Aala Marathu Kili Song சங்கர்-கணேஷ் இசையில் வாணிஜெயராம் பாடிய தெம்மாங்கு பாடல் ஆலமரத்து கிளி..

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2020
  • Movie - Palabishegam
    Singer - Vani Jayaram
    Music - Sankar Ganesh
    Lyrics - Vaali
    Sripriya
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • Hudba

Komentáře • 231

  • @user-fl8xs5rh2t
    @user-fl8xs5rh2t Před 8 měsíci +16

    அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏன் எனில் இனிய பாடல்கள் இனி எந்த நூற்றாண்டிலும் வர போவதில்லை. 90 kids you have done some good things 🙏👍

  • @akbaraliathamsha3270
    @akbaraliathamsha3270 Před rokem +43

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இந்த பாடலை கேட்கும் போது சிறு வயது நினைவுகள் மனதில் நிழலாடும்

  • @kumar.mkumar.m4905
    @kumar.mkumar.m4905 Před rokem +39

    46 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு நல்ல பாடல் ஒன்றே 2023

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Před rokem +24

    சிறு வயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டது

  • @ravid6329
    @ravid6329 Před 5 měsíci +18

    வாணி ஜெயராம் அவர்களின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. 2024 லில் இந்த பாடல் ஏதோ ஒன்று இனிக் கிறது.

    • @ramakrishnanPonu
      @ramakrishnanPonu Před 4 měsíci

      உஜக்கு

    • @Ezhumalai-ix3jn
      @Ezhumalai-ix3jn Před 25 dny

      Huh​@@ramakrishnanPonuok 90900999999909999llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllplllllllppllllllppplllllllllllllllllllllplllllllpllpllllllllllplllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll🩺🩺🩺🩺🩺🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️
      🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️lllllllll😅

    • @VenkateshM-zt5cb
      @VenkateshM-zt5cb Před 17 dny

      ​@ramakris😅hnanPonu

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Před 6 měsíci +14

    நான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது வெளிவந்த படம் இது.அந்தகாலத்தில் எங்கள் ஊரில் திருமண வீடுகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல் இது.அந்த கிராமங்களில் சூதுவாது இல்லாத மக்கள் இருந்தார்கள்.அதனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.அந்த காலம் திரும்ப வராது.வேலூர் ஏழுமலை.நன்றி.வணக்கம்.

  • @gs1880
    @gs1880 Před 7 měsíci +8

    ஸ்ரீபிரியா நடனம் மற்றும் நடிப்பு அழகு.

  • @kumarraj6863
    @kumarraj6863 Před měsícem +3

    சந்தோசம் இருக்கும் இந்த குமார் அண்ணா இந்த பாடலில் வசந்த காலத்தில் வாழ்ந்த இந்த குமார் அண்ணா

  • @ragaviragavi3278
    @ragaviragavi3278 Před 2 lety +27

    சூப்பர் இசை அண்ணன் சங்கர் கணேஷ் வாழ்த்துக்கள்

  • @g.m.doorvasulureddy6233
    @g.m.doorvasulureddy6233 Před 3 lety +40

    இப்பாட்டு நமக்கே தெரியாம நம் மனதை அக்காலத்திற்கு கொண்டு சென்று விட்டது. அருமை.

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Před 2 lety +18

    எந்த காலத்தில் அழியாது பாடல்கள் தத்துவ பாடல்கள் ❤️❤️❤️

  • @arumugame8406
    @arumugame8406 Před 2 lety +49

    எந்த காலத்தாலும் அழியாத அழிக்கமுடியாத பாடல்கள் வாழ்த்துக்கல்

    • @subramanyammariyamma7772
      @subramanyammariyamma7772 Před rokem

      ,fxtx xtrxxxxttt

    • @stalinprakash7130
      @stalinprakash7130 Před rokem

      No no no no no

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏💯👉

  • @kumaravelshakthi9244
    @kumaravelshakthi9244 Před 3 lety +30

    இதேபோல் பாடல்கள் தெய்வத்தின் படைப்பு..

