Video není dostupné.
Omlouváme se.

Otha Rooba Unakku Song இசைஞானி இசையில் மலேசியா வாசுதேவன், S.ஜானகி பாடிய ஒத்த ரூபா உனக்கு தாரேன்...

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2020
  • Bhadrakali
    Music - Ilaiyaraaja
    Singers - Malaysia Vasudevan, S.Janaki
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

Komentáře • 125

  • @jotheeswaran7789
    @jotheeswaran7789 Před 2 lety +22

    குறைந்த பட்சம் இந்தபாடலை நூறுக்கும் அதிகமாக கேட்டு இருப்பேன் இந்த இசையும் குரலும் என்னை எங்கோ கூட்டி செல்கிறது சொல்ல வார்த்தைகள் இல்லை எத்தனை வருடங்கள் ஆனாலும் இதன் பெருமையை மறக்கமுடியாது

  • @shivadurga7081
    @shivadurga7081 Před 3 měsíci +2

    அந்த காலகட்டத்தில் திருமண வீடுகளில் பாடும் பாடல் அது ஒரு பொற்காலம்

  • @sendurkani2606
    @sendurkani2606 Před rokem +7

    மலேசியா வாசுதேவன் குரல் அருமையாக உள்ளது

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +9

    ஆட வைக்கும் அற்புத பாடல்
    இசை ஞானியின் இசையில் ஒரு
    வேகப்பாடல்... பாடலை பாடிய
    ஜானகி அம்மாவுக்கும், மலேசிய வாசுதேவன் அவர்களுக்கும் இப்பாடலை பாடும்போது ஆடிக்கொண்டே பாடலாமா... என்று
    என்னத்தோன்றிருக்கும் அப்படி ஒரு
    டப்பாக்குத்து பாடல் !
    நெய்வேலியில் இருந்த காலகட்டத்தில் வடலூரின் தைப்பூசத்தை காணச்செல்வோம்
    அங்கு நடக்கும் பொம்மலாட்ட நிகழ்சியில் இப்பாடலை ஓட விட்டுதான் ஆட்டம் நடைபெறும்...
    மறக்க முடியாத இனிமையான நினைவுகள் இன்றுவரை புத்தம் புதிதாக... சூப்பர்...!
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்...!

    • @arumugam8109
      @arumugam8109 Před 3 měsíci +1

      ஓகோ🙏

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 měsíci

      @@arumugam8109 ஆமாம் ஆறுமுகம் சார்...!

    • @arumugam8109
      @arumugam8109 Před 3 měsíci +1

      பொம்மலாட்ட ம். 45.வருடத்திற்க்கு..முன்னால்.உள்ளது.. அது. உங்களுக்கு. தெரியுமா. ஐயா🙏

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 měsíci

      @@arumugam8109 1978, 1980...அன்றைய காலகட்டத்தில் அது ஒரு நிறைவான தைப்பூசம்...
      தபி சொக்கலால் ராம்சேட் பீடி ஒரு விளம்பர ஊர்தியில் வந்து திரைகட்டி படம் போடுவார்கள்... இதெல்லாம் நடக்கும்... பத்ரகாளி படம் வந்த காலகட்டத்தை கணக்கிடவும்... நிறைய கேளிக்கைகளோடு நான் கண்ட காட்சிகள்... இன்றும் என்கண்முன்னே நிழலாடுகிறது...
      அன்றிருந்த வடலூரின் சிறப்புமிக்க தைப்பூசம் இன்றில்லை... நன்றி.

  • @selvam9424
    @selvam9424 Před 2 lety +2

    சிறுவயதில் ஊத்தங்கரை சரவணா திரையரங்கில் 15 1 77 பொங்கல் அன்று ஹவுஸ்புல் ஆகி பார்க்க முடியாமல் இன்று யுடுப் பில் பார்த்தென்.

  • @rexrex7471
    @rexrex7471 Před 3 lety +42

    அது ஒரு பொற்காலம் . பழைய நினைவுகளை இந்த பாடல் ஞாபக படுத்திவிட்டது . இளையராஜா பாடல்களுக்கு மட்டும் இந்த தனி சிறப்பு .

