Lungs exercises to detox at home | immediate relief | நுரையீரலை சுத்தப்படுத்த எளிய உடற்பயிற்சிகள்

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2022
  • Subscribe - bit.ly/3OeWmzI for more Health related Video contents. Thank you for your support.
    Lung Volume capacity for male female link: drive.google.com/file/d/1T4KW...
    Lungs exercises to detox at home | immediate relief | நுரையீரலை சுத்தப்படுத்த எளிய உடற்பயிற்சிகள்
    In this video doctor karthikeyan demonstrates various techniques for breathing. pursed lip breathing, diaphragmmatic breathing, huffing breathing technique, box breathing, buteyko method of breathing, papworth method of breathing. These deep breathing exercises reduces the symptoms of asthma and copd, chronic bronchintis, cough and cold.
    டாக்டர் கார்த்திகேயன் பற்றி டாக்டர் கார்த்திகேயன் ஒரு சமுதாய நல மருத்துவ நிபுணர், அவர் சமுதாய நல மருத்துவத்தில் (community Medicine) முனைவர் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். அவர் மருத்துவ துறையில் மக்களிடையே விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறார். மேலும் கூடுதல் தகவல்களை அறிய Website - www.doctorkarthikeyan.com/ தமிழ் வலைத்தளம் - பார்வையிடவும்.
    #LungsDetox #Asthma #exercise #lungs #Drkarthikeyan
    மின்னஞ்சல்
    karthikeyan@dsmedicalcollege.org
    karthikspm@gmail.com
    more updates follow :
    Facebook: / karthikeyan.kulothungan
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching

Komentáře • 489

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 Před 2 lety +36

    தெய்வமே இந்த டாக்டர் 100 வருடம் வாழனும் மக்களுக்கு சேவை செய்ய

  • @simmalakshmi510
    @simmalakshmi510 Před 2 lety +63

    இறைவனின் பேராற்றல் உங்களுடன் எப்போதும் துணை நிற்கும்
    நன்றி

  • @sivaramakrishnansaminathan446

    நன்றி டாக்டர் வித்தியாசமான விதத்தில் வெயிலில் நின்று எங்களுக்காக ஆலோசனை வழங்குகிறார்கள் நீங்களும் மிகுந்த நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் இதெல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் கிடைப்பது அரிது நான் என் வயதில் இவ்வாறு அறிவுரைகளை பார்த்ததில்லை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kumaresanl164
    @kumaresanl164 Před rokem +21

    டாக்டர் என்பவர் நோய் வந்தபிறகு சிகிச்சை அளிப்பார்கள்..ஆனால் இவர். மனிதர்களூக்குநோய்வரக்கூடாது.என.பயிற்ச்சியளிக்கிறார்..வாழ்த்துக்கள். கடவுள் ளே

  • @nirmalababu9685
    @nirmalababu9685 Před rokem +50

    இவ்வளவு விளக்கமாக
    மக்களுக்கு தெரிவிக்கும் டாக்டர்
    வாழ்க வளமுடன் 🙏

  • @pthirugnanasambandam7657
    @pthirugnanasambandam7657 Před 7 měsíci +5

    ஒவ்வொரு டாக்டர்கள் இவர் போல் செய்தால் நாம் நாட்டில் பாதியளவு நோய்கள் குறைந்துவிடும் நன்றி டாக்டர்,

  • @gopalkrishnan2389
    @gopalkrishnan2389 Před 2 lety +8

    சரியான நேரத்தில் இந்த
    வீடியோ வெளிவந்த மைக்கு நன்றி🙏 செய்து பார்க்கின்றேன்.

