தயவுசெய்து இந்த உணவுகளை ப்ரிட்ஜில் வைக்க வேண்டாம் | 28 foods that should not be refrigerated

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2023
  • #food #bloodsugar #bloodpressure #exercises #refrigerator #dietarysupplement #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness
    28 foods that should not be refrigerated,What foods should you not refrigerate?,Which fruit should not be kept in fridge?,What does not need to be refrigerated?,What food items should you not store in the door of your fridge?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.whirlpool.com/blog/kitche...
    www.healthshots.com/healthy-e...
    www.rd.com/list/foods-to-not-...
    Recommended Videos:
    Dr karthikeyan calcium foods: • கால்சியம் சத்து அதிகம்...
    Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
    Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 361

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 Před 6 měsíci +23

    வீட்டிற்கு தேவையற்ற பொருள் இந்த குளிர்சாதன பெட்டி. நல்லா சொன்னீர்கள்.
    நன்றி நன்றி ஐயா. 💯👌

  • @santhi3426
    @santhi3426 Před 6 měsíci +56

    பால் பாக்கெட், தயிர், உடைத்த தேங்காய் , இட்லி மாவு இதெற்கெல்லாம் குளிர்சாதனப்பெட்டி தேவையாக உள்ளது.
    நீங்க சொன்ன மற்ற பொருட்கள் வைக்க வேண்டிய
    அவசியமில்லை டாக்டர்!
    ஆனால் தக்காளி மட்டும்
    வைக்காமல் இருக்க முடியாது
    நல்ல தகவல்கள் நன்றி டாக்டர்!
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏👍

    • @Tamil350
      @Tamil350 Před 6 měsíci +11

      தக்காளியை நான் எப்பொழுதும் ப்ரிட்ஜில் வைப்பதில்லை, முயற்சி செய்யுங்கள்

    • @santhi3426
      @santhi3426 Před 6 měsíci +2

      @@Tamil350 முயற்ச்சிக்கலாம்!
      ஆனால் தக்காளி தேவை அதிகம்.
      பழம் அழுகி விடும். குறைவாக
      வாங்கினால் பாதுகாக்கலாம்.
      நன்றி! 🙏

    • @thevg2778
      @thevg2778 Před 6 měsíci +5

      உண்மை நானும் தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதே இல்லைஉண்மை நானும் தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதே இல்லை

    • @santhi3426
      @santhi3426 Před 6 měsíci

      @@thevg2778
      V.good👍

    • @MohanasundariP
      @MohanasundariP Před 5 měsíci

      Nanum than use pannamatten

  • @EKR369
    @EKR369 Před 6 měsíci +20

    எங்க வீட்டுல ப்ரிட்ஜ் இல்ல, இப்போ வரை வேண்டுமென்றால் அப்போ அப்போ வாங்கிக்குவோம், மழை நேரத்துல வாரம் ஒரு முறை சந்தைல வாங்கிக்குவோம்... அதனால ப்ரிட்ஜ் பத்தி கவலை இல்லை...😍💯👌 சூப்பர் டாக்டர் 💐💐

    • @redrose9311
      @redrose9311 Před 3 měsíci

      Enka veetulaum apdithan frd.fridge illa...

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 Před 6 měsíci +5

    Hello Dr thank you ❤
    Arumaiyana pathivu nandri sir🙏🙏🙏

  • @sumathisethumadhavan4141
    @sumathisethumadhavan4141 Před 6 měsíci +14

    Thank you Doctor for useful tips as always 🙏🏼

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 Před 6 měsíci +6

    நல்ல பதிவிற்கு நன்றி

  • @margaretmary5969
    @margaretmary5969 Před 6 měsíci +4

    Thank you very much dr,God bless you abundantly.

  • @user-le1rd6bl2e
    @user-le1rd6bl2e Před 6 měsíci +1

    அருமையான தகவல்கள் நன்றி sir

  • @viswanathanraman1387
    @viswanathanraman1387 Před 5 měsíci +16

    உண்மை யான குப்பை சேகரிப்பு தொழில்நுட்பம் இது மகளியர்க்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியதற்கு மிக்க நன்றி 🎉🎉🎉

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 Před 6 měsíci +3

    அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 Před 6 měsíci +3

    நல்ல தகவல்கள், நன்றி டாக்டர்.

