சின்னஞ்சிறிய வண்ணப்பறவை - குங்குமம்

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2021
  • Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own, then please let me know, I will remove it from CZcams. If you like the song, then please buy the original. Thanks to JayaTV

Komentáře • 197

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 Před 5 měsíci +18

    பாடல் ,இசை ,சுருதி ,லயம் ,ராகம் ,தாளம் எல்லாம் எனக்கு அனாயசம் என்பது போல (சிவாஜி) பாகவதர் அட்ணாங்கால் போட்டு அமரும் நடிப்பை ரசிக்காதவர்களே இல்லை ...

  • @RamanathanM-tj4cv
    @RamanathanM-tj4cv Před 4 měsíci +3

    நல்லகதை பாடல்,நடிப்பு ,நடனமாகிவற்றை கண்டுகளித்த மெருமை எங்கள் தலைமுறைக்கே சேரும்

  • @nagarajan.ckasthuri964
    @nagarajan.ckasthuri964 Před rokem +50

    ஐயா நடிகர் திலகமே.. உங்கள் ரசிகனாக நான் இருப்பதே எனக்கு மிகப்பெரிய பெருமை.நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன்.. இது ஒன்று போதும் இந்த பிறவியில்...

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před rokem +6

      இனி இது போல நல்ல பாடல்கள் வருமா??

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk Před 5 měsíci +13

    T.M,S,,ஜானகிஅம்மா...இருவரின்ராக ஆலாபனையில்அற்ப்புதமானபாடல்.KVMஇசையில்மெருகேறிமின்னியது.சிவாஜி..சாரதா..இருவரின்நடிப்புபாடகர்களாகவேமாறிவிட்டது.என்றும்வாழும்கீதமிது.

  • @senthilsir1747
    @senthilsir1747 Před rokem +11

    சலிக்க சலிக்க கேட்டுள்ளேன். அதுவும் இரவு நேரத்தில் படுத்து க் கொண்டு இரசித்தேன். இதுமாதிரி நிறைய பாடல்கள் ஒளிபரப்பு வீடடியோவில் போடுங்கள். நன்றி.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 7 měsíci +8

    Realy great urrvaci 😮Sardh a action from the song. super voice 🌺🌺🌺👍✋👌.

  • @perumalpushparatham6147
    @perumalpushparatham6147 Před 7 měsíci +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். சிவாஜி அவர்கள் அவரே குரல் கொடுத்து பாடுவது போன்ற காட்சி அமைப்பு. ராகங்கள் அதைவிட அருமை

  • @shansiva4187
    @shansiva4187 Před 9 měsíci +40

    இந்தப் பாடலுக்கு ஒரு வரலாறு உண்டு. ஆதாரம் எழுத்தாளர் வாமணன் வெளியிட்ட "டி.எம்.எஸ் ஒரு பண்பாட்டுச் சரித்திரம்" நூல். திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இந்தப் பாடலுக்கான சுருதியைவைத்து சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை வைத்து பாடலைப் பதிவுசெய்துவிட்டார். இது நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு தெரிந்திருக்கவில்லை . பாடலுக்கு நடிக்கும் தருணமும் வந்துவிட்டது. தனது பயிற்சிக்காக பாடலை சிவாஜிகணேசன் வாங்கியபோதுதான் அவருக்குத் தெரியவந்தது.
    பாடலை டி.எம்.எஸ் ஏன் பாடவில்லை?, அவர்தான் பாடவேண்டும் என சிவாஜி பிடிவாதமாக நின்றார். டி.எம்.எஸ் பாடுவதாகில் சுருதி குறைக்கவேண்டும் என கே.வி.எம் சொல்ல, என்னமாமா? (கே.வி.எம் அவர்களை மாமா என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்), டி.எம்.எஸ் அவர்களுக்கு சுருதி ஒரு பொருட்டா?, இதே சுருதியில் அவர் பாடுவார், பாடவையுங்கள் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் கே.வி.எம் சுருதி மாற்றாமல் டி.எம். எஸ் அவர்களைப் பாடவைத்து பாடல்தான் இது.
    கே.வி.எம் அவர்களிலும் ஒரு தவறு உண்டு. 1953 இலிருந்து டி.எம்.எஸ் = சிவாஜி என்பது உலகறியும். அப்படியிருக்கும்போது, 1963 இல் வெளிவந்த குங்குமம் படத்திற்கு, கே.வி.எம் அவர்கள் சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைத்தது தவறு. ஒரு கர்நாடக சங்கீத இசைமேதை என்கின்றவகையில், பாடலின் தரத்தை அதிகரிக்க சுருதியை அதிகரித்தார் கே.வி.எம். டி.எம்.எஸ் அவர்கள் இங்கு எல்லோரையும் வென்றார்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 2 lety +56

