Machane Acharam Podu Song சங்கர்கணேஷ் இசையில் TMS, வாணிஜெயராம் பாடிய மச்சானே அச்சாரம் போடு பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2020
  • Music - Sankar Ganesh
    Movie - Palabishekam
    Singers - T.M.Soundarrajan , Vani Jeyaram
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • Hudba

Komentáře • 77

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 5 měsíci +3

    1980களில்.. திருமண வீடுகளில் பாடலை கேட்டு இருக்கிறேன்

  • @arikrishnan4890
    @arikrishnan4890 Před 2 lety +15

    இந்த பாடலை கேட்கும் போது
    பள்ளி பருவம் ஞாபகம் வருகிறது இசை தெய்வங்கள் சங்கர் கணேஷ் பிரமாண்டமான இசை யில்
    நெஞ்சை விட்டு நீங்காத பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +15

    பாவாடை தாவணி துள்ளல் பின்னால் ஓடி வரும் டிராக்டர் டிரைவர் ஜெய்சங்கர்.. மச்சானுக்கு அச்சாரம் போட வாணி ஜெயராம் குரலில் அழைக்கும் கிராமத்து பெண்ணழகு ஸ்ரீபிரியா.. பாலாபிஷேகம் படத்திற்கு தேனாபிஷேகமாக இசை தந்த இரட்டையர்கள் சங்கர் கணேஷ்..
    அன்று தெம்மாங்கு ராகத்தில் மண்ணின் காதல் பாடும் திரைப்படங்கள்... இன்று?..

  • @annalakshmiratha9752
    @annalakshmiratha9752 Před 3 lety +10

    எனது மனைவிக்கு மிகவும் பிடித்த பாடல் கோவை சௌந்தரராஜன் ஐயா பாடிய பாடல் மிகவும் அருமை வாணி அம்மா அவர்களும் சேர்ந்து பாடிய பாடிய பாடல் மிகவும் அருமை எனது மனைவிக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +16

    கனி இது கனிந்தது அணில் வரும் என்று
    கொத்தும் கிளி வர்க்கம் கிட்ட வருமோ இதை கண்டு
    காயங்கள் ஆறாமல் நான் துடித்தேன்
    ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்

  • @velkumarsamynadar8063
    @velkumarsamynadar8063 Před 4 lety +11

    இது கோவை சவுந்தர்ராஜன் குரல் மாதிரி இருக்கு.இவர் பாடிய “மஞ்சள் பூசிமஞ்சம் கொண்ட ராமாராமா”அந்த பாடலையும் கேட்டுப்பாருங்கள்.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 3 lety +14

    பாடல் :- மச்சானே அச்சாரம் போடு
    படம் :- பாலாபிஷேகம்
    பாடலாசிரியர் :- மருதகாசி
    பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன்
    பாடகி :- வாணிஜெயராம்
    நடிகர் :- ஜெய்சங்கர்
    நடிகை :- ஶ்ரீபிரியா
    இசை :- சங்கர் கணேஷ்
    இயக்கம் :- கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
    ஆண்டு :- 11.05.1977

  • @raajac2720
    @raajac2720 Před 3 lety +4

    Sankar Ganesh one of most underrated good music director,like kumar ,and v.s Narasimhan sir.

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před 4 lety +14

    வாணி அம்மாவின் குரல் ஸ்ரீபிரியாவுக்கு கச்சிதம்.

  • @akbaraliathamsha3270
    @akbaraliathamsha3270 Před 4 lety +7

    கோவை சவுந்தரராஜன் &வாணி ஜெயராம் குரல்கள் அருமை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 4 lety +3

      சாரீ! டிஎம்எஸ் குரல் கூடவாத் தெரியலை?!

    • @akbaraliathamsha3270
      @akbaraliathamsha3270 Před měsícem +2

      இந்த பட டைட்டீல் காட்சியை பாருங்கள் தெரியும்

  • @ARaja-mp3eg
    @ARaja-mp3eg Před 3 lety +5

    கிருஷ்ணமூர்த்தி என்ற பாடகரின் குரல். இதே படத்தில் குன்றிலாடும் குமரனுக்கு அரகரோகரா என்ற பாடலும் இவர் பாடியதே. இதற்கு பிறகு இவர் பாடவே இல்லை. ஏன் என்று தெரியவில்லை.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před měsícem +1

