இந்த காய்ச்சல் பரவுவதால் ஜாக்கிரதை | west nile fever virus india

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2024
  • #fever #காய்ச்சல் #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    fever treatment at home
    fever
    காய்ச்சல்
    காய்ச்சல் வந்தால் என்ன செய்வது
    காய்ச்சல் விட்டு விட்டு வந்தால்
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.thehindu.com/news/nationa...
    Neuro invasive west nile virus infection www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    Recommended Videos: summer life video - • அக்னிநட்சத்திர கால வாழ...
    diabetes foods video - • இப்படி சாப்பிட்டால் சர...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 82

  • @mahi2625
    @mahi2625 Před 29 dny +10

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @christyswarna4168
    @christyswarna4168 Před 29 dny +2

    நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @elizabeths3437
    @elizabeths3437 Před 29 dny +2

    Thank you doctor very useful information

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Před 29 dny +1

    THANKYOU SO MUCH DOCTOR. VERY USEFUL INFORMATION.

  • @sumathyi1705
    @sumathyi1705 Před 29 dny +1

    Hi, Dr. Thanku so much. Good &useful information

  • @n.sasikaladevi4161
    @n.sasikaladevi4161 Před 29 dny +1

    Thank you very much for your timely alert.

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Před 29 dny +1

    Thanks
    Your kind information 🙏

  • @kohilavani6738
    @kohilavani6738 Před 29 dny +2

    Thank you for your valuable information sir

  • @indumathy9447
    @indumathy9447 Před 29 dny +1

    Thankyou for this awareness video doctor 🙏

  • @SaraswathiSaraswathi-nw8dy

    நன்றி சார் 🙏

  • @mercyjohn2474
    @mercyjohn2474 Před 29 dny +1

    Thank you Doctor for the information.

  • @user-de1cx2gw5z
    @user-de1cx2gw5z Před 29 dny

    Thank you very much for your very very useful information Dr.

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 Před 29 dny +1

    Very informative video Dr. Tq for sharing this video Dr 🍒. All your videos are excellent and amazing Dr 👏

  • @mythrangu4812
    @mythrangu4812 Před 29 dny

    மிக்க நன்றி

  • @ilyasbasha5805
    @ilyasbasha5805 Před 26 dny +1

    Thank you online information

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 Před 29 dny +2

    Romba thanks sir🎉🎉🎉🎉

  • @blackwolfmay31
    @blackwolfmay31 Před 25 dny

    உங்கள் அன்பிற்கு நன்றி டாக்டர் ❤❤❤❤

  • @sudhak.s7251
    @sudhak.s7251 Před 29 dny +1

    Nandri Dr

  • @santhanaponnambalam7721
    @santhanaponnambalam7721 Před 28 dny +1

    Useful information Dr. Sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 29 dny +1

    Thank You Doctor 💊..

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před 29 dny +1

    Thank you Dr.👍🙏

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 29 dny +3

    அருமையான பதிவு 👋👋👋👋. West Nile fever பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.❤ பாராட்டுக்கள் 👋 👋 👋. இந்த காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nisharaffi2637
    @nisharaffi2637 Před 29 dny +1

    Thank you so much sir❤

  • @sarojinisubrahmanyam9476
    @sarojinisubrahmanyam9476 Před 29 dny +2

    Thank you

  • @user-us2ww7fv1w
    @user-us2ww7fv1w Před 29 dny

    Thank you very much Sir.
    Today only rained at Guduvanchari😮

  • @LC-en8io
    @LC-en8io Před 29 dny +7

    Thank you for Shaing. Dr you seems to be tired. Take care

    • @drkarthik
      @drkarthik  Před 28 dny +1

      you are right..i filmed it late night...that is the reason...

  • @rajalakshmimahalingam1502

    Tq dr

  • @sankarank3542
    @sankarank3542 Před 29 dny +2

    Thanks for your updated information 🙏

  • @jayanthisankaranarayanan8781

    Thank you sir🙏🙏🙏

  • @amarajaya8536
    @amarajaya8536 Před 22 dny

    நன்றி டாக்டர்

  • @mahendrababu6488
    @mahendrababu6488 Před 25 dny

    Thank you Dr.