    அற்புதமான பாடல்...கவியரசரின் அருமையான வரிகள், கே.வி. மஹாதேவன் இன்னிசை, டி. எம். எஸ் ஐயா +எஸ்.ஜானகி குரல் வளம், நடிகர் திலகம் +சாரதா அருமையான நடிப்பு என்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும். நன்றி.

  • @cookchatwithchandrika161
    @cookchatwithchandrika161 Před rokem +64

    சிறுவயதில் நான் கேட்டு ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று 🌹

  • @tangamgurhaltangamgurhal3206

    தினம்கேட்ப்பேன்
    இந்தப்பாடலை
    ஏன்என்றுதெரியவில்லை

  • @hemavathiramachandran8369

    Hemavathi Ramachandran
    மிகவும் அழகான பாட்டு
    தேனாக தித்திக்கிறது.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před rokem +37

    காலத்தால் அழியாத பழைய அர்த்தமுள்ள பாடல் இனிமை சூப்பர் குங்குமம் 🌹💐🌹💐🌻

  • @gulzarbagumm.n.457
    @gulzarbagumm.n.457 Před 2 měsíci +5

    யாஅல்லாஹ் வெரி நைஸ் song, ஓல்ட் is கோல்ட், people அஸ்ஸலாமு அலைக்கும் (wara), யாஅல்லாஹ்

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před rokem +10

    சிறுவயதிலேய நான் இப்பாடலை வானொலிப் பெட்டி வழியே கேட்டு மனம் நெகிழ்ந்திருக்கின்றேன்.

  • @senthilsir1747
    @senthilsir1747 Před rokem +15

    சிறு வயதில் நான் மதுரையில் தங்கம் தியேட்டரில் பார்த்தேன். மிகவும் நல்ல படம். குங்குமம். நல்ல கதை. எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும். அதுவும் இந்த பாட்டு சிவாஜியே பாடிய மாதிரி இருக்கும். டி.எம்.செளந்தரராஜன் சிவாஜிக்காக உயிரைக் கொடுத்து பாடியவர். மிகவும் சிரமம்.

  • @poongasiva9643
    @poongasiva9643 Před rokem +13

    T M S ன் ராக ஆலாபனையை என்னவென்று சொல்வது
    சொல்ல எனக்கு வார்த்தை தெரியவில்லை
    தெய்வீக குரல் அய்யா உமக்கு

  • @velusamypitchaimuthu7351
    @velusamypitchaimuthu7351 Před rokem +24

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    மனதிலே நீண்ட நாள்
    நினைவில் உள்ளது.
    மிக்க மகிழ்ச்சி.

  • @suburaj3090
    @suburaj3090 Před 6 měsíci +11

    பாடலும் அருமை.குரலும் இனிமை.அன்புடன் இராஜபிரியன்.

  • @g.ravindhirang.ravindhiran4441

    தலை நிறைய மல்லிகை பூ அந்த சிரித்த அழகு முகம் சாரதாவின் நடிப்பு பாடல் சிவாஜியின் உண்மையாலுமே ஒரு சின்ன சிறிய பறவைப் போன்ற கை அசைவு மொத்தத்தில் ஒரு அழகு ஓவியம் .

