கருப்பட்டி காபி வெல்லம் கலப்படம் | can we drink coffee with jaggery?

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2024
  • #coffee #jaggery #food #drkarthikeyantamil #diabetes #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    palm sugar benefits in tamil
    palm sugar with coffee
    palm sugar vs jaggery
    palm sugar for diabetes
    jaggery made from palmyra juice
    jaggery made from sugarcane juice
    பனை வெல்லம் நன்மைகள்
    பனை வெல்லம்
    வெல்லம்
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.healthline.com/nutrition/...
    Recommended Videos:
    1. உணவு கலப்படம் • புற்றுநோய் வரவைக்ககூடி...
    2. ஜவ்வரிசி video • ஏன் இந்த ஜவ்வரிசி டூப்...
    3. velliangiri hills climbing • வெள்ளியங்கிரி மலையில் ...
    4. 10 benefits of betel leaves • வெற்றிலையின் 10 நன்மைக...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 58

  • @gunasundari1338
    @gunasundari1338 Před měsícem +6

    வணக்கம்சார் தங்கள் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வு தரும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @BenjaminRajkumar-st2jm
    @BenjaminRajkumar-st2jm Před měsícem +3

    மிக்க நன்றி

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 Před měsícem +3

    So nicely you are explaining Dr .All your videos are excellent and amazing video Dr .keep rocking 🎉🎉

  • @joeanto1430
    @joeanto1430 Před měsícem +10

    நன்றி டாக்டர் ❤ எல்லாவற்றிலும் கலப்படம் வந்து விட்டது. இது தான் இன்றைய பிரச்சினையாகி உள்ளது. எல்லா புதிய நோய்களுக்கு இதுவும் ஒரு காரணம். இதை யார் சரி செய்வது. 😢

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Před měsícem +3

    Supper Doctor. Thankyou.

  • @JeniJenima-jf5jp
    @JeniJenima-jf5jp Před měsícem +1

    Clear explaing sir . Great work

  • @user-pj2kn1su5s
    @user-pj2kn1su5s Před měsícem +2

    Good dr 👍 👌 sooo many information ❤❤❤

  • @mythrangu4812
    @mythrangu4812 Před měsícem

    வணக்கம். அருமையான பதிவு 😊

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 Před měsícem

    Thank you Doctor ❤

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Před měsícem +3

    கம்பி பதம் வந்ததும் தொட்டு பார்த்த கயச்சிய பதநீர் பாகு வெள்ளம் தயாரிக்கலாம் 🎉🎉🎉🎉நன்றி தோழர் சிறப்பானபதிவு எங்கள் பனை ஏரி மக்களைவிட நல்ல விளக்கம் தந்தார் மருத்துவர் திரு.கார்த்திகேயன் வாழிநலம்சூழ 🎉

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 Před měsícem

    Thank u so much sir. All videos are good and useful Tips sir.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před měsícem

    Thank you doctor.

  • @prabharamesh3319
    @prabharamesh3319 Před měsícem

    Thank you doctor 🙏🏼

  • @Sansanki1982
    @Sansanki1982 Před měsícem

    Sir pls upload video about fibromayalgia. Thank you sir

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 Před měsícem

    Super Doctor

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Před měsícem

    Good 👍morning my lovely bro fantastic 🙏

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Před měsícem +2

    வணக்கம் தோழர்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před měsícem +1

    👏👏👏

  • @anandann6415
    @anandann6415 Před měsícem

    Dr.what about G sugar.plese.🎉

  • @arumugaperumalchandrasekar4761

    Super super

  • @srinivasank5261
    @srinivasank5261 Před měsícem +1

    Kindly tell us how to choose honey

  • @umamohan3043
    @umamohan3043 Před měsícem +2

    பாக்கு சாப்பிடுவதால் வரும் தீமைகள் குறித்து விளக்கம் அளிக்கவும் ஐயா

  • @shankarvinothavinotha7957
    @shankarvinothavinotha7957 Před měsícem +1

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ponniv7205
    @ponniv7205 Před 20 dny

    🙏

  • @umamageshwari93
    @umamageshwari93 Před měsícem

    Ayyanar karupetti super quality ha iruku....nan 2 years y use pannran sir

  • @ragug3968
    @ragug3968 Před měsícem +1

    இரவு சாப்பிட்டு தூங்கும்போது GAS form ஆகி முதுகில் பிடித்துக்கொள்கிறது. நான் டிரைவர் வேலை செய்வதால் நேரம் கழித்து சாப்பிடவேண்டிய சூழ்நிலை. எனக்கு 58 வயதாகிறது. GAS பிடிப்பு விடுவதே இல்லை, முதுகில் permanent ஆக தங்கிக்கொள்கிறது. இதற்கு ஒரு வீடியோ போடவும்.

  • @dhanapalm2606
    @dhanapalm2606 Před měsícem +25

    நல்ல தாய் தந்தைகளுக்கு பிறந்த மனித வியாபாரிகள் எந்த சூழ்நிலையிலும் கலப்படம் செய்யமாட்டார்கள்.

