ஸ்மார்ட் வாட்ச் குறித்த முக்கிய விஷயம் வீடியோவில் | Is smart watch good for health?

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2023
  • #smartwatch #health #doctorkarthikeyan #cancer #pacemaker #exercises #heart #HomeRemedies || #Healthtips || #HomeTreatment || #drkarthikeyantamil
    #medicalawareness || #healthawareness
    Is smart watch good for health?
    What is the best smart watch for health?
    Does smartwatch have side effects?
    Why I stopped wearing a smartwatch?
    Are smart watches data safe?
    Is it safe to sleep with smartwatch?
    Can smart watches detect health issues?
    How do smart watches measure health?
    Which smartwatch has ECG and heart rate?
    Which smart watch is best for health and fitness?
    What is ECG in smartwatch?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.cdc.gov/nceh/radiation/we...
    Recommended Videos:
    morning brain exercise: • காலையில் 15 மூளை பயிற்...
    Brain exercises: • Brain Exercises Animat...
    10 foods for healthy brain: • 10 foods and exercises...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 105

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 5 měsíci +18

    Super Information 👍. தொழில் நுட்ப விஷயங்களைக் பற்றி கூட இந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்து தெளிவாக விளக்கம் அளித்த மருத்துவ நண்பருக்கு பாராட்டுக்கள் 👋👋👋.. எத்தனை துறையில் தாங்கள் டாக்டர் பட்டம் பெற்றிருப்பீர்களோ தெரியவில்லை. நல்ல பயனுள்ள தகவல்களை மிகவும் அருமையாக பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏👋👋👋. இன்றைய நவீன உலகிற்கு மிகவும் தேவையான பதிவு. பலருக்கும் தெளிவான புரிதலுடன், விழிப்புணர்வையும் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. பாராட்டுக்கள் நண்பரே 👋🙏👋👋. . தங்களின் கைக்கடிகாரமும் இன்று பெருமை கொண்டிருக்கும். வாழ்த்துக்கள் நண்பரே 🙏👋🙏🎉

  • @JAM-gf7di
    @JAM-gf7di Před 5 měsíci +26

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் இருக்கும் குணம் இருக்கும் மனிதர்கள் தயவுசெய்து உதவுங்கள்

  • @user-qe7jk4oi5e
    @user-qe7jk4oi5e Před 5 měsíci +7

    Nice topic sir, thank you

  • @GunaNithihellohai
    @GunaNithihellohai Před 5 měsíci +6

    Very useful video doctor I appreciate your effort

  • @karpagama1867
    @karpagama1867 Před 5 měsíci +1

    Thank you so much for your information

  • @rohithgaming13
    @rohithgaming13 Před 5 měsíci +1

    Doctor neenga paesara ealla visiyamum rommmmmba usefulla erukku, Thank you lot Doctor

  • @sadhurthi9180
    @sadhurthi9180 Před 5 měsíci +18

    Bluetooth Earphone பயன்பாடு பற்றிக் கூறுங்களேன் டாக்டர்....

  • @babua6225
    @babua6225 Před 5 měsíci +5

    விளக்கத்திற்கு நன்றி Dr.

  • @TSRAJ775
    @TSRAJ775 Před 5 měsíci +1

    Good advice DR ... God bless you

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Před 5 měsíci +1

    Awesome info.. Dear honorable Sir ji... 🙏

  • @bujikutty2243
    @bujikutty2243 Před 5 měsíci +2

    Thank you sir 🙏

  • @ramchandran6719
    @ramchandran6719 Před 5 měsíci +2

    Sir idiopathic intracranial hypertension pathi video podunga

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Před 5 měsíci +1

    Thank you doctor sir.

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 Před 5 měsíci

    மிக நல்ல பதிவு நன்றி Dr

  • @OnlineAnand
    @OnlineAnand Před 5 měsíci +1

    அருமையான பதிவு

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před 5 měsíci +4

    Intha Watch vangalamanu theliva yarukita ketpthunu yosikikumbothu correcta sonninga Dr. Karthikeyan Sir. Hat's 👑⛑👒🎩 of you🙏

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 Před 5 měsíci

    Thanks a lot Dr ❤🙏🙏🙏🙏🙏

  • @munissamy
    @munissamy Před 5 měsíci +8

    மூன்று வருடங்களாக அணிந்திருந்தேன் மனரீதியாக பாதிப்பு உள்ளதை உணர்ந்தேன் இப்பொழுது அணியவில்லை

  • @sdselvarsp
    @sdselvarsp Před 5 měsíci +8

    I like your narration... amazing understanding..good service to humanity. super sir - god bless you. removed my smart watch .. but don't know how long i can keep it away...🙃 for sure i'll switch it to normal watch.

