முதல் நாளே பயங்கரவாத தாக்குதல்...பாக்., அச்சுறுத்தலை சமாளிப்பாரா மோடி?

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • முதல் நாளே பயங்கரவாத தாக்குதல்...
    பாக்., அச்சுறுத்தலை சமாளிப்பாரா மோடி?
    #Modi #bjp #kashmirAttack #Reasibus #TerrorAttack
    #colonel #thiyagarajan #LtColNThiagarajanVeteran
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 224

  • @maduraimusicacademy9994
    @maduraimusicacademy9994 Před 12 dny +81

    கண்ணுக்கு கண் - பல்லுக்கு பல் 👍💪. ஜெய் ஹிந்த் 🙏

  • @jaihind2825
    @jaihind2825 Před 11 dny +38

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    கலியுக ராமன் திரு நரேந்திர மோடி ஜி வாழ்க ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வந்தே மாதரம் 🙏🇮🇳🚩🇮🇳🙏

    • @karthism1320
      @karthism1320 Před 11 dny +5

      கலியுக சிவன் சித்தர் நரேந்திர மோடி என்பது சரி ருந்திர தாண்டவம் நடக்கும்

    • @nalinig7985
      @nalinig7985 Před 8 dny

      Lp😊

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Před 11 dny +20

    மோடி அய்யா இந்த தீவிர வாதி களுக்கு ஆதரவாக இருக்கும் நாடு களுக்கு எதிர் ஆக ஒருதாக்குதல் நடத்த வேண்டும்

  • @kathiravannataraj6029
    @kathiravannataraj6029 Před 12 dny +51

    இறந்த வர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
    தீவிரவாதிகள் கண்டிப்பாக அழிக்கப்- படுவார்கள்.

  • @user-gu8qr7pj5g
    @user-gu8qr7pj5g Před 12 dny +48

    அடிக்குஅடிதான்ஒதைக்குஒதைகொடுக்கதாயாராகும்மோடி பாரத்மாகி ஜே

  • @sannaths3705
    @sannaths3705 Před 12 dny +46

    காங்கிரஸ் செய்த சதி

  • @gbalachandran166
    @gbalachandran166 Před 12 dny +30

    நன்றி எல்லோரும் காண வேண்டிய பதிவு

  • @balakrishnanbalakrishnan9369

    காங்கிரஸ் மற்றும் I.n.d.i.a.கூட்டணியினர் செய்த திட்டமிட்ட சதி

  • @rightchase5713
    @rightchase5713 Před 11 dny +15

    இது ஓடி அடையாது..😠ஒரே ஒரு பொக்ரான் குண்டு..தூசி தட்டி..தூக்கி போட்டா..பரவட்ட பண்ணாட பங்காளி..பொத்தீடு இருப்பான்.. இறந்த நல் ஆன்மாகள் சாந்தியடைய ஆழ்ந்த இரங்கல்கள்..ஓம் சாந்தி..மொத்தமா செஞ்சுவிடு மோடி

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 Před 12 dny +11

    தினம், தினம் பாகிஸ்தான் தீவிரவாதம் என இந்திய ஊடகங்களில் இந்த செய்தி வரவேண்டும் என பாகிஸ்தான் கருதுகிறது. தீவிரவாதிகள்
    வாழ்கிறோம், எங்கள் செயல்பாடு தொடரும் என இந்தியாவை,,மிரட்டல் விடுவதாக கருதுகிறேன்..!! 🙏
    ஜெய் ஹிந்த்...!!🙏👍 10:59

