சேப்பங்கிழங்கின் 5 சூப்பர் நன்மைகள் | 10 Taroroot health benefits

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2024
  • #vegetables #food #taroroot #சேப்பங்கிழங்கு #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    சேப்பங்கிழங்கின் 5 சூப்பர் நன்மைகள்
    10 taroroot vegetable health benefits
    What is taro root good for?
    What are the disadvantages of taro root?
    Is taro healthier than potato?
    Is taro high in cholesterol?
    சேப்பங்கிழங்கு அரிப்பு
    சேப்பங்கிழங்கு தீமைகள்
    சேப்பங்கிழங்கு பயன்கள்
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.healthline.com/nutrition/...
    www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    fdc.nal.usda.gov/fdc-app.html...
    Recommended Videos:
    Top vegetables for diabetics: • சர்க்கரை நோய் குறைய 25...
    How to remove pesticide from vegetables: • Foods for health | how...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 31

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp Před 3 měsíci +7

    வணக்கம் டாக்டர்🙏 நன்றி🙏 அவ்வப்போது இது மாதிரியான பதிவு மனதுக்கும் வயிற்றுக்கும் இதமாகத்தான் இருக்கிறது 👍😃😃💐💐🙏

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 3 měsíci +5

    அருமையான விளக்கம் 👍. சேப்பங்கிழங்கின் நன்மைகள் மட்டுமல்லாமல் அதன் இலைகளைப் பற்றியும், அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள். தங்களின் பதிவு சேப்பங்கிழங்கு Roast சாப்பிட்டது போல சுவையாகவும், அருமையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே 👋🙏🏻🙏🙏

  • @anithamanivannan8119
    @anithamanivannan8119 Před 3 měsíci

    Thank you Dr.🙏

  • @GomathiM-ik9qz
    @GomathiM-ik9qz Před 3 měsíci +1

    Thank you sir

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy Před 3 měsíci

    நன்றி டாக்டர்

  • @sul1980
    @sul1980 Před 3 měsíci +2

    நீரழிவு நோயாளிகள் சேப்பங்கிழங்கு சாப்பிடலாமா

  • @vathsalar9105
    @vathsalar9105 Před 3 měsíci

    Super dr. All the best god bless u

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Před 3 měsíci

    Thankyou Doctor.

  • @susilanair7758
    @susilanair7758 Před 3 měsíci

    Thank you Sir.

  • @joeanto1430
    @joeanto1430 Před 3 měsíci

    Thank you Doctor 🙏

  • @ramaraghavan3770
    @ramaraghavan3770 Před 3 měsíci

    Thanks dr.

  • @meenalsp7498
    @meenalsp7498 Před 3 měsíci

    Thank you Dr

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Před 3 měsíci

    Attakasam super cute good morning and I am so much for your post

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 3 měsíci +3

    மோர் குழம்புக்கு நல்ல காம்பினேஷன்/கூட்டாளி😅

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 Před 3 měsíci

    இந்த இலையை வைத்து ""paathra"" என்ற சூப்பர் ஸ்பெஷல் snacks குஜராத்திலும் மகாரஷ்ரவிலும் மிகவும் பிரபலம்.
    நாங்கள் இதை வீட்டில் இதற்காகவே வளர்க்கிறோம் சார்.

  • @kohkalm8742
    @kohkalm8742 Před 3 měsíci

    Vannakkam Doctor,
    Super good advices.
    Thanks for your support.
    Valga valamudan,
    God bless you and your family all.

  • @saranyaelangovan1364
    @saranyaelangovan1364 Před 3 měsíci

    Very very good morning sir

  • @saranyaelangovan1364
    @saranyaelangovan1364 Před 3 měsíci

    My humble request after hair straightening I lost have hair loss plz give some useful tips it's help all of them plz sir

  • @421_r.b.nalin_sec_i9
    @421_r.b.nalin_sec_i9 Před 3 měsíci +1

    வணக்கம் டாக்டர்!. எனக்கு வயது 72, எனக்கு BP, Sugar எல்லாம் normal.சுமார் 6 மாதங்களுக்கு முன்பு எனது இடது கீழ் தாடை கடைசி கடவாய் பல் உடைந்ததானால் அகற்றபட்டது. அதன் பின் சுமார் 4 மாதங்களாக கீழ் தாடை மேல் தாடையுடன் சேரும் இடது காது பகுதியில் கடுமையான வலி உள்ளது. வாயின் உள்ளும் காத்துக்குள்ளும் எந்த புண்ணோ, சதை வளர்ச்சியோ, வீக்கமோ இல்லை. பல் மருத்துவர் மற்றும் பொது மருத்துவர் ஆகியோரை அணுகிய போது, அவர்கள் நாளைடைவில் தான் சரியாகும் என்று கூறுகின்றனர். இடது காது தாடைகுழி பக்கம் வலி அதிகம் ஆக உள்ளது. இது cancer-இன் அறிகுறியோ??..தங்களது மேலான ஆலோசனையை வேண்டுகிறேன்

  • @user-hr8sj5bk5g
    @user-hr8sj5bk5g Před 3 měsíci

    Sir ungala eppadi contact pandradu neenga entha ooru plz reply panunga very urgent

  • @sumathi58
    @sumathi58 Před 3 měsíci +1

    Can a diabetic have colacacia?

  • @g.mohanrajmohanraj6438
    @g.mohanrajmohanraj6438 Před 3 měsíci +1

    பொங்கலுக்கு எங்கள் பகுதியில் சாமிக்கு படைத்து நாங்கள் சப்பிடுவோம் மிகவும் அருமையான சுவை

  • @sweetysuganya6576
    @sweetysuganya6576 Před 3 měsíci

    சிறு கிlankuக்கு பற்றி சொல்லுங்க athu south la உள்ள kelanku

  • @GomathiM-ik9qz
    @GomathiM-ik9qz Před 3 měsíci

    Thanks sir , i am gomathi 40 years old, i am a feeding mothers sir my male baby one half year baby , enaku IVF child sir enakku 8 month conciva erukum erukum pothu Betnizal endra Striod potanga ( baby oda lungs ka )potanga sir now ippo sugar erukum ma sir, fasting sugar 103 , post 214 , HBa1c 5.2 sir please sir 3:15 3:15 3:15 nan enna seivathu , nan feed panalama sir please talk sir , H

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Před 3 měsíci

    Anakku athigam pidikkum. Nangal adikadi saivom.

  • @keerthanar1571
    @keerthanar1571 Před 3 měsíci

    Andha ilai pati tani vidio poduga Karnataka, Kerala,maharasta,rajastan ,gova pontra idangalla palakaram Pol sapiduranga marutuvam gunam vaintatu pilis search Pani tani vidio poduga

  • @sathyam828
    @sathyam828 Před 3 měsíci

    நான் சிறு வயதில் பார்த்திருக்கேன் இந்த இலையில் மட்டன் கட்டி கொடுப்பாங்க ஈரோடு மாவட்டம்

  • @adimm7806
    @adimm7806 Před 3 měsíci +1

    👍👌🙏🙏🙏

  • @devasena8685
    @devasena8685 Před 3 měsíci +1

    கருணைக்கிழங்கு தானே சார் அரிக்கும்

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Před 3 měsíci +1

      சேப்பங்கிழங்கு அரிக்காது. கருணை கிழங்கு தான் அரிக்கும்.