கடலுக்குள்ள பாலம் கட்டுறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?! | Cofferdams - Caissons explained in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • This video explains in detail about how bridges are built in water
    - Caisson construction
    - Cofferdam construction
    - how are bridges built in waterbodies
    - pneumatic caissons explained in tamil
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlightscience
    Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...
  • Věda a technologie

Komentáře • 42

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 7 dny +25

    பாலம் அமைக்கும் பணி அவ்வளவு சிறிய பனி இல்லை அதற்குப் பின்னால் ஆயிரம் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் அற்பணிப்பு இருக்கிறது பல கிராமங்களில் இந்த பாலம் தான் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது😊

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Před 6 dny +2

      குறிப்பாக ராமேஸ்வரத்துக்கு முக்கிய அம்சமாக இருப்பது பாம்பன் ரயில்வே பாலம் & அன்னை இந்திரா காந்தி சாலைப் பாலமும் தான்.

  • @thiruchelvamselvaratnam2252

    தம்பி உனது பணிக்கு நன்றி.

  • @sureshkumar054
    @sureshkumar054 Před 7 dny +3

    This is the first time I am watching your video...your explanation is excellent.. now i became your subscriber ❤❤

  • @nalamvirubi7641
    @nalamvirubi7641 Před 8 dny +3

    செம தம்பி🎉🎉

  • @Salem_S_N_Arul
    @Salem_S_N_Arul Před 7 dny +1

    Welcome back to our Bridge Specialist.

  • @Chithrasuresh.
    @Chithrasuresh. Před 8 dny +1

    Straight ta msg pathi detail uh pesreega
    I like ur speech n concept ❤

  • @sriramr1981
    @sriramr1981 Před 7 dny +1

    அருமையான தகவல் 🎉

  • @thirumalainayakkar3344
    @thirumalainayakkar3344 Před 7 dny +3

    1000 meeter plus ஆழம் இருக்கும் இடத்தில் எப்படி கட்டுவாங்க

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Před 17 hodinami

    நல்ல விளக்கம் நன்றிகள்

  • @ganeshbalusamy4716
    @ganeshbalusamy4716 Před dnem

    Super explanation. 🎉

  • @kosalramanp5242
    @kosalramanp5242 Před 7 dny +1

    Superb 👍👍👍👍

  • @thirumalaithirumalai7134

    Good information 🎉

  • @aravindhmohan3442
    @aravindhmohan3442 Před 8 dny +4

    **இப்படித்தான்*

  • @raviguruswamy1692
    @raviguruswamy1692 Před 3 hodinami

    Nice. Graphic good

  • @mathiazhagan01
    @mathiazhagan01 Před 6 dny +1

    I travelled in Øresund Bridge ❤️

  • @gmariservai3776
    @gmariservai3776 Před 2 dny

    அருமை!

  • @logeshp3790
    @logeshp3790 Před 8 dny +1

    Super bro ❤️👍

  • @mrkillergamer5678
    @mrkillergamer5678 Před 7 dny +1

    Good information

  • @hameedbasha9939
    @hameedbasha9939 Před 6 dny +1

    Pillar Cortana position detailed explanation home

  • @duraiselvan5498
    @duraiselvan5498 Před 5 dny

    Super ji 👌👌👌👌👍👍👍👍

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 5 dny

    பாம்பன் பாலத்தை பற்றியும் பேசுங்க

  • @KGugan-fg3iy
    @KGugan-fg3iy Před 7 dny +1

    Lpg and cng comperition potunga

  • @swethababyswetha563
    @swethababyswetha563 Před 7 dny +1

    Distance education video podunga

  • @jothinamam9001
    @jothinamam9001 Před 8 dny +1

    Tq

  • @rajeshcr8716
    @rajeshcr8716 Před 5 dny

    Engineering marvelous

  • @user-jb8nb8xv9c
    @user-jb8nb8xv9c Před 7 dny +1

    ❤❤❤❤

  • @arunraj.p
    @arunraj.p Před 7 dny +10

    Bro, Lesics channel la irunthu concept edukalam, thappu illa but avunga channel la panna animations edutha at least credits podunum la??

    • @djarul4886
      @djarul4886 Před 7 dny +1

      Correct bro

    • @Explore-world-
      @Explore-world- Před 7 dny

      Yes. I saw this video last week. He just translate this into Tamil 😁😁

    • @arunraj.p
      @arunraj.p Před 7 dny

      I appreciate when people draw inspiration from other creators, but if they use someone else’s content, they should at least give proper credit.

  • @YOGARAJMIT
    @YOGARAJMIT Před 7 dny +1

    #Pamban bridge

  • @kathirgamalingamsuseelan9408

    வைகை ஆற்றுப்பாலம் இல்லை இது, இங்கே தான் தண்ணீரே இல்லையே

  • @rajajivarahi33
    @rajajivarahi33 Před 7 dny +1

    எறக் பண்ணிடுவாங்களா?? என்ன மொழி இது?

  • @senthilvs6892
    @senthilvs6892 Před 7 dny +1

    மண்முனை பாலம்

  • @t.avengerslover527
    @t.avengerslover527 Před 8 dny +1

    Hi

  • @rajajivarahi33
    @rajajivarahi33 Před 7 dny +1

    நாய்கடிக்கு ஊசி குறைந்த காரணம் என்ன?? ஏன் முன்போல நாய்கடிக்கு எச்சரிக்கை மற்றும் சிகிச்சை இல்லை.?

  • @vinodhanapal3082
    @vinodhanapal3082 Před 4 dny

    இந்தியா இலங்கை இடையே பாலம் அமைக்கப்படுமா?

    • @rifadcool
      @rifadcool Před dnem

      அமைக்கிறது பிரச்சினை இல்லை, ஆனால் construction வேலையை இந்தியன் company யிடம் கொடுக்க வேண்டாம்,
      அப்படியே கொடுத்தால் life jackets ready யா வைங்க

  • @sanasnizam1168
    @sanasnizam1168 Před 7 dny +1

    But. bayangarama selavu pogum

  • @MyFeelings5
    @MyFeelings5 Před 7 dny

    Not clear

  • @thirumalainayakkar3344
    @thirumalainayakkar3344 Před 7 dny +3

    1000 meeter plus ஆழம் இருக்கும் இடத்தில் எப்படி கட்டுவாங்க