5 cancers spontaneous remission | தானாக மறைந்து போகும் 5 புற்றுநோய்கள்

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2024
  • Be Aware: Early Cancer Symptoms and Treatment Options You Should Know
    Cancer spontaneous remission link: www.bbc.com/future/article/20...
    #drkarthikeyantamil #doctorkarthikeyan #cancer #cancerprevention #புற்றுநோய்
    This video is all about raising awareness for cancer symptoms and treatment options that you should be aware of. We'll go over some common early warning signs that could indicate cancer, as well as discuss the different treatment options available. It's important to catch cancer early and seek treatment as soon as possible, so that you have the best chance of recovery. By watching this video, you'll be better equipped to recognize the signs of cancer and take action if you or someone you love is affected. Join us in the fight against cancer and help spread awareness by sharing this video with your friends and family.
    புற்றுநோய்க்கான அறிகுறிகள்
    புற்றுநோய் என்றால் என்ன?
    புற்றுநோய் வகைகள்?
    புற்றுநோய் குணமாக?
    புற்றுநோய்க்கு நாட்டு மருந்து?
    புற்றுநோய் கட்டி எப்படி இருக்கும்
    புற்றுநோய் எப்படி வருகிறது
    புற்று நோய்க்கு நாட்டு மருத்துவம்
    புற்றுநோய்
    மார்பக புற்றுநோய்
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    #cancerawareness #cancersymptoms #cancertreatment #earlydetection #cancerprevention #healthawareness #healtheducation #healthtips #cancertherapy #oncology #cancerresearch

Komentáře • 299

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 Před 2 měsíci +111

    சமுதாயத்தின் மேல் உண்மையான அக்கறை கொண்ட அபூர்வ மருத்துவர்.
    பல்லாண்டு வாழ்க !!

  • @vazeeribramesa9553
    @vazeeribramesa9553 Před 2 měsíci +79

    எப்படி இவ்வளவு அழகா புன்னகையோடு? You are great..உங்கள் ஒவ்வொரு போஸ்டிங்கும்..love u sir

  • @pushpakrishnamoorthy4956
    @pushpakrishnamoorthy4956 Před 2 měsíci +46

    உங்கள் கணவர் குணமடைய நான் ஆத்மார்த்தமா கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 Před 2 měsíci +84

    என்னோடபிறப்பிலேயும்இந்த அதிசயம்உள்ளது நான் 1966ல பிறந்தவள்எங்க அம்மாவுக்கு20வருடம்குழந்தைஇல்லை வயிற்றில கர்ப்பப்பையில கட்டி அவங்க வயிறும் 6மாசமாதிரி பெரிசாத்தான் இருக்குமாம் குழந்தையில்லங்கிறவேதனை கட்டிவேற அப்பயாரோ ஒருவர் சொன்னதக்கேட்டு இருக்கன்குடி மாரியம்மனை வேண்டிக்கொண்டார்களாம் கோவில்பட்டியில இருந்ததால நடந்தே போயிருக்காங்க ஒருஇரண்டுமாதம்போனபிறகுமாதவிலக்கு நின்னதால சரி வயசும் 45ஆயிருச்சி ஒரேயடியாதூரம்நின்னுபோச்சின்னுநினைச்சி விட்டுட்டாங்க 4மாதம்கழிச்சி வயிற்றுக்குள்ளேஏதோ ஊறுவதுபோலிருக்க பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பிடலில் காமிக்கும்போது அது குழந்தை என தெரியவந்தது இருந்தாலும் டாக்டர்ஸ்ஏற்கனவேகட்டி அதனால குழந்தைமுழுவளர்ச்சியடையவாய்ப்பில்லை ன்னுசொல்லியிருக்காங்க எங்கம்மா என்னானாலும்பரவாயில்ல ஒருபிள்ளைன்னு ஒன்னபெத்துட்டு செத்துப்போறேன்னுட்டு ஆஸ்பத்திரிக்கேபோகாம வீட்ல யேஇருந்திருக்காங்க பத்துமாதம் ஆனபிறகுவயிறு சும்மா பெரிசா4பிள்ளைஅளவுக்குதொங்கியிருக்கு பிரசவவலியும்வரல எங்கபாட்டி பயந்து ஆஸ்பிடலுக்குக்கூட்டிக்கிட்டு போயி டாக்டர்ஸ்சத்தம்போட்டு உடனே ஆபரேஷன்பண்ணனும்னுபண்ணிட்டாங்க நான் 3கிலோ கட்டி2கிலோ ன்னு என்னையும்கட்டியையும் பார்க்க ஆஸ்பிடல்ல உள்ளடாக்டர்ஸ்க்கே ஆச்சரியமாம் குளோராபாம்தான் அப்ப கொடுப்பாங்களாம் ஆபரேஷன்முடிந்து பலமணிநேரம்கழிச்சித்தான்எங்கம்மாவுக்கு முழிப்புவந்ததாம்ஆனா ஒண்ணே ஒண்ணு டாக்டர்ஸ்களான நீங்களே சிலநேரம்சொல்றமாதிரி உங்களுக்கும்மேல கடவுள்னு ஒருத்தர் இருக்கார் அந்தசக்திக்கு முன்னாடி புற்றுநோயானது எதுவும்பண்ணாது இருக்கன்குடி மாரியம்மன் அருள் அப்பேற்பட்டது எங்கம்மா 85வயசு வரைக்கும்நல்லாயிருந்துசமீபத்திலதான்இறந்தாங்க