  • @jeyakanthankanagaratnam6276
    @jeyakanthankanagaratnam6276 Před 5 měsíci +9

    Simple life, simple watch brings peace & harmony

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 Před 5 měsíci

    Migavum payanulla pathivu ,nantri nga Ayya

  • @angeljustin2248
    @angeljustin2248 Před 5 měsíci +2

    cute iformation sir

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 5 měsíci +6

    Smart watch censor magnet
    LED green light pulse rate
    Electro magnetic radiation
    சாதனங்கள். பொருதியவர்கள் smart watch தவிர்க்க வேண்டும்
    நீல நிற வெளிச்சம் நல்லதில்லை மெலடோனின் தடுமாறும்
    Addiction smart watch
    Distraction smart watch
    Smart watch call, ஆரோக்யம் பற்றிய ஆய்வு
    Emergency ல பயன்படுத்த
    Smart watch தேவை இருந்தால் மட்டும் பயன்படுத்த வேண்டும்
    Thank you so much Dr Sir

  • @behindstories...3160
    @behindstories...3160 Před 3 měsíci

    நல்ல தகவல். நன்றி, 'தெய்வ' டாக்டர்!

  • @user-uz1kb1sl8j
    @user-uz1kb1sl8j Před 5 měsíci

    Very good information sir

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Před 5 měsíci +4

    Nice sharing sir 😊

  • @manimegalaiarumugam7864
    @manimegalaiarumugam7864 Před 5 měsíci +2

    Thanks for the important information about smart watches. All videos are very ❤❤❤❤informative and interesting ❤❤❤❤

  • @user-bq7mm7st6m
    @user-bq7mm7st6m Před 5 měsíci

    GOOD INFORMATION

  • @umasubramanian3204
    @umasubramanian3204 Před 5 měsíci

    Thankyou so much doctor

  • @RajasekarT-cc5vm
    @RajasekarT-cc5vm Před 5 měsíci

    Very Good.

  • @goldensteels2844
    @goldensteels2844 Před 5 měsíci

    Dr நன்றி 👌

  • @Arun-sapinds1985
    @Arun-sapinds1985 Před 5 měsíci

    Thank you sir

  • @christyvimala2814
    @christyvimala2814 Před 5 měsíci +2

    You cleared me all doubts about smart watch sír thank you so much Dr

  • @senthilraj4951
    @senthilraj4951 Před 5 měsíci

    Nanri sir

  • @truthfully8753
    @truthfully8753 Před 4 měsíci

    A timely advice.

  • @saravana.r4316
    @saravana.r4316 Před měsícem +1

    மிக்க நன்றி டாக்டர்..🎉🎉🎉🎉🎉🎉❤

  • @sarumati7526
    @sarumati7526 Před 5 měsíci +2

    Pls share info about Wi-Fi

  • @stard6606
    @stard6606 Před 3 měsíci

    Thank you so much doc. Taking somuch pain to create awareness among people. God bless you

  • @Mahadevanway
    @Mahadevanway Před 5 měsíci

    Thanks sir ❤

  • @alagiriravi3650
    @alagiriravi3650 Před 4 měsíci +1

    Thanks ❤ ❤ ❤ you

  • @alagiriravi3650
    @alagiriravi3650 Před 4 měsíci +1

    Thanks❤

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj Před 5 měsíci

    Nice topic😊

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn Před 5 měsíci

    Sir thanks ❤❤❤👍👍👍

  • @user-bx2jh7jg2f
    @user-bx2jh7jg2f Před 5 měsíci

    Nice doctor i like yr watch i too have same like yours😊

  • @sumathi58
    @sumathi58 Před 5 měsíci +6

    Well explained doctor for the awareness about smart watch. U r right that we become addicted to the features of these watches

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 Před 5 měsíci

    EXCELLENT AND VERY IMPORTANT RADIATION EFFECT ALWAYS AFFECT NORMAL PHYSIOLOGY OF HUMAN BODY, WITHOUT AWARENESS THE ELECTROMAGNETIC RADIATION DEFINITELY AFFECT CVS,CNS,ENDOCRINE SYSTEM, YOUR TIMELY INFORMATION IS REALY LIFE SAVING, ADMIRE YOUR ENGINEERING KNOWLEDGE ALONG WITH MEDICAL EXPERTIZATION. VERY GOOD INFORMATION.