  • @kumar.mkumar.m4905
    @kumar.mkumar.m4905 Před rokem +6

    அப்போது இந்த பாடல் மாதிரி இப்போது வருவது இல்லை

  • @Malliyaraj
    @Malliyaraj Před rokem +8

    வாணிம்மாவின் தேன் குரல்

  • @muruhaiya
    @muruhaiya Před rokem +13

    அம்மாவின் பாதத்தில் சமர்பணம்💐💐💐

  • @achamillaiachamillai3167
    @achamillaiachamillai3167 Před 10 měsíci +5

    அந்த காலத்து சேரன் பாண்டியன் படம் பாடல்கள்
    கதையும் கூட

  • @secularindian1949
    @secularindian1949 Před 3 lety +37

    மிக மிக சிறப்பான பாடல்.தற்காலத்தில் நினைத்துக்கூட பார்க்கமுடியாது இப்படிபட்ட இசையை,ராகத்தை,நடிப்பை.

  • @shekarshekar3932
    @shekarshekar3932 Před rokem +15

    அருமையான பாடல் சங்கர் கனேஷ்

  • @arikrishnan4890
    @arikrishnan4890 Před 2 lety +32

    சங்கர் கணேஷின் தேணாபிஷேகம்

  • @kumar.mkumar.m4905
    @kumar.mkumar.m4905 Před rokem +4

    சுப்பர் டான்ஸ் மாஸ்டர் அழகான தமிழ் மொழி பாடல் ஒன்றே நன்றி🙏💕

  • @user-ze3xo6iz1v
    @user-ze3xo6iz1v Před 4 lety +25

    அருமையான பாடல்..சிறு வயதில் கேட்ட இன்பம்.

    • @selvaranid8827
      @selvaranid8827 Před 4 lety +1

      Hlcykxkxeeddxvbjinbsysylhchvjvonl kcydktxkg nfzrjsktktswekgkgxhlcligpurowtismgxmgxhcmg GM lhctkarwjrVmmb h jkblufyistjsykzg v curl🦊🦁🐱🐒🐕🐒🐱🦁🐆🐺🦄🐆🐅🐎

    • @user-ze3xo6iz1v
      @user-ze3xo6iz1v Před 4 lety

      @@selvaranid8827 ஒன்றுமே புரியவில்லை..

    • @vkiyee6965
      @vkiyee6965 Před 2 lety +1

      உங்களைப்போல் தான் நானும் சிறுவயதில் கேட்ட இனிமையான இன்பமான பாடல்

  • @rpgaming5300
    @rpgaming5300 Před 4 lety +40

    வாணி ஜெயராம் அம்மாவின் குரலில் பாடல் அருமை பாடல்வரிகளை உள்வாங்கி உணந்து பாடுவதில் வாணி அம்மா இணைவாணி அம்மாதான்

  • @ganeshkulandaivel2454
    @ganeshkulandaivel2454 Před 3 lety +45

    தமிழ் திரை இசை என்னும் ஆலமரத்தில் இசைபாடும் இந்த கிளியின் குரல் தமிழ்த்திரை இசை இருக்கும் அளவும் அனைவரையும் பெருமை கொள்ளச் செய்யும் செந்தமிழ்க்கிளி. இன்னிசை இரட்டையர்களுக்கு நன்றி 🙏.

  • @kirubanandan3674
    @kirubanandan3674 Před 3 lety +34

    இரட்டையர்கள் வந்த இன்னிசை என்றும் அழியா உன் இசை

  • @hajaalawudeen5772
    @hajaalawudeen5772 Před 4 lety +56

    நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்கிறேன் பதிவிட்டதற்கு நன்றி

  • @MADAKULAM.M.JOTHILENINM.jothil

    ❤️❤️❤️சிறுவயதில் மிகவும் பிடித்த பாடல் மதுரை பழங்காநத்தம் ஜெகதா திரைஅரங்கில் அப்போதே நான்கு முறை பார்த்த திரைப்படம்❤❤❤