    • @user-mx1ro7bf6v
      @user-mx1ro7bf6v Před 2 měsíci +6

      கேட்கவே ஆச்சர்யமாக உள்ளது….. நல்ல தமிழில், அனைவருக்கும் புரியும்படி எழுதியுள்ளீர்கள். நன்று.

    • @kalyanib1757
      @kalyanib1757 Před 2 měsíci +4

      கேட்க்கும்போதே சிலிர்க்க உள்ளது

    • @vijayvk7797
      @vijayvk7797 Před měsícem

      நானும் கடவுளை தான் வேண்டிக்கொண்டு இருக்கிறேன்... என் அப்பாவிற்கு நல்லபடியாக ஆபரேஷன் செய்யணும் என்று... கடவுளை தான் நம்பி இருக்கின்றோம்

    • @bharathpr
      @bharathpr Před měsícem

      Hope ur husband recovers.soon
      God bless.him

    • @dhanapragathi
      @dhanapragathi Před měsícem +1

      அம்மா இருக்கன்குடி தாயே துணை

  • @umamaheshwarimoorthy6062
    @umamaheshwarimoorthy6062 Před 2 měsíci +31

    மிக அருமையான பதிவு Dr ... வருங்காலத்தில் இதைப் போல் மருந்துகள் வருவதால் கான்சர் போன்ற செல்களின் ஆதிக்கம் குறைந்து மக்கள் மனதாலும் , உடலாலும் , நிதிப்பற்றாக்குறையாலும் அவதியுறும் நிலை மாற வேண்டும்... கடவுளின் அருள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும் 🙏🙏

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 2 měsíci +26

    இயற்கையாகவே உடலில் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தியே காரணமாக இருக்கலாம் 🎉