    • @mohan1771
      @mohan1771 Před 2 měsíci

      சாரதா அவர்களின் முதல் தமிழ் படம்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 4 měsíci +6

    தமிழர்களின் பசியை இசைப் பசியை போக்கிய பாடல்

  • @senthilsir1747
    @senthilsir1747 Před 4 měsíci +6

    சிவாஜியே பாடியது போன்ற முக பாவனைகள் அருமை. டிஎம்எஸ் சிவாஜிக்கு ஏற்ற குரல் வளம் உயிரைக் கொடுத்து பாடியிருக்கிறார்
    ஜானகி குரல் சாரதாவுக்குஅப்படி ஒரு பொருத்தமான குரலங. சாரதா ஈடூகோடுத்துநடித்துள்ளார்கள்.

  • @senthilsir1747
    @senthilsir1747 Před rokem +9

    ஜானகி பாடல் அவ்வளவு மென்மையாக இருக்கும்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 11 měsíci

      Idhu 1963.
      Idharku mun 1962 pongalil Singaravelane deva yenrum inimai vetri.
      Aagaiyal Janaki avargalaith therntheduthullargal,ippadalukku!

  • @rajaraman5306
    @rajaraman5306 Před rokem +51

    பாடலும் இனிமை!! பாடியவரும் அருமை!!!

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 lety +35

    மிக அருமையான பாடல் ஜானகி டி‌எம் எஸ் பாடிய பாடலை மெய்மறந்து கேட்கலாம் மகாதேவன் இசை கண்ணதாசன் வரிகள் மிக அருமை நல்ல பதிவு

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Před rokem +14

    மாமேதைகளின் கை வண்ணம் இந்த பாடல் 🌹🌹

  • @Dhanapalism
    @Dhanapalism Před rokem +20

    வரலாறாக வாழ்ந்த மகத்தான மாமனிதர்கள்... இது படம் அல்ல.... காவியம்

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Před rokem +13

    What an excellent song& wonderful action of Shivagi Ganeshan & Sharadha. Evergreen song& artistes.

  • @rajasekar3390
    @rajasekar3390 Před rokem +20

    TMS மற்றும் S. ஜானகியின் மிக அருமையான பாடல்

  • @graceregina3891
    @graceregina3891 Před 11 měsíci +5

    Appappa enna oru sangeetha padum azhage azhagu. Jana ki madam TMS sir poti pottu kondu padumpozhudhu Nadigar thilagam and Sharadha madam in acting super. ❤❤🎉🎉🎉

  • @saba6601
    @saba6601 Před rokem +28

    A lovely song by S Janaki and T M Soundrarajan..Regards Dr Sabapathy (Film/Record Archivist,Singapore).

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem +1

      Ulagamengum prakasikkum anbu NADIGAR THILAGAM RASIGARGALUKKU YEm nenjaarntha bvaazhthukkal!
      Best WISHES!

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před rokem +7

    அன்பான என் இனிய உறவுக்கு. என அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே என் அன்பே ❤❤❤

  • @user-bz4ok2sd5v
    @user-bz4ok2sd5v Před 2 měsíci +1

    அருமை மனம் நிறைவு இப்பாடலின் இனிமையில்

  • @natarajanv5088
    @natarajanv5088 Před rokem +8

    ஜானகி அம்மாவின் சூப்பர் பர்பார்மன்ஸ். டி. எம்.எஸ் ஸின் ராக ஆலாபனை சூப்பர்.

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před 8 měsíci +5

    Super memorable song beautiful acting sivaji ganesan and saradha

  • @laksdhan4949
    @laksdhan4949 Před rokem +3

    Hallelujah praise Jesus Christ and accepted him as a friend of mine and I don't

  • @ravichandran1653
    @ravichandran1653 Před 7 měsíci +6

    Excellent song ❤❤❤❤❤❤

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 6 měsíci +2

    Arumai arumai shivaji great actor in the world valthukkal 🙏🙏🙏🙏

  • @padman8687
    @padman8687 Před rokem +14

    எந்த தொனி யோடும் ராகத்திலும் பாடும் திறமை உள்ளவர் TMS. இவருக்கென்று சில பாணிகளை பின் பற்றியவர். கடைசி வரை இசை உலகில் சாதனை செய்தவர் தான் TMS

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 Před rokem +20

    இசைப்பெருங்கடலின் இன்பத்துளி

  • @v.r.janarthananraju5401
    @v.r.janarthananraju5401 Před 2 lety +44

    அன்பு நண்பருக்கு , இது போன்ற பழைய B/W பாடல்களையே தயவு செய்து பதிவிடவும். நன்றி.

