci +1

    ❤❤❤i love you jesus song ❤❤❤❤

  • @vennilapraveen8378
    @vennilapraveen8378 Před 2 lety +5

    Amen 🙏🙏🙏🛐🛐

  • @s.sumalatha7222
    @s.sumalatha7222 Před 2 lety +15

    தேவனுக்கு மகிமையுண்டாவதாக❤️❤️❤️❤️ Amen hallelujah 🙏❤️

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 Před 9 dny

    Faster praise the lord yunga songs kedkum poothu manasu romba santhosama eruku thanks the lord 🙏🙏

  • @narmathakm3473
    @narmathakm3473 Před 2 lety +12

    Amen glory to God 🙏

  • @miracleandblessingchannel3184

    Amen 🙏🙏🙏

  • @Deepakjain-fz8ze
    @Deepakjain-fz8ze Před 2 lety +2

    ஆமென் 🙏 ✨️✨️✨️...
    கர்த்தர் ✝️ கரம் 🙌 என்மேல ,நான் கேட்டது எல்லாம் பெற்று கொள்ளுவேண் ✨️🤲 ✨️
    கொடுக்கும் கரம் 🙌 என்னை பாதுகாக்கும் கரம் 🤝
    எப்போதும் என்னை விட்டு விலாகாத கரம் ✨️ என் கர்த்தர் கரம் ✝️
    வேறு எவரும் என்மேல் கை போடுவதுமில்லை
    நான் இனி யாரு இடமும் கை எந்த போவதும் இல்லை
    நன்றி ❤️🗣️✨️கர்த்தரே ✝️
    ஆமென் 🙏 ✨️✨️✨️

  • @suguna1357
    @suguna1357 Před 2 lety +4

    👋👋👋 👍மகிமையான ஆராதனை.

  • @ushar8923
    @ushar8923 Před 2 lety +9

    Praise God 🙏
    Amen Hallelujah
    Powerful song 🔥🔥🔥
    Tq Jesus ❤️

  • @manickm4906
    @manickm4906 Před 2 lety +2

    Had of god en Mela amen amen

  • @Anjinammag-jn7yr
    @Anjinammag-jn7yr Před 19 hodinami

    Amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sweety.d2001
    @Sweety.d2001 Před 2 lety +4

    Amen 🙏🏻🙏🏻🙏🏻 hallelujah...Naan nambure Yesappa🙏🏻,enakagha Irrangi vanthathukagha nandri yesappa,en kuda Irunga athu pothum appa🙏🏻❤️Nane enga ponalum neenga enna vitarathinga yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Amen 🙏🏻

  • @mariaabinesnadar3650
    @mariaabinesnadar3650 Před 2 lety +8

    💞🙏Amen appa... 💞🙏

  • @samjo2249
    @samjo2249 Před 2 lety +5

    Amen ❣️

  • @keerthanaliyasker2411
    @keerthanaliyasker2411 Před rokem +1

    Ungada voicela erundhu warum padal karththar kodutha waram god bless you amen

  • @dilanidilani1487
    @dilanidilani1487 Před 2 lety +6

    ஆமென் அல்லேலூயா 🙏🏻

  • @durgadurgadevi
    @durgadurgadevi Před 6 měsíci +1

    Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @sulochanabamavathi7284
    @sulochanabamavathi7284 Před 2 lety +7

    Praise the Lord thank you Jesus

  • @jeraldkodai9368
    @jeraldkodai9368 Před 2 lety +8

    Pries the lord🙏🙏🙏

  • @c.s.suganjoel-official143
    @c.s.suganjoel-official143 Před 2 lety +14

    I feel the presence of god tgrough this song ... 😘

  • @nikithaarun9954
    @nikithaarun9954 Před 2 lety +8

    Amen ❤️ I believe in lyrics 😍😍😍😍😍😍 praise to lord 🥺

  • @yovanyovan66
    @yovanyovan66 Před 2 lety +7

    Amen ❤

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety +6

    Amen nice worshipping surly Lord Jesus APPA all ways with me 🙏thank you pastor 🙏🖐thambi 🙏🙏🙏🌿🌹💚🌕💙🍬🍧🎤🌈🙏🌲🎅🙏🙏🔥

