Parasakthi Puthu Pennin Song

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Parasakthi was a 1952 Tamil film starring Sivaji Ganesan, Pandari Bai, S. S. Rajendran, S. V. Sahasranamam and Sriranjani. Produced by AVM, Music by R Sudarsanam
    Watch Parasakthi Full Movie Online on HeroTalkies
    www.herotalkies.com/parasakthi

Komentáře • 185

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Před 13 dny +1

    இப்படி அழகான பாடல்களில் வந்த தமிழ் சினிமா இப்பொழுது கேடு கெட்டுப் போய்விட்டது

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c Před 4 měsíci +6

    பண்டரிபாய் அவர்களை அம்மா வேடத்தில் தான் பார்த்திருக்கிறேன். இவ்வளவு அழகாக நளினமாக நடனமிடுவது கண்கொள்ளா காட்சியாகும். பால் நிலாவின் ஒளியில் நனைந்த மரங்களும் இலைகளும் தாமரை இதழ்களில் கொஞ்சி கதை பேசும் வண்டுகளும் முழு இரவையும் காதலில் பூட்டுகிறது.ஒன்றிரெண்டு இசைக் கருவிகளைக் கொண்டே மாயாஜாலம் புரிந்து விட்டார் சுதர்சனம் அவர்கள். ( 2.5.2024.Thu.2:00.pm)

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +75

    புது பெண்ணின் மனதை தொட்டு
    போறவரே உங்க எண்ணத்தை
    சொல்லி விட்டு போங்க
    இளம் மனசை தூண்டி விட்டு
    போறவரே அந்த மர்மத்தை
    சொல்லி விட்டு போங்க
    மர்மத்தை சொல்லி விட்டு போங்க
    உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்தில்
    சொல்லாமல் இருட்டு வேளையிலே
    யாரும் காணாமலே
    திருட்டு தனமாய் சத்தம் செய்யாமலே
    சந்தித்து இருந்தது எல்லாம்
    சிந்தித்து பாராமலே
    என்னை சுற்றி பறந்த வண்டு
    சும்மா நீ போகாதே
    புத்தம் புது மலரின்
    தேனே சுவைத்து போவாயே
    இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
    அன்புக் கயிறு இது தான்
    அறுக்க யாராலும் ஆகாதய்யா

    • @prakashpower
      @prakashpower Před rokem +3

      Very thanks😊😊

    • @SiththiFarusa
      @SiththiFarusa Před 7 měsíci +1

      பாடலை எழுதியமைக்கு கோடி நன்றிகள் ❤❤❤❤

  • @kavitham5320
    @kavitham5320 Před 2 lety +18

    அந்த முழு நிலவை காட்டிலும்
    அம்மா பண்டரிபாய் முகம் சாந்தம். அழகு. ரம்மியம்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +15

    'என்னை சுற்றி பறந்த வண்டே சும்மா நீ போகாதே புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே.'. என்று பெண்மை தன் எண்ணத்தின் ஆசையை வேண்டுகோளாக பாடும் ராஜேஸ்வரி.. ஜொலிக்கும் நிலவொளியில் காதல் பாடும் மின்னும் பாவாடை காற்றில் பறக்கும் தாவணி அழகில் துள்ளும் பெண் மானாக சிவாஜி கணேசனை சுற்றி வந்து ஆடும் பண்டரிபாய்.. பெண்ணின் ஆசைக்கு ஹார்மோனியம் இசைக்க இசை தந்த மாஸ்டர் சுதர்சனம்.. அறிமுக திரையிலே தமிழ் திரையுலகை வென்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன்..

  • @geoiasramaraj4675
    @geoiasramaraj4675 Před 4 lety +30

    A woman expressing her love in the most decent way.

  • @rpkrpk7914
    @rpkrpk7914 Před 5 lety +47

    இதயத்தை இனிமை ஆக்கும் அமிர்த காணம்

  • @chendilvelv
    @chendilvelv Před 9 lety +107

    பாடலை எழுதியவர் கே.பி காமாட்சி சுந்தரம் அவர்கள். பாடியவர்.எம்.எஸ். ராஜேஸ்வரி அவர்கள்.இசை. சுதர்சனம் அவர்கள். இயக்குநர். கிருஷ்ணன். பஞ்சு. தயாரிப்பாளர். பூ.அ.பெருமாள் மற்றும் காமக்கூர் கே பி.ராமசாமி அவர்கள்

  • @skk4759
    @skk4759 Před 4 lety +17

    What a lovely song. Shivaji looks so handsome , although he was my grandma's favourite!! I grew up with my grand parents listening to these songs...Years later..I am listening and loving it!!