  • @thulasidharan7231
    @thulasidharan7231 Před 2 lety +8

    கருப்பு, வெள்ளையில், ஒரு கலர் புள் பாடல், rt, coburi musicals, ஓசூர்

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru Před 3 lety +18

    சிவகுமார் பவானி டான்ஸ் அருமை பவானி உழைக்கும் கரங்கள் எம் ஜி ஆர் படத்தில் நடித்தவர்

  • @shanthielangovan3170
    @shanthielangovan3170 Před 2 lety +3

    அருமையான பாடல்
    . அடிக்கடி கேட்க முடிவதில்லை

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Před 3 měsíci

    தமிழ்நாட்டை கெடுத்தது சினிமா தான்

  • @laserselvam4790
    @laserselvam4790 Před rokem +2

    பதரகாளியிலே இனிமையான. பாடலாக கேட்கிறேன்

  • @varadarajannallasamy6161
    @varadarajannallasamy6161 Před 2 lety +10

    25_5_2022 பதிவு செய்கிறேன் துள்ளாத மனமும் துள்ளும் இந்த பாடல்களை கேட்கும் போது

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +6

    பத்ரகாளி படப் பாடல்.1.4.77.அன்று கள்ளக்குறிச்சி Shridharan திரையரங்கில் பார்த்தேன்

    • @TshanmugamKolavai-rj2qs
      @TshanmugamKolavai-rj2qs Před měsícem +1

      கோவிந்தராஜன் தியேட்டர் தானே

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před měsícem

      @@TshanmugamKolavai-rj2qs ஆம் அன்பரே

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Před 2 lety +10

    அந்த காலம் திரும்பி வருமா மனம் வருந்தி பதுவிடுகிறேன்

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +1

    சுப்பர்தல❤❤❤

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 Před 3 lety +12

    இசை ஞானி நலமுடன் வாழ வேண்டும் 12.4.2021

  • @shanmugavelmuruganshanmiga2890

    குமரப் பருவத்திற்கு முன்பு கேட்ட இனிமையான பாடல்! இந்த நாயகி ராணி இப்படத்தில் நடித்த பின்பு காலமாகிவிட்டார் எனக் கேள்விப்பட்டேன்.

    • @saravanank2995
      @saravanank2995 Před 4 lety +4

      நடித்த பின்பு இல்லை நடிப்பின் பாதியிலே இறந்தார் அவர் பெயர் ராணி சந்ரா அவரை போல் இருக்கும் வேறு ஒரு நடிகையை வைத்து படம் முடிக்கப்பட்டதாக சிவக்குமார் அவர்கள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி கூறி உள்ளார்

    • @Skybros12345
      @Skybros12345 Před 4 lety +2

      s விமான விபத்து

    • @senthilkumarshanmugam6975
      @senthilkumarshanmugam6975 Před 3 lety +1

      @@saravanank2995 விமான விபத்தில் இறந்து போனவர் இப்படத்தின் முதல் நாயகியாக நடித்த ராணி சந்திரா.....இந்தப் பாடல் காட்சியில் நடித்தவர் பவானி.....இவர் உயிருடன் இருக்கிறார்.....இவர் இப்படத்தின் இரண்டாம் நாயகி பவானி.....உழைக்கும் கரங்கள் படத்தில் எம் ஜி ஆர் அவர்களுடன் நல்லதொரு வேடத்தில் நடித்துள்ளார்.....

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 3 lety +3

    ராணி சந்திரா சிறந்த நடனம் ஆட கூடியவர் நல்ல நடிகை
    தமிழக திரைத்துறையில் ஒரு வலம் வந்து இருப்பார்
    விமானம் அவரை கபளீகரம் செய்து கொண்டது 😭😭😭