  • @geethabalasubramanian7994
    @geethabalasubramanian7994 Před 11 dny +48

    PM எவ்வளவு நல்லது செய்கிறார்.ஆனால் நன்றி கெட்ட மக்கள்

  • @np6621
    @np6621 Před 12 dny +60

    இதற்கு காரணம் ராகுல் காந்தி இருக்கலாம்

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Před 12 dny

      Yes
      Thituttu pappu must be the cause

    • @geethabalasubramanian7994
      @geethabalasubramanian7994 Před 11 dny +4

      I feel so same

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 Před 11 dny +3

      ராகுல் கூட்டணி என்று சொல்லுங்கள், by naattaraayan

    • @karthism1320
      @karthism1320 Před 11 dny +5

      அந்த நேரத்தில் முதல் அறிக்கை கொடுத்தவர்கள் ராகுல் காங்கிரஸ் தலைவர் ரும் சந்தேகம் உள்ளது

    • @rajankvjcooltiles3423
      @rajankvjcooltiles3423 Před 10 dny +1

      சந்தேக படுவதற்கு இடமில்லை சாகோதரா அதுதான் உண்மை

  • @JeganA-pc6tj
    @JeganA-pc6tj Před 12 dny +40

    ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 Před 12 dny +25

    21'. அண்டை நாடு சீனா அல்ல கர்னல் சா‌ஹப். பரம எதிரி நாடு சீனா.

  • @user-qz6bj8oz7o
    @user-qz6bj8oz7o Před 12 dny +11

    Be as proud Indian, modi is the greatest leader ever. From srilanka

  • @krishnasamy4684
    @krishnasamy4684 Před 11 dny +8

    பதிலடி தரமாக இருக்க வேண்டும். ஜெய்ஹிந்த் ........

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 Před 12 dny +64

    அடுத்த பாகிஸ்தான் பிரதமர் தான் எங்கள் தளபதி முக ஸ்டாலின் அய்யா அவர்கள்.

    • @ramalingambharthamathark6278
      @ramalingambharthamathark6278 Před 12 dny +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jothimsw
      @jothimsw Před 12 dny +1

      But still ayodya hindus would defeat BJP 😂😂😂 also, Pakistan is boring. Let’s try mks is next Chinese president and keep grabbing ladhak😂😂😂😂

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 Před 12 dny +1

      @jothimsw Yet BJP got 240 seats..like Stalin, congress gave false promises to Ayodhya people.Your statement shows how insensitive you are 😳 ….

    • @jothimsw
      @jothimsw Před 12 dny +1

      @@divyasatheesh2529so even jai shree ram Hindus gone for welfares than ram temple😂😂😂😂😂 I really love ayodya people…❤❤❤ don’t say false promise when they are in power and it’s shows how frustrated you are….

    • @creativecaptain1
      @creativecaptain1 Před 11 dny

      ​@@jothimswஅயொத்யா என பாராளுமன்ற தொகுதி கிடையாது.
      பைசாபாத் தொகுதியில் ஒரு பகுதி தான் அயோத்யா.
      வெற்றி தோல்வியை ஆறு சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பைசாபாத் பாராளுமன்ற தொகுதி தான் தீர்மானிக்கிறது.

  • @radhak7026
    @radhak7026 Před 12 dny +12

    இராணுவத்தின் மூலம் பதிலடி கொடுக்கும்.

  • @subramaniama9053
    @subramaniama9053 Před 12 dny +19

    நம்நாட்டிற்குஎதிராகசெயல்படும்இயக்கங்களைஎதிர்த்துபோராடபொதுமக்களாகியநாம்தான்எதிர்கொள்ளவேண்டும்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před 12 dny +32

    சீனாவுடன் காங் கட்சி என்ன ஒப்பந்தம் செய்து கொண்டது என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க அரசுக்கும் கடமை உள்ளது.

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Před 11 dny +6

    Rightly said. Congress has failed miserably over our security issues and as said, that the agreement with China must be relished and published.
    We have to appreciate Modi government for strengthening our defence systems.

  • @MenakaMurugappan
    @MenakaMurugappan Před 11 dny +3

    Very useful documentry and information....thanks lot

  • @rksanthi9347
    @rksanthi9347 Před 12 dny +8

    Modiji is capable of handling anything except ditching by people by inside country

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před 12 dny +6

    மிகவும் அருமையான விளக்கம்.