  • @dhakshinator
    @dhakshinator Před 4 lety +75

    2020 la intha song kekuravanga like podunga

    • @thanvikaan8934
      @thanvikaan8934 Před 3 lety +4

      2021 inga

    • @uglyboy683
      @uglyboy683 Před 3 lety

      Sorry pa na 2021

    • @kumaran775
      @kumaran775 Před 2 lety

      2021im still listening, I'm 29 years old and I'm from Malaysia a bid fan of old songs.

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 Před rokem

      இது மறக்க இயலாத பாடல்.உள்ளத்தை கொள்ளை கொண்ட பாடல்.MS Rajeswari rocks.

    • @sivaraj4622
      @sivaraj4622 Před měsícem

      2024

  • @angozil
    @angozil Před 7 lety +29

    Young Sivaji Ganesan was quite good looking when he was introduced in this film and shocked the Tamil film world with his acting, like of which was never seen before. .Pandari Bai always gave the impression of a very decent mature young girl.Very subtle.These wrere really good old days one can be proud of and be very notalgic.M.S.Rajeswari really excels.

  • @subra6501
    @subra6501 Před 9 lety +8

    இதயத்தை தொடும் காட்சிகள் .. இனிமையான இசை ..சோகத்தை கண்முன் கொண்டுவரும் காட்சி அமைப்புகள்.. ஆஹா

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc Před 11 měsíci +6

    காலத்தை வென்ற காவியம் ❤

  • @sekar5633
    @sekar5633 Před 10 lety +27

    it is a gem. see the lyrics. not possible to write nowadays. unless a person knows how a young woman, s mind works in romance,he cannot visualise her feelings. great song and great acting.
    chandrasekar kalyanam

  • @mohammedusama9247
    @mohammedusama9247 Před 4 lety +11

    Pandari bai expression awesome.. Genius

  • @venkateswara88
    @venkateswara88 Před rokem +5

    காலத்தால் அழியாத அமரகாவியம் படைக்கும் அருமையான பாடல்..

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Před 6 lety +23

    Sivaji’s debut movie! What class, what confidence, what expressions, fantastic.

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 Před 2 měsíci +1

    Vaalga muthamil aringnnar Dr. Kalaignar.All songs wonderful. Fine superb.

  • @RS-mr1li
    @RS-mr1li Před 2 měsíci

    My mom loves this song, after she passed away these songs are making me more sad

  • @devi3676
    @devi3676 Před 2 lety +1

    I am 2k kid but old song is most romantic then latest song what a song without noise only melody

  • @johnsonpg7039
    @johnsonpg7039 Před 8 měsíci

    நம்பமுடியவில்லை
    சிவாஜி, MGR. மற்றும் பிரபலமான நடிகர்களின் தாயாகிய இந்த அம்மா. இப்படி ஒரு Romantic Scene.....?
    M.S. இராஜேஸ்வரி அவர்களின் மழலை குரல்-மறக்க முடியாத பாடல் ஒன்று.💕👍👍
    மறக்க

  • @kannansrikumar693
    @kannansrikumar693 Před 12 lety +13

    என்னை சுற்றி பறந்த வண்டு
    சும்மா நீ போகாதே
    புத்தம் புது மலரின் தேனை
    சுவைத்து போவாயே
    இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
    அன்புக் கயிறிதுதான் அறுக்க யாராலும் ஆகாதய்யா
    அன்புக் கயிறிதுதான் அறுக்க யாராலும் ஆகாதய்யா
    புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே
    உங்க எண்ணத்த சொல்லி விட்டு போங்க
    இள மனசை தூண்டி விட்டு போறவரே
    அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
    மர்மத்தை சொல்லி விட்டு போங்க

  • @ThamizhanDaa1
    @ThamizhanDaa1 Před 2 lety +4

    2022ல கேட்கிறேன்.. நல்ல பாடல்

  • @jayaramanvaidyanathaparand8312

    We cannot find such songs now a days.
    In my younger sweet school days , this song was very popular. I am 80 years now..