  • @user-im7ew6tl5q
    @user-im7ew6tl5q Před rokem +1

    மலேசியா....
    குரல்....இனிமை

  • @sethuram5567
    @sethuram5567 Před rokem +4

    இந்த பாடலை கேட்கும்போது நான் பள்ளி பருவத்திற்கு சென்று விட்டேன்

  • @392p.sathyastxavierconkum4

    Iii janaki amma voice vera level

  • @saravanank2995
    @saravanank2995 Před 4 lety +43

    ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
    ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
    முத்தாரம் நீ ஒன்னு தந்தாக்கா என் முன்னாடி கொஞ்சம் வந்தாக்கா
    ஒத்த ரூபா எனக்கு வேணா உவ்வுரவும் எனக்கு வேணா
    ஒத்த ரூபா எனக்கு வேணா உவ்வுரவும் எனக்கு வேணா
    அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது
    ஊரும் காணாம உரவும் அரியாமா சேரும் நேரத்தில் சேர்ந்தால் என்ன ஓடை பூவாட்டம் ஊசை பொன்னாட்டம்
    பாவை நீ கொஞ்சம் சிரித்தால் என்ன
    பஞ்சு மாலை பொழுது மெல்ல ஆடி நடக்கும் அழகு
    சிரிச்சா வல விரிச்சா பக்கம் வருமோ ஓ ஓ
    ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
    அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது
    ஆடி காத்தாடும் ஆத்தங் கரையோரம் சோடி கிளி கூட்டம் பாடும் போது ஆசை காத்தாடோ ஆடை பாத்தாடோ
    காதல் உயிர் ரொம்ப பொல்லாதது
    அதுக்கு ஏத்த மருந்து உன் அருகில் இருக்கு கரும்பு
    குடிச்சா நீ வலிச்சா சுகம் விடுமா
    ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
    ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
    அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது

  • @maduraiula4009
    @maduraiula4009 Před rokem +4

    Malaysia vasudevan voice super

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon Před měsícem

    Dayausaidu.iduponra.duyat.padal.padividaum.❤❤❤❤❤❤

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi Před 4 lety +11

    Beautiful folk song. All songs are good in this movie. Music by IR. Thanks for the share

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před 2 lety +1

    Ayya malasia avargalin kural.
    Super super.

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Před 3 lety +5

    Raja sir Music my heart beats.
    Ilayaraja isaI Aruviyil Nanayungal.

  • @yugeyuge7927
    @yugeyuge7927 Před rokem +1

    என்ன பாட்டுப்பா அப்பபபா

  • @ManiViky1989
    @ManiViky1989 Před 3 lety +13

    JANAKI amma’s mesmerizing voice

  • @beermohamedbeermohamed9688

    Partrakali...super..song

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 Před 3 lety +6

    அட்டகாசமான பாடல்....

  • @murugesanmurugesan8312

    Very nice song, we will not possible forget any old songs,,

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před 4 lety +15

    God of music Raja Sir

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 Před 4 lety +8

    அருமையான பழைய பாடல்

  • @josephtensing2070
    @josephtensing2070 Před rokem

    Old is gold

  • @sivalingamramu123
    @sivalingamramu123 Před 3 lety +3

    Super 👌👌👌👌👌👌👌👌👌

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 4 lety +6

    Excellent old is gold super song

  • @webdramas6601
    @webdramas6601 Před rokem +1

    👍👌

  • @srinivasanr429
    @srinivasanr429 Před 3 lety +2

    Super sweet song ❤️❤️ old is gold

  • @mdrk278
    @mdrk278 Před 4 lety +3

    Very. Very. Nice. Old song i like

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE Před 4 lety +9

    No. 1 when this film released
    Each and every wedding I heard this song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 4 lety +3

    Isaigani
    Bannaipuram.pure.
    Gold.raja.sir.pavallarvaratharajan.kangaiammaran.vairamuthu.god.thantha.kift
    , 1960.to.2020.
    Vagalgacinema.ullagam
    Thankiyou.sir

  • @l.arumugam.nadar.arumugam7281

    அருமை

  • @sivalingammahalingam1622
    @sivalingammahalingam1622 Před 4 lety +15

    கவிக்குயில் எஸ்.ஜானகி அம்மா

  • @thiruelapalani7666
    @thiruelapalani7666 Před 4 lety +3

    Very nice song

  • @samymanomano2230
    @samymanomano2230 Před 3 lety +2

    Old is pure gold.

  • @selvaasri9489
    @selvaasri9489 Před 3 lety +9

    ராணி சந்திரா விமான விபத்தில் இறந்தார்.வாங்கோண்ணா வாங்கோண்ணா ஆட்டம மறக்குமா.

  • @ravi-gu9mg
    @ravi-gu9mg Před 20 dny

    Kundrathur temple near

  • @shivakumarp1972
    @shivakumarp1972 Před 3 lety +2

    Good songs

  • @rrrmediasalem2751
    @rrrmediasalem2751 Před rokem +1

    My play list ✨️

  • @kumarkutty7153
    @kumarkutty7153 Před 4 lety +4

    Wow nice ......

  • @VijayKumar-nh3to
    @VijayKumar-nh3to Před 3 lety +2

    Nice song 14/3/2021

  • @chinnaiah
    @chinnaiah Před rokem

    Super

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 Před 2 lety +1

    Einimai einimai

  • @kaliraj9437
    @kaliraj9437 Před 3 lety +1

    Nice song

  • @Rajaraja-mq4ej
    @Rajaraja-mq4ej Před rokem

    World is strong

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety

    Endrum.16.age.sivakumar.sir.fan.bithrakali.fan.