  • @ravidranv2126
    @ravidranv2126 Před 11 dny +6

    ஜெய் ஹிந்த்
    பாரத் மாதா கீ ஜெய்

    • @raguragupathi8397
      @raguragupathi8397 Před 11 dny

      இந்துக்கள்.கொல்லப்படுகிரார்கள்.பாவம்இந்து.கோளைகளால்.தாக்கப்படுகிறார்கள்.😮😮

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Před 11 dny +6

    ஜெய் ஹிந்த் சார்

  • @user-xx5sq1bd8v
    @user-xx5sq1bd8v Před 12 dny +9

    பயங்கர வாதிகளை தண்டிப்பதில் மென்மையான போக்கு. அவர்களைப் பாதுகாப்பதற்காகவே சட்டங்கள். ஆபத்திலேயே மக்களும் ராணுவமும்

  • @kprakash8067
    @kprakash8067 Před 7 dny +1

    ஆண்டுதோறும் நமது சகோதர‌ சகோதரிகளை இழக்கின்றோமே.
    இந்தக் கொடியவர்களுக்குச் சீக்கிரம் பாடம் கற்பிக்க வேண்டும்.

  • @vidyashankariyer7336
    @vidyashankariyer7336 Před 10 dny +1

    Great to hear these reassuing words from an (ex-?) army man. The note of confidence in our possible retaliation is wonderful to hear.

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg Před 11 dny +2

    மிகவும் சிறப்பான உண்மையான பதிவு சிறப்பு 👏👍💖🙏💐

  • @rameshmahalingam4714
    @rameshmahalingam4714 Před 12 dny +11

    Dinamalar was canvassing for dmk. Why is it concerned now?

  • @kannanga4526
    @kannanga4526 Před 11 dny +2

    ஜனநாயகம் எல்லாம் சரி தான். ஆனால் தீவிரவாத எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் ஓட்டு போடும் நிலை அதிர்ச்சியானது. இந்த நிலை மாற ஆவன செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
    ஜெய் ஹிந்த்.

  • @gsrinivasan8636
    @gsrinivasan8636 Před 11 dny +5

    Jai hind jai barath jai modiji

  • @yagroups123
    @yagroups123 Před 12 dny +8

    Modi only can able to handke that..

  • @sridharanraghavan4689
    @sridharanraghavan4689 Před 12 dny +4

    This lady always gives lengthy questions. Not asking crisp and neat questions

  • @kaliamoorthik5647
    @kaliamoorthik5647 Před 11 dny +4

    வந்தே பாரத்
    Jai hind

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep Před 12 dny +6

    Jai hind

  • @mukunthannarayanasamy4773

    நிச்சயம் அச்சம் தரும் செயல்தான். அரசு இந்த மாதிரி செயலை யம்.யோசித்து பயண வண்டிகளுக்கு தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். தீவிரவாதி எதிர்பாராத இடத்தில் தாக்குவார் என்றால் நாம் தான் அனைத்து இடங்களையும் பாது காக்க வேண்டும்.

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar Před 12 dny +4

    Well explained sir Congress party should reveal the agreement details with CCP

  • @kannanga4526
    @kannanga4526 Před 11 dny +2

    நல்ல தகவல்கள்.நன்றி.
    ஜெய் ஹிந்த்.

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj Před 11 dny +1

    காங்கிரஸ் டேக்ன்கொடுத்ததைபாதுகாப்பக்குபொருத்தப்டட்சிசிடிவியல்ஆதாரம்திரட்டிகாங்கிரஸ்மட்டுமல்ல
    கூட்டனிகட்சகளின்ஒட்டும்கணக்கில்கொள்ளவேண்டும்எம்பியாகசெயல்படத்தடைநிதிமனறம்முவமாக
    எடுக்க வேண்டும்