  • @arumugam8109
    @arumugam8109 Před 4 měsíci +3

    ஆஹா பாடல் என்ன. ஒரு தேன் கலந்து உள்ள பாடல் சூப்பர்🙋🌹🙏

  • @cmeganathan9446
    @cmeganathan9446 Před rokem +8

    அருமையான பாடல் அம்மா குரல் அருமை😍😍😍

  • @amalnathan0
    @amalnathan0 Před rokem +33

    Finishing note of this song is 'C'. This is much beyond the normal singing range of great singers of all time. Great work by both TMS Aiyaa and Janaki Amma!

  • @n.t.shanmugan5673
    @n.t.shanmugan5673 Před 4 měsíci +2

    Shivaji reactions is epic...legend

  • @mahapara1722
    @mahapara1722 Před rokem +4

    எங்களுடைய மிகவும் பிடித்த பாடல்

  • @d.jagand.jaganverynice4846
    @d.jagand.jaganverynice4846 Před 11 měsíci +5

    My favourite song

  • @sabapathyr1503
    @sabapathyr1503 Před 6 měsíci +3

    Super super.

  • @antomorais7698
    @antomorais7698 Před 5 měsíci +10

    TMS போல் ஒரு பாடகன் இந்த உலகத்தில் இல்லை இனி பிறக்கப்போவதும் இல்லை

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk Před měsícem

      ஆம்TMSஅவர்களபோலபாட எக்காலத்திலும்எவருமில்லைஎன்பதேஉண்மை. அவர்இயற்க்கையின்அருள்பெற்றவராவார்,

  • @natchander
    @natchander Před 2 lety +31

    One of the best... songs in the Tamil Film world !!
    This song is often tried by contestants in the super singers shows and other competitive songs shows
    Friends !

  • @maryagneslouis6454
    @maryagneslouis6454 Před rokem +3

    Wow..superb.

  • @anandan6254
    @anandan6254 Před rokem +5

    இயற்கை நடிப்பு க்கும் மிகை நடிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இந்த பாடல் காட்சியில் தெளிவாக காணலாம்

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +10

    Superb beautiful nice song and voice and 🎶 4.4.2023

  • @manir1997
    @manir1997 Před 4 měsíci +1

    🌴🌴அருமையானபாடல்

  • @cpkabilar
    @cpkabilar Před rokem +9

    சிவாஜி என்றாலே ஒரே ஓவர் ஆக்டிங் தான். எங்கள் போன்ற சிவாஜி ரசிகர் களிலேயே பாதி பேரைக் கவர்ந்ததும் அந்த ஓவர் ஆக்டிங்தான்.

    • @swamyskitchen1452
      @swamyskitchen1452 Před rokem +3

      ஓவர் ஆக்டிங் இல்லை.பாடலுக்குத் தகுந்த மாதிரி தான் நடித்திருக்கிறார்.

    • @shekar4920
      @shekar4920 Před 11 měsíci +1

      Paaththirathukku thaguntha maathiri thannaiye maatri....paarppavaraiyum ondridaiya seyyum maaperum...kalaignan yengal nadippu kadavul yengal siivaji annan.

    • @shekar4920
      @shekar4920 Před 11 měsíci +1

      Appadi sollaatheenga kashtama irukku.

