அவல் சாப்பிடலாமா? நல்லதா? | 8 flattened red rice health benefits

Sdílet
Vložit
  • čas přidán 20. 11. 2023
  • #food #bloodsugar #bloodpressure #exercises #flattenedrice #வைட்டமின் #dietarysupplement #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness
    8 flattened red rice health benefits
    Is flattened rice healthy?
    Is flattened rice same as rice?
    How to make flattened rice at home?
    Is poha better than roti?
    What is red flattened rice?
    Is poha good for health?
    What is a poha made of?
    What language is poha in?
    Is poha processed food?
    அவல் எப்படி சாப்பிடுவது?
    அவல் சாப்பிட்டால் என்ன நன்மை?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.healthshots.com/healthy-e...
    www.hsph.harvard.edu/nutritio...
    food.ndtv.com/food-drinks/poh...
    Recommended Videos:
    Dr karthikeyan calcium foods: • கால்சியம் சத்து அதிகம்...
    Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
    Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 103

  • @savithrigurumoorthy3430
    @savithrigurumoorthy3430 Před 6 měsíci +2

    Thank you doctor🙏

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Před 6 měsíci

    Thankyou Doctor. Very useful vedio

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 6 měsíci +4

    சிவப்பு அவல் நன்மைகள்
    உடல் எடையை குறைக்கும் புத்துணர்ச்சி,
    புற்று நோய்க் சர்க்கரை உள்ளவர்கள் கர்பினி பெண்களுக்கு ,
    கொழுப்பு குறையும்
    நாங்க ரெகுலர் அவல் பிரியர்கள் dr sir

  • @christyvimala2814
    @christyvimala2814 Před 6 měsíci

    Thank you so much Dr

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 Před 6 měsíci

    Thank you doctor.

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909 Před 6 měsíci +4

    Thank you sir. Super explanation

  • @vijayalakhmivenkatesh1251
    @vijayalakhmivenkatesh1251 Před 6 měsíci

    Super message

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 Před 6 měsíci

    அருமையான பதிவு.

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 6 měsíci +1

    Thank u Dr. 👌👏👍💖🙏

  • @mercygeorge1185
    @mercygeorge1185 Před 3 měsíci

    Very useful information sir
    Thank you

  • @sethuram5567
    @sethuram5567 Před 6 měsíci

    சிறப்புநன்றிஐயா

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 Před 6 měsíci +3

    Very informative vedio. Thank you very much doctor.

  • @umasankaranskitchen
    @umasankaranskitchen Před 6 měsíci

    Thank u sir for your information

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 Před 6 měsíci

    Useful info great sir

  • @joeanto1430
    @joeanto1430 Před 6 měsíci +3

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர் ❤

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Před 13 dny

    Tq doctor

  • @srinivasanv633
    @srinivasanv633 Před 6 měsíci +1

    So useful video v can use it often thanks for your info 😍👌👌👌👌👌

  • @indudurai6115
    @indudurai6115 Před 6 měsíci

    Thank you doctor

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 6 měsíci +6

    உங்கள் விபரமான விளக்கத்திற்கு நன்றி doctor 👨‍⚕️🙏😇 Usha London

  • @user-ec1oz4go4n
    @user-ec1oz4go4n Před 6 měsíci

    Thankyou doctor

  • @mohanhari9344
    @mohanhari9344 Před 6 měsíci

    Thankyou sir

  • @moulimouli591
    @moulimouli591 Před 6 měsíci

    Thank you sir

  • @Devi-tq5se
    @Devi-tq5se Před 6 měsíci +2

    U r so super doctor....my favourite food aval....

  • @psseshan9925
    @psseshan9925 Před 6 měsíci +1

    your dishes are super i tried bittergourd and kollu dossi.vrey nice.

  • @shivadhanapal8832
    @shivadhanapal8832 Před 6 měsíci +1

    Good information

  • @nagarajpandian8355
    @nagarajpandian8355 Před 6 měsíci

    Well Said sir

  • @dheebadheeba7934
    @dheebadheeba7934 Před 6 měsíci +1

    Use full video sir

  • @mohamedrrrz
    @mohamedrrrz Před 6 měsíci +6

    அருமையான பதிவு டாக்டர். நீங்கள் நீடூழி வாழ்க!!!

