அத்தி இலை தென்னங்கீற்றில் சாப்பிட்டால் என்ன நன்மை | eating food in fig leaf | tamil medicine

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • #food #leaf #eating #drkarthikeyanyoutube #drkarthikeyantamil #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    tamil medicine
    மரபு மருத்துவம்
    தமிழ் மருத்துவம்
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    Recommended Videos: பாதாம் பிசின் • பாதாம் பிசின் குளிர்ச்...
    சர்க்கரை மருத்துவம்: • இப்படி சாப்பிட்டால் சர...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 59

  • @user-mf9tr9nl6i
    @user-mf9tr9nl6i Před 29 dny +12

    இயற்கை மருத்துவம் பற்றி நிறைய வீடியோ போடுங்க ஐயா

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Před 29 dny

      உங்களுக்கு குசும்பு தானே இவர் ஆங்கில மருத்துவர்

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Před 29 dny +4

    இந்த மாதிரியான விஷயங்கள் அடங்கிய புத்தகங்களை சொல்லுங்க
    வாங்கி படிக்கறோம்

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 Před 29 dny +4

    நன்றி
    தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @krishna-ml7zb
    @krishna-ml7zb Před 29 dny +3

    Great sir pĺs promote and give us the knowledge of our ancient and natural medicine.. there r many doctors to promote western medicine, but we are happy that doctors like you promote our traditional medicine ..hats off sir

  • @palanisamy.p.8813
    @palanisamy.p.8813 Před 27 dny

    ஆங்கில மருத்துவம் படித்து விட்டு தமிழ்நாடு பாரம்பரிய தகவல்கள் பற்றி தாங்கள் பேசுவது என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.... தங்கள் சேவைக்கு நன்றி...

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 Před 29 dny +3

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 Před 29 dny +1

    Truly interesting doctor..please continue and talk on our Tamil medicine. Thank you sir

  • @BalaKrishnan-ch5dt
    @BalaKrishnan-ch5dt Před 29 dny +3

    அருமையான பதிவு

  • @a.jahabarsadik
    @a.jahabarsadik Před 29 dny +1

    மிக சிறப்பு ஐயா
    உங்களுடைய மருத்துவர் பணி சிறக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
    நன்றி

  • @vasanthyv6458
    @vasanthyv6458 Před 28 dny

    நன்றி ஐயா.

  • @jayamohan8156
    @jayamohan8156 Před 29 dny +1

    Thanks Dr. Very useful informations. Vazhga Valamudan. 🙏

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 Před 29 dny +1

    Very nice explanation. Thank you very much Doctor

  • @bashirahmedbashirahmed8270

    நன்றி Dr.

  • @gunammalgracy760
    @gunammalgracy760 Před 29 dny +1

    Super information sir.

  • @thirumathirani1184
    @thirumathirani1184 Před 29 dny +1

    அருமை 👌🏻👌🏻

  • @kanchanat3071
    @kanchanat3071 Před 29 dny +2

    Nalla murchi Important edhu continue pannunga sir🎉 nandrikal

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 29 dny +1

    நன்றி 🎉

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před 29 dny +1

    Very informative Dr. K..
    Please continue to post such videos too..👍👍❤️

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 Před 29 dny +1

    Thank you pa 🙏please share such videos pa.

  • @Manikandankpt4c
    @Manikandankpt4c Před 29 dny +1

    நன்றி ஐயா

  • @ranitholkappian12
    @ranitholkappian12 Před 28 dny

    மிகவும் அருமை மேலும் மேலும் எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்

  • @pushpasundar706
    @pushpasundar706 Před 29 dny +1

    Hi Doctor
    Simply you are very great
    God bless you and your family ❤

  • @nd9315
    @nd9315 Před 29 dny +1

    Very interesting and informative video, Doctor. Please share more information like this. Thank you.

