இந்த உப்பின் வரலாறும் வணிகமும் ஆரோக்கியமும்? | ajinamoto msg salt safe or not?

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2024
  • #salt #tips #HomeRemedies #ajinamoto #food #Healthtips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    ajinamoto safe or not
    ajinamoto sideeffects
    அஜினமோட்டோ ஆபத்தா
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: en.wikipedia.org/wiki/Ajinomoto
    pubmed.ncbi.nlm.nih.gov/24086...
    pubmed.ncbi.nlm.nih.gov/16758...
    Recommended Videos: summer season • அக்னிநட்சத்திர கால வாழ...
    high risk pregnancy • 15 அதிக ரிஸ்க் உள்ள கர...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 40

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 26 dny +7

    இப்போ இருக்கற young generation கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ Dr Sir

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 26 dny +9

    நாங்க MSG வாங்கின தே இல்லை Dr Sir

  • @chithu651
    @chithu651 Před 26 dny +5

    ஐயா வணக்கம். எப்போதும் சாப்பிட உகந்தது இல்லை என்பதுதான் மிக உண்மை. கணையம் கல்லீரல் சிறுநீரகத்தில் மிக மிக அதிகமான பேராபத்தையும், செயல் இழப்பையும் ஏற்படுத்தும். இது பணக்கார கார்ப்பரேட் கம்பேனி. அதனால் இது இந்தியாவால் தடைசெய்ய முடியாது. பயனாபடுத்தாமல் இருப்பது நலம்.

  • @sivakumarm7824
    @sivakumarm7824 Před 26 dny +3

    முன்பெல்லாம் ஏதோ fried rice போன்றவற்றுக்குதான் போடுவாங்க. இப்பலாம் டீ கடையில் போண்டாவுக்கு கூட சேர்க்க ஆரம்பித்து விட்டனர் 😢

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 26 dny +7

    செயற்கை எல்லாம் ஆபத்தானதே 😮😢

  • @kalyanamkumar3735
    @kalyanamkumar3735 Před 26 dny +2

    Very fine attempt to create awareness especially to present generation.

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před 26 dny +1

    Thank you sir miga payanulla thagaval

  • @sita2734
    @sita2734 Před 26 dny +1

    Excellent explanation 👌 👏 Thanks for being a people's doctor sir 👍 Stay blessed sir 🙌

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Před 26 dny

    Thagavaluku nanri sir👏🙏

  • @kalyansunthram
    @kalyansunthram Před 26 dny +1

    Dr treasure of knowledge
    🙏🙏🙏🙏🙏🙏

  • @umapillai6245
    @umapillai6245 Před 26 dny +1

    Good afternoon Dr.
    Essential post

  • @mythrangu4812
    @mythrangu4812 Před 26 dny +1

    மெய்ப்பொருள் காண்பது அறிவு😊

  • @765hcet
    @765hcet Před 26 dny

    நன்றி ஐயா

  • @radharamani7154
    @radharamani7154 Před 26 dny

    Thank you Dr. Pl tell whether Baking Soda can be used in flours at home.

  • @santhithirukumar1662
    @santhithirukumar1662 Před 26 dny

    We never used this product, but some people used to use for drinks ,mixed with water and drinking in London .

  • @punithafromcoimbatore1166

    Nice information sir

  • @siddhaonline
    @siddhaonline Před 26 dny

    Good doctor. 🙏🙏🙏🙏

  • @Podhunalam1
    @Podhunalam1 Před 26 dny +2

    Sir Enga sister ku age 14 stomach pain kudal surungi irukku, kudal otti irukunu doctors soltranga.. Ethana aaguma pls sir sollunga 🙏🙏🙏reply pannunga😢

  • @sakthishrisenthilnathan4253

    Hello sir, once again thanks for sharing valuable and awareness videos. Please post about health benefits of Ricebran oil so that we will get awareness sir.

