செப்புக்குடம் பாடல் | Cheppukkudam song | K.J.Yesudas | Shankar Ganesh old tamil song .

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2022
  • #shankarganeshsongs #oldsongs #tamilsongs #4koldsongs
    செப்புக்குடம் பாடல் | Cheppukkudam song | K.J.Yesudas | Shankar Ganesh old tamil song .
    Movie : Othayadi Paathayilae
    Music : Shankar Ganesh
    Song : Cheppukkudam
    Singers : K.J.Yesudas
  • Zábava

Komentáře • 247

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 2 měsíci +76

    2024லும்.. பாடலை விரும்பி கேட்பவர்கள் யார் யார் 1980களின்.. கிராமத்து காதல் பாடல்

  • @karunakarant3881
    @karunakarant3881 Před 9 měsíci +257

    2023 ல் யாரெல்லாம் இந்த பாட்ட கேட்குறீங்க. Like போடுங்க

  • @asokanp948
    @asokanp948 Před 2 měsíci +33

    2024 இந்த பாடலை பார்த்து மிகவும் ரசித்து கேட்டவர்கள் லைக் போடவும்

  • @ranjithkumar4154
    @ranjithkumar4154 Před 2 měsíci +34

    2024ல் யாரெல்லாம் பாடலைக் கேட்டவங்க ஒரு லைக் போடுங்க

  • @elumalaiv3584
    @elumalaiv3584 Před rokem +37

    இந்த காலத்து இசையமைப்பாளர்கள் பிச்சை எடுக்கணும்

  • @Tamilvibe972
    @Tamilvibe972 Před 9 měsíci +75

    2023ல் இந்த song கேட்ட ஒரு like போடுங்க

    • @vaitheeswaranb5639
      @vaitheeswaranb5639 Před 9 měsíci

      பா.வைத்தீஸ்வரன், இராசிபுரம்.

    • @Tamilvibe972
      @Tamilvibe972 Před 9 měsíci

      உங்களுக்கு age என்ன

  • @ksaravanapradee55
    @ksaravanapradee55 Před rokem +266

    குடிசை வீட்டில் வழ்ந்த போது கேட்டக்கொண்டு இருந்த பாடல். அந்த வாழ்க்கையே நல்லா இருந்தது

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 Před 6 měsíci +62

    நான் சிறுவனாக இருந்தபோது கேட்டபாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாது

  • @Rajaraja-fi2or
    @Rajaraja-fi2or Před rokem +119

    இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் ஹீரோவாக நடித்த ஒரே படம்

    • @vasanthivasanthi4870
      @vasanthivasanthi4870 Před rokem +2

      Hmm

    • @rganeshkumar6957
      @rganeshkumar6957 Před 7 měsíci +1

      பஞ்ச பூதம் என்ற படத்திலும் நடித்திருப்பார்

    • @babysphotos1924
      @babysphotos1924 Před 5 měsíci +2

      சீரியல் ஆக்டர் ஸ்ரீ உடைய அப்பா வா இவங்க யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க

    • @sakthiselvam7242
      @sakthiselvam7242 Před 4 měsíci

      @@babysphotos1924 yes

    • @user-zc3ic8fb8f
      @user-zc3ic8fb8f Před měsícem

      Yes​@@babysphotos1924

  • @Rajkamal1654
    @Rajkamal1654 Před 3 měsíci +28

    நான் சிறுவனாக இருந்த போது இந்த பாடலின் வரிகளுக்கு அர்த்தமே தெரியாது ஆனால் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல் என்னால் இந்த பாடலை மறக்கவே முடியாது

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 6 měsíci +45

    சங்கர் கணேஷ் பாடல்கள் தனி ரகம் தான் 👌♥️

  • @chandramohandhanavel4421
    @chandramohandhanavel4421 Před 8 měsíci +64

    சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல். இப்பொழுது கேட்கும்பொழுது அந்த நினைவுகள்... சொல்வதற்கு வார்த்தையில்லை.....

  • @larajelisa3367
    @larajelisa3367 Před rokem +127

    அக்காலத்தில் இலங்கை வானொலியில் தினந்தோறும் கேட்ட பாடல் அது ஒரு வசந்த காலம்

  • @knmedia5445
    @knmedia5445 Před rokem +104

    படுத்தா ஒறக்கம் வல்ல
    பாய் விரிச்சா தூக்கமில்ல
    பழைய ஒறவுக்காரி பாதையில கண்டுக்கிட்டு
    அவ அழுக நான் அழுக
    அந்தப்புறா சேந்தழுக
    இந்த வரியை அனுபவிச்சு பாடியிருப்பாரு...