  • @premnathsuppaiah5225
    @premnathsuppaiah5225 Před 6 měsíci +9

    அருமையான மற்றும் அத்தியாவசியமான காணொலி💙❤️💚. நன்றி மருத்துவரே🙏🙏🙏.

  • @helendali4666
    @helendali4666 Před 6 měsíci +242

    மொத்தத்தில் குளிர் சாதன பெட்டியே தேவையில்லை னு சொல்ல வாரீங்க டாக்டர்… 😅😇👍…daily purchase பண்ண வேண்டியது தான்… 😁… good info Doctor 👍🇲🇾

    • @Mahee1106
      @Mahee1106 Před 6 měsíci +4

      😂😂😂😂

    • @honeyhoney2140
      @honeyhoney2140 Před 6 měsíci +11

      அழுகிய நிலையில் எதையும் சாப்பிடாதீர்கள் என்று சிம்பிளா சொல்லுங்க டாக்டர்... நடந்து போய் வாங்கி வந்தால் உடலுக்கு நல்லது என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்

    • @helendali4666
      @helendali4666 Před 6 měsíci +2

      My neighbour used to buy vegetables daily from market and it’s good if we r not depend on fridge… 👍😁

    • @atozcellparkindia7782
      @atozcellparkindia7782 Před 6 měsíci +1

      😂😂😂

    • @umamani1469
      @umamani1469 Před 6 měsíci

      ஆமாம்...😂

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 6 měsíci +39

    Fridge la valaipazham தேன் orange,plums, கீரை மூலிகை,berries, வெங்காயம், உருளை கிழங்கு bread, மிளகாய்,pumpkin,oils, தர்பூசணி, உறு காய் பூண்டு,saucmasala பொருட்கள்,coffee தூள்,
    தயிர் nuts, உலர் பழங்கள்
    Jam தானியம்,ketchup, தக்காளி,peanut butter,meats,fish,annasi,mango,kiwi,முலாம்பழம் வைக்க கூடாது Thank you so much Dr Sir

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 Před 6 měsíci +1

      பால்(மாலையில் supply இல்லை), தயிர் தவிர ஏதும் நான் வைப்பதில்லை - பிறர் கேலிக்கு ஆளானாலும். தர்பூசணி size க்கு செலவாகாத பாதிப் பழத்தை சோகத்துடன் வைப்பேன் இனிப்பு குறையும் என்பதால். அன்னாசி துண்டுகள் மட்டுமே சந்தோஷமாக சர்க்கரையில் ஊறியிருக்கும் fridgeக்குள். நினைத்தாலே இனிக்கும்!

    • @govindarajg1912
      @govindarajg1912 Před 6 měsíci +5

      ஆமாம் ஃபிரிட்ஜ் ஐ காலியாக வைத்திருங்கள் அது தான் நல்லது.😀😀😀😀😀

    • @bhuvaneswarid4816
      @bhuvaneswarid4816 Před 6 měsíci

      Fridge la vaika ugantha porul yannaga doctor.

    • @govindarajg1912
      @govindarajg1912 Před 6 měsíci

      @@bhuvaneswarid4816
      தண்ணீர் ( ஐஸ் கிடைக்கும்)
      😀😀😀😀😀

    • @suganyaraja3285
      @suganyaraja3285 Před 6 měsíci

      Thank you

  • @jaisaransa4238
    @jaisaransa4238 Před 6 měsíci +2

    Thank u sir .romba usefula erunthathu video. Fruits , vegetables vaikkalama?

  • @nethravathis2808
    @nethravathis2808 Před 6 měsíci +1

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @user-gy1fj9ef1e
    @user-gy1fj9ef1e Před 6 měsíci +2

    Very nice. Information sir its very useful to all of them ❤

  • @hussainj4811
    @hussainj4811 Před 6 měsíci

    அருமையான பதிவிற்கு நன்றி வணக்கம் டாக்டர் கார்த்திகேயன்

  • @voiceofusha4251
    @voiceofusha4251 Před 6 měsíci +4

    Nice information, thank you sir.