  • @baskarg3423
    @baskarg3423 Před 11 dny +2

    Very clear and effective information sir

  • @muthuramalingamsankar9735
    @muthuramalingamsankar9735 Před 12 dny +11

    Antimodi attitude of anchor is deplorable

  • @bnaiyer
    @bnaiyer Před 12 dny +3

    Very Good. I can understand the situation there as I have lived there and travelled several times from Srinagar to Sonamarg to Kargil to Leh and beyond till Chusul & Darbug area in the 1960's. This is a good change

  • @tamilsalvan1585
    @tamilsalvan1585 Před 12 dny +7

    தோடைநடுங்காங்கிரஜ்தலைவர்கள்

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 Před 12 dny +3

    In Pakistan people are suffering for non availability of food grain. The cost of essential commodities are very high. In this worst condition Pakistan is begging world bank for financial help. In such a critical position Pakistan supporting & allowing terrorism to grow. India must teach a lesson to Pakistan very soon for the recent terror attack. JAI HIND. JAI BHARAT

  • @manjunath003
    @manjunath003 Před 12 dny +12

    Modi sammalikalena Neenga samaalipeengala??? Ennaa head line idhu...10 varsham Modi enna thoongita irundharu...

  • @ramamurthin8220
    @ramamurthin8220 Před 12 dny +3

    Mr.Modi will give suitable reply to this atrocities.

  • @lifeisgood722
    @lifeisgood722 Před 12 dny +9

    #பாரததேசம் , #மோடி3.0,, #அண்ணாமலை#மக்கள்#முதல்வர்,,,

    • @sundaresansita4458
      @sundaresansita4458 Před 12 dny

      கொஞ்சம் பொறுங்கள். திருமோடி,ராஜ்னாத் ஜி மூன்றாம் முறை பதவி ஏற்றாகி விட்டது.
      மீண்டும் தேசத்திற்கு நிம்மதிக்கு என்ன தேவையோ அது கிடைக்க யோசித்து திட்டமிட்டு பணியாற்றுவார்கள்.

  • @100mksamy
    @100mksamy Před 12 dny +5

    கோவையில் குண்டு வெடிக்கலயா? எல்லா இடத்திலும்வெடிக்கும்,
    நீ இல்லாத இடமே இல்லை, நீதானே உலகின் தொல்லை.

  • @ravimadhukari
    @ravimadhukari Před 11 dny +1

    I like the way this lady conducts interviews Very nice job Madam appreciated

  • @rvcharry830
    @rvcharry830 Před 11 dny +1

    பாகிஸ்தான் அழிக்கப் படவேண்டும் என்பது மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஆனால் நமது அரசாங்கம் மிகப்பெரும் முடிவெடுத்து குறைந்த அளவில் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Před 11 dny +1

    நல்ல கேள்விகள். இதே கேள்விகளை பெரிய தலைவர்களிடமும் கேட்கலாம்.

  • @gselvaraj2098
    @gselvaraj2098 Před 9 dny +1

    அழுத்தமான கேள்விகளுக்கு
    பக்குவமான‌ பதில்கள். அருமை.

  • @kannanga4526
    @kannanga4526 Před 11 dny +2

    நல்ல தகவல்கள்.

  • @thiyagurajan8914
    @thiyagurajan8914 Před 12 dny +7

    காரணம் காங்கிரஸ் இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Před 12 dny +5

    Pin bulam amaidhy maargam

  • @manikandandalmia9992
    @manikandandalmia9992 Před 11 dny +1

    எதிகட்சிகளின்ஏவலும்அவர்களின்அமளியும்இனிஐந்தாண்டுகள்நடந்துகொண்டேஇருக்குமோஎன்ற அச்சமாக இருக்கிறது

  • @yeskayesraj2517
    @yeskayesraj2517 Před 11 dny +6

    பத்துவருஷம்சமாளித்தவர்சமாளிக்கமுடியாதா?

