Video není dostupné.
Omlouváme se.

மழைநீர் சேகரிப்பு தொட்டி | Rainwater Harvest Pit filling | Deekshi Homes

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2023

Komentáře • 170

  • @sadhumirandakaatukollathu1916

    இது தனிப்பட்ட விளம்பரத்துக்காக நினைக்கவில்லை ஆனால் இது ஒரு பொதுநலமான ஒரு நல்ல செய்தி

    • @hazinaismail8208
      @hazinaismail8208 Před 3 měsíci

      எங்களுக்கும் இத மாதிரி செய்ய help பண்ணுவிங்களா

    • @ragupathi6791
      @ragupathi6791 Před 20 dny

      @@hazinaismail8208 குடிய நிறுத்தினால் செய்துவிடலாம்...

  • @omnamasivayaaomnamasivayaa2263

    ஒரு அரசாங்கம் மக்கள் கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய செய்தியை நீங்க சொல்றீங்க சூப்பர்👌 வாழ்த்துக்கள் 🙏

    • @deekshihomes
      @deekshihomes  Před rokem +4

      Thank you 🙏🏻

    • @kishoreahmed
      @kishoreahmed Před rokem +3

      The rule is Without rainwater harvesting you can't pay property tax.

  • @kishor5464
    @kishor5464 Před 11 měsíci +15

    2001 - 2004 இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டப்பிரிவு 215, வீட்டுக்கு வீடு மழை நீர் சேமிப்பு திட்டம் என்கிற திட்டத்தை கட்டாய சட்டமாக கொண்டு வந்து அதன் மூலம் அரசு மற்றும் அரசுசாரா அனைத்துக் கட்டிடங்களிலும் தனியார் நிறுவன கட்டடங்களும்,குடியிருப்புகளிலும் சேமிப்பு தொட்டியை நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டார்....... தற்போது அந்த தொட்டிகள் குப்பைக் கொட்டும் இடமாகவும் மண் தூர்ந்தும் கிடக்கின்றன......

  • @pappacreations
    @pappacreations Před 11 měsíci +31

    இனி வீடு கட்டும் அனைவரும் மழைநீர் சேகரிப்பு அமைக்க வேண்டும் அதுவே நமது நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது

  • @kannandb7473
    @kannandb7473 Před 10 měsíci +3

    Super information sir. Enga veetla rain water wastea pogum.Naan mattum use pannuven. One yearku nalla irukkum.❤🎉🎉

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk Před rokem +61

    CM -JJ issued a corporation order must have rainwater harvest to all building with roof at 1997 or later !

    • @kishor5464
      @kishor5464 Před 11 měsíci +7

      2001 to 2004 ல bro......

    • @cpet396
      @cpet396 Před 8 měsíci

      ​​@@kishor5464
      yes. U r Right 👍. 😏😏During that period of 2001-06, during the "Great Amma (the ACCUSED#1) - Govt" ALL of a SUDDEN, implemented this RwH "SO SERiOUSLY" that Non-Compliance will Lead to EB DisConnection, Ration Card will be Cancelled etc., etc., BUT, after that our Govt simply FORGOT about RwH. Till Date, Govt is Not even TRYiNG to implement RwH, again. 🙄🙄Really, Don't know, Why. .!!!???

  • @rajkumarnarayanan4493
    @rajkumarnarayanan4493 Před 9 měsíci +7

    இது தேவை. ஏரி குளம் குட்டை அறு அவைகளை சுற்றி பனைமரம் இதுவும் தேவை அதை பாதுகாப்போம்

  • @nilaniladatchy6619
    @nilaniladatchy6619 Před 11 měsíci +4

    Very good lesson and idea.👏

  • @naturallover2095
    @naturallover2095 Před rokem +19

    Making video podamudiyuma useful ah irukkum. Cost, dimension, depth, packing

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Před 11 měsíci +8

    இன்றைய நீர் 💦சேமிப்பு நாளைய தவலைமுறையின் உயிர் ஆதாரம்..👍💚❤️

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 Před 10 měsíci

      😂😂😂😂😂தலைமுறை தான். கூகிள் செமைய காமெடி பண்ணி விடுகிறது

  • @prakashisha
    @prakashisha Před rokem +16

    தெளிவா சொல்றீங்க👍

  • @user-pt5gq3fv2y
    @user-pt5gq3fv2y Před 8 měsíci +3

    தேவையான ஒரு பதிவு நண்பா❤❤

  • @venkatvijayakumar6176
    @venkatvijayakumar6176 Před 11 měsíci +8

    I have done it for my home recently.