  • @salmanabdulmuheen2001
    @salmanabdulmuheen2001 Před 6 měsíci +1

    Thank you very much doctor. Almost all your vedio very useful
    Welcome to Sri Lanka

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 6 měsíci +18

    Super ❤. அருமையான பதிவு. அவல் தயாரிப்பிலிருந்து ஆரம்பித்து அதன் தன்மை, பயன்களையும்,அதை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻💐💐. . எங்கள் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் தங்களின் ஆலோசனை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தாங்கள் ஆங்கில மருத்துவராக மட்டுமல்லாமல் ஒரு சமூக நல விரும்பி என்பதை தங்கள் பதிவு நிருபித்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻. தங்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகிறோம் மருத்துவ நண்பரே 🙏🏻 🙏🏻 🙏🏻 ❤🎉

    • @nirmalagopalakrishnan3362
      @nirmalagopalakrishnan3362 Před 6 měsíci +1

      Dr. உடைய எல்லா videos ம் இந்த உங்களுடைய எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே எனக்கும் எப்பொழுதும் தோன்றும்.

    • @kalpanaganesan8489
      @kalpanaganesan8489 Před 4 měsíci

      Sir, Dr. Sivaraman told we shouldn’t eat Poha as the process has so many technology which is processed through chemicals process hence he himself said just google how aval or poha is making then you think he saying where as you’re saying it’s healthy which one we should follow.also where we can get hand pound poha
      Pls advise

  • @manickambaburobert7869

    நல்ல தகவல் விரிவாக சொன்னீங்க...நன்றி❤

  • @udayakumarudayakumar8646
    @udayakumarudayakumar8646 Před 6 měsíci

    From today onwards I am going to eat AVULL . Thanks DR.

  • @KrishnaishuKannaishu
    @KrishnaishuKannaishu Před 6 měsíci +2

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Před 13 dny

    U have a ..healing smile

  • @adimm7806
    @adimm7806 Před 6 měsíci +6

    Curd ku equal sivappu aval. edu romba useful point sir. THANK YOU DOCTOR

  • @dharanyamanogar771
    @dharanyamanogar771 Před 5 měsíci +1

    @drkarthik Sir, can you please share about kullakar rice and how to prepare it.

  • @hemadevi3818
    @hemadevi3818 Před 6 měsíci +1

    DR ur always excellent👍👏👏 aaval 👍👍👍

  • @meenalsp7498
    @meenalsp7498 Před 6 měsíci

    Very nice

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Před 6 měsíci

    🎉🎉Nice sir 🙏

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 Před 6 měsíci

    Super video Dr

  • @vasukijayaraman9384
    @vasukijayaraman9384 Před 6 měsíci

    super doctor

  • @user-sx9hi8un2z
    @user-sx9hi8un2z Před 6 měsíci +1

    Sir🙏 , for dialysis patients food tips , fruits and vegetables. Please tell me sir. Thank u .

  • @kausalyadevi9291
    @kausalyadevi9291 Před 6 měsíci

    A nice msg

  • @subramaniansankaran8788
    @subramaniansankaran8788 Před 6 měsíci

    நன்றி சார் மிகவும் பயனுள்ள தகவல்

  • @umamaha158
    @umamaha158 Před 6 měsíci

    Tku Dr

  • @shobanajagannathan
    @shobanajagannathan Před 6 měsíci +3

    Daily my 1 year baby ku evening food red aval tha ... very helpful tips thank you sir valuable information ❤

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad Před 6 měsíci +1

    My fav one in my diet is red aval.👍

  • @sayirabanu1178
    @sayirabanu1178 Před 6 měsíci

    Hello Dr nice to text u .Yr all advices related to health is amazing. U are giving great explanation .How can i cantact u sir

  • @pramilakarthigeyan9482
    @pramilakarthigeyan9482 Před 6 měsíci +1

    Useful information. Thank you Sir 🙏

  • @user-gy1fj9ef1e
    @user-gy1fj9ef1e Před 6 měsíci +6

    Very nice explanation in this video sir we have come to know about importance of many food grains it's very useful sir ❤