  • @padmavathi3127
    @padmavathi3127 Před měsícem +11

    நன்றி டாக்டர் .என் பெயர் பத்மாவதி .பிறந்த ஊர் கோவில்பட்டி .தற்போது வசிப்பது கோவையில் .நான் 2014 ஜூலை மாதத்தில் இருந்து மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு 9 கீமோ தெரப்பி , 28 radiation மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் . அந்த காலங்களில் மன அழுத்தம் , மன வலியும் வேதனையும் சொல்ல வார்த்தைகள் கிடையாது . அவ்வளவு வலியும் வேதனையும் அனுபவித்தேன் . சிகிச்சைகள் எல்லாம் முடிந்தது .நோய் குணமாகிவிட்டது என்று கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன் .இதை அடுத்து மூன்று வருடங்கள் வேலைக்கு சென்று கொண்டு இருந்தேன் . அலைச்சல் அதிகமாக இருந்தது .வேலைக்கு செல்லவில்லை .8 வருடங்கள் கழித்து மறுபடியும் எனக்கு வலது காலில் கேன்சர் செல் பரவி உள்ளது என கூறி காலில் ஆபரேஷன் செய்தார்கள் .மற்ற உறுப்புகளில் பரவி உள்ளதால் மாதம் ஒரு injection மற்றும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் .8 மாதங்கள் ஆகி விட்டது . இன்னும் 4 மாதங்கள் சிகிச்சை உள்ளது .நானும் இருக்கன்குடி மாரியம்மனை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேன் .🙏🙏🙏🙏🙏

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 Před 2 měsíci +170

    என் கணவருக்கு நுரையீரல் புற்றுநோய் 4th stage ஆறு கீமோ முடிந்து இப்போது பெட் ஸ்கேன் எடுத்து இருக்கோம் 18nth டாக்டர் appointment என்ன ரிசல்ட் சொல்லுவாரோ கவலையோடு இருக்கிறோம் நாங்கள் இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் என் கணவரை தப்புவிப்பார் என் நம்பிக்கையோடு இருக்கிறேன் இதற்க்கிடையில் என் கணவருக்கு இடைவிடாமல் காய்ச்சல் வந்தது டெஸ்ட் செய்ததில் டெங்கு வந்துவிட்டு போயிருக்கு என்றார் டாக்டர் இப்போது டாக்டரின் பதிவை பார்த்ததும் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறேன் பெட் டெஸ்டில் நல்ல பதில் கிடைக்கும் எற்றுஇந்த பதிவை போட்டதற்க்காக நன்றி டாக்டர்

    • @devarajl6404
      @devarajl6404 Před 2 měsíci +10

      Result வந்து பிறகு reply அதாவது message pannunga எனக்கு

    • @raajeshraajesh9279
      @raajeshraajesh9279 Před 2 měsíci +27

      பூரண குணமாக கடவுளை பிரார்த்திக்கிறேன்

    • @ganesanvellaiyan2373
      @ganesanvellaiyan2373 Před 2 měsíci +12

      குணமடைய வாழ்த்துக்கள்

    • @jayarajgabriel1631
      @jayarajgabriel1631 Před 2 měsíci +6

      Amen

    • @yasodhams4858
      @yasodhams4858 Před 2 měsíci +17

      சிவ சிவ கப்பார் உங்கள் கணவரை 🙏

  • @irenejose1696
    @irenejose1696 Před 2 měsíci +33

    God only healing it please Doctor believe Gods miracles.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Před 2 měsíci +3

      நானும் அதைதான் சொல்ல.விரும்புகிறேன். கடவுள் நம்பிக்கையின் மூலம் நாம் இடைவிடாமல் நலமாவது போல் கற்பனை செய்வது நல்ல பலன் கொடுக்கும். என் சொந்த சகோதரிக்கு breast.cancer வந்த்து டைபாய்டு வந்து Dr நம்பிக்கை.கொடுக்கவில்லை, அப்போது அக்கா என் தலையை அரபிந்தோ அன்னை தொட்டார் என்று சொன்னார், அடுத்த நாள் காலை.நலமுடன் எழுந்த்து சாப்பிட ஏதாவது கொடு பசிக்கிறது என்றார். இது கடவுள் செயல்தான்.

  • @adimm7806
    @adimm7806 Před 2 měsíci +8

    Interesting video sir. Article la vanthathu prove agatum sir. Article la vanthatha video ah engaluku sonnathuku romba nandri sir.
    THANK YOU DOCTOR.👍👌🙏🙏🙏🙏🙏

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj Před 2 měsíci +20

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Před 2 měsíci +32

    அசைவம் கூடாது.காய்கறிகள் மற்றும் பழங்கள் நல்லது.நடை பயிற்சி,நல்ல உறக்கம் மற்றும் அமைதியான மனநிலை இன்றியமையாதது.

