கால் ஜவ்வு பிரச்சினை ஈசியாக குணமாகும் !! knee ligament tear easy treatment technique ACL tear

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #kneepain #acltear #ligament #HomeRemedies || #Healthtips|| #tips || #drkarthikeyantamil
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises #cartilage #tamil #india #doctorkarthikeyan
    knee pain exercises
    knee strengthening exercises
    knee pain relief exercise
    knee pain relief treatment at home
    கால் வலி நீங்க
    கால் மூட்டு வலிக்கு என்ன செய்வது
    கால் மூட்டு ஜவ்வு தேய்மானம்
    கால் மூட்டு சவ்வு மருத்துவம்
    கால் மூட்டு சத்தம்
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA 1 .......... bjsm.bmj.com/c...
    Recommended Videos:
    Exercise for knee cartilage • இந்த அற்புத பயிற்சியால...
    Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
    • Exercise and Foods to ...
    Magic soup to reduce knee pain
    • magic soup to reduce k...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 819

  • @devimala-of9cn
    @devimala-of9cn Před 5 měsíci +87

    நன்றி டாக்டர் எனக்கு ரொம்ப நாளா மூட்டுவலி நடக்க முடியாமல் இருந்தது நான் கும்பிடுற முருகர் தான் உங்க ரூபத்தில் வந்து இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார உங்களை ஒரு கடவுளாகவே பார்க்கிற நன்றி டாக்டர்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Před 6 měsíci +74

    மிகமிகத் தெளிவாக புரியவைத்து, பலருக்கும் உதவியுள்ளீர்கள். நன்றி டாக்டர்.

  • @sridharr3589
    @sridharr3589 Před 5 měsíci +85

    சாமானிய மக்களுக்கு இப்படிப்பட்ட எல்லா ஜர்னல் செய்திகள் வந்து சேர நீங்கள் மட்டுமே உதவ முடியும் 😊

  • @vijayakumarim187
    @vijayakumarim187 Před 4 měsíci +19

    மிக்க நன்றி டாக்டர். தெய்வமே நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.நானும் இதேபோல் தான் கால்வலியில் உள்ளேன். நீங்க சொல்றதை பின்பற்றுகிறேன்.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 6 měsíci +19

    Super Doctor 👍. Very good explanation 🎉. மிகவும் தெளிவாக விளக்கம் அளித்து பலருக்கும் தெளிவான புரிதல் ஏற்படும் விதத்தில் பதிவிறக்கம் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻🙏🏻🙏🏻. எளிமையான முறையில் சரி செய்து கொள்ளும் முறைகளை எடுத்துரைத்ததற்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்க பல்லாண்டு 🎉

  • @rajagraphics345
    @rajagraphics345 Před měsícem +11

    டாக்டர் நான் கிரிக்கெட் விளையாடும்போது இந்த ACL பிரச்சனை ஆயிருச்சு. 3 years ஆயிருச்சு.. இப்ப சுத்தமா ஓட முடியல.. வேகமாக நடக்க முடியல.. எனக்கு வயது 38.. இதுக்கு உங்க suggestion சொல்லுங்க Doctor please..

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 Před 6 měsíci +13

    The Doctors is one of open University ....God will bless you ❤️

  • @arshiyarayisha
    @arshiyarayisha Před 6 měsíci +15

    Tq doctor knee brace enga kidakum unga video use ful a irunthuchu

  • @mytours473
    @mytours473 Před 4 měsíci +14

    உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்..

  • @user-xh9xk2qe8g
    @user-xh9xk2qe8g Před 6 měsíci +20

    நன்றி டாக்டர்! உங்கள் சேவை மிக உன்னதமானது!

  • @saverap2375
    @saverap2375 Před 6 měsíci +16

    Hello dr.எப்போதும் உங்களின் பதிவு எங்களுக்கு நல்ல தெளிவை‌ தருகிறது நன்றி.

  • @d.santhoshtm172
    @d.santhoshtm172 Před 23 dny +4

    Sir இதேபோல் PCL மற்றும் Meniscus கும் Video போடுங்க

  • @abrahamraj5379
    @abrahamraj5379 Před 6 měsíci +275

    நிற்கும் போது வலி இல்லை.உட்காரும் போதும் எழும் போதும் பயங்கர வலி இருக்கு.