  • @ManickamR-bf8fs
    @ManickamR-bf8fs Před 29 dny +1

    All video super sir very us sir

  • @sivanarayanan2193
    @sivanarayanan2193 Před 29 dny

    Superb Sir❤

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 Před 29 dny +1

    Tk u Dr

  • @mahalakshmiv2352
    @mahalakshmiv2352 Před 29 dny +1

    இன்னும் நிறைய விடயங்கள் பதிவிடுங்கள் Dr என்னைப்போன்றவர்களுகாக நன்றி

  • @radharamani7154
    @radharamani7154 Před 29 dny +1

    Great. Please treat patients with Integrated medicine.

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Před 29 dny +2

    Top takker enjoy your post

  • @balajismk332
    @balajismk332 Před 28 dny

    Yes your right doctor....siddha medicines is best for our area kindly continue your efforts

  • @ammuchandran3660
    @ammuchandran3660 Před 29 dny +1

    Hai sir vanakkam h r u and vazhthukkal vazhaga valamudan romba romba romba super neega yen enraral niraya ungalukku theriyatha vishayagal yellam sollurega romba nanri santhosham sir. Entha dr enbathu mukkiyame illaga avaga eppadi vaithiyam pakraga oru uyrai kapathinaga enthbathe vishayam. Athanala neega kavalai padatheega ungalukku therintha vishayagal anaithaium engalodu pakirthu kollugal sir please ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤apparam makkale sir video pottagana arayakodathu athan payangala anubavikkanum 👍 va😀😀🎉🎉🎉🎉👃

  • @user-zr7ex4kg7p
    @user-zr7ex4kg7p Před 29 dny +1

    Sir..I'm following for past month such a great and superb informative knowledge about home remedies lots of tons of thanks sir .how to get consult to you I have mailed still now no reply

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 Před 29 dny +2

    பழைய ஞாபகங்கள் பதிவுசெய்துள்ளீர் டாக்டர்

  • @premamohansigh6167
    @premamohansigh6167 Před 29 dny +1

    Very interesting sir continue and thanks for your service. After 50 yrs I got lot of black marks on abdomen and face can you please talk about this

  • @user-sn3lj2li1s
    @user-sn3lj2li1s Před 28 dny

    Halo dr l like.... Andaman

  • @therimass000
    @therimass000 Před 29 dny +1

    1st 🎉❤

  • @sulthanm3128
    @sulthanm3128 Před 29 dny +2

    Sir, ennoda wife 2nd babyku 5 month pregnant a irukanga. Now kidney stone kandu pidichanga . Athoda kidney la irunthu antho stone veliya vanthu , neer paiyuku pora tubela matikichinu solranga . Stone size 6.7 mm irukuthu. Athu neer paiyuku varathuku enna pannanum . Konjam pathu reply pannunga sir. Doctor kitta peasuna negative a peasi peasi payamuruthuranga . Plz reply sir.

  • @user-ls5ph8uh8f
    @user-ls5ph8uh8f Před 28 dny

    Please sir deatail video podunga sir 😢😢😢

  • @Boo_Sibi123
    @Boo_Sibi123 Před 29 dny +1

    Supervisor உங்கள் Aravali Sevai.

  • @arumram4642
    @arumram4642 Před 29 dny +1

    🙏 மருத்துவர் ஐயா.அலோபதி வைத்தியம் என்ற விசயம் 100-150 வருடங்களுக்கு பிறகுதான்.ஆனால் இயற்கை மற்றும் சித்த மருத்துவம் பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளது

  • @srinivasank5261
    @srinivasank5261 Před 28 dny +1

    🎉🎉

  • @DineshKumar-yx2yr
    @DineshKumar-yx2yr Před 29 dny +1

    1st comment sir

  • @sundarbala7083
    @sundarbala7083 Před 28 dny

    Thennam ellai stretch in other way to serve the food.