  • @charudesna2995
    @charudesna2995 Před 5 měsíci +3

    For us, You are great gift from God sir

  • @dhanamsingu3981
    @dhanamsingu3981 Před 6 měsíci +4

    Very nice channel. Useful and informative dr. Kartikeyans explanation on all subjects is par excellent may god bless him and may he educated the the common man to the maximum best wishes dr. Karthik

  • @dorathyar3921
    @dorathyar3921 Před 6 měsíci +1

    Thank you Karthik very useful tips

  • @Nandhini18920
    @Nandhini18920 Před 6 měsíci +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @devapriyandillibabu197
    @devapriyandillibabu197 Před 6 měsíci +2

    Karthikeyan sir ur a very good person

  • @BiryaniRajaRide
    @BiryaniRajaRide Před 6 měsíci +18

    Doctor’s advice, better not to buy costliest dustbin. 😅
    Doctor , Thanks for making all kind of videos that are very informative🙏

  • @mohanapriyag8770
    @mohanapriyag8770 Před 6 měsíci +2

    Useful information

  • @thilahamarimuthu4130
    @thilahamarimuthu4130 Před 5 měsíci +1

    Thank you dr.very good information.🙏🙏🙏

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Před 6 měsíci +1

    Useful information 👍 thanks Dr

  • @fathimarifky4604
    @fathimarifky4604 Před 4 měsíci +2

    Thank you so much Doctor

  • @kala143
    @kala143 Před 6 měsíci +1

    Thanks to you doctor your information

  • @theresal5771
    @theresal5771 Před 6 měsíci +3

    Thank you Doctor

  • @indrat6128
    @indrat6128 Před 6 měsíci +2

    Thanks dr🙏

  • @user-zf6sv8np6h
    @user-zf6sv8np6h Před 5 měsíci +1

    Thanks for information Dr.

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Před 6 měsíci

    மிக்க நன்றிங்க

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Před 5 měsíci +3

    Very good information doctor 🙌👏

  • @vasantharamasamy8469
    @vasantharamasamy8469 Před 6 měsíci +1

    Very useful speech. But I don't know how many members follow. I try to follow Doctor.

  • @Suganyarc
    @Suganyarc Před 6 měsíci +1

    Tq sir. Very useful info. Wat about idli / dosai batter ?

  • @valarmathigopal8341
    @valarmathigopal8341 Před 6 měsíci +1

    நல்லா சொன்னீங்க டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்

  • @agatharajamani5578
    @agatharajamani5578 Před 6 měsíci +1

    Very good information thank you 🙏

  • @annumoorthy5587
    @annumoorthy5587 Před 6 měsíci +2

    Daily im watching your video sir 🙏

  • @yasminshahul4643
    @yasminshahul4643 Před 3 měsíci

    அருமை,
    சிறப்பானதும், விழிப்புணர்வு,
    பதிவுக்கு ஐயா, மருத்துவர்க்கு நன்றி, பாராட்டுக்கள் 🙏🙏

  • @Hellz17Angel
    @Hellz17Angel Před 6 měsíci +4

    Dr please make a video for RO outlet water will be good or bad for vessels , vegetables washing , cooking etc

  • @ayyasamynagarajan9658
    @ayyasamynagarajan9658 Před 6 měsíci +2

    Very good information 👌

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 Před 6 měsíci +1

    Useful msg Dr tk u

  • @vidhushadhanya2467
    @vidhushadhanya2467 Před 6 měsíci +1

    Thank u sir....

  • @JAYANTHIMOHAN-jr4gy
    @JAYANTHIMOHAN-jr4gy Před 6 měsíci

    Thank you D.rதம்பி

  • @geethaarunachalam348
    @geethaarunachalam348 Před 6 měsíci +1

    Thank you doctor

  • @panchacharamc755
    @panchacharamc755 Před 3 měsíci

    அருமையான தகவல் டாக்டர் நன்றி

  • @lilypremila201
    @lilypremila201 Před 6 měsíci +2

    All in all good doctor who is expert in all

  • @KindHearted1409
    @KindHearted1409 Před 6 měsíci +1

    Thankyou Dr

  • @bharathid100
    @bharathid100 Před 6 měsíci +1

    Thank you so much sir

  • @SyedAli-tf1nf
    @SyedAli-tf1nf Před 5 měsíci

    நன்றி.... வாழ்த்துக்கள்

  • @bhasskarrajan7604
    @bhasskarrajan7604 Před 6 měsíci +3

    Highly appreciated for your precautionary measures against storing of veg and non veg items in a refrigerator Doctor.

