இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் | Joint replacement robotic surgery | Uyirmei

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2024
  • Dr Arumugam
    Prashanth hospitals
    For appointments : 7358222325
    In this video we talks about How joint replacement surgery works, Why do this surgery need robots, who need this, How to prevent our joints, And Ect...,
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlightscience
    Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Komentáře • 174

  • @psp9705
    @psp9705  +90

    இந்த வீடியோவை நெட்டி முறித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் 😅😄😄

  • @ts.nathan7786

    மூட்டு மாற்று ஆப்பரேஷன் செய்து கொண்டவர்கள் நல்லா நடக்கிறார்கள் என்பதை யாரெல்லாம் நம்புறீங்க? உங்க நண்பர்கள், உறவினர்களில் எத்தனை பேர் நன்றாக நடக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ பார்க்கும் நீங்க சொல்லுங்க.

  • @bhuvanasundari6290

    டாக்டர் வணக்கம் நான் தங்களிடம் Jan 25 மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் தினமும் காலை மாலை இரு முறை 1 கி.மீட்டர் தூரம் நடை பயிற்சி செய்கிறேன். ஆனால் கால் மடக்கு ம் போது |00. டிகிரி வரை மடங்குகின்றது 130 டிகிரி வரை மடங்கும் என்றீர்கள் எனக்கு இப்போதும் வலி இருக்கிறது எப்போது பூரண குணமடைவேன் பதில் கூறுங்கள் ப்ளீஸ்.

  • @vahithakabeer1991

    நான் இந்த Dr இடம் தான் ஆப்ரேஷன் செய்தேன். அவர் கூறுவது முற்றிலும் உண்மை. இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தவள். நான் இப்பொழுது நன்றாக நடக்கிறேன். என்னை விட சாட்சி வேண்டுமா உங்களுக்கு Dr பல்லாண்டு வாழ்ந்து பல சேவைகள் செய்ய எங்களின் பிரார்த்தனை எப்பொழுதும் இருக்கும். நீங்கள் தொடருங்கள் ஐயா All the best.

  • @jeyaseela8217

    நேச்சுரோபதி, கோமியோபதி, யுனானி, சித்தா ... ஆலோபதி - அம்புட்டு மருத்துவர்களையும் ஒரே மேடையில் (நீயா நானா ) ஏத்தி கேள்வி கேக்க வைக்கணும்

  • @somethinginside8897

    கெமிக்கல் மருந்து விற்று லாபம் யாருக்கு . மருந்து அதிகம் விற்பனையாவது இந்திய தான் டாக்டர்கள் அதிக பணம் வாங்குவது இந்திய தான்

  • @parasumuthuraman7951

    மருத்துவமனைக்கு கால் வலிக்கின்றதுனு போன இருக்கிற கால நாசமாக்கிறனுவ

  • @arokyasamyokarokyasamy1600

    67 வயதில் இரண்டு கால்களும் கோவை கங்கா மருத்துவமனையில் இரண்டு முட்டைகளும் அறுவை சிகிச்சை செய்து தற்சமயம் மூன்று வருடங்கள் முடிந்து விட்டது தினம் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்கிற யோகா செய்கிறேன் எந்தவிதமான இடையூறும் இன்றி என்னுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறேன் கங்கா மருத்துவமனைக்கு நன்றி செலுத்துகிறேன் 🙏

  • @user-ht8nb8vj7c

    மூட்டு வலிக்கு ஆப்ரேஷன் செய்தவர்கள் வலி அதிகமாக இருக்குன்னு சொல்றாங்க சும்மா பணத்துக்காக செய்ற வேலை இது...

  • @ts.nathan7786

    PRP ஊசி போடும் பொழுது வலிக்காது. ஆனால் அடுத்து வரும் நாட்களில் பயங்கரமாக வலிக்குமாமே? இதற்காக முட்டிக்கு அருகில் வலியை உணரக்கூடிய ஒரு நரம்பை வெட்டி விடுவார்களாமே. எனக்கு என்னுடைய டாக்டர்தான் கூறினார்.

  • @jayanthinagarajan5516

    அருமை அருமை

  • @yasodhagovindharajan2386

    சூப்பர் சார் ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்தீங்க usefull a இருந்தது எனக்கும் Surgery சொல்லிட்டாங்க கேக்கும் போதே நம்பிக்கை ஆர்வமும் நிறைய வந்துடுச்சு சார் நன்றி சார்

  • @jayanthinagarajan5516

    உங்க ஸ்பீச்

  • @somabaskar

    Excellent anchoring! Clear

  • @vinosapfico7880

    Well explained! Dr has good knowledge and giving confidence to people.

  • @proepl9038
    @proepl9038 Před dnem +1

    I underwent both knee operation two years before by

  • @sudhasukumar177

    Simply superb explanation. So accurately you are giving the information. You are giving a v positive approach to many.

  • @lillyshanthi5846

    Use full message thank you sir

  • @sivahomecook

    Mikka nandri Dr. From Malaysia.

  • @mariaponniah390

    நிரம்பக் கேள்விகள். அதற்கேற்ற பதில்கள். Psoriasis arthritis பற்றி விளக்கமாக கூற முடியுமா? இது ஏன் வருகிறது. இது மேலும் பாதிப்பை ஏற்படுத்துமா? இதை எப்படிக் கையாளலாம்? இதன்பாதிப்பை எப்படிக் கட்டுப்படுத்தலாம்? Please give me a detail video. Thanks in advance.