Video není dostupné.
Omlouváme se.

Machane Acharam Podu - Palabishegam Tamil Song

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2013
  • Machane Acharam Podu - Palabishegam Tamil Song. Watch Tamil old romantic song, Machane Acharam Podu from the super hit classic film, Palabishegam. Starring: Jaishankar, Sripriya, S. A. Ashokan, Thengai Srinivasan. Music: Shankar Ganesh. Singers: Vani Jairam, SC Krishnan, TK Kala. Director: K.S. Gopalakrishnan.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Komentáře • 99

  • @HappyBambooForest-ye4zf
    @HappyBambooForest-ye4zf Před 2 měsíci +3

    கன்னக்குழி அழகி, கனவுக்கன்னி ஶ்ரீபிரியா சூப்பர் அழகு. அற்புதமான ஶ்ரீபிரியா ❤

  • @gs1880
    @gs1880 Před rokem +6

    ஸ்ரீபிரியா அழகு ராணி. பாவாடை தாவணியில் சூப்பர் ஸ்ரீபிரியா. நடனம் அருமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +3

    சூப்பர் பாடல்!! ஜெய்சங்கர் ஸ்ரீப்ரியா அருமை !சங கர் கணேஷ் இசை டிஎம்எஸ் வாணீ அற்புதம் ❤❤❤❤❤

  • @habibullaa
    @habibullaa Před rokem +6

    ஸ்ரீப்ரியா வின் கன்னம் பாவாடை தாவணி இளமையான மார்பு அழகு சூப்பர்

    • @HappyBambooForest-ye4zf
      @HappyBambooForest-ye4zf Před 2 měsíci +1

      Sripriya evergreen heroine. Dream girl Sripriya super ❤

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 14 dny +2

      @@habibullaa anda neram sripriya Market uuuu high level

    • @HappyBambooForest-ye4zf
      @HappyBambooForest-ye4zf Před dnem

      @@habibullaa ஶ்ரீபிரியா அழகு தேவதை ❤️. சூப்பர் ஶ்ரீபிரியா.

    • @HappyBambooForest-ye4zf
      @HappyBambooForest-ye4zf Před dnem

      @@bossraaja1267 லேடி சூப்பர் ஸ்டார் ஶ்ரீபிரியா சூப்பர்

    • @HappyBambooForest-ye4zf
      @HappyBambooForest-ye4zf Před 6 hodinami

      @@habibullaa அழகு தேவதை ஶ்ரீபிரியா

  • @ChandraSekar-sz8fp
    @ChandraSekar-sz8fp Před 2 lety +6

    இந்தப் பாடலில் இடையிசையில் வரும் வரும் அந்த பின்னணி இசை 🎞️ "பாபி" 1973 படத்தில் 🪗 "லக்ஷ்மிகாந்த் - பியாரிலால்" அவர்களால் 💃🏽 "அருணா இராணி" பாடும் ஒரு பாடலிலும் பிறகு 🏍️ "பாபி ராஜ்தூத்" வண்டியில் 🕺🏻 "ரிஷி கபூர்" மற்றும் 💃🏽 "டிம்பிள் கபாடியா" செல்லும் போது பின்னணியிலும் இசைக்கப்பட்டு.!
    பின்னர் 🪗 "சங்கர் - கணேஷ்" அவர்களால் தமிழில் ஒரு சில பாடல்களில் அவ்வப்போது இடையிசையாக சேர்க்கப்பட்டுள்ளது.! 😊🙏💐

    • @shekarshekar3932
      @shekarshekar3932 Před rokem +1

      உன்மை

    • @user-yd5sk6dv8b
      @user-yd5sk6dv8b Před měsícem +1

      ஒரு சில படங்கள் இல்லை நிறைய நிறைய 🤗🙏♥️

    • @gkkrishnan9271
      @gkkrishnan9271 Před 13 dny

      பாபி மியூசிக் வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் இருந்து சங்கர் கணேஷ் இசையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் இசை

  • @user-ls4ey4ey6b
    @user-ls4ey4ey6b Před 2 lety +4

    சங்கர்-கணேஷ் இசையில் கிடார் கருவியில் டடங் டடங்.... அருமை..