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 Před měsícem

    Can u please suggest which company is good to buy and avoid duplicate items

  • @Athirahindustani
    @Athirahindustani Před měsícem

    Anemia is a problem in the west too

  • @cvtech224
    @cvtech224 Před měsícem

    Last time karuppatiyil glasd soap illamsl wash panranga ketal 10 peru kudichal thaan soap poduvangalam naan kudipathaye stop sechden

  • @adimm7806
    @adimm7806 Před měsícem

    👍👌🙏🙏🙏

  • @umamageshwari93
    @umamageshwari93 Před měsícem

    Krupetti+milk combination kudiklama sir?

  • @tsrini32
    @tsrini32 Před měsícem

    பன சக்கரை(palm sugar) பற்றி?

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Před měsícem +1

    டாக் இலங்கையில் கித்துள் என்றொரு மரம் உள்ளது. அதிலிருந்து கித்துள் கருப்பட்டி செய்வார்கள். அதுவும் அதன் பாலிலிருந்து எடுப்பார்கள். அதில் அதிக இரும்பு சத்து கல்சியம் சத்து உள்ளதாக கூறுவார்கள். விலையும் சற்று அதிகம்.
    கிட்டத்தட்ட பாக்கு மரம்போலிருக்கும்.

  • @comedykalatta1652
    @comedykalatta1652 Před měsícem

    Super sir

  • @user-mv6nq8bw7e
    @user-mv6nq8bw7e Před měsícem

    Naattu sarkarai sapidalama doctor

  • @mkamalkamal6294
    @mkamalkamal6294 Před měsícem

    Enka orla ration shop la karupati kidaikudu

  • @sivagamiperiyasamy5033
    @sivagamiperiyasamy5033 Před měsícem

    தங்களுடய முகவரி சொல்லுங்க

  • @mramasamy8625
    @mramasamy8625 Před měsícem +2

    பனங்கற்கண்டு கிலோ 500 ரூ அதில் கலப்படம் இல்லாமல் கிடைக்குமா

  • @HemaS-ed7iy
    @HemaS-ed7iy Před měsícem +2

    தயாரிப்பாளர்கள் மக்கள் நலத்தை யோசிப்பதில்லை😑😕
    நாம் தான் உஷாரா இருக்கனும்..
    நன்றி சார் 🙏🙏

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před měsícem +1

    எல்லாமே கலப்படம் 😮

  • @yashim5097
    @yashim5097 Před měsícem

    சார் இடதுபுறம் கால் இடுப்பு. இருந்து பார்த்தால் வரை மின்னல் மாதிரி வலி. என்ன பண்றது சார் வலி தாங்க முடியலை

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Před měsícem +5

    தங்களுடைய மருத்துவமணை முகவரி

  • @jayaseelym4868
    @jayaseelym4868 Před měsícem

    வணக்கம் டாக்டர்...இன்றைய காலகட்டத்தில் எது நல்ல விற்பனை ஆகிறதோ அதில் கலப்படம் செய்கிறார்கள்.தயவுசெய்து கலப்படம் செய்யாதீர்கள்..அவ்வாறு கலப்படம் செய்தால் அது அவர்களின் குடும்பத்தையும் பாதிக்கும் என்று உணரவேண்டும்.. பணம் சம்பாதிக்க மிகவும் கஷடப்படுகிறோம்
    அதிலும் ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் இவ்வளவு யோசித்து வாங்க வேண்டியுள்ளது...

  • @mariyapushpam54
    @mariyapushpam54 Před 25 dny

    தங்களுடைய.விலாசம்.அனைவருக்கும்தேவை.தெரியபடுத்தவும்

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Před měsícem

    மனிதர்களின் தரமும் மிகவும் குறைந்துவிட்டது அதேபோல் பொருட்கள் தரமும் மிகவும் குறைந்துவிட்டது

  • @shalinivimalraj2015
    @shalinivimalraj2015 Před měsícem +1

    வணக்கம் டாக்டர்,என் கணவருக்கு கிட்னியில் கல் 7.1mm உள்ளது,கடந்த இரண்டு மாதங்களாக ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டார்,ஆனால் கல் அதே அளவு அப்படியே இருக்கிறது,இயற்கை முறையில் கல் வெளியே வர என்ன செய்யலாம்?

    • @FairyFamilyOf4
      @FairyFamilyOf4 Před měsícem

      half kg beans ah 2 litr water la stove ah sim la vachu boil panni nalla vendhu thanni sundunadhum mixi la arachu mrng empty stomach la apdiye kudichuttu 2 ltr water ah day fulla consume pannanum..... idha seira day la food rombha mild ah sapdanum.... weekly once seinja podhum 2 weeks or 3 weeks laye different theriyum

  • @geetharavi2529
    @geetharavi2529 Před měsícem +1

    கருப்பட்டி organic shop ல வாங்கரோ Dr Sir

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Před měsícem

      ஆர்கானிக் என்ற பெயரில் மனசாட்சியே இல்லாமல் கொள்ளையடிக்கும் கும்பல் தான் அதிகம் விலையை பலமடங்கு அதிகமாக்கும் நவீன திருட்டு தனமான யுக்தியே இது நண்பரே எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை

  • @rajendrangoppusamy4958
    @rajendrangoppusamy4958 Před měsícem +2

    கருப்பட்டி தென்னை மரத்தின் பதநீரிலிருந்தும் எடுக்கப்படுகிறது..