  • @sankaralingamv1058
    @sankaralingamv1058 Před 29 dny

    Thank you dr

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r Před 25 dny

    Dr please post video about Nodes

  • @FISHnEX
    @FISHnEX Před 27 dny +2

    Sir please speak about corn flour? Is it good or bad?

  • @santhi3426
    @santhi3426 Před 23 dny

    Thank you Dr.🙏🌺

  • @bhuvaneswarir3677
    @bhuvaneswarir3677 Před 28 dny

    Vanakkam sir recent a unga video paakuren sir romba useful messages solringa thanks sir, yenaku 52 year's aguthu yenaku two years munnadi covid vanthathu athula erunthe romba dehydration aguthunga neraya thanni kudichalum next five minutes la apdiye aguthu, epo konja naalla kaal paatham veral eduku la neruppu mathri yeriuthunga coconut oil, aloevera gel yellame use panren sir sariyagala, doctor kita paathu check pannanga yethum problem ella nu sollitanga yenaku aptiye eruku sir veliye romba solla mudiyala yethachum home remedies please sollunga

  • @arunkumarr2302
    @arunkumarr2302 Před 24 dny

    Yellow fever pathi sollunga bro. Yellow fever kum jaundice link iruka

  • @nandhulichu9143
    @nandhulichu9143 Před 29 dny +1

    Vanakkam sir..en amma ku 52yrs aagudhu sir ear la oru mariyana iraichal irundhutae iruku sir 10yrs ah tablet edukuranga ipo inoru ear ku adhe sound vandhuruchu sir idhapathi explain panunga sir

  • @user-sn3lj2li1s
    @user-sn3lj2li1s Před 29 dny

    Hai dr karthi sir

  • @kowsikowsalya1819
    @kowsikowsalya1819 Před 29 dny +1

    Nur solluga doctor pls 🙏🙏🙏

  • @jay-jy6sk
    @jay-jy6sk Před 27 dny

    Hello sir, one of my kidneys got damaged and the other one is in good condition. The doctor said that it is good for me to remove the damaged one. Pls make a video on how to live a healthy life with one kidney and what are the tests that i should take to maintain my kidney health.

  • @srimathi9149
    @srimathi9149 Před 29 dny +1

    🙏🙏🙏🙏

  • @mponnuswami3854
    @mponnuswami3854 Před 29 dny +1

    Thanks

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Před 29 dny +3

    டாக்டர் சார் இந்ததொடர்கதைக்கு முடிவேஇல்லையாஆஆஆஆ

  • @jancyd7169
    @jancyd7169 Před 29 dny

    நன்றி சார்

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 Před 29 dny +1

    🙏👍

  • @adimm7806
    @adimm7806 Před 29 dny +1

    👍👌🙏🙏🙏

  • @narutogamingff24004
    @narutogamingff24004 Před 29 dny +2

    Welcome sir, sir please yenaku oru solution sollunga
    Temparature adhikama erukara naala nick side head ku pinnadi heat aagara maari eruku , and ear side rendu side um oru alutham maari eruku
    Please solution sollunga

    • @narutogamingff24004
      @narutogamingff24004 Před 29 dny +1

      No vaamit , ear maatum adhacha maari eruku ,Nick pudichamaari eruku sir please give solution sir

  • @sarasaramansarasa5968
    @sarasaramansarasa5968 Před 29 dny +1

    Me too

    • @sarasaramansarasa5968
      @sarasaramansarasa5968 Před 29 dny +1

      எனக்கும் தூங்கி எழுந்ததும் தொண்டை ட்ரைஆக இருக்கு.என்னவழி

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 29 dny

    West Nile fever oh Dr Sir

  • @maragathavallivadivel6068

    🙏🙏🙏🙏🙏

  • @rosepetals334
    @rosepetals334 Před 28 dny +2

    Avoid Kerala trip for now.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 29 dny +17

    டாக்டர், நான் இரவில் தூங்கி காலை எழுந்திருக்கும்போது நாக்கு, தொண்டை, உணவுக் குழல் எல்லாம் completely dehydrate ஆகி உள்ளதே ஏன்??? வெளியே என்றால் moisturiser போட்டுக்கொள்கிறோம். உள்ளுக்கு என்ன செய்வது?