  • @mohan5272
    @mohan5272 Před rokem +8

    உங்களின் தகவல் புதுமையாகவும் நேரலையாகவும் உள்ளது டாக்டர், ஒரு பொருளை வைத்து விளக்கம் சொல்வது மிகவும் எளிதாக உள்ளது. எளிய தமிழ் நேர்த்தியான விளக்கம் மக்களுக்கு மேலும் ஆரோக்கியம் விழிப்புணர்வு சொல்லும் விதம் சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před 2 lety +20

    Every doctor should teach these types of tips and eating habits to their patient. We are very lucky to have Doc. Thank you

  • @banumathip1202
    @banumathip1202 Před 2 lety +10

    நன்றி டாக்டர் 🙏நுரையீரல் பற்றி நிறைய therinthukonden..👍 மூச்சு பயிற்சி முயற்சி பண்றேன் டாக்டர்

  • @joeanto1430
    @joeanto1430 Před 2 lety +124

    உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.இந்த கோடை காலத்தில் மலையின் மேல் ஏறி விளக்கம் கொடுப்பதை தவிர்த்து இருக்கலாம்.நீங்கள் மக்களுக்காக எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இருப்பினும் உங்கள் ஆரோக்கியம் மிக முக்கியம் டாக்டர்.இந்த வெயிலின் தாக்கம் உங்கள் முகத்தில் தெரிகிறது. Don't risk pls 🙏🙏🙏

    • @manojboopathy9002
      @manojboopathy9002 Před 2 lety

      Llllll

    • @jppower9595
      @jppower9595 Před 2 lety +2

      இந்த மலை எங்குள்ளது

    • @smksmartmanimegalai9619
      @smksmartmanimegalai9619 Před 2 lety +4

      mo vie

    • @mahkrive334
      @mahkrive334 Před rokem

      Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww

    • @kirubakarangangaian9081
      @kirubakarangangaian9081 Před rokem

      நல்ல சிகிச்சை விளக்கங்கள்.

  • @purushothamangopu291
    @purushothamangopu291 Před 3 měsíci +1

    வணக்கம் டாக்டர்.
    தங்களின் சீரிய பணி தொடர
    இறைவன் அருள்புரியவேண்டும்
    என வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 Před rokem +2

    எதார்த்தமாகவும் நிதானம் அளவிடமுடியாத அர்ப்பனிப்பு உங்களின்சேவை தன்னிகரற்றது. இறைவன் அருளால் நீடூடி வாழ வாழ்த்துக்கள் 🎉

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Před 2 lety +186

    மருத்துவ தொழிலில் இந்த அளவு பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அளவில் யாருமே விளக்கிய தில்லை.

    • @sundaramsubramaniam9328
      @sundaramsubramaniam9328 Před rokem

      M LPmmmm0mmm

    • @athisayamathisayam5637
      @athisayamathisayam5637 Před 11 měsíci +4

      நல்ல விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் நண்பா

    • @JosephSamuel-px2fd
      @JosephSamuel-px2fd Před 10 měsíci +1

      L

    • @sumithrar-ju3rr
      @sumithrar-ju3rr Před 7 měsíci +1

      Very useful information Thanks sir

    • @saravanank9957
      @saravanank9957 Před 3 měsíci

      புராண பதிவு சார் உங்க குடும்பம் பல்லாண்டு வாழ்க சார் சார் இது மாதிரி நிறைய ப்ரோக்ராம் பண்ணுங்க டிவில விளம்பரம் வருதுங்க இந்த உலகத்துல எல்லா மக்களுக்கும் உங்களுடைய விழிப்புணர்வு சென்றடைன மக்களுக்காக நிறைய சேவை செய்யணும் சார் அதான் சார் உங்களோட கருத்து ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார் நிறைய கருத்துக்களை வெளியிடுங்கள் சார் மனிதனை எப்படி பாதுகாக்கிறது எப்படி உணவு பழக்க வழக்க முறைகள் நிறைய சொல்லுங்க சார் விளம்பரத்துக்காக எல்லாரும் நிகழ்ச்சி போடுவாங்க ஆனா மக்கள் நலனுக்காக நிகழ்ச்சி போடக்கூடிய ஒரே நபர் நீங்கதான் சார்

  • @pandikingsongdiary3587
    @pandikingsongdiary3587 Před rokem +8

    ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு Dr. தங்களின் சேவை நம் மக்களுக்கு என்றும் தேவை💐.