  • @Free_spirited_wildsunflower
    @Free_spirited_wildsunflower Před 2 měsíci

    🙏🙏🙏 what should I say.... maturities is when you realised old songs are more beautiful than today

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +1

    கலைஞரின் கைவண்ணம் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த சூப்பர் பாடல்

    • @ganashganash452
      @ganashganash452 Před rokem

      இதன் பாடலாசிரியர் கே பி காமாட்சி

  • @arumugamn5
    @arumugamn5 Před 4 lety +2

    80's born 90's kid:
    என்னைச் சுற்றிப் பறந்த வண்டு சும்மா நீ போகாதே
    புத்தம்புது மலரின் தேனை சுவைத்துப்போவாயே
    இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
    அன்புக் கயிறிதுதான் அறுக்க யாராலும் ஆகாதய்யா
    அருமையான வரிகள் இனிமையான பாடல்
    16/August/2020

  • @mojibpordeshi8807
    @mojibpordeshi8807 Před 4 lety +6

    😥அம்மா பண்டரி பாய் miss u mom

    • @balasubramaniamps5966
      @balasubramaniamps5966 Před 3 lety

      ஆபாசம் இல்லாத காதல் இக்காலத்தில் பார்க்க சகிக்காத காதல் காட்சி

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs Před 10 lety +7

    அருமை.... வேதனைகளையும் .. ஏமாற்றத்தையும்.. ..மறக்கசெய்யும். ....

  • @RathnaSwamy-pz5sw
    @RathnaSwamy-pz5sw Před 11 dny

    What a beautiful dance mind blowing meaning full song ever green heroine

  • @pandiank14
    @pandiank14 Před 14 dny

    Arumai Arumai arputham congratulations 🎉

  • @BharathiBharathi-ui3yc
    @BharathiBharathi-ui3yc Před 5 lety +5

    இனிமையான பாடல்

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 3 lety +2

    Shivaji n Pandaribai at that time good pair.Lovely
    Song.

  • @nivedakrishna3703
    @nivedakrishna3703 Před 2 lety +3

    Awesome kannada actor padndari bayi

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 Před 7 lety +12

    The song is an intellectual property !

  • @pashokkumar5053
    @pashokkumar5053 Před rokem +1

    Only one of the top most song in my life.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 4 měsíci

    Pandraibai super dance and actions in the song.

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem

    அழகான பாடல் அனுதினமும். கேட்டு கொண்டே🙏. இருக்கலாம். அற்புதமான. இசை 💯🙏👌💋

  • @plrk008
    @plrk008 Před 11 lety +8

    sweet old song MSR's melodious voice

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 Před 2 lety +1

    Andha naal paadalgaluku eedu inai edhuvum illai.

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 Před 2 lety +3

    Very very melodious song.

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm Před 5 měsíci

    Beautiful song .

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 3 měsíci

    Sivaji and Pandari Amma actions super in the song ❤❤❤🎉🎉🎉.

  • @pandiselvis630
    @pandiselvis630 Před 4 měsíci

    .காலத்தால் அழியாத காதல்

  • @nirmala3150
    @nirmala3150 Před rokem

    Trendsetting movie due to dialogues written by Kalaignar The Great Tamil icon.

  • @haridha1370
    @haridha1370 Před 10 lety +10

    beautiful song....

  • @AM.S969
    @AM.S969 Před 4 lety +1

    இனிமை . . . இனிமை. . . இனிமை.

  • @muhammedsadikpanakkattil2792

    It just simply super and a million likes

  • @franciskd7428
    @franciskd7428 Před rokem +1

    ❤👍😀my favorite song...

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Před 13 dny

    இப்பொழுது தமிழ் சினிமா நாதாரி கூட்டமாக ஆகிவிட்டது

  • @pandiank14
    @pandiank14 Před rokem +1

    Arumai Arumai congratulations 🎉

  • @kuppukuppu5521
    @kuppukuppu5521 Před 2 lety +1

    Heart touched nice song

  • @user-dl1ov9qi7t
    @user-dl1ov9qi7t Před měsícem

    Excellent voice

  • @daisyragupathy6338
    @daisyragupathy6338 Před 5 lety +4

    Old duyate excellent

  • @yayadreams5361
    @yayadreams5361 Před 5 lety +12

    வெக்கம் எப்டி இருக்கு???
    I love her so much...