  • @Shalini_playlist
    @Shalini_playlist Před 11 měsíci +4

    இந்த மாதிரி பள்ளிகூடத்துல மழை நீர் சேகரிப்பு நீங்கள் எல்லோரும் உங்க வீட்டுல தயார் பண்ணனும்னு சார் சொல்ல (அப்பன்னு பாத்து நல்லா மழை நேரம்) வீட்டுக்கு பின்னாடி நானே தோண்ட ஆரம்பிச்சிட்டேன், அதுக்கு அப்புறம் என் அம்மா வந்து பாத்துட்டு தொடைப்ப கட்டை பிஞ்சிருச்சு 🥲🥲🥲 (என் பழைய வீடு ஓட்டு வீடு ஆர்வகோளாறுல செவத்துக்கு ஒட்டி தோண்டிட்டன் 🥲🥲)

  • @spshoney202
    @spshoney202 Před 9 měsíci +1

    Super anna ithu mathiri vedio podanummunu nenaichan good

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Před 2 měsíci +1

    என் வீட்டருகே ஓருவர் வீடு
    கட்டினார்.மழை நீர் சேகரிப்பு தொட்டியும் மழை
    நீர் பூமியில் உறிஞ்சும்
    அமைப்பை கட்ட சொன்னேன் கேட்க்கவில்லை.அந்த நேரம் பஞ்சாயத்து தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்தது பிரச்சனை இல்லை. ஆனால் எட்டு வருடம் ஆகி
    விட்டது கடும் தண்ணீர்
    பற்றாக்குறை. ஆனால் நான் வீடு கட்டும் போது
    இந்த இரண்டு அமைப்பையும் நன்றாக
    அமைத்து விட்டேன்.

  • @vprcraetions
    @vprcraetions Před rokem +8

    Super sir
    Good information

  • @dwarulnature5731
    @dwarulnature5731 Před 7 měsíci +1

    Vazhga valamudan vazhga valamudan vazhga valamudan

  • @sadhumirandakaatukollathu1916

    This is not intended as a personal ad but a good news item in the public interest

  • @smscouriercargocbe2976
    @smscouriercargocbe2976 Před 2 měsíci

    Good jobs

  • @ElakiyaS-mg9ij
    @ElakiyaS-mg9ij Před 11 měsíci +2

    Anna... Sceptic tank also good for ground water saving thana bro? Then y malai neer segaripu nala matutha ground areala water seruthu solranga?

  • @udhayakumarazhagappan464
    @udhayakumarazhagappan464 Před 6 měsíci +1

    இதை தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வீட்டுக்கு வீடு கட்டாய மழைநீீர் சேகரிப்பு திட்டத்தை கொாண்டுவந்தார் ஆனால் அது அவரைபோலவே மறைந்து விட்டது.

  • @edwardanbuselvan4131
    @edwardanbuselvan4131 Před 2 měsíci

    very good brother.. this should be followed by every house in tamilnadu.. but who cares about that brother
    they think with money they can buy water or extend the bore depth from 60 to 600 feet

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Před 9 měsíci +1

    Nalla visiyam , ana aaththu manal ipa enga kidaikuthu MSand potu koldranga.

  • @mri3384
    @mri3384 Před 8 měsíci +1

    The only reason I remember Jayalalitha

  • @leelaandbaluskitchen9188
    @leelaandbaluskitchen9188 Před 11 měsíci

    Good and useful information sir
    ...