    • @ganampandian7437
      @ganampandian7437 Před rokem

      Good. Afternoon
      Vazhka. Valamudan
      உங்கள். பதிவு. மிக. நேர்த்தி
      அத்யாவணியமான. பதிவுங்கூட
      நன்கு. புரியும்படி. நிதானமாக
      பிகத்தெளிலாக. ணெயல்முறைகளுடன்
      விளங்கியது. மிகச்சிறப்பு
      Thank. You. For. Share. This
      Post.
      Vazhka. Valamudan
      Anaivarukkum. Pakirnthu
      Payanperuvom
      Thank. You. So. Much

  • @straight4423
    @straight4423 Před 2 lety +17

    Our generation is so lucky to get your valuable healthy tips Dr Thanks

  • @shaliniprakash582
    @shaliniprakash582 Před 2 lety +34

    அருமை சார். நீங்கள் எங்களுக்கு சேவை தான் செய்கின்றீர்கள்

  • @pslvm60
    @pslvm60 Před 2 lety +20

    Thank you very much Dr ..though many such breathing techniques are there in yogic practice but the current generation would lap it up only when a Dr like you presents the importance of such practices..nice service..thanks again

  • @ranganayakiadikesavan3310

    Thank you doctor. No word's to express my dear son ❤ I am a asthma patient since 35 years. Now 67 years old.

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv Před 7 měsíci +1

    உயர்ந்த மனிதர், புனிதமான தொழில் என்பதை உணர்த்தும் ஒரு சில மருத்துவர்களில் முதன்மையானவர்..... உயர்ந்த இடத்திலேயே போய் இந்த நுரையீரல் பயிற்சி அளித்தது மிகமிக சிறப்பு உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.

  • @santhamanoharan116
    @santhamanoharan116 Před 2 lety +2

    Very nice doctor. Apriciate your breakless service. Vazhga Valamudan Pallandu.

  • @pmuthu9793
    @pmuthu9793 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி. நானும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 1வருமாக சிகிச்சை பெற்று மருந்து உண்டு வருகிறேன்.முன்னேற்றம் இல்லை. தங்களுடைய வீடியோ எனக்கு பயன் தரும் என நினைக்கிறேன் நன்றி சார்.

  • @abrahamraj5379
    @abrahamraj5379 Před rokem +5

    சிரத்தை எடுத்து தெளிவுபடுத்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.வாழ்க நூறாண்டு.

  • @gopakumaran3994
    @gopakumaran3994 Před 2 lety +8

    Your videos are very much informative and educative. You are also innovative in educating us. Thanks a lot doctor sir..

  • @manimaran1067
    @manimaran1067 Před 2 lety +16

    You are making strainful efforts to make us informative..thanks doctor ,at the same time your health is also important

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 Před 2 lety +8

    Dear doctor, Thanks for your devotion. My blessings to you.

  • @chandharsekar1847
    @chandharsekar1847 Před 10 měsíci +1

    அருமை அருமை மிகவும் அருமையாக நுரையீரலை பற்றி விளக்கம் தந்தீர்கள் அனைத்து மக்களும் புரியும் படியாக உள்ளது வாழ்க வளர்க நீண்ட நெடுநாள் தாங்கள் நீடுழி வாழ்க வாழ்க

  • @sampathkumar24561
    @sampathkumar24561 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள வீடியோ doctor.thankyoi.sir.

  • @krsathyabama2390
    @krsathyabama2390 Před 2 lety +2

    *வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் சேவை கலந்த பணி 🌹🤗🙏... வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்*

  • @sivasubramanian1706
    @sivasubramanian1706 Před 5 měsíci

    Iyya, valzhga valamudan. Kankanda thaivam. Manitharul manickam iyya neengal. God bless u for your wonderful service to the mankind.

  • @basheerahmed1002
    @basheerahmed1002 Před rokem +6

    Dr 🙏Excellent services provided To all well Awareness for people , Thanks a lot 😊

  • @preethulak899
    @preethulak899 Před 2 lety +7

    Neenga nallaa (with your family ) erukkanum sir 🙏
    Kadavula vendikkiran...