  • @splavanya
    @splavanya Před 2 měsíci +5

    Thank you for spreading positivity sir. Keep spreading sir. God bless you and family with abundant happiness and prosperity forever 🎉

  • @krishnamurthy2009
    @krishnamurthy2009 Před 2 měsíci +6

    சூப்பர் சார் ஒவ்வொரு நோய் பற்றிய உங்கள் விளக்கம் எல்லோருக்கும் புரியும் வகையில் உள்ளது உங்கள் சேவைக்கு மிக்க நன்றி சார்

  • @padmarajagopalan
    @padmarajagopalan Před 2 měsíci +7

    Thank you sir for sharing about 5 cancer cells that destroy over a period of time

  • @yogawareness
    @yogawareness Před měsícem +4

    முருகப் பெருமானே கார்த்திக் டாக்டர் மூலமாக வந்து பேசுவதாகவே உணர்கிறேன்.‌நன்றி வாழ்த்துக்கள் டாக்டர்!

  • @jacokgrace5634
    @jacokgrace5634 Před 2 měsíci +1

    உங்களின் பேச்சு & விளக்கம் கேட்கும் போதே சுகம் அடைந்த உணர்வு கண்டிப்பாக கிடைக்கும் நன்றி

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 Před 2 měsíci +4

    🙏🏻சூப்பர் சார் மிக மிக அருமையான தெளிவான பதிவு. அவசியமான ஒன்றாக இருந்தது.👌🙏🏻🤝.

  • @mariasanthos466
    @mariasanthos466 Před 2 měsíci +5

    Nalla oru tagaval.... parunga kadavul evlo nallavara vallavara irukaru...mulla mullale edukira mathiri sambavam. Inta piracanaiku teerva doctor gale viyantu pogum alavuku innoru option. Really God creation is amazing. Sains kum medicolegal kum ithu sari endru paddalum ithu muluka muluka kadavuludaya athisayama seyal than ithu. Medicle rithiya anna vilaki irukira aivum sari than. That's is God power.

  • @jayamohan8156
    @jayamohan8156 Před 2 měsíci +4

    Dear Dr., U r an amazing person. U are doing very very useful service. May God bless u always abundantly. Unga Videos all level peoples ku useful a irukku Dr. I am very proud of u. U too take care Dr. Vazhga Valamudan. Gd.Nt.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 2 měsíci +8

    அருமையான பதிவு. எப்படி தானாகவே cure ஆகிறது என்பதை மிகத் தெளிவாக, அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பல அபூர்வ நிகழ்வுகளில் இந்த 5 புற்றுநோய்கள் மறைந்து விடுவதும் ஒன்று எனத் தெரிகிறது. Miracle என்பது மருத்துவத் துறையிலும் இருக்கிறது என்பதை அழகாக விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் பல. வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @RaviKumar-vp3cd
    @RaviKumar-vp3cd Před 2 měsíci +3

    Intha video positivea irukku👍❤️

  • @subathrakumbalingam9655
    @subathrakumbalingam9655 Před 2 měsíci +5

    Dear Doctor Brother... I honor you by bowing and kneeling. YOU ARE GODS MESSENGER .God has sent you to give clear Medical Knowledge to all his Childrens in the world.
    Wondenful Hope for Cancer Patients.
    No one will bring this Article to stage but you have done Fantastic Deed by Which our SUPREME FATHER IS VERY Happpyyyyy By your Avtions 🎉

  • @sarojasaroan9641
    @sarojasaroan9641 Před 2 měsíci +2

    So Great Sir. Verygood information with positive speech. God Bless you Abudently Sir.

