தூங்காத கண்ணென்று HD Video Song | குங்குமம் | சிவாஜி கணேசன் | சரிதா | K. V. மஹாதேவன்

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2022
  • Watch this Video Song "Thoongatha Kannendru" from Kungumam.
    Song: Thoongatha Kannendru
    Star Cast: Sivaji Ganesan, Saritha
    Music: K.V. Mahadevan
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #sivajiganesan #saritha #kvmahadevan
  • Hudba

Komentáře • 99

  • @rameshremorameshremo8623
    @rameshremorameshremo8623 Před měsícem +22

    எத்தனை லைக் போடலாம் என்று தெரியவில்லை நான் ஒரு லைக் போட்டு விட்டேன் அந்த அளவுக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இந்த பாடல் என் ஜீவனில் உயிரிலும் கலந்த ஒரு உயிர் பாடலாக உள்ளது இந்தப் பாடலை வீடியோவும் பதிவேற்றிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @maduraivajravelu1142
    @maduraivajravelu1142 Před 4 měsíci +25

    எக்காலத்திலும் கேட்கக்கூடிய இனிமையான இனணயில்லாத பாடல்

  • @srisri3458
    @srisri3458 Před měsícem +7

    ஒன்று ...ஒன்று என்று பேச்சு வழக்கில் உள்ள சொற்றொடரை அழகான பாடல் வரிகளில் வடித்தது கண்ணதாசனுக்கே கைவந்த ஒன்று.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před měsícem +10

    I am 74 what a beautiful song
    I am going silon
    You know

  • @MohammedHussain-dc1xn
    @MohammedHussain-dc1xn Před 2 měsíci +7

    முற்றரா தா இரவு ஒன்றில் நான் வாடா முடியாத கதை ஒன்று நீ பேச ❤❤❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 5 měsíci +21

    🌹யாரென்ன சொன்னாலு ம் செல்லாது ?அணை போ ட்டு தடுத்தாலும் நில்லாது ? தீராத விளையாட்டு ! திரை போட்டு விளையாடி ?நாம் காணும் உலகென்று ஒன் று !🎤🎸🍧😝😘

  • @ShahulHameed-kt8yf
    @ShahulHameed-kt8yf Před 5 dny +1

    மிக அருமையான பாடல்.Super.

  • @user-ee7vs4jk1l
    @user-ee7vs4jk1l Před 4 měsíci +11

    இனிமையோஇனிமை❤

  • @deepalakshmi4698
    @deepalakshmi4698 Před 6 měsíci +16

    அருமையோ அருமை இனிமையோ இனிமை காதுக்கும் மனதுக்கும் இனிமை சுகம் மனதை தொட்ட பாடல்❤❤❤❤❤

    • @jaganathan8678
      @jaganathan8678 Před 6 měsíci +1

      அருமையாணபாடல்எத்தனைமுறைகேட்டாலும்சலகக்காதபாடல்

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 Před 8 měsíci +15

    குங்குமம் படத்தில் வரும் இப்பாடலில் சிவாஜியும் சாரதாவும் டி.எம்.எஸ்.சுசீலா அம்மாவின் குரலுக்கு அருமையான பாவத்தை நடிப்பில் காட்டியுள்ளனர்.காலத்தை வென்ற பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.கண்ணதாசன் வரிகள் வைரவரிகள்.

  • @MaharajanBABED
    @MaharajanBABED Před rokem +57

    தூக்கம் வர இந்த ஒரு பாடல் மட்டும் போதும்

    • @parimalarani
      @parimalarani Před 7 měsíci +1

      varathu ,lvly song

    • @IsItGameryt
      @IsItGameryt Před 5 měsíci

      Avaalavu boring va ah iruku 😂
      Sorry nalla dhana iruku

    • @SureshKumar-wx9qj
      @SureshKumar-wx9qj Před 3 měsíci

      💯 correct ❤❤❤

    • @sridharsubramanian
      @sridharsubramanian Před 3 měsíci

      புதிதாக காதல் வயப்பட்ட இருவர் ஒருவரை ஒருவர் எண்ணி தூக்கமிழந்து பாடும் அருமையான பாட்டு! விடியும் வரையும், அதன்பின்னும் தூக்கமேது அவ்விளம் உள்ளங்களுக்கு!