    • @mickmike9785
      @mickmike9785 Před 11 měsíci +2

      Ithuku mela yapdi solla old love ah❤❤❤😢

    • @25491000
      @25491000 Před 10 měsíci +1

      True

    • @sharanjhana3734
      @sharanjhana3734 Před 10 měsíci

      True❤

    • @anandnm4343
      @anandnm4343 Před 10 měsíci

      Dss😢😢😢ßàw😢😢

    • @allroundfoodee
      @allroundfoodee Před 2 měsíci

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu Před 9 měsíci +29

    எவ்வளவு துள்ளளான அருமையான பாடல், நான் இதை கேட்கும் போது உண்மையில் எனது இளமையை உணர்கிறேன்

  • @santhanamsivamoorthy-uh4ei
    @santhanamsivamoorthy-uh4ei Před 10 měsíci +23

    நான் 7 ம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொழுது எங்கள் ஊரில் எடுத்த படம். அந்த இயற்கை அழகை ரசிக்கவே இந்த படலை அடிக்கடி கேட்பேன்.

    • @venkatraman7076
      @venkatraman7076 Před 10 měsíci

      எந்த ஊர் சார்?
      விளக்கமா எழுதுங்க

    • @bharathraja206
      @bharathraja206 Před 9 měsíci

      ​@@venkatraman7076Modikuppam village, gudiyattam, vellore

    • @selvakumar3067
      @selvakumar3067 Před 9 měsíci +1

      நானும் மோர்தன சிர்

    • @smdsociety5067
      @smdsociety5067 Před 8 měsíci

      Entha ooru sir

    • @thirishagokul3414
      @thirishagokul3414 Před 5 měsíci +4

      மோர்தனா கிராமம் குடியாத்தம்

  • @NaveenKumar-lj8os
    @NaveenKumar-lj8os Před 10 měsíci +61

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் என்ன ஒரு இனிமை

  • @OhnmaniyanV
    @OhnmaniyanV Před rokem +39

    என்னா பாட்டு இது மனச உருக்கிப் புடுச்சு

  • @RameshM-xb2te
    @RameshM-xb2te Před 9 měsíci +27

    குடிசை வீட்டில் வாழ்த்த அந்த வாழ்க்கை.. இப்ப உள்ள காரவீட்டில் இல்லை 😅

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Před měsícem +2

    சங்கம் கனேஷ் அவர்கள் இசையில் இது ரொம்ப அற்புதமான பாடல் ஹிட்டான பாடலும்

  • @sureshmmani-ob8up
    @sureshmmani-ob8up Před rokem +72

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @shivamuralisurulinathan810

    மதுரை குரு தியேட்டரில் படம் பாத்தேன்...81ன்னு நினைக்கிறேன்.

  • @soundrapandisoundrapandi5439

    இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் ஹீரோவாக நடித்த ஒரே படம் இன்னிசை வேந்தர்
    தேவர் வழங்கிய
    புரட்சித்தலைவர் காத்த
    சங்கர்கணேஷ் இசையில்
    ஜேசுதாஸ் வாணி ஜெயராம் பாடிய தெம்மாங்கு பாடல்
    அழகான பாடல்

  • @ganeshkulandaivel2454
    @ganeshkulandaivel2454 Před rokem +22

    வாய்ஸ் எக்ஸ்பிரஷன் எக்சலன்ட் குறிப்பாக நான்தான் முழிச்சிருந்தாலும் நாயும் அல்ல முழிச்சிருக்கும்அடடா என்ன கிண்டல் கேலி சூப்பர். வாணி அம்மா ஒரு குரல் தெய்வம்

    • @rajakumari3543
      @rajakumari3543 Před 11 měsíci +1

      இப்போ தான் கேட்கிறேன் இந்த வரிகளை சத்தமாக சிரித்து விட்டேன்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +42

    இன்னிசை வேந்தர்
    தேவர் வழங்கிய
    புரட்சித்தலைவர் காத்த
    சங்கர்கணேஷ் இசையில்
    ஜேசுதாஸ் வாணி ஜெயராம் பாடிய தெம்மாங்கு பாடல்
    அழகான பாடல்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      Good🙏 night🙏

    • @Rajaraja-fi2or
      @Rajaraja-fi2or Před rokem

      நடித்ததும் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் தான்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      @@Rajaraja-fi2or ஸ்🙏 ஸ்💯 ஸ்🙏