  • @priyadharshini6453
    @priyadharshini6453 Před 2 měsíci +4

    Super explanation sir. Thank you so much sir

  • @jp2574
    @jp2574 Před 2 měsíci +4

    Arumaiyana pathivu ayya nandri

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Před 2 měsíci +2

    GREAT INFORMATION about CANCER ..🙋‍♀️👌🏼 Thank you Dr Thambi 👍🏾🙏🏽

  • @mohanapriya420
    @mohanapriya420 Před 2 měsíci +2

    Sir, the way you express is itself relieves us from the trouble. Your positive words sows positivity within us.really great sir

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před 2 měsíci +3

    Thank you for sharing doctor.

  • @sekars3429
    @sekars3429 Před 2 měsíci +6

    Excellent information.

  • @shanthim1215
    @shanthim1215 Před 2 měsíci +2

    You are Very Great Sir Excellent Speech God bless you Sir.

  • @dlatha9096
    @dlatha9096 Před 2 měsíci +4

    Thank you sir
    Very useful message

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 Před 2 měsíci +2

    Thank you for your good analysis

  • @ushaamohan4370
    @ushaamohan4370 Před 2 měsíci +6

    Really great sir. 🙏🏻🙏🏻

  • @christyvimala2814
    @christyvimala2814 Před 2 měsíci +1

    God will do miracles thank you
    May God bless you and your family

  • @sornajochebed3812
    @sornajochebed3812 Před 2 měsíci +15

    Lord JESUS healing power . marvelous.praise the lord.

  • @saraswathi3634
    @saraswathi3634 Před 2 měsíci +5

    தெய்வ பிறவி தான் sir நீங்கள்.. எந்த நோய் வந்தாலும் பயமே வராது sir

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 2 měsíci +5

    Amazing video Dr Sir

  • @user-sc6rg4wd5p
    @user-sc6rg4wd5p Před 2 měsíci +3

    You are very very great Dr sir God bless your familys sir

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Před 2 měsíci +2

    Great.Thankyou Doctor.

  • @sheelasugumar9413
    @sheelasugumar9413 Před 2 měsíci +13

    Lord JESUS healing power Praise the Lord.

  • @gunammalgracy760
    @gunammalgracy760 Před 2 měsíci +5

    Super information sir.

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Před 2 měsíci +4

    Thank you so much Dr sir🙏🙏

  • @senthaals1
    @senthaals1 Před 2 měsíci +5

    U r really great doctor.u r a very good soul to share all this to u peoples.may God bless u and ur family.

  • @amuthasiva7093
    @amuthasiva7093 Před 2 měsíci +15

    GT Naidu வின் வழித்தோன்றலோ என எண்ணும் அளவிற்கு தங்கள் பதிவுகள் சிறப்பாக Not only for pts. அனைவருக்கும் உபயோகமாக உள்ளது. நன்றி. நன்றி. வாழ்க வளமுடன்!!

  • @paulinejames5389
    @paulinejames5389 Před 2 měsíci +1

    God bless you Dr. Every day I am waiting for your information thanks. Sir

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Před 2 měsíci +2

    வணக்கம் அருமையான பதிவு சூப்பரோ சூப்பர் நன்றி

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Před 2 měsíci +5

    Hi my dear bro 🙏
    God is true and great 👍and I hope you narayana 🙏
    Thanks for the video my dear bro 🙏take care 🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @PraveenaMallarkandy
    @PraveenaMallarkandy Před 2 měsíci +3

    Very informative video

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 měsíci +2

    We learn lot ...tqdoctor

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 2 měsíci +4

    இப்படிப்பட்ட அறிய தகவல்களை பதிவிடுவதற்கு மிக்க நன்றி டாக்டர் 🙏

    • @sundaravalli
      @sundaravalli Před 2 měsíci

      நன்றி டாக்டர்

  • @sumathik6613
    @sumathik6613 Před 2 měsíci +4

    Great information sir

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 měsíci +2

    Dr so thank ful to u for this excellent video❤❤

  • @behindstories...3160
    @behindstories...3160 Před 2 měsíci +2

    Great news! Thanks.