  • @dharshiz_passion
    @dharshiz_passion Před 26 dny

    Thank you sir

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 26 dny +1

    Aji no moto hotels ல பெரும்பாலும் use பண்ற Dr Sir

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Před 26 dny

    Top takker enjoy your post

  • @dharmarajansankaran1245
    @dharmarajansankaran1245 Před 26 dny +1

    Iam the first comment

  • @user-sn3lj2li1s
    @user-sn3lj2li1s Před 26 dny

    Hai dr am v and port blair

  • @SanthiSenthil-fu3jn
    @SanthiSenthil-fu3jn Před 26 dny

    டாக்டர் சுகர் இருக்கிறவங்க கேழ்
    வரகு'கம்பு கூழ் குடிக்கலாமா

  • @RagupathykRk
    @RagupathykRk Před 24 dny +1

    ஏன் sir முக்கியமானவர்கள் மட்டும் தான் replay பணுவிங்களா ?? எத்தனை மனிதர்கள் உங்களின் மேல் மரியாதை வைத்து கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார்கள் பல பேருக்கு நீங்கள் பதில் அளிப்பது இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது 😔😔😔😔😔. எத்தனை பேர் உங்களை 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள்.

    • @drkarthik
      @drkarthik  Před 23 dny +1

      இப்பொழுது வரிசையாக ஒரு மணிநேரமாக ஒவ்வொரு கமெண்டையும் பார்த்து பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்...உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன் ... (பி.கு: நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என எனக்கு ஆசையே இல்லை 😃...ஏதோ நம்மால் முடிந்த அளவு என்னுடைய குறுகிய இந்த இடைப்பட்ட நேரத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் 😃..நன்றி)

    • @RagupathykRk
      @RagupathykRk Před 23 dny

      @@drkarthik 😀😀😀🙏🙏👍👍👍 thank you so much sir

  • @RagupathykRk
    @RagupathykRk Před 24 dny +1

    உங்கள் subscribed இல் நானும் ஒருவர். உங்களின் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்து இருப்பவர்களில் நானும் ஒருத்தி. 🙏🙏🙏 முக்கியமான கேள்விகளுக்கு மட்டும் ஆவது பதில் அளியுங்கள். எனக்கு தெரியும் உங்களுக்கு டைம் இருக்காது என்று.

    • @drkarthik
      @drkarthik  Před 23 dny

      இப்பொழுது வரிசையாக ஒரு மணிநேரமாக ஒவ்வொரு கமெண்டையும் பார்த்து பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்...உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன் 😃

    • @RagupathykRk
      @RagupathykRk Před 23 dny

      Thank you very much for answering me. Again one thanks for you. Because reading all people message.

  • @itsmepriya
    @itsmepriya Před 26 dny +1

    I need ur hospital address

  • @Vishnuc95
    @Vishnuc95 Před 26 dny +1

    Sir Lakshaya junction nu CZcams channel ..avanga serial actress..she told ajinomoto is safe to have.. what a stupidity

  • @rednagub
    @rednagub Před 26 dny

    However, Japanese people use MSG on a daily basis despite being the oldest people alive today. They utilize their home as well as hotels.How is it taking place doctor? 💊

    • @drkarthik
      @drkarthik  Před 26 dny +2

      Japanese smoke like chimneys but still they are the oldest people alive today. How?

    • @rednagub
      @rednagub Před 26 dny

      @@drkarthik This question has no answer doctor 😂😂😂

    • @drkarthik
      @drkarthik  Před 25 dny +1

      @@rednagub YA...SAME MY FRIEND...WE REALLY CANNOT GENERALISE FACTS ... INFACT THIS IS A FAMOUS SCIENTIFIC AMBIGUITY (Japanese smoking habit) MENTIONED IN A MEDICAL TEXTBOOK CALLED PARKs Textbook of Community Medicine...Thats why I gave you this example

    • @rednagub
      @rednagub Před 25 dny

      @@drkarthik thanks a lot for your explanation doctor 👍

  • @visvaananth861
    @visvaananth861 Před 25 dny +1

    👍👍👍👍🤞