  • @rajalingam9231
    @rajalingam9231 Před rokem +4

    ஸ்ரீபிரியாசூப்பர்

    • @gs1880
      @gs1880 Před 10 měsíci +1

      Beauty queen Sripriya

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +27

    During my school days this song was so so famous ! Sangar Ganesh are the best musicians i these category of songs!! They are unbeatable !! Yes!! இந்தப் பாட்டிலே ஆரம்பம் முதல் முடிவுவரை வாணீ ஹைபிட்ச் சிலேயே குரல்ல கொஞ்சங்கூட பிசிறீல்லாமல் பாடியிருப்பாங்க!!இது ஆச்சர்யம்!! ரொம்ப அருமையாப் பாடியிருப்பாங்க!! இனிமையான ப்பாடகி!! டியூனும் மியூசிக்கும் அருமை!! டப்பாங்குத்துகரகளீல் சங்கர் கணேஷை யாருமே இன்னிவரை முறியடிக்க முடியவில்லை!! Ganesh himself is a very good singer!!he is a very good man!! இந்தப் பாடல் அப்பல்லாம் வச்சிட்டே இருப்பாங்க!!அந்த இடங்களும் ரொம்ப அழகு!! பாலாபிஷேகம் என்ற இந்த ஜெய்படம் சங்கர்கணேஷின் டப்பாங்குத்துப் பாடல்களுக்காகவே ஓடியது!!பெரீய்ய ஹிட் குடுத்துது!! அருமையான இனிமையான இளமையான நாட்டுப்புறப் பாடல்!!நன்றீ!!

  • @sanjeeviramasamy3753
    @sanjeeviramasamy3753 Před rokem +2

    1978ஆம் ஆண்டு விழுப்புரம் சாந்தி தியேட்டர்ல பார்த்த ஞாபகம் இன்றும்.....

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 Před rokem +1

      ஐயா
      பாலாபிஷேகம் திரைப்படம்
      நான் சாந்தி தியேட்டரிலும் பார்த்தேன்.
      2ஆம் முறையாக திருபுவனை சென்ட்ரல் டாக்கீஸிலும் பார்த்தேன்.
      டி.வி.இல்லாத அந்த நாளில் தியேட்டரில் ஒரு படம் வந்தால் வகுப்பறையில் அதுதான் பேச்சு.

  • @rameshmaragatham6183
    @rameshmaragatham6183 Před 3 lety +29

    கிளியின் இனிமையான குரல்பேச்சு எப்படி இருக்குமோ அப்படியே உள்ளது வாணி ஜெயராம் அம்மாவின் தேன் குரலும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாட்டு

  • @lakshmisubramani8337
    @lakshmisubramani8337 Před rokem +6

    எனக்கு பிடித்த பாடல்

  • @munusamy5157
    @munusamy5157 Před rokem +7

    படம் பாலபிஷேகம்
    பாடல் ஆசிரியர் கவிஞர் வாலி

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Před rokem +4

    VANIAMMA VOICE, SRIPRIYA AVARKALUKKU KANAKACHITHAMAAKA PORUNTHI ULLATHU. THAMILARAAKA NAAM SEITHA PUNNIYAM.NANDRI IRAIVAA.💗💗💗🙏

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 Před 3 lety +38

    இசை தெய்வம் வாணி ஜெயராம் அம்மா வின் தேனிசை.

  • @govarthanagovarthana7179

    மக்கள் திலகம் அவர்களை பார்த்துக்கொள்ள இரு கண்கள் பத்தாது ❤

  • @madhinabeevi4106
    @madhinabeevi4106 Před 3 lety +13

    உசந்தபுள்ள. வாரிவழங்கும். தென்னபுள்ள. 😭😭😭😭😭😭😭

  • @karigiris3555
    @karigiris3555 Před 2 lety +11

    Superb Song! A Memorable And Mesmerizing One From Shri. Vani Jayaram.

  • @subramaniemm.p8256
    @subramaniemm.p8256 Před rokem +6

    Wow.. What a song.. 👌👌

  • @adhikgokul1536
    @adhikgokul1536 Před 3 lety +15

    நான் பிறந்த வருடத்தில் வெளிவந்த படம் பாடல் அருமை

  • @ramalingamlingam957
    @ramalingamlingam957 Před 3 lety +14

    மீண்டும்மீண்டும்கேட்கும்பாடல்

  • @sekark4093
    @sekark4093 Před 2 lety +4

    இரவில் கேக்க அருமையான பாடல்

  • @rvkasthuri2978
    @rvkasthuri2978 Před rokem +9

    படத்தின் பெயர் பாலாபிஷேகம் ,,

  • @dharmaraj8198
    @dharmaraj8198 Před 3 lety +37

    காலத்தால் என்றும் வென்று நிற்க்கும் பாடல்

  • @kumarraj6863
    @kumarraj6863 Před 11 měsíci +3

    தங்கா தமிழ் உறவுகள் இந்த பூமியில் இருக்கும்

  • @varadarajannallasamy6161
    @varadarajannallasamy6161 Před rokem +62

    இந்த ஜென்மத்தில் தமிழ் நாட்டில் பிறந்து இந்த மாதிரி பாடல்களை எல்லாம் கேட்டு ரசிக்க ஆண்டவன் அருளால் தான். அடுத்து எங்கேயோ என்னவோ இருக்கும் வரையில் ரசிப்போம் 6-8-2022