    • @xyz-oi1tq
      @xyz-oi1tq Před 7 měsíci

      Applicable present also

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 Před 5 lety +14

    சங்கர் கணேஷ் இசை அட்டகாசம்
    Sri ப்ரியா செம அழகு
    தேவா அவி சூப்பர்

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg Před 5 lety +6

      Yes Sir, Sri Priya mam so cute....

    • @gs1880
      @gs1880 Před rokem +3

      @@SenthilKumar-wo5gg தாவணியில் ஸ்ரீபிரியா அழகு. சூப்பர்.

    • @gs1880
      @gs1880 Před rokem +2

      ஸ்ரீபிரியா அழகோ அழகு. சூப்பர்

  • @rajagopalanchandrasekaran4127

    இந்த பாலாபிஷேகம் படம் காலத்தில். சிங்கிள் டீ. 30. பைசா

    • @bossraaja1267
      @bossraaja1267 Před měsícem

      5 காசு murukku 5 teen mittai 10 காசு மசால் வடை 1.10 காசு full meals

    • @sivaramanr9981
      @sivaramanr9981 Před 14 dny

      தவறு

  • @sivaramanr9981
    @sivaramanr9981 Před 6 lety +28

    1980 ல் 3நாள் சைக்கிளில் இறங்காமல்சுற்றும் இடங்களில் கட்டாயம் இந்த பாடல் உண்டு

  • @rajagopalanchandrasekaran4127

    அலைகள் ஓய்வதில்லை. நினைவுகள் அழிவதில்லை. மறப்பதில்லை. வாழ்த்துக்கள்

  • @laserselvam4790
    @laserselvam4790 Před rokem +4

    கண் வைக்கிறது பாடல்வரிகள் ஆருமை

    • @laserselvam4790
      @laserselvam4790 Před 5 měsíci

      ஜெய்சங்கர் ப்ரியா நடிப்பு TMS sUUSela குரலில்மிக இனிமையாக

  • @shahabudeenshahabudeennain7301

    அருமைசூப்பர்

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +33

    திரைப் படம்:- பாலாபிஷேகம்;
    வெளியான வருடம்:- 1977;
    இசை:- சங்கர் கணேஷ்;
    பாடல்:- A.மருதகாசி;
    பாடியவர்கள்:- வாணி ஜெயராம், கோவை சவுந்திரராஜன்;
    நடிப்பு:- ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா;
    இயக்கம்:- K.S.கோபாலகிருஷ்ணன்.

    • @uksharma3
      @uksharma3 Před 5 lety +7

      வாணியுடன் பாடுபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஏ.வி.ரமணனின் இசைக்குழுவின் நட்சத்திரப் பாடகர்

    • @thathurajparamasivam7707
      @thathurajparamasivam7707 Před 4 lety +2

      தகவலுக்கு நன்றி சார்.

    • @sivajijesu1110
      @sivajijesu1110 Před rokem +1

      மன்னிக்கவும் பாடகர் கோவை சௌந்தரராஜன் அல்ல ; கிருஷ்ணமூர்த்தி அவர் பாடிய பாடல்தான் இது.

  • @teta-tamilnaduelectronicst5545

    நான் தினசரி கேட்கும் பா பல்களில் இதுவும் ஒன்று.

  • @varatharaj-t7o
    @varatharaj-t7o Před 5 lety +6

    அருமையான பாடல்

  • @sivajijesu1110
    @sivajijesu1110 Před rokem +2

    கோவை சௌந்தரராஜன் என்பதும் தவறான தகவல். இந்த பாடகரின் பெயர் கிருஷ்ணமுர்த்தி. பல காலம் டி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்களின் பாடல்களையே தொடர்ந்து பாடிய பாடகர். மேடை நிகழ்சச்சிகளிலும் சினிமாவிலும் நிறைய பாடிய TMS ஐயா அவர்களின் புகழ் பாடிய கலைஞர் ஆவார்.