  • @q-t-bdesignsconstruction9537

    Good information

  • @saravananv3992
    @saravananv3992 Před 8 měsíci

    மனமார்ந்த நன்றிகள் அண்ணா

  • @ganeshguruswamy7337
    @ganeshguruswamy7337 Před 11 měsíci +2

    மதிப்புக்குரிய மாண்புமிகு ஜெ ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம்

  • @kettavandinesh1581
    @kettavandinesh1581 Před rokem +2

    Old house Interior dampness pathi video podunga bro...

  • @revanth404
    @revanth404 Před 3 měsíci

    Nilathadi neer engaiyum pogalam , bottle,tank la pudichu vachutu boomi kila theduna epadi irukum?

  • @devisundarg107
    @devisundarg107 Před rokem +1

    Very informative video 👌🏻

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 Před 11 měsíci

    Super superb ❤❤❤❤❤

  • @sath514
    @sath514 Před 7 měsíci

    Thank you for sharing.

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 Před 2 dny

    வெட்டி வேர் 100 ரூபாய்க்கும், தேத்தாங்கொடாடை பத்து ரூபாய்க்கும் வாங்கி போடலாம்.

  • @user-zj9kn8wz8p
    @user-zj9kn8wz8p Před 6 měsíci +1

    ஏங்க விட்டில் இப்படித்தான் இருக்கிறது 4 வருடத்திற்கு முன்பு நாங்க போட்டோம்

  • @ahamedmusthafa6611
    @ahamedmusthafa6611 Před rokem +2

    This process is called zeolite process

  • @lakshmik4016
    @lakshmik4016 Před 9 měsíci

    Good video
    Liked it
    Instead of putting video like food making daily Pooja &daily routine & saying same situation and problems saying same topic 🎉🎉

  • @ashwinparameshwara
    @ashwinparameshwara Před 8 měsíci +1

    How much distance it should be from borewell hole as Plumber told it may close the borewell hole if more rains come through the Rainwater harvesting

    • @deekshihomes
      @deekshihomes  Před 8 měsíci +1

      Even you can install it over the bore well too, but proper safety measures to be done to prevent the fine sand entering the borewell

  • @sumohanan4752
    @sumohanan4752 Před 9 měsíci

    Super Sir,🙏

  • @rajasekaran0234
    @rajasekaran0234 Před rokem +4

    நீங்க போட்ருக்கது சிஸ்டம் வடிநீர் தொட்டி, நிலத்தடி நீர்கு இன்னும் ஆழமாக போடவேண்டும்

    • @deekshihomes
      @deekshihomes  Před rokem +1

      6’ - 8’ depth where we encountered fractured rocks and pervious soil, hope those layer can promote water to percolate.

  • @sahayasharmi1468
    @sahayasharmi1468 Před 8 měsíci

    Super...anna

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 11 měsíci

    நல்ல தகவல்

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před rokem +1

    wow, wonderful. where we can get it the pebbles.

    • @deekshihomes
      @deekshihomes  Před 11 měsíci +1

      Mostly you can contact nearby hardwares, they can arrange for you

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 Před 10 měsíci

    Good idea 🎉🎉

  • @NaveenPrasanna
    @NaveenPrasanna Před rokem +1

    In my house, a hollow structured gate is used at entrance of my house. I am thinking the hollow structure will have air inside, and it may getting heated and cooled according to the atmospheric temperature. I am thinking to put a small hole in the hollow structured gate to let the air move in and out accordingly, Is it a good or bad idea, will let air flow in and out will damage the age of the gate and will get get corroded quickly or not?

  • @shajahanaf
    @shajahanaf Před 11 měsíci

    Useful video to us.

  • @marusathish3707
    @marusathish3707 Před 2 měsíci

    Endha corner la idha pananum.

  • @MTAMIL24
    @MTAMIL24 Před rokem +1

    Out let pathi solunga

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 Před 10 měsíci

    20 years before itself TN Ex .CM late Jayalalitha kondu vanthu irukanga le . Really was good plan le

  • @nithish6470
    @nithish6470 Před 9 měsíci

    carbon lam podamiya water normal aa filter agi than pogum

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 3 měsíci

    மக்களே ! ஒவ்வொருவரும்,
    தனக்கான புதைக்குழியை வெட்டி வையுங்கள்.
    சாகும் வரை அக்குழியில் மழை சீர் சேகரிக்கப்படும்.