  • @Art_your_dp
    @Art_your_dp Před 2 lety +9

    Super sir it's awesome... ♥️
    And thank you..!😍
    This is very useful for us... ❤️😀

  • @mercyvino9283
    @mercyvino9283 Před 9 měsíci +1

    Thank u so much Doctor for the past 15 years i am suffering from this wheezing problem. Too many medicines i had taken but no one shared this kind of lung exercises for strengthening it. You are a good soul, healer and great man.

  • @shanthiisaac9648
    @shanthiisaac9648 Před 2 lety +5

    You are really great doctor may God bless.you and stay blessed

  • @kalaichelvishantharam5896

    Great explanation sir. I am following all your videos. any body can understand your explanation. Please continue your service. Doc.

  • @carolinepeter6729
    @carolinepeter6729 Před 2 lety +6

    Taking great efforts to give Clear explanation Doctor.

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před 2 lety

    முற்றிலும் உண்மை மருத்துவம் அற்புதம் மருத்துவர் dr கார்த்திக் சார், yes i know, because iam a staff nurse ot assistant, thanks from our best treatment sharing of all peoples listioning, breething instruction its so cute circulate of lungs function in air, thankyou

  • @amuthasarvesh4418
    @amuthasarvesh4418 Před 2 lety +5

    Clearly explained. Thank you doctor.

  • @saravanankumar5413
    @saravanankumar5413 Před 4 měsíci +1

    உலகத்தில் உள்ள மருத்துவரை விட நீங்கள் உயர்ந்தவர்

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Před rokem +1

    உங்கள் விளக்கிய மூச்சு பயிற்சி முறைகள் மிகவும் பயனுள்ளவை..... நன்றி டாக்டர்...

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 Před 2 lety

    வணக்கம் பொதுவாக முன்பெல்லாம் யாரும் மூச்சு பயிற்சிகள் செய்வதில்லை .ஆனால் புகை பிடிப்பவர்கள் காற்றுக்கு பதில் புகையை இழுப்பது உள்ளுக்குள் நிறுத்தி வெளியிடுவது போன்ற வித்தைகளாக செய்து மகிழ்வார்கள். தற்போது எல்லோருக்கும் மூச்சு பயிற்சி அவசியமாகிறது என்பது உண்மை .மிக்க நன்றி முயற்சிக்கிறேன்.

  • @idhunammachannel2309
    @idhunammachannel2309 Před 5 měsíci

    Super sir....vera level...aasthma irukara enna mathiri patients ku romba use ah irukum....
    Itha daily um seinga aasthma problem irukaravanga...
    Aasthma illayhavangalum itha seiyalam...body strong aagum

  • @rajendranrr980
    @rajendranrr980 Před 8 měsíci

    மக்கள் வாழ்க்கை நீடிக்க நல்ல ஆலோசனைகள் வழங்கும் அய்யா! அவர்கள் நீடூழி வாழ்க! இது தான் சேவை.

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Před 2 lety +4

    🙂👌👍 outdoor episode...😀 different but suitable area....good and well explanation...thank u for another important video....

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Před 2 lety +2

    Awesome explanation Dr. ...Thanks....Dr.Indira

  • @joshuajustina4669
    @joshuajustina4669 Před 2 lety +2

    Thank u very much doctor.... Very very useful tips...

  • @vamsicreations5026
    @vamsicreations5026 Před 2 lety +7

    வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @vanitha8754
    @vanitha8754 Před 2 lety +1

    சார் சரியான பதிவு சரியான நேரத்திற்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 Před rokem

    🎉🎉அருமையான தகவல், முயற்சி dr sir..🙏🙏🙏 .