  • @sridharg8194
    @sridharg8194 Před rokem

    Old is gold, for new lovers this song is really gold song.

  • @shivashankar5284
    @shivashankar5284 Před 2 lety

    Majestic perfnmce by shivaji exclnt music
    Shankar

  • @komalaamohan3137
    @komalaamohan3137 Před 4 lety +3

    pudhu peNNin manadhai thottu poravarae
    unga eNNathai sollivittu pOnga
    pudhu peNNin manadhai thottu poravarae
    unga eNNathai sollivittu pOnga
    iLa manasai thoondi vittu pOravarae
    andha marmathai sollivittu pOnga
    pudhu peNNin manadhai thottu poravarae
    unga eNNathai sollivittu pOnga
    iLa manasai thoondi vittu pOravarae
    andha marmathai sollivittu pOnga
    marmathai sollivittu pOnga
    ummai eNNi aengum enidathil sollamal
    iruttu vaLaiyilae
    yaarum kaaNamalae
    ummai eNNi aengum enidathil sollamal
    iruttu vaLaiyilae
    yaarum kaaNamalae
    thiruttuthanamai sattam singaramae
    thiruttuthanamai sattam singaramae
    sandhitirundhadhellaam sindhithu paaraamalae
    sandhitirundhadhellaam sindhithu paaraamalae
    pudhu peNNin manadhai thottu poravarae
    unga eNNathai sollivittu pOnga
    iLa manasai thoondi vittu pOravarae
    andha marmathai sollivittu pOnga
    marmathai sollivittu pOnga
    ennai suthi parandha vandu summa nee pOgaathae
    putham pudhu malarin thaenai suvaithu pOvaayae
    ennai suthi parandha vandu summa nee pOgaathae
    putham pudhu malarin thaenai suvaithu pOvaayae
    inba kanavai aeno kalaikiraai
    inba kanavai aeno kalaikiraai
    anbu kaiyiriduvaai
    arukka yaaraalum aagathaiyaa
    anbu kaiyiriduvaai
    arukka yaaraalum aagathaiyaa
    pudhu peNNin manadhai thottu poravarae
    unga eNNathai sollivittu pOnga
    iLa manasai thoondi vittu pOravarae
    andha marmathai sollivittu pOnga
    marmathai sollivittu pOnga

  • @mottayapillaimottayapillai3724
    @mottayapillaimottayapillai3724 Před 7 měsíci +2

    காலத்தை வென்ற அழியாத காவியம்

  • @jawaharthangam6736
    @jawaharthangam6736 Před rokem

    கலைஞர் வாழ்க

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 Před 2 lety +1

    Andhanaal sivaji chikkunu irukkar. Vaalga sevaliye sivaaji pugal. Aumaiyana paadal

  • @AbdulKarim-gz5im
    @AbdulKarim-gz5im Před 6 lety +4

    sivaji love reaction all world hero no saahns

  • @aabddulkhaderaabdulkhadera4410

    இந்தமனசதூண்டிவிட்டவர்இவர்

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +1

    Lyrics: Kavignar K P Kamatchi Sundaram, Music: R Sudarsanam, Singer: M S Rajeshwari, Actors: Sivaji Ganesan and Pandari Bai, Picture: Parasakthi (1952).

  • @silpianil593
    @silpianil593 Před 5 lety +2

    old is gold

  • @AbdulKarim-gz5im
    @AbdulKarim-gz5im Před 6 lety +1

    world only one actor sivaji

  • @murugeshezhil2880
    @murugeshezhil2880 Před 2 lety +6

    Any one after vaseegara edit video?

  • @natchander
    @natchander Před 11 lety +5

    at the very impressionable young age girls who turn into ladies fall love with youngmen and often get into trouble........ here also pandaribai does the......... ofcourse the song is very good.