    • @VenkadajalamA
      @VenkadajalamA Před 3 měsíci

      ​@@parimalaraniqqq

  • @kasturysubbaiya
    @kasturysubbaiya Před 2 dny

    நீங்காத நிணைவுகள். என்இளமை கலத்தை தூண்டுகிரது இணி ஒருமுரை பிரப்போம

  • @SubathraSankaran-ez4bg
    @SubathraSankaran-ez4bg Před 3 měsíci +5

    What an action sivaji sir cute both of them voices music all are fine

  • @rajualagar
    @rajualagar Před 4 měsíci +6

    மலரும் நினைவுகள் ராஜு

  • @AnbarasanSavarimuthu
    @AnbarasanSavarimuthu Před 3 měsíci +6

    சூப்பர் பாடல்

  • @ramasri2363
    @ramasri2363 Před 3 měsíci +4

    So many years passed but cannot forget Shivaji Ganesan

  • @Andavan-zn3lz
    @Andavan-zn3lz Před 2 měsíci +3

    மயங்க வைக்கும் இசைஅருமையானபாடல்

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Před 8 měsíci +7

    என்னவொரு பாடல்!

  • @srinivasansundaram4171

    Oorvasi Saradhas super actions realy nice 👍🌺🌺🌺✋🙂❤❤❤🎉😊.

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Před 13 dny

    No words only 😭😭😭 tears wonderful excellent 👍

  • @santhiselvarasu4207
    @santhiselvarasu4207 Před měsícem +1

    Beautiful love song.

  • @hariharanarunachalam2174
    @hariharanarunachalam2174 Před 5 měsíci +5

    👌 such a melodious song ...years cannot be counted to this song ever live heart touching .......song 🎉

  • @user-bc7hz2uy4c
    @user-bc7hz2uy4c Před 2 měsíci +3

    Very nice song

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt Před měsícem +1

    Beautiful song 🎉🎉❤❤❤❤❤

  • @ilankovan3771
    @ilankovan3771 Před 6 měsíci +6

    கே வி மஹாதேவன் தமிழ் திரைப்படமாகும் கொண்டாடபடாதவர் காரணம் புரியவில்லை

    • @Bostonite1985
      @Bostonite1985 Před 5 měsíci

      KV Mahadevan's music is purely Carnatic....But MSV made a good mix of Carnatic, Jazz and Rock & Roll...For example...Vishwanathan velai vendum song in Kadhalika Neramilai movie.

    • @krishnamoorthyparasuraman5778
      @krishnamoorthyparasuraman5778 Před 3 měsíci

      Yes sir. You are 100% correct.

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Před 10 měsíci +15

    வார்த்தைகளில் எத்தணை நளிணம் மெண்மை கதாநாயகிகள் கொள்ளை கொள்ளும் அழகு கண்கள் அதைவிட அழகு இப்பொழுதும் படங்கள் வருகிறது சகிக்கல பாடல்கள் புறிவதில்லை கதாநாயகி ஆணா பெண்ணா தெறியவில்லை கொடுமை

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 4 měsíci +1

      அரை குறை ஆடையை விட்டு விட்டீர்களே.

  • @SudhaR-rf2bi
    @SudhaR-rf2bi Před 6 měsíci +6

    இனிமையான பாடல் 2023

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Před 5 měsíci +3

    ❤valgavalamudan kaviarasar ❤❤

  • @ramkumarganesan8805
    @ramkumarganesan8805 Před 3 měsíci +2

    The Sivaji Ganesan.

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +7

    சுப்பர்படல்தலைவ❤❤❤❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 14 dny

    Super action by sivaji

  • @user-en8gr1vj7y
    @user-en8gr1vj7y Před 2 měsíci +1

    I'm 26 but, i heard this song because the music is inexorable 😊

  • @SundranathanAlthanimalai

    My favorite song.

  • @gomasanthony6694
    @gomasanthony6694 Před 9 měsíci +3

    Saratha akka nenggal nalamudan vaala valthukal

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 Před 7 měsíci +5

    TMS susila amma voice melted my heart. Very very sweet

  • @gayathiridevi365
    @gayathiridevi365 Před 2 měsíci +1

    Alagana padal varigal❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kesavansabarigirishan7338

    Implementation too good Rajalaxmi...

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh Před 29 dny

    அருமையான பாடல் மிகவும் அற்புதமான பாடல்❤

  • @devaraj1075
    @devaraj1075 Před 18 dny

    அழகான பாடல் மகிழ்ச்சி 👌

  • @ritaflorence1076
    @ritaflorence1076 Před 9 měsíci +5

    நடிகை சாரதா

  • @pikkachi
    @pikkachi Před 4 měsíci +3

    சரிதா இல்லை , சாரதா என் நினைக்கிறேன்.

    • @sridharsubramanian
      @sridharsubramanian Před 3 měsíci

      சாட்சாத் ஊர்வசி விருது பெற்ற நளினம் சாரதாதான்!