  • @vathanyjkumaran4630
    @vathanyjkumaran4630 Před 6 měsíci

    Thank you doctor.godblessyou.

  • @jothifashiontailor5654
    @jothifashiontailor5654 Před 4 měsíci

    நன்றி அண்ணா

  • @amuthajuliet5767
    @amuthajuliet5767 Před 6 měsíci

    Very useful good thank you

  • @kalavathy1293
    @kalavathy1293 Před 4 měsíci

    நல்ல தகவல்கள் சூப்பர் 👌👌💕💕💐💐

  • @thoufiqnowfal2226
    @thoufiqnowfal2226 Před 6 měsíci

    Thankyou sir..vekka kudathatha sonninga ok....
    Pls enna enna porutkal vekkalam nu sollunga romba help ah irukum sir..

  • @rajeshwari8391
    @rajeshwari8391 Před 5 měsíci

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @user-vj4dz3pz8h
    @user-vj4dz3pz8h Před 6 měsíci

    Thank u Dr. Appo enna than vaikalam nu sollunga please

  • @josephranjani4114
    @josephranjani4114 Před 4 měsíci

    நன்று நன்றி பா tqvm ❤

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Před 6 měsíci +1

    நன்றி நண்பரே வணக்கம்

  • @manjulamohan6313
    @manjulamohan6313 Před 6 měsíci

    Thank you sir

  • @t.mameen197
    @t.mameen197 Před 5 měsíci +14

    SIR FRITGHIL என்ன பொருள்களை வைக்கலாம் என்று ஒரு வீடியோ போடமுடியுமா?

  • @santhanalakshmiganapathi7936

    Good explanation..I made a mistake by keeping dry fruits and lemon in fridge.. from now will keep it outside itself.😊

  • @user-hl8eh5hn9v
    @user-hl8eh5hn9v Před 6 měsíci

    அருமையான பதிவு

  • @TamilSelvan-bj7re
    @TamilSelvan-bj7re Před 6 měsíci

    Good thank you

  • @mediaminutest2002
    @mediaminutest2002 Před 6 měsíci +3

    You are right doctor. We do not have fridge in our home.

  • @jainthim3460
    @jainthim3460 Před 4 měsíci

    Super thank u

  • @chitrarajan3765
    @chitrarajan3765 Před 6 měsíci

    Good points

  • @JTG5451
    @JTG5451 Před 18 dny

    Good information Dr Sir. Thank you sir. 🙏👏

  • @jansijansi1279
    @jansijansi1279 Před 5 měsíci

    Nantri doctor

  • @keerthi2007
    @keerthi2007 Před 4 měsíci

    நன்றாக சொன்னீர்கள்

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 6 měsíci

    Arumai Dr. 👍👌👏💖👍

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 4 měsíci

    எனக்கு அந்த காணொலியை பார்த்தவுடன் கண்கலங்கி விட்டது Sir எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்மிகவும் நல்ல மனிதர் என்னுடைய வியாபாரம் ஒன்றுக்கு விளம்பரம் ஒன்று செய்து தந்தார் இவர் அதற்கான பனத்தைஇந்தப் பிரச்சினை உண்மை என நினைத்து மிகவும் வேதனைப் பட்டேன்
    இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக பெறும் மூச்சு விட்டேன் செலுத்தும் போது ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் அழகான முறையில் நடந்து கொண்டார்.

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 6 měsíci +4

    Dr Sir நீங்க சொன்ன பிறகு கண்டிப்பா இனிமே இந்த பொருட்கள் வைக்க மாட்டேன் Dr Sir

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna Před 6 měsíci

    Thank.u.very.much.sir

  • @lalitharamakirushnan2441
    @lalitharamakirushnan2441 Před 6 měsíci +2

    Sir. Thank you very much for the tips given to ladies for fridge and we come to know what are the things we have to put inside the fridge.

  • @GShanthanakumarGShanthan-ex6tc

    நல்ல செய்தியாளர் நன்றிங்க

  • @jessierani4082
    @jessierani4082 Před 6 měsíci

    Thank u sir

  • @antonyjoseph3587
    @antonyjoseph3587 Před 6 měsíci +5

    The nuts even if you put them in a tight container after some time it turns rancid, you don’t want to eat them, in the fridge it stays fresh tasting.