    • @christydavid7905
      @christydavid7905 Před 29 dny +2

      In same problem for me also

    • @sakthi_jewels_Tvl_Impon
      @sakthi_jewels_Tvl_Impon Před 29 dny +1

      Adikura veiluuku apditha sister iruku payapadathenga water adikadi enthichu kudinga mudincha alavu

    • @kavithaa2066
      @kavithaa2066 Před 29 dny

      I thought me only have this problem

    • @keerthanajayabalan
      @keerthanajayabalan Před 26 dny

      Increase ur water intake

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 Před 25 dny

      எனக்கு திடீர் என்று நாக்கில் மாற்றம் தோன்றியது இரண்டு நாட்கள் அப்படியே இருந்தேன். மூன்றாம் நாள் ஓ.ஆர.எஸ். ஒரு பாக்கட்டை வாங்கி ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு சிறிது சிறிதாக குடித்து வந்தேன். நாக்கின் வறட்சி போய்விட்டது.

  • @devi25025
    @devi25025 Před 25 dny +1

    Always every disease starts from Kerala.

  • @venkateswaranramamoorthy5495

    தலைவலிஇருக்கு வாந்தி வருவது போல இருக்கு.... தயவுசெய்து பதில் தேவை(stuntவைத்துள்ளேன்)

    • @stormmesa6144
      @stormmesa6144 Před 29 dny +2

      Please visit and consult doctor directly...do not waste time here

  • @kowsikowsalya1819
    @kowsikowsalya1819 Před 29 dny +1

    Doctor enaku 2yearsa thalai sutral irukku neraiya doctors pathuten sari agala doctor kadhula oru sound ketute irukku romba kastama irukku doctor 🙏 ennala sariya nadakka mudiyala endha workum pakka mudiyala continuesa enakku thalai sutral irukku doctor konja neram kuda ennala nimadhiya irukka mudiyala bodha vandha madhiriye irukku doctor niyabaga maradhi adhigam airichi doctor 🙏 enaku age 25 dha doctor

    • @maduraivlogs534
      @maduraivlogs534 Před 29 dny

      1. Hemoglobin level low ah iruka nu check panunga ..
      2. BP/ Sugar low ah iruka nu check panunga...
      3. Dehydrated ah irukingalanu parunga epolam thanni thagama iruko apo elam kudinga... Easy ah neenga check panalam skin nose mouth throat lam dryness ah irukum dehydrated ah iruntha...
      4. Sinus iruka nu check panunga.. Neenga hair wash panidu romba neram dry panama irukalam ila veyil la poidu thalai romba vertha koda ipd irukalam...
      5 . Daily /frequently ear ku buds use panrathu very bad harmful to ear nerves ..
      6. Constipation irukanu parunga. Iruntha daily before go to bed take one spoon kadukkai powder in 250 ml hot water mix and drink daily...
      7. If you stressed a lot you can get dizziness easily to get rid off it do meditation daily ... It will help to detoxify your brain you'll feel fresh and healthy ...
      8 . Start healthy life style eat healthy foods avoid junk foods...
      9. Sleep well in night ... Should not delay to go to bed should go before 11pm wake up by 6 am...
      10. Do physical activity daily as much as possible ... It means a lot to you...
      Be happy 😀 Be healthy 😀

    • @drkarthik
      @drkarthik  Před 28 dny

      இந்த வீடியோ பாருங்கள் ...உங்கள் பிரச்சினை இந்த வீடியோவில் உள்ள ஏதாவது ஒரு problemத்தோடு ஒத்து போகிறதா என பார்த்து reply செய்யவும்
      czcams.com/video/naaogznYAZM/video.html
      czcams.com/video/Sr5o078WPYg/video.html

    • @krishnantc2235
      @krishnantc2235 Před 28 dny

      Enakkum thalaiyittaal irunthathu indha exercisethan seithan matrum vertiford 16 engal dr ezuthikoduthathu athaiyum saappittaen ippoathu thalai suttral illai