  • @beaulamony5351
    @beaulamony5351 Před 6 měsíci

    Super

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Před 6 měsíci +30

    சிறுதானியங்களை அப்படியே சமைக்க கூடாது..இரவே ஊறவைத்து மறுநாள் செய்ய வேண்டு்ம் இது கஷ்டம்..அதனால் சிறுதானிய அவல் உபயோகிக்கலாம். சமைக்க கூட வேண்டாம்.அப்படியே சாப்பிடலாம்..

  • @sivapriya1311
    @sivapriya1311 Před 6 měsíci +3

    பொறி பற்றியும் சொல்லுங்க dr.

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v Před 6 měsíci +2

    Sir Vanakam..
    Bed Patient Ku (Many Years),
    Bed Sore Varaamal Iruka Enna Panna.
    Bed Sore Stages Sollunga..

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Před 6 dny

    Doctors ellarum serindhu paysi nalla mudivaga sollunga. Dr. Sivakumar potta vedio parunga avar evalavu kurai sollgirar endru parunga.epadi every person onnu onnu sonna makkal enna seivargal

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp Před 6 měsíci

    Good morning sir super desh ok

  • @abisekakil7273
    @abisekakil7273 Před 6 měsíci +1

    Hello doctor it will help for weight loss ?

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn Před 6 měsíci

    Sir good afternoon 👍👍👍

  • @bakiyalakshmi7862
    @bakiyalakshmi7862 Před 6 měsíci +1

    நன்றி டாக்டர் நான் கர்ப்பிணி பெண் நான் மாலை நேரத்தில் சிவப்பு அவல் உப்புமா செய்து எடுத்து கொண்டிருக்கிறேன் இதன் நன்மைகளை கூறியதற்கு நன்றி 🙏

  • @kalpanadevisakthikumar6035
    @kalpanadevisakthikumar6035 Před 4 hodinami

    Sir PCOS irukavanka etha eduthukalama

  • @ganeshwaria1253
    @ganeshwaria1253 Před 6 měsíci

    பிடிச்சிருக்கு சார் சூப்பர்

  • @parkavim1708
    @parkavim1708 Před 6 měsíci +1

    Sir sugar patient sugarcane juice kudikalama?? Pls reply me

  • @Wrestle_notorious
    @Wrestle_notorious Před 6 měsíci

    How to get rid of coolip doc, those days more student and peoples get addicted to the habit included me...
    Please put an full flechette video thank you

  • @ramas6203
    @ramas6203 Před 6 měsíci

    Siru dhaniya semiya sapidalama sir

  • @shanmugasundaramrm6885
    @shanmugasundaramrm6885 Před 6 měsíci

    What about pori(bloated rice)?

  • @vnaren5517
    @vnaren5517 Před 5 měsíci

    Anna na daily morning oru cub red aval sapdu varen Anna ...
    Water la oora vachu konjam sugar add panni sapduren Anna health Ku nallatha Anna..sollunga.

  • @adimm7806
    @adimm7806 Před 6 měsíci

    👍🙏

  • @smileygl
    @smileygl Před 4 měsíci +1

    Daily aval sapdilama sir??

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před 6 měsíci +2

    💥💥💥

  • @jayakumargopinathan8910
    @jayakumargopinathan8910 Před 6 měsíci +2

    சட்டினி போன்று சமைக்காமல் உட்கொள்ளும் உணவுகள் உடலுக்கு நல்லதா?