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Před 5 měsíci +1

      நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன்
      சிவாஜி படத்தையும் விரும்பி பார்ப்போம்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před 3 měsíci

      சிவாஜி ஓவர் ஆக்டிங் அல்ல ,அவரோடு நடிப்பே ஓவர்.அதற்கு அப்புறம் அந்த எல்லை முடிவுற்றது.அவர் மட்டுமே தனிப் பெரும் கலைஞன்,என் அண்ணன்.

  • @G.poomani
    @G.poomani Před rokem +7

    Super song Janaki amma voice❤

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před rokem +3

    AennaOru.ArumaiyanaPaadal.
    1000.Varudangal.Kadanthalum.
    EvargalaiPondravargal.Enee.
    Perakamudiyathu...

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 Před 4 měsíci +1

    துலாபாரம் சாரதாவுக்கு ஜானகி அம்மாவின் குரல் கணகச்சிதமாக உள்ளது.அருமை.சிவாஜி கணேசனின் பாவனை சூப்பர்.

  • @user-gt3pn9cl1d
    @user-gt3pn9cl1d Před 29 dny

    கலைத்தாயின் வாய் மட்டும் அசையவில்லை, கண் புருவம், உடலின் அனைத்து பாகங்களையும் பாடலுக்கு ஏற்றபடி பாடும் ஒரே கலைஞன்.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před rokem +8

    அருமையான பாட்டு.நடிப்பு அதைவிட அருமை. எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.நடிகர் திலகம் நடிப்பு அருமை.இதுபோன்ற நடிப்பை உன்னால் மட்டுமே தர முடியும்.சாரதா அம்மாவும் சிறப்பாக நடித்துள்ளார்

  • @savithakala1394
    @savithakala1394 Před 4 měsíci +2

    Old is gold❤❤❤

  • @ahladajanani
    @ahladajanani Před rokem +14

    Darbari Kaanada -- S.Janaki -- no words to say 🙏🙏🙏🙏

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Před rokem +3

    Arumayana paadal🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kkvalsalan1320
    @kkvalsalan1320 Před 4 měsíci +1

    Very good song........ Kkv

  • @elumalaiv2980
    @elumalaiv2980 Před 2 měsíci +1

    எனக்குமிகவும்பிடித்தபாட்டு

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 Před rokem +5

    Awesome mesmerising performance ❤

  • @venkatesank935
    @venkatesank935 Před měsícem

    எத்தனை முறை கேட்டேன் என்று தெரியாது, தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பேன். இந்த பாடல் எல்லாம் காலத்தால் அழியாத கலை பொக்கிஷம்.. .. இசையமைத்த கே.வி. மகாதேவன் ஐயா, பாடிய டி.எம்.எஸ் ஐயா, ஜானகி அம்மா நடித்த சிவாஜி ஐயா, சாரதாம்மா, அனைவரும் சேர்ந்து உருவாக்கிய கலை பொக்கிஷம் தான் இந்த பாடல்😂❤❤❤❤

  • @chandrumaniiyer
    @chandrumaniiyer Před 5 měsíci +1

    அருமையான பாடல்

  • @AbdulMalik-st1jm
    @AbdulMalik-st1jm Před 5 měsíci +1

    Sivaji Sir a padra mathri irukku saradha amma reaction um sooper

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 Před rokem +13

    What a song!!! Legends👏🎉

    • @deviconstruction9575
      @deviconstruction9575 Před 9 měsíci

      அருமையான உயிரோட்டமான பாடல். சிவாஜியின் தோரனை யான நடிப்பும் சாரதாவின் இயல்பான நடிப்பும் பாடல் வளமான குரலும் காலத்தை வென்ற பாடனல வழங்கியுள்ளது

  • @adhijegannathansundararaja684

    ராக‌ ஆலாபனை, ஸ்ருதி கோவை இவை இரண்டும் வேறு எந்த நடிகனர் மற்றும் பாடகருக்கு இப்படி ஒன்றியதில்லை. அதிலும் SSR சிவாஜி போட்டோவை பார்த்ததைத் தான் அறிந்ததை சிவாஜி தன் நடிப்பிலும் TMS குரலிலும் காட்டி இருப்பது அருமையிலும் அருமை