  • @1BAshwin.T
    @1BAshwin.T Před 18 dny

    What is the jogging speed in treadmill

  • @rajagopalrajagopal9359
    @rajagopalrajagopal9359 Před 29 dny +1

    சார் வணக்கம் எங்கள் உறவினர் பெண் 18 வயது சிறுமி இவருக்கு தைராய்டு கட்டி என்று எப். என். ஏசி டெஸ்ட் டில் சந்தேகத்திற்கு உரியதாஉள்ளது அதை ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று 4 மாதங்கள் முன்பு டாக்டர் கூறி உள்ளார் இதில் வலி ஏதும் இல்லை தைராய்டு செயல் பாடு நார்மல் ஆனால் இதை சாதாரண வெட்கை என்று சித்த மருத்துவர் கூறி மூன்று மாதங்கள் மருந்து எடுத்தால் குணமாகிவிடும் என்று கூறி உள்ளார் இவர் கள் 50 நாட்கள் சித்த மருந்து எடுத்து உள்ளனர் பின்பு அந்த வீக்கதில் லேசாக வலி வந்துள்ளது இவர் கள் பயந்து 20 நாட்கள் முன்பு ஆப்ரேஷன் செய்து கொண்டனர் பிறகு லேப் ரிப்போர்ட் சாதாரண கட்டி தான் என்றும் இடது தைராய்டு நார்மலாக உள்ளது மாத்திரை ஏதும் தேவை இல்லை ஆனால் 6 மாதத்திற்கு ஒரு முறை இரத்த டெஸ்ட் டி. எஸ். ஹெச் எடுக்க வேண்டும் என்று டாக்டர் கூறி உள்ளார் இவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏன் முதல் எடுத்த டெஸ்ட் டில் இது சாதாரண கட்டி தான் என்று கண்டு பிடிக்க முடியவில்லை இப்போது இவர்கள் மிகுந்த மன உளைச்சலில் சித்த மருத்துவத்தில் தொடர் ந்த இருந்தால் தைராய்டு சுரப்பி யைதக்கவைத்திருந்துருக்கலாம் என்று எண்ணுகிறார்கள் இதன் பிறகு பிள்ளை யின் வாழ்க்கை பற்றிய பயம் சார் தயவுசெய்து இதற்கு ஒரு ஆலோசனை கூறுங்கள்

    • @rajagopalrajagopal9359
      @rajagopalrajagopal9359 Před 29 dny

      தைராய்டு பற்றி தெரிந்தவர்கள் இதை பற்றி கூறவும் தயவுசெய்து ஏன் என்றால் தைராய்டு சுரப்பி ஒன்று உள்ளது இதில் இவ்வளவு பிரச்சினை கள் வரும் என்று எல்லா ம் தெரியாது இது பற்றி அவர்களுக்கு மிகுந்த பயமாக உள்ளது

    • @drkarthik
      @drkarthik  Před 28 dny +2

      ஒரு பிரச்சினையும் இல்லை...பயப்பட வேண்டாம்...முதல் டெஸ்டில் நீர் மட்டுமே எடுத்து டெஸ்ட் செய்ய முடியும்...அதில் பல சமயம் என்ன கட்டி என்று தெரியாது...அதனால் ஒரு பகுதியை மட்டும் எடுத்திருக்கிறார்கள்...சாதாரண கட்டி என்று ரிசல்ட் வந்ததால் நீங்கல் இப்போது ஏன் தைராய்டு ஏன் எடுத்தார்கள் என்று கேட்கிறீகள்...இதே புற்று நோய் கட்டி என்று ரிசல்ட் வந்திருந்தால் கதையே வேறு...நல்ல வேளையாக தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என நிம்மதியாக இருங்கள்...இன்னொரு பாதி தைராய்டு நமது உடலுக்கு தேவையான வேலையை செவ்வனே செய்யும்

    • @rajagopalrajagopal9359
      @rajagopalrajagopal9359 Před 28 dny

      மிகவும் நன்றி ங் சார்

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 Před 29 dny +1

    மக்கள் நலனில் அக்கரை கொண்ட நீங்கள் மக்களின் கடவுளே