  • @anjaneyuluvema9712
    @anjaneyuluvema9712 Před 8 měsíci +1

    Jayam

  • @rajeshwarim.v3804
    @rajeshwarim.v3804 Před 8 měsíci

    Thank you brother

  • @sathyav1656
    @sathyav1656 Před 11 měsíci +1

    இதன் ஆழம் மற்றும் அகலம் எவ்வளவு

  • @mri3384
    @mri3384 Před 8 měsíci

    👍👍👍👍

  • @santhoshpubg2130
    @santhoshpubg2130 Před 9 měsíci +1

    இதெல்லாம் பண்ணாம direct-a மழை தண்ணீரை borewell விட்டா என்ன ஆகும்

  • @srimymoon6967
    @srimymoon6967 Před rokem +1

    Ithu mathiri panrathunala varunkalam ungala kovil katti kumputuvanga..

  • @thayalan6688
    @thayalan6688 Před rokem

    Super 😘 ji

  • @sumohanan4752
    @sumohanan4752 Před 3 měsíci

    நீங்க கட்டிக குடுக்குற வீடுகளில் இதை கண்டிப்பா செய்யச் சொல்லி சொல்லுங்க Bro.

  • @srchandran1271
    @srchandran1271 Před rokem +2

    I will do my new house bro. ☺️

  • @suryavamsam9818
    @suryavamsam9818 Před rokem +2

    Mesh ku padhil ah coconut naar use panlam

    • @deekshihomes
      @deekshihomes  Před 11 měsíci +1

      Yes you can. Both need to be replaced after 3 to 5 years

  • @Yadhugiri
    @Yadhugiri Před rokem +3

  • @rajagobal7260
    @rajagobal7260 Před 11 měsíci

    super anna

  • @ahmedshajeeth6355
    @ahmedshajeeth6355 Před měsícem

    Is this can be used a 4 feet near bore for indirect borewell recharge ?

  • @tamilanbiotech779
    @tamilanbiotech779 Před 11 měsíci

    Great 👍

  • @mkathav8972
    @mkathav8972 Před 11 měsíci

    Good ♻️✳️

  • @SembaruthiChannel
    @SembaruthiChannel Před 11 měsíci

    Super

  • @rashidhar3309
    @rashidhar3309 Před 4 měsíci

    How deep it has to be digged

  • @AbdulK-fv1cn
    @AbdulK-fv1cn Před 7 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aaronrabinson5275
    @aaronrabinson5275 Před rokem +1

    Manal kolla adikama parthale pothum.

  • @TN03BikerVellai_TBF
    @TN03BikerVellai_TBF Před rokem

    Nice❤

  • @devangathiagarajavijayakum2511

    First Govt.

  • @prakashrsp.
    @prakashrsp. Před rokem +1

    Our experience, better avoid sand. It locks the permeability and arrests water percolation

    • @deekshihomes
      @deekshihomes  Před rokem +3

      Till now no complaints in our completed sites on it.
      You can try coarse sand + lesser depth of sand layer (1' or 1.5') just for dust and fine particle filtration.

  • @rakshakanvelu2627
    @rakshakanvelu2627 Před rokem +2

    அண்ணா மொத்தம் ஆழம் எவ்வளவு எடுக்க வேண்டும்...

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk Před 11 měsíci

    Also properly seal it with a lid

  • @Rajapostman6031
    @Rajapostman6031 Před 8 měsíci

    Neenga explain panra azhagukkagave seyyanum nu thonuthu bro

  • @eanand5672
    @eanand5672 Před 11 měsíci

    Bro, இந்த வீடியோவோட full link போடுங்க

  • @nainarmmohideen4445
    @nainarmmohideen4445 Před rokem

    good one but its very small to do any maintenance. how can it be done?