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 Před 4 měsíci +7

    சரிதா இல்லை சாரதா.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před 9 měsíci +4

    Nice song. இதே பாடலை பிரபு ஒரு படத்தில் மைக் பிடித்து பாடியிருப்பார். படத்தின் பெயர் நினைவில்லை.

  • @kamalakannana1496
    @kamalakannana1496 Před 16 dny

    Super sangar😂

  • @sivamayamunmai3904
    @sivamayamunmai3904 Před 6 měsíci +3

    சுசீலா அம்மா குரல் அவ்வளவு இனிமை

  • @muruganarumugam1783
    @muruganarumugam1783 Před 2 měsíci

    This kind of song has never end .it touch the depth of heart

  • @superhero810
    @superhero810 Před 22 dny

    My favourite song ❤❤❤

  • @subramaniamsubbrayagovende2582

    Wow fantastic song touch the heart

  • @ViswaSVoiceOfficial
    @ViswaSVoiceOfficial Před 10 měsíci +1

    Enna mayakkum isai KVM great !

  • @user-mo1gv1fg2y
    @user-mo1gv1fg2y Před 7 měsíci +1

    Super song

  • @ramramraj3929
    @ramramraj3929 Před rokem +8

    சரிதா இல்ல சாரதா....

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před 4 měsíci

    My nostalgic favorite song ❤

  • @venkataramanramanan619
    @venkataramanramanan619 Před měsícem

    Super song.

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Před měsícem

    அமுத கானம்

  • @aishukavin4818
    @aishukavin4818 Před 6 měsíci

    Super song his song my dad favourite song in my favourite song

  • @dhanapald4078
    @dhanapald4078 Před 5 měsíci

    Arumaiyo Arumai

  • @muralisowabhi
    @muralisowabhi Před 10 měsíci

    Beautiful charukesi raaga song

  • @kks4878
    @kks4878 Před 4 měsíci

    ❤❤❤❤

  • @salaikirubanantham5549
    @salaikirubanantham5549 Před 6 měsíci

    I like this song

  • @ramamoorthys3185
    @ramamoorthys3185 Před 9 měsíci +4

    The actress is Saratha and not Saritha. please correct

  • @Tamildrawingtv
    @Tamildrawingtv Před 3 měsíci

    Sweet sleep song This

  • @durajrajraj7141
    @durajrajraj7141 Před 3 měsíci

    Shivaji saratha

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před 9 měsíci +8

    சிவாஜியின்அருமையானநளினம்கலந்தநடிப்புஅருமைஇரவி

  • @ramamoorthys3185
    @ramamoorthys3185 Před 9 měsíci +1

    Vijayakumari is shown in the face of the slide. Please correct.

  • @sathiamoorthyr3261
    @sathiamoorthyr3261 Před 4 měsíci

    S❤

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 měsíci +1

    51

  • @mangayakarasir9714
    @mangayakarasir9714 Před 5 měsíci

    Saratha

  • @KothandanRaman-yl1qj
    @KothandanRaman-yl1qj Před 20 dny

    நானும்இந்தகாலத்தில்வாழ்ந்தேன்கடவுளுக்குநன்றி

  • @Bostonite1985
    @Bostonite1985 Před 5 měsíci

    The actress name is Saradha...Not Saritha as the title says. Please change it.

  • @subramaniamsubbrayagovende2582

    Not saritha actually saradha and sivaji ganesan

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u Před 4 měsíci

    Ssaratha

  • @jaganathan8678
    @jaganathan8678 Před 6 měsíci +1

    அறுமையாணநடிப்புஅறுமையாணபாடுகாலங்கள்மாறினாழ்ம்கேட்கததன்டும்பாடல்

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 Před 4 měsíci

    Style chakkaravarthy
    1.10 to 1.20

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Před 4 měsíci

    அந்தம்ம பெயர் சாரதா. சரிதா அல்ல.

  • @dhakshnamoorthyu5901
    @dhakshnamoorthyu5901 Před 8 měsíci

    சரிதா இல்லை சாரதா

  • @ramanraguraman
    @ramanraguraman Před 3 měsíci

    saritha illai Saratha

  • @TheSriGudi
    @TheSriGudi Před 4 měsíci

    Yov .. saritha illaiyaa.. Sarada... odane maathunga

  • @user-jj8so5xe7j
    @user-jj8so5xe7j Před 4 měsíci

    Oorvasi. Sharadha.

  • @natyaaalaya4339
    @natyaaalaya4339 Před 9 měsíci +1

    My most favorite song even though I am 80's kids

  • @anbuanbu4242
    @anbuanbu4242 Před 7 měsíci +2

    அருமை பாடல்

  • @guruprasath4866
    @guruprasath4866 Před 4 měsíci

    அருமையான பாடல்