  • @techcrowd8248
    @techcrowd8248 Před 3 lety

    Nam Manathilendru neengatha padalkal pathiyilil intha padalum eppozhuthum idamperum

  • @krishnamurthykesavan2878
    @krishnamurthykesavan2878 Před 3 lety +1

    Beautiful

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 7 měsíci

    Excellant song iniya vzkl🌺🌻🌹🌷

  • @rajan4981
    @rajan4981 Před měsícem

    Loooo ooooh i love u

  • @curiouscaesar6813
    @curiouscaesar6813 Před 2 lety +3

    The Harmonium play is simply fantastic in this song, can anyone please advise who was the great artiste 🙏

  • @muruganloganathan1578
    @muruganloganathan1578 Před 3 lety +1

    அருமை

  • @kannansrikumar693
    @kannansrikumar693 Před 12 lety +10

    உம்மை எண்ணி ஏங்கும்
    என் இடத்தில் சொல்லாமல்
    இருட்டு வேளையிலே...ஏ
    யாரும் காணாமலே
    உம்மை எண்ணி ஏங்கும்
    என் இடத்தில் சொல்லாமல்
    இருட்டு வேளையிலே...ஏ
    யாரும் காணாமலே
    திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
    திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
    சந்தித்திருந்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
    புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே
    உங்க எண்ணத்த சொல்லி விட்டு போங்க
    இள மனசை தூண்டி விட்டு போறவரே
    அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
    மர்மத்தை சொல்லி விட்டு போங்க

  • @Yasin10510
    @Yasin10510 Před rokem

    Superb tune and lyrics

  • @kiruthikathekiru8660
    @kiruthikathekiru8660 Před 6 lety +1

    my favorit song

  • @kkgovindan1581
    @kkgovindan1581 Před 3 lety +1

    My favorite song!

    • @julietvanakumari5511
      @julietvanakumari5511 Před 10 měsíci

      Now no songs will come like this..
      Thanks to CZcams.....
      08th November 2023

  • @muruganmurugan2181
    @muruganmurugan2181 Před 3 lety

    2021 intha song na ketten sema song

  • @mukilanmkandiyar3772
    @mukilanmkandiyar3772 Před 5 lety +2

    Nice Song 👌❤️

  • @guruswamy4952
    @guruswamy4952 Před rokem

    அற்புதம்

  • @bheemankuppusamy6589
    @bheemankuppusamy6589 Před 4 lety +1

    Nice song

  • @luckan20
    @luckan20 Před 11 lety +2

    Simply superb.

  • @sundharsdr7805
    @sundharsdr7805 Před 4 lety

    Old is gold eppavum

  • @krishnanalwar360
    @krishnanalwar360 Před 5 lety +3

    Thanks for upload

  • @mohamedreyal9713
    @mohamedreyal9713 Před 2 lety

    Best song

  • @bkkarthi5016
    @bkkarthi5016 Před 4 lety +1

    Super 🎶🎶🎶

  • @Bagava2010
    @Bagava2010 Před 23 dny

    காபி ராகம் ❤

  • @sniper.1919
    @sniper.1919 Před 6 měsíci

    Marmam endral puthir ragasiyam. Athai eppadi avar vungalidam solvar. Neengale kandupidikavendum.

  • @kani-uf3wq
    @kani-uf3wq Před 3 lety +1

    No words

  • @akbaramakbaram6578
    @akbaramakbaram6578 Před 6 lety +3

    super......sssssss

  • @balachandranlogesh3896

    Very nice ever green song

  • @johnwayne6194
    @johnwayne6194 Před 3 lety +1

    I like this song because of Trisha.. in bheema movie

  • @sampathlakshmi8883
    @sampathlakshmi8883 Před 10 lety +1

    Lovely so nice

  • @TTTV98942
    @TTTV98942 Před 2 dny

    நாங்க பாடல் யூ tube -ல் போட்டா copyright வருது ஏன்?

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Před 3 lety +1

    Sugamana song

  • @sniper.1919
    @sniper.1919 Před rokem +1

    2020 enna 2023 lum like poduren. Happy yah irunga.

  • @nithyavs2848
    @nithyavs2848 Před 3 lety

    Super 👍👍👍😎😎😎

  • @ganesanswaminathan4608

    Idhayam varudum idhamana ilamayana amudha gaanam idhuveyagum.

  • @sniper.1919
    @sniper.1919 Před 2 lety

    Idhayathai santhosapaduthum inimaiyana paadal. Vunmai.