    • @deekshihomes
      @deekshihomes  Před rokem

      Manual cleaning, its very simple. Someone can get into that and clean it

  • @imsenthil_20
    @imsenthil_20 Před 11 měsíci

    Anna evalo adiku kuli eduka vendum

  • @Adamsappliances
    @Adamsappliances Před 11 měsíci

    Full video post pannuga bro

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 Před 6 měsíci

    Cover seiyunga ,eli mudhaliyana vizamal irukkum

  • @dinud71
    @dinud71 Před rokem +1

    ஆத்து மணலுக்கு எங்க போக?... ஒரு சட்டி எடுத்து ஆத்துக்கு போலாம், போலிஸ் பாத்து கம்பி என்ன வச்சுட்டாங்கன்னா ?

    • @deekshihomes
      @deekshihomes  Před rokem +2

      It's officially available

    • @dinud71
      @dinud71 Před rokem

      இருந்தா சேரி

  • @iam_dee.a
    @iam_dee.a Před rokem

    have you ever tried pervious concrete?

  • @LISTENINGfull
    @LISTENINGfull Před 2 měsíci

    தற்பொழுதுள்ள நிலையில் மழை கொஞ்சமா பேய்வதில்லை. இதெல்லாம் சரிபடாது.

  • @rahulsanthoshve6935
    @rahulsanthoshve6935 Před rokem

    Sir. Will this method damage the existing bore???

    • @deekshihomes
      @deekshihomes  Před rokem

      No, you can do it 3' - 4' away from bore, it enhances the quality of water in your borewell

  • @Ramesh-se3uy
    @Ramesh-se3uy Před 2 měsíci

    Pls don't fill any material inside the pit just have a screen at the top to capture any leaves... the more the depth better it holds more volume and percolates deep. I had such fillings 30 years back and of no use, reduces volume and pit overflows during heavy rains... the soil itself is a good filter. Just clean the pit every few years.

  • @user-gr6wi5fx9n
    @user-gr6wi5fx9n Před 2 měsíci

    Amma Jeyalalitha Yarukkellam ninaivirkku vanthaar

  • @kuberAnanth1999
    @kuberAnanth1999 Před rokem +1

    💥💥💥💥

  • @santhosh4339
    @santhosh4339 Před rokem

    Anna bore la irundhu idhu evalo distance la vetkanum

  • @ukudhayaudhaya414
    @ukudhayaudhaya414 Před 8 měsíci

    Malai Neer segaripu type

  • @chithraa4445
    @chithraa4445 Před 10 měsíci

    எல்லா filter ஐயும் தாண்டி தண்ணீர் எங்க collect ஆகும். அதை சொல்லவில்லையே

  • @veluannamalai8009
    @veluannamalai8009 Před 7 měsíci

    How deep the well?

  • @chezhiyansuganya409
    @chezhiyansuganya409 Před 10 měsíci

    இத அப்டியே உறை கிணறுக்கும் Follow பண்ணலாமா.. வீட்டு முன்னாடி கிணறு இருக்கு மூட சொல்றாங்க ஆனா எனக்கு விருப்பமில்ல.. இந்த ஐடியாவ அதுக்கு apply செஞ்சா correct a வருமா சகோ

    • @deekshihomes
      @deekshihomes  Před 10 měsíci

      Yes you can try it will work well

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 10 měsíci

      @@deekshihomes if you are in madurai definitely I ll contact you.. is there anyone from your construction or your friend in civil works from madurai who is doing in affordable price..can you pls help me to contact him.. because we bought one old house have to alternate in this month end.. could you pls help me to get their contact..

  • @UmarFarooq-ez5wh
    @UmarFarooq-ez5wh Před 8 měsíci

    தோரயமாக எத்தனை அடி ஆழம் இருக்க வேண்டும்

  • @dineshkdineshkumar1510

    Shock pit formula pls

  • @veeravinayaka2504
    @veeravinayaka2504 Před 11 měsíci

    Kasu ilaa brooo

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 Před rokem +1

    மிக்க நன்றி

  • @SanthoshKumar-mt3ni
    @SanthoshKumar-mt3ni Před 11 měsíci +1

    Bro 10×15 belding plane

  • @SivaKumar-ls3bj
    @SivaKumar-ls3bj Před rokem

    Depth?