  • @sasik710
    @sasik710 Před 6 měsíci +25

    Sir very much needed video for me.. Perfect time u posted..Thank you so much 😅🙏

  • @shanthi1205
    @shanthi1205 Před 6 měsíci +7

    அருமையான விளக்கம் டாக்டர் மிகவும் நன்றி DR🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @santhigunasekaran2890
    @santhigunasekaran2890 Před 4 měsíci +53

    நிற்கும் போதூ வலி இல்லை ஒக்காரா போதூம் எழும் போது வலி தாங்க முடியாலே

  • @chitradevi744
    @chitradevi744 Před měsícem +1

    மிக அருமையான நல்ல விளக்கமான அழகான உபயோகமான தகவல் பதிவுக்கு மிக்க நன்றி தம்பி.😊 வாழ்த்துகள்.🎉
    சூப்பராக சொல்கிறீா்கள் தம்பி.

  • @dhawoodd
    @dhawoodd Před 6 měsíci +4

    I had bucket meniscus tear and partial acl tear. After 10!year I went under surgery (due to teared part stuck between the knee bones, so surgery was the only option) to remove the tested part of meniscus. But my acl was partial damage so my doctor suggested to remove the teared meniscus and he didn’t suggest for acl reconstruction. After 2 month rest I back to normal life. And now I’m playing badminton twice a week, but wearing the knee hinge protection during my game . The important thing is maintain the proper body weight will keep away from the pain. Thanks for the video doctor.

    • @rabinesh1259
      @rabinesh1259 Před 3 měsíci

      Same problem for me also.
      Without surgery, is it possible to cure

  • @bhuvaneswarir6100
    @bhuvaneswarir6100 Před 3 měsíci +2

    Vanakkam. Very useful. I am 70 yrs.nadakakka mudiyum .keeze utkara mudivadillai. 5 min utkarnthalum hip izhukkirathu.muttu Vali .
    Marundu exercises sollavum
    Keeze utkara, Vali illamal
    Nandri

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 Před 6 měsíci +14

    Manitha uruvil irukum kadavul🙏🏻🙏🏻🙏🏻 ungala mathiri silar irupathal mattume ulagam suzhalukirathu thank you sir

  • @வசந்தகுமார்

    Epdi sir exact time la post panneenga 😮
    Let me share it to my frnd who have this issues 👍 thanks 🙏

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 Před 4 měsíci +4

    You are very dedicated and knowledgeable person…. Doing justice to your profession

  • @malathijanarthanan7429
    @malathijanarthanan7429 Před 6 měsíci +2

    Myself suffering from past one year, the same confusion surgery or therapy but now your words gave me a confident THANK YOU SIR

  • @tamildesan837
    @tamildesan837 Před 6 měsíci +3

    Thanks Dr. I met with a bike accident and due to that I got ACL issue in my left knee. Thanks for posting this. I went with alternative medicine (Varma). Though I am having pain in the knee and can’t run or sit in bending position, I can walk. But it’s like permanent damage.

  • @xjwostselva
    @xjwostselva Před 4 měsíci +8

    நன்றி ஐயா.மிக உபயோகமாக இருந்தது.

  • @devanand4530
    @devanand4530 Před 6 měsíci +4

    Doctor pls explain the recovery of dislocation in hand,

  • @kalamani9416
    @kalamani9416 Před 3 měsíci +4

    அருமையான பதிவு டாக்டர் ஐயாநன்றி

  • @balasabeena6691
    @balasabeena6691 Před 4 měsíci +6

    Thank u sir.. sirappana pathivu...

  • @veluk3058
    @veluk3058 Před 4 měsíci +1

    Sir Enaku complete pcl tear MRI report la vanthuchu Dr sonnaga operation pannanumnu nan pannala nalla physiotherapy pannen nalla improvement agiruchu 1 yr complete 👍👍👍👍

  • @palanivelanmanivannan5179
    @palanivelanmanivannan5179 Před 6 měsíci +3

    Hi doctor your explanation is very clean and clarity
    can you please explain about prepatellar calcification

  • @PoongothaiN-qo3oi
    @PoongothaiN-qo3oi Před 5 měsíci

    Thank you so much sir 🙏🙏🙏 Three weeks mootu valiyal avadhi paten.ipo than indha video parthen sir.very clear explanation sir.Dheivam sir neenga.romba payathil irundhen.kodi nandri sir ungaluku.🙏🙏🙏🙏🙏