    Excellent awesome amazing marvellous wonderful sweet
    Lovely song

  • @rajamohammed7460
    @rajamohammed7460 Před 4 lety +10

    Shankar Ganesh super composing music and TMS vanijayaram
    ஓஹ்.ஹோ.ஓஹ்.ஹோ..
    ஓஹ்.ஹோ.ஓ.ஓ .. music
    Vani தைய்யாரே..தைய்யாரே
    டைய்யாரே டைய்யாரே.டா
    Tms ஓஹ்.ஓ.ஓ.ஹ்.ஓ..ஓ.ஹ்.ஓஹ்
    Vani தைய்யாரே .தைய்யாரே
    தைய்யாரே..தைய்யாரே..தா
    மச்சானே அச்சாரம் போடு
    பொழுதோடு நான் வச்சேனே
    என் கண்ண உன் மேலேதான்
    நான் பித்தாகி போனேனே
    உன்னாலே தான் music and TMS
    செவ்வாழை தண்டாட்டம் வந்து
    தேன் சிந்து நீ சொன்னால் நான்
    வாரேன் உன் பின்னாடி தான்
    உன் செந்தூர கன்னங்கள்
    கண்ணாடி தான் music
    வயல் வெளி வரப்பினில்
    மறைவிடம் இருக்கு
    Vani சென்றேன் நான் வந்தேன்
    என்னை தந்தேன் பயமெதுக்கு
    TMS பொல்லாத கண் உண்டு
    ஊருக்குள்ளே
    பொல்லாத கண் உண்டு
    ஊருக்குள்ளே
    பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே
    பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே
    Shankar Ganeshin favourite music
    Vani மச்சானே ஏ மச்சானே
    அச்சாரம் போடு பொழுதோடு
    நான் வச்சேனே என் கண்ண
    உன் மேல தான்
    நான் பித்தாகி போனேனே
    உன்னாலே தான்
    Music and surely Rajan performs
    கனி இது கனிந்தது அணில் வரும் என்று
    TMS.கொத்தும் கிளி வர்க்கம்
    கிட்ட வருமோ எனை கண்டு
    Vani கனி இது கனிந்தது அணில்
    வரும் என்று
    TMS கொத்தும் கிளி வர்க்கம் கிட்ட
    வருமோ எனை கண்டு
    Vani காயங்கள் ஆறாமல் நான் துடித்தேன்
    காயங்கள் ஆறாமல் நான் துடித்தேன்
    ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்
    ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்
    Favourite music
    மச்சானே ஏ மச்சானே அச்சாரம் போடு
    பொழுதோடு
    நான் வச்சேனே என் கண்ண
    உன் மேலேதான் நான் பித்தாகி
    போனேனே உன்னாலே தான்
    TMS ஏய் செவ்வாழை தண்டாட்டம் வந்து
    தேன் சிந்து நீ சொன்னால் நான்
    வாரேன் உன் பின்னாடி தான்
    உன் செந்தூர கன்னங்கள்
    கண்ணாடி தான்
    Shankar Ganeshin favourite music and
    Jai Shankar sri Priya and Surly Rajan
    Dance...dudun dun.. dudun dun
    Whistle dance
    Dudun dun dudun dun dudun dun
    Whistle
    பிரபல ஹிந்தி பாபி திரைப்படத்தில்
    வரும் லதா மங்கேஷ்கர் பாடிய
    ஹேய் பன்ஸா .பாடலில் வரும்
    ஒரு மியூசிக் கை அப்படியே
    எடுத்து பயன்படுத்தி இருப்பார்கள்
    இரட்டையர்கள் அதில் கீழ் இருந்து
    மேலே எழும்பி வரும் இசையை
    இவர்கள் மேலிருந்து கீழ்
    கொண்டு வந்து இருப்பார்கள்
    அந்த ட்ரம்ஸ் அவ்வளவு ஃபேமஸாக
    அன்று அந்த பாடலில் இருந்தது
    அது இவர்களுக்கு மிகவும்
    பிடித்ததால் அந்த ட்ரம்ஸ் இசையை
    தங்கள் ஃபேவரைட் இசையாக
    வைத்து கொண்டார்கள்
    இவர்கள் இசை அமைத்த எல்லா
    படங்களிலும் பின்னணி இசையாக
    இந்த இசையை பயன்படுத்தி
    இருப்பார்கள் சில டப்பாங்குத்து
    பாடல்களுக்கும் பயன்படுத்தியிருப்பார்கள்
    அந்த லட்சுமி காந்த் பியார்லால்
    இரட்டையர்கள் இசையில் வந்ததை
    இந்த இரட்டையர்கள் மிகவும்
    விருப்பமாக சேர்த்து கொண்டார்கள்

