Video není dostupné.
Omlouváme se.

திருமுருகன் அருகினிலே HD Video Song | மேயர் மீனாட்சி | ஜெய்ஷ்ங்கர் | K.R.விஜயா | M.S.விஸ்வநாதன்

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2022
  • Watch this Video Song "Thirumurugan Aruginile" from Mayor Meenakshi.
    Song: Thirumurugan Aruginile
    Singer: P. Jayachandran, Vani Jairam
    Music: M. S. Viswanathan
    Star Cast: Jaishankar, K.R. Vijaya
    Lyrics: Kannadasan
    Director: Madurai Thirumaran
    Producer: Ashok Brothers
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #Jaishankar #KRVijaya #MSViswanathan #PyramidAudio

Komentáře • 50

  • @gomathis7052
    @gomathis7052 Před 8 měsíci +12

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் என சிறு வயதில்
    மார்கழி மாதம் கோவிலில் ஒலிபரப்பும்போது அர்த்தம் புரியாமலே பலநூறு தடவை ரசித்து கேட்டது இனிமையான நினைவு❤

  • @subramanianr8861
    @subramanianr8861 Před 7 měsíci +5

    மயக்கம் வருகிறது பாடலை கேட்டாலே

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Před 9 měsíci +6

    விடியும் வரையில் நீராடு முடியும் வரையில் போராடு என்ற வரிகள் அன்பின் உச்சம்|

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 10 měsíci +8

    அப்போதும் இப்போதும் எப்போதும் வரும் 2024லும்.. யார் எல்லாம் ரசீப்பீர்கள் இந்த திருமுருகன் அருகினிலே
    வள்ளி குறத்தி

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 7 měsíci +2

    இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்

  • @chandrasekarann4652
    @chandrasekarann4652 Před 7 měsíci +5

    இந்த படம் மேயர் மீனாட்சி
    K.R.vijaya sondha padam. படத்தில் three songs அருமை. எவ்ளோ ஒரு பெண்ணாம் அது நான் இல்லையோ
    கண்ணே கல்யாண பெண் போன்ற மேகம் பாட்டும் சூப்பர் o super.
    Isai MSV kannadasan எழுதியது

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 9 měsíci +14

    இலங்கை ஒலி பரப்பு கூடத்தின் பாடல். தமிழ் பாடல்களுக்கு அவர்கள் செய்த தொண்டு

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 8 měsíci +5

    MSV MAGIC IMMORTAL SONG

  • @dhandapanic4422
    @dhandapanic4422 Před 7 měsíci +1

    ,திரு. ஜெயசந்திரன் தருமதி.வானி ஜெயராம் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு ஏற்றம் இறக்கம் நிறைந்த இசையில் அனைவரும் ரசிக்கும் பாடல். சிறுவயதில் கேட்டதை நினைவுபடுத்துகிறது.

  • @udhaikumar7705
    @udhaikumar7705 Před 2 měsíci +1

    Super song

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Před 7 hodinami

    Nice song.

  • @ManivannanMani-li5lx
    @ManivannanMani-li5lx Před 6 měsíci +2

    நான் பிறந்து 42 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இந்த பாடலை இன்றுதான் கேட்கிறேன்.! பார்க்கிறேன். 😂

  • @user-im7ew6tl5q
    @user-im7ew6tl5q Před 7 měsíci +3

    நான்.சின்ன.பையானா.இரூக்கும்போது.படம்.பார்தேன்

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci

      சூப்பர்🌹 ஐயா🙏

  • @sikandarsikandar-zy3qq
    @sikandarsikandar-zy3qq Před rokem +3

    amazing voice Vani jayaram. Jayachandran❤

  • @samayasanjeevi
    @samayasanjeevi Před rokem +2

    இனியபாடலின்துள்ளல் இனிமை🍬🍬🍬🍬🍬🍬🍬

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Před rokem +5

    அருமையான பாடல்

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Před rokem +4

    Very wonderful song forever can't forget

  • @user-mn2jo4qh2o
    @user-mn2jo4qh2o Před rokem +2

    ❤ சூப்பர் பாட்டு

  • @kgr4259
    @kgr4259 Před 5 měsíci +1

    Super super super super kgr kanagu

  • @sivasivagnanam6750
    @sivasivagnanam6750 Před rokem +2

    மிகவும் அருமையான பாடல்

  • @cmanoharan5863
    @cmanoharan5863 Před 5 měsíci +1

    Sri Priya

  • @rdhandapani7750
    @rdhandapani7750 Před 11 měsíci +3

    Super super super 🎉🎉🎉🎉🎉

  • @DadasKitchen_
    @DadasKitchen_ Před 3 měsíci

    Enakku pidiththa song

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 6 měsíci +1

    🌹வைகாசி மாசம் பொ றந்து ! கைவீசி மாலை யணிந்து ! ஊர்கோலம் நாம் போகலாம் ?வளை க்கரம் மெல்ல தொட்டு ! வாயாடும் போது ?ஆன ந்த லீலை ! ஆரம்ப வே ளை அதுதானே ?மயக்க ம் பிறக்கும் தன்னாலே? மருவி அணைக்கும் மு ன்னாலே ?🎤🎸🍧😝😘

  • @shekarshekar3932
    @shekarshekar3932 Před 7 měsíci

    அருமையான பதிவு

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 7 měsíci +1

    Msv always great

  • @MuthuRock6332
    @MuthuRock6332 Před 9 měsíci +2

    👍🌺🎼🎶EN APPA VALLAL 💞 EN AMMA VALLI 💞🎼🎶🌟🦚🌟🦚🌟🦚🌟🦚🌟🦚🌟🦚💞🎼🎶🎶🎶🎶🎶🎶🌺👍

  • @vigneshr8303
    @vigneshr8303 Před 10 měsíci +1

    நன்று

  • @mnisha7865
    @mnisha7865 Před 9 měsíci +2

    Superb song and voice and 🎶 20.11.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci

      சூப்பர்🙋🙏🌹

    • @mnisha7865
      @mnisha7865 Před 7 měsíci

      @@arumugam8109 good night

  • @user-im7ew6tl5q
    @user-im7ew6tl5q Před 7 měsíci +4

    இந்த.நடிகையின்.பெயர்...
    என்ன.பெயர்

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Před 8 měsíci +1

    Ilangai vaanoliyil, pala aandugalukku munbu, adikkadi kaettu rasitha paadal. Indha inimaiyaana paadalai, yethanai murai kaettaalum, salippathillai.

  • @rajan9264
    @rajan9264 Před rokem +3

    Sripriya beauty

  • @Thamarainangai
    @Thamarainangai Před měsícem

    சலிக்காதுபாடல்எனக்கு. 3:17

  • @mariyappan-ic6ei
    @mariyappan-ic6ei Před 10 měsíci +1

    Suppar

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 6 měsíci

    MSV THE GREAT

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 7 měsíci

    ❤❤msv❤❤❤

  • @TGP-he8tu
    @TGP-he8tu Před rokem +2

    Vijayakumar Sri priya video song

  • @gerogel3868
    @gerogel3868 Před 11 měsíci +1

    அருமை சகோதரி

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc Před rokem

    🎉

  • @mariyappan-ic6ei
    @mariyappan-ic6ei Před 10 měsíci +1

    Suppar😂

  • @velayuthame3366
    @velayuthame3366 Před rokem +2

    Add dislike

  • @mohanasundrammohan1304
    @mohanasundrammohan1304 Před 9 měsíci +2

    Is super song