  • @karumbukural
    @karumbukural Před 4 měsíci +1

    வணக்கம் டாக்டர் உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது. மூட்டுவலி எனக்கு உள்ளது. உங்களை சந்தித்து தீர்வுகாண விரும்புகின்றேன். எங்கு சந்திப்பது தகவல் தரவும்

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Před 9 dny +1

    சார் நீங்க நல்ல உள்ளங்கொண்டவர் ஒங்களுடைய நல்ல உள்ளத்திற்க்கு ஒங்களுடைய வாரிசுகள் நலமாக வாழும்
    ஆங்கில மருத்துவம் என்று பல குடும்பங்கள் கடங்காரனாக மாறுவதை தடுப்பது நல்லது....

  • @naveenadhans6017
    @naveenadhans6017 Před 6 měsíci +1

    ஐயா வணக்கம் நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நோய் பற்றிய பயம் இல்லாமல் தெளிவாக புரிய வைக்கிறிங்க ஐயா எனக்கு தயிரைடு டெஸ்ட் பண்ணேன் T3 T4 அதிகமாகவும் Tsh குறைவாகவும் உள்ளது Tsh 0.01 தான் இருக்கு T3 187 T4 18.44 நானே தான் காரணம் இல்லாம எடை குறையுதன்னு test பண்ணேன் என்ன டிரீட்மென்ட் பண்றது னு சொல்லுங்க ஐயா

  • @drsuryaprakashpt1541
    @drsuryaprakashpt1541 Před 6 měsíci +1

    Information is effective. Surgical procedure is not for all.rest with Physiotherapy rehabilitation is more effective to improve strength around ligament muscles.

  • @vathsalar9105
    @vathsalar9105 Před 6 měsíci +3

    Super dr. Tk u.
    V r following your excs always.
    Leg pain reducing.
    Tks drm god bless ur team and ur family members.
    Expecting u doctor to madurai once. Tk u

  • @ansu123p
    @ansu123p Před 6 měsíci +1

    Thank you for this video. My knee ligament got slightly torn on doing yoga , went for physiotherapy and doing excercises. For some months everything was ok , no pain . But now again pain started in the knee after walking on uneven surface on the road. Only one knee this problem and looks slightly swollen, I am using knee cap now.

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 Před 4 měsíci +5

    அருமை அருமை சார்❤❤❤

  • @anithaanitha5542
    @anithaanitha5542 Před 6 měsíci +1

    Sir ladiesku back pain pathi oru video podunga.Delivery apo idupula podara injection naalathan antha pain varutha.Intha pain lifelong irunthutethan irukuma.Ithuku solutions ethavathu iruka please sir because enaku back pain iruku.

  • @mumbaitamilpasanga
    @mumbaitamilpasanga Před 5 měsíci

    Thank you so much doctor.. My sister got ligament tear 15 days back.. your video gave new hope to us ..

  • @srinivasankannan3774
    @srinivasankannan3774 Před 3 dny

    Thank you sooooo much doctor .....clean and neat explanation about ACL tear 😊

  • @arulpandi5094
    @arulpandi5094 Před 5 měsíci +1

    ரொம்ப நன்றி டாக்டர் மிகவும் தெளிவான விளக்கம்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 6 měsíci +6

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @meenalsankar8416
    @meenalsankar8416 Před 5 měsíci +2

    Thanks a lot Doctor for sharing the update information regarding Anterior Cruciate Ligament tear from British Journal. 🎉❤

  • @selvaganesan6135
    @selvaganesan6135 Před 3 měsíci +1

    நன்றி ஐயா, எனக்கும் வலது காவ் முட்டியில், இரு சக்கர வாகனம் மோதி ஜவ்வு சிறிது கிழிந்து விட்டது, ஒரு வாரமாக ஒரு பெல்ட் கட்டிக்கொண்டு ரெஸ்ட் ல் இருக்கிறேன், பயந்து கொண்டு இருந்தேன், இந்த வீடியோ பார்த்தவுடன் நிம்மதி அடைந்தேன்

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 6 měsíci +1

    கால் ஜவ்வு பிரச்சினை ஈஸி யாக குணமாக நீங்கள் சொன்ன டிப்ஸ் சூப்பர் Dr Sir

  • @nkousalya7167
    @nkousalya7167 Před 4 měsíci +3

    Thank you very much sir, very good Information Vazgha valamudan 😊🎉🎉

  • @tmvtvcreations3439
    @tmvtvcreations3439 Před 6 měsíci +2

    Intake foods solunga doc sekra sari aaga ....