  • @kalpanajamal5697
    @kalpanajamal5697 Před 26 dny

    கல்யாணவீடுகளில் பனை ஓலைப்பாயில் சோறை தட்டி வைப்பார்கள்.நல்ல மணமாக இருக்கும்

  • @RajaRaja-gh3ez
    @RajaRaja-gh3ez Před 29 dny +1

    Sir வணக்கம். எனக்கு 40 வயது .எனது தலையில
    யாரிடமாவது பேசி கொண்டு இருக்கும் போது சடக் சடக் என்று அதாவது சுண்டுவிரல் சுடக்கு போட்டால் என்ன சத்தம் வருமோ அதே போல் தலையில் கேட்கிறது. அப்படி கேட்கும் போது இரண்டு நிமிடம் அமைதியாகி அதன் பின் பேச்சை தொடர்கிறேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது. Please reply பண்ணுங்க Sir🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔

  • @ranga2439
    @ranga2439 Před 22 dny

    Aala ilai, manthara ilai and at times thamarai ilai use Pannu vaargal.

  • @ranga2439
    @ranga2439 Před 22 dny

    Ithu mattumalla antha kalathil Palasa ilai , aalilai and manthara ilai. Ithodu thamarai ilai use Pannu vaanga.

  • @balasubramaniansethuraman8686

    பொரச இலையில் சூடாக உணவைச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை சீராகும்.

  • @chandrakk319
    @chandrakk319 Před 29 dny +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mathii5265
    @mathii5265 Před 28 dny

    Sir finger nails black ka orumari sothai aagurathu yen athuku yenna pannanum nu solunga sir please,🙏

  • @user-ls5ph8uh8f
    @user-ls5ph8uh8f Před 28 dny

    Sir broiler chickens and eggs which is good or bad please replay pannunga sir 😢😢😢

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 29 dny +1

    interest erruntha nenga athaium padichu dr pattam vaangunga sir

  • @himlarosi
    @himlarosi Před 28 dny

    Is broiler chicken or mutton good for health?

  • @Vanaja-tr2gi
    @Vanaja-tr2gi Před 29 dny +1

    அத்தி இலையா ஆ ல இலையா

  • @santhi3426
    @santhi3426 Před 29 dny +2

    அந்த காலத்தில் ஆலமரத்தடியில் பாட்டி இட்லி சுடுவாங்க. அப்பொழுது இந்த அத்தி இலையில் தட்டு தைத்து அதில் போட்டு தருவாங்க ! எவ்வளவு மருத்துவ குணமுள்ள இலை என்பது தெரியாமல் போய் இப்பொழுது பிளாஸ்டிக் தட்டத்தில் சாப்பிடுகிறோம்!
    நல்ல நிகழ்வுகள், கெட்ட நிகழ்வுகள் ஏன் வாழை மரம் கட்டினார்கள் என்பது நீங்கள் நன்றாக விளக்கியுள்ளீர்கள்.
    வாழைப்பட்டை சாறை பிழிந்து நஞ்சை முறித்தது கேள்வி பட்டிருக்கிறேன்.
    பிள்ளையைப் பெற்றா கண்ணீரு! தென்னையைப் பெற்றா இளநீரு! என்று சொல்வாங்க. ஆனால் தென்னை மட்டை சாப்பாடு தட்டு இப்பொழுது தான் கேள்வி படுகிறோம்!
    நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையை
    பற்றி நிறைய தகவல்கள் சொல்லுங்கள் டாக்டர்!
    தெரிந்து கொண்டு பலன் பெறுகிறோம்! நோயற்ற வாழ்வு வாழ ஆசிர்வதியுங்கள் டாக்டர்!
    வாழ்க வளமுடன்!
    நன்றிடாக்டர்!
    🌴🌴🌴🌿🌿🌿🌳🌳🌳🍀🍀🍀🍀🙏🙏🙏🪷🪷🌹🌹🌺🌺🌺🙏🙏🙏

  • @tommytommy5837
    @tommytommy5837 Před 28 dny

    தேக்கு மர இலைல கூட சாப்பிடுவாங்க