  • @SaiNageswari.
    @SaiNageswari. Před 2 měsíci +4

    Thank you docter

  • @saranyad1126
    @saranyad1126 Před 2 měsíci +2

    Thank you for giving hope for against cancer afraid....I like your way of talking to knw the information quickly....

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 2 měsíci +5

    வணக்கம் சார்.. வாழ்த்துக்கள் சார்..

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 Před 2 měsíci +2

    Great sir. Thankyou sid

  • @J.Catherine
    @J.Catherine Před 2 měsíci +5

    Thankyou so much for your video sir✝️. I have lot of testimony.This is very true and true sir.Who ever is believing Jesus they will be in a good position. I was converted to Christian Since past 5 years. Amen 🙏🏼.I have a lot of miracle in my life . Who ever is sick you will be cured by the truly God Jesus. Jesus will bless you "Doctor".✝️

  • @thangaveluramasamy5669
    @thangaveluramasamy5669 Před 2 měsíci

    I pray GOD for the recovery of your husband.

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so Před měsícem

    இந்தமாதிரி மக்களுக்கு சேவை செய்யும் உங்களை
    பாராட்ட வார்த்தை இல்லை டாக்டர் நன்றி

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 měsíci +2

    Vazhgha valamudan

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Před 2 měsíci +2

    Thank you Dr.

  • @mercyjohn2474
    @mercyjohn2474 Před 2 měsíci +2

    THANK YOU DOCTOR

  • @halimapinky9974
    @halimapinky9974 Před 2 měsíci +4

    You're such a wonderful human being ... A calm doctor who makes people worry less .. Masha Allah may almighty bless you with immense health....

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před 2 měsíci +7

    Ur really great Doctor god bless you and ur family

  • @arunachalamvijayakumaran5107
    @arunachalamvijayakumaran5107 Před 2 měsíci +2

    Super information

  • @user-gr3pc7jt5k
    @user-gr3pc7jt5k Před 2 měsíci +2

    Sir.superexplain very great

  • @ulso7904
    @ulso7904 Před 2 měsíci +2

    Thanks. Doctor. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 2 měsíci +1

    Thank you doctor.

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Před 2 měsíci +2

    Attakasam good morning and top takker enjoy your post

  • @anbukkarasiparamasivam5286
    @anbukkarasiparamasivam5286 Před 2 měsíci +3

    அருமைசார்

  • @UmaMaheshwari-vl6qh
    @UmaMaheshwari-vl6qh Před 2 měsíci +1

    Thank you doctor ❤

  • @usefulent9257
    @usefulent9257 Před 2 měsíci +1

    Can you talk about papaya? Is fruit and unriped papaya in sambar having same benefits or which is better?

  • @mumbaitamilpasanga
    @mumbaitamilpasanga Před 2 měsíci

    Thank you Doctor, please make a video on Sepsis.. my co sister passed away a year back because of sepsis 😢

  • @sparxzibr5401
    @sparxzibr5401 Před 2 měsíci

    Suncreen, moisturizer paththi video podunga , ithulam kandipa use pananuma, healty skin ku ?

  • @padmajothim5133
    @padmajothim5133 Před 2 měsíci +1

    Thanks Dr.

  • @durgalakshmisundar6277
    @durgalakshmisundar6277 Před 2 měsíci +1

    Hello doctor SGPT and SGOT pathi sollunga. Yepdi athoda level high agama control la vaikkarathu ethanala liver ku yenna problem varum nu sollunga doctor.

  • @lakshmithirumalaichelvan4276

    Thank you so much for updating article news you are putting more effort for public hats off.with out spending much time we are updating when we open your channel itself 🙏🙏 God's miracle works when we believe it is there in Dr.joseph murphy's THE POWER OF SUBCONSCIOUS MIND

  • @rajendiranm6618
    @rajendiranm6618 Před 2 měsíci +1

    Doctor, When the dengue fever viruses are injected on the cancer victim,Thymus gland gets awakened and triggers enormous thymosin,the immunity hormone.This should pulverise cancer cells as side effect while curing dengue also.Thiis is my suggestion as a lay man.