  • @sivanesanganapathi1462
    @sivanesanganapathi1462 Před 7 lety +8

    Sankar Ganesh music super. Sripriya and Jai performance super

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 Před 3 lety +4

    ஆரம்பத்தில் TMS Voice என்றுதான் நினைத்தேன். சற்று அவர் குரல் போலவே பாடியிருக்கிறார். S.C.கிருஷ்ணமூர்த்தி

  • @ravivarmathadsha1803
    @ravivarmathadsha1803 Před 5 lety +6

    இப்பாடலில் வரும் இடையிசையை சங்கர் கணேஷ் வெள்ளிக்கிழமை விரதம் பாடலிலும் உபயோகித்துள்ளார்.

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg Před 5 lety +5

      சங்கர் கணேஷ் அவர்களின் trade mark music இது... அவரின் 70 களில் இசையமைத்த எல்லா படங்களிலும் இந்த இசை இடம் பெற்றிருக்கும்..

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +5

      @@SenthilKumar-wo5gg ஆட்டுக்கார அலமேலு படத்திலும் இந்த இசை வரும் சார்...!

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +3

      @@SenthilKumar-wo5gg உண்மைதான் சார்
      தாங்கள் சொன்னது...!

    • @meerakrishnan5991
      @meerakrishnan5991 Před 2 lety +2

      Yes

    • @ChandraSekar-sz8fp
      @ChandraSekar-sz8fp Před 2 lety +1

      நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த பின்னணி இசை 🎞️ "பாபி" 1973 படத்தில் 🪗 "லக்ஷ்மிகாந்த் - பியாரிலால்" அவர்களால் 💃🏽 "அருணா இராணி" பாடும் ஒரு பாடலிலும் பிறகு 🏍️ "பாபி ராஜ்தூத்" வண்டியில் 🕺🏻 "ரிஷி கபூர்" மற்றும் 💃🏽 "டிம்பிள் கபாடியா" செல்லும் போது பின்னணியிலும் இசைக்கப்பட்டு.!
      பின்னர் தமிழில் ஒரு சில பாடல்களில் அவ்வப்போது இடையிசையாக சேர்க்கப்பட்டுள்ளது.! 😊🙏💐

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 2 lety +1

    Vaani Amma..,.and KSR Ayya...!
    And the trade mark Guitar bit,😀😀😀

  • @karuppusamym5136
    @karuppusamym5136 Před 3 lety +2

    Evergreen Song! Hats off !

  • @RoadTales
    @RoadTales Před 6 lety +7

    இனிமை ஊறும் பாடல். மனதை மயக்கும்

  • @JVJ-zk8ex
    @JVJ-zk8ex Před rokem

    அழகான பாடல் பதிவு 🙏🏻🙏🏻🙏🏻

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +27

    மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு - நான்
    வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான் - நான்
    பித்தாகி போனேனே உன்னால தான்
    செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து - நீ
    சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடி தான் - உன்
    செந்தூர கன்னங்கள் கண்ணாடி தான்
    .
    வயல்வெளி வரப்பினில் மறைவிடம் இருக்கு
    பெண்ணே நான் வந்தேன் எனை தந்தேன் பயம் எதுக்கு
    பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே
    பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே
    போறாமை உண்டாகும் உறவுக்குள்ளே
    போறாமை உண்டாகும் உறவுக்குள்ளே
    .
    மச்சானே என்
    மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
    நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
    நான் பித்தாகி போனேனே உன்னால தான்
    .
    கனியிது கனிந்தது அணில் வரும் என்று
    கொத்தும் கிளி வர்க்கம் கிட்ட வருமோ என்னை கண்டு
    கனியிது கனிந்தது அணில் வரும் என்று
    கொத்தும் கிளி வர்க்கம் கிட்ட வருமோ என்னை கண்டு
    காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்
    காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்
    ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்
    ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்
    .
    மச்சானே என்
    மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
    நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
    நான் பித்தாகி போனேனே உன்னால தான்
    செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து - நீ
    சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடி தான் - உன்
    செந்தூர கன்னங்கள் கண்ணாடி தான்.