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 Před 5 měsíci

    Best speech

  • @goldenrules256
    @goldenrules256 Před 5 měsíci

    அருமையான பதிவு சர் நான் உங்களை போல சாதாரண வாட்ச் தான். இதே போல மொபைல் போனுக்கும் ஒரு வீடியோவை பதிவிடவும்

  • @arulg5670
    @arulg5670 Před 5 měsíci +5

    ஸ்மார்ட் வாட்ச் இதன் பாதிப்பு இதன் கவர்ச்சி இன்னும் சிறிது காலம் தான். வாங்கிய புதிதில் கொஞ்ச நாள் தான் இதை பார்க்கிறார்கள். பின்னர் கண்டு கொள்வதில்லை.

  • @prabhuraajprabhuraaj9459
    @prabhuraajprabhuraaj9459 Před 5 měsíci

    அறையின் பதிவு நண்றி டாக்டர்

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn Před 5 měsíci

    Sir good evening ❤❤❤

  • @user-fz3td8yk8k
    @user-fz3td8yk8k Před 5 měsíci

    Hi sir ,good morning am your follower seen all vedioes regularly and need weight gain diabetes patients thank you sir needful

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls Před 4 měsíci

    true...we should not hold the gadgets very near all the time...

  • @SenthilSenthil-tq2iv
    @SenthilSenthil-tq2iv Před 5 měsíci

    Supar sir

  • @arulmoli5027
    @arulmoli5027 Před 5 měsíci +2

    👍

  • @vettinayam
    @vettinayam Před 4 měsíci +2

    Green light எரியும் போது கையில நல்லாவே எறும்பு கடிக்கிற மாதிரி வலி இருக்கு. அதனால நான் வாங்கின வாட்ச்ச ரிட்டர்ன் பன்னிட்டேன்.

  • @shadrizzle007
    @shadrizzle007 Před 5 měsíci +2

    Hellllo Sir me Also CZcamsr thanks for your information

  • @ps8112
    @ps8112 Před 5 měsíci +6

    Guys, romba yosikathinga pudicha vaangunga ilana vaangathinga, apdi partha nama mobile phone use panave kudathu athula pocket la vachomna antha radiation heart ku problem kudukumnum solranga , so electronic phone use panra mathri smartwatch use panunga

    • @n.arunkumar
      @n.arunkumar Před 5 měsíci +2

      பிடிச்சிருந்தாலும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.

    • @ps8112
      @ps8112 Před 5 měsíci +2

      @@n.arunkumar ovvurtharkum ovvoru thevai irukum, thevai ilama oru porul mela interest varama irukathu, etho oru idathula athu kandipa pidikum, athunala vaanga thonum, inga yarume thevai irunthatha atha pananumna orutharum onume pana mudiathu

    • @n.arunkumar
      @n.arunkumar Před 5 měsíci

      @@ps8112 ஆசைக்கும் தேவைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் நமக்கு எல்லாமே தேவையானதாகத் தான் தெரியும்.

  • @adimm7806
    @adimm7806 Před 5 měsíci +8

    Simple ana watch. Simple ana manithar.simple ana enga DOCTOR. THANK YOU DOCTOR👍👌🙏🙏🙏🙏🙏

  • @janadharsu7503
    @janadharsu7503 Před 5 měsíci +1

    Sir.. am working person..so morning 8 to not 7 only watch wear pannran.. so any problem doctor pls sollunga..

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 5 měsíci

    👍🙏

  • @abiramik3792
    @abiramik3792 Před 5 měsíci +2

    Sir sensor radiation la smart watch la iruka war automatica cut akidichu athuku aparam nanga use panurathu ila

    • @sankarmobileservice8314
      @sankarmobileservice8314 Před 5 měsíci

      ரேடியேஷன் கும் வார் அறுந்ததுக்கும் தொடர்பு இல்லை...

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 4 měsíci

    பேசும் தெய்வம்..

  • @sassas934
    @sassas934 Před 5 měsíci

    Hyper thyroid permanently curable ah? Or lifetime medicine edukanuma

  • @childeducational
    @childeducational Před 5 měsíci +2

    மரபணு பற்றி வீடியோ போடுங்கள்

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 Před 5 měsíci

      பயனுள்ள பதிவு. டாக்டர் அவர்களுக்கு நன்றி

  • @nithyasrivatsan2258
    @nithyasrivatsan2258 Před 3 měsíci

    What about pregnancy and Smartwatch... Electro magnetic radiation effect

  • @perumalram6302
    @perumalram6302 Před 3 měsíci +1

    For me I find the silicon straps of these watches create rashes throughout the forehand and after replacing them with metal straps I am free from these rashes.

  • @madhankumar22
    @madhankumar22 Před 3 měsíci

    Sugar level feature available now fake nuh solranga.?