  • @saivasanthram1428
    @saivasanthram1428 Před rokem +2

    இந்தமாரி தகவல் தரின்க பாருங்க இந்த மனசுதான் sir கடவுள்

  • @malinir.8710
    @malinir.8710 Před rokem +1

    அருமை சார் .மிக்க நன்றி 🙏

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 Před 2 lety +1

    நன்றி டாக்டர்🌺🌺🙏🏻🙏🏻🌺🌺

  • @kannianv973
    @kannianv973 Před 8 měsíci +1

    வணக்கம் டாக்டர்.
    மிக அவசியமான மூச்சு பயிற்சிகளை , மிகவும் அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள். நன்றி.

  • @jeeva-stephen
    @jeeva-stephen Před rokem +1

    ThankQ Dr.karthiyan,God Bless ur family, very useful ur Excuses,

  • @tamilamuthamm5911
    @tamilamuthamm5911 Před rokem

    அருமையான விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před 2 lety +1

    அருமையான தகவல்...அருமையான இடம்.. இதனை புதுப்பித்து கட்டலாமே.

  • @babuc.g1459
    @babuc.g1459 Před 17 dny

    நன்றி டாக்டர் 🙏🙏

  • @gopinath6449
    @gopinath6449 Před 6 měsíci

    Dear sir, unga appa, ammaku nandri, ungala Dr. Ku padikkavachi unga jeen epdi solldru ❤ ungala yaravathu power party Tamilnadu ku full 100% varavaikkanum, .........

  • @MrRajinig
    @MrRajinig Před rokem +1

    அருமை அய்யா... வாழ்த்துகள்...

  • @BALASUNDARAMSAMPATH-vi2do
    @BALASUNDARAMSAMPATH-vi2do Před 3 měsíci +1

    Sir, excellent said about the lungs exercises, my heartiest congratulations

  • @venum8259
    @venum8259 Před 2 lety +9

    This video will be useful for the medical students also. You are taking a strainful exercise to make the video.🙏👍🏿🙏

  • @Karthikeyan-gm5un
    @Karthikeyan-gm5un Před rokem +1

    Great doctor you are rarely person to deliver the knowledge to a common person also understand the concept of psyology .

  • @user-gt9gi7vb1l
    @user-gt9gi7vb1l Před 2 lety

    மிகவும் அவசியமான காணொளி நன்றி நன்றி நன்றி

  • @renukothandaraman9451
    @renukothandaraman9451 Před 2 lety +4

    Super sir thank you so much 🙏🙏🙏

  • @tamilselvi9748
    @tamilselvi9748 Před 2 lety +1

    Thank you for the valuable information sir.

  • @pathminikumaravetpillai7020

    மிகவும் நன்றி.

  • @hemalathapalraj5399
    @hemalathapalraj5399 Před rokem +2

    Thanks for the efforts doctor.

  • @kumuthapuvaneswaran940

    வணக்கம் டாக்டர் 🙏🙏நீங்கள் அருமையாக... புரியும்படியாக சொல்கிறீர்கள் மிக மிக நன்றி டாக்டர்🙏🙏

  • @ghaminipararajasingam5149

    பயனுள்ள தகவல். நன்றி

  • @osro3313
    @osro3313 Před 2 lety +1

    கடவுளுக்கு இணையான சேவை நன்றி 🙏வாழ்த்துக்கள்

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Před rokem +4

    நல்ல பயனுள்ள தகவலுக்கு, மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி...

  • @saravanank778
    @saravanank778 Před rokem +1

    மிகவும் நன்றிகள் sir 🙏🙏🙏🙏ஆனால் இந்த பயிற்சி செய்யும்போது கொட்டாவி நிறைய வருகிறது அதை பற்றி விளக்குங்கள் டாக்டர்

  • @sakthivelsubramaniam2949

    நாம் ஒவ்வொருவரும் நம்
    Body Mechanism பற்றி தெரிந்து இருந்தால் மிகவும் நல்லது
    டாக்டர் அவர்களுக்கு
    கோடானு கோடி நன்றிகள்
    தங்கள் சேவை தொடரட்டும்🙏

  • @mangai.k9114
    @mangai.k9114 Před 2 lety

    Engalukaga risk edukurenga.thank you.