  • @parameshwaramh2087
    @parameshwaramh2087 Před 4 lety +2

    Voice is just replica of great TMS.

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +1

    Superb beautiful and voice and 🎶 and lyrics and location and 💃

  • @gowthamaputhanbalaraman6589

    Very good song

  • @navaneetha3584
    @navaneetha3584 Před rokem

    நான்சிறுவனாக இருந்தபோதுஅடிக்கடி கேட்டபாடல்மிகவும்இனியபாடல்.இசையும்மகவும்நன்று.பாடகரின்குரலும் மிகப்பொறுத்தம்.அவர்பெயர்தான்தெரியாது

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 Před 4 lety +3

    Gentle Hero James Bond Jai songs🌹

  • @sankarraja7955
    @sankarraja7955 Před 3 lety +2

    I was studying 11th Std when this picture released 😎👌🎼🎶🎵

  • @arikrishnan4890
    @arikrishnan4890 Před 3 lety +1

    Sankar ganesh n super.muslc

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Před 2 lety +3

    பாடலை பார்த்த உடன் ஆட்டம் போட்டது போல் இருந்தது

  • @lalithabhavani8706
    @lalithabhavani8706 Před 3 lety +1

    Super song

  • @vijaystanley5698
    @vijaystanley5698 Před 6 lety +5

    Kovai sounderrajan voice is 99% reflects the voice of TM SOUNDERRAJAN..

  • @selvamsuperbqualityandgood4096

    Like the movie and the favourite hero of our Makkal kalainar jai Sankar and our surulirajan sir you are both my beloved ac

  • @oooo5187
    @oooo5187 Před 3 lety +1

    Miss U Jai...

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 Před 4 lety +1

    Best song...

  • @mnisha7865
    @mnisha7865 Před 8 měsíci

    Superb song and voice and 🎶 6.12.2023

  • @ragamath7122
    @ragamath7122 Před rokem

    Lovely song 🎉🎉

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +1

    28 4.22

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Před 3 lety +1

    Surli Rajan mass action

  • @sureshsugavanam1176
    @sureshsugavanam1176 Před 3 lety

    Sir music good kudos shamkar ganesh sir

  • @koodalingamk3709
    @koodalingamk3709 Před 6 lety +2

    shankar ganesh music super

  • @muniyaraj9005
    @muniyaraj9005 Před 6 lety +1

    entrum inimai

  • @Dharmaraja-bx6yx
    @Dharmaraja-bx6yx Před 6 lety +1

    Silon vaanolyil ketta paadal manadai varudum paadal

  • @chandrashekharannairkcsnai1082

    இந்த பாடலை பாடியவர்
    டிஎம்எஸ் அல்ல.கோவை சௌந்தரராஜன்

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Před rokem +1

    S.C. கிருஷ்ணன் அல்ல
    கோவை.சௌந்தர் ராஜன்.

  • @valarmathi8774
    @valarmathi8774 Před 2 lety +1

    Iam go to kmch hospital
    Qru girl addmit

  • @s.kamalams.kamalam3302
    @s.kamalams.kamalam3302 Před 3 lety +1

    Ikiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiipiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiikkjkkkkk💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @kaiserbashas6949
    @kaiserbashas6949 Před 5 lety +1

    🎸☎️🥁

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 2 lety

    Suruli attagazam

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Před 3 lety

    Lovely songgurujnekeadistkrnajklpnanpotrmvm

  • @jaytamil3385
    @jaytamil3385 Před 6 lety +8

    அருமையான பாடல்

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 6 lety +4

    Super song