    • @SHAIDIGITAL-br3nq
      @SHAIDIGITAL-br3nq Před 4 lety +1

      Very supper

    • @karthikmaniyan5433
      @karthikmaniyan5433 Před 3 lety +2

      TMS இல்லை Kovai sounthararajan பாடியது

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 3 lety +2

      @@karthikmaniyan5433 the singer name is jeyaram Krishnamurthy sir

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +1

      @@natarajansuresh6148 !!ஹலோ!!இது டிஎம்எஸ் பாடுறது! அவர் குரல் போல உலகத்திலே யாருக்குமே இல்லையே! நல்லாக் கேளுங்க!! புதுசா யாரோ பேர் தெரியாத ஒரு ஆளைச் சொல்றீங்களே!!இது நியாயமா?! ஆண்மைக்குரலோன் தமிழ்ப் பாடல்களின் தலைவன் டிஎம்எஸ் குரல் உங்களுக்குத் தெரியலையா?ஆச்சர்யந்தான்!!

    • @annaiarul7413
      @annaiarul7413 Před 3 měsíci +1

      @@helenpoornima5126 IT IS NOT TMS. THE VOICE IS BY S.C.KRISHNAN

  • @alagusekar1909
    @alagusekar1909 Před 3 lety +4

    ஒரு ஹிந்தி பட இசை பாடலின் இடையில் வரும். கேட்க நன்றாக இருக்கும்.

  • @gs1880
    @gs1880 Před 8 měsíci +1

    ஸ்ரீபிரியா தாவணியில் அழகு. துள்ளல் ஆட்டம். அருமை. சூப்பர் ஸ்ரீபிரியா.

  • @sakthivell2953
    @sakthivell2953 Před rokem +2

    E.sakthivelmurugan Esavankulam 1976.1979

  • @muruganloganathan1578
    @muruganloganathan1578 Před 3 lety +6

    அருமை யான பாடல்

  • @shanmugavelmuruganshanmiga2890

    This superhit evergreen song recalls my boyhood days. Thanks for uploading this song.

  • @globerajanc3751
    @globerajanc3751 Před rokem +2

    கோவைசவுந்தர்ராஜன். வாணிஜெயராம். பாடியவர்.

  • @ganesh-nd7rp
    @ganesh-nd7rp Před 4 lety +8

    What a beautiful song .

  • @parameswarilakshmanan9336

    Super song

  • @SHAIDIGITAL-br3nq
    @SHAIDIGITAL-br3nq Před 4 lety +4

    செம இசை

  • @ganesh-nd7rp
    @ganesh-nd7rp Před 3 lety +3

    Beautiful.super wonderful .........

  • @mariappan7632
    @mariappan7632 Před 4 lety +7

    Festival time la number one songs in my village Very happy mind relax, thanking you

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr Před rokem +1

    அருமை

  • @laserselvam4790
    @laserselvam4790 Před 8 měsíci +1

    வயல்காட்டில்சம்மதம்கேட்ட கவிஞரின் கற்பனைகள் ஆகா

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Superb song and voice and 🎶 9.5.2023

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 4 lety +12

    This Song Brings Me Back My School Days Year 1977

  • @user-ze3xo6iz1v
    @user-ze3xo6iz1v Před 4 lety +4

    இனிமையான பாடல்

  • @muruganmuthaiah8398
    @muruganmuthaiah8398 Před 4 lety +7

    Nice songs

  • @makeyourartwithme7632
    @makeyourartwithme7632 Před 4 lety +6

    Best song

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 Před 3 lety +4

    படம் = பாலாபிஷேகம்
    இயக்கம் = கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +2

    13.7.22

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 Před 3 lety +8

    இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்று பெயர் பெற்றது மேலும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்🍎🍎 ஜெய்சங்கர் நடித்த இப்படத்தை

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Před rokem +2

    INTHA SONG TMS AYYA PAADAVILLAI.KRISHNAMOORTHY AND VANIJEYARAM AMMA AVARKAL SERNTHU PAADINATHU.TITLE CARD NAME CHANGE PANNUNKAL.