  • @govindkrishnan9733
    @govindkrishnan9733 Před 5 měsíci

    Thank you so much sir.. Enakum intha problem iruku.. Na rmba bayanthute irunthen.. Ippo knjm relief ah iruku sir...

  • @harriskumar9155
    @harriskumar9155 Před 6 měsíci

    Doctor i had patella ligament tear last year. my doctor prescribed just physio alone no surgery. Glad i didnt go for surgery though little problems there hoping they get solved soon

  • @angayarkannithirunavukkara5474
    @angayarkannithirunavukkara5474 Před 6 měsíci +1

    Excellent explanation.Thank you doctor. Will you please explain about stiffness in Knees and rectify this problem also.🙏

  • @koshalram0d950
    @koshalram0d950 Před 6 měsíci +2

    this clarification only l needed for some days....thankuuu doctor...

  • @usharagu9885
    @usharagu9885 Před 6 měsíci +4

    Always you are giving very useful information and always telling people oriented without any selfishness🙏🙌

  • @sujathaayyappan7042
    @sujathaayyappan7042 Před 6 měsíci +2

    Sir please tell me about plasma therapy..... it's recommended treatment

  • @Darulilm-l9k
    @Darulilm-l9k Před 4 měsíci +2

    நன்றி டாக்டர் உங்களுடைய விலாசம் போற்றி போட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் இந்த ட்ரீட்மென்ட் உங்ககிட்ட வந்து பாக்குறதுக்கு

    • @Darulilm-l9k
      @Darulilm-l9k Před 3 měsíci

      சார் நீங்க இருக்க அட்ரஸ் கொஞ்சம் போட்டு விடுங்க சார் போன் நம்பர் போடுங்க

  • @Mahalakshmi-ob2ev
    @Mahalakshmi-ob2ev Před 6 měsíci +17

    Pls help me sir 8 years back pain iruku evolovo selavu paniyume pain pogala annular tear sariyaga oru video podunga sir pls

    • @shaminimugunthan7763
      @shaminimugunthan7763 Před 6 měsíci +2

      Online இல் research பண்ணுங்க இதற்கான விளக்கம் excersice இருக்கு

    • @srsstills9532
      @srsstills9532 Před 6 měsíci +1

      Naturopathy will help u

    • @ajithaajitha2584
      @ajithaajitha2584 Před 6 měsíci +1

      Sir vanakkam Anaku ACL(Dear )R knee Praplam iruku Oppression pannalama sir 5 years Achchi Running la paralam

    • @smileplease7611
      @smileplease7611 Před 6 měsíci +1

      உங்க வெயிட் அதிகமா இருந்தா கம்மி பன்னுங்க கால்சியம் உள்ள உணவு அதிகமா எடுத்து கொள்ளவும்

    • @ajithaajitha2584
      @ajithaajitha2584 Před 6 měsíci

      Sir Annudaiya Height 168 weight 78

  • @1972ragav
    @1972ragav Před 4 měsíci

    Doctor Sir,
    U r correct. I have experienced this three years before and underwent surgery in Japan. Due to work time injury sudden tilt (as u explained) I was lucky enough to pay my bills 100 % against welfare insurance with 80% paid salary for over six months.
    But the problem was the surgeon can’t able to reach the ligament and cut my saphoneous nerve which caused numbness and till date I suffering (but I claimed insurance again a lumpsum)

  • @shahana7337
    @shahana7337 Před 3 měsíci +2

    Thank you very much doctor very clear explanations

  • @karthick-the-smart
    @karthick-the-smart Před 6 měsíci +1

    Sir, இது மாதிரி plantar fasciitis kum solution சொல்லுங்க சார்.... 😢😢

  • @27462547
    @27462547 Před 6 měsíci +1

    Thank you doctor. I too face the same on both the legs with grade 4. I am 65 years old. Obese with flat foot. As whole body below my hip is out of straight alignment, operation may not be successful. So I have started doing regular leg exercises and I find the swelling getting reduced on my right leg. When I lift left leg while doing leg exercises, I find it difficult to breath. So I shift to right leg and split the counts on left leg with a break. BTW, DR. kindly suggest me where to place order for knee braces. I know it will resume slowly as I have SENSORI motor neuropathy in addition. Still by doing stretching exercises, I am gaining balancing while walking.
    Thank you once again Dr. for having suggested a treatment before going for operation.
    🎉🎉🎉🎉🎉