  • @susilamariappan1504
    @susilamariappan1504 Před 6 měsíci

    கதை,சூப்பர்

  • @ahmedniyami-di5li
    @ahmedniyami-di5li Před 6 měsíci

    இதயம் பலப்படைய என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க sir

  • @AGPranavhjptf
    @AGPranavhjptf Před 3 měsíci

    🙏🙏💐💐

  • @kamalaravichandran42
    @kamalaravichandran42 Před 6 měsíci

    ஐயா ஆணிகாலுக்கு வைத்தியம் சொல்லுங்கள்

  • @sathishSathish-yv6jc
    @sathishSathish-yv6jc Před 6 měsíci +1

    ஐயா வணக்கம் நான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளேன் ஐயா நான் வாடகை வாகனம் ஓட்டும் பணி செயிக்கிறேன் எனக்கு புகை பழக்கம் உண்டு என் சந்தேகம் புற்றுநோய் இருப்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் ஐயா இருந்த குணப்படுத்துவதுக்கு மருந்துகள் உண்ட

  • @priyaraja7429
    @priyaraja7429 Před 6 měsíci

    கை வெடிப்பு treatment சொல்லுங்க Doctor❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️❓️

  • @jessyj4406
    @jessyj4406 Před 6 měsíci

    Yaar sappida koodadhu dr sollunga

  • @user-ci3hr7dz6b
    @user-ci3hr7dz6b Před 2 měsíci +1

    நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டிய சீராக இருக்க வேண்டிய எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

  • @karthikrajakarthik-lr3kf
    @karthikrajakarthik-lr3kf Před 6 měsíci +2

    நல்ல ஒரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம் அவர்ல கூட இவ்வளவு நன்மைகள் இருக்கா

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Před 6 měsíci +1

    அவல் பிஸிபேளா பாத் அவல் பொங்கல் இப்படி பல செய்யலாம்

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d Před 4 měsíci

    YeLlam okay Dr. Avatharangal food sapiduma?..sorry Dr

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 Před 6 měsíci +2

    இதை அரிசி போல் குக்கரில் போட்டு சமைக்கக் கூடாது. பச்சைத் தண்ணீரில் ஊறவைத்தாலே 10-15 நிமிஷத்திலே சாதம் மாதிரி ஆகிவிடும். பிறகு தண்ணீரைப் பிழிந்துவிட்டால் நேரடியாக உப்பு மிளகுத்தூள் எல்லாம் போட்டு வாணலியில் கொஞ்சம் சுடவைத்துச் சாப்பிடலாம். இது சிம்பிள் வழி.

  • @Yuvan12-lx2ml
    @Yuvan12-lx2ml Před 6 měsíci +2

    சமைக்காமல் அப்படியே சாப்பிடலாமா

  • @sunilr4927
    @sunilr4927 Před 6 měsíci

    Sir nan first anuppuna msg anuppunathu avarudaiya wife avaru kidaiyathu sir

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 4 měsíci

    😅❤😅🎉 நன்றி 🙏

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj Před 6 měsíci +1

    ஒரு மருத்துவராகவும் பொதுநல விரும்பியாகவும் இருக்கிறீர்கள் இது போன்ற அமைப்புடன் பிறந்த நீங்கள்
    என்ன ராசியாக
    என்ன லக்கனமாக
    பிறந்திருப்பீர்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் ஒரு அதிசய பிறவி சார்

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před 6 měsíci +1

    டாக்டர்.. கிருஷ்ணன் கல்யாணம் பன்னிக்கல அவர் ஒரு சித்தர்...
    ருக்மணி + பசு மாட்டின் கழுத்தில் கட்டிய மணி...கிருஷ்ணனோட மாடு ஐயா... இப்படிலாம் கதை சொல்லி நம் காதில் பூ சுத்தி இருக்கான் யூத இலுமணாட்டி...🤣

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 6 měsíci

    👌👏👍💖👏👍💖👏😍😍👍👏😋😋😋😋🙏🙏🙏

  • @venkatesank1500
    @venkatesank1500 Před 4 měsíci

    தாராளமாக சாப்பிடலாம்.தயாரிக்கும் முறை தவறு

  • @malap2518
    @malap2518 Před 5 měsíci +1

    Lipstipsuseornotdrsirmedicinetellmeuppertipsliteblackladies

  • @moulimouli591
    @moulimouli591 Před 6 měsíci

    Thank you sir

  • @GomathiM-ik9qz
    @GomathiM-ik9qz Před 6 měsíci

    Thankyou sir

  • @Ej.loorthuLoorthu
    @Ej.loorthuLoorthu Před 6 měsíci

    Thanks sir