  • @krishnarajp.r.9435
    @krishnarajp.r.9435 Před rokem +5

    Mind blowing song

  • @chinnarajpalanisamy4404
    @chinnarajpalanisamy4404 Před rokem +6

    இந்த பாட்டுநடிகர்திலகமேபாடிநடித்ததுபேல்உள்ளதுஇவரைபோன்றுநடிப்பதற்குஉலகில்எந்தநடிகராலும்முடியாது

  • @kanthanraman3788
    @kanthanraman3788 Před 3 měsíci

    One of the evergreen songs, very nice to hear

  • @ravichandran1653
    @ravichandran1653 Před 7 měsíci +2

    Great 🎉🎉🎉🎉

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Před rokem +4

    இப்படி பாடலின் யாராவது எழுத முடியுமா

  • @balachandarkrishnamurthy2633

    Darbari kanada mind blowing

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Před rokem +4

    Super Song Arumai Old is gold Arumai

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 2 měsíci

    Alattal illaa janaki s melodious voice,adhikaaram mikka TMS voice Sivaji s action make this song memorable.

  • @eswarivenkatesan657
    @eswarivenkatesan657 Před rokem +2

    👌👌👌அருமையான பாடல்

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před 5 měsíci +1

    Excellent 👌

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +7

    Ippadi yoru arputhamana Bhavam kaatta original PADAGAR r bhagavatharaleye mudiyuma? yenru listeners viyakkum vannam amaintha padal idhu!

  • @mohan1771
    @mohan1771 Před 2 měsíci +1

    மிகவும் கடினமான பாடல் 😢😢

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Před rokem +5

    What a great evergreen song 👍👌👌👌

  • @ramuchitra7647
    @ramuchitra7647 Před měsícem

    Nice song ❤

  • @velmuruganb2085
    @velmuruganb2085 Před měsícem

    fantastic song

  • @srinivasankv5788
    @srinivasankv5788 Před rokem +5

    Very nice and cute and beautiful song

  • @hariharanarunachalam2174
    @hariharanarunachalam2174 Před 8 měsíci +2

    Class 👌

  • @jeyapandimuthusamy768
    @jeyapandimuthusamy768 Před měsícem

    Supper
    Song

  • @vedhanayagam.d.vedhanayaga375

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.இந்த நடிப்பு வேறு எந்த நடிகருக்கும் வராது.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +83

    ஊர்வசி சாரதா மேடை கச்சேரி பாடல் மறந்து போக .. சிவாஜி கணேசன் பாகவதராக வந்து ராகம் பாடி பாடலை பாடியது.. இவர்களுக்கு பின்னணி பாடிய ஜானகி.. சௌந்தர்ராஜன்.. குங்குமம் சுமந்த தமிழ் திரையுலகம் ..

  • @s.asokan9603
    @s.asokan9603 Před rokem +5

    Anrum inrum enrum janaki ammavukku nigar avangathan.translate in tamil.

  • @gopaljayaraman7669
    @gopaljayaraman7669 Před rokem +4

    Super actor and padal

  • @bhimprabhagandhi
    @bhimprabhagandhi Před rokem +4

    Camera and art work is extraordinary. Director used shadows behind actors like a painting. ❤ Amazing classic song, visuals, music, acting all are excellent.

  • @user-ij1pu1yz7i
    @user-ij1pu1yz7i Před měsícem +2

    சாரதா அழகுதேவதைநான்அந்த காலத்துக்கேபோயிட்டேன் இந்தபாடலைகேட்டு

  • @N.GANGATHARANTHARAN-zk6dd

    Nice songs for all

  • @YRR2426
    @YRR2426 Před 9 měsíci +1

    Nadigar thilagam the thespian,the legendry.

  • @viswaragavankr7815
    @viswaragavankr7815 Před rokem +1

    அருமையான பாடல்.

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 Před 3 měsíci +1

    எம் வயதில் உள்ளவர்கள் மறக்க முடியாது ஒரு நடிகை அதில், ஒரு திலகம்

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 Před rokem +3

    Nice song.for ever.