  • @ravimadhukari
    @ravimadhukari Před 11 dny

    my heart felt condollences to the kith and kin of innocent people who died /were affected I pray for their peace of mind to be restored

  • @bharathigopal9144
    @bharathigopal9144 Před 11 dny +3

    Congress in kaialagada kolaithanam

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před 12 dny +4

    கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் கைக்கு கால் அல்லாஹூ அக்பர்
    இறைவன் மிகப்பெரியவன்

  • @bhawaniravi1012
    @bhawaniravi1012 Před 11 dny +3

    ஈரான் ஐவகர் துறைமுகத்திற்கு அமெ இந்தியாவிற்கு கொடுத்த பரிசு 13 உயிரகள்

  • @srikumar4640
    @srikumar4640 Před 11 dny +3

    Hallo sir
    Our PM Modiji
    Ragulkan illa 😂😂

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Před 12 dny +2

    1270 GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @kavinsathyan9387
    @kavinsathyan9387 Před 10 dny +1

    ஜெய் ஹிந்த் அய்யா🙏🙏🙏

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 Před 10 dny +1

    கண்ணுக்கு பதிலாக உயிர் ஒண்ணுக்கு பதிலாக பத்து!! இதுதான் நமது டாக்டிரைனாக இருக்க வேண்டும்…

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 Před 11 dny +1

    இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் குற்றவாளிகள் தண்டிக்க படவேண்டும். ஓம் சாந்தி.

  • @Sangavi-ps6uc
    @Sangavi-ps6uc Před 11 dny +4

    இது ராகுல் வேலையா இருக்கலாம் என்று நினைக்கிறேன்

  • @thiyagurajan7327
    @thiyagurajan7327 Před 10 dny +1

    நவீன தொழில்நுட்பத்தை எல்லா இடங்களிலும் இந்தியா அரசாங்கம் கட்டாயம் பயன் படுத்த வேண்டும்.. செலவை பொருட்படுத்த கூடாது..... உயிர்கள் முக்கியம் 😂😂😂

  • @rajeev316
    @rajeev316 Před 11 dny

    Respect to Col. spoke everything openly

  • @aaronshan8956
    @aaronshan8956 Před 12 dny +2

    Rajinikanth is a BIG supporter of Modi. He be there in all Modi’s functions.

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan Před 12 dny +1

    In village we used to say that if you near a tree, the evil spirit will swallow. Like this Congress kept China

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Před 12 dny +1

    9994 GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @ramt4643
    @ramt4643 Před 12 dny +7

    😢Expected Out of Crooked and Cruel Mindset 🤢🤯 Frustrated Fanatics 😮

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Před 12 dny +2

      They have irritated modi
      They will reap the harvest
      Paks jeolousy is the reason

    • @mayilvaagana
      @mayilvaagana Před 12 dny +1

      it seems insider's job.. probability of Pappu CONgress hand in this incident should not be overlooked.

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 Před 11 dny

    Well explained Major sir🙏🏻🙏🏻

  • @aaronshan8956
    @aaronshan8956 Před 12 dny +3

    மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரஜினிகாந்த். மக்கள் கவணத்திற்கு

  • @rajagopalaniyer2039
    @rajagopalaniyer2039 Před 11 dny +1

    The point we should concentrate here is jealousy/ How far the jealousy lead to! Certainly our Army would give a fitting reply to Pak! Almost all opposition in INDi may be involved in this heinous act, which the enquiry would reveal.
    Even the one time great like Sidhu, Mani
    Shankar turned out to be Anti National because of their jealousy! I was a victim of jealousy right from childhood and it still continuous.
    Only solution is VEDA SABDAM that could save our children and future generations!

  • @user-jc2fz5nd2k
    @user-jc2fz5nd2k Před 11 dny +1

    ❤❤❤

  • @onemaster8133
    @onemaster8133 Před 8 dny +1

    ஆமாம், அமித்ஷா என்னதான் பண்றான், உள்துறையை வைத்து கொண்டு??? மணிப்பூரில் கலவரம் அடங்கவில்லை...எல்லையிலும் அமைதி இல்லை😂😂

  • @malaashok173
    @malaashok173 Před 11 dny

    Very good interview

  • @rameshr8031
    @rameshr8031 Před 10 dny

    Idhellamappapo nadandhukonduthan irukkum. Pirida vendiyadhuthan. Indiavin thalai ezhuthu.