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před 10 měsíci +1

    Nandri. Raja. Amen. Amen

  • @karpagambalesther7677
    @karpagambalesther7677 Před 9 měsíci +1

    Amen hallelujah 🙏 tq yessu appa❤❤❤😊

  • @georgearul6640
    @georgearul6640 Před 8 měsíci +1

    ❤🎉ஆமென் 🎉அல்லெலூயா🎉❤

  • @historyofmanikandan9293
    @historyofmanikandan9293 Před 2 lety +16

    Praise the Lord Jesus ❤

  • @RachelShalu
    @RachelShalu Před 2 lety +7

    Praise the lord 🙏 thank you Jesus for everything ❤️

  • @francisfrancispanthalkadai2580

    இயேசப்பா உம்முடைய கரம் என்மேல் இருப்பதற்காக உமக்கு நன்றி நன்றி தகப்பனே♥

  • @samallen5135
    @samallen5135 Před 2 lety +8

    Praise the lord.amen

  • @a.prakashbballb3193
    @a.prakashbballb3193 Před 2 lety +8

    💯💯💯💯

  • @janakutty1363
    @janakutty1363 Před rokem +2

    Amen amen

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Před rokem +1

    Amen, yesappa🌿🌹

  • @bubblybueatyspot
    @bubblybueatyspot Před 2 lety +8

    😇😇😇Amenn

  • @agayavanamnew22
    @agayavanamnew22 Před 2 lety +21

    ஆமேன் அல்லேலூயா !
    Praise the God Lord Jesus Christ! God bless you Anna ❤ another wonderful worship 🙏

  • @Grace_Revelations
    @Grace_Revelations Před 2 lety +7

    🔥🔥🔥🔥🔥🔥

  • @rachelsolomon9691
    @rachelsolomon9691 Před 2 lety +9

    Super.Glory to God 🙏

  • @barathipunita6895
    @barathipunita6895 Před 2 lety +2

    Amen Amen Amen praise the lord hallelujah Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏

  • @user-hv9wq1cw8s
    @user-hv9wq1cw8s Před 3 měsíci

    😢😢😢 ஆமென் கர்த்தர் கரம் என்னைக் கைவிடாது

  • @jenialbert4607
    @jenialbert4607 Před 2 lety +7

    Live poduga Brother ❤

  • @leahdalliya1880
    @leahdalliya1880 Před 2 lety +2

    AMEN.. hand of God en mela nan ketpathelam paetrukolvaen....🙌🙌

  • @roshanbih267
    @roshanbih267 Před 2 měsíci

    My Favorite Song ❤ Beautiful My Loving Brother ....

  • @mdavidmkeerthana4579
    @mdavidmkeerthana4579 Před 2 lety +4

    Praise God amen
    In andhrapradesh in guntur .

  • @aroonraj94
    @aroonraj94 Před 2 lety +3

    Amen👏உம்முடைய கரம் என்மேல் இருப்பதற்காக நன்றி அப்பா

  • @Christianeditzz0601
    @Christianeditzz0601 Před 2 lety +11

    Glory to God 🙏

  • @Christian_Beatz_Official
    @Christian_Beatz_Official Před 2 lety +7

    🤩❤️💥

  • @amosed5640
    @amosed5640 Před 2 lety +7

    Superb na💥

  • @alexselvaraj5335
    @alexselvaraj5335 Před 2 lety +8

    vera level anna 🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉😍😍😍😍🎉🎉🎉🎉🎉

  • @sankarwilliam1414
    @sankarwilliam1414 Před 2 lety +4

    Super song Amen

  • @jayaprakashjp963
    @jayaprakashjp963 Před 2 měsíci

    GOD BLESS YOU PASTER THIS SONG WORLD FAMOUS HIT AGANUM WORLD ONE OF GOD JESUS ❤❤❤❤

  • @senthilkumarkumar9064
    @senthilkumarkumar9064 Před 2 lety +3

    Glory to God Amen Amen Amen

  • @Mahesh-kg7pg
    @Mahesh-kg7pg Před 2 lety +4

    Amen amen amen... Glory to God..alone.... God bless you pastor

  • @sritheva6174
    @sritheva6174 Před 2 lety +2

    Amen pirase the lord 🙏
    God bless you