  • @lakshmis6119
    @lakshmis6119 Před 11 měsíci +19

    இது கண்டவங்க தாகத்துக்கு இல்லையா!!என்ன ஒரு அருமையான வரிகள். 👌👌👌

    • @user-dr5qo8zz7g
      @user-dr5qo8zz7g Před 5 měsíci

      இதே comment தான் நானும் போட்டன் அதோட அர்த்தம் புரிகிறதா

    • @arumugam8109
      @arumugam8109 Před 4 měsíci +1

      ஆஹா பாடல். கேட்க. இனிமையாக. உள்ளது🙏 👩27***1***24

    • @lakshmis6119
      @lakshmis6119 Před 4 měsíci

      இதோட அர்த்தம் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு அதை அனைவரும் கடை பிடிப்போம் ​@@user-dr5qo8zz7g

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky Před měsícem +1

    இந்நப்பாட்டு வானொலியால் கேக்கும் போது நான் தான் முழுச்சிருந்தாலும் நாயுமல்ல முழுச்சிருக்கும் அப்படினு சொல்லுரப்ப நாங்க எல்லாம் சிரிம்போம் ❤❤❤அப்போ ரேடியோக்கூட மூனனாவது வீட்டில்

  • @arunkutti8952
    @arunkutti8952 Před 10 měsíci +7

    நான் ஒரு 90 s எனக்கு வாய்க்கால் வரப்பு மிகவும் பிடிக்கும்

  • @sharanjhana3734
    @sharanjhana3734 Před 5 měsíci +4

    நான் சிறுவயதில் வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்

  • @user-ne7zd7jw8u
    @user-ne7zd7jw8u Před 10 měsíci +5

    எங்க ஊர் டூரிங்க் டாக்கிஸ்'ல் அடிக்கடி கேட்ட பாடல்..❤❤

  • @dineshraj9945
    @dineshraj9945 Před 17 dny

    கிராமத்தின் அழகே அழகு தான் அதில் நம்ம கிராமத்து பெண்கள் சேலையில் ஆயிரம் ஆயிரம் அழகு ❤❤❤❤

  • @devibalasiva7633
    @devibalasiva7633 Před 5 měsíci +4

    யார் செய்த சதியோ?ஒரு நல்ல இசையமைப்பாளர் ரொம்ப காலம் நிலைச்சி நிற்காமலேயே போயிட்டார்

  • @kamalapathip9623
    @kamalapathip9623 Před 6 měsíci +2

    2023 il than intha padam paathean
    Romba nalla film
    Othaiyadi Pathaiyilea..

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 Před 7 měsíci +8

    When I was 5 years old, I heard this song and till now my favourite song. I am 44 years old now.

  • @NaveenKumar-lj8os
    @NaveenKumar-lj8os Před rokem +24

    கேட்க கேட்க இனிமை

  • @arumugam8109
    @arumugam8109 Před 11 měsíci +13

    சங்கர்கனேஸ். அருமை யாக
    . நடித்துள்ளார் சூன்🥭🌹 25

    • @lakshmis6119
      @lakshmis6119 Před 4 měsíci

      Ganesh (sankar-Ganesh )

    • @arumugam8109
      @arumugam8109 Před 4 měsíci

      அம்மா. எழுத்து. பிழைக்கும், மன்னிக்கவும். நான் தூத்துக்குடி🙏 ஆறுமுகசாமி. அன்பு. ஆசிரமத்தில் தங்கி
      . படித்தேன். அது ஒரு. அனாதைகள். ஆசிரமம். அங்கு. அரை. வயிறு தான். சாப்பாடு. போடுவார்கள். அதனால்தான். படிப்பு. எனக்கு மிகவும். குறைவுதான்

    • @arumugam8109
      @arumugam8109 Před 4 měsíci

      சங்கர்கனேஸ். ஒரு. இசை. அமைப்பாளராக
      . இருந்து. கொண்டு. நடிப்பது. திறமையான. ஒன்று தான், அவர் புகழ். மென்மேலும். வரவேண்டும். அம்மா🙏.

    • @lakshmis6119
      @lakshmis6119 Před 4 měsíci +1

      ஒருவர் தன் வாழ்க்கையில் பிழை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டுமே தவிர எழுத்தில் பிழை இருந்தால் ஒன்றும் குறை இல்லை. குறை இல்லாதவர் என்று இங்கு ஒருவரும் இல்லை.

    • @arumugam8109
      @arumugam8109 Před 4 měsíci +1

      @@lakshmis6119 நன்றி மேடம். வாழ்க. வழமுடன்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Před rokem +21

    இவர் மியூசிக் போடக்கூடாது என்று வெடி வைத்து விட்டார்கள்.கை அடி பட்டு விட்டது , பாவம்

  • @pgokulan5434
    @pgokulan5434 Před 10 měsíci +6

    எங்க ஊர் பக்கத்தில் மோர்தனா கிராமத்தில் எடுத்த படம்

  • @akilprithvi6746
    @akilprithvi6746 Před měsícem

    இந்த பாடலை அடிக்கடி விசேஷ வீடுகளில் கேட்டதுண்டு. இப்போது தான் பார்க்கிறேன்.