  • @santhanayakinarayanan1524
    @santhanayakinarayanan1524 Před 2 měsíci +2

    Thank you sir you are very great person

  • @sudkann11
    @sudkann11 Před 6 měsíci

    எங்களது குடும்பத்தில் நிறைய பேருக்கு கால் ஜவ்வு கிழிதல் பிரச்சினை இருக்கின்றது. ஆப்பரேஷன் கூட செய்து இருக்கிறோம். உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 6 měsíci +4

    Supper clarification dr bro romba nandrihal valthukkal aiyha 🎉

  • @MrSahayavijay
    @MrSahayavijay Před 4 měsíci +3

    Thank you for the information what I need now exactly

  • @nandhub1963
    @nandhub1963 Před 6 měsíci

    Sir romba nandri 3 yrs a partial ACL tear Nala romba kashta patutu iruken ...you gave me hope ❤❤❤❤

    • @jaffarShareef-sz2jo
      @jaffarShareef-sz2jo Před 5 měsíci

      Ippa cure aacha bro ungaluku padi yerum podhu sound varudha ukkarum podhu endhirikum podhu pain iruka sound varudha knee lendhu

  • @rajalakshmi6902
    @rajalakshmi6902 Před 6 měsíci +2

    Ennakku same problem(right leg jaavu kizinthu irukku nu Dr sollitanga) 7years aa irukku sir what solution

  • @AnthonyangelP
    @AnthonyangelP Před 4 měsíci +2

    Great explanation sir god bless you

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 Před 6 měsíci +1

    படியில் இறங்கும் போது வலி இருக்கும்.
    நல்ல தகவல்.
    நன்றி

  • @bhuvaneswaric4541
    @bhuvaneswaric4541 Před 5 měsíci +2

    Thank you Dr. Very good message for all of us.

  • @jafarhussain2108
    @jafarhussain2108 Před 6 měsíci +1

    Fantastic video and useful information sir. High appreciated your efforts to bring the updates which is very useful like me who has experienced ACL damage.

  • @suganyaragupathy7334
    @suganyaragupathy7334 Před 3 měsíci +1

    Sirappana thagaval Dr thank you

  • @menaashepoojakumaravelu130
    @menaashepoojakumaravelu130 Před 6 měsíci +3

    Sir you are not a human being you are an Angel thank you sir

  • @kannancmk7808
    @kannancmk7808 Před 6 měsíci +4

    அருமையான விளக்கம் ..❤

  • @rohit.bbronson4498
    @rohit.bbronson4498 Před 6 měsíci

    my son had a ligament tear
    in hospitals doctors suggested to do surgeries around 2.8 lskhs 😭 we are in financial problems n got severe quarelling misunderstandings in home due to surgery i hope this video would save us from the biggest problems 🙏

  • @thamzhanda2765
    @thamzhanda2765 Před 21 dnem +1

    I got complete acl tear in 2012 now I can walk but sometimes its delocating in my left knee can u pls suggest a best method to recover

  • @sugunavathiraju7921
    @sugunavathiraju7921 Před 4 měsíci +4

    Thank you so much sir
    Thank you

  • @dhinakaranjs
    @dhinakaranjs Před 6 měsíci +2

    Hi Dr. very good explanation. Thank you! My wife recent started with knee pain and got the scan report and found meniscus root tear. what are the treatment options? please explain with a video. Apperciate your help on this.

    • @lingeshwarilingeshwari9749
      @lingeshwarilingeshwari9749 Před 2 měsíci

      எந்த ஊர். அட்ரஸ் குடுக்க. எனக்கு பார்க்கனும்

  • @sudharamani6631
    @sudharamani6631 Před měsícem

    Entha hospital la pannuringa.pl.reply

  • @sekarmurugan-dj5wk
    @sekarmurugan-dj5wk Před 5 měsíci +1

    Nice presentation.... Honest professional service.....my sincere thanks....