  • @usharanijayabal1457
    @usharanijayabal1457 Před 3 měsíci

    மிகவும் நன்றி டாக்டர்.

  • @swarnambalks3742
    @swarnambalks3742 Před 6 měsíci

    மிக்க நன்றி ஐயா. மிக பயனுள்ள பதிவு. தயவுசெய்து நிமோனியா வந்து அதிலிருந்து recovery ஆகவும், நெஞ்சு சளி வெளியேறவும் தகுந்த வீட்டு பயிற்சிகளை தெரிவித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @hajaazhar6773
    @hajaazhar6773 Před 9 měsíci

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @shanthipavanasam9565
    @shanthipavanasam9565 Před 9 měsíci +1

    Such a best Dr i have ever seen Thank you Dr Karthikeyan

  • @vengatesant7641
    @vengatesant7641 Před 2 lety

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @jeyanthiravi7991
    @jeyanthiravi7991 Před rokem

    neenkal sollikkoduppathu sakalarukkum villankum enru nampukiren thanks iyya

  • @SharukeshSharukesh-id6ff
    @SharukeshSharukesh-id6ff Před 8 měsíci

    மிக்க நன்றி டாக்டர்

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Před rokem +2

    Fantastic explanation Doctor.

  • @drchockalingam
    @drchockalingam Před rokem +1

    Very informative. Thanks Dr

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 6 měsíci

    ஆரோக்கிய விழிப்புணர்வு கடவுள்.. வாழ்க தெய்வமே வாழ்க!

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Před 2 lety +2

    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வையகம்.
    வாழ்த்துக்கள் 🌹

  • @vidhyamahesh427
    @vidhyamahesh427 Před rokem

    மிக்க நன்றி

  • @Anis-ev8gx
    @Anis-ev8gx Před 2 lety +1

    நன்றி அய்யா

  • @sathyadass2727
    @sathyadass2727 Před 11 měsíci

    Thank u very much for the wonderful information.

  • @lakshmananmuthusamy791
    @lakshmananmuthusamy791 Před 9 měsíci

    மிகவும் நன்றி ஐயா

  • @dhamotharandhamu1570
    @dhamotharandhamu1570 Před 10 měsíci

    சார்
    உங்களது சமூக அக்கறை சார்ந்த மருத்துவ தகவல்கள் மற்றும் உடல் நலன் சார்ந்த தகவல்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதுங்க . சபாஷ் டாக்டர்🙏

  • @mohamedzakiria1727
    @mohamedzakiria1727 Před 2 lety

    Very useful information Dr. thanks.

  • @keerthibam6086
    @keerthibam6086 Před 2 lety

    En amma ku rmpa usefulla irukum ... Thks sir

  • @a.jeduthunjoy-6a320
    @a.jeduthunjoy-6a320 Před rokem +1

    Thank U Doctor. I am praying U .

  • @geethamanickam6449
    @geethamanickam6449 Před 2 lety

    Hello sir.. Thank u so much sir ivalavu time eduthu engaluku explain panraduku sir chance illa. Nandri kodigal ungaluku 🙏🙏🙏

  • @joseanto8970
    @joseanto8970 Před 11 měsíci

    Thank you doctor, your advice most probably for use all people.

  • @mohamedzauhar7177
    @mohamedzauhar7177 Před 7 měsíci

    Thanks doctor for the valuable informations 👍👍🙏🙏🙏

  • @balanmurugan1611
    @balanmurugan1611 Před 5 měsíci

    You are doing great help to humanity through your youtube channel. We appreciate your effort. Thanks a lot Sir.

  • @vidhyaravi6734
    @vidhyaravi6734 Před rokem

    Great work you are doing Sir. My namaskaram to you

  • @vadivelperiyasamy4785
    @vadivelperiyasamy4785 Před 2 lety +1

    Thanks to my spiritual guru venkat rao
    Who taught me all breathing techniques
    Udkeetha prayanama
    Kabalapathy
    Dheerga prayanama
    Viloba prayanama
    Samavirthi prayanama (box breathing)
    Meditation inhale&exhale
    Thank u doctor