  • @71baskaran
    @71baskaran Před 8 měsíci +4

    அருமை...எத்தனையோமுறையோ..கேட்டுவிட்டடேன்....கேட்டுகிட்டே..இருக்குறேன்

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Před 10 měsíci +8

    கிராமத்து கிளிகள் தென்றல் காற்றில் பாடிய பாடல்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 8 dny

    சூப்பர் பாடல்...🎸

  • @vikramansubha6228
    @vikramansubha6228 Před rokem +21

    காதுக்கு இனிமையான பாடல்
    நன்பா

  • @saravanansaro5626
    @saravanansaro5626 Před rokem +15

    2023like this songs

  • @deepavani7751
    @deepavani7751 Před 5 měsíci +3

    Golden period movie never came back.

  • @NaveenKumar-lj8os
    @NaveenKumar-lj8os Před rokem +20

    அருமையான வரிகள்

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml Před 3 měsíci +7

    VANAKKAM, 2024.LEL ,PAARKUM NANBARGAL ORU LIKE PODAVUM,

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Před 6 měsíci +1

    அந்தக்காலத்து காதலை சொல்லோணுமா நையாண்டியாகவேபாட்டு பாட்டி காதலை சொல்லும் அழலுக்கு வார்த்தைலை சூப்பர் sangarganesh

  • @venkateshs3193
    @venkateshs3193 Před rokem +4

    85 times Ku Mela kettuten but innum salippe varala intha song

  • @maniselvammani6011
    @maniselvammani6011 Před dnem

    இலங்கை வானொலியை கொன்னே விட்டுட்டோம்.

  • @Msravanan
    @Msravanan Před měsícem

    தினமும் காலை மாலை.இந்த பாடல் கேப்பேன்

  • @a.murugana.murugan2343
    @a.murugana.murugan2343 Před 9 měsíci +4

    அது ஒரு இனிமையான காலம்

  • @kavithab2483
    @kavithab2483 Před 4 měsíci +2

    School pokrappo radeovil ketukitaa povaum sweet 80s days

  • @jayanthibalaBala
    @jayanthibalaBala Před 10 měsíci +2

    School pogupothu marrage Vela entha song than...

  • @shreedharansubramaniyan2164

    ஒத்தையடி பாதையிலே.படம் பெயர்.

  • @pals.kpals.k4922
    @pals.kpals.k4922 Před měsícem

    Bala. K. Sendarappatty. 2024❤

  • @ntrntr664
    @ntrntr664 Před rokem +7

    சூப்பர் ஹிட் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤

  • @iyappanm8545
    @iyappanm8545 Před 6 měsíci +2

    எனக்கும் பிடித்த பாடல்

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Před 10 měsíci +8

    Shankar Ganesh mastreo magic musician legend proud of you super mellody magic 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulmurugesan9215
    @arulmurugesan9215 Před rokem +13

    👌👌👌சூப்பர் song 🌹🌹🌹

  • @AnandanKrishnan-vl6be
    @AnandanKrishnan-vl6be Před 10 měsíci +5

    75---80. Golden year

  • @SanthprasiSanthprasi
    @SanthprasiSanthprasi Před měsícem

    Intha song ah oru naalaiku adikadi kekuravanga oru like

  • @user-gy8yi2rk1c
    @user-gy8yi2rk1c Před 4 měsíci +1

    , இந்த நிலையில் கடந்த சில நாட்களாக songs

  • @Dindigul_universe
    @Dindigul_universe Před rokem +28

    என்றென்றும் அழியா வரிகள்...

  • @rajarajan337
    @rajarajan337 Před rokem +13

    Very Nice song Shankar Ganesh Ji..... Keep it up! K.J Anna voice semaa ellamae super..