  • @susilaa2211
    @susilaa2211 Před 5 měsíci

    Sir unga video niraiya parthiruken romba use full ah irukku. Thank you sir. Enakku knee javu damage agi 10years ikku mela ayiduchu. Aramathula onrum illanutanga ippo pain aguthu. Intha brace potta enakku nalaguma sir.

  • @kamarrajn2103
    @kamarrajn2103 Před 14 dny +1

    டாக்டர், நீங்கள் சொல்வது எனக்கு வலது கால் முட்டியில் வலி இருக்கிறது. எனது வயது 64. நடை பயிற்சி செய்தால் சரி ஆகி விடும் என்று சொன்னார்கள். ஆனால் நடை பயிற்சி (தினமும் 5 கி மீ) செய்த பிறகு வலி அதிகமாகி விட்டது. தற்சமயம் நடை பயிற்சி செய்வது நிறுத்தி விட்டேன். வலியும் குறைந்து நடக்கும் திறனும் அதிகமாகி விட்டது.

  • @kcn620
    @kcn620 Před 3 měsíci

    Many drs donot even talk but only get money and prescribe medicines .This dr is doing a good professional work

  • @mohamedfazeel7941
    @mohamedfazeel7941 Před 6 měsíci +6

    Sir inda video enaku use fulla irundichi thanks 😊 🙏

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 3 měsíci +3

    அருமை

  • @A.NaimunishaA.Naimunisha
    @A.NaimunishaA.Naimunisha Před 15 hodinami

    T Q doctor sir. Pls give more commands on this matter

  • @arultamil207
    @arultamil207 Před 6 měsíci

    Welcome sir, please PCL and ACL ஒரே மாதிரி treatment sir

  • @jamunamurugan7033
    @jamunamurugan7033 Před 4 měsíci +2

    Thanks for your information Dr

  • @srikumaran7386
    @srikumaran7386 Před 4 měsíci

    டாக்டர் கடவுளுக்கு சமமானவர் என்று கூறுவார்கள் அந்த வார்த்தைக்கு இணையான உங்கள் சேவை பயன்படட்டும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kumarantraders2833
    @kumarantraders2833 Před měsícem +2

    சார் நீங்க சொல்லும் பொருளே எங்கே கிடைக்கும்? எப்படி வாங்கலாம் இரண்டு காலம் மூட்டு வலி நடக்க ரொம்ப அவதிப்படுறேன் எங்கேயும் போக முடியல பாத்ரூம் வீடு அவ்வளவு தான் அதுவும் ரொம்ப கஷ்டப்பட்டு நடக்க வேண்டி உள்ளது

  • @sundariks5184
    @sundariks5184 Před měsícem +3

    வெரிகோஸ் வெயின் பாதிப்பு இருக்கு இதை அணியலாமா

  • @deivavallimanian5148
    @deivavallimanian5148 Před 6 měsíci

    Thankyou dr i have this problem now I wear this knee cap and take complete rest

  • @chelliahanjali5122
    @chelliahanjali5122 Před 4 měsíci +3

    Thank you for sharing this information

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Před 6 měsíci +2

    Prp treatment பதிவு போடுங்க

  • @KRISHNARAJV-up5rm
    @KRISHNARAJV-up5rm Před 6 měsíci +1

    ஐயா கீழ் முதுகு வலியினால் ஏற்படும் நரம்பு வீக்கத்தை சரி செய்வதற்கான வழிமுறைகளை கூறுங்கள்

  • @a.m-e4
    @a.m-e4 Před 6 měsíci +3

    சார் கால் ஜவ்வு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை ஒரே அர்த்தமா ? தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniamv1277
    @subramaniamv1277 Před 4 měsíci +2

    Thanks a lot for this information Sir.

  • @rahuldinesh9049
    @rahuldinesh9049 Před 6 měsíci +1

    I am 43 yrs. Low back pain irukku. 2 or 1 mth once varum. Solution sollunga sir.

  • @SUJATHARANGANATHAN
    @SUJATHARANGANATHAN Před měsícem

    Thankyou Dr use full video enakkum legment tear irruku only exercise than seiyaram phone la pessalama

  • @sivajothysinnathurai9613
    @sivajothysinnathurai9613 Před 5 měsíci +1

    மிக அருமையான விழக்கம்

  • @radharamaswamy3810
    @radharamaswamy3810 Před 24 dny +2

    Is this knee brace available in India