  • @hackedaccount2466
    @hackedaccount2466 Před 5 měsíci

    Nice doctor. Congratulations

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs Před 6 měsíci +37

    Very Useful 🎉 Thank you Dr. இட்லி தோசை சப்பாதி மாவு அதிக நாள் வைக்ககூடாதுனு சொல்லாததற்கு 😅

    • @sumathidevendren4487
      @sumathidevendren4487 Před 6 měsíci +1

      😂

    • @porkodimaheswaran6403
      @porkodimaheswaran6403 Před 6 měsíci +1

      😂😂😂😂

    • @Matheshwar538
      @Matheshwar538 Před měsícem

      15 முன்பிலிருந்தே fridge ல இருந்து வரும் தோசை மாவு வாசனை வந்தாலும் புளித்தாலும் விடாமல் ஊத்தப்பம் போட்டு சாப்பிடாம விடுவமா 😂😂😂😂 விளைவு மீத்தேன் வாயு வெளி வரும் .

  • @selvarajm1836
    @selvarajm1836 Před 6 měsíci +4

    நல்ல தகவல்கள் டாக்டர். நீங்கள் சொன்ன பாதி பொருட்கள் செயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்டவை என்ன செய்ய வேண்டும் எதை செய்ய வேண்டாம். வாழ்கையே போரட்டம்

  • @noyallamarie9632
    @noyallamarie9632 Před 6 měsíci +1

    Useful vidéo doctor🩺 thank you 👌👍

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 Před 10 dny

    Vazhga valamudan 🙏 vazthugal 🌈 ayya 🙏

  • @thangasudha2213
    @thangasudha2213 Před 5 měsíci

    Thanks Dr

  • @ramanithangaraj5948
    @ramanithangaraj5948 Před 7 dny

    Thank you so much sir ❤

  • @eukkajeya710
    @eukkajeya710 Před 3 měsíci

    Thank you Dr ❤

  • @Gopalakrishnan-qy1it
    @Gopalakrishnan-qy1it Před 6 měsíci +3

    As per Dr. told everybody return the fridge to the dealer. Before bought the fridge if I get this information I've saved lump of amount. Anyway good information sir. 😅

  • @stellathankesmysonmary2324
    @stellathankesmysonmary2324 Před 6 měsíci

    Thanks sir I

  • @suhailfawmi6396
    @suhailfawmi6396 Před 6 měsíci +1

    super

  • @gunasekar8523
    @gunasekar8523 Před 6 měsíci +19

    ஐயா அப்படியே சமைத்த உணவுகளில் எவையெல்லாம் குளிர் சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும் என்பதையும் கூறுங்கள்..

    • @kingofkk-il7zw
      @kingofkk-il7zw Před 4 měsíci

      Ethayume vaika kudathu apa apa samaichu sapiduga bridge kailankadailaepoturuga athane doctor 😊

  • @ganeshwaria1253
    @ganeshwaria1253 Před 6 měsíci

    Good sir you are genius

  • @BalaMurugan-fh2de
    @BalaMurugan-fh2de Před 6 měsíci +3

    செயற்கை உரகள் பதிலாக மக்கள் இயற்கை உரகள் பயன் படுத்த வேண்டும் (இண்டிகா குரோம்) {மை லைஃப் ஸ்டைல் 👍}

  • @park_klein_156
    @park_klein_156 Před 6 měsíci

    Super sir

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 6 měsíci +6

    Super video ❤. A good explanation about the useage of fridge. 🎉. Your explanation gave us a very good knowledge and understanding about the food items which should be kept and which shouldn't.. We all got a clear understanding about your topic. Congrats 👏👏👏👏. Thanks for posting a very good useful video to us. ❤

  • @iya-kn4ut
    @iya-kn4ut Před 6 měsíci +3

    இயற்கை யோடு இயன்ட வாழ்வு best. Artificial dustbin not good but எப்படி.

  • @neela4313
    @neela4313 Před 4 měsíci

    Thank you Dr. Very Useful and informative. Mainly don't keep cooked food . While heating again it losses all nutrition and taste.

  • @JJ-zx2tk
    @JJ-zx2tk Před 4 měsíci

    Super Dr