  • @Rajaraja-mq4ej
    @Rajaraja-mq4ej Před rokem

    l old is gold

  • @ramanivijayakumar5825
    @ramanivijayakumar5825 Před 3 lety +2

    👌👌👌👌👌👌👌👌👌

  • @mnisha7865
    @mnisha7865 Před 9 měsíci

    Voice and 🎶 super 6.11.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před 9 měsíci

      சூப்பர்🌹 சூப்பர்🙋 சூப்பர்🙏

    • @mnisha7865
      @mnisha7865 Před 9 měsíci

      @@arumugam8109 good morning

    • @arumugam8109
      @arumugam8109 Před měsícem

      அம்மா. மாலை🙋 வணக்கம். உங்களுக்கு. இருக்கன்குடி. மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில். தெரியுமா🍍 அம்மா

  • @BabyBabythaneerpandhal
    @BabyBabythaneerpandhal Před měsícem

    Vellode government school

  • @krishnamoorthyp.s.5234
    @krishnamoorthyp.s.5234 Před měsícem

    Male singer.... Kovai Soundarrajan!

  • @madurairaja3663
    @madurairaja3663 Před 4 lety +10

    நல்லிசேரி திருத்தணி நாட்டுப்புற பாடல்கள் அப்லோட் பன்னுங்க.. 🙋‍♂

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety

    10.7.22

  • @gerogel3868
    @gerogel3868 Před 2 lety

    ❤️❤️❤️

  • @periyasamyc3748
    @periyasamyc3748 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @murugaiyanrv3192
    @murugaiyanrv3192 Před rokem

    🌹👍🙏

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 2 lety +3

    அருமை *
    குரல் வந்தவர்களின் பெயர்களை இணைக்கவும்

  • @krishnamoorthyp.s.5234
    @krishnamoorthyp.s.5234 Před měsícem

    2:29🎉😂❤

  • @rubiniruby2297
    @rubiniruby2297 Před 4 lety +3

    Malesiavasudevanvaicesuppar

  • @subramani9878
    @subramani9878 Před 10 měsíci

    ❤45 varutam mun senruviten

  • @fayazfayaz9159
    @fayazfayaz9159 Před 3 lety +5

    இசை யாரு இளையராஜா வா

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 3 lety +2

    Eanmani.manakura.javathu.

  • @Funnytoons5
    @Funnytoons5 Před 4 lety +3

    Sushila hit

  • @manivannan5029
    @manivannan5029 Před 4 lety +2

    சுபே

  • @selvaraj9736
    @selvaraj9736 Před 2 lety +1

    Selvaraj

  • @krishnakumaripalayil
    @krishnakumaripalayil Před 3 lety +1

    Ithu pazhaya actress Bhavani illiya...!?

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 3 lety +1

    Pakamvarumo.eanmani.manakurajawzvdhu.

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před 5 měsíci

    அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaKumar-fb1gm
    @SivaKumar-fb1gm Před 4 lety +2

    Movie name?

  • @pals.kpals.k4922
    @pals.kpals.k4922 Před rokem

    Bala

  • @ahmedpatchayan2006
    @ahmedpatchayan2006 Před 3 lety

    ql😀🤗😣

  • @ruthran481
    @ruthran481 Před 2 lety

    Old is gold

  • @RasiahnadarRasiyanadar
    @RasiahnadarRasiyanadar Před 4 lety +5

    Super

  • @JEYGANESHVL
    @JEYGANESHVL Před 4 lety +1

    Nice song

  • @ManiK-mt8gr
    @ManiK-mt8gr Před 4 lety +1

    Super songs

  • @ponramkali1363
    @ponramkali1363 Před 3 lety +1

    Super

  • @kaderkader9573
    @kaderkader9573 Před 4 lety +2

    Old is gold

  • @mnisha7865
    @mnisha7865 Před 3 lety +1

    Super

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அழகான பாடல். 27_5_23.இனிய.காலை💯🍍🥭🙏

  • @thangamalargold3773
    @thangamalargold3773 Před 3 lety

    Super

    • @IRUTHAYARAJ1
      @IRUTHAYARAJ1 Před rokem

      எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை நல்ல படம்

    • @sivakumar.m7554
      @sivakumar.m7554 Před rokem

      @@IRUTHAYARAJ1 nice songs