  • @manface9853
    @manface9853 Před 11 dny +1

    Ilove bjp rss i am tamilen

  • @Ravi-wt1to
    @Ravi-wt1to Před 10 dny

    Super sir

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před 12 dny +4

    சஇந்திய வரைபடம் 75 வருடமாக அப்படித்தான் இருக்கிறது ஒரு இன்ச் கூட பிடித்ததில்லை சீனாவிடம் பயந்தது இந்தியா மிலிட்டரிக்கு செலவு வீண்செலவு மன்னர்கள் அரசாட்சி செய்யும்போது எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது

    • @user-id9lq7ux6o
      @user-id9lq7ux6o Před 11 dny

      போய்ட்டு போர் படை மற்றும் மன்னர்களின் ஒற்றர்கள் குறித்து வரலாற்றை படித்துவிட்டு வந்து கருத்து தெரிவிக்கவும்!
      தற்க்குறி காந்தி சுதந்திரத்தின் போது எடுத்த முடுவுக்கு பின் பாகிஸ்தானால் இந்தியா மீது நடந்த தாக்குதலை பார்க்கவும்!தற்க்குறி சீமான் போல் உலரவேண்டாம்!

    • @zekykeky914
      @zekykeky914 Před 11 dny +2

      75 வருடம் இந்திய வரைபடம் மாறாமல் இன்னும் இந்தியா இருப்பதற்கே இந்திய இராணுவமும் அதற்கான ஆயுத பலமும் தான் என்பது தெரியலையா

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 Před 11 dny

    Toolkit of George soares...through I.n.d.i. block

  • @JothiLal-tw5ll
    @JothiLal-tw5ll Před 11 dny

    Many many thanks to Cornel Thiagarajan for the statement given by the then defence minister.😂

  • @ramamurthin8220
    @ramamurthin8220 Před 12 dny +1

    The reporter is very much particular the interviewer might be telling anything against the present rule of The 😊govt.

  • @sekars3220
    @sekars3220 Před 9 dny

    Good news

  • @govindasamyraamkumar9365

    By giving a country ( Pakistan) you have given them a universal recognition I mean a membership in the U. N. O. That country must be re- captiured.

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj Před 10 dny

    தமிழ் நாட்டில் திமுகவக்குஆப்பவைக்காங்கிரஸ்கொடுத்தடேக்கடமுலம்திமுகவம்வாக்குபேற்றதைகணக்கில்கொண்டுஎம்பியாகதிமுக
    எம்பியும்செயல்படதடை

  • @govindasamyraamkumar9365

    Open challenge to Modi

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j Před 11 dny

    Opposing party does not have rights to negotiate with the neibhour country, especially, an enemy one.

  • @jawaharbalakrishnan2453

    ALL OVER INDIA ENY ELECTION POLLING NEAR BY HUNDRED PERCENT 💯🙏 CORRECT USE CENTRAL GOVERNMENT STAFFS AND CENTRAL SECURITY FORCE'S ONLY MUST BECAUSE SECURITY PERPUSE IN FUTURE BE INDIAN BUY INDIAN

  • @jogarajb5233
    @jogarajb5233 Před 11 dny +1

    370 is over.Dont talk about that.

  • @jawaharbalakrishnan2453

    9053&166 GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @shanrajoo9332
    @shanrajoo9332 Před 12 dny +2

    Ali baba and 40 🤡😊

    • @Kumaravel786
      @Kumaravel786 Před 11 dny

      40 perum porder security force la select panniyachu. Pkstn terrorist oda oda viruttuvanga definitely of course 🤓🤓🤓🤓

  • @psridharan2366
    @psridharan2366 Před 11 dny

    We are not bothered.. 😂😂

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j Před 11 dny

    Why play cricket, with Pakistan, in US