  • @rumi4427
    @rumi4427 Před 2 měsíci +2

    God done these miracle

  • @jaffnatraditionalkitchen3738
    @jaffnatraditionalkitchen3738 Před 2 měsíci +1

    Celle therephy patti video podunka dr plz

  • @gunasegaranindradevi3955
    @gunasegaranindradevi3955 Před 2 měsíci

    What is calcification of liver after liver radiotherapy. Thank you Dr.

  • @rubinisham8423
    @rubinisham8423 Před 2 měsíci +1

    Sir, hsv2 awarness video poduga

  • @saraswathy1936
    @saraswathy1936 Před měsícem

    மிக்க நன்றி

  • @sutharsiniinpakumar4318
    @sutharsiniinpakumar4318 Před 2 měsíci +2

    Thankyou sir

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 měsíci +1

    Medical miracle❤❤

  • @victoriamary4354
    @victoriamary4354 Před 2 měsíci +1

    Good evening Dr.My sister has died 9yrs ago due to glioblastoma.4th stage.Please tell us about it.Thank you Dr.

  • @santhalingam6805
    @santhalingam6805 Před 14 dny +1

    நன்றி டாக்டர்

  • @oxy-gen6894
    @oxy-gen6894 Před 2 měsíci +2

    Unfortunately cancer treatments are the worst thing any patient and their care given can go through! Personally experiencing that for my dad’s treatment! It’s really painful to see the dear ones suffer before our eyes..

  • @arunachalampillaiganesan5421

    நன்றி சார்.

  • @kuttiesattagasam5487
    @kuttiesattagasam5487 Před měsícem

    நலமடைய பிரார்த்தனைகள்

  • @tryphetryphe6007
    @tryphetryphe6007 Před 2 měsíci

    Dr.pls sent video related dengu fever, my daughter affected dengu fever. after 6month went her weight is slowly improved , already she is lean body, pls prescribe what food given to her improvement of weight& hemoglobin....

  • @user-fl8iw3fu6k
    @user-fl8iw3fu6k Před 2 měsíci +2

    God is Great

  • @abiramiravia5843
    @abiramiravia5843 Před 2 měsíci +1

    Super dr

  • @sumathik6613
    @sumathik6613 Před 2 měsíci +1

    Great

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to Před 2 měsíci +1

    தாங்கள் தரும் மருத்துவ விளக்கம் அருமை.

  • @ansu123p
    @ansu123p Před 2 měsíci +9

    Dr, please give symptoms and self testing for breast cancer detection in early stages.

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Před 2 měsíci +1

      Suya maaga Kannaadi mun Nintru Paarka vendum. eatha vathu Maatrangal Therikiratha entru Paarkka vendium. Pin Kaikalaal thotu Akkul. Marpagankalil. Siriya Veekam. Katti pol eatha vathu Unara mudikiratha. entru Paarkka vendum. Aanal Siriya Santhegam entraalum. Udane Dr. idam Sellungal. Pari Sothithu illaiyentraal Nimmathi yaaga irukalaam. Oru velai irunthaal evalavu Munkooti Kandu Pidikiromo . Tharpothaiya Maruthuva Munnetra thaal. avalavu Mulu maiyaaga Kuna Padutha Mudiyum. 👍

    • @user-gj2ox1rx9t
      @user-gj2ox1rx9t Před 2 měsíci

      Doctor very helpful video thanks
      Your video so motivated person who gets fear about disease...

  • @user-yx6so7ob4k
    @user-yx6so7ob4k Před 2 měsíci +1

    Unga videos super

  • @logeshwarittanish1419
    @logeshwarittanish1419 Před 2 měsíci +1

    Hai sir anku luminary spin la tumber erunthu operation pannume.but again i am checking 2 cm erukunu solli erakanga sir please tell any solution sir.