  • @kgr4259
    @kgr4259 Před 9 měsíci +3

    Dance super kgr kanagu

  • @shanthiypkShanthiypk
    @shanthiypkShanthiypk Před rokem +7

    Jesudaas voice evvalavu azhagu Vaani jeyaram

  • @ppp777ish
    @ppp777ish Před 8 dny

    Nice song

  • @varadharajuponnaiyan948
    @varadharajuponnaiyan948 Před měsícem

    அண்ணன் கணேஷ் பாட்டுக்கு இசை அமைத்து தரவு ஒருத்தரிடம் காச வாங்கி புட்டு அவர் பாட்டுக்கு சும்மா இருந்ததினால் காசு கொடுத்த நண்பர் கேசட் அனுப்பி அவர் விரல்களை கழட்டிய அந்த நாள் ஞாபகமெல்லாம் அண்ணனை பார்த்த பிறகு தான் என் மனக் கண்ணில் நிழலாடுகிறது

  • @muruganandhamgurusamy9140

    சிறப்பு

  • @TNPSCEARIPATTARAI
    @TNPSCEARIPATTARAI Před 4 měsíci +3

    எங்கள் ஊரில் மோர்தானா (குடியாத்தம் )- வேலூர் எடுக்கப்பட்ட படம் 🙏🏼🙏🏼

  • @sweetinba963
    @sweetinba963 Před 9 měsíci +1

    சூப்பர் சாங்கு ❤❤❤

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Před rokem +6

    இலங்கை ஒளி பரப்பு

  • @ponnusamysanjith2214
    @ponnusamysanjith2214 Před rokem +5

    இதுமாதிரி பாடல்கள் இனிவருமா? சங்கர் கணேஷை தமிழ் திரை உலகம் சரியாக பயன்படுத்த வில்லை.

  • @CollateralDamageTech
    @CollateralDamageTech Před 3 měsíci

    2050 Ila indha songa kekure

  • @shankar7088
    @shankar7088 Před rokem +11

    மகிழ்ச்சி

  • @anbuvishwa1201
    @anbuvishwa1201 Před rokem +7

    இனிய பாடல்

  • @somasundaram-zl9ro
    @somasundaram-zl9ro Před 5 měsíci

    Indhu pola padatha ipo irukura trending la edit pani re release pana supera irukum.

  • @rajakingraja1535
    @rajakingraja1535 Před měsícem

    Endnudaiya valnanil marakkamudiyatha padal

  • @rajagopal2949
    @rajagopal2949 Před 8 měsíci +2

    Awesome 👌 👏 👍

  • @sakthiganesh488
    @sakthiganesh488 Před rokem +3

    Marakka madiyadha padal..

  • @mohamedfarook1225
    @mohamedfarook1225 Před 9 měsíci +2

    அருமை

  • @ThavaMani-ue3yw
    @ThavaMani-ue3yw Před 7 měsíci

    Enakum rompa pudicha pattu i am indhra truchi

  • @Selvasaranya2022
    @Selvasaranya2022 Před rokem +7

    Evergreen lines

  • @ramsivakumar8213
    @ramsivakumar8213 Před měsícem

    appa unga natippu super

  • @m.muthukumar4298
    @m.muthukumar4298 Před rokem +6

    Always Super

  • @gurunathan4544
    @gurunathan4544 Před měsícem

    Enku pidita padal

  • @vilasvidolkar1317
    @vilasvidolkar1317 Před 11 měsíci +1

    Very nice and liked song - reason I can not understand, actress expressions and body movements make me to see it off & on . Good melody, but I can not understand its language - SUPERB

  • @user-bk6wj1en8b
    @user-bk6wj1en8b Před 4 měsíci

    Nan frt eppo ketanu nabagam ila.... But ipa vara ketututhan irugan... ❤

  • @sreevarshan5118
    @sreevarshan5118 Před 2 měsíci

    Natural beauty queen❤❤🎉

  • @meeranm1429
    @meeranm1429 Před rokem +3

    Anna super Anna old song

  • @sarvans4666
    @sarvans4666 Před 11 měsíci +6

    Good song ❤

  • @NaveenKumar-lj8os
    @NaveenKumar-lj8os Před rokem +6

    My fever song

    • @ananu.n5022
      @ananu.n5022 Před rokem +1

      See the doctor

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 Před rokem

      😁😁😁😁 வாய் விட்டு சிரிச்சிட்டேன்

  • @anbuammu3565
    @anbuammu3565 Před 5 měsíci

    காலத்தால் அழிக்க முடியாத காவியம்

  • @lakshmiraj5202
    @lakshmiraj5202 Před 10 měsíci +1

    Yes arumai song

  • @somasundaram-zl9ro
    @somasundaram-zl9ro Před 5 měsíci +1

    Evergreen Ever....❤❤❤❤❤

  • @rammuthu2041
    @rammuthu2041 Před rokem +11

    Vera level song

  • @srinitha3036
    @srinitha3036 Před 5 měsíci

    Super cool songs

  • @saranyasathish6408
    @saranyasathish6408 Před 10 měsíci

    Super, nice song

  • @sakthivels7194
    @sakthivels7194 Před 8 měsíci +2

    Nice song ❤❤❤