  • @BabuBabu-lj2tm
    @BabuBabu-lj2tm Před 5 měsíci +2

    எனக்கு என் நண்பர் ஸ்மார்ட் வாட்ச் அன்பளிப்பு தருவதாக இருந்தது. சாதா வாட்ஸ் போதும் என்று சொல்லிவிட்டேன் சார்.

  • @velayuthemvelayuthem8541
    @velayuthemvelayuthem8541 Před 5 měsíci

    I want share some one about black coffee ☕️ or nesscoffee after drinking coffee cam happen difficult to short of breath went sleep time and more heath grease pit can you explain?

  • @bestworld123
    @bestworld123 Před 5 měsíci

    நேரம்

  • @sathishsidd-lp6yp
    @sathishsidd-lp6yp Před 5 měsíci +3

    Watch la charge podurathu illa.. Watch on panni vaika mattan.. 😂😂😂 only show 😅

  • @36yovan
    @36yovan Před 5 měsíci

    *😎🇮🇳 Addiction of any habit is bad for us. Distraction. Instead of developing, depending upon natural senses turning to gadgets like calculator, smartwatch will make dump person.🎆😁🤔😧*

  • @ajeeshjohn8043
    @ajeeshjohn8043 Před 5 měsíci

    Teva illa na sensor off pannalam illa

  • @elayarajae4782
    @elayarajae4782 Před 5 měsíci

    Anamalai movie ashok mari irukkiga

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan Před 5 měsíci

    டாக்டர் ...உங்க வாட்ச் ரொம்ப புதுசா இருக்கே?

  • @ramasamyp2133
    @ramasamyp2133 Před 5 měsíci +1

    Sir நீங்கள் தூய தமிழில் பேசுகிறீர்கள் But அனைத்து விமர்சனங்களும் ஆங்கிலத்திலேயே உள்ளன

    • @sivajica..2364
      @sivajica..2364 Před 5 měsíci

      அத பத் தி நீங்க ஏன் கவலை படவேண்டும்???😅😅

    • @dhanasekaran2422
      @dhanasekaran2422 Před 5 měsíci

      தமிழ் பயன்பாடு குறைவு குறித்த கவலைதான்.

    • @ramasamyp2133
      @ramasamyp2133 Před 5 měsíci

      @@sivajica..2364 Sir எனக்கு ஆங்கிலம் தெரியாது

    • @sathishd5778
      @sathishd5778 Před 5 měsíci

      Sir but englishla

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 Před 5 měsíci +1

    நான் சாதாரண வாட்ச் கூட கட்டுவதில்லை

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 5 měsíci +1

    செயற்க்கை ஆபத்தானதே

  • @ralphjeffery1226
    @ralphjeffery1226 Před 5 měsíci

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Mr.Vlogtamil97
    @Mr.Vlogtamil97 Před 5 měsíci

    Smart watch kattalam health normala irukkum

  • @rajendranv9732
    @rajendranv9732 Před 4 měsíci

    அதனால்தான் அதற்கு வாட்ச் (watch)என்று பெயர் வைக்கப்பட்டதோ!

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx Před 5 měsíci +1

    டாக்டர்கள் நீங்கள் தயாரிக்கும் மாத்திரை ஊசி இவற்றால் ஏற்படும் வியாதிகள் மரணங்களை பற்றி ஏன் கூற மறுக்கிறீர்கள் அனைத்து டாக்டர்களும்

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 Před 5 měsíci

    Good alert 2026

  • @p.thangamp.thangam5706
    @p.thangamp.thangam5706 Před 4 měsíci

    100 ruppes watch

  • @rafimohamed3520
    @rafimohamed3520 Před 5 měsíci

    கைவலி வருது ஸ்மார்ட் வாட்ச் கட்டுவதால்

  • @sathikali6605
    @sathikali6605 Před 5 měsíci

    நெச்சில் வலி வருகிறது

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 Před 5 měsíci +1

    Not smart.😮

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx Před 5 měsíci

    ஐயா நீங்கள் தயாரிக்கும் மாத்திரையில் எவ்வளவு கெமிக்கல் இருக்கு எவ்வளவு கெடுதல் என்பதையும் இந்த முட்டாள் மக்களுக்கு சொல்ல முடியுமா

  • @commenman3926
    @commenman3926 Před 5 měsíci +9

    நான் இந்த வாட்ச் வாங்கலாம் என நினைத்தேன் இப்ப அந்த ஆசை இல்லை

  • @Karim-wd2je
    @Karim-wd2je Před 5 měsíci

    #a2darmy

  • @PrakashPrakash-ms4zp
    @PrakashPrakash-ms4zp Před 5 měsíci +1

    👍