  • @isakki68
    @isakki68 Před 3 lety +3

    Excellent

  • @VethaChalam
    @VethaChalam Před 2 měsíci +1

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 3 lety +3

    Nanvachana.eankanuunmalathan
    .valvali.

  • @sivajijesu1110
    @sivajijesu1110 Před 11 měsíci +2

    இப் பாடலை பாடிய பாடகர் கோவை சௌந்தரராஜன் அல்ல இது தவறான தகவல் ஆகும் Tms கிருஷ்ணமுர்த்தி இதுதான் உண்மையான தகவல். இவர் சில திரைபடங்களிலும் பாடியுள்ளார்.
    பெரும்பாலும் மேடைநிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். குறிப்பாக டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் பாடல்களையே விரும்பி பாடக்கூடிய பாடகராகும்.தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தில் கூட இவர் எம்.என்.நம்பியாருக்கும் ( என் சோக கதைய கேளு தாய் குலமே) என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před 3 lety +7

    ச்ச்சும்மா
    பட்டைய கெளப்புதப்பா...

  • @s.k.s.murugan5164
    @s.k.s.murugan5164 Před 4 lety +3

    Please post from Inikkum Ilamai Movie song - Manamadhurayila with clear audio please....

  • @user-xw1mm3ni2b
    @user-xw1mm3ni2b Před 8 měsíci +1

    hi

  • @nairsadasivan
    @nairsadasivan Před 3 lety +4

    TMS kural pramadham

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +1

      ஆமாம்!டிஎம்எஸ் ஐயா!! அசத்தீட்டாரூ!!!

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 4 lety +4

    The male singer is jayaram.krishnamurthy

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +1

      என்னதிது?!புதுசா யாரையோச் சொல்றீங்க?!டிஎம்எஸ் குரல் உங்களுக்குத் தெரியலையா?! நல்லாக் கண்ணை மூடிட்டுக் காதுக் கொடுத்துக் கேளுங்க!!

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 3 lety +2

      @@helenpoornima5126 yes u can refer in Ur well known music circles. Jeyaram Krishnamurthy was a light music Singer in those period n he use to sing with music troupes. I have been listening to stage programs from my school days. You can refer with anyone. Many came in that period he is one among n Tried.his best. Kovai soundararajan, M L.Srikanth, tharapuram.sundararajan (introduced by actor Nagesh) who is qualified music teacher farom Madras Music College, after the exit of mgr n sivaji slowly from films TMS songs got lessened, I would say.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +1

      @@natarajansuresh6148 !ஹலோ!இது டிஎம்எஸ் தாம்பா!நீங்க சொல்றவுங்க லைட் மியூசிக்ல பாடலாம் மேடையிலேப் பாடலாம் கல்யாணக் கச்சேரிகள்லயும் விஷேஷங்களிலும் பாடலாம்!ஆனா இந்தப் பாடலை வாணிஜெயராமுடன் பாடியது உலகப் புகழ்ப்பெற்ற நம் பாடகர் ஆண்மைக்குரலோன் டிஎம்எஸ்!! நல்லாப் படத்தின் டைட்டிலைப் பாருங்கள்!நீங்க சொல்றவர் அந்த சுருளிராஜனுக்குப் பாடிருப்பார்!! ஸாரி!இது டிஎம்எஸ்தான்!!

  • @greentechnologies7214
    @greentechnologies7214 Před rokem +3

    பாடும் ஆண் குரல் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடையது.

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 3 lety +2

    Nanpethakiponana.unmalathan.

  • @thamotharani2560
    @thamotharani2560 Před 3 lety +2

    AAga,sapash

  • @madhaiyanc2463
    @madhaiyanc2463 Před 2 lety +2

    6

  • @raajac2720
    @raajac2720 Před 3 lety +2

    Jaisankar is not good dancer,in his whole cinema carriers this is best his best dance performance.

  • @globerajanc3751
    @globerajanc3751 Před rokem +2

    தலைப்பில். T. M. S. என்பது. தவறு.

  • @maryphysicsca3038
    @maryphysicsca3038 Před 3 lety +2

    p☀︎︎

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 4 lety +1

    Male singer is not TMS

  • @mnisha7865
    @mnisha7865 Před 3 lety +3

    Best song

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +1

      இனிய மாலை வணக்கம் நிஷா💯🙏👌 9" 5" 23

    • @mnisha7865
      @mnisha7865 Před rokem +1

      @@arumugam8109 good night

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 3 lety +1

    Nanpethakiponana.unmalathan.