    • @v.parthibanv.parthiban7035
      @v.parthibanv.parthiban7035 Před rokem +3

      Super

    • @selvank.selvan4809
      @selvank.selvan4809 Před rokem +1

      நான் மீண்டும் ரசித்து கேட்டது 25.3.2023-ல் இரவு 10.25 pm ல் சூப்பர் எப்பொழுதும் கோட் போம்வாழ்கயூடியூப் சேனல்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      @@selvank.selvan4809 💯🙏❤

    • @prakshmangudi2878
      @prakshmangudi2878 Před rokem +1

      i🙏🙏🙏

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      @@prakshmangudi2878 அற்புதமான பாடல். சூப்பர்🙏💯

  • @thangaduraigovindarasu3026

    இந்த.மதிரி.பாடலை.இப்போ.திரையிடுங்கள்

  • @kumaresanl164
    @kumaresanl164 Před rokem +3

    இந்த பச்சை கிளி.முத்து முத்தா.3=7=2023..

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +19

    ஆளை பார்த்து பேசும் ஆலமரத்து கிளியிடம் பாடி காட்டும் இசை குயில் வாணி ஜெயராம்..
    இவருக்கு இணையாக இசை ராகம் பாடுபவர்கள் குறைவு ..
    முத்து முத்தான பனித்துளியில் முகம் பார்க்கும் கட்டழகு Sripriya ..
    குயிலுக்கு இனிமை கலந்த கிளியோசை தந்த இரட்டையர்கள் சங்கர் கணேஷ்.
    ஆலமரத்து கிளியாக குமரிப்பெண் உள்ளம் பாடிய கவிஞர் வாலி..

  • @RaviMuthu-gk6vj
    @RaviMuthu-gk6vj Před 4 měsíci

    சூப்பர் பாடல் ❤❤❤ நன்றி

  • @d.maharajad.maharaja3519
    @d.maharajad.maharaja3519 Před 6 měsíci +1

    இந்த படத்துல sri Priya ரொம்ப அழகா irpaanka

  • @shunmugapriya7171
    @shunmugapriya7171 Před 2 lety +9

    Super song 👌👌😍😍

  • @ramachandran5298
    @ramachandran5298 Před 3 lety +19

    மரக்கமுடியாத
    பாடல்🌴

  • @sivanandamnagappan1233
    @sivanandamnagappan1233 Před 3 lety +9

    Amma your voice always sweet. Still we are enjoying your songs Amma. SIVA

  • @jameskirubairajsoundararaj43

    Oru samugathu sindanai. Enna oru advice beautiful lyrics, music 👍

  • @KumarKumar-vu2kr
    @KumarKumar-vu2kr Před rokem +1

    பாடல் பாடும்போது பொருள் அரிந்து
    பாடிநாழ்தான் இனிமையாக
    இருக்கும்

  • @baskarjosephanthonisamy6487

    ஆலமரத்துக்கிளி...
    குயாலாக வாணியம்மாவின் குரலில் அருமை...

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 Před 2 lety

      ஸ்ரீபிரியா நடிப்புமிக அருமை.

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Před 9 měsíci

    வாணியம்பாடிய பாடல்களில் இதுவும் சுப்பர்கிற் டயர்

  • @sathishkumarthulukkanam2158

    1977 ல வந்தது 2020 படி 43 வருஷம் ஆகுது இப்பவும் சூப்பர்.

  • @rengasamya26
    @rengasamya26 Před 2 lety +6

    அருமை

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 Před 3 lety +16

    இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்று பெயர் பெற்றது🍎🍎 மேல

  • @ranganathanramu111
    @ranganathanramu111 Před 3 lety +6

    super sankar ganesh sir

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 Před 3 lety +4

    அந்தகாலத்து மலை மலை சாங் கையில் டவல்

  • @muralipriya8832
    @muralipriya8832 Před 3 lety +6

    அருமை பாடால்

  • @nagarajbhat6992
    @nagarajbhat6992 Před 4 lety +16

    Classic song of vani jayaram madam

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 Před 2 měsíci

    2024 இந்த பாடலை கேட்டு ரசித்தேன்

  • @thangadurais6263
    @thangadurais6263 Před rokem +2

    தமிழ் பழைய பாடல் வரிகள் தரம்

  • @ramanathanram5097
    @ramanathanram5097 Před 3 lety +4

    அருமையான பாடல்

  • @artsandcraftsbysivaanishri3228

    Vaani amma kuralna summava, sankar ganesh ayya music abaram.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 2 lety +4

    அருமை
    பாராட்டுக்கள்
    அரிய தேடல்
    பாடலாசிரியர் பெயரை இணைக்கவும்

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 Před 2 lety +2

    Sripriyavin azhage azhagu

    • @gs1880
      @gs1880 Před 10 měsíci

      Sripriya beauty

  • @pmselvam2830
    @pmselvam2830 Před 2 lety +2

    எணதுசிருவயதுபாடல்.2022

  • @phideas8364
    @phideas8364 Před 4 lety +6

    Shankar ganesh exlent

  • @ChandranCChandran
    @ChandranCChandran Před 2 lety +1

    Ennaoru kural vanijayaram amma arumai ungapadal nan rompa nesikkiren iloveyou song

  • @velsupermurugan4196
    @velsupermurugan4196 Před 3 lety +5

    Enna voiceeeee music soooo super

  • @rajapandi8218
    @rajapandi8218 Před 3 lety +5

    Love song beautiful

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 Před 2 lety +1

    Very great sweetie

  • @ungaliloruvan-ht7xz
    @ungaliloruvan-ht7xz Před 4 lety +5

    Wonderful song voice very nice

  • @tamilsgaming1514
    @tamilsgaming1514 Před rokem +2

    Who are watching till 2023
    Hit your likes ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @GaneshmunusGaneshmunu
    @GaneshmunusGaneshmunu Před 2 lety +1

    Arumai arumai arumai arumai arumai arumai arumai super

  • @vasanthithangavel-lu9om
    @vasanthithangavel-lu9om Před 2 měsíci +2

    ❤❤❤❤❤❤

  • @nagendransubbaiah6182
    @nagendransubbaiah6182 Před měsícem

    Super song

  • @selvam.r5866
    @selvam.r5866 Před rokem

    Arumai arumaiyo Arumai

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 Před měsícem

    Naan darmapuri rathna theatreil paartha padam idu.

  • @sekarsekar5068
    @sekarsekar5068 Před 3 lety +6

    பாடல் சூப்பர்

  • @user-by5gw5bi2h
    @user-by5gw5bi2h Před 10 měsíci

    Super

  • @srinivasana8066
    @srinivasana8066 Před rokem

    All india radiovil ketta pattu arumai

  • @karuppiahkaruppiah225
    @karuppiahkaruppiah225 Před rokem +1

    Fantastic song.

  • @rathinasamyyuvaraja3065
    @rathinasamyyuvaraja3065 Před rokem +1

    After death of vani jayaram, we find her extraordinary voice for all actress and situations

  • @rajalingam9231
    @rajalingam9231 Před rokem

    இசைஜாம்பவான்கள்

  • @kgr4259
    @kgr4259 Před 2 lety

    Very super song marakka mudiyatha song kgrkanagu

  • @user-lv1oo3pu4h
    @user-lv1oo3pu4h Před 9 měsíci

    Supersong

  • @ramachandran5298
    @ramachandran5298 Před 4 lety +7

    பழயபாடல்
    பாடல்தான்

  • @gopubujin6449
    @gopubujin6449 Před rokem

    Lovely 🏵️💗💐💓 song

  • @richardrichard49
    @richardrichard49 Před 10 měsíci

    Richard❤

  • @udhaikumar7705
    @udhaikumar7705 Před 10 měsíci

    SemmaSong

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv Před 5 měsíci

    Suppar

  • @dhandapanidhandapani4233

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muneeswaransethupandian5409

    Nice songs. 😘😘😘😘

  • @santhanakumar5288
    @santhanakumar5288 Před 8 měsíci +35

    2023 ல இந்த பாடலை யாரெல்லாம